தர்ஹா வழிபாட்டு ஆதரவாளர்கள் சிலருக்கு!

  Рет қаралды 3,459

ARH Dawah

ARH Dawah

Күн бұрын

Пікірлер: 79
@syedsulthan138
@syedsulthan138 4 ай бұрын
அற்புதமான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்
@meerahussain433
@meerahussain433 2 жыл бұрын
பாய் அருமையான விளக்கம்.
@purescholar8740
@purescholar8740 2 жыл бұрын
jazaakallaah,,
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
தர்ஹா வழிபாட்டு ஆதரவாளர்கள் சிலருக்கு!
@mohammathijas2326
@mohammathijas2326 2 жыл бұрын
Beard shave panrathu haraam aa ???
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
@@mohammathijas2326 Aam Sagothara
@mohammathijas2326
@mohammathijas2326 2 жыл бұрын
@@ARHDawah school a shave panna solli viduraangha illa Enne seire School sattamndu viduraaha illa
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
@@mohammathijas2326 ithu en religion duty nu sollunga…neenga try panniyum work agalana thapu illa
@aneesfathinainamohamed209
@aneesfathinainamohamed209 3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.
@radhakrishnanmuthusamy3242
@radhakrishnanmuthusamy3242 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@habibullahu7460
@habibullahu7460 2 жыл бұрын
Jazak Allah Khair
@saleenakasim1902
@saleenakasim1902 2 жыл бұрын
Masha allah nalla vilakkam
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 2 жыл бұрын
சகோதரர் ரே அல்லாஹூ யாருக்கு நேர் வழி காட்டுவானோ அவர்கள் தான் ஜெயம் உண்டு யாரும் யாரையும் சொற்கம் கூட்டிபோக முடியாது இப்போது நிறைய மதவியாபாரி அதிகம் உண்டு அல்லாஹூவை அறிந்து வணங்கியவருக்குதான் ஜெயம்
@aabithabegam7141
@aabithabegam7141 2 жыл бұрын
Jazakallah hairan
@rilwan343
@rilwan343 2 жыл бұрын
Jazakallahhair Allahu akbar allah ongaluku arulpurivanaga Ameen
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
Aameen
@EvaFoodCourt
@EvaFoodCourt 2 жыл бұрын
தெளிவான பயான்
@maharajapharmacy
@maharajapharmacy 2 жыл бұрын
masha alllah...
@meerahussain433
@meerahussain433 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். பாய், ஆவுலியாக்கள் யார் என்று எல்லாம் வல்ல இறைவனை தவிர வேறு யாருக்கும் தெரியாதே, நாம் எப்படி ஒருவரை இவர் இறைநேசர் என்று முடிவு செய்யமுடியும்?.
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
Va alaikumussalam warahmathullahi wa barakathuh… Intha thalaipil pesiruken ..pls check
@meerahussain433
@meerahussain433 2 жыл бұрын
@@ARHDawah அல்ஹம்துலில்லாஹ்.
@hh-mx2dp
@hh-mx2dp 2 жыл бұрын
Wa alaikkumsalaam
@faizalahamed6787
@faizalahamed6787 2 жыл бұрын
தெளிவான விளக்கம் சஹோ...
@MubarakAli-dm2gt
@MubarakAli-dm2gt 2 жыл бұрын
Masha allah, அருமையான விளக்கம்.
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
Barakallahu feek
@jafarullah72
@jafarullah72 2 жыл бұрын
தர்ஹா வழிபாடு என்று ஒரு வணக்கம் இருந்தால் அதை ஆதாரத்துடன் தெளிவுபடுத்தவும் இல்லாத ஒரு வணக்கத்தை இருப்பதாகக் கூறுவதே மிகப் பெரிய அவதூறு , . , ,
@jahirhussainhussain6812
@jahirhussainhussain6812 2 жыл бұрын
Aameen
@hh-mx2dp
@hh-mx2dp 2 жыл бұрын
Ameen Ameen
@riyas-dx1sr
@riyas-dx1sr 2 жыл бұрын
Assalmualaikum allah god is the greatest iam inndia riyas
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
Va alaikumussalam warahmathullahi wa barakathuh
@abdulrahiman8733
@abdulrahiman8733 2 жыл бұрын
Morka arive ellathaver markam solvarkal anpathu sariyapochi onkalal
@mohamedmushdafajerith4955
@mohamedmushdafajerith4955 2 жыл бұрын
Alhamdulillah I have seen all that comments in the previous video and you have answered all that in this video. You're correct. You didnt mention or scold the deceased instead you are trying to correct the action of the people in the name of deceased. May Allah s.w.t. guide us in the right path
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
Alhamthulilah
@numairmusawwir1396
@numairmusawwir1396 2 жыл бұрын
Assalamu Alaikum bhai
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
Va alaikumussalam warahmathullahi wa barakathuh
@isaig892
@isaig892 2 жыл бұрын
Enna panurathu son loose peoples Allah BLESSINGS MY peoples 🤲🤲🤲
@abdulbasith9393
@abdulbasith9393 2 жыл бұрын
Assalamu alaikkum bhai Nalla irrukengala?
