Are you tired of the 9-to-5 routine and yearning for a life of adventure? Dream of exploring the world while getting paid? Look no further - your journey begins here! Enroll Now : course.tamiltrekker.com/
@m.murugansubbulakshmi481410 ай бұрын
அருமை அருமை அருமை அருமை நண்பரே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே முடியும் வரை நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் முடியும் வரை விவசாயம் பன்னுங்கள்🎉🎉🎉❤❤❤❤
@felixpeter43036 ай бұрын
Bro jamaica 🇯🇲 near cuba... you can try jamaica bro , I'm tamilian lives in jamaica...
@rtrtt7478 Жыл бұрын
கியூபா என்றால் ஒரே ஒரு பெயர் தான் ஞாபகம் வரும்... FIDEL CASTRO 🔥🇨🇺
@TamilTrekkerOfficial Жыл бұрын
ஆமாம்
@santhoshsprings Жыл бұрын
@@TamilTrekkerOfficial but இனிமேல் unga name and your channel thaan bro memory ku varum....!!!!!
@@firstcarepharmacy1386it’s old after USAsanction in online we can’t see it
@madhuvanthishanthoskumar5460 Жыл бұрын
Bring that girl to India bro ❤❤❤
@user-info1 Жыл бұрын
@@madhuvanthishanthoskumar5460
@honeyhoney2140 Жыл бұрын
மொழி தெரியாமல் இவ்வளவு தேசங்களில் நம்மை அழைத்துச் செல்லும் புவனி சகோவுக்கு 🎉🎉🎉
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
கியூபா என்றால் நினைவுக்கு வருவது பிடல்காஸ்ட்ரோ சேகுவேரா என்ற புரட்சியாளர்கள் தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivanmugan81 Жыл бұрын
ஆனால் இன்றுவரை ஏழ்மை நாடு, உதாரணமாக, பாகிஸ்டான், எரித்ரியா
@vinothganesan Жыл бұрын
வெளியூர் செல்லாமல் உள்ளூரிலே காலம் கடந்து வாழ்ந்து நபர்களின் சார்பாக இந்த சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@makkalinkural366 Жыл бұрын
😂😂😂😂
@DON-go1ur Жыл бұрын
உள்ளூர் ஓணான்கள் நீங்கள் தானோ??
@kvsudalaimuthu3542 Жыл бұрын
Super sir
@JohnAntonio-o8b Жыл бұрын
அது அந்த காலம் ஆனால் இப்ப ஞாபகம் வருவது கியூபா பெண்கள் ( விபச்சாரம் )) கனடாவில் வசிக்கும் நான் பல தடவை போய் இருக்கிறேன் ,பல சிட்டி க்கு பொன்னானன் ,( havanna , santaclara ,varadero ,quantanamo gunnes ) இப்ப அங்கிருப்பவர்களுக்கு சாப்பிட கூட வளி இல்லை , உடைந்த வீடுகள் அண்ட் அண்ட் !!!!!சும்மா எப்ப பார் பிடல் காஸ்ட்ரோ எண்டு கொண்டு 50 வருடங்களுக்கு மேலாக வறுமை , venezuvela போல , south america கண்டத்தில் ஸ்பானிஸ் கொலனியில அம்பிடவார்கள் பாவம் செய்தவர்கள் 😢😢😢😢
@aadheelrasheedh2246 Жыл бұрын
காசு இல்லாமல் சுற்றும் பொண்ணுக்கு பெப்சி பீஸா வாங்கி கொடுத்த தமிழ் டிரக்கருக்கு காசு இல்லாமல் வாழும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்
@JohnAntonio-o8b Жыл бұрын
😂😂😂😂ithu than unmai
@SelvamV-qe4lp Жыл бұрын
கியூபாவை பார் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று வல்லரசாக உள்ளது... அன்னன் சீமான்னின் உருட்டு ஞாபகம் வருகிறது 😢😢😢
@karunalatchoumy6182 Жыл бұрын
அமெரிக்கத் தலையீட்டால் அது வறுமையில் வாடுகிறது. அமெரிக்கன் சாங்ஷன்.
