அவ்ளோ Risk ஆன இடம் இது | பயத்துடன் Somalia Mall & Market Visit | TamilTrekker

  Рет қаралды 785,011

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер: 889
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
Signup on Relevel & Register for Test: relvl.co/yhr9
@pubgillusiontown5959
@pubgillusiontown5959 2 жыл бұрын
ivaru suthipakka evlo kaasu theriyuma budjet idikum
@Magesh433
@Magesh433 2 жыл бұрын
Bro sun news paathigala
@traditionalsasvi3322
@traditionalsasvi3322 2 жыл бұрын
Nee vear lvl thala
@pubgillusiontown5959
@pubgillusiontown5959 2 жыл бұрын
@Visag d Unique 😅
@MohamedM-98
@MohamedM-98 2 жыл бұрын
Bro, sound clear podhadu bro. Nalla mike ondu use pannunga illena nalla sound system ondu set pannunga. Idhu 3rd time na comment panradu
@pp.anbalagan
@pp.anbalagan 2 жыл бұрын
Love from Cambodia 😍😍😍, hard work brother , All the best and be safe brother
@traditionalsasvi3322
@traditionalsasvi3322 2 жыл бұрын
Cambodia 👍
@pp.anbalagan
@pp.anbalagan 2 жыл бұрын
@ANALMSK அணல் சித்தன் நான் தமிழ் நாடு தான் , இப்பொழுது கம்போடிய வில் வசித்து வருகிறேன்
@mohanramachandran4129
@mohanramachandran4129 2 жыл бұрын
@@pp.anbalagan எங்கு வசிக்கிறீர்கள் ? நண்பர் சீனிவாச ராவ் அவர்கள் சியாம் ரீப்பில் உள்ளார்.அவரை தெரியுமா ?
@pp.anbalagan
@pp.anbalagan 2 жыл бұрын
@@mohanramachandran4129 நான் sihanoukvile வில் வசித்து வருகிறேன்
@mohanramachandran4129
@mohanramachandran4129 2 жыл бұрын
@@pp.anbalagan நான் சீயாம் ரீப் வந்திருக்கிறேன் .2018ல் .
@naadodi7328
@naadodi7328 2 жыл бұрын
Kids going: Dubai Men's going: thailand Legend's going: Somalia
@Raj-bn6bs
@Raj-bn6bs 2 жыл бұрын
Mentals creating humanity videos bro, using charlie bgm
@vrajk3955
@vrajk3955 2 жыл бұрын
@@Raj-bn6bs 🤣🤣✌true
@manoharvellaichamy
@manoharvellaichamy 2 жыл бұрын
@@Raj-bn6bs yetho oru bike riderai solra maathiri irukku
@tiger1995grvr
@tiger1995grvr 2 жыл бұрын
@PANDA SHORTS cringe ttf fan spotted
@akrpubgtv4741
@akrpubgtv4741 2 жыл бұрын
Yes legends
@vivekanand4439
@vivekanand4439 2 жыл бұрын
எங்க தஞ்சாவூர்க்கார தம்பி உலக நாடுகளை சுற்றிவருவதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள கலாச்சாரம் பண்பாடு மக்கள் வாழ்வியல் முறைகள் உணவுப்பழக்கம் போன்றவைகளை புரியும் படி காட்டி விளக்கமளிப்பது மிகச்சிறப்பு. எங்கள் தஞ்சை மண்ணின் மைந்தன் நீங்கள் என்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
@bobsz197
@bobsz197 2 жыл бұрын
Wel said
@rajaramankrajaramank154
@rajaramankrajaramank154 Жыл бұрын
Iam Thanjavur district proud of u
@shaikalavudeen1649
@shaikalavudeen1649 2 жыл бұрын
எலி பூந்த வீடும் அமெரிக்கா போன நாடும் உருப்படாது என்று சொல்லுவாங்க அதுக்கு live example Somalia
@saravanankesavan9290
@saravanankesavan9290 2 жыл бұрын
உண்மை தான் நண்பா.
@venkateshwaranc5525
@venkateshwaranc5525 2 жыл бұрын
தமிழன் என்று பெருமை படுத்திய புவனிக்கு வாழ்த்துக்கள்.
