ரொம்ப பயமா இருக்கு | Entering Syria From Lebanon via border | Tamil Trekker

  Рет қаралды 886,605

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Follow My New Facebook Page for Latest Updates
/ ulagamsutrumtamizhanoffl
********************
Welcome to Tamil Trekker, guys! This travel vlog takes you to Beirut - the largest city in Lebanon, from where I'll start the riskiest trip to Syria.
You might have seen many solo travel stories on Tamil Trekker, but travelling to Syria is a next-level extreme adventure.
Watch my full vlog to get the latest update on my exploration of Syria's stories, its people, scars of war, history, culture, and more.
#Lebanon #Syria #TamilTrekker #Trending
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / ulagamsutrumtamizhanoffl
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 1 600
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
I’m expecting only one from you guys like the video and share it. NEXT VIDEO ON 21 April
@kumulscience4430
@kumulscience4430 2 жыл бұрын
Super ❤
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
Hi 👋bro
@justnowr
@justnowr 2 жыл бұрын
Bro one kind request sad bgm ha avoid panunga
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
@@justnowr 🤔
@rrrinfo-tech4758
@rrrinfo-tech4758 2 жыл бұрын
Yallam panniyachi bro
@sasa-zh6ix
@sasa-zh6ix 2 жыл бұрын
அமெரிக்காவை விட இந்த மாதிரி நாடுகளுக்கு பயணம் செய்யணும் உங்க நல்ல மனசுக்கு மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@kumaresan8887
@kumaresan8887 2 жыл бұрын
நண்றி தம்பி
@sanjeevs.s586
@sanjeevs.s586 2 жыл бұрын
Iwar entha Europ America Countrykku poka mudiyathu Athu teriuma
@dearvadivel
@dearvadivel 2 жыл бұрын
@@sanjeevs.s586 ஏன் போக முடியாது
@Imran_A09
@Imran_A09 2 жыл бұрын
@@sanjeevs.s586 en bro?
@mohamedmusthapa4093
@mohamedmusthapa4093 2 жыл бұрын
@@sanjeevs.s586 சிரியா போன அமெரிக்கா போக முடியாத.
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
சத்தியமாகவே ........எனக்கு தெரிஞ்சி இந்திய அளவில் ஒரு KZbin சேனலுக்காக யாரும் போக கூட யோசிக்காத இடத்துக்கு யெல்லாம் தைரியமாக 💪 , அதுவும் தனியாக போற ஒரே ஒரு KZbinr நீங்க மட்டும் தான் புவனி ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏 ....உங்களுடைய இந்த உழைப்பு நாளைய சரித்திரமாக மாற வாழ்த்துகள் ❤️ 🙏
@aaqeelaaqeel3917
@aaqeelaaqeel3917 2 жыл бұрын
neraya per poi irukanga boomer uncle
@andrewss4980
@andrewss4980 3 ай бұрын
I went to Syria in 2007 that time it was very peaceful and beautiful. The only immigration officer who welcomed me by standing and shook hands with me was met in this country. At Jordon syria border. It was very cold that time and as you said the Syrian food was delicious
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
டிஸ்கவரி Bear Grylls கூட போதிய பாதுகாப்பு குழுவோடு சேர்ந்து தான் போவாரு ......ஆனால் தனி ஒரு நபராக இந்த உலகத்தில் அனைத்து இடங்களுக்கும் தைரியமாக போறீங்க செம தில்லான மனிதர் ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏 .....☝️ ☝️ ☝️
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Жыл бұрын
Kokok
@karthickrajasekar1672
@karthickrajasekar1672 2 жыл бұрын
Among Fake food reviewers and Cringe vlogger's, this man is setting up a trend that whole country should be proud off. Syria was a great country once, I deeply appreciate the efforts by you to visit this country. Keep exploring mate.
