Form link for export logistics: forms.gle/W2YCndL9G47U1usf9 Enroll Now : course.tamiltrekker.com/ Join our 100% free community : community.tamiltrekker.com/
@KUMAR-vg9qy Жыл бұрын
China agriculture video podunga
@KUMAR-vg9qy Жыл бұрын
Israel poonga
@bharathg3924 Жыл бұрын
Ji avaru kitta job irukuma nu kelungha😂
@Fun-cc1oi Жыл бұрын
22:20 yaarellam bethoven music from neram movie realize pannuninga🤩🤭✨
@rajeshkannan8864 Жыл бұрын
Bro textile industry video bro
@inthinathan Жыл бұрын
எங்கள் நாட்டில் எப்போ அரசியல் வாதிகள் pocket க்குள் காசு நிரப்புவதை நிறுத்துகிறார்களோ அப்போ தான் எங்கள் நாடு முன்னேறும்.
3 Tamil KZbinr in China☺️btw India 30 years behind China and Japan😉until 2022, China was the world Nr1 population but the people follow the rules and keep their country clean and organized and Chinese government spends lots of money on country development.But India well educated and Nr1 IT in the world but the country still the same.Politicians put the money in their pocket or buying properties (corruption)and people don’t care about “keep clean” 😁
@jsmurthy7481 Жыл бұрын
மதுரை மோஹன் அண்ணா ஒரு சூப்பர் சப்போர்ட்....அமைதியின் திருவுருவம்.... நீங்கள் கொடுத்து வைத்தவரய்யா, புவனி.... சந்துரு அவர்களை வரச்சொல்லி விட்டு சந்திக்கவே இல்லையே. இந்த சட்டை கலர்தான் உமக்கு மிகப் பொருந்துகிறது
@shahulhameed-gc5tr Жыл бұрын
புவனி மீண்டும் சைனாவில் புதிய அனுபவம் புதுமையாக உள்ளது..அருமை...🎉🎉
@shahulhameed-gc5tr Жыл бұрын
நன்றி புவனி...
@Muthu_V Жыл бұрын
தூய்மை மற்றும் சிறந்த நகர வளர்ச்சி, நல்ல உள்நாட்டு உற்பத்தி வணிகம், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பெரும்பாலும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள். பெரும்பாலும் இவர்கள் தேவைகளை இவர்களே பூர்த்தி செய்து கொள்கிறார்கள் அதனால் பிற நாட்டை சார்ந்து இருக்கவேண்டும் என்ற நிலை இல்லை. அதிக ஏற்றுமதி குறைவான இறக்குமதி அருமையாக இருக்கிறது.... நம் நாடும் இது போல் எப்போது மாறும்😒
@kolanchiyappankr4180 Жыл бұрын
புவனி அந்த டாக்சியில் டோர் லாக் டிசைனாக இருக்கிறது என்று கூறினீர்களே அந்த கார் நம்ம சென்னையில் இப்போது விற்பனையாகிறது. BYD என்பது அதன் பெயர். சீனத் தயாரிப்பு மின்சார காரான அதன் விலை 36 லட்சம் ரூபாய்
@maragathavelc4992 Жыл бұрын
சீனாவை புரட்டிப் போடும் புவணி தமிழ் தஞ்சை சிங்கம் & மோகன் சார் தொடரட்டும் ❤❤
வேற்று நாட்டவருக்கும் வார்த்தைகளில் மரியாதை கொடுத்தால் அருமையாக இருக்கும். அது தான் தமிழர் மரபு. நன்றி நண்பா
@hellokesavaraj Жыл бұрын
Well said
@mgk4921 Жыл бұрын
Poda boomer 😂
@virtualvoyage.f9250 Жыл бұрын
Poda boomer
@Pradeeaara11 ай бұрын
Exactly thought the same
@bingoj66248 ай бұрын
சாராயம் குடிக்கிறது தான் தமிழன் பண்பு
@rekhasrinivasan9700 Жыл бұрын
Very informative vlog.....infact your China2.0 series seems to be packed with a lot of info. If possible can you make a video of: 1) the offices of Standard Fireworks and National Fireworks in China..... how and where they manufacture green crackers.... and how they export it all over the world. 2) The silk merchants of TamilNadu who moved to China to further their business