@robinemmanuel5715
@robinemmanuel5715 2 жыл бұрын
Bro please visit Brazil 🇧🇷, (Rio de Janeiro). The biggest slums and most dangerous country in the world. No Tamil You tubers visited that place. If you do it. Gonna be the BIGGEST record.
@thomasdanielraj
@thomasdanielraj Жыл бұрын
🔥
@arav5737
@arav5737 2 жыл бұрын
😂🤣🤣 Highlight: Enna dhan poor country ah irunthalum 1ltr Petrol 93rs.. mass bro
@prakashps3113
@prakashps3113 2 жыл бұрын
அதான் எந்த வளர்ச்சியும் இல்லாம இருக்கு
@bharathexplores889
@bharathexplores889 2 жыл бұрын
@@prakashps3113 appo petrol rate high ha eruntha valarchi athigam.. Yenna bro puthu uruta erruku
@Crucial178
@Crucial178 2 жыл бұрын
I guess since it's an Arab country oil prices are low when compared to other commodities..
@ArunKumar-hc1wc
@ArunKumar-hc1wc 2 жыл бұрын
@@bharathexplores889 bro Somalia la petrol eruku atha attaya potuthu entha western countries atha matum attaya podama natural resources um attaya poturanga, and sea la plastic kalivukala kotti fishing um alichuranga ethanala dhan Somalia la poor country achu indian politics pakkama world politics parunga bro
@BalaKrishnan-yg4jc
@BalaKrishnan-yg4jc 2 жыл бұрын
@@ArunKumar-hc1wc correct bro 👍👍
@BOBmobileEDIT
@BOBmobileEDIT 2 жыл бұрын
Mass காட்டும் ஒரு தமிழன் நீ
@mohanrajraj8433
@mohanrajraj8433 2 жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர்👏👏👏💘💘💘👌👌👌👍👍👍🇳🇪🇳🇪
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 жыл бұрын
👑👑🇮🇳🇮🇳🇮🇳👑👑 CONGRATULATIONS புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU 👑👑🇮🇳🇮🇳🇮🇳👑👑
@tamilnationalist6950
@tamilnationalist6950 2 жыл бұрын
முடிந்தவரை அந்த நாட்டை குறை கூறுவதை தவிருங்கள், அந்நாட்டினர் பார்த்தால் வேதனை அடைவார்கள். மேற்கத்திய நாடுகள் நம் நாட்டை ஏளனம் செய்கிறார்கள், அதே தவறை நாம் செய்ய வேண்டாம். உங்கள் ரசிகன் ❤️
@ranijoseph1911
@ranijoseph1911 2 жыл бұрын
நன்றி நண்பரே எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது நாம் நல்லதை மட்டும் பார்ப்போம் இன்று எங்கள் இலங்கை நாட்டையும் இந்திய யூடியூப் காரர்கள் மிகவும் மோசமாக விமர்சனம் பண்ணுகிறார்கள் பணம் கிடைக்கும் ஆனால் எங்களுக்கு அது மிகவும் வேதனை ஆக நண்பர்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இதுவும் கடந்து போகும்
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
நன்பா உன்மையை சொன்னால் ஏன் வலிகிறது??இல்லாததை ஒன்றும் சொல்லவில்லையே??இலங்கை நல்ல நாடுதான் இன்றைய நிலை என்ன??எவனும் கேட்காததால்தானே இந்த நிலமை??இவர் சொல்ட்ற சோமாலியா துப்பாக்கி உள்ளவறொடுதான் சுத்தி பார்க்க முடியும் என்றால் எப்படி சுற்றுலா வருவார்கள்??நான் இந்தியன்தான்,ஆனால் இன்றைய சூழ்நிலை இங்கு சரி இல்லை,1 கிலோ மாட்டு கறி வைத்திருந்தான் என்று கொன்றலோ அல்லது அர்ரெஸ்ட் பன்னினோலோ உன் நாட்டை பாரோட்டுவானா?அல்லது காரி துப்புவானா??