@invisiblekid845210 ай бұрын
North korea top
@Amuthasurabi866 ай бұрын
இந்த கமண்ட்க்காகத்தான் எதிர்பார்த்தேன்.. சூப்பர் ப்ரோ
@luxmanUAEАй бұрын
ஏண்டா அவன் உருட்டினான் என்றால் உன் அரசியல் தலைவர் உருட்ட உருட்ட என்னடா சொல்லுவ மூளை இல்லாத அனிமல்ஸ் தலையா
அமெரிக்க வ எதிர்த்து வெற்றி பெற்ற சில நாடுகளில் கியூபா ஒன்று ❤
@sivanmugan81 Жыл бұрын
இன்று வரை ஏழ்மையான ஏழை நாடு
@kannanmanickam1731 Жыл бұрын
வெற்றி என்றால்.என்ன?மக்களை பிச்சைக்காரனா வச்சு இருந்து, தன் ஆட்சி தனக்கு பின் தன் தம்பி என 60 ,70 வருஷம் தேர்தல் கூட இல்லாம அடிமையாக வச்சு இருக்கிறதா?
@sskddy5445 Жыл бұрын
அதில் என்ன வெற்றி. நானும் சென்று இருக்கேன். யாரும் வேலை செய்ய மாட்டங்க. இடதுசாரிக் கொள்கை மேலே வெறுப்பு வரும்
@sandeepramlakshmanan3646 Жыл бұрын
What victory? Failed concept of communism.
@ramakrishnansubbiyan1764 Жыл бұрын
ஆம் முன் பிடேல் காஸ்ட்ரோ டைம் இப்போ குறைவு
@srivasan4697 Жыл бұрын
கியூபா நாட்டிற்கு சென்ற புவனிதம்பிக்கு அங்குள்ள யுடியூபர்சகோதரி சுற்றிக்காண்பித்து உதவி செய்தது சந்தோசமாக உள்ளது. கியூபா சகோதரிக்கு வாழ்த்துக்கள். க. சீனிவாசன் சென்னை.
@sangeethaarputharaj7662 Жыл бұрын
புவனி bro ரொம்ப நாள் கழித்து புதிய நாடானா கியூபாவில் உங்களைப்பார்ப்பது சந்தோஷம்.... உங்க editing super bro 👌 உங்கள் மூலமாக இன்னும் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்... situation of this country is very sad😢thank you தம்பி
@Hameed_BS Жыл бұрын
உலகத்தின் சக்கரை கிண்ணம்... கியூபா நாடு. 👍🏼
@rlogesh158 Жыл бұрын
Bro அந்த அக்காவுக்கு help பன்னுங்க அவுங்க வறுமைய என்னால feel பன்ன முடியுது😢
@MrArangulavan Жыл бұрын
இந்தியாவு எத்தனையே பேர் வருமைல இருக்காங்க அவங்களுக்கு முதல்ல உதவுங்க தம்பி. பிறகு கியுபா போகலாம்.
@renugadevi181810 ай бұрын
அப்படி இல்லை பா. அந்த பெண் உதவி செய்றாங்க. நினைத்த சாப்பாடு சாப்பிட முடியல. அதா
@raviamurthalingam5426 Жыл бұрын
Language Knowledge skill இருந்தால் மட்டுமே இப்படி பேசி சமாளிக்க முடியும், வாழ்த்துகள்.
@Karthikeyacheliyan Жыл бұрын
விருப்பத்துடன் முயற்சி செய்தால் எளிமை தான்
@shreyasseshadri2384 Жыл бұрын
Didn't know Cuba people struggled for money. The way that girl hesitated to eat pizza or drink pepsi, just shows the country economy. Hope it improves! Have a good time in Cuba bro!
@Pettah_Memes Жыл бұрын
Sadly yes 😢
@Crucial17810 ай бұрын
Communism doesn’t holds good for a longer run..
@muthuraj5340 Жыл бұрын
கியூபா என்றால் பணக்கார நாடு என்று மனதில் நினைக்க வைத்த கம்னாட்டி கம்யூனிஸ்ட் டை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது 😊😊😊😊😊
@kumarkk3325 Жыл бұрын
Super bro🎉
@Renugadairyfarming Жыл бұрын
Undiyal nayingal
@saravanakumar4610 Жыл бұрын
Result Of கம்யூனிஸ்ட் ஆட்சி..
