TANTRIC THAMBATHIYAM | NOVEMBER 21st - 25th 2022| EDUCATION | Healer Baskar|Tamil

  Рет қаралды 588,868

Healer Baskar

Healer Baskar

Күн бұрын

தாந்திரீக தாம்பத்தியம் தொடர்புக்கு: +91 98424 52508
(5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு)
சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர்
தொடர்புக்கு: +91 98424 52508
நுழைவு கட்டணம்: ரூ.900
தேதி: நவம்பர் 21st - 25th, 2022.
நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
பதிவு இணைப்பு: pages.razorpay...
குறிப்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்
****************
SYLLABUS / பாட திட்டம்
1. தந்திரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை.
2. தாந்திரிக் தியானம்.
3. ஆண்களின் இரண்டு உச்சகட்டம்.
4. பெண்களின் எட்டு உச்சக்கட்டம்.
5. LGBTIQ - என்றால் என்ன? தீர்வு.
6. செக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில்.
7. தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இயற்கை வைத்தியம்.
************
TANTRIC THAMBATHIYAM CONTACT: +91 98424 52508
(5DAYS ZOOM ONLINE CLASS)
Chief guest: Healer Baskar
CONTACT: +91 98424 52508
ENTRY FEE: Rs.900
DATE: NOVEMBER 21st - 25th, 2022.
TIME: 07.00pm to 09.00pm
REGISTRATION LINK: pages.razorpay...
NOTE: For above 18yrs only
************
SYLLABUS
1. Marital life on the Tantra path.
2. Tantric meditation.
3. The two extremes of men.
4. The Eight Peaks of Women.
5. LGBTIQ - What is it? solution.
6. Answers to all questions related to sex.
7. Natural remedies for all marital ailments.
*************
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney....
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624

Пікірлер: 413
@Healerbaskarofficial
@Healerbaskarofficial 2 жыл бұрын
உளுஜி தியானம் ( 2 days camp @ CHENNAI) CONTACT: +91-8220667120 1. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) விலகி, நமது மனது பலப்படும். 2. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும். 3. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும். 4. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS) கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே உளுஜி தியானம். 5. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன் (RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட் (SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். ******** உளுஜி தியானம் ( 2 days camp @ CHENNAI) CONTACT: +91-8220667120 சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ தேதி: அக்டோபர் 08th & 09th, 2022. நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நுழைவுக் கட்டணம்: ரூ.1250 (உணவு மற்றும் தங்கும் வசதி உண்டு ) ****** கட்டண இணைப்பு : pages.razorpay.com/pl_K12xH9mNHAPJJf/view GOOGLE PAY: 8870666966 / ANATOMIC THERAPY FOUNDATION. ****** முகவரி: அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம் எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம், கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி, அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058. ****** IMAGES drive.google.com/drive/folders/1yKoq-UT_B3l4avWeMuaHo-uFshqfGLOx?usp=sharing ******* ULUJI MEDITATION BY VEDHA JEE (2Days Camp @ CHENNAI) CONTACT: +91-8220667120 CHEIF GUEST: VEDHA JEE DATE: OCTOBER 08th & 09th, 2022. TIME: 10.00am to 06.00pm ******** ENTRY FEE: Rs.1250 (Inclusive of Food and Accommodation) REGISTRATION COMPULSORY: pages.razorpay.com/pl_K12xH9mNHAPJJf/view GOOGLE PAY: 8870666966 / ANATOMIC THERAPY FOUNDATION. ******** ADDRESS: AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM, Ebenezer living word school campus, kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058. ******* IMAGES: drive.google.com/drive/folders/1yKoq-UT_B3l4avWeMuaHo-uFshqfGLOx?usp=sharing ********
@shangamithiraakarunagaran2503
@shangamithiraakarunagaran2503 2 жыл бұрын
யார் நடத்துகிறார்?
@rathinamn3277
@rathinamn3277 2 жыл бұрын
Ooommmmmmo.mom
@adimai469
@adimai469 2 жыл бұрын
Im from srilanka, how to learn?
@vedesh6228
@vedesh6228 2 жыл бұрын
P
@periyanayagasamy876
@periyanayagasamy876 2 жыл бұрын
M ft TV.