@ruthran3269 Жыл бұрын
சீனாவில் நூல் மற்றும் துணி சந்தை மிகவும் பெரிது அதைப் பற்றி வீடியோ பதிவிடுங்கள்
@comment_warrier9 ай бұрын
இது போன்ற வீடியோக்கள் பார்க்கும் போது எமது தலைவர்கள் மீதும் முன்னோர்கள் மீதும் கோபம்தான் வருகிறது 😢
@kamaleshdraja3364 Жыл бұрын
Tamil trekker is back❤️🔥 loving the series
@naturegame647910 ай бұрын
Dear all, good evening,I need to share my aathangam,still namma LKG level la thaan erukom mind level compare to china and USA,THIS IS ONE OF THE GOOD PLATFORM , namma country grow aganum na,kondipa each and every Indians thing,how to improve our country, world la yea population athiga ma namma country than,so better thing and plan Point 1-,Dam is very important 2.electric power (innovate create pannanum like solar or better than normal mode 3.technology(AI LIKE) 4.transpotation& infrastructure development 5.rules and laws ( neyamana muraiyel (cases solve immediately - we r very very week in this part) ,apart from government we have to contribute to our nation individually each and every person( pls create technology and think about) Pls think about this seriously ,how to collect the people in good way and improve our nation I love very much India and ( like that person kamarajar and Abdul Kalam ). Please think abouttttttttt. Thank you
@thilakperumal8408 Жыл бұрын
Original quality automatic watches la atleast two days nama kalati vachalum work avum bro.. !! I have one .. Seiko brand
@abdulahamed87611 ай бұрын
நண்பா இந்த மாதிரி விடியோ அதிகமாக போடுங்க சார் சூப்பர் Super
@snrajan1960 Жыл бұрын
நீங்க video எடுக்க இடங்கள் தெரிந்தெடுப்பது சிறப்பு. ஆனால் பேச்சு தமிழில் திட்டும் கொச்சை தமிழை நீக்கி (உதாரணம் - "கர்மம்") வர்ணனை கொடுப்பதில் மற்றும் Statistics சேகரித்து பேசி அளிப்பதில் மற்றும் உச்சரிப்பில் பயிற்சி எடுத்து கொண்டால் மேலும் mode of travel & தங்குமிடம் - களை விவரித்து வெளிப்படுத்துவதில் அதிக நேரம் எடுப்பதை குறைத்து கொண்டால் உலகத்தரம் மற்றும் கூடுதல் புகழ் உங்க வீடியோக்களுக்கு கிடைக்கும்.
@theboyofjoyy Жыл бұрын
இன்னும் பல பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தால் நன்றாக இருக்கும் ❤
@rationalist2022 Жыл бұрын
சீனா சூப்பர் பவர் ஆயிட்டானுக. இங்கே நம்ம ஊர்ல இன்னும் பழைய கட்டுக்கதைகளை வச்சி மாரடிச்சிட்டு இருக்கோம். எதிர் காலத்துல 1.4 பில்லியன் இந்திய மக்களுக்கு சாப்பாடு போடுவது பெரிய கஷ்டமா இருக்கும். கொலை கொள்ளைகள் அதிகரிக்கும் என்று தோன்றுகிறது,.
@raghuraghuk2486 Жыл бұрын
மத பிசாசுகள் ஒழிந்தால் தான் முன்னேற்றம் வரும்
@CometFire20105 ай бұрын
@@raghuraghuk2486மிடல் ஈஸ்டில் மதப் பிரச்சினையால் நடக்கும் தீவிரவாதம் மற்றும் போரை பார்த்து உலகமே பாடம் கற்கவில்லை, இந்தியா மட்டும் இதில் விதி விலக்க என்ன..