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t 2 жыл бұрын
அடுத்த நிமிஷம் அடுத்த நொடி என்ன நடக்குமென்று உயிர் பயத்தில் வாழும் சிரியா மக்கள் 😔♥️
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 2 жыл бұрын
😔😔😢😢😢
@asath3796
@asath3796 Жыл бұрын
😥😢😥😢😢
@dharmadeepthi8428
@dharmadeepthi8428 2 жыл бұрын
மிக நீண்ட யுத்தம் நடந்து முடிந்த இடமானாலும்; மக்கள் அதிலிருந்து மீண்டு வந்து வாழ்வதையும், அவர்கள் காட்டும் அன்பையும் பார்க்கும் போது மனமகிழ்ச்சி ஏற்படுது, நெகிழ்வாக உள்ளது. இறைவன் விரைவில் சிரியாவின் மக்களின் காயங்களை ஆற்றட்டும் 👍🙏
@westernghatsguys8635
@westernghatsguys8635 2 жыл бұрын
நாம் அனைவரும் இறைவனால் ஆசிர்வதிக்கபட்ட அமைதியான நாட்டில் வாழ்கின்ற மக்கள் என்று புரிகிறது.......INCREDIBLE INDIA 🇮🇳
@aliexpress2112
@aliexpress2112 2 жыл бұрын
India la petrol iruntha namma nilami ithuthan bro everything petrol politics
@nasvanoushad4288
@nasvanoushad4288 Жыл бұрын
இஸ்லாமியர்களாக வாழ்ந்து பாருங்கள்.அப்போது தெரியும் இந்தியா அரசாங்கத்தின் கொடுமைகள்
@nasvanoushad4288
@nasvanoushad4288 Жыл бұрын
இந்தியாவில் மோடி அரசாங்கம்தான் அமெரிக்காவின் வேலைகளை செய்கின்றன அதனால் அமெரிக்கா தலையிடாது.அதுமட்டுமல் எண்ணெய் வளம் இல்லாதனால் இந்தியா தப்பிச்சது
@ராஜூ-வ8ச
@ராஜூ-வ8ச Жыл бұрын
உங்களுக்கு புரியிது சில தேசதுரோகிகளுக்கு புரியலயே
@yusufVlog-f9l
@yusufVlog-f9l Жыл бұрын
​@@ராஜூ-வ8ச INDIA CHEAT THE PAKISTHAN NOT GIVE AS MONEY 100 CORER 😂😂 NI GA THADDA THASSA THOROHII
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
ஒரு மனிதன் வாழ்க்கையில் சாதிக்க படிப்பும் 📚 , குடும்ப சூழ்நிலையும் ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்த இளைஞர் @புவனி ❤️ ❤️ 🙏 🙏 .....வாழ்த்துகள் நண்பா
@ismsilpower4162
@ismsilpower4162 2 жыл бұрын
கண் கலங்க வைக்கும் போர்... கண்டு கொள்ளாத ஊடகங்கள்... காரணங்கள் பல இருப்பினும் கண் முன்னே, காட்சிகளும் கண்ணிருமே...!!! மரணங்கள் நிகழ்ந்த பின் மட்டும் மனிதாபிமானம் பார்க்கும், மனிதர்கள் உள்ளவரை மாற்றத்திற்கு வழியில்லை...!!! மாற்றத்தை எதிர்நோக்கி..!!! சிரியா நாட்டை பற்றி கவிதை
@muthukumarpillai7172
@muthukumarpillai7172 2 жыл бұрын
இலங்கையில் நடக்குற மாதிரி அந்த நாட்டிளும் உண்மைக்கு புறம்பாக பொய் கூறி இந்த நிலைமைக்கு ஆக்கி இருந்தால் அதற்கு உரிய தண்டனையை தெய்வம் நின்று தரும்.
@surajsundar6618
@surajsundar6618 2 жыл бұрын
💜
@NandhaKumar-tq4mp
@NandhaKumar-tq4mp 2 жыл бұрын
Super
@justasking1623
@justasking1623 2 жыл бұрын
Such a nice கவிதை By Comment களை வாசிக்கும் கண்கள் 😍
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 жыл бұрын
இலங்கையில் நம்தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலை உணக்கு தெரியுமா தெரியாதா? ????
@mr.t7380
@mr.t7380 2 жыл бұрын
கண் எதிரில் குண்டு மழை பொழிந்த கட்டிடங்கள் பல வலி நிறைந்த மனங்கள் அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பற்றது ❤️
@anburavi178
@anburavi178 2 жыл бұрын
லெபனான் மிகவும் அழகான நாடு.சிறியா மக்கள் அன்பாக உபசரிப்பார்கள்.பயப்பட தேவை இல்லை. இப்போது.
