srilanka la jaffna la irukkiram inru day time fulla iruddum, idaikkidaiya veakamana kaatrum, kulir thanmaium athikamaka irukithu inru malai illai
@arund20202 сағат бұрын
Entha system naala atleast light rain possible rain erukuma
@Sivaprakash20032 сағат бұрын
Intha month last srilanka ku cyclone chance irukka ❤
@jebasopitharaja9722 сағат бұрын
இராதாபுரம் பகுதியில் மழை இல்லை
@PrabhuPrabhu-dc8fl2 сағат бұрын
Sir....இப்போதெல்லாம் வானிலை அறிக்கை காணொளி பார்க்கவே வெறுத்து விட்டது.... புதுக்கோட்டை மாவட்டம் மேற்கு பகுதியில் சுமார்தான்.....
@arunasadesansadaesan33725 сағат бұрын
தம்பி utup ஓபன் பண்ணோனா 2 நிமிடம் wait பண்ண வேண்டி இருக்கு
@ManiS-y8p5 сағат бұрын
மணமேல்குடி ஆவுடையார் கோயில் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை அறந்தாங்கி சுற்றுவட்ட பகுதிகளிலும் நல்ல மழை மற்ற பகுதிகளில் மலை பற்றாத மழை அதற்காக மாவட்டமே அதிக மழை பெய்ததாக சொல்கிறார்கள் அது எப்படி
@user-bi3re5np6t3 сағат бұрын
Srilankala mannril malai epidi kana malai unda
@ManiS-y8p5 сағат бұрын
வணக்கம் தம்பி லேசான மழை யா இல்லை லேசா லேசா எப்படி ஒன்னும் புரியவில்லை புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியில் கனமழை மற்ற பகுதிகளில் மழை சுமரர் இதுதான் உண்மை ஆனால் அளவுக்கு அதிகமாக மழை பெய்து விட்டதாக காணொளிகள் சொல்கிறார்கள் அந்த அளவுக்கு எல்லா பகுதியிலும் மழை இல்லை
@krravichandran62123 сағат бұрын
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை உண்ட
@Sathishkum185 сағат бұрын
தஞ்சாவூர்
@rajaramanv71504 сағат бұрын
Not much bro.. light to moderate rain may be for one day..
@lavanperuncholan4573 сағат бұрын
அதிகம்
@vasanthkumardhanasekarand42193 сағат бұрын
தம்பி டெல்டாவில் மையம் கொள்ளும் என்கிறார்கள் இதுவலுவிலந்து பாக் ஐலசந்திசென்று அரபிக்கடலஅடையாதா இல்லை தமிழ் நாட்டை நெருங்காமல் நேராக வடக்கு ஆந்திரா செல்லுமா வட தமிழ் நாடடில் மழை போதும் என தான் நினைக்க தோன்றுகிறது