@ashok-w4i Жыл бұрын
Communism Ilana capital country aagi periya mudhalali kaala nakuvinga da slavery people mari
@rajsuba78459 ай бұрын
1 peso equal to 3.5 INR
@chidambaramc2791 Жыл бұрын
குமார் காட்டுற கியூபா வுக்கும்,நீங்க காட்டும் கியூபா விக்கும் ரொம்ப வித்தியாசம்
@EbEnEzEr030311 ай бұрын
Correct 👍
@rameshn225010 ай бұрын
💯
@AbdulRahman-n3s9h7 ай бұрын
ஆமா
@Dheena-tw3fo7 ай бұрын
👍
@tamilflatearther Жыл бұрын
என் வாழ்நாளில் கான விரும்பும் ஒரே நாடு ❤❤❤❤
@mr.unknowndatachannel9945 Жыл бұрын
Our Old tamil trekker back 😎
@thumi6610 Жыл бұрын
நீங்க வேற லெவல் நான் இலங்கை ... இப்போ தான் உங்களை நினைத்தேன் காணொளி வந்திட்டு ❤
@kaliswaran5880 Жыл бұрын
நீங்கள் ஈழத்தமிழரா ?
@thumi6610 Жыл бұрын
Yes
@kaliswaran5880 Жыл бұрын
@@thumi6610 thanks for your reply
@thumi6610 Жыл бұрын
@@kaliswaran5880 🥰
@Nandha348 Жыл бұрын
கியூபாவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது அந்த நாட்டினர் நினைக்கின்ற பிடல் காஸ்ட்ரோ பெயர்தான் ஞாபகத்திற்கு வருகிறது உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும் நல்லது 😊
@JohnAntonio-o8b Жыл бұрын
அது அந்த காலம் ஆனால் இப்ப ஞாபகம் வருவது கியூபா பெண்கள் ( விபச்சாரம் )) கனடாவில் வசிக்கும் நான் பல தடவை போய் இருக்கிறேன் ,பல சிட்டி க்கு பொன்னானன் ,( havanna , santaclara ,varadero ,quantanamo gunnes ) இப்ப அங்கிருப்பவர்களுக்கு சாப்பிட கூட வளி இல்லை , உடைந்த வீடுகள் அண்ட் அண்ட் !!!!!சும்மா எப்ப பார் பிடல் காஸ்ட்ரோ எண்டு கொண்டு 50 வருடங்களுக்கு மேலாக வறுமை , venezuvela போல , south america கண்டத்தில் ஸ்பானிஸ் கொலனியில அம்பிடவார்கள் பாவம் செய்தவர்கள் 😂😂😂😂
@saathanavasagan Жыл бұрын
கியூபாவின் கிராமப்புறங்களுக்கு சென்று தகவல்கலை தந்தால் கியூபாவை இன்னும் விவரமாக புரிந்துகொள்ள இயலும். முயற்சிசெய்யுங்கள் புவனி.
@avanorvlog3103 Жыл бұрын
நான் பார்க்க ஆசைப்பட்ட நாடுகளுக்கு தொடர்ந்து போயிட்டே இருக்கிறிங்கள் தம்பி, சூப்பர் தம்பி,enjoy ❤
@selva7274 Жыл бұрын
First time, I'm watching the streets of Cuba. Thank you so much bro! Keep posting more videos.
@RiskRahul007 Жыл бұрын
I love you Cuba ( சே குவேரா நினைவுகள் என்னை நினைவில் கொள்கின்றன)
@bharathshiva7895 Жыл бұрын
Unexpected country bro 😇👍🏼. Cuba trip supera vara ennoda wishes !!! Love from Sri Lanka 🇱🇰❤️.
@TamilTrekkerOfficial Жыл бұрын
Thanks
@ilayarajs Жыл бұрын
Super Bhuvani .. Long journey... Wishing you All the best for your upcoming trips ❤❤❤
@kaliswaran5880 Жыл бұрын
ஈழத்தமிழருக்கு வாழ்த்துக்கள்
@anjali.raventra Жыл бұрын
Cuba is the one country I wanted to go to. It's on my bucket list.
