யானைகள் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒருவகை சந்தோஷம் தான்...
@TheVinothbharathi5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது..தங்கள் யானை வளர்ப்பது மற்றும் அதன் மீது உள்ள அக்கறை..இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டுகிறேன்..
@கெட்டவன்கெட்டவனுக்கு5 жыл бұрын
ஐய்யாவிற்க்கு என் பனிவான வணக்கம் நீங்கள் ரொம்ப பொறுமையாக பதில் சொன்னீங்க நன்றிங்க ஐய்யா
@kathiravandurai35345 жыл бұрын
Gopalakrishnan Mama... 👍👍👍 We need a people like you to build strong nation. Jai Hind💪
@josephjeyaseelan4277 Жыл бұрын
Pppp
@gnanaprakasamthiyagarajan28175 жыл бұрын
விலங்குகள் மீது அன்பு வைத்திருக்கும் அய்யாவிற்கு சினம் தாழ்ந்த வணக்கங்கள்
@meerankuwaitmrspigeonloft68494 жыл бұрын
Great man உண்மையில் யானையை கட்டி தீனி போடூரது சும்மா இல்லை வாழ்த்துக்கள் பாய்
@nawazahamed25225 жыл бұрын
அஸ்ஸலமுவாலிகும் ... நல்ல வீடியோ ... அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீண்ட ஆயுளைத் தருகிறான். அல்லாஹ் ஹபீஸ் !!
@faihai6954 жыл бұрын
Nawaz Ahamed wa alaikum salam
@Muhammad-oj9xg3 жыл бұрын
அல்லாஹ் ஹபீஸ் னா என்ன?
@krisea38074 жыл бұрын
சிறப்பு ஐயா. தாங்கள் ஆர்வம் மெய் சிலிர்க்க வைக்கிறது. வெளி நாடுகளில் பெட் அனிமல்ஸ் என்று கிட்டத்தட்ட எல்லா விலங்குகளையும் வளர்க்க முறைபடுத்தப்பட்டு விடுகின்றனர்.
@rahumanaji00984 жыл бұрын
மாப்ள😍😍 மாமா ...இது தான் எங்க தமிழ்நாடு........
@darrenalexbright4 жыл бұрын
தமிழகத்தின் பெருமை!
@_sasuke38374 жыл бұрын
அருமை /mr.Rahuman
@drk4uranjithkumar4 жыл бұрын
sariyaga soneenga bhai..........
@bashaadam59144 жыл бұрын
Yes that's what people want...
@chandruk50324 жыл бұрын
இந்த : - சங்கி பயலுக - ஆமைக்கறி பயலுக.. போன்ற டுபாக்கூர் ஆளுங்க கிட்ட மட்டும் எச்சரிக்கையா இருந்தா... இந்த நட்பும் தோழமையும் - எம் திராவிட தேசத்தில் - தமிழ் மண்ணில் அழகா தொடரும்❗ "பிறந்த நாடே (திராவிடர் திருநாடு) கோயில்-அதில் பேசும் மொழியே (தமிழ்) தெய்வம்-இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்.. கோபுரமாகும் கொள்கை* - எம்ஜியார்
@mohammedsaitsait27095 жыл бұрын
ஜீவராசிகள்மேல் உங்கள் பிரியம் மிகவும் பிடித்திறுக்கிரது நன்றி.
மிக்க அழகு... அதீதமான ஈர்ப்பு சக்தி வாய்ந்த ஒரு ஜீவன் யானை... இதைக் கண்டு மயங்காதார் யாருமில்லை. அருமை...இது எங்கே உள்ளது... பார்க்க ஆவலாக உள்ளேன். யானையை விட வேற்று மார்க்கத்தினரிடையே உள்ள சகோதரத்துவம் போற்றுதலுக்குரியது... இவருக்கு குடுஙகய்யா மத நல்லிணக்க விருது... இதையெல்லாம் நம்ம தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரமாட்டார்கள், பாவிகள்.
@steajeable5 жыл бұрын
ஐயா,நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் செய்யும் பணிகள் மிகவும் சிறந்தவை. பணிகள் தொடரட்டும்.
@palanikali81355 жыл бұрын
Stephen sex pelem
@unpleasanttruth61604 жыл бұрын
@@palanikali8135 thu 💦
@kvnsathyamurthy43035 жыл бұрын
உங்கள் மூத்த மகனுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் 👍👌🙏
@நிலா-த6ங3 жыл бұрын
நீங்க பண்றத பாக்கும் போது சந்தோசமா இருக்கு பாய் 🙏
@vairavanvalliammai71634 жыл бұрын
பளீா் கேள்விகள், தெளிவான குரலில் விளக்கம். அருமை .
@kvnsathyamurthy43035 жыл бұрын
தாஜ் சார் உங்களுக்கு அன்பான வணக்கம்🙏🙏🙏
@aseelkingdomtn83495 жыл бұрын
Mama machan relationship between us is the highlight.... thats tamilan for u ....
@swamynathaniyer825 жыл бұрын
தாஜ் பாய், நீங்கள் சின்னப்ப தேவரை மிஞ்சி விட்டீர்கள். வாழ்க உங்கள் சேவை.
@tamizhanagri5 жыл бұрын
இந்த வீடியோ கேள்வி Ok va..
@gokul_varma18505 жыл бұрын
dai dai😂👊....யார யாரோட compare செய்யற?
@thlapathykarthi77044 жыл бұрын
Yar adhu chinnapa?
@vijayalakshmit62924 жыл бұрын
Who is that Chinnappa
@unpleasanttruth61604 жыл бұрын
@@gokul_varma1850 ??
@Chanmos5 жыл бұрын
அருமை அருமை அய்யா....நீங்கள் பல்லாண்டு வாழனும்...நிறைய இது போன்ற தகவல்களை பகிரவும்...எனக்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும்....
@sribalajitourist42155 жыл бұрын
தொழிலை கற்று கொள்ள மற்றும் அதில் சிறந்து விளங்க மிக மிக முக்கியமான கருத்துக்களை , விஷயங்களை இந்த அருமையான யானை வளர்ப்பு காணொளி மூலம் அனைவருக்கும் புரிய வைத்ததற்க்கு மிக்க நன்றி.
@Muthukumar-xv1qw5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா உங்களை போன்ற உயிர்மெய்நேயமிக்க மனிதர்களை காண்பது தற்போது மிக அரிது தங்களுக்கு நன்றி வாழ்த்துகள் தொடர்ந்து பல நல்ல காணொளிகளை உருவாக்க பசுமை விவசாயம் சகோவுக்கும் வாழ்த்துகள் 💚❤
@rajvkm8885 жыл бұрын
நீங்க கேக்குற கேள்விகள் அருமை நண்பா மற்றும் பதில் விளக்கம் அருமை😍
@rajendran.a55362 жыл бұрын
பெரியவரும் மிக அழகாக பேசுகிறார் பேட்டி எடுப்பவர் உம் அற்புதமாக பேசுகிறார் பெரியவருக்கு பெரிய உடைய பதிவிற்கு நன்றி
@Chanmos5 жыл бұрын
இன்னும் கொஞ்சம் கேள்விகள் கேட்டிருக்கலாம்... மற்றபடி அருமையான பதிவுதான்...வாழ்த்துக்கள் சகோதரனே...
@pratheeppratheep5275 жыл бұрын
Mama vaalthukkal mama
@xyz7261-5 жыл бұрын
This interview is Really very much touching....it showing Mr Gopalakrishnan mama's great merits and their closed unity....we need to share this video.
@tamizhanagri3 жыл бұрын
Ty
@ashokstrm4 жыл бұрын
Very nice video. God will always shower His blessings for Taj bhai and family for his unconditional love for the animals and for the elephant.
@hh-sx5eh4 жыл бұрын
2:38 - 2:45 ippoyachu purinju konga da..... Nanga mama machan mapla nu than pazhagurom
@AMBYSPAREPARTS5 жыл бұрын
This is my sister family elephant this elephant name is Meenakshi she is very nice with my family members Even with my sister son also
@Jamesbond-eu8cw5 жыл бұрын
Thyu Mariner yes I know this Meenakshi very well,it is a good and old elephant
@mohamadinayath57835 жыл бұрын
🤔🤔🙄😂
@ShahulHameed-td7yo5 жыл бұрын
Which place
@ruler64405 жыл бұрын
No this is my elephant
@rrkatheer5 жыл бұрын
You are so blessed
@GumbalaSuthuvom4 жыл бұрын
உங்கள் விளக்கம் கேட்பதற்கு இனிமையாக உள்ளது ஐய்யா!
@ganeshr73334 жыл бұрын
Remembering my childhood by seeing Mr.Taj bhai.My childhood in our hometown temple festival, bhai from rajapalayam and his beautiful elephant. colourful memories.
@ameerazarudeen41385 жыл бұрын
நல்லா தெளிவா கேள்வி கேட்ட அருமை 👍👌
@muthuKumar-vn2tx5 жыл бұрын
மாமா நீங்கள் வாழ எப்போதும் நீங்கள் தெய்வம் ்்்்
@syedshiekmohammeds18524 жыл бұрын
He is my grandfather my grandmother 9th brother this man i love you grandfather
@syedshiekmohammeds18524 жыл бұрын
My grandmother is first this man is 9th brother i love you grandfather
@abhiajay79063 жыл бұрын
Nenga antha elephant parthu irukingala
@syedshiekmohammeds18523 жыл бұрын
@@abhiajay7906 yes
@syedshiekmohammeds18523 жыл бұрын
@@abhiajay7906 yes
@abhiajay79063 жыл бұрын
@@syedshiekmohammeds1852 you r a lucky
@acupuncturecareashraf86944 жыл бұрын
யானையய் பற்றிய தகவலுக்கு நன்றி.....
@vasanthdadkrishnan15834 жыл бұрын
திரு தாஜ் பாய் வாழ்க வளமுடன்
@sathieshkumaar25895 жыл бұрын
Elephants are one of themost reason for growing plants in the forest save Elephant😍
@syed123dawood95 жыл бұрын
Super message bhai
@edwinv90115 жыл бұрын
Taj Bhai great
@libra43384 жыл бұрын
Wow😍😍பொறுமையான பதில் அருமை
@rsanthoshkumarrsanthoshkum26505 жыл бұрын
ஐயா உங்களைப்போல் மனிதன் நாட்டுக்கு அதிகம் தேவை
@appoloseappolose37334 жыл бұрын
I come to many things about elephant Thanks for the owner and as well as to the reporter
@mohammedsabi7424 жыл бұрын
Vallthukal parutha 🥰🥰super
@rajraj24125 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@oltvnews72923 жыл бұрын
Super , Taj Bhai Great heart !!!!
@govindarajuraju63955 жыл бұрын
Yes great only in Tamil Nadu Hindus an Muslim in great Communion and the will respect both side...
@beeingstella30914 жыл бұрын
அருமையான பதிவு இனிமையான மனிதர்
@nawazahamed25225 жыл бұрын
Assalamualaikum... Nice video... Allah give you long life to you and your family Bhai. Allah Hafiz!!
@lax48915 жыл бұрын
I totally enjoyed the video. Feeling sad that our generation cannot adopt and maintain the elephants 🙁 Thanks for the video. Very informative. 🙏🏼
Intha thadava video organized da senjirkinga youtuber bro! 👏
@hisnysaheed75525 жыл бұрын
ஐயா அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் இந்த யானையை மிகவும் அன்புடன் பார்த்து கொள்கிறீர்கள்.. அதற்கு தேவயான உணவு .. இருப்பிடம் போன்ற வசதிகளையும் செய்து கொடுத்து இருக்கிறீர்கள்..... ஆனாலும் ஒரு யானை தனது கூட்டத்துடன் காட்டில் வாழும் போது அதற்கு கிடைக்கும் மகிழ்ச்சி உங்கள் வீட்டில் கிடைக்காது.. யானைகள் காட்டில் வாழவே விரும்புகிறது.... இந்த யானைகளும் சுதந்திர காற்றை சுவாசிக்கவே விரும்புகிறது
13:36 யானை மட்டும் இல்ல எல்லாத்துக்கும் அப்படி தான் இருக்கனும்..🤣🤣😂😂😂thug life😎
@akashanbu73695 жыл бұрын
Super iyya tamizhil ketpadarku miga arumayaga irukiradhu
@Ram-wx5rc4 жыл бұрын
6:39 to 6:42 Vera level 😍👍
@CaesarT9734 жыл бұрын
Thank you for sharing and take care of elephants 🐘 living with ecologically and environmentally sustainable is beautiful 🙏🏿🌳🦚🌾🦜
@syedmoulana11595 жыл бұрын
naanum yaanai paagan daan 😎
@rajvkm8885 жыл бұрын
Syed moulana unga yaanaiyum video panna sollunga anne
@user-kp5qe7rm8bMrBLACK4 жыл бұрын
Yendha oooor bro.