@syedkamarudeensyed64545 ай бұрын
Ellarayum samama mathingada
@gurudharmalingam91533 ай бұрын
சீனாவிற்கு லாஜிக் ஏதுமில்லை. மனித உரிமைகள் ஏதாவது இருக்குதான்னு தெரியவில்லை.மசூதி கட்டவும் சர்ச் கட்டவும் மதப் பிரச்சாரம் செய்யவும் அனுமதிப்பதில்லை.தொழிற்சங்கங்கள் ஏதுமில்லை.வேலை செய்ய லஞ்சம் வாங்குவதில்லை.வேலை செய்ய மறுத்தால் தண்டனைக்கு தப்புவதில்லை.அடுத்தவன் தொழில்நுட்பத்தை திருடவும் தடையிருப்பதில்லை........இன்னும் நிறைய.........
@arunpandiyan3752 Жыл бұрын
Bro, I'm also in Shenzhen... Missed the opportunity to meet you....
@pearlscollection934711 ай бұрын
Bro china laiya irukingae?
@manirajr76908 ай бұрын
Tamil ah bro
@Nafli356 Жыл бұрын
இலங்கைக்கு வந்தா கல்முனை எனும் ஊருக்கு வாங்க அண்ணா❤
@RajKumar-fp4vw Жыл бұрын
ஏன்
@sureshgk-jg1ut Жыл бұрын
I am coming there for business bro
@mumthazkhan54595 ай бұрын
@@sureshgk-jg1ut which business brother
@vimalasuntharamkandasamy4140 Жыл бұрын
என்ன தமிழ் ராக்கர் உங்கள் இந்தியாவை விட சீனாவில் பாதுகாப்பு துப்பரவு நாகரீகம் பொருளாதாரம் மிகவும் கம்மியாக இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது போல் தெரிகிறது
@blacksheepsg7789 Жыл бұрын
அங்க நம்ம அரசியல் வியாதிகளை விட்டா ஒரே வருசத்தில நாசம் பன்னிடுவானுங்க
@karthikeyankeyan4202 Жыл бұрын
@@blacksheepsg7789,😂😂😂😂😂
@venkateshe8377 Жыл бұрын
Tamil trekker ah tamil rocker nu pazhaka thosthala soliteenga pola😂😂
@arshadjudo4762 Жыл бұрын
India oru kuppa 😂😂😂
@MT-ss5kb Жыл бұрын
அதற்கு காரணம் ஊழல் தான்
@j.j.rajamani2983 Жыл бұрын
Every product when Imported from another country have to pay 100 percentage of excise duty and 30 % surcharge on the excise duty. Normally people call it import duty.
@sureshgk-jg1ut Жыл бұрын
Do you source from china ??
@j.j.rajamani2983 Жыл бұрын
@@sureshgk-jg1ut i wanted to source from China in bulk. On that study I came to know about duty. It was before COVID. Now I am weak and not ready to venture into foreign trade.
@user-xv1ih7ec1f4 ай бұрын
இனிய மதிய வணக்கம் தங்களுடைய சைனா பிரயாணத்தின் யூடியூப் ஐ பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி சைனாவின் மக்களை உயர்த்திப் பேசுவதும் தாங்கள் இருக்கும் படித்த நாட்டை மக்களை தாழ்த்தி பேசுவதும் எந்த விதத்தில் நியாயம் இது தங்களுக்கு தெரியவில்லையா மிகவும் வருத்தமாக உள்ளது மற்ற நாட்டு மக்களை அவர்களின் உழைப்பை உயர்த்திப் பேசக்கூடாது என்று நான் கூறவில்லை அதே சமயத்தில் இருக்கும் நாட்டின் மக்களை தாழ்த்தி பேசாமல் இருக்கலாமே நன்றிகளுடன்
@mahadevansarkkarai5231 Жыл бұрын
Next Malaysia, singapore try panuga bro
@syedirfan7594 Жыл бұрын
Bro antha rate ku avnguna Inga tax , export duty nu oru periya list ey iruku. Shipping charges vera extra. Ellam Sethi Inga sale panrathu satharana visayam illa bro.