@sivapk626
@sivapk626 2 жыл бұрын
உண்மை..
@ishakriyasa6314
@ishakriyasa6314 2 жыл бұрын
Yes it true
@JohnWick-ph9lv
@JohnWick-ph9lv 2 жыл бұрын
Leabanese be careful
@jganesh82
@jganesh82 2 жыл бұрын
Syrian are good ppl, nonit to worry about them. but shud worry about America and nato, they will bomb innocent ppl.
@subramaniansuper1162
@subramaniansuper1162 2 жыл бұрын
@@JohnWick-ph9lv சிலர் மட்டும்தான்
@balam8032
@balam8032 2 жыл бұрын
ஒரு பாராட்டு யாரும் செல்லத்துணியாத நாட்டுக்கு ஒருபயணம் வாழ்த்துக்கள்... "Superb MAN"
@edithjerald8404
@edithjerald8404 2 жыл бұрын
Nice video brother.யாரும் போக யோசிப்பாங்க இந்த நாட்டிற்கு.salute your effort brother.
@selvamyaro
@selvamyaro 2 жыл бұрын
Many KZbinrs already visited...
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
மக்கள் அவ்வளவு அவல நிலையிலும் மகிழ்ச்சியாகத்தான் (ஷாருக்கான், செங்கிஸ்கான்😊) இருப்பது மட்டுமல்லாமல் விருந்தினரை என்னமா உபசரிக்கிறார்கள்🤝🤝🤝❤️from🇮🇳
@PrabhuPrabhu-uf9fc
@PrabhuPrabhu-uf9fc 2 жыл бұрын
No problem.i was worked 2018 to 2019.. moreover 2 year's complete.syrians more loving to Indians... don't panic..I love Syrian people's
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 2 жыл бұрын
U worked in Syria???
@ukeshdev
@ukeshdev 2 жыл бұрын
People of Syria are so nice, the way they gave their food, that’s humanity.
@benzigarbenz7606
@benzigarbenz7606 2 жыл бұрын
ஆப்பிரிக்கா காட்டுவாசிகள் வாழ்க்கை முறைகளைப் பற்றி இன்னொரு வீடியோ போடுங்க அண்ணா
@anstudio9429
@anstudio9429 2 жыл бұрын
appudina. vara thirumpiyum affrica pokanumaaaaa!???
@gajendrankasi3277
@gajendrankasi3277 2 жыл бұрын
எவ்வளவு அழகான நாடு அமெரிக்க காரன் உள்ள புகுந்தாலே அந்த நாடு குட்டிசுவர் ஆயிடும்
@floralistamehendijewels2878
@floralistamehendijewels2878 Жыл бұрын
100%
@mani8psk2008
@mani8psk2008 2 жыл бұрын
Salute Military...Nee Vera level Bro. Athulayum US pogalana yenna, Nalla Manusangala Paakanum sonna paaru. Anga nikkaraya. Vun Manithathirku Nandri ❤️🙏🏼
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 жыл бұрын
சிரியா மட்டுமல்ல எந்த நாடுகளிலும் போர் வேண்டாமே போர் எதற்க்காக சிலபேர்களுடைய அகம்பாவத்தினாலும் நானென்ற ஆனவத்திபனாலும் மக்கள் பலியாவதை ஏற்றுக்கொள்ள முடியாது
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
நான் லெபனான் வெயில் பிரதேசம் என்று இவ்வளவு நாள் நினைத்து கொண்டிருந்தேன் இப்பொழுது தான் புரிகிறது அங்கேயும் பனி பெய்யும் என்று புரியவைத்தற்கு நன்றி.
@rajanimangales2625
@rajanimangales2625 2 жыл бұрын
இந்த மாதிரியான சொத்துசுகங்களை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்த மக்களை நினைக்க இதயம் வலிக்கிறது....😥😥😥😥😥
@r.navaneethakrishnanr.nava931
@r.navaneethakrishnanr.nava931 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி.....இப்படி ஒரு காட்சிகளை எந்த ஊடகத்திலும் பார்த்தது இல்லை...பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... புவனம் ஆளும் தமிழன் புவனிதரன்...