@saravanapandi4865 Жыл бұрын
Hi
@sasinalla7485 Жыл бұрын
This hotel owner is a Tamilan, MGM group of compnay. I have been there one of their hotel in Cayo Coco, Cuba. This is a brand new hotel. The cuban people are so nice and good. Beaches are so beautiful.
@thalapathystalin3786 Жыл бұрын
கியூபா என்றாலே ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா ❤❤❤❤
@subashviews4823 Жыл бұрын
முழு வீடியோ பார்க்காமலையே like போட வைக்கும் நமது அண்ணன் கருமை நிற மன்னன் திரு. புவனி அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.. 😍
@TamilTrekkerOfficial Жыл бұрын
@subashviews4823 Жыл бұрын
@@TamilTrekkerOfficial ❤️
@MANOKARAN13311 Жыл бұрын
@@TamilTrekkerOfficial😮😂
@fmstory3941 Жыл бұрын
. அற்புதமான பதிவு உலகத்தை சுற்றி காட்டும் சகோதரா வாழ்க..syed.from..Chennai..
@fmstory3941 Жыл бұрын
Intha makkal kasta paduratha parthal pesama European policy ku poi irukalam(veru.. .vazhi..illamal..ithai..solkiren..paavam..kuba..makkal😔.. ..
@johnxavier1101 Жыл бұрын
😮 Cuban People are looking poor with malnutrition. Also polite and humble. 🎉❤
@Harikaran4192 Жыл бұрын
நா உங்களை 2 வருடமா கேட்டேன் இப்போ தான் வீடியோ வந்துயருக்கு 🇨🇺 கியூபா பற்றி அறிய எனக்கு மிகவும் ஆர்வம் 👍
@Kutty442 Жыл бұрын
தமிழனுக்கு உதவுற குணம் எப்பவுமே இருப்போம்
@kadharnilo9062 Жыл бұрын
நான் மிகவும் எதிர்பார்த்த நாடு. கியூபா..கியூபாவின் வீடியோ நீங்கள் போட எதிர்பார்த்து காத்திருந்தேன்.பிறிந்தே நாம் வாழ்ந்திடடும் போதும் நினைவுகள் நம்மை சேர்த்திடுமே என்ற வரிக்கு ஏற்ப நினைவுகளால் நம்மை சேர்த்து வைத்த கியூபாவிற்கும் இறைவனுக்கும் நன்றி.
@kidsmaze1132 Жыл бұрын
வீரம் வாழ்த மண் இந்த கியூபா. பார்க்க ரொம்ப ஆனந்தம். நன்றி நண்பா 🙏🙏🙏
@Senthil_Murugan.I Жыл бұрын
நல்ல பொண்ணா இருக்கு தம்பி... தஞ்சாவூருக்கு அழைச்சிட்டு வந்துரு❤😍
@mohamedaakif2776 Жыл бұрын
பக்கத்து ஊருக்கு கூட செல்ல காசு இல்லாத Middle Class பசங்க சார்பாக வாழ்த்துக்கள் 👍🏻
@meerbilla Жыл бұрын
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெண்ணை வைத்துக் கொண்டு சிங்கள் என்று சொல்லும் நமது அட்மின்😂
@TamilTrekkerOfficial Жыл бұрын
😂😂
@Glitchy_260 Жыл бұрын
@@TamilTrekkerOfficialbalee aaluya neenu 😂😂😂
@JohnAntonio-o8b Жыл бұрын
அது அந்த காலம் ஆனால் இப்ப ஞாபகம் வருவது கியூபா பெண்கள் ( விபச்சாரம் )) கனடாவில் வசிக்கும் நான் பல தடவை போய் இருக்கிறேன் ,பல சிட்டி க்கு பொன்னானன் ,( havanna , santaclara ,varadero ,quantanamo gunnes ) இப்ப அங்கிருப்பவர்களுக்கு சாப்பிட கூட வளி இல்லை , உடைந்த வீடுகள் அண்ட் அண்ட் !!!!!சும்மா எப்ப பார் பிடல் காஸ்ட்ரோ எண்டு கொண்டு 50 வருடங்களுக்கு மேலாக வறுமை , venezuvela போல , south america கண்டத்தில் ஸ்பானிஸ் கொலனியில அம்பிடவார்கள் பாவம் செய்தவர்கள் 😢😢😢😢😢😢
@palanisamynatesan8700 Жыл бұрын
உலகின் சர்க்கரை கிண்ணம் கியூபா என்று படித்து இருக்கிறோம்.விவசாயத்தில் சிறந்து விளங்குகிறது எல்லோருக்கும் வீடு இருக்கிறது என்றெல்லாம் கேள்வி பட்டது எல்லாம் பொய் என்பது விளங்கி விட்டது.இவர்கள் கஷ்டத்தை காட்டியதற்காக நண்பர் புவணிக்கு நன்றி.