@TamilTrekkerOfficial Жыл бұрын
yes correct
@maheesmohamed8842 Жыл бұрын
Bro kalati wekkum podu watch a vine panni wekkalam nu nenakiran. Time change panrada rotate pannikondu irundal tite aahidum apo kalati wekkalam
@MuthukumaranJ-zs6fy10 ай бұрын
Bossu neenga study pantu aparam podunga.... Neraya information iruku...but unga explanation rompa rompa kammi.. Way to go ithula expert 😊l
@blueeyes9630 Жыл бұрын
Personal use ku vangunalum certificate vanki irukanu ma? One or two things me be?
@Sakthivel-pp6ed10 ай бұрын
டேய் மன்டையா 12:59 😂😂😂😂 vera level bro...😂😂😂😂
@bvscar Жыл бұрын
Bro... there seems to be Pneumonia outbreak in China lots of reports are circulating regarding this... stay safe let's know if such things are happening as well.
@lrajraj79 Жыл бұрын
NXT use full ..video. for business... different type products ...🧐🧐
@gopituty6375 Жыл бұрын
12:58 veara level bro 😂
@ZLG-x6b Жыл бұрын
Anna phone da chipset edukalama…? Price epidi…! Mother board and other stuff
@s.maheswaran7072 Жыл бұрын
Bro china la ethu puthu disease spreading akutha bro
@mohamednadeer2268 Жыл бұрын
Bro I’m from srilanka ask mohan anna is that any possibility to import from china to Srilanka electronics just verify in next video of yours
@sureshgk-jg1ut Жыл бұрын
We are sourcing agency we help you to import products from china to srilanka
@meerabais31936 ай бұрын
Cup சாம்பிராணி உள்ளே வைக்கும் பவுடர் எந்த நாட்டில் எப்படி இறக்குமதி செய்வது sir
@balajibala8642 Жыл бұрын
மற்றவரை அவன் இவன் என்று சொல்வது தவறு... அதுவும் நம் மொழி தெரியாதவறை சொல்வது மிகவும் தவறு..
@lourduantony56905 ай бұрын
Super bro.
@ManiKandan-kh1ou Жыл бұрын
ப்ரோ, CCTV price போடுங்க, CCTV and DVR
@VickySaran2130 Жыл бұрын
Dei Yaaru da nee? The real Ulagam sutrum valiban, Vazhtha unna mari oru vazhka vazhanum machi, Vera panra machan nee, keep rocking
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
Ro water spare market வீடியோ எடுத்து போடுங்கள்
@aktharismail64311 ай бұрын
dear friends, middle east's biggest/ largest all chinese products available in dubai " dragon mart 1, dragon mart 2 " . near al aweer area. definitely everyo ne will feel like an " different world ". what a unforgettable shopping experience......
@vikrams297511 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்
@sakthidhanapal4956 Жыл бұрын
I liked this video. City also looking neat
@karthikeyanganesan Жыл бұрын
Ithu than onga style edit mathiri irukku bro super 👌
@gem.sabeerali8616 Жыл бұрын
GUANZHOU AND SHENZHEN INDHA RENDU PLACE KUM NAN POI ERUKKEN. EXPO KU VERY BEUTYFULL CITIES
@karuppasamyp.k.s4009 Жыл бұрын
ஹாங்காங் போய்விட்டு பதிவு போடுங்க தம்பி அற்புதமான நகரம் .
@KuroAmaya134 ай бұрын
Automatic watches purely rely on perpetual motion, Which means that those watches can work based on your casual wrist movements because the pendulum will keep winding your watch, This follows the principle of the old school grandfather clocks.
@KuroAmaya134 ай бұрын
Idtha podaama irhuntikana correct time kaatathu.
@aravindg257411 ай бұрын
Automatic watches are available 25years before in Dubai .