@vijayarenganr
@vijayarenganr 2 жыл бұрын
விரைவில் உலகம் முழுமையும் சுற்ற வாழ்த்துக்கள்! 1million subscriber பெற வாழ்த்துக்கள்!
@SanthoshKumar-in4dl
@SanthoshKumar-in4dl 2 жыл бұрын
This guy deserves more views than other KZbin channels like MG, Irfan views etc.. kudos to his efforts
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 2 жыл бұрын
Exactly I feel the same
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
அமெரிக்கா... அவன் என்ன நம்மை உள்ளே விட மாட்டேன் என்று சொல்வது... நாம் அங்கு போக நினைக்கவே கூடாது..
@absarrr
@absarrr 2 жыл бұрын
Felt so sad when I see this current status of Syria .. people who shared their food with love .. really good video bro
@thajdeen2847
@thajdeen2847 2 жыл бұрын
பவனி நீங்கள் போகும் இடமெல்லாம் அருமையாக நீங்கள் கவனமாக இருங்கள் உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்
@maniyarasant8
@maniyarasant8 2 жыл бұрын
இந்த வீடியோ பாக்கும் போதே இதயம் கனக்கிறது, உங்கள் தைரியம் பாராட்டப்பட வேண்டியது, வாழ்த்துகள் 🎊
@dylanphotography5050
@dylanphotography5050 2 жыл бұрын
Such Beautiful heart people and they are kept offering food to him and the guide ...god bless them
@Crucial178
@Crucial178 2 жыл бұрын
The way they eat food sitting at the ground, their food, their tradition of throwing coins into the pond and so on are so similar to our Indian culture.. I strongly feel Middle East had roots with us during ancient times. They seem so friendly as well🙏.
@SanthoshKumar-in4dl
@SanthoshKumar-in4dl 2 жыл бұрын
Additional information: Workshipping way of Yazidis who lives in Syria is just similar to Hindus. Even their murals in Yazidis temple says so..
@riyassfacts7273
@riyassfacts7273 2 жыл бұрын
@@SanthoshKumar-in4dl yazidis are worshippers of Satan..on their point of view it is their God
@kpmsuresh1
@kpmsuresh1 2 жыл бұрын
No one tourist want to go this place,.,, you did really amazing things for us.,, even news channels are also afraid to go there
@rufusernest3417
@rufusernest3417 2 жыл бұрын
இந்த மாதிரி பயணத்தில் தைரியமாய் சென்றுவர என்னுடைய வாழ்த்துக்கள்
@cynthiabalag
@cynthiabalag 2 жыл бұрын
கண்களுக்கு விருந்து காணக்கிடைக்காத இடம் நன்றி ப்ரோ ☺️☺️🙏🙏🙏🙏 take care be safe bro👍
@Parthibanmemories
@Parthibanmemories 2 жыл бұрын
ஒரு அழகான நாட்டை அதிக சக்திகள் அழித்துவிட்டார்கள் பார்க்கும் போது கண்ணீர் வந்துவிட்டது
@prasannasrinivasan4258
@prasannasrinivasan4258 2 жыл бұрын
Oldest capital city in the world and also one of the oldest cities still inhibited in the world is Damascus...sad to see a country with such a great history and good people suffer this way
@mohamedidrees7548
@mohamedidrees7548 2 жыл бұрын
தமிழ் யூட்யூபில் உங்களைப்போல ஆகச்சிறந்த நபர் நான் யாரையும் காணவில்லை நீங்கள் எடுக்கும் அனைத்து பதிவும் சிறப்பாக இருக்கிறது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும் அண்ணன்🔥💪🔥
@prakshi6312
@prakshi6312 2 жыл бұрын
Even after so many destructions people in Syria still wear their beautiful smile and share happiness. Let the god may protect them thereafter. Anna TQ so much and wishing u a long live.......Syria vlogs will be a absolute emotional one. Don't know I had tears after watching this vlog. You told that exploring these kind of countries are important than USA that was awsm to hear. We don't want USA vlogs .we prefer to explore the people from heart not by luxurious. Tq anna ❤️.
@dmiserv2093
@dmiserv2093 2 жыл бұрын
Have a safe journey and Hope you visit the Syria refugee Camp ⛺️ to me Syrian people are not terrible they are very kind and caring!It is because of the actions of the 🇺🇸 that some of them have become extremists😞 so many suffering!!