@JothiramachandraneJothi8 ай бұрын
உண்மை
@mydearmobile3425 Жыл бұрын
அந்த பொண்ணுக்கு நீங்க பீட்சா நா வாங்கிதரேன் சொன்னதும் அந்த பொண்ணுக்கு ஒரு சந்தோசம் ❤❤❤❤
@kandhasamykandhasamy5896 Жыл бұрын
அடுத்த வேட்டைக்குதீபாவளிநல்வாழ்த்துக்கள்கியூபாநாட்டின் கலாச்சாரம்சிறப்பு சூப்பர் அருமையான வீடியோ தெளிவான விளக்கம்அற்புதக் காட்சிகள் மிக்க மகிழ்ச்சி நன்றிவணக்கம்🌹💯🙏🙏🙏
@mohamedriyaz3241 Жыл бұрын
சேகுவேரா & பிடல் காஸ்ட்ரோ 🎉
@saravansaran3318 Жыл бұрын
Super brother by Thoothukudi Saravanan
@fazilfahad Жыл бұрын
Bhuvani after seeing long days ❤❤❤❤❤
@tamilmanikumar9581 Жыл бұрын
Ivarai parthu poramai padamal perumai padupavargal athigam athaku karanam avar uzhaippu yelimai how hard and risky he started solo trip overseas ,Great Bhuvan SIr god bless....u r in sugar bowl of the world......
@srikanthsridharan8038 Жыл бұрын
This episode is really superb..
@TamilTrekkerOfficial Жыл бұрын
Thank you
@ashwinbharath8a323 Жыл бұрын
bro na oru 3.5 years aa unga video pakura Ella video vum super aa eruku bro
@TamilTrekkerOfficial Жыл бұрын
thanks
@mahalingammagaj8769 Жыл бұрын
கம்யூனிசம் கடைசியில் இப்படி தான் கொண்டு வந்து விடும்
@organicagrarian9278 Жыл бұрын
புரட்சியின் வீரர்கள் வாழ்ந்த நாடு 🔥
@JohnAntonio-o8b Жыл бұрын
அது அந்த காலம் ஆனால் இப்ப ஞாபகம் வருவது கியூபா பெண்கள் ( விபச்சாரம் )) கனடாவில் வசிக்கும் நான் பல தடவை போய் இருக்கிறேன் ,பல சிட்டி க்கு பொன்னானன் ,( havanna , santaclara ,varadero ,quantanamo gunnes ) இப்ப அங்கிருப்பவர்களுக்கு சாப்பிட கூட வளி இல்லை , உடைந்த வீடுகள் அண்ட் அண்ட் !!!!!சும்மா எப்ப பார் பிடல் காஸ்ட்ரோ எண்டு கொண்டு 50 வருடங்களுக்கு மேலாக வறுமை , venezuvela போல , south america கண்டத்தில் ஸ்பானிஸ் கொலனியில அம்பிடவார்கள் பாவம் செய்தவர்கள் 😢😢😢
Caribbean people's wonderful country. கரீபியன் மக்களின் அற்புதமான நாடு.