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer 2 жыл бұрын
இயற்கை வைத்தியத்திற்கு மதிப்பிற்குரிய ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்களைப் போல தேடி போனாலும் ஒரு மருத்துவ புத்தகம் எங்கும் கிடைக்காது ஐயா அவர்கள் நீடோடி காலம் வாழ வாழ மனதார எங்கள் குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகிறோம் சத்தியமாக சொல்கிறேன் இயற்கை வைத்தியத்திற்கு எனது குருநாதராக ஆழ் மனதில் ஐயா அவர்களே இருக்கிறார்கள் வாழ்த்துவதற்கு வயது இல்லை வணங்கி மரியாதை செலுத்துகிறேன் மகிழ்கிறேன்
@vijayarajharinivijayarajha2538
@vijayarajharinivijayarajha2538 Жыл бұрын
Vaizhga valamudan
@mugilon
@mugilon 2 жыл бұрын
குருவே ...உங்கள் கொள்கையை கடைபிடிப்பதில் நானும் ஒருவன்
@vasanthababa473
@vasanthababa473 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அனைவருக்கும் சென்றடைய வாழ்த்துக்கள்
@sabarikowsalyavn7464
@sabarikowsalyavn7464 2 жыл бұрын
இந்த பிறவியின் பயனை நீங்கள் நிறைவு செய்து விட்டீர்கள்...தங்களை மகனாக பெற்றதற்கு உங்கள் தாய் தந்தையர் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்...இந்த புத்தகத்தை படித்த பின் நான் மிகவும் அழுதேன் சார்...ஆனால் என் குலத்தை வாழ வைத்துள்ளது....நன்றி என்ற மூன்றெழுத்தில் இதை விவரிக்க முடியாது.....எனினும் நன்றிகள் கோடி
@prabakaran1225
@prabakaran1225 2 жыл бұрын
Book engu kitaikum contact details please bro
@sabarikowsalyavn7464
@sabarikowsalyavn7464 2 жыл бұрын
@@prabakaran1225 அம்மி தற்சார்பு சந்தை என கூகுள் cherch செய்தால் அனைத்து விளக்கம் இருக்கிறது ...படித்து பயன்பெறுங்கள். விலை 530..
@sreetharsree763
@sreetharsree763 2 жыл бұрын
வாழ்த்துக்கள்..... 👍👍👍
@rolex7235
@rolex7235 2 жыл бұрын
Enna book sollunga
@sabarikowsalyavn7464
@sabarikowsalyavn7464 2 жыл бұрын
@@rolex7235 தந்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை
@marimari0003
@marimari0003 2 жыл бұрын
போதி பிரவேஷ் ஐயா மிகப் பெரிய ஞானி தன் கற்றுக்கொண்டதை புத்தகமாக எழுதி பல லட்சம் பேருக்கு போயி சேர வேண்டுமென்று உள்ளம் கொண்டவர் அவளுடைய வார்த்தைகள் கேட்கும் நபருக்கு அசிங்கமாக இருக்கலாம் ஆனால் அவருடைய நோக்கம் மிகவும் புனிதமானது இந்த பிரபஞ்சம் எந்த அளவு புனிதமானது அந்த அளவுக்கு அவருடைய எண்ணமும் நோக்கமும் புனிதமானது அவரிடம் இருந்து கற்று பயன் அடைந்தவர்க்கு மட்டுமே இது புரியும் பல லட்சங்கள் வாங்கிக்கொண்டு தாம்பத்திய கல்வி கற்றுத் தருபவர்கள் மத்தியில் சில ரூபாய்களுக்கு சில ஆயிரங்கள் இருக்கும் கற்றுக்கொடுக்கும் இவர் தன் மதிப்பை இழக்கிறார் நன்மையைத் தேடுபவர்கள் பிறரிடம் இருக்கும் குறைகளை பார்க்க மாட்டான் தீமையை தேடுவார்கள் பிறருக்கும் இருக்கும் நன்மையை பார்க்க மாட்டார்கள் பார்க்கும் நபர்களின் கேட்கும் நபர்களையும் பொறுத்தே இருக்கிறது நன்மையும் தீமையும் .இந்த பிரபஞ்சத்தில் நன்மை தீமை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் முழுமையாக நன்மையை நாம் எங்கும் இருப்பதுமில்லை முழுமையான தீமை எங்கும் இருப்பதுமில்லை. நீங்கள் மீண்டும் போதி பிரவேஷ் அய்யாவுடன் இணைந்து பணியாற்ற .நீங்கள் நல்ல வார்த்தைகளைக் கொண்டு எவ்வளவோ நல்ல விஷயங்களை பிறருக்கு கற்றுக் கொடுத்தாலும் சிலர் மனிதர்கள் இன்னும் உங்களைப்பற்றி தவறாக கூறிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அதற்காக நீங்கள் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்தவோ போகின்றீர்கள் இல்லை அதைப் போன்று தான் இதுவும் உங்களிடம் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்களிடம் கற்றுக் கொள்ளட்டும் அல்லது போதி பிரவேஷ் ஐயாவிடம் கற்றுக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் அவரிடம் கற்றுக் கொள்ளட்டும் நீங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் கோயில்களுக்கு செல்பவர் சிலர் கடவுளிடம் தன் தேவைகளை வேண்டிக்கொள்கிறார்கள் சிலர் தன் வேண்டிக்கொண்டது கிடைக்கவில்லை என்று கடவுளை திட்டுகிறார்கள் அதற்காக கோவிலை மூடி விடுவது நல்லதா இல்லை கடவுளை மாற்றிவிடு நல்லதா . கோயில்களில் நிர்வாணமாக நிறைய சிற்பங்கள் இருந்திருக்கின்றது அதை படைத்தவனின் திறமை மிகவும் அற்புதமானது மிகவும் அழகானது என்று சொல்வதா அல்லது அந்த சிலைகள் மிகவும் ஆபாசமாக உள்ளது என்று சொல்வதா அந்த சிலைகளை களிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் பார்ப்பவரின் அறிவை பொறுத்தே இருக்கின்றது
@srimaasaniammanmobiles1591
@srimaasaniammanmobiles1591 2 жыл бұрын
REAL truth, Good explanation, Thank you.
@velmurugan8621
@velmurugan8621 2 жыл бұрын
அருமையான கருத்து.. 👌👍👏👏🤩
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 2 жыл бұрын
தாம்பத்தியத்தில் கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை என எதுவுமே கிடையாது. நம்ம உடலைப் பற்றி அறிய வேண்டும். போதி பிரவேஷ் அவர் வகுப்பு சிறப்பான ஒன்றாகும்.
@sankara4688
@sankara4688 2 жыл бұрын
Ama ketta varthainu onnu illa. Avaru open ah puriyira maathiri solli irukkaru avlothan. Avarukku unmaiyavey Nalla manasu. Avaru ketta varthai pesurathala avaru yaarum thappa nenachalum paravalla Ana avanga purinjikkanum nu Nalla ennathula thana solli irukkaru... ivaru book la ketta vartha use pannama ezhuthi irukkaru Aana inga ketta vartha use pandraaru soldraru. But book apdi avlo ketta varthaigal use panna book release panna mudiyathu. Athula irukka neraiya words healer Baskar maathiri alungalukku theriyum avanga padichi purinjikkittu ipdi kuda irukkavangalulku puriya vaippanganu than avaru book ah ezhuthi irukkaaru. Avaroda Nalla Manasu ivarukku theriyalaya. Illa avarukku ethukku Nama share tharanum nu nenaikkirara theriyala... or avaru ketta varthai use pandrathaala ivaroda followers koranjidum nu kuda Nenaikkalam... Antha book ezhuthunavar mela entha Thappum kedaiyathu❤
@Chitra_5159
@Chitra_5159 2 жыл бұрын
How to buy that book now..?
@mohanchanderponnuvel5535
@mohanchanderponnuvel5535 2 жыл бұрын
ஐயா வணக்கம்! வாழ்க வளமுடன்! நான் உங்களுடைய பக்தன். உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்துள்ளேன். தங்களுடைய ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டுள்ளேன். அதை முடிந்த அளவுக்கு பின்பற்றுகிறேன். என்னுடைய உடல் சம்பந்தமான பிரச்சினைகளை தங்களுடைய வழிகாட்டுதலின்படி நிவர்த்தி செய்துள்ளேன். அதற்கு தங்களுக்கு கோடான கோடி நன்றி! உங்களுடைய பணி அடுத்த தலைமுறைக்கும் சென்றடைந்து பயனடைய வாழ்த்தி வணங்குகிறேன்...! இறுதியாக தங்களுடைய உடல் நலத்திலும் தாங்கள் அக்கறை காட்ட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....
@David_kumar100.
@David_kumar100. 2 жыл бұрын
இயேசுவை நம்புங்க
@hemalatha-el7yn
@hemalatha-el7yn 2 жыл бұрын
அய்யா சொக்கா அழகு நீங்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக ஆனந்தமாக நிம்மதியாக செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இளமையாக இயற்கையாக சித்தனாக வாழ்க வளமுடன் பல லட்சம் ஆண்டுகள் நன்றி 🙏🙏🙏💖🥰
@paulsivaranjani1737
@paulsivaranjani1737 2 жыл бұрын
Neenga padichinga laa
@paulsivaranjani1737
@paulsivaranjani1737 2 жыл бұрын
Neenga antha pook padichinga laa
@favouritesongsvijay9280
@favouritesongsvijay9280 2 жыл бұрын
தாந்திரிக் தாம்பத்தியம் என்ன
@makingwaves6315
@makingwaves6315 2 жыл бұрын
🙏
@GokulT340
@GokulT340 2 жыл бұрын
Enna akka sariyaa poiduchiyaaa....
@sakthivels3391
@sakthivels3391 Жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்லும் முறை ஆதி மனிதனிடம் .உடல் பலம் 💯 சதவீதம் .இருந்தது.இப்போது.மனிதன் .30/ சதவீதம் உடல் பலம்.இருக்கிறது.காரனம். இப்போது .உணவு கெமிக்கல்.காற்று கூட தூய்மை யானதக. இல்லை என்ற நிலை .உருவாகி உள்ளது.மனிதன் . உழைப்பு முறை கூட வேகம் நிலை உருவாக்கி உள்ளோம்.மக்கள் .கூட்டம் . கறி கடை.மதுகடை. மருந்து கடை..நீங்கள்.சொல்லும்.தந்திரிக முறை.செய் உடலில்.1/2 உயிர்தான்.இருக்கிறது.சுகர். பிரஷர். கேன்சர்.இதுதான் . வருகிறது. உயிர் ஒன்று இல்லாமால் உடல் எங்கும் அசையாது.2லிட்டர்.நீர் வராது வரும் இரத்தம் தான்.வரும். ஆதி பண்பு. தஞ்சாவூர் பெரிய கோவிலை.கட்டியதை.நினைத்து.கூட இப்போது மனிதன் பார்க்க முடியாது.
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 2 жыл бұрын
உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.
@salaigubendraraja
@salaigubendraraja 2 жыл бұрын
என்னுடைய தூலதேக குரு பாஸ்கர் அண்ணா நல்ல ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@stsk1258
@stsk1258 2 жыл бұрын
அனைத்து நன்மைகளும் கிடைக்க நல்ல நிகழ்ச்சி 👍👍👍
@laksimgps7912
@laksimgps7912 8 ай бұрын
நான் தாந்ரா புக் வாங்கி படித்து அனுபவைத்து நான்குபேருக்கு சொல்கிறேன் நீங்கள் சொல்வது உண்மை அருமையான புக் ❤❤❤❤❤தாந்ரா
@Tamilselvan-pt3pe
@Tamilselvan-pt3pe 5 ай бұрын
Book name and author sollunga
@sundarrajsundarraj1250
@sundarrajsundarraj1250 Ай бұрын
Antha book yenga kidaikkum bro
@fitguru7872
@fitguru7872 29 күн бұрын
Aammi endru search seithu paarungal​@@sundarrajsundarraj1250
@seeniseeni2301
@seeniseeni2301 2 жыл бұрын
எல்லாபுகழும் எல்லாமகத்துவமும் கடவுளுக்கு மட்டுமே
@SELVA_SHRUTHI
@SELVA_SHRUTHI 10 күн бұрын
Thank you ❤❤❤
@varalarupesuvom812
@varalarupesuvom812 2 жыл бұрын
That Book extraordinary.. It took 3 days to complete the book...
@jothilakshmipreethi1413
@jothilakshmipreethi1413 2 жыл бұрын
Book name. How much ?. Where to buy
@Priyasanjeev4647
@Priyasanjeev4647 2 жыл бұрын
Please tell book name
@royl6938
@royl6938 2 жыл бұрын
Book
@ragavid2494
@ragavid2494 Жыл бұрын
​@@Priyasanjeev4647 தந்த்ரா வழியில் தாம்பத்தியம்
@sivanpandi7784
@sivanpandi7784 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@தமிழ்தலைவா-ம6ச
@தமிழ்தலைவா-ம6ச 2 жыл бұрын
தங்களை காண்பதில் மகிழ்ச்சி பாஸ்கர் அண்ணா
@laksimgps7912
@laksimgps7912 8 ай бұрын
இது ஒரு பொக்கிஷம் அனுபவைத்தால் தான் தெரியும் சொர்கம் நாம் கையில் ❤❤❤❤❤தாந்தா
@agnidevdasa8228
@agnidevdasa8228 2 жыл бұрын
Aya, vanakam, I have attended your class for 2 weeks in India, it's great, now applying in my life and also share to our friends and relatives.Your information and knowledge very reputable.
@manivannanchinnasamy3778
@manivannanchinnasamy3778 2 жыл бұрын
Enga bro kidaikkum
@rrkatheer
@rrkatheer 2 жыл бұрын
Sir, I am working IT (SAP) consultant from Chennai looking for overseas opportunities. Can you please guide me which country abs how you had working opportunities in foreign country where you live now
@ஓம்சுகமேசூழ்க
@ஓம்சுகமேசூழ்க 2 жыл бұрын
ஆர்வம் தேடல் மனநிலை எனக்கு உள்ளது ஆனால் நீங்களும் உடனடியாக சப்ஜெக்ட் க்கு வர முயற்சி செய்ய வேண்டும் நேரமின்மை காரனம்
@sankarganesh9568
@sankarganesh9568 2 жыл бұрын
வாழ்க வளமுடன்🎉🎊 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@kuppusamydanapal8469
@kuppusamydanapal8469 2 жыл бұрын
மிகவும் முக்கியமான வகுப்பு நீங்கள் யு ட்யு பில் போடுங்கள்
@balasubramani3911
@balasubramani3911 8 ай бұрын
இவர் சொல்வது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை
@jagadeshaonpalanisamy1730
@jagadeshaonpalanisamy1730 2 жыл бұрын
அருமையான காணொளி, நன்றி! ஐயா! 👌
@rameshmurugesan5964
@rameshmurugesan5964 9 ай бұрын
எந்த ஒரு program ஆக இருந்தாலும், ஈரோடு அல்லது சேலம் ல நடத்த முடியுமா என்று முயற்சி பண்ணுங்க. மிக்க நன்றி
@tommy-dz5dg
@tommy-dz5dg 2 жыл бұрын
I completely finished that book I can really understand what you say..... That book is really an eye opener
@dharanish16
@dharanish16 2 жыл бұрын
Book name
@vijayalakshmi1527
@vijayalakshmi1527 2 жыл бұрын
@@dharanish16 thanthra valiyil thambathyam.written by bothipravesh
@Jameenthar
@Jameenthar 2 жыл бұрын
@@dharanish16 கிரி ஐயா பப்ளிகேஷன்: புத்தகம் பேரு: தந்ரா வழியில் தாம்பத்யம்
@sabarikowsalyavn7464
@sabarikowsalyavn7464 2 жыл бұрын
பெண் குலத்திற்கே பெருமை சேர்த்த வாழ வைக்கும் புத்தகம்...இந்த புத்தகத்தை எழுதிய மற்றும் அதை அறிமுகம் செய்த ஹுலர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு பெண் குலத்தின் சார்பாக எனது ஆத்ம வணக்கம்
@mouhamadyoussouf9320
@mouhamadyoussouf9320 2 жыл бұрын
Is there any English version for that?
@balakrishnan7081
@balakrishnan7081 2 жыл бұрын
I hv paid for thantric thambathyam seminar.
@alzumar4442
@alzumar4442 Жыл бұрын
Enna bro unge paleya video kal parthtirukken i mean before 20yeas wayede pohadu mudi orunalum palukkadu endellam video potige ippo parthta ippudi wayesahi ponigele adukkuthtan solredu indhe ulahethtil nammelei minjiye sakththi onnu irukku adutan kadawul adei nambungel anyway unge video enakku rombe pidikkum good luck
@rajamrth34
@rajamrth34 3 ай бұрын
நன்றி ஐயா உண்மை உண்மை 💯
@Tamilselvan-pe4dz
@Tamilselvan-pe4dz Жыл бұрын
பெண்களே தயவு செய்து் நீங்கள் உயிரோடு இருக்கும் போது ஒரு முறையாவது அந்த உச்சகட்டத்தை 😊❤ அடையுங்கள் , பொறுத்தார் பூமி ஆள்வார்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
ஆமா ❤
@billaltoni6520
@billaltoni6520 2 жыл бұрын
இந்த நூலின் பெயரை தெளிவாக எழுதி அனுப்புங்கள் சகோதராரே கடையில் கேட்டல் இல்லை என்று சொல்லி விட்டார்கள்
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
😀
@fitguru7872
@fitguru7872 29 күн бұрын
Aammii tharachabu sandayil kidaikum
@ravichandrantirupur2702
@ravichandrantirupur2702 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@muthu4497
@muthu4497 2 жыл бұрын
😀😀
@prabhaharan985
@prabhaharan985 2 жыл бұрын
ஐயா, விரைவில் இது குறித்து சிம்பிளா நீங்க ஒரு புக் வெளியிடுங்கள்👍🙏
@kalaiselvanbalakrishnan9735
@kalaiselvanbalakrishnan9735 Жыл бұрын
Sir, am big fan of you!! Do you have any online classes for Autistic kids to improve their nervous functions?
@annaimuthu8182
@annaimuthu8182 2 жыл бұрын
Sir Nan unga video pathu book vanki padichtu irukan sir
@panneerponmani4166
@panneerponmani4166 2 жыл бұрын
மதிப்பிற்குரிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு நான் உங்களதுவீடியோக்களை தினமும் பார்த்து அதன்படி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறேன் இருப்பினும் எனக்கு அதிகமாக பாத எரிச்சல் இருக்கிறது அதற்கு என்ன செய்வது தங்களுடைய தொலைபேசி எண் கொடுத்தால் உங்களுடன் பேசி என்னுடைய உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய அறிவுரைகளை கேட்டுக்கொள்கிறேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு வயது 74 ஆகிறது அதற்கு ஏற்றபடி மருத்துவ அறிவுரைகளை வழங்க வேண்டுகிறேன் நன்றி
@bossrace
@bossrace 2 жыл бұрын
You tube இல் பதிவேற்றம் செய்யலாமே? ஏன் தனி கிளாஸ்?