@vignesh2474
@vignesh2474 2 жыл бұрын
You are blessed and luckiest person bro , prohibited country la kooda entry aagi semmaya enjoy panringa , you are INDIAN adhilum TAMIZHAN nenaikumbhodhu semmaya iruku keeping rocking bro 🙌👌
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
😊😊
@venkatesh8783
@venkatesh8783 2 жыл бұрын
💯💯💯💯 great dedication bro...this series wil massive hit....first KZbinr has done from tamilandu...going to syriaa
@freakyboy3843
@freakyboy3843 2 жыл бұрын
Entire india bro 🔥.. One namba anna veera tamilan did this 😎💥❤
@muralit1251
@muralit1251 2 жыл бұрын
Bro, you deserve much greater recognition for your work/courage. Hats off Bro !!!
@velavan509
@velavan509 2 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவும் எப்ப வரும் என்று காத்துக் கொண்டு இருக்கின்றோம் முடிந்தவரை வீடியோ சீக்கிரம் போடுங்க
@SABITHNOWSATH
@SABITHNOWSATH 2 жыл бұрын
எங்க போனாலும் இஸ்லாமியர்களின் அன்பு வேற லெவல்.
@virusalisatishkumar281
@virusalisatishkumar281 2 жыл бұрын
Your guts does not have any boundaries.... Semma Bro......
@RajaGopal-q6h
@RajaGopal-q6h Жыл бұрын
நங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நாடுகள் அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை கன் முன் நிறுத்தியதுக்கு நன்றி
@prabus6250
@prabus6250 2 жыл бұрын
9:41 lovely bro.... U are always giving ur best in exploring simple countries which should cover in social media vlogging.... Love from Prabu... Safe ride... ❤️❤️❤️👍👍
@mohanrajraj8433
@mohanrajraj8433 2 жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர் நானும் தமிழ் தா நாமக்கல் டிஸ்ட்ரிக்ட் இப்போ பெங்களூர் செட்டில் உங்களோட வீடியோ எல்லா பாப்பேன் நல்லா இருக்கு தமிழ் ரத்தம் உண்மையா வளர என்னுடைய வாழ்த்துக்கள் தமிழ்நாடு பேர் காப்பாத்தி நீங்க
@mohamedsafran8994
@mohamedsafran8994 2 жыл бұрын
You're great brother 👍 Thousand of youtubers out there for making vlogs about European countries very faw people have interest to make some vlogs about these countries.. Go ahead on your unique way 👏
@arunachalam9441
@arunachalam9441 8 ай бұрын
சிரியா அன்பான மக்கள் நன்றாக உபசரிக்கிறார்கள் சூப்பர்.
@Jummani1248
@Jummani1248 2 жыл бұрын
Power full people come from power full places
@deenindia6590
@deenindia6590 2 жыл бұрын
Yaru powerful beevi
@Jummani1248
@Jummani1248 2 жыл бұрын
@@deenindia6590 naamathan
@yuvanveriyanda1311
@yuvanveriyanda1311 2 жыл бұрын
@@Jummani1248 🧐
@sangeethsooriya
@sangeethsooriya 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா ...தலை நிமிர்ந்து நில்லடா👍
@thamizha9311
@thamizha9311 2 жыл бұрын
முடிந்த வரை வீடியோ கொஞ்சம் சீக்கிரம் பதிவு பண்ணுங்கள் அண்ணா 👍🙏
@deenindia6590
@deenindia6590 2 жыл бұрын
Appadiyaa
@rrrinfo-tech4758
@rrrinfo-tech4758 2 жыл бұрын
Ama next video ku irrupingala theriyala,,
@thamizha9311
@thamizha9311 2 жыл бұрын
@@rrrinfo-tech4758 enna paah na pakistan pora video la irunthu parthuttu irukura bro venum poi check panni parunaga 😉👍👍
@bapfriendsentertainment4152
@bapfriendsentertainment4152 2 жыл бұрын
அங்க ஒருத்தன்,உயிர் இருக்குமா இருக்காதான்னு பேசிட்டு இருக்கான், உனக்கு சீக்கிரம் வீடியோ வேனுமா🤣
@tamilbro49
@tamilbro49 2 жыл бұрын
Ama ji next video I am waiting ji
@mohamedvazeem3491
@mohamedvazeem3491 2 жыл бұрын
இன்னும் மனதில் அழியா வடுவாய் சிரியா போர்.அந்த மழலை பிள்ளை மண்ணில் மரணித்த காட்சிகள் அழியாத ரணமாய்😥😥
@vickeydevendra1627
@vickeydevendra1627 2 жыл бұрын
First vlog in Tamil..💪💪🔥🔥🔥 safe journey bro
@kumar4049
@kumar4049 2 жыл бұрын
தமிழனின் அசாத்திய பயணம்,அருமை நண்பா..👌
@vinodhgm
@vinodhgm 2 жыл бұрын
உங்க தைரியத்திற்கு என் பாராட்டுக்கள் புவனி....கவனமாக இருக்கவும்.... My wishes🌹🌹🌹
@selvaganesh7264
@selvaganesh7264 2 жыл бұрын
Hats off bhuvani, really need guts to enter syria country. Actually after seeing the lost city actually I feel syria is a luxury country due to geo politics country facing serious issues
@JAGAN_AS95
@JAGAN_AS95 2 жыл бұрын
உங்கள் பயனம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள் நன்பா 💐 கடவுள் இருக்கிரார்
@MOHAMMEDASIF993
@MOHAMMEDASIF993 2 жыл бұрын
Bro,That people are innocent people ,you are also a good man,nothing to worry
@sutharsansadhasivam2401
@sutharsansadhasivam2401 2 жыл бұрын
மிக அழகான ஒரு ஊர். இப்பொழுது கேட்பாரற்று கிடக்கிறது.
@abubakrinaamulhaq9216
@abubakrinaamulhaq9216 2 жыл бұрын
Feeling sad 😓 Holy land man this is 😓
@parrthipananbalagan1877
@parrthipananbalagan1877 2 жыл бұрын
தல செம தில்லு பார்த்ததில் மிகவும் த்ரில்லிங்காக செம கெத்தாக சிரியாவில் வீடியோ போட்டதுக்கு நன்றி வாழ்க வளமுடன் ஆண்டவன் அருளால் நல்லபடியாக இந்தியா வந்து சேர்வாய் வாழ்க வளமுடன்
@trystbag
@trystbag 2 жыл бұрын
A different presentation of Syria . Kudos!!!!
@nishahameed4269
@nishahameed4269 2 жыл бұрын
ஹாய் புவணி உன் தைரியத்திற்கு எனது பாராட்டுகள்.உன் மூலமாக நிறைய இடங்கள் பார்க்கிறேன் ரொம்ப வியப்பாக உள்ளது.நன்றிகள் பல.கவனமாக பயணிக்கவும் வாழ்த்துக்கள்.
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 2 жыл бұрын
You are great and daring. Best wishes. You are lonely touring world. Great guts. Your name should be recommended for Padma vibhushan awards.
@saleembasha1682
@saleembasha1682 2 жыл бұрын
அருமை அருமை அருமை. கவனமாக இருக்க வேண்டி கொள்கின்றேன். Take care 💞
@yahyad.a.y.s9970
@yahyad.a.y.s9970 2 жыл бұрын
Hats off to you..for the heart to go here show us what really is the situation and big thumbs for all your efforts !!
@ajithkumarmm7712
@ajithkumarmm7712 2 жыл бұрын
Anna vera level vera Mari I proud of you from thanjavur 🙂🙂🙂🤗
@m.s.s1873
@m.s.s1873 2 жыл бұрын
சிறப்பான பதிவு தம்பி வாழ்த்துக்கள்.ஏனோ மனதில் பாரம்...
@Saravananbakthan17
@Saravananbakthan17 2 жыл бұрын
Stay safe bro... I hope you have returned home already... Since the date showed last month .. 👍❤️
@kannanoviya
@kannanoviya Жыл бұрын
உங்களுடைய தைரியத்திற்கு ஒரு பாராட்டு யாரும் செல்லத்துணியாத நாட்டுக்கு ஒருபயணம் வாழ்த்துக்கள்.