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
👍💯 சிறப்பான பதிவு
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
FEDIL CASTRO+ Dr.SEGUVARA = CUBA
@bbanand639 Жыл бұрын
உங்க வீடியோ பார்க்கும்போது வெளிநாட்டில் உள்ள அனுபவம் தோன்றுகிறது அருமையான வீடியோ
@GRPandi Жыл бұрын
உண்மை
@krishipalappan7948 Жыл бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙🤙👍 மிக்க நன்றிங்க நண்பரே புவனி 🤙👍👍
@jayakumarpilly6864 Жыл бұрын
Hye Brother awsome many people don't know nothing about Cuba....including me thanks for sharing their currency value and their life style,please vlog about their daily or montly commitment for their living ,what was their main source of income....i can see your lady friend humbleness...and her shyness for accepting your offers for food or drinks...God bless you bro...
@TamilTrekkerOfficial Жыл бұрын
My pleasure
@jayakumarpilly6864 Жыл бұрын
@@TamilTrekkerOfficial thanks for your reply on your tight schedules...i often follow only few of Indian KZbinr Yourself,Cherry,Irfan ...frm Jay Malaysia
@gopalakrishnan.4326 Жыл бұрын
கியூபா என்றாலே பிடல் காஸ்ட்ரோ அவர்கள் தான் ஞாபகத்திற்கு வந்தது
Good to see u in Cuba. Hope we will get more places in Cuba in future. Vaalthukal bro
@dhanapaldhanapal8649 Жыл бұрын
Thalaiva romba nala Walt panna vachitinka
@rekhasrinivasan9700 Жыл бұрын
Your Cuba series has got off to a great start. This is the real Cuba that people should know of......Cuba does not only mean cigar, old cars, rum and Fidel Castro.......their economic crisis is worse than that of Sri Lanka because its been going on since decades and worsened after Covid. DW documentary has given the true picture of the difficult life of Cubans in Cuba. Zuko ennana terijiruchu.....adhu oru Rasna powder🤣Turkey is now officially Turkiye.
@premkumarkumar223 Жыл бұрын
Bro che guvera samathi ku poitu oru video poduge bro
@venkatesaperumalvp86 Жыл бұрын
ஃபிடல் காஸ்ட்ரோ ❤ சே குவேரா.
@Simson-01 Жыл бұрын
Na itha ethir parkkala enakku romba naal asai😊 cuba 🇨🇺 punum ana ippo un mulamaga pakkuren நன்றி❤
@TamilTrekkerOfficial Жыл бұрын
keep watching
@Simson-01 Жыл бұрын
@@TamilTrekkerOfficial ok bro 💛
@sathishsathishsekar Жыл бұрын
இங்கே இருக்கும் கம்யூனிச (கம்முனாட்டிகள்) ஆவன்னா கியூபா பாருங்க பாருங்க னு வாய் கிழிய பேசுறாங்க ஆனா அங்க நிலைமையை வேற மாதிரி இருக்கேப்பா😢😢
@getreadywith_karthik Жыл бұрын
Cheguvera 💯💥⚡
@ashokpriyadharshanv Жыл бұрын
At first, I thought Bhuvani got a excellent chick... later I felt really ashamed of myself. Kudos to the people of Cuba and the girl. The way she politely refused to have the pizza , got into tears... they don't have the money, but they haven't lost their dignity...
@rtrtt7478 Жыл бұрын
Chick? What like a கோழிக்குஞ்சு?
@leonardarwin Жыл бұрын
@@rtrtt7478😂😂
@slayersaravanan6992 Жыл бұрын
He means that girl
@harieeshrakhavandaran Жыл бұрын
@@rtrtt7478ithku than padi da padi da sonna
@saranyapalaniyappan5595 Жыл бұрын
Wow my favourite of one ✌️ two great person che and fidel castro 👍💐 thank you bro🤝
@Batman__AK143 Жыл бұрын
பிடெல் காஸ்ட்ரோ + சே =❤🔥🙇.. ஆனால் இப்போது 😢
@vigneshwaran-fv1gp6 ай бұрын
Cuba really i love the country 😊😊😊
@Viknes1994 Жыл бұрын
the legacy of cuba's revolutionary hero che guevara🔥
@ajaidaks17 Жыл бұрын
Intha mathri people ala still country under the poverty line
@prabha7339 Жыл бұрын
Yes he is my gurunatha 😂❤
@girishanM Жыл бұрын
Hair la. Concentrate pandrathuku bathila konjam Gap adiakalam nala dentist kita poitu.
@rajenm7944 Жыл бұрын
Beautiful country 😍😍😍😍
@tvishnuramsomuchettiar3411 Жыл бұрын
Bhuvni...u look smarter....girl is good match for u.... girl is nice girl 😊
@selvaraj7361 Жыл бұрын
நண்பா கியூபா மருத்துவம் பற்றி ஒரு வீடியோ இல்லனா கொஞ்சம் அறிந்து பதிவிடுங்கள் அங்கு medicine நன்றாக இருக்கும் என்று கேள்வி பட்டென் குறிப்பாக diabetic treatment பத்தி கேட்டு சொல்லுங்க என் மகளுக்கு type 1 diabetes ரோப நாளாவே இருக்கு please
@TamilTrekkerOfficial Жыл бұрын
okay
@Sharpboy_lovely_person Жыл бұрын
Vera level na poganum nainachan nega poitiga vailthukal
@ragavank3532 Жыл бұрын
கரகாட்டக்காரன் படத்துல வரும் கார் எல்லாம் இப்ப கியூபாவில்தான் இருக்கு போல.
@integraltech1231 Жыл бұрын
❤😂
@sunderrajallan5262 Жыл бұрын
Great trip through Cuba! Great presentation! Congrats. Nandri!
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
நம் நாட்டை விட கியூபா சுத்தமாக இருக்கிறது
@slmc578 Жыл бұрын
India naale kuppa thaane
@senthilkumar3023 Жыл бұрын
❤புவனி ப்ரோ நம்ம தமிழ்நாட்டில் இருந்து ஒரு 1000 குடும்பங்களை கியூபா வில் குடியமர்த்தி பாருங்கள் அப்புறம் பாருங்கள் கியூபா நாட்டின் வளர்ச்சியை❤
@shabnamshajitha2281 Жыл бұрын
Hi Buvani I like to join with your travel and wish to enjoy the Cuba trip ❤ from Sri Lanka
@sureshv69004 ай бұрын
பொன்னு. Super.
@ncgamingyt346 Жыл бұрын
Thalaivare antha akka super 😂❤
@rahamathsahara59664 ай бұрын
Very interested to see your all content 👌
@kumaranjayapal8355 Жыл бұрын
இறைவனுக்கு நன்றி இந்திய மண்ணில் பிறந்தமைக்கு. பேப்சி 250/🤔🤔🤔😭😭😭
@TamilTrekkerOfficial Жыл бұрын
ama
@krishnamurthyperiyar7922 Жыл бұрын
பொதுவுடமை மண்ணில் வாழ்த்துகள்
@mr.nobody1115 Жыл бұрын
It's a failure concept that's why they are changing their laws now
@dushandcrewz5139 Жыл бұрын
Nice country cuba❤
@anbalagapandians12009 ай бұрын
வாழ்த்துக்கள்.தம்பி
@KajanVlogs Жыл бұрын
Super Anna from Sri lanka ❤🎉😮
@adaikalampalaniyandi7661 Жыл бұрын
Cuba nalla irukku Vazthukkal
@status..8259 Жыл бұрын
நம்ம ஸ்டைல்ல இந்த ஹவாணாவ சுத்தி பாக்கலாம்.. 😂🧑🤝🧑 Hi how are u..
@nthurai6414 Жыл бұрын
கியூபாவின் கட்டடக் கலையை பார்க்கும் போது அதன் பழமை வியக்க வைக்கிறது.
@Aplus205 Жыл бұрын
Interesting perspective of the city and its people and culture. Waiting to see more videos on Havana. Try to also visit the holiday destination like Varadero and Cayo Coco if you can… like to see these places and to know your thoughts.
@TamilTrekkerOfficial Жыл бұрын
We will!
@SelvamSelvam-kd4bw Жыл бұрын
Wow super anna world la doctor athikama erukurathu cuba mattum than.. nalla government kalvi free anna
@PulikkaraiSilluKavin Жыл бұрын
Bro Yesterday A2D Kitta PC build panningha. Today Cuba eppadi bro ponigha. 💘💘💘💘♥️♥️♥️♥️♥️