@AngalanDRaja
@AngalanDRaja 2 жыл бұрын
Yas
@suganyayobu4860
@suganyayobu4860 Жыл бұрын
புக்கின் பெயர் என்ன? இந்த புக் எங்கு கிடைக்கும்?சார்
@ashandras8878
@ashandras8878 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா 👆
@sridharlaxmi2203
@sridharlaxmi2203 2 жыл бұрын
".... கொச்சையான வார்த்தைகள்...." கொச்சை 'அந்த' வார்த்தையின் எழுத்துககளை தனித்தனியாக பிரித்தால்..... வார்த்தையில் அமைந்துள்ள எழுத்துக்களில் இல்லை. அது 'கேட்பவர்களின்' மனதில் உள்ளது....
@rajeshkanna986
@rajeshkanna986 2 жыл бұрын
ஆமாம் 7 வகையில் புண்டைய நக்கும் தாந்த்ரீக பூஜை செய்து வருகிறார்கள் அவ்வளவுதான்
@bharathi1389
@bharathi1389 2 жыл бұрын
Appo neengalum Ungal pillaigalum serndhu kochchai varthaigalai pesa mudiuma.
@Kanjiperiyani
@Kanjiperiyani 2 жыл бұрын
மனவியுடன் மட்டும் சந்தோஷமாக, இருக்க வேண்டும்,
@David_kumar100.
@David_kumar100. 2 жыл бұрын
அத யார் சொல்றது , நீயா! ம்ம்
@rajeshkanna986
@rajeshkanna986 2 жыл бұрын
இந்த பூக் படிச்சா மணைவியிடம் மட்டுமா செய்வான் 😂 வாய்ப்பில்லை
@shivaaedits7926
@shivaaedits7926 2 жыл бұрын
100%உண்மை. நான் முழுமையாக அனுபவித்து இருக்கிறேன்.... நேரமும் 2மணி நேரம் வரை....
@jeganjegan78
@jeganjegan78 2 жыл бұрын
Epdi pananum soli thanga illina epdi kathukradhu
@shivaaedits7926
@shivaaedits7926 2 жыл бұрын
@@jeganjegan78. Entha oor neenga.. Married ah...
@logeshsivarajan2665
@logeshsivarajan2665 2 жыл бұрын
Yes please..solli thaangaa...sir
@rameshvijay9770
@rameshvijay9770 2 жыл бұрын
Pl share the details
@CM-vi4im
@CM-vi4im Жыл бұрын
புத்தகம் எப்படி வாங்குவது
@suntharamsuntharaampal7386
@suntharamsuntharaampal7386 2 жыл бұрын
மனமார்ந்த நன்றி ஐயா
@l.m.g.r5717
@l.m.g.r5717 2 жыл бұрын
Always doing meaningful videos
@liyakathali3260
@liyakathali3260 2 жыл бұрын
அய்யா , மருத்துவர் காமராஜ் இது பற்றி 5 நிமிடத்தில் விளக்குகிறார் ....
@amarmurugesanmasilamani1046
@amarmurugesanmasilamani1046 3 ай бұрын
இந்த புத்தகம் எங்கு கிடைக்கிறது
@rajaganapathy1980
@rajaganapathy1980 2 жыл бұрын
Very nice video thank you sir
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 2 жыл бұрын
SAGODARAR AVARGALUKKU THANGALIN PATHIVU ARUMAI NANDRI 🙏🙏🙏
@sivaamt
@sivaamt 2 жыл бұрын
Super sir ....Magizchi...vazhga valamudan
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
வணக்கம்
@m0M392
@m0M392 2 жыл бұрын
😍
@v.svijayan7071
@v.svijayan7071 2 жыл бұрын
Class fess how much sir , where will conduct class sir
@durgadevi6040
@durgadevi6040 2 жыл бұрын
நன்றி அண்ணா.. வாழ்க வளமுடன்
@balakrishnan7081
@balakrishnan7081 2 жыл бұрын
I felt too difficult to attend your seminar. Why he ask until who has sent the amount from india n phone number,
@snsk7996
@snsk7996 2 жыл бұрын
Healer Bhaskar, இந்த மாதிரி காணொளிகளை KZbin லாக் செய்யவும். 18 வயது குறைந்தவர்கள் இந்த காலத்தில் பார்ப்பது தவிர்கலாமே. மருத்துவதுறை சம்பந்தப்பட்ட வேலையில் இருக்கும் நான் உங்களை பெரிதும் மதிக்கிறேன், டாக்டர் செய்ய வேண்டிய செயலை நீங்கள் செய்துவருகிறீர்கள்.
@devendirandevendiran9193
@devendirandevendiran9193 2 жыл бұрын
இதைக்கேட்டு யாரும்கெடமாட்டார்கள்.
@nammaooruvlog7725
@nammaooruvlog7725 2 жыл бұрын
Snskஅவருகளுக்கு கள்ளகட்ட முடியாதுல்ல
@bharathi1389
@bharathi1389 2 жыл бұрын
Idhukku padhilaa blue flim varradha nirutha solli govt kitta neenga alosanai vazhangalame. Migavum sirandhadhum kuda.
@youbarani
@youbarani 2 жыл бұрын
18 above va nu youtube kekkum login panumbothu, 18 below na intha videos varaathu
@gopinathramakrishnan3319
@gopinathramakrishnan3319 2 жыл бұрын
Please upload your on your KZbin channel.because I am living in abroad .I cannot attend your class.
@imthimma
@imthimma Жыл бұрын
If you conduct online class please share link in this channel
@doityourself9716
@doityourself9716 2 жыл бұрын
Osho ...already told everything
@shanmuganathannathan2527
@shanmuganathannathan2527 Жыл бұрын
Sir, all person's likes that weard,
@babadhevarajan3194
@babadhevarajan3194 2 жыл бұрын
உலகின் எல்லா மக்களும் வேண்டும் முறை தந்து விட்டு உங்கள் ஆசியுடன்
@CM-vi4im
@CM-vi4im Жыл бұрын
புத்தகம் தேவை எப்படி வாங்குவது
@balakrishnan7081
@balakrishnan7081 2 жыл бұрын
Make simplify sir.
@karthickskvkv1454
@karthickskvkv1454 2 жыл бұрын
Sir girl padikkalama husband ku padika theriyathu
@lingaduraimuthu3477
@lingaduraimuthu3477 Жыл бұрын
why not mentioned about Thirumoolar and Thirumanthiram.
@skdossskdoss824
@skdossskdoss824 2 жыл бұрын
எல்லாத்தையும் முடிச்சிட்டு இப்போ இதுல இறங்கியாச்சா ? ம்ம்ம்ம் நடத்து நடத்து
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
😀
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 Жыл бұрын
2 ml or 2 liter . ? not possible.
@dr.wilsonraj7281
@dr.wilsonraj7281 2 жыл бұрын
அய்யா வணக்கம் வில்சன் திருச்சி இயற்கை வாழ்வியல் உணவு நல மருத்துவம் மக்களின் நலனுக்காக இலவசமாக பயிற்சி 10 வருடத்திற்கு மேல் கொடுத்து வருகின்றேன் அருன் ஓட்டல் & ஜோசப் காலேஜில் உங்களை சந்தித்து பேசியுள்ளேன் மேலும் உங்களை சந்திக்க விரும்புகிறேன் தாந்ரா & தாந்ரிக் தாம்பத்ய பயிற்சியையும் மக்களுக்கு கூற விருப்பம் அய்யா நன்றி
@Ranjini1705
@Ranjini1705 2 жыл бұрын
தாந்ரா தாம்பத்தியம் புக் கோயமுத்தூர்
@Ranjini1705
@Ranjini1705 2 жыл бұрын
தாந்ரா தாம்பத்தியம் புக் கோயமுத்தூர் எங்க சார் கிடைக்கும் பதிவு மிகவும் அருமை சார் ஒரு நாள் வகுப்பு நடக்கும் போது தகவல் கொடுங்க சார்
@sulaimands1048
@sulaimands1048 2 жыл бұрын
Sir unga number sollunga
@imayachrishanthi7777
@imayachrishanthi7777 2 жыл бұрын
Super explanation sir
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா...🤝
@sundararajs9661
@sundararajs9661 2 жыл бұрын
Excellent service sir,thanks sir
@hemarajanhemarajan9008
@hemarajanhemarajan9008 2 жыл бұрын
Good words best reference
@SilampuArasan-tc4ud
@SilampuArasan-tc4ud Жыл бұрын
Miracle power amazing
@v.svijayan7071
@v.svijayan7071 2 жыл бұрын
Book enga வாங்கறது pls sollunga sir
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ❤
@morgansinnappan3784
@morgansinnappan3784 2 жыл бұрын
Any online class please update. I'm from Malaysia
@uthrasjoe534
@uthrasjoe534 2 жыл бұрын
Opposite gender cooperation elana how it applies sir
@jabastinjayapandi7709
@jabastinjayapandi7709 Жыл бұрын
Wow super.
@arulmani6055
@arulmani6055 2 жыл бұрын
Good sip.aya.👌🙏🤝
@shanmuganathannathan2527
@shanmuganathannathan2527 Жыл бұрын
Which place?
@yabaser5828
@yabaser5828 2 жыл бұрын
Aya vazha vazha-nu pesadhinga sir class aollunga
@vv.gaming6725
@vv.gaming6725 2 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@BabuBabu-qp2kz
@BabuBabu-qp2kz Жыл бұрын
🙏
@nagendrangokila3679
@nagendrangokila3679 2 жыл бұрын
நன்றி ஐயா
@babyboy9718
@babyboy9718 2 жыл бұрын
KukuFM la audio book la ongaloda book add panna mudija pannunga sir💯
@babuabdulajis4574
@babuabdulajis4574 Жыл бұрын
Empa medhai , pudhiya paadhai vagukkiren nallathu ! Ana paththinigale thiruthamudiyaathu.divorce seirathu thaan best.
@nieshashalu9311
@nieshashalu9311 Жыл бұрын
Hi sir..I'm from malaysia..I really want to join ur class..is there anyway I can join ur class from here
@SureshKumar-gl9ro
@SureshKumar-gl9ro Жыл бұрын
உம்முடைய araichi தொடரட்டும்
@ShankarShankar-gx2fo
@ShankarShankar-gx2fo 2 жыл бұрын
ஐயா தாந்ரீக் அல்ல தாம்பத்யத்தின் தந்திரம் என்று சொல்வது சரியான வாரர்த்தை
@MurthyM-lx4ge
@MurthyM-lx4ge Жыл бұрын
Sir pl send me the class date
@Healerbaskarofficial
@Healerbaskarofficial Жыл бұрын
For more details about upcoming class pls view this website:razorpay.com/payment-button/pl_NRzeh6Nliwl7NR/view/?
@balakrishnan7081
@balakrishnan7081 2 жыл бұрын
Why difficulty for foreign country or all.
@Ganeshjack7755
@Ganeshjack7755 2 жыл бұрын
Plz update when the class will srart....????
@Healerbaskarofficial
@Healerbaskarofficial 2 жыл бұрын
For details: +91 9842452508
@Ganeshjack7755
@Ganeshjack7755 2 жыл бұрын
@@Healerbaskarofficial Thank u sir
@iniellamnalamey
@iniellamnalamey 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@vigneshwaran404
@vigneshwaran404 2 жыл бұрын
That is the reason Mr.podhipravesh couldn't move forward
@imthimma
@imthimma Жыл бұрын
please upload video
@pandiyanpandiyan7059
@pandiyanpandiyan7059 2 жыл бұрын
நீங்களும்சீக்கிரம் சப்ஜ்ஜட்டுக்கு வரமாட்ரிங்க
@YOURDAD-pt4cn
@YOURDAD-pt4cn 2 жыл бұрын
🤣
@anilkumar7953
@anilkumar7953 2 жыл бұрын
Mappulakku avalavu veri??
@airmagoan0062
@airmagoan0062 2 жыл бұрын
Pandiyan pandiyan. அது சீக்கிரம் வராமல் இருக்கதானே சப்ஜட்டு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@suryau4764
@suryau4764 2 жыл бұрын
@@airmagoan0062 👍👍👍👍
@rajeshkanna986
@rajeshkanna986 2 жыл бұрын
7 வகையில் புண்டைய நக்கும் பூஜை எப்படி டைரக்டா வருது 🤣🤣🤣
@saravanannatarajan9414
@saravanannatarajan9414 Жыл бұрын
Unga video vum business related dhan iruku ellam.....
@kokilavaibav
@kokilavaibav 2 жыл бұрын
அருமை ஐயா 🙏
@kaleshaj1081
@kaleshaj1081 2 жыл бұрын
🇮🇳 நன்றி ஐயா
@yuga3781
@yuga3781 2 жыл бұрын
Thank you very much How can join your zoom class
@shaktivel1732
@shaktivel1732 2 жыл бұрын
Kadaisi veraikum adhu ena matter nu sollave ila.. Edhuku ipdi thumbnail aparom ivlo length ana video...
@rd-nv8ky
@rd-nv8ky Жыл бұрын
உண்மை தான்
@battleswue1628
@battleswue1628 2 жыл бұрын
KZbin la varra varumanam pathaliya???ipdi irangitta!!!
Let’s learn what is Tantric System | Part 1 | Nithilan Dhandapani | Tamil
23:26
வெரோசனம் (Verosanam) / Dr.C.K.Nandagopalan
30:31
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 231 М.