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
Va alaikumussalam warahmathullahi wa barakathuh nalla iruken Alhamthulilah
@kaifali1582
@kaifali1582 2 жыл бұрын
இன்னுமா இந்த தர்ஹா வழிபாட்டிற்கு மக்கள் ஆதரவு தெரிவிக்குறாங்க என்ன ஒரு அறியாமை 🥴
@numairmusawwir1396
@numairmusawwir1396 2 жыл бұрын
Support Athigam iruku..Nallathu Donna yar keaka. Tharqha worship Sirk sona keaka maatanga...
@jalalmohamed8891
@jalalmohamed8891 2 жыл бұрын
@@jamalmohamed5980 மிகப் பெரிய வித்தியாசம் இருக்கின்றது சகோதரரே! தாங்கள் மேலே குறிப்பிட்டவை அனைத்தும் அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு வஹியின் மூலம் செய்யச் சொல்லி கட்டளையிட்ட மார்க்க சட்டங்கள். அவை அல்லாஹ் புனிதமாக்கிய விஷயங்கள். அதைக் கொண்டுபோய் ஆதாரமற்ற தாங்கள் செய்யும் சடங்கிற்காக ஒப்பீடு செய்வது சரியல்ல. ஒரு அசத்தியக் கொள்கையை நிலைநாட்ட முயற்சி செய்யும் தங்களிடம் ஜாஹியத் வெளிப்படுவதைத் தவிர வேறொன்றையும் பார்க்க முடியவில்லை. அல்லாஹ்தான் உங்களுக்கும் உங்களைப் போன்றோருக்கும் நேர்வழிகாட்ட வேண்டும்!
@kaifali1582
@kaifali1582 2 жыл бұрын
@@jamalmohamed5980 இப்ப என்ன சொல்லவாரிங்க இஸ்லாமும் இந்து மதமும் சமம் என்று சொல்லவாரிங்கழா? சகோ நீங்க இந்து வேதத்தை படித்தால் இறைவன் ஒருவன் தான் என்று முடிவுக்கு வரலாம் உதாரணமாக 👇 அவன் ஆதி தேவன் பிறவாதவன் (பகவத்கீதை 10:12) அவன் ஒருவனே அவனுக்கு யாதொரு இணையுமில்லை (ரிக் 6;45:16) இந்து மதம் ஆரம்பத்தில் ஒரே இறைநம்பிக்கை கொள்ளையாகவே இருந்தது பின்னர் எப்படி தர்ஹா வணங்கிகள் இஸ்லாத்தில் ஷிர்க்கை நுலைத்தார்களோ அதேபோல் இந்துமதத்தில் இறைவன் மீதான அக்கீதா சரிபிரன்டதும் இந்து மதமே சிலை வணக்கம் செய்யும் மதமாக மாறியது வரலாறு ஆம் சில ஒற்றுமைகள் உலகத்தில் உள்ள அதிக மதங்கள் இஸ்லாத்துடன் ஒற்றுமைகள் உள்ளன ஆனால் அந்த மதங்கள் வழிகேடு
@kaifali1582
@kaifali1582 2 жыл бұрын
@@jamalmohamed5980 இஸ்லாமும் இந்து மதமும் என்பதைவிட #இந்துமதமும்_தர்ஹாவணக்கமும் 1)அங்கே சிலை வணக்கம் இங்கே கப்ரு வணக்கம் 2) அங்கே தேர் திருவிழா இங்கே சந்தனக்கூடு 3)அங்கே பால் அபிஷேகம் இங்கே சந்தன அபிஷேகம் 4) அங்கே சாம்பல் திருநீறு இங்கே சந்தனத் திருநீறு 5) அங்கே சிலைக்கும் பட்டுப்புடவை இங்கே கப்ருக்குப் பட்டுத் துணி 6) அங்கே பூமாலை பத்தி ஆராதனை இங்கேயும் பூமாலை பத்திகள் 7) அங்கே குத்துவிளக்கு இங்கேயும் குத்துவிளக்கு 8) அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம் இங்கே கப்ரு முன் சாஷ்டாங்கம் 9) அங்கே கோயிலைச் சுற்றி வருதல் இங்கே கப்ரை சுற்றி வருதல் 10) அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம் இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக் 11) அங்கே நேர்ச்சை காணிக்கை இங்கேயும் நேர்ச்சை காணிக்கை 12) அங்கே சாமியிடம் வேண்டுதல் இங்கே கப்ரிலே வேண்டுதல் 13) அங்கே பிள்ளைக்காக பூஜை இங்கே பிள்ளைக்காக பிராத்தனை 14) அங்கே பிள்ளைக்காக தொட்டில் இங்கேயும் தர்காவில் தொட்டில் 15) அங்கே கோயிலில் மொட்டை இங்கேயும் தர்காவில் மொட்டை 16) அங்கே மயிலிறகு மந்திரம் இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம் 17) அங்கே தீட்சை இங்கே முரீது, பைஅத் 18) அங்கே மஞ்சள் கயிறு தாலி இங்கே தங்கம்- கருக மணித்தாலி 19) அங்கே பக்திப் பாடல் இங்கே மவ்லிது ராத்தீபு 20) அங்கே சுப்ரபாதம் இங்கே ஞானப்பால் 21) அங்கே சோதிடம் , ஜாதகம் இங்கே பால்கிதாபு , இஸ்முகிதாபு 22) அங்கே நல்ல நாள் , ராவு காலம் இங்கே நஹ்ஸூ நாள் , ராவு காலம் 23) அங்கே மர்கழி மாதம் பீடை இங்கே ஸஃபர் மாதம் பீடை 24) அங்கே கழுத்தில் கையில் தாயத்து இங்கேயும் கழுத்தில் கையில் தாயத்து 25) அங்கே தீமிதி உண்டு இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு 26) அங்கே சரஸ்வதி , லட்சுமி படங்கள் இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள் 27) அங்கே துவஜா ரோகனம் கொடி இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல் 👆 மேலே உள்ள செயல்களை ஏன் செய்ரிங்கன்னு இந்துக்கள் மற்றும் தர்ஹா வணங்கிகளிடமும் கேட்டால் அதற்கு அவர்கள் இரண்டு பேருமே தம் மனம்போன போக்கிலே பதில் சொல்வார்கள் இல்லை என்றால் எங்களுடைய முன்னோர்கள் செய்தார்கள் என்று சொல்வார்களே தவிர இது நாங்கள் வஹியின்‌ அடிப்படையில் இதை செய்கிறோம் என்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள்‌ சொல்லவும் முடியாது இவைதான் இஸ்லாத்திற்கும் மற்றும் அனைத்து வழிகேட்டிற்கும் உள்ளது வேற்பாடு
@kaifali1582
@kaifali1582 2 жыл бұрын
@@jamalmohamed5980 சகாபாக்கள் இறைவனின் அடியார்கள் நபியின் அடியார்கள் இல்லை அவர்கள் நபியின் தோழர்கள் ஆம் ‌நீங்கள் சொல்வது சரிதான் நபி ﷺ அவர்களின் உடல் பரக்கத் பொருந்தியது தான் அதில் இங்கே யாரும் பிரச்சினை இல்லையே
@MohamedAbbas-p5m
@MohamedAbbas-p5m 7 күн бұрын
ஏன் தர்கா வழிபாடு என்று சொல் கின்றார்கள் ஜியாரத்என்றுசொல்லவேண்டும்
@numairmusawwir1396
@numairmusawwir1396 2 жыл бұрын
Howzar
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
Oh uthuva Howzul Aalam endral Abdul Qader Jailani nu artham
@ullanvlogs02
@ullanvlogs02 2 жыл бұрын
இவர்கள் இஸ்லாத்திற்கு இவர்கள் தொண்டு செய்து இருந்தால் அவர்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு ஆனால் வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவன் மட்டுமே☝️(விழா எடுப்பது தவறு)
@shahulhameedbadushafaizani9010
@shahulhameedbadushafaizani9010 2 жыл бұрын
50 வருஷம் ஹதீஸ்கள் நடத்தியவர்களுக்கு தெரியாதா ? உங்களுக்கு அதனுடைய வழிமுறைகள் தெரியாமல் உங்களுக்கு தெரிந்த ஹதீஸ்களை வைத்து உங்களுக்கு எட்டிய அறிவைக் கொண்டும் நீங்கள் பேசுகிறீர்கள் உங்கள் பார்வைக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டும்!
@noorulameen3372
@noorulameen3372 2 жыл бұрын
ஆமீன்
@numairmusawwir1396
@numairmusawwir1396 2 жыл бұрын
Wrong word use panni Peasuravanuku mind kula onnum irukathu
@numairmusawwir1396
@numairmusawwir1396 2 жыл бұрын
Tharqha Worship pannuravanga Avanga bayan la Hiwzar Aalam nu oru miga mukiama mention pannuranga Avanga yaru....
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
Theriyavillai yaar endru
@dawoodmufeedh7467
@dawoodmufeedh7467 2 жыл бұрын
Kabur kattuvathil kattidam yeluppa padakodathu yendru yaru sonna sari athu vanthu pothu kabur stand la kabur katidam yeluppa koudathu ok appadi patha sallahu alihiva sallam avarghal kabur kattida yeluppa patt irukkhathu sariyiya sallahu alihiva sallam avrghal kabur avarghaludai veedu sariyaya first atha vilangikhanga
@mohamedfurose3552
@mohamedfurose3552 2 жыл бұрын
சொல்வதை தெளிவாக சொல்லவும், ஒன்றும் புரியவில்லை...
@dawoodmufeedh7467
@dawoodmufeedh7467 2 жыл бұрын
@@mohamedfurose3552 na theylivakhathan sonnenen sari unga phone no thanga keteney yenga phone no
@alshaaficreations1984
@alshaaficreations1984 2 жыл бұрын
இமாம் புகாரி இறைநேசரா இல்லையா? இமாம் முஸ்லிம் இறைநேசரா இல்லையா? ஏனைய இமாம்கள் இறைநேசரா இல்லையா... அவர்களை இறைநேசர்கள் என்று சொல்லலாமா கூடாதா 😂 கொஞ்சம் பதில் சொல்லுங்க...
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
Wow amazing question bro … we can’t say anyone as Awliya since we don’t know of it …yes they are righteous people … we wish they might be friends of Allah … What you assume ? Are we gonna do Urus for Imam Bukhari and so on ?? 😉 then we must take urus daily because many imams are there .. More than than sahabas are there …
@alshaaficreations1984
@alshaaficreations1984 2 жыл бұрын
@@ARHDawah அதெப்படி righteous people னு சொல்றீங்க 🙄 Righteous people னு ஏதும் வஹீ வந்துதா? சஹாபாக்கள் இமாம்களுக்கும் உரூஸ் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். 🙂 உங்களை போன்ற உருவ வணங்கி முஜஸ்ஸிமாக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை...
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
@@alshaaficreations1984 go and study what are all the qualities of righteousness in Quran and Sunnah
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
@@alshaaficreations1984 May Allah guide you
@jasminminnu2159
@jasminminnu2159 2 жыл бұрын
Pooda loos loos loos loos 🤐🤐🤐👊🏻👊🏻👊🏻👊🏻👊🏻🤚🤚
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
May Allah guide you
@jasminminnu2159
@jasminminnu2159 2 жыл бұрын
@@ARHDawah poda loos
@ARHDawah
@ARHDawah 2 жыл бұрын
@@jasminminnu2159 May Allah forgive you
@ajmalajmal4748
@ajmalajmal4748 2 ай бұрын
எதற்கு இந்த கோபம்
I Turned My Mom into Anxiety Mode! 😆💥 #prank #familyfun #funny
00:32
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,5 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 3,1 МЛН
உங்களுடன் விவாதமா? | TNTJ
7:57
ARH Dawah
Рет қаралды 1,9 М.
வழிகேட்டில் தள்ளும் தர்ஹா வழிபாடு!
25:19
TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Рет қаралды 3,3 М.