@ranijoseph1911
@ranijoseph1911 2 жыл бұрын
@@tutor6740 நண்பரே உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் தாய் வீட்டில் என்ன குறை இருந்தாலும் பெண்கள் புகுந்து வீட்டில் சொல்வதில்லை அது ஒரு வகையான கௌரவம் என்றும் சொல்லலாம் அது போல தான் தாய்நாட்டில் என்ன குறை இருந்தாலும் அதை சொல்ல யாரும் விரும்புவதில்லை நீங்களும் அப்படி தானே அதனால் ரோஜா செடியில் முள் இருக்கிறது என்று குறை சொல்லாமல் முள் செடியில் அழகான ரோஜா பூ இருக்கிறது என்று சந்தோஷம் படுவோம் குறை என்பது எங்கும் எதிலும் இருக்கிறது அதை பெரிதுபடுத்த கூடாது அப்போது தான் வாழ்வு இனிமையாக இருக்கும் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
@@ranijoseph1911 கௌரவம்ன்னு சொல்லி அப்ப நம்ம அக்கா அம்மா தங்கச்சியை மரியாதையா நடத்தாம,கேவலமா நடத்தலாம்,அது சரிதானே.திறுந்துங்கையா இனிமேலாவது உண்மைய பேசுங்கள்.
@ranijoseph1911
@ranijoseph1911 2 жыл бұрын
@@tutor6740 கௌரவம் என்றாலே மரியாதை தானே நம் உறவுகளை யாரும் தவறாக சொல்லவில்லையே நாட்டை பற்றி தான் சொல்கிறேன் யாரையும் எவரையும் குறை சொல்லும் அதிகாரம் நமக்கு கிடையாது யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் பணம் சம்பாதிக்க எதுவும் சொல்வார்கள் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் அதை குறை சொல்ல முடியாது அந்த உரிமை எமக்கு கிடையாது சொந்த தாய் நாட்டை குறை சொல்லும் போது யாராக இருந்தாலும் வலிக்கத்தான் செய்யும் அந்த விஷயம் உண்மை என்றாலும் கூட சோமாலியா மட்டும் அல்ல ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றின் நிலைமை மோசம் தான் அந்த நாட்டுக்கு நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம் முகம் தெரியாத நமக்குள் ஏன் வீண் வாக்குவாதம் தவறு என்றால் மன்னிக்கவும் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
சோமாலியாவில் அரசு ஊழியர்களை கொல்கிறார்களா....😊😊😊
@nivedya8431
@nivedya8431 2 жыл бұрын
இல்லா
@makarimmohammed8221
@makarimmohammed8221 2 жыл бұрын
Mass bro thanks நம்ம நாட்டில் இருந்தும் பலர் அங்கு religious tour போய் வருவார்கள் but இந்தளவு பயங்கரம் என்று சொல்லவில்லை🇱🇰🇱🇰🇱🇰
@jenistonjeniston384
@jenistonjeniston384 2 жыл бұрын
நண்பா நீங்க தினமும் ஓரு வீடியோ போடலாம்ல நா தினமும் பாப்பேன் புது வீடியோ வராதேன்னு
@ajithtamil1749
@ajithtamil1749 2 жыл бұрын
எங்க ஊரு துணி கடைல பைக்கு டோக்கன் போட்டு தான் பாத்துருக்கேன் ...நீங்க என்னங்கடா gun ku tokken potu erukinga 😳😳😳😳
@kalidass2422
@kalidass2422 2 жыл бұрын
இந்தியாவுல Rss..காரனுங்க கையிலயும் உண்டு பதிவு போடலாமா ? தலைவா ! Rss..கீழ் பிரிவு இயக்கத்தினர் துப்பாக்கி பயிற்சிய போட விரைவில தாங்கள் சேனலில் மக்கள் ...பொதுமக்கள் பெருத்த எதிர்பார்ப்பு
@mahendking8692
@mahendking8692 2 жыл бұрын
Thala evvalavo neram wait panrathu daily video poduga thala enna thala nee
@Thamil1
@Thamil1 2 жыл бұрын
16:30 முள் சீத்தா பழம். தமிழ்நாட்டில் கிடைக்கும். புற்று நோயை குணப்படுத்துமாம். அதனால இப்போ ரொம்ப விலை அதிகம். 1 கிலோ 1200 ருபாய் என்று கேள்விப்பட்டேன். எங்க தோட்டத்தில் இருந்தப்போ நிறைய உண்டோம். இப்போ தோட்டம் இல்லை. 18:00 எங்க ஊர்ல பப்ளிமாஸ்னு சொல்வோம். தமிழ் பெயர் தெரியாது.
