No video

Exclusive: வாட்ச் வேண்டுமா, கழற்றி கொடுத்து விடுவார் - எம்.ஜி.ஆர் | Part - 2 | K.P.Ramakrishnan

  Рет қаралды 456,507

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

4 жыл бұрын

MGR Bodyguard Experiences about MGR | Part - 2 | K.P.Ramakrishnan | Hindu Tamil Thisai
#MGRBodyguard #MGRMemories #MGRBirthday
Exclusive: வாட்ச் வேண்டுமா, கண்ணாடி வேண்டுமா, கழற்றி கொடுத்து விடுவார் - எம்.ஜி.ஆர் | Part - 2 | K.P.Ramakrishnan | Hindu Tamil Thisai
Subscribe - bit.ly/HinduTam...
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil...
Hindu Tamil Thisai - An Authorised KZbin Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Пікірлер: 267
@kabalikumar9886
@kabalikumar9886 4 жыл бұрын
தினமலர் வாரமலரில் கடந்த 2006 ம் ஆண்டு 45 வாரம் வெளியான கேபி.ராமகிருஷ்ணன் அவர்களின் எம்ஜிஆர் ஒரு சகாப்தம் தொடர் மிக அருமை. அப்படியே பைண்ட் செய்து அவ்வப்போது படித்து வருகிறேன். மிக்க நன்றி சார். இவரை பேட்டி கண்ட தி இந்து தமிழ் திசைக்கு நன்றி.
@pasupathikumar6518
@pasupathikumar6518 4 жыл бұрын
கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாமல் எதையும் தருவதால்தான் எம்ஜிஆர் எட்டாவது வள்ளல். நினைவுகள் அருமை.
@arasappanpandi3167
@arasappanpandi3167 4 жыл бұрын
கேபிஆர் அவர்களுக்கு கிட்டிய பாக்கியங்கள் -- சினிமாவில் இன்னொரு எம்ஜிஆராக டூப் வேடத்தில் நடித்த பாக்கியம் - அரசியலில் மக்கள்திலகத்தின் பாதுகாவலராக 40 ஆண்டுகள் பணியாற்றும் பாக்கியம்- மக்கள்திலகத்தின் தாயார் கைகளால் அமுதுண்ண பெற்ற பாக்கியம்- இந்த 90 வது வயதிலும் மக்கள்திலகத்தின் சிறப்புகளை கூறும் பாக்கியம்- யாருக்கு கிட்டும் இத்தனை பாக்கியங்கள். வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன் ஐயா.
@rajanprabhakaran4967
@rajanprabhakaran4967 4 жыл бұрын
yes unmaiyil KPR oru baakkiayasaalithaan.
@iyerthevarp1263
@iyerthevarp1263 4 жыл бұрын
மக்கள் காவலன் மக்கள் திலகத்தற்கு நீங்கள் பாதுகாவலனாக இருந்து காத்தமைக்கு கோடான கோடி நன்றி ஐயா.
@selvamanithirumalai7999
@selvamanithirumalai7999 4 жыл бұрын
Amaam BAAKKIYASAALI.
@arumugamm3377
@arumugamm3377 3 жыл бұрын
1
@vkmurthy2950
@vkmurthy2950 3 жыл бұрын
@@selvamanithirumalai7999 u
@kalaiarasanmk3108
@kalaiarasanmk3108 3 жыл бұрын
,. , @@selvamanithirumalai7999
@ravananvasu1974
@ravananvasu1974 4 жыл бұрын
மனிதநேயத்தின் மற்றொரு பதிப்பாக வாழ்ந்த பொன்மனச்செம்மல் உடன் 40 ஆண்டுகள் பயணித்த பாக்கியத்தை பெற்றுள்ள நீங்கள் அவர் குறித்து கூறி வரும் ஒவ்வொன்றும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. ஐயா கேபிஆர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து மேலும் பொன்மன செம்மலின் பொன் போன்ற நிகழ்வுகளை கூறவேண்டும்.
@saravanands4454
@saravanands4454 4 жыл бұрын
Niraiya kola panniyirikirar yendru solvathellam unmaiyya ayya.
@saravanands4454
@saravanands4454 4 жыл бұрын
After seeing this, I withdraw my question.
@tharunmuthu748
@tharunmuthu748 4 жыл бұрын
நீங்க எந்த இனத்தில் பிறந்திருந்தாலும்... நீங்கள் எங்கள் தமிழினத்துக்கு ஆற்றிய கடமைகளை ஒருநாளும் தமிழர் வரலாறு மறைக்காது மறக்காது. நன்றி நாம் தமிழர்
@paranthamanbaskaran7082
@paranthamanbaskaran7082 4 жыл бұрын
எங்கள் ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் 1971 ல் திரு.ஆதித்தனார் அவர்கள் MLA வேட்பாளராக இருந்தபோது அவருக்காக எம்ஜிஆர் பிரச்சாரம் செய்ய வந்தபோது அவருடன் கேபிஆர். வந்திருந்தார். மேடையில் எம்ஜிஆருடன் அப்போது நான் இவரை பார்த்தது, இப்போது இங்கு பார்க்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
@rajaannadurai640
@rajaannadurai640 4 жыл бұрын
அருமையான தகவல்கள். கேபிஆர் அவர்கள் தனது 90 வது பிறந்தநாளை சமீபத்தில் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் ஆதரவற்ற காது கேளாத,வாய் பேச இயலாத பிள்ளைகளுடன் கேக் முறித்து அவர்களுடன் இணைந்து உணவருந்தி மிக எளிமையாக கொண்டாடிய நிகழ்வு நெகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா.
@DevDev-gb6sw
@DevDev-gb6sw 4 жыл бұрын
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ…
@V-K-P
@V-K-P 4 жыл бұрын
நீங்கள் ஒரு பொக்கிஷம், வாத்தியார்க்கு மிக நெருக்கமான உங்களை போன்ற நபர்களை பார்க்க வேண்டும் என்பது என் கனவு... முடிந்தால் அவரை பற்றி புத்தகம் எழுதவும்
@selvamanithirumalai7999
@selvamanithirumalai7999 4 жыл бұрын
மக்கள்திலகத்துடன் கூடவே இருந்த பாக்கியத்தை பெற்றுள்ளீர்கள். மக்கள்திலகம் பற்றி இன்னும் நிறைய உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
@rajankumar-hk4qv
@rajankumar-hk4qv 4 жыл бұрын
அலுவலகத்தில் தான் விரும்பும் இனிப்புகூட காவலாளிக்கும் கொடுத்து உண்ணும் பாங்கு அடுத்து படப்பிடிப்பில் சாதாரண கலைஞர்களுக்கு இளநீர் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்து சொந்த பணத்தில் அவர்களுக்கும் இளநீர் வாங்கி கொடுத்த பாங்கு போன்ற்வை பொன்மன செம்மலுக்கும் மட்டுமே பொருந்தும்.தகவல்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா. -
@saravanamuthu.asaravanan1108
@saravanamuthu.asaravanan1108 4 жыл бұрын
MGR is god
@rajendrakumarrajendrakumar6968
@rajendrakumarrajendrakumar6968 4 жыл бұрын
MGR. En GOD
@nagoormeeraan7075
@nagoormeeraan7075 4 жыл бұрын
எம்ஜிஆர் கட்சி துவங்கிய பின் அவரிடம் வந்தவர்கள் பலர் இன்று எஞ்சினியரிங்,மெடிக்கல்,காலேஜ் மற்றும் ஏக்கர் கணக்கில் நிலங்கள் வைத்து பல நூறு கோடிகளுக்கு அதிபர்களாக உள்ளனர்.ஆனால் எம்ஜிஆருடன் 40 ஆண்டுகள் மிக நெருக்கமாக இவர் இருந்தும் இவர் பென்சனில் வாழ்ந்து வருவதாக அறிந்தேன்.என்ன கொடுமை சார்.
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 жыл бұрын
இவர் போல யார் (உயர்வில்) என்று ஊர் (உலகம் ) சொல்லவேண்டும். MGR புகழ் வாழ்க இவ்வையகம் உள்ளவரை.
@mutharasanramkumar4290
@mutharasanramkumar4290 4 жыл бұрын
அருமையான -இனிமையான -பதிவு கேபிஆர் அவர்களே -மக்கள்திலகத்தின் சிறப்புக்களை இன்னும் கூறி கொண்டே இருங்கள்.கேட்க காத்திருக்கிறோம்
@hariprassathgk764
@hariprassathgk764 4 жыл бұрын
N?
@devanand4079
@devanand4079 4 жыл бұрын
படப்பிடிப்பில் ஒரு கலைஞருக்கு விபத்து ஏற்பட்டவுடன் மற்றவர்களை எதிர்நோக்காமல் தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கான பணத்தையும் செலுத்துகிறார் என்றால் அதுதான் எம்ஜிஆர். அதனால்தான் அவர் பொன்மனச்செம்மல். .
@thillainadarajan8075
@thillainadarajan8075 3 жыл бұрын
எதை கேட்டாலும் இல்லையென சொல்லாமல் கேட்பதை கொடுப்பவர் தான் எட்டாவது வள்ளல் எம்ஜிஆர். கூடவே இருந்தவர் கூறும் ஆதாரம்.
@benjaminsekar4864
@benjaminsekar4864 4 жыл бұрын
புரட்சித்தலைவர்,பொன்மனசெம்மல், மக்கள் திலகம் கருணை உள்ளம் கொண்ட வர் இந்த இந்தியாவில் யாரும் இல்லை. வாழ்க மக்கள் திலகம் புகழ் என்றும்.
@benjaminsekar4864
@benjaminsekar4864 4 жыл бұрын
மக்கள் திலகம், பொண்மண செம்மல், என்றும் நம் இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருக்குகிரார். மிக "நன்றி."
@benjaminsekar4864
@benjaminsekar4864 4 жыл бұрын
மிக "நன்றி."
@benjaminsekar4864
@benjaminsekar4864 4 жыл бұрын
மிக நன்றி.
@benjaminsekar4864
@benjaminsekar4864 4 жыл бұрын
மிக நன்றி
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 4 жыл бұрын
Thank u for protecting MGR our பொன்மன செம்மல் for more than 50 years.
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
புரட்சித்தலைவரை கண் இமைபோல் காத்த மெய்க்காப்பாளர் நீங்கள் பல்லாண்டு வாழ்க KPR அவர்களின் குடும்பம் இன்று போல் என்றும் வாழ்க
@tharunmuthu748
@tharunmuthu748 4 жыл бұрын
தமிழ் இனத்தின் சாபமோ என்னவோ..இவரை போன்ற உதவும் குனம் உள்ள மனிதர்களை தமிழ் இனம் இன்னமும் பெற்றெடுக்கவில்லை
@Red-wv8hy
@Red-wv8hy 3 жыл бұрын
இதய தெய்வம் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் மனிதருள் மாணிக்கம் அவரின் நிழலாகவே வாழ்ந்து உள்ளீர்கள் இந்த இறைவனின் அருள் உங்கள் கூடவே இருக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா நன்றி ஜெய் ஹிந்த் 😎
@bharathhhhhh
@bharathhhhhh 3 жыл бұрын
இல்லை என்ற வார்த்தையே வாத்தியாரின் அகராதியில் இல்லை That is legend
@kumarprasath8871
@kumarprasath8871 4 жыл бұрын
தலைவரை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தால் பசியே எடுக்காது அவருக்கு ஈடு எவருமே இல்லை
@subashk3586
@subashk3586 4 жыл бұрын
Adhellam summa...Yara irundhalum pasikum, kandipa saptuthan agaenum...
@lakshminarayananramachandr4071
@lakshminarayananramachandr4071 4 жыл бұрын
@@subashk3586 a
@kalailoga3527
@kalailoga3527 4 жыл бұрын
@@subashk3586 😂
@enmanikandan
@enmanikandan 4 жыл бұрын
Because of the sacrifice and hard work of people like Mr.KPR, this aiadmk party is enjoying the power at the state now. This current aiadmk governnent should show some gratitude by felicitating these great people like mr.KPR and others who worked tirelessly with Dr.MGR for the rise of his party in the state. He definitely deserves it and I hope, this aiadmk government will reciprocate their gratitude by helping him. This will definitely motivate the aiadmk party workers and also make them feel proud about their party.
@manirajraj2973
@manirajraj2973 4 жыл бұрын
மனிதரல்ல கடவுள்
@jaelraphael1151
@jaelraphael1151 4 жыл бұрын
MGR is one of the few great souls ever to be born❤💙💚💛💜
@ommuruga786
@ommuruga786 4 жыл бұрын
ஐயா மிக அருமையான பதிவு நன்றி 👌👌👌 🙏🙏🙏
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
கருணை. உள்ளம். கொண்டவர்.எம் தலைவர். அவருக்கு. ஈடு. இணை யாரும். இல்லை
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 4 жыл бұрын
நன்றி ஐயா!