@SakthiVel-iw2xy
@SakthiVel-iw2xy 2 жыл бұрын
தல நீ வேற லெவல். Congratulations 🎉👏
@salmansabi4652
@salmansabi4652 2 жыл бұрын
அருமையான இடம்....வாழ்த்துகள் இந்த வீடியோவில் 14:09 முதல் 14:14 இந்த நேரத்தில் வரகூடிய இடத்தை நான் screenshot photo எடுத்துகிறேன்... மிகவும் அழகாக இருக்கிறது இந்த இடம்.... உங்களின் அனுமதி பெற்று எடுத்துகிறேன்.
@kumaresan8887
@kumaresan8887 2 жыл бұрын
Bro if u visit certain countries, after that u can’t get VISA for UK & USA bro, kindly check and visit such countries
@joesyva80
@joesyva80 2 жыл бұрын
Hope bhuvani declare is as terrorist
@goldstartamil1701
@goldstartamil1701 Жыл бұрын
மிக அருமை தங்களுடைய முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@commonman5157
@commonman5157 2 жыл бұрын
Very glad to see you from Syria We will all pray to God that the people of that country will return to the status quo.and My heartfelt congratulations on furthering your journey.😊💐
@MrYoutuberTamil
@MrYoutuberTamil 2 жыл бұрын
உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்…பயணிப்போம் நாங்களும் உங்களுடன் இணைந்து காணொளி வாயிலாக…
@yusufyaseen3977
@yusufyaseen3977 2 жыл бұрын
Much thanks for covering this video…. We are able to sit here & enjoy the beauty of Syria, experience the hardship of the people of Syria because of your wonderful coverage…. By the way the background music was very pleasant….. Thanks again nanbaa ❤️❤️❤️❤️
@tamilmanathi7928
@tamilmanathi7928 2 жыл бұрын
"தைரியம்" கிர சொல்லை எழுதுனதே நம்ம ஆளுங்க தாம்பா...! தலைமுறைக்கு தலைமுறைக்கு இன்றுவரை செஞ்சுகிட்டு தான் இருக்கோம் ....நம்ம தம்பி "தமிழ் Trekker" ம் அதை வழி நின்னு செய்யராரு...."தைரியம் தானா வருமுள்ள...! சோழ மண்ணு இரத்தம்.... வேற...!" தொடர வாழ்த்துக்கள் தம்பி...!....கருத்தில், சூழலில் மதி கூட்டி, கவனம் தம்பி...பயணம் முடியும் வரை....! நம்ம தமிழ் உறவுகள்...வாழ்த்தும்...பிரார்தனையும் கட்டாயம் உங்களுக்கு எல்லாரும் கொடுப்பாங்க ...! சிரியா மக்கா கிட்டயும்... அவங்களோட, எல்லா நிலைமையும் சீக்கிரமா சீர் ஆகிடும், ஆரோக்கியம், அமைதி,அன்பு,வளமை எல்லாம் சீக்கிரமே பழசை விட மேன்மையா கூடி விரைவில் கிடைக்கும்...அப்பிடினு, என் சார்பாகவும், நம்ம மக்கா சார்பாகவும், மறக்காம வாழ்த்திட்டு, தைரியமும் சொல்லிட்டு ...நீங்களும் சூதனமா இருந்து பயணத்த முடிச்சிகிட்டு....வாங்க தம்பி....வாழ்த்துக்கள் ...!