@vivekdarknight60244 жыл бұрын
Intha Yaanaiku ,,, Mating seivathu Eppadi... Kerala vil Aan Yaanai valukuranga... Rendu yaanaiya ena perukkam seiya koodatha???
@user-kp5qe7rm8bMrBLACK4 жыл бұрын
Need elephant hair
@vishnuvishnu25124 жыл бұрын
Bro price evlo
@ashiquethalappil57835 жыл бұрын
Love from kerala 2019
@prabhakaranag28914 жыл бұрын
Super explanation
@mohamedirshad25325 жыл бұрын
அழகான யானை ❤
@thamilselvan67165 жыл бұрын
Semma bro.. I love elephants...
@venkateshand20895 жыл бұрын
I like elephant a lot please save our big giant god 🐘
@ArunKumar-wr4yy4 жыл бұрын
Romba alagaga ullathu ayya
@baleswaran85415 жыл бұрын
அடுத்த தலைமுறை யானை படத்தில் தான் பார்க்க வேண்டும்
@poovarasan42134 жыл бұрын
Jalikattu mathiri ethaiyum kabathanum
@y.k.devarajachari52alllnee725 жыл бұрын
ஐயா அந்த கால் பண்ணா நீங்க சொன்னீங்களே எங்க குடும்பத்தில் 16 பேர் ஆனா இன்னிக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு இருந்தா போதும் என்றாங்க காரணம் இன்னிக்கு வருமானத்துக்கு தகுந்த செலவு இருக்கையா அதுதான் பயமா இருக்கு உங்கள் பேச்சு அருமையா இருக்கையா ஐயா
@peersakul21675 жыл бұрын
Super ஐயா
@murlimoorthi5 жыл бұрын
Nice info..... Please upload more videos on elephant
@ibirif17425 жыл бұрын
Mama.mapla
@mjmohamedjaris60275 жыл бұрын
Machan
@anandr41935 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Trlrider92154 жыл бұрын
Taj bai ur great
@periyannakulasekaran14705 жыл бұрын
Anaku yanai remba putikum Anna matham putikum athan payam remba remba yanaiya putikum super bai I like you
@Drjameel19755 жыл бұрын
Mashallah Alhamdulillah barakalla
@ulahanadhansanthi9517Ай бұрын
Super anna❤❤❤
@senthilgdirector5 жыл бұрын
Superb video .. elephants should b saved .. taj iyya ku nandri .. enakkum yaanai na romba aasai.. tamilnadu la elephants save panna oru amaippu irukka ? Like #save elephants NGO in Thailand.
@arnark11664 жыл бұрын
ஆணை அழகுதான் வாழ்த்துக்கள்
@tsivanathan5 жыл бұрын
very informative! thanks!
@doglovers49205 жыл бұрын
Tamil nattu naai enagal and athan walarpo matrum athan pugaledam video posuga bro 👌👌
@thilagarbalaji3695 жыл бұрын
Bai nega superb yenaku yanaina roumba pedikkum
@tamizhanagri5 жыл бұрын
Sure
@charlessam60705 жыл бұрын
Bai phone number thanks anna
@charlessam60705 жыл бұрын
Phone number thanka
@tamizhanagri5 жыл бұрын
@@charlessam6070 olunga video parunga kidaikum
@meeranmaideenjalaal56255 жыл бұрын
Super explaining barakallah
@arunskillsrange5 жыл бұрын
மதம் பார்க்காத மாமனிதர்
@legacyfightsback4 жыл бұрын
Matham enGirunthu vantHaThu sir
@ZaynSig63 жыл бұрын
Lot of them see Hindu brothers as more than a friend and brother..
@kvjagadeesan34643 жыл бұрын
Thanks for share
@GG-mf3tv5 жыл бұрын
சூப்பர் ஐயா
@vaishnavnandha36945 жыл бұрын
Sir intha mari videos podunga inimel....im so much interested...im a big animal lover
@jafarsadiqueali23735 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். எனக்கும் யானை வளர்க்க ஆசை. உங்களை நேரில் பார்க்க வேண்டும்.