@ramasamyramasamy5131
@ramasamyramasamy5131 4 жыл бұрын
இவ்வுலகம் இருக்கும் வரையிலும் அவர் வாழ்ந்துக்கொண்டிருப்பார்.பொன்மனச்செம்மல்
@thirumurugan9686
@thirumurugan9686 4 жыл бұрын
மக்கள் திலகம் எவ்வளவு கஷ்டப்பட்டுகட்சியை வளர்த்துஇருக்கிறார் .மக்கள் திலகம் மீன்டும் பிறக்கவேண்டும்
@manoharan5579
@manoharan5579 3 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர் ஓஓஓஓஓ சூப்பர் ஐயா 🙏
@munaswamykannan8941
@munaswamykannan8941 4 жыл бұрын
True and best information about our beloved mgr from his bodyguard, super
@renganathannr1504
@renganathannr1504 4 жыл бұрын
Excellent massage sir
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
மனிதரில் மாணிக்கம் மனிதரில் புனிதாத்மா இறைவனின் அவதாரம்
@antonyswamyedwardirudayara576
@antonyswamyedwardirudayara576 4 жыл бұрын
நன்றி இந்து தமிழ்.
@damodarakannan6606
@damodarakannan6606 3 жыл бұрын
கேபிஆர்.அவர்கள் அதிமுக நிறுவனத்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் 40 ஆண்டுகள் இருந்தவர்.72 ல் அதிமுக கட்சி தொடங்கியது முதல் கட்சி வளர்ச்சிக்காக எம்ஜிஆர் அவர்களுடன் உழைத்தவர். கட்சியால் ஆட்சியால் எவ்வித பலன் பெறாமலேயே இன்று 90 வயதுவரை மிக எளிமையாக வாழ்ந்து வருபவர். எம்ஜிஆர் நலன் ,கட்சி வளர்ச்சி,விசுவாசம் போன்றவைகள் மட்டுமே இவரை போன்ற தன்னலமற்றவர்களின் இலக்காக,கொள்கையாக இருந்துள்ளது. இவரை பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொண்டவைகள்.
@dineshkumarv4763
@dineshkumarv4763 4 жыл бұрын
Please make more interview with kp ramakrishnan sir.. because he knows everything about makkal thilagam ... Mgr is my god.
@gobi2134
@gobi2134 4 жыл бұрын
எந்த மனிதனும். உலகத்தில். தெய்வம். எம்ஜிஆர் போல. கிடையாது. எந்த. முதல் அமைச்சரும். இவரை. போல். கிடையாது. எந்த. தலைவனும். இவரை. போல். கிடையாது. மொத்ததில். ஒரு. மகா. கடவுள். இனி. ஒருநாளும். இது. போல. தெய்வீக. பிறப்பு. உலகதில். வரபோவதில்லை. இது. உலக. அளவில். சத்தியம்
@abhiramiyer4543
@abhiramiyer4543 4 жыл бұрын
Thank you Sir for letting us know about MGR the great
@rajaraj8635
@rajaraj8635 3 жыл бұрын
R u from chennai abi??
@bharathchandran7330
@bharathchandran7330 4 жыл бұрын
sweet memories. ramanukku oru anumaan pola emjiaarukku ou kpr. migavum nalla manithar. emjiaarin unmai visuvaasi.
@VKK-xy6zl
@VKK-xy6zl 4 жыл бұрын
Sama lucky person sir enga
@saravanaasang
@saravanaasang 4 жыл бұрын
பொண்மன செம்மல் புகழ் வாழ்க..
@kuttikarthi7267
@kuttikarthi7267 3 жыл бұрын
கண் கலங்குகிறது
@manoharanmano4571
@manoharanmano4571 2 жыл бұрын
ஐய்யா உங்கள் பக்கத்தில் இருந்தது கடவுள்
@N-rn5zn
@N-rn5zn 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏
@Karunaainidhi
@Karunaainidhi 3 жыл бұрын
You are special thatha you have safeguard our beloved puratchi thalivar mgr 🤩
@jeromedsouza234
@jeromedsouza234 4 жыл бұрын
Miss u thalaivarey Ramavaram thottam side vandha unga gnabagam varum bcoz my home in backside of ramavaram thottam
@poongothaikamaraj851
@poongothaikamaraj851 3 жыл бұрын
எங்கள் குல தெய்வத்தை பாதுகாத்த காவல் தெய்வம் நீங்கள், கண்ணீர் மல்க நன்றிகள்
@vel7884
@vel7884 4 жыл бұрын
The amazing mgr sir 🙏
@s.veerapandiyans.veerapand2616
@s.veerapandiyans.veerapand2616 4 жыл бұрын
எங்க தானைய தலைவன்
@user-le7bt7zn2l
@user-le7bt7zn2l 4 жыл бұрын
வாழும் கடவுள் புரட்சி தலைவர்
@srinivasaragavan8063
@srinivasaragavan8063 4 жыл бұрын
Dr. Mgr இவருக்கு இணை எவரும் இல்லை
@millionbees
@millionbees 4 жыл бұрын
Godly man...real inspiration to all...MGR
@ramarajan6642
@ramarajan6642 4 жыл бұрын
தெய்வம்
@shalinilili7306
@shalinilili7306 2 жыл бұрын
என் தலைவர் mgr மட்டுமே என்றும் avar நினைவுடன்
@bharathir590
@bharathir590 4 жыл бұрын
எம் ஜி ஆர் ஒரு மிகச் சிறந்த மனிதர். அவரைப் போல் ஒரு முதலமைச்சர் இனி வர வாய்ப்பே இல்லை
@jeyapandi8663
@jeyapandi8663 4 жыл бұрын
Mgr miga sirantha Cm ah tamil nattai kollayarkalin koodaramaga matriyathil miga perum pangu mgr ku undu
@neshkannan7601
@neshkannan7601 3 жыл бұрын
@@jeyapandi8663 Proof ?
@jeyapandi8663
@jeyapandi8663 3 жыл бұрын
@@neshkannan7601 inraikku kalvi thanthai yendru solpavarkalalil pathi per mgr konduvarapattavargal appuram mgr makkaluku seitha nanmai yenna avar atchiyil iruntha ministergal nermaiyanavargala ?avar cinima vai payanpaduthi thittam pottu makkalai yematriyavar antha kala makkal veli ulagam ariyathavargal athanal cinima yenpathu unmai yendru ninaithu MGR yai kadavul aga ninaithu vote pattanathil. Athanal makkal petra nanmai yenna ontrum illai
@eltiger-thetiger6915
@eltiger-thetiger6915 3 жыл бұрын
MGR might be a good person but not a good CM.
@truenewstamil959
@truenewstamil959 4 жыл бұрын
Super interview...
@prem.kprem.k5735
@prem.kprem.k5735 4 жыл бұрын
அவர் எங்கள் குலதெய்வம் அவருக்கு ஈடு எவருமில்லை
@tharunmuthu748
@tharunmuthu748 4 жыл бұрын
பாயும் புலிகளுக்கு பத்துகோடி வாரி தந்த பாரிவள்ளல் நீங்கள் ஒருவரே
@7778Ram
@7778Ram 4 жыл бұрын
Vallal thiru mgr 🙏🙏🙏 no one can replace him....sagaptham...
@muthukumarm833
@muthukumarm833 4 жыл бұрын
Manitha uruvil vantha deivam m.g.r
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 4 жыл бұрын
கடவுள் டிஜிட்டல் என்றால் திரையில் எம்ஜியார் வருவார்.
@manivannanmanivannan7700
@manivannanmanivannan7700 4 жыл бұрын
Thalaivar the great.
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
ஈஆர்கே அந்த காலத்தில் சேலம் மாவட்ட திமுக செயலாளர்....மக்கள் கடலில் எம்ஜியாரோடு மிதந்து மேடைக்கு வந்ததும் எம்ஜியாரை உட்காரவைத்து சுற்றிச்சுற்றி சுழன்று ஈஆர்கே பேசும் அழகை காண கண் கோடி வேண்டும்...இதை மறக்காமல் சொல்கிறார் ராமகிருஷ்ணன்...
@azlanshah5385
@azlanshah5385 3 жыл бұрын
Salam this Mr mgr story he my leader i am Malaysian we respect him dia orang rakyat your can't get this leader in tamil nadu now sorry men
@muthuprakash8502
@muthuprakash8502 4 жыл бұрын
MGR Nadigan Endru sonnal Athu Migaiyagaathu Avar oru Sarethiram!
@artikabuilders7309
@artikabuilders7309 4 жыл бұрын
LEGEND MGR
@hajiabdulla5077
@hajiabdulla5077 4 жыл бұрын
MGR அவர்கள் முதல் TMK வெற்றிக்காக இரவு திறந்த வேனில் வரும்போது கருப்பு சிவப்பு கையால் பின்னிய துண்டு போர்த்தினேன் என் னை தூக்கி முத்தமிட்டு பணம் தந்தார் ஊர் புதுக்கோட்டை
@vmuthu100
@vmuthu100 4 жыл бұрын
You are gifted...