@rare_but_11 Жыл бұрын
Anna cap podunga cool ah irukum 👍
@msbanda2123 Жыл бұрын
which please is good to purchase electronics components?
@s.subramanian503011 ай бұрын
Very much fabulous place in china. Showing all going on the place . Thank you so much bro.😅. I will seen china very much thank you so much. Chinjan also include a bullet train. All details very amazing. Ur information and Explain I will like to you bro 🎉 . That bro help to you and Explain about all places. He also said thanks.
@misterplants Жыл бұрын
சகோ கத்தார் நாட்டிற்கு எப்போ வருவீங்க ?
@Sathish_12 Жыл бұрын
Chennai will be like Shenzen , we just need a good government
@SPavi-n5t Жыл бұрын
Vera level thala super erukku
@bismiallah71319 ай бұрын
Dear sir I'm from chennai can u give me idea how export from china small items without custom seas and direct to export home
@renganmurli622211 ай бұрын
Super vdo vazhtukkal
@Dina-mg9mj11 ай бұрын
Very nice informative video bro hats off keep rocking
@Anu.thoughts Жыл бұрын
வணக்கம் அமைச்சரே❤
@kumarmahadevaswamy5252 Жыл бұрын
Stay safe anna ❤
@jaikark8008 Жыл бұрын
Guangzhou, i went last year, it is very neat and clean city... I love Guangzhou
@foodgaragemuchmorevlogs8031 Жыл бұрын
North or south East or west Tamil tekker is the best
@திருட்டுக்கருணாநிதி Жыл бұрын
Bro தலையில ஏதும் முன்னேற்றம் இருக்கா உங்க result க்காகததான் I’m waiting 😊
@storyjunctiont10 ай бұрын
Thalai உள்ளே முன் னேற்றம் உள்ளது
@orkay52 Жыл бұрын
This automatic watch is very old type it works on spring pressure,whenever,your hand go up and down the weight fixed bottom side will make the spring to wind
@appukutti8779 Жыл бұрын
Bro neenga Hair transplant panniga... What is the result bro? Is that effective?
Chaine vula Corona va bro, bienjing la solluranka lockdown
@uzhavarasan4505 Жыл бұрын
Vadakans desa bakthi desa bakthi inu pesi nammala ellam muttala akki avan nalla sambathikaran. We should buy chinese products and use it wisely.
@rathnavel70011 ай бұрын
😂ni munneru da😂😂😂avan epo da unkitta kettan...Make in india le subsidy kodukuren inge manufacturer pannu nu sonnaan😂istam irunthaa pannu illena angeye pudungu yaar ketta😂
@greenfocus755211 ай бұрын
@@rathnavel700startup India, digital India, make in India எல்லாம் அருமை தான். But gst, free import இதெல்லாம் irukke?... Liberalization policy a konjam maathanum. PM நினைச்சாலும் கஷ்டம். Bania, கார்ப்பரேட், political lobby are powerful. Still I commend the PM for good initiatives
@GTXFC Жыл бұрын
India chinese product tax adgigam bro import panna pothu adhigam
@gv114 ай бұрын
ராஜபாளையம் வெற்றிச்செல்வன் GV எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐
@RRchiru Жыл бұрын
Bro neenga use pandra tripod edhu model? sollunga
@murugesanmp9984 Жыл бұрын
நாம் நாட்டில் தான் அரசியல் தலைவர்கள் கொள்ளையடிப்பது தான்
@gokulangokulan43264 ай бұрын
also i like your videos bro.
@Sivakumar_23 Жыл бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@gurusriram1829 ай бұрын
13:32 Sambhavam iruku innaiku 😂😂
@Vishnupriyan.11 ай бұрын
கொடுத்து வைத்தவர் ஐயா நீர்... உலகம் சுற்றும் வாலிபரே...
@ranganathan9101994 Жыл бұрын
Spy gadgets video podunga brother
@MojiPubg Жыл бұрын
Nice bro.. What camera you used in this video bro..!?