@mugimugesh5404
@mugimugesh5404 2 жыл бұрын
Carect bro
@apm9453
@apm9453 2 жыл бұрын
பப்ளிமாஸ் தமிழ் பெயர் கொழிஞ்சிபழம்
@Abab-nv7ww
@Abab-nv7ww 2 жыл бұрын
Grape fruit
@lerigaming7645
@lerigaming7645 2 жыл бұрын
Naarattai palam endu Sri Lanka la solvanga
@AmazonPrime-wu8gv
@AmazonPrime-wu8gv 2 жыл бұрын
நான் ஒரு பழம் 500ரூபாய் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ‌அருகில் வாங்கினேன் ஆனால் எப்போதும் கிடைக்கும் சீத்தா அலவிற்கு சுவையில்லை
@arunkumar-hu4ji
@arunkumar-hu4ji 2 жыл бұрын
I still remember the days when you cried by saying about your family and burden you had .. you said don’t have good computer, camera and also financially so weak even though you continued to do your passion .. I remember that not able to study further due to family situation and also not much views on initial days .. I know much from you there man .. today your height is beyond the sky hats off dude . One thing you made it very strong nothing can’t be get easy . Hard work and passion will makes us achieve our Goal .. your doing it and your doing so best of luck man ..I follow from your initial days wishes to your future activities be innovative and energetic moreover be safe wherever you go tc man
@rajasekaran1298
@rajasekaran1298 2 жыл бұрын
Thala வாழ்த்துக்கள் கெத்து காட்டுறிங்க 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Praveen.m285
@Praveen.m285 2 жыл бұрын
நாங்கள் அறியாத இடத்தை காட்டுகின்ற bhuvanitharan வாழ்த்துக்கள்👍🔥
@janishruban8413
@janishruban8413 2 жыл бұрын
Bro love from Armenia 🇦🇲 bro come to Armenia it's cheap country to explore 🇦🇲🇦🇲
@rameshr1449
@rameshr1449 2 жыл бұрын
யூடியூபர்களிலே நம்பர் ஒன் நீதான்யா
@sheltonMac1414
@sheltonMac1414 2 жыл бұрын
Bro antha fruit is grapefruit or pomelo. Enga oorla bumblymass nu sollunvanga
@thivanoli172
@thivanoli172 2 жыл бұрын
Enga thalivar vantagaaaaa ellarum oru OOO podugaaaa🔥🔥🔥😍😍😍😍❤️❤️❤️❤️
@ஜெய்மோடிசர்க்கார்
@ஜெய்மோடிசர்க்கார் 2 жыл бұрын
உங்க பெயரை புவனி என்பதற்கு பதில் உலகையே பவனி வரும் பவனி தரன் என்று மாற்றினால் சூப்பரா இருக்கும் ❤️
@KalaiarasiT-o1q
@KalaiarasiT-o1q 17 күн бұрын
❤ அண்ணா உங்களுடைய வீடியோவை சமீபத்தில் தான் பார்த்தேனா சூப்பரா இருக்கு நல்லா இருக்கு கண்டிப்பா இன்னும் பல நாடுகளுக்கு எங்களை கூட்டிட்டு போங்கன்னா வீடியோ மூலியமா உங்க வீடு எல்லாத்தையுமே பார்த்துட்டு இருக்கேன் நானும் ஒரு சப்ஸ்கிரிபர் மாதிரி தான் இன்னும் பல நாடுகளை உங்க மூலமா நான் பார்த்துக்கிறேன் முக்கியமான வேலைகளை நல்லா இருக்கு நான் சூப்பரா இருக்கு வீடியோ சிறப்பா பண்ணுங்க ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤
@beetlejuiceapril
@beetlejuiceapril 2 жыл бұрын
Love from Michigan USA 🇺🇸……. Amazing to see the other side of the world and feel how lucky to have a better quality of life …….. I wish Somalia to develop and get safer soon so everyone can visit one day ….. cheers 🍻……. Congrats Tamil Trekker for capturing your experience…..
@Deraleur
@Deraleur Жыл бұрын
​@Visagvlogsநீ என்ன பைத்தியமா ah
@Deraleur
@Deraleur Жыл бұрын
@Visagvlogs enna message adhu mela 😂
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 жыл бұрын
How educated people we are.. Proud to be Indian.
@prasanthprt2746
@prasanthprt2746 2 жыл бұрын
Your getting so much experiences bro...Love from Tamil Nadu bro ❤️
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
திகில் நிறைந்த வீடியோ புவனி மிகவும் சிறப்பாக பதிவு செய்து உள்ளீர்கள் அருமை அருமை அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 take care n be safe 💐
@muthumari8182
@muthumari8182 Жыл бұрын
நாங்க செருப்புக்கு தான் token போட்டுட்டு போவோம்,,,, ஆன இங்க gun க்கு token 😳
@ramanans4986
@ramanans4986 2 жыл бұрын
நீங்க எல்லாம் KZbin la vlog பன்னி நிறைய சம்பாதிக்கிறீர்கள் இந்த பணத்தை நீங்களே அனுபவிக்காமல் இல்லாதவர்களுக்கு உதவுங்கள் நன்றி..
@kalidass2422
@kalidass2422 2 жыл бұрын
இந்தியாவுல Rss..காரனுங்க கையிலயும் கன் உண்டு பதிவு போடலாமா ? தலைவா ! Rss..கீழ் கிளை இயக்கத்தினர் துப்பாக்கி பயிற்சியை போட விரைவில் தாங்கள் சேனலில் காண மக்கள் ...பொதுமக்கள் பெருத்த எதிர்பார்ப்பு
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish 2 жыл бұрын
Unga notification ah pathela bagu bagu nu iruku bro.
@jeevanand9114
@jeevanand9114 Жыл бұрын
2k kids like : ttf potta Vasan 90'kids like: the legend bhuvani bro
@unexpectmoments1285
@unexpectmoments1285 2 жыл бұрын
Language translation Vera level bro hat's off keep positive 😍
@suryagaming253
@suryagaming253 2 жыл бұрын
💥💥💥
@Abilash123
@Abilash123 2 жыл бұрын
Undoubtedly Best tamil vlogger...
@mahirathinam2094
@mahirathinam2094 2 жыл бұрын
Romba perumaiya irukku bro..semma🔥
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 2 жыл бұрын
Hi Bhuvani, உங்க அப்பா அம்மா இந்த தரணியை பவனி வர தான் புவனி என்று பெயர் வைத்தார்களோ? When your planning to go to Malawi it's very nice and people friendly country To exploring
@vino.r6820
@vino.r6820 2 жыл бұрын
மசால் வட மசால் வட தான்யா 😂😂😂😂
@ajithreghu20
@ajithreghu20 2 жыл бұрын
INR 93 andha oor makaluku adhu adhigam brother.. theva illama Somalia va India oda compare panadhinga...
@pollachi_selva
@pollachi_selva 2 жыл бұрын
விடியோ ஒரு 30 நிமிடங்கள் போடலாம் தல..
@HaadiTravels
@HaadiTravels 2 жыл бұрын
What a wonderful Day to walk streets of Mogadishu and taste different types of fresh fruits
@reshmaroygopi6513
@reshmaroygopi6513 2 жыл бұрын
Anna Somalia la school, college, and women freedom athapathi sollunga ...
@cuckootamil1259
@cuckootamil1259 2 жыл бұрын
Job irundha sollunga
@sureshkumar-sy2nl
@sureshkumar-sy2nl 2 жыл бұрын
Take care
@acts238thespokenword2
@acts238thespokenword2 2 жыл бұрын
உலக யூடியூப் வரலாற்றில் முதன் முறையாக சாதனை படைத்த சேனல்
@arvindamsaravind5799
@arvindamsaravind5799 2 жыл бұрын
தஞ்சாவூர் தமிழன்...... King of Rocky...... 🍁🍁🔥🔥🔥
@ranijoseph1911
@ranijoseph1911 2 жыл бұрын
சோமாலியாவில் என்ன தான் நடக்கிறது அரசியல். மொழி. மதம் மக்கள் தொகை படிப்பு யுத்தம் ஏன் இதைப்பற்றி விரிவான வீடியோ ஒன்று போடவும்
@raghu3948
@raghu3948 2 жыл бұрын
👍
@vickyvix4525
@vickyvix4525 2 жыл бұрын
Take care of your health more bro💓✨👍
@tamilmaranarumugam6948
@tamilmaranarumugam6948 2 жыл бұрын
அண்ணா நலமா
@kaviyarasua568
@kaviyarasua568 2 жыл бұрын
The world is too different from your video's bro 🔥🔥🔥🔥..!
@osamabinledan
@osamabinledan 2 жыл бұрын
Brww kind of req.. Daily video pota romba sandhosam irukum.. 🚶🚶🧘🏻‍♂️
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
12.10 யோவ் புவனி கன்னுக்கு டோக்கன்னா ??.அய்யோ வேற லெவெல் வீடியோ இது???🙄🙄🙄
@Habeeb_M
@Habeeb_M Жыл бұрын
After Watching This Series My Mind Be Like Thank GOD I am in Tamil Nadu
@anandibin1126
@anandibin1126 2 жыл бұрын
Eppam yanga erukenga
@EHPADservice
@EHPADservice 2 жыл бұрын
வறியநாட்டிலேயே பெற்றோல் இவ்வளவு கம்மிவிலையாக இருக்கு
@babypriyapriya1960
@babypriyapriya1960 2 жыл бұрын
I am teacher .when ever I took economics I used to say Somalia a UDC . first time I am seeing underdevelop country like this
@rajeshperumal2206
@rajeshperumal2206 2 жыл бұрын
Video vera leaval anna 😶😶😶😶
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
சோமாலியாவில்சுற்றிகான்பித்தபுவணிக்குவாழ்த்துக்கள்பாதுகாப்பாகவரவும்
@sankaralingams3608
@sankaralingams3608 Жыл бұрын
சோமாலியா பற்றிய செய்திகள் அறிந்துள்ளோம். நேரடியாக காணும் வீடியோ இப்போது தான் பார்க்கிறேன். வித்தியாசமான காணொளி. நீங்களும் தைரியமான ஆளுதான். மேற்கத்திய நாடுகள் பற்றிய வீடியோ விடஇது மாதிரி காணொளி முற்றிலும் வித்தியாசமானது.வாழ்த்துகள்
@Malamala-kb2di
@Malamala-kb2di 2 жыл бұрын
Bro உயிரோட எருகிங்கள ப்ரோ 🌪️
@deviramesh5769
@deviramesh5769 2 жыл бұрын
That's local fruits juice name was bambalimas that's is indian fruits.
@anbu2471
@anbu2471 2 жыл бұрын
Thalaiva 🔥🔥 🔥........
@mohamedrifkan8927
@mohamedrifkan8927 2 жыл бұрын
Unga video's romba superb brother love from srilanka ♥️♥️♥️
@statuspriyan9499
@statuspriyan9499 2 жыл бұрын
Bhuvi Anna unga adutha video kaga tha wait pannitu irutha. Enna impression panna youtuber yaru na athu neegatha. Ungaloda thivira fan. Love bhuvi Anna. Safe and enjoy your happy journey.
@obuliganesh2048
@obuliganesh2048 2 жыл бұрын
Daily content illama video potu savu adikuravunga mathiyila, gap vittu pottalum tharamana video podringa bhuvani.. Indha approach pudichiruku..
@jkarcweld2795
@jkarcweld2795 2 жыл бұрын
முடி வெட்டணும்ஹா ஹா ஹா ஹாநடுமண்டை இருக்குறஎல்லா முடியும் டிசைன் ல வெட்டு தம்பி
@technicalkadhal7958
@technicalkadhal7958 2 жыл бұрын
Nenga potra video Ellavum pathuruva bro😍
@suryagaming253
@suryagaming253 2 жыл бұрын
Bro daily um oru video podunga .. my request😋
@smartking6127
@smartking6127 2 жыл бұрын
SUPER BRO BE SAFE
@மிஸ்டர்இலியாஸ்
@மிஸ்டர்இலியாஸ் 2 жыл бұрын
பாதுகாப்புடன் இருங்க நண்பா
@மிஸ்டர்இலியாஸ்
@மிஸ்டர்இலியாஸ் 2 жыл бұрын
முடிந்தால் எகிப்து மம்மி ஒரு வீடியோ பண்ணுங்க அண்ணா
@mathstricks1671
@mathstricks1671 2 жыл бұрын
King of Tamilnadu thalaivan buvani💪💪💪💕💕
@sabjans1488
@sabjans1488 2 жыл бұрын
Yay! Next video has been uploaded.
@thed1278
@thed1278 2 жыл бұрын
In our country we get token for slippers or bag which we carry but there it is so shocking that people follow token system to surrender gun
@kalimuthu5237
@kalimuthu5237 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@valarsamayal9066
@valarsamayal9066 2 жыл бұрын
ராம சீத்தாபழம்
@akrpubgtv4741
@akrpubgtv4741 2 жыл бұрын
Srilanka le petrol 450/= to 3000/= block lea😔😔😔😔😭😭🇱🇰🇱🇰
@senthilkumar3023
@senthilkumar3023 2 жыл бұрын
ஒரு 30 வருஷம் முன்பு தஞ்சாவூரில் கீழ வாசல் பகுதி பழைய துணிகள் கடைகள் இருந்தது இப்போது மாறி விட்டது
@anandibin1126
@anandibin1126 2 жыл бұрын
Hi bro
@sakthikavin.k4256
@sakthikavin.k4256 2 жыл бұрын
Reply Anna
@brittosebastian3496
@brittosebastian3496 Жыл бұрын
Ennangada kattaipai token Mari gun ku token very dangerous pakkave payama iruku
@dmiserv2093
@dmiserv2093 2 жыл бұрын
5:07🫢after this you decided to eat here truly your legend !!!to be honest Until I watch your Somalia vlog I didn’t know that Somalia this much dirty😨 wonder why they don’t keep their country clean ?? Btw normally people carry📱 but in Somalia 🔫😁stay safe and healthy 💚
@madhavanmaddy349
@madhavanmaddy349 2 жыл бұрын
Super bro
@gajendrangajendran957
@gajendrangajendran957 2 жыл бұрын
🖤✨
@uthayapriya1627
@uthayapriya1627 2 жыл бұрын
Super Anna 🔥🔥
@bharathikannan7858
@bharathikannan7858 2 жыл бұрын
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கால் பதித்த தமிழன் என்ற பெருமை பெற வாழ்த்துகள்🎉🎉🎉💐
@karthithiyagu9171
@karthithiyagu9171 2 жыл бұрын
Bro unga video waiting,
@sathish1590
@sathish1590 2 жыл бұрын
Vara mari super 🥰🇮🇳🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@selvakumar9730
@selvakumar9730 2 жыл бұрын
Hi bro
@k.annamalai8044
@k.annamalai8044 2 жыл бұрын
Hu
@theforgottenrider5468
@theforgottenrider5468 2 жыл бұрын
😮 who don't like India please go to somalia 😂 Anna safe ahh erunga 😉
@OneTimeApple
@OneTimeApple 2 жыл бұрын
Yapadi erundhalu india 40&50 years kulla irukadhu
@veerapandid3436
@veerapandid3436 2 жыл бұрын
Super ❤️
@nithilandavid
@nithilandavid 2 жыл бұрын
The wait is over, thanks bro...
@ifasifas6818
@ifasifas6818 2 жыл бұрын
Hi bro
@petrolpodu
@petrolpodu 2 жыл бұрын
Bro watched solamlia series 3 Ep continuously... the way of narration u nailed it brother... Another level of creation from an Tamil KZbinr...keep inspiring 🔥✨
@mani-shankar0110
@mani-shankar0110 2 жыл бұрын
Thala nenga Vera lvl 🔥
@samratbala6971
@samratbala6971 2 жыл бұрын
Enna level da
@Mrwhite-zs5pg
@Mrwhite-zs5pg 2 жыл бұрын
Waiting for your videos❤️
@rajalakshmir2029
@rajalakshmir2029 2 жыл бұрын
Hard work never failure be safe and healthy love from Singapore 💕
@kangaroo4913
@kangaroo4913 2 жыл бұрын
True Neengalum Romba Lakchanma irukinga Ma.
@samsonrebi6530
@samsonrebi6530 2 жыл бұрын
Ooh.yaa
@elavarasan7689
@elavarasan7689 2 жыл бұрын
Bro Singapore vaga bro vantha message pannuga
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Afghanistan Village | Food Market | Rj Chandru Vlogs
17:27
Rj Chandru Vlogs
Рет қаралды 339 М.
Mogadishu's Busiest Market (Somalia)
12:09
gus1thego
Рет қаралды 507 М.
Taliban Arrested Me | First Day at Afghanistan 🇦🇫 | Tamil Trekker
23:44
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17