@dheenakanth7373
@dheenakanth7373 4 жыл бұрын
You're blessed
@artikabuilders7309
@artikabuilders7309 4 жыл бұрын
Yes
@purusothamananthony2978
@purusothamananthony2978 4 жыл бұрын
அதிர்ஷ்ட்டசாலி
@neshkannan7601
@neshkannan7601 3 жыл бұрын
You're lucky 😍
@vignesh_selva
@vignesh_selva 4 жыл бұрын
Mgr pugal success🏆💪 man of God😇🙏👼
@muthukumarm833
@muthukumarm833 4 жыл бұрын
Valntha evar pola vendum hats off thalivar
@balakumarg3901
@balakumarg3901 4 жыл бұрын
மரணத்திற்கு மனசாட்சி வந்தால் மன்னவனே (MGR) அது உன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கும்.
@vinothadhasan6299
@vinothadhasan6299 2 жыл бұрын
Real our makkal thilagam is genious... Enga yavana adikanunu avaruku theriuthu.... Super sir
@brainersenquiry9174
@brainersenquiry9174 4 жыл бұрын
Thank U Sir Ponmanachemmal Pugal Intha Ullagam Ullavarai Maraiyaathu God is Makkal Thilagam Dr MGR Sir
@rockforttrichysiva5012
@rockforttrichysiva5012 4 жыл бұрын
MGR the great
@user-vj5ms5ic5w
@user-vj5ms5ic5w 4 жыл бұрын
Thalaivar mass
@yoganandhan9391
@yoganandhan9391 4 жыл бұрын
One sun one moon one mgr
@sujitppp1
@sujitppp1 4 жыл бұрын
The real Hero. Great human being . Will never see another MGR
@Robinratnadas
@Robinratnadas 4 жыл бұрын
The Legend 😎😎😎
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 3 жыл бұрын
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன். மனித தெய்வம்
@bharathhhhhh
@bharathhhhhh 3 жыл бұрын
Yes mgr excellent editor and excellent director also
@karannithi9897
@karannithi9897 4 жыл бұрын
Mgr ♥️♥️
@ffbb1293
@ffbb1293 4 жыл бұрын
MGR GOOD
@stephenfernandez5059
@stephenfernandez5059 5 күн бұрын
Great Legend MGR'S Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SundarRaj-ql2tx
@SundarRaj-ql2tx 4 жыл бұрын
Mgr🙏🙏🙏🙏🙏✌✌✌✌
@sarojinyvassu2784
@sarojinyvassu2784 4 жыл бұрын
Manitha Teyivam😘😘😘😘🙏
@nagenpugunes6593
@nagenpugunes6593 4 жыл бұрын
Purachi Talaivar, Ponmana Cemmal, Makkal Tilagam, Purachi Nadigar, Ithaya Kani, Vattiyar, Dr MGR ayya avargal oru Mamanithar,,,avar pugal yintha poo ulagil yenrenrum yirukum🙏
@obulakshmiv9616
@obulakshmiv9616 4 жыл бұрын
Gem ofhuman
@wilsonl7130
@wilsonl7130 4 жыл бұрын
I love Mgr appa
@aaronprakash3934
@aaronprakash3934 2 жыл бұрын
Oru raja madri eruindurukanga talaivar😎
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 4 жыл бұрын
Have you seen my MGR swearing in ceremony speech 1977 video? Your comments are very much appreciated.
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 3 жыл бұрын
Your so lucky sir
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 4 жыл бұрын
Manushan athanala than innum uririda irukkar.. After Kingmaker he is the right person who ruled Tamil Nadu..
@paulsamylakshmanapandarapuram
@paulsamylakshmanapandarapuram 8 күн бұрын
பாராட்டுக்கள் ஐயா
@has4896
@has4896 4 жыл бұрын
Super Sir,,,late taa vandalum Latest aa appa 🤝🤝🤝🙏🙏🙏
@somusairam278
@somusairam278 4 жыл бұрын
காலத்தை வென்றவர்.
@venkatjanaki2673
@venkatjanaki2673 4 жыл бұрын
Nalla manithar
@susanben8638
@susanben8638 3 жыл бұрын
Thank you sir I be seen you with Thalaivar when he visited our place God bless you
@rajand9025
@rajand9025 4 жыл бұрын
MGR great man
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 28 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН