தம்பி என் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது பெண் மருத்துவர் சாதாரண தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தாலே போதும் RO water கருவில் உள்ள குழந்தையின் எலும்புகளை பாதிக்க வாய்ப்பு உள்ளது என்று அறிவுரை வழங்கினார் ❤
@harsha_aqua_tech Жыл бұрын
Mineral filter add pannuga ...
@amwithonegod Жыл бұрын
@@harsha_aqua_techmaintenance Romba costly
@05stanlykumar Жыл бұрын
Don't use RO. Its not safe
@wonders79946 ай бұрын
@@05stanlykumary bro
@jayabalanjayabalan9140 Жыл бұрын
மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகை எப்படி வாங்குவது மற்றும் complaint பண்ணுவது எப்படினனு ஒரு வீடியோ பண்ணுங்க 😊
@rakshanp9727 Жыл бұрын
Scheme ah stop பண்ணிட்டாங்க
@vijayjazz816 Жыл бұрын
Ama stop panitanga
@ReniRoyCreation Жыл бұрын
உண்மையா ஸ்டாப் பண்ணிட்டாங்களா
@Jeromepraison Жыл бұрын
Go to phc and ask for it (there has many)
@senthamizhsurya5827 Жыл бұрын
Enaku papa porandhu 1/2 yrs aguthu 10 masam GH la than pathen oru Paisa koota varla,oru kit koota kudukala
@nnalam4782 Жыл бұрын
பலரும் தண்ணீர் நிலத்திலிருந்து வருகிறது என்று நினைக்கிறார்கள். மழைநீர் தான் அத்தனைக்கும் ஆதாரம்..மழைநீரை தூசில்லாமல் வடிகட்டி குடித்து வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் ஏன் நாங்கள் மரபுவழி மருத்துவர்கள் மழைநீரைத்தான் பிறந்ததிலிருந்து குடித்து வருகிறோம். மழைநீரில் நனைகிறோம் இதுவரை ஒன்றும் ஆகவில்லை. இந்த வகை நவீன வியாபாரம் கார்ப்பரேட்களின் வலை. தேநீர் இடைவேளை இது போன்ற பதிவுகளை தவிர்க்கலாம். இயற்கை மரபு சார்ந்த காணொளிகளை பதிவிடலாம்
@seithozhil3602 Жыл бұрын
இது RO விளம்பரங்கள். லிங்க் ஐ போய் வாங்கினால் சேனலுக்கு லாபம். RO தண்ணீர் உடலுக்கு எந்த விதத்திலும் நல்லது அல்ல. பிரபல திரைப்பட நடிகர்கள் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டதற்கு காரணம் இந்த தண்ணீர் தான்
@ASuchiavillan Жыл бұрын
உண்மை
@vijayarengasamy5984 Жыл бұрын
Online job pathi video podunga use full irukkum phone iruntha pathum solranga, intha mari job try pannalama.
@aravinthank6185Ай бұрын
😍😍😍😍 இது இது அல்லவா add 😍😍😍😍😍
@tamilselvanlp3310 Жыл бұрын
Social Awareness team work excellent 🎉🎉🎉🎉 Great Congratulations brother and sister! 🎉🎉🎉😊
@kokilahayden Жыл бұрын
நான் எப்பொழுதும் தேநீர் இடைவேளையில் நிறைய பார்ப்பேன் ஆனால் நான் பிட் டியூபர் என்று ஹிந்தி சேனல் ஒன்றில் இது சம்பந்தமாக ஒரு வீடியோ ஏற்கனவே பார்த்திருக்கிறேன் அதில் இன்னும் தெளிவாக இதைப் பற்றி கூறி இருப்பது போல் தோன்றுகிறது. இன்னும் சிறிது தெளிவாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.
@kokilahayden Жыл бұрын
@@Praveen-ob9px Avaru English laum vedio panirukarunga
@kokilahayden Жыл бұрын
@@Praveen-ob9px doctor ku ellam theriyumnu yarunga sonna😂
@kokilahayden Жыл бұрын
Inga mbbs ye sambharika mattum dhan padikranga.yedho oruthar rendu per dhan service pandranga.idhu theriya doctor ah lam irukanumnu avasiyam ilanga konjam general knowledge irundha podhum.
@@Praveen-ob9px Are u really ok?.. please take care..I will pray for u to get well soon
@saravananm45323 ай бұрын
தெளிவான விளக்கம்...நன்றி
@mathiramu8731 Жыл бұрын
Very useful information. Both of you guys are so much fun with your friendsb😅😅
@SHRIFANOOSRAAM Жыл бұрын
1. As per WHO stds potable water's TDS can be upto 500 ppm (Btw, TDS is Total Dissolved Solids which mostly salts and not the sand and mud). Most water treatment plants in the major cities of India are providing/supplying water with TDS ranging from 150 - 300 ppm which is perfect! 2. UV after RO is kind of weird and many water purifiers are using it. RO itself has the capabilities to filter the microbes as its pore size is in nanometers. 3. For specific problems like heavy metal contamination, hard water, etc., separate filters are coming out through research and many I guess are in market already. 4. Also there is an NGT order for curtailing the use of these domestic water purifiers which are actually wasting around 50% of inlet water as reject. To be succinct, we are not accessible to the pristine drinking water sources like our forefathers. We should atleast be vigil while selecting the appropriate water treatment. Cheers!👍🏻
@nirmalajeyakumar6288 Жыл бұрын
Thank you so much bro for giving detailed explanation about this. Very very useful for me. 👋🙏👍😊🙌
@SHRIFANOOSRAAM Жыл бұрын
@@nirmalajeyakumar6288 👍🏻🙌
@Sasiwaran Жыл бұрын
The WHO STDs is ok, but that standard is ok for unpolluted water, but now a days there is more chemical usage in farming lands and home waste water has more chemical, so when those chemical wastes is come in contact with land then the ground water is also chemically reacted at some percent I guss. So think to buy it or not according to the area.
@SHRIFANOOSRAAM Жыл бұрын
@@Sasiwaran Yeap! That is what agreed!
@San-911 Жыл бұрын
Great information 👍 thank you ❤
@mohanaram8822 Жыл бұрын
Vetla tailoring .aari work seyravangaluku oru vedio podunga
@vishvanthsaravanakumar3078 Жыл бұрын
RO UF UV la tha kammiya water waste agum… than normal RO It mixes UF UV water with RO.. to maintain TDS mineral levels in water And there is a new filter called NF nano filter… its better than current available filters
@bharathkumar6572 Жыл бұрын
அந்த காலகட்டத்தில் RO இல்லை கிணற்றில் உள்ள தண்ணீர் மட்டுமே அருந்துவார்கள் மற்றும் சூடுபடுத்தி ஆற வைத்து குடிப்பது நல்லது உடலுக்கு நல்லது நன்றி நண்பரே
@electricspark7887 Жыл бұрын
பாக்க boomer 🤣🤣. அந்த காலத்துல bike car இல்ல, இப்போ என்ன மயிதுக்கு car bike லே போற 😂😂.
@bhaskarang3248 Жыл бұрын
நீங்கள் குடிக்கிங்களா😂😂
@shrisamayapurathumariamman44759 ай бұрын
My age 36.. 15 years back well water motor potu apdiye kudichom. Ipo 15 years ah cane water . Mootu vali kaluthu elumbu theimanam. Kaal vali .. enakey intha nilamai. En pillaigal ninaicha bayama iruku😢😢😢😢
@santhu93279 ай бұрын
Kaal muttu valiku solution irrundhaa solunga bro@@shrisamayapurathumariamman4475
@Sathesh069 ай бұрын
Superb informative video and thanks 🙏🙏🙏🙏
@gowrisanker2393 Жыл бұрын
சுத்தமாக வடிகட்டிப்பிடித்த மழைநீர் மிகவும் நல்லது.
@athamkasiyar Жыл бұрын
முடிந்தவரை நிலத்தடி நீர் மற்றும் மழை நீரை பயன்படுத்துங்கள் அதுதான் உடலுக்கு நல்லது. பில்டர் வாட்டர் எல்லாம் எலும்பு தேய்மானத்தை ஏற்படுத்தும்
@x---xqcl--- Жыл бұрын
Nilathadi neer ok malai neer la enna mineral irukku auya
@sankarbsccomputer80048 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா பயனுள்ள தகவல்.
@zubersafreen2317 Жыл бұрын
Gas stove pudhusa epdi parthu vanganumnu video podunga akka
@LearnerofEnglish0910 ай бұрын
Water direct ah kudika perfect nu epdi kandupidikiradhu which means without purifier ..... like bore well water
@johnabraham3631 Жыл бұрын
Useful information team..
@gajendran36509 ай бұрын
மினரல் வாட்டர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு இயற்கையாக கிடைக்கும் குடிநீரை குடிப்பது சிறந்தது மினரல் வாட்டரில் கலக்கப்படும் ரசாயனம் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மினரல் வாட்டரையும் சாதாரண வாட்டரையும் ஒரு டம்ளரில் வைத்தால் சாதாரண வாட்டரில் பூச்சிகள் வரும் மினரல் வாட்டரில் வராது காரணம் அதில் கலக்கும் ரசாயனம்
@prakashn8112 Жыл бұрын
Awareness video Bro❤🎉
@PSrinivasan-l3p Жыл бұрын
தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@kanvikashreerv9191 Жыл бұрын
Super explanation team 💐💐
@vekkadavedi-f2k3 ай бұрын
difference between white peas and green peas? video cheyumo chechi
@thilgamerstamil57374 ай бұрын
Enga veetla 700l sintex tank eruku aquagurad use pannurathu safetya ? Ella sunlight tankula patta any problem varuma
@dtube123 Жыл бұрын
very detailed information
@Sasiwaran Жыл бұрын
Mineral booster is now available for water ro filter. And why LG water purifier is not in the link description ? Because according to the brand's in RO water filter LG gives the stainless steel tank for its every models.
@explorexpuls6611 Жыл бұрын
AGUA CLAN company is good choice. Because same SS tank for every model.
@Sasiwaran Жыл бұрын
@@explorexpuls6611 Yes, but availability and service in all over India is ?
@MsSathyanathan Жыл бұрын
AO Smith is best
@Sasiwaran Жыл бұрын
@@MsSathyanathanYes It's one of the best filter.
@Sasiwaran Жыл бұрын
But always survey for which company is giving the service for long run years for purchasing person in the area, then choose which RO company to install. And also if the person is ready to spend more money for RO system then he can build the own RO system for the person's tast itself. So how much we spend the money on it and in feature service cost also the person need to know before buying the product.
@swathisivsubramaniyan45406 ай бұрын
Super MSG... thank you
@zulfiqar7967 Жыл бұрын
Borewell water ku edhu bro nalladh?
@sabarimanir56926 ай бұрын
Informative 😊
@thalapathiumapathi Жыл бұрын
Anna marrige Register patthi detailed vedio podunga
@Freefree.10021 Жыл бұрын
Kalyanama bro onga anna nuu kuu
@purehexawaterdoctor5225 Жыл бұрын
Minarals Tds adjuster Ultra filtration is solution for Ro
@accsysindia-shazfa786 Жыл бұрын
Earthen pot is always best in purifier
@a.senthilkumar100 Жыл бұрын
World the Best Sharp water purifier.
@ashokkumar-im7zz4 ай бұрын
Tank illa motor illa bro panchayat water use pannalama
@PragasSuba-jj4sv Жыл бұрын
Can water pathi solluga
@sofie1238 ай бұрын
Chlorine mixed drinking water is safe ah? Please tell infor about this!