@Jaffarvlogs
@Jaffarvlogs 2 жыл бұрын
Ennoda Favourite KZbinr La Nengathan Buvaani Brother First... Keep Traver And Rocking... 😊
@mehananthankurusamy8460
@mehananthankurusamy8460 Жыл бұрын
நீங்க நல்ல மணிதன்,மென்மேலும் உங்களுடைய பயணம் பல நாடுகளுக்கு தொடர வேண்டும்.வாழ்த்துக்கள் பையா
@fhsrainbow
@fhsrainbow 2 жыл бұрын
9:40 that goosebumps moment 💓
@afoonvlogs5130
@afoonvlogs5130 2 жыл бұрын
Ninga romba gethu romba oru thairiyam ulla manusan iraivan thunai irukiran ❤️❤️❤️❤️
@தமிழ்தேசியம்-ட4த
@தமிழ்தேசியம்-ட4த 2 жыл бұрын
அடிக்கடி comunity post podunga anna,apo tha neenga nalama irukinga nu engaluku therium,humble request
@mohanram1196
@mohanram1196 2 жыл бұрын
எண்ணத்தில் துணிவிருந்தால் எதிலும் நமக்கு பயமில்லையே துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடைக்காது தம்பி துணிவே துணை வாழ்க உங்களுக்கு என்றும் தெய்வம் துணை உண்டு
@ragulragul2964
@ragulragul2964 2 жыл бұрын
அருமையான நாடு
@vidya5star714
@vidya5star714 2 жыл бұрын
Omgggg seriously broo hatssssss of to you you travelled to war and dangerous places
@deepan.rsparrow6073
@deepan.rsparrow6073 2 жыл бұрын
பயத்திற்கே பயம் காட்டும் மனிதன் Trichy king Bhuvani bro
@divyaganesh7454
@divyaganesh7454 Жыл бұрын
Avaru Trichy illa bro tangore
@indrapriyadharshini6794
@indrapriyadharshini6794 2 жыл бұрын
Very very very very proud of you Bhuvani . You always do unique videos. Your choosing the path less travelled by others. Great efforts. Appreciate more sponsor for your journey. Syria country , we get a chance to see the reality there. Thanku so much. Syrian people are more welcoming, with warm smile. So nice of them. God bless them.
@solairaj2160
@solairaj2160 2 жыл бұрын
அப்புறம் என்ன புரோ சிரியாவுக்கே போயிட்டிங்க, அப்படியே கொஞ்சம் வரும் வழியில ஒரு எட்டு உக்ரைன்க்கும் போயிட்டு வாங்க புரோ😁
@ahamedazil15
@ahamedazil15 2 жыл бұрын
😀😀😀
@tharajonita8676
@tharajonita8676 11 ай бұрын
Syria Makkal Nalla Anba Pasuranga Anba Kavanikiranga . . Superb ❤ MOSSES CAVE ❤❤❤❤🙏
@divyar1948
@divyar1948 2 жыл бұрын
Your dedication means a lots bro🔥. Big guts💪 for you. All our prayer's for u to have a happppp & safe journey forever💐. Ur struggle's etc will definitely pay off bro. Awesome huge respect to u👌👏🙏. Nice video snow☃️ view is awesome👌. Peace🕊
@secularindian1949
@secularindian1949 2 жыл бұрын
Wow first time I am seeing Syria.thanks to Tamil trekker. however it is sad to see the buildings but people are ultimate and very very kind.
@thejosh.7
@thejosh.7 2 жыл бұрын
Bro go to any cool place like Russia Antarctica bro...
@kumaresanc6827
@kumaresanc6827 Жыл бұрын
எங்களுக்காக நீங்க உயிற பனைய வச்சு வீடியோ பண்ணுறீங்க ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 2 жыл бұрын
புவனி நீங்கள் ஆப்பிரிக்கா நாடுகளை சுற்றி வந்த பிறகே நீங்கள் அனைவராலும் அதிகளவு அறியப்பட்டீர்கள் இத்தருணம் அதையும் விட நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத இடங்களை கண்களுக்கு முன்பாக காண முடிகிறது சிரியாவின் இவ்வளவு அழகான மற்றும் பல ரம்மியமான இடங்களை போர் என்று பெயர் சூட்டி மக்களின் வாழ்வில் பல கொடுமைகளை நிகழ்த்திய அனைவரும் ஒரு நாள் அழியக்கூடியவர்களே
@Abdul-ze4zs
@Abdul-ze4zs Жыл бұрын
Nanba née vere level.. Sonniye oru vartha "us a vida inda madiri country than pudikkumdu" next level thalaiva nee
@LA-ro2ns
@LA-ro2ns 2 жыл бұрын
Kindly share the history of the cave.....it'll be useful 👍
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Egypt Pyramid's 🧟 Secret Footage 📹 in Tamil | Tamil Trekker
31:26
Tamil Trekker
Рет қаралды 1,5 МЛН
My first day impression inside Syria 😱 | Tamil Trekker
15:22
Tamil Trekker
Рет қаралды 388 М.
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН