என் அப்பனோட பல கதைகளை கேட்டு இருக்கேன். ஆனால் திருவாரூர் தேரு அப்புறம் அங்க இருக்கிற எங்க அப்பாவோட வரலாறு இன்னைக்கு தான் கேட்கிறேன். இதைக் கேட்கிற எங்களுக்கு புண்ணியம் இத்த பதிவு வெளியிட்ட உங்களுக்கு கோடி புண்ணியம் 🙏🙏🙏🙏🙏
@Jowithstuffs3 ай бұрын
I'm a Christian from Thiruvarur but I love to see this aazhi ther every year.. So glad to hear about it❤
@TamizhanSakthi3 ай бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே
@harithaashok89703 ай бұрын
Rmba sandhosama iruku indha video paaka❤
@haridas33873 ай бұрын
🌹🙏🕉️ OM NAMAH SHIVAYA 🕉️🙏🌹
@TamizhanSakthi3 ай бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே
@selvi86123 ай бұрын
திருவாரூரில் என்னை பிறக்க வைத்த என் தாய்க்கு நன்றி .............. எனது வயது 47 அருள் செல்வி எனது நட்சத்திரம் திருவாதிரை ஆவனி புதனில் என் தாய் கிருஸ்துவ பென்னுக்கு மகளாக பிறந்த இன்று வரை எனக்கேன்று எதுவும் சேர்க்காமல் என்னால் முடிந்தவரை மற்றவருக்கு உதவும் பக்குவத்தை கொடுத்த என் அப்பன் திரு தியகராஜருக்கு தான் நன்றி அனைத்திலும் என் அப்பன் என்னை வழிநடத்தி அவர் என் வழிதடமாகவும் இருக்கிறார் 19வது வரை பைபுல் படித்த என்னை ஒரு நாள் கனவில் மதுரை ஆதி மீனாதே தாயர் என் கனவில் தோன்றிய அந்த ஒரு நாள் என்னை திரு தியகராஜ பக்தையாக மாற்றிவிட்டது 19 வருடம் சிங்கபூரில் இருந்தாலும் தினமும் கண்மூடி ஒரு நிமிடம் அப்பனை நினைத்து பிறகு கண் திறந்தால் கண்ணீரோடு தான் திறப்பேன் அவருக்கு தினமும் அபிசேகம் செய்ய வேண்டும் என்று நெஞ்சில் பச்சை குத்தி என் இதயத்தில் பூஜை செய்து கொன்று தான் இருக்கிறேன் எனக்கு அவர் கொடுத்த பரிசு 1000க்கும் மேற்பட்ட ருத்ராச்சம் படிக லிங்கம் வெள்ளி விநாயகர் வெள்ளி விளக்கு பூமியிலிருந்து கிடைத்த மகா ஆதிமீனா தேவி நந்தி எல்லாமும் காசில்லா பரிசாக கிடைத்தது என்னவோ என்னாலும் அவர் தான் எல்லாம் .............. ஒம் நமசிவாயம் எனும் நாமத்திற்க்கே அடியாவது நமஸ்காரம் என் சிரமே சிவம் சிவாயமே என் மந்திரம் திருதியாகராஜர் பக்தருகள் அனைவரின் பாதத்திர்க்கும் அடியாலது நமசி ஸ்காரம்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 திருச்சிற்றம்பளம்
@TamizhanSakthi3 ай бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே
@moinmonisha21323 ай бұрын
நன்றி ஓம் நமசிவாய
@BTSLOVER-ee5vm2 ай бұрын
உங்க பாதம் தொட்டு வணங்குகிறேன் அருமையான காணொளி ஐயா சிவாய நமஹ
@NiraNeeli29 күн бұрын
சூப்பராக. எடுத்து சொன்னீர்கள் அற்புதம் அற்புதம் 😊
@SelvarajG-hu6hk4 күн бұрын
ஆரூரா தியாகேசா தியாகராஜா........
@TamizhanSakthi5 сағат бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்
@evanjarnashtar3 ай бұрын
அம்மா கொண்டி நீதானம்மா உண்மையான இரும்புப் பெண்மணி.
@TamizhanSakthi3 ай бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே
@r.rtimes75874 күн бұрын
அப்படியே படம் பார்த்தது போல இருக்கு செம்ம்🎉
@TamizhanSakthi5 сағат бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்
@KrishnaveniDevan-gm6wr2 күн бұрын
Bro u super u awesome u sended by God I think all God with u please countinue don't stop Bro
@TamizhanSakthi5 сағат бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்
@gayathrigayu76913 ай бұрын
Proud To be a TVR Girl 🤩🤩🤩🤩
@philominajames6093 күн бұрын
Thank you for your video. Very nice ❤
@TamizhanSakthi5 сағат бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்
@kavithakannan19883 ай бұрын
hi brother 👋 rendu vishayam therijukiten iniku.. onnu: thiruvaroor thernu kindal panradha maatum dhaan kelvi patruken.. sathiyama adhoda varalu theriyadhu iniku therijukiten.. rendu : iniku dhaan unga channel name yen tamizhan sakthi nu purinjukiten.. hats off bro 🙏 innum enna solli ungala vazhthuradhunu therila.. nalla irunga.. ungalukkaga vendikiren.. veetula soli suthi poda sollunga
@justknowit40453 ай бұрын
Hi mam
@kavithakannan19883 ай бұрын
@@justknowit4045 hi 👋
@TamizhanSakthi3 ай бұрын
Hi @kavithakannan1988 sis....very much happy to see your feedback sis...very happy that you liked this video sis...am blessed to get your positive vibes
@kavithakannan19883 ай бұрын
@@TamizhanSakthi hoping to learn about so many new things from you brother 🙏
@justknowit40453 ай бұрын
@@TamizhanSakthi s of course she is right bro.. We learn lot of new things.. Doing grt job.. Keep rocking bro..
திருவாரூர் தேரின் ரகசியங்களைப் பற்றி அறிந்ததும் அடுத்த பிறவியில் திருவாரூரில் பிறக்க வேண்டும். அல்லது முக்தி பெறும் பொழுது ஆவது திருவாரூரில் முக்தி பெற வேண்டும் ஓம் நமச்சிவாய
@priyagopi51673 ай бұрын
நன்றி எங்க ஊர்ல பிறக்கனும் சொன்னிங்கல்ல எங்க ஊர் திருவாரூர் பெருமையா இருக்கு❤❤❤
@PavithraArulEdwin3 ай бұрын
Naa Thiruvarur🎉
@ShivaRuthran3 ай бұрын
சிவாய நம🙏❤
@sowmiyasritharan85033 ай бұрын
Bro everything is crct history but 1 small correction thiruvarur ther will start on panguni aayilyam star not every panguni uthiram
@sowmiyasritharan85033 ай бұрын
Thanks bro
@TamizhanSakthi3 ай бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே
@vivektvr295715 күн бұрын
எங்க ஊர் தேர் பற்றிய தொகுப்பு video க்கு நன்றி சகோ ❤❤❤
@ThailaThaila-r5k3 ай бұрын
Naan thiruvarur ponnu sollurathula enakku mikavum perumaiya erukkum❤
@TamizhanSakthi3 ай бұрын
Thanks so much ji... Thiruvarur la irundhu neenga comment pannadhu enakum perumaiya iruku ji
திருவாரூர் தேரின் வரலாறும்,முசுகுந்தசக்கரவரத்தியின் வரலாறும்,விடங்கன் உருவான வரலாறும்,ஸ்ரீ வன்மீகநாதர் பிரதிஷ்டைபான வரலாறும் மிக சிறப்பாக இடம் பெற்று இருந்தது.தேவலோகத்தில் தேவேந்திரர் பூஜித்த மரகத ஸ்ரீதியாகராஜரோடு(விடங்கர்) மற்ற ஆறு தியாகரஜரையும் ஆழித்தேரொடு பெற்று திருவாரூரில் முசுகுந்தசக்கரவர்த்தியிடம் கொடுத்தவர் ஆணை ஏறும் பெரும் பறையர் என்று திருவாரூர் பழைய ஸ்தல வரலாறில் சொல்லப்பட்டுள்ளது.அதை நினைவுக்கூறும் வகையில் இன்றளவும் தேர்திருவிழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.வரலாறு வரலாறாகவே இருக்கவேண்டும்.பிழை ஏற்பட்டால்,வரலா றே பிழையாகிவிடும்.
@TamizhanSakthi5 сағат бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்
@girijas20683 ай бұрын
Nice information ❤❤❤❤❤❤❤
@TamizhanSakthi3 ай бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே
@prakashbharu42657 күн бұрын
Sarvam Siva sakthi mayam...
@TamizhanSakthi5 сағат бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்
@girubalini25283 ай бұрын
நீங்க சொல்லி நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டோம்.. அப்படியே தியாகேசரின் முகம் மட்டும் ஏன் தெரிகிறது .. அவரின் திருவுருவம் ஏன் காண முடிவதில்லை இதன் காரணத்தையும் வீடியோவாக போடுங்கள் ப்ளீஸ்..
@TamizhanSakthi3 ай бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே :)கண்டிப்பாக போடுகிறேன் ...குறித்து வைத்து கொண்டேன் அன்பரே
@ramasamimathappan40055 күн бұрын
யானை ஏறுபவர் திருக்கல்யாணத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@Arul-u3e3 ай бұрын
Hai brother 2 nd like Today
@TamizhanSakthi3 ай бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே
@maheswarisamayal65103 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🏻
@TamizhanSakthi3 ай бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே
@ngff-x1r3 ай бұрын
nice see you after some days🥰🥰🥰🥰
@lallin71973 ай бұрын
🎉🎉🎉
@TamizhanSakthi3 ай бұрын
Thanks so much ji
@TamizhanSakthi3 ай бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே
@ngff-x1r3 ай бұрын
@@TamizhanSakthi ♥♥♥
@MMariappan-d3x7 күн бұрын
❤ Om namasivaya ❤
@TamizhanSakthi5 сағат бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்