@Saranya-qv2uz8 ай бұрын
Bro thank you for the information
@rmppremalatha8999 Жыл бұрын
Information super
@mchandru9854 Жыл бұрын
Varalaval pro 😊
@adengappaachemistry5362 Жыл бұрын
Work from home captcha type,typewriting eruntha sollunga anna
@Shoukath76292 Жыл бұрын
Super information ❤
@rajeshraj6611 Жыл бұрын
Super👍🎉
@Dinu_Dk7 Жыл бұрын
Goiyala ellam engalukku theriyuma but entha company best solluda ........, waranty nalla ethu thangum athu solluda ...... Ellam dubakkura paiyangala
@rajesh6854 Жыл бұрын
Water conditioner for bore water யேப்படி work அகுது கொஞ்சம் சொல்லுங்க. அது pipe மேல மட்டினல் ஏப்படு calcium magnesium வராமல் தடுக்க முடியும்.
@bhuvaneswarithunai Жыл бұрын
Carbon filter
@eurekaforbeschennai6374 Жыл бұрын
Water softener
@arunbrucelees344 Жыл бұрын
Super anna us full video ❤😊😊❤❤😊😊❤
@arunj3434 ай бұрын
Nandri 😊
@trynewbio Жыл бұрын
TDS ah matum patha pothuma bro ?... pH level ???
@05stanlykumar Жыл бұрын
TDS meter totally waste. Ph meter only useful stuff
Bro enga veetu water 1020ppm iruku bro athuku entha purifier set aagum
@DishanthanDishan-e9l10 ай бұрын
Super
@RajaRaja-pi9xp Жыл бұрын
thauk you ifon
@zxnfsmma Жыл бұрын
Koiyaka background music👌
@BalajiKalai-qr5ep6 ай бұрын
Ro filter sales and service for Chennai
@p.pugazhenthi22337 ай бұрын
I purchased Kent Pearl Star RO 11L. In 3 months from date of purchase it filled the tank drop-by-drop. Engineer was requested, he changed only membrane and external sediment filter. Again in few months the issue started and now they are telling to change all the filters. Worst product, worst customer care. Everything is worst and waste of time and money. If you buy the product you need to keep on changing internal filters once in 3 months which they didn't inform us before purchase date, but now they are telling that each and every 3 months we have to change all the filters inside RO. They said machine support till 1500 TDS, but it does not even withstand 700TDS.
@quteaqua7 ай бұрын
We modify all models
@babushanker1867 Жыл бұрын
ஆற்றுத் தண்ணீரில் ஆரோ செட் செய்து தண்ணீர் சுத்தம் செய்து குடிக்கலாமா
@manimaranrj5906 Жыл бұрын
UV with carbon filter
@Rohini-mx9ge Жыл бұрын
தண்ணி குடிக்கணும் தண்ணி குடிக்கணும் சொல்றீங்க இதை கொஞ்சம் கிளியரா சொல்லுங்க என்ன நேரத்துக்கு எவ்வளவு தண்ணி குடிக்கணும் எந்த நேரத்துல தண்ணி குடிச்சா உடம்பு இளைக்கும்.சில பேரு சீரகத் தண்ணியை நாள் முழுக்க குடிப்பாங்க அந்த மாதிரி குடிக்கலாமா இல்ல வெதுவெதுப்பான தண்ணி குடிக்கணுமா இல்ல நார்மல் வாட்டர்குடிக்கணும்னு கொஞ்சம் கிளியரா சொன்னீங்கன்னா எங்களுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும் அதுக்குன்னு ஒரு வீடியோ போடுங்கக்கா.
@msdforever3355 Жыл бұрын
Saapaattu saapidam pothu thanni neraya kukdika koodathu light a sip a kudikalam oru half tambler kudikalam hot water mattum than appuram 1 hr appuram 1 tambler hot water kudikalam.normal metro water a pothum
20 இருந்தால் ஏன் Danger கொஞ்சம் Explain பன்னுங்க pls?
@viswanathan0074 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@bharathis324 Жыл бұрын
Same problem en paiyanuku 1year 4mn ache but amount keta varumnu tha solranga ...but varala
@vasudeva9449 Жыл бұрын
நன்றி
@deepakmanishvar Жыл бұрын
Nice awareness 🎉
@arvindhar74027 ай бұрын
Tds level 15ku below iruntha kudikalama
@SHANUSHASRI Жыл бұрын
Thanku bro
@balamuralikrishna47375 ай бұрын
Pesaama thanniya boil panni kudinga adhu than ellarukkum nalladhu
@vijikumar29366 ай бұрын
Seeraka water every morning.1glass only can drink
@gautham9282Ай бұрын
தண்ணீரைப் பற்றி முழு களப்பணி செய்து வீடியோ போடவும் தவறான கருத்துக்களை இங்கு பதிவிட வேண்டாம் 😌எந்த ஒரு ஆரோ பிரிபி தண்ணீரை குடிக்க வேண்டாம்....
@ரௌத்திரதமிழன்டா Жыл бұрын
Sarthar movie..... remember
@rehmathsha3481Ай бұрын
Tds value upto 300 no need pf ro ..
@manigandana60 Жыл бұрын
Mrmbs amount varalana government tha lakkanum entry poda velatha vhn amount government tha tharanum
@ranjancom2000 Жыл бұрын
What happen in water can chlorine
@A.AAllahvinadimai5 ай бұрын
800 tdh level irukku Intha thanni kudikkalaMa
@thalavideos05083 ай бұрын
No bro. 300 mela erunthale kudika kudathu
@ramsudharsan7568 Жыл бұрын
Naan ellam enga ooru mettur dam water thaan kudikaran , adhunala oru problem um varadhu No can water No ro water No purifier water
@backupphotos1111 Жыл бұрын
Ella oorualum Mettur Dam ila bro. Borewater than athigam
@l.robinchristopher9361 Жыл бұрын
I have question if tree is going to fall on electric line how to complain to TNEB
@prakash.k153 Жыл бұрын
First inform to local eb line man or go to next level Direct to visit nearby eb office and give a writing complaint.
@l.robinchristopher9361 Жыл бұрын
Thanks bro
@l.robinchristopher9361 Жыл бұрын
But he replay not able to cut because it a big tree
@invisibledon4060 Жыл бұрын
@@l.robinchristopher9361bro unga oorukunu managaratchi whatsapp number irukum adhula photo eduthu potu complaint pannunga..malai seasona iruku epa venalum maram vilalam..nu.. Avunga apram wire a kalati vachutu tree fulla cut panitu thirumba mati viturvanga
@Chennaisaipackersandmovers-j9p9 ай бұрын
Metro water best
@tamilselvitamilselvi8564 Жыл бұрын
Naanga enga veettu kinathu thanni thaan kudikirom
@manigandana60 Жыл бұрын
Anc ku a/c la amount varum
@vigneshtube19362 ай бұрын
Tds meter enga kidaikum
@ARminigame2 ай бұрын
Online Flipkart Amazon
@SarumathiGurumoorthy-qb6sg5 ай бұрын
வாடகை வீட்டுல இருக்குறவங்க ஒரே வீட்டுல இருக்க மாட்டோம் என்ன பன்றது
@devag5007 ай бұрын
500ppm is good
@tamilvanansocial27466 ай бұрын
Kasuku pichai edukum KZbin nanbargal
@Linux-xz7kv Жыл бұрын
Music disturbance
@CrazyAdventureRiderfamily_CRF Жыл бұрын
Street water
@Nmd-hf8wf8 ай бұрын
Try to drink corporation water only
@harsha-ui9cs Жыл бұрын
👍👍👏
@ladeenst404 Жыл бұрын
Tds means tax deduction at source
@nirmalajeyakumar6288 Жыл бұрын
As per income tax TDS means what you said is correct😅. But apart from this, regarding water purifiers TDS means "Total Dissolved Solids". இடத்தை பொருத்து abrevations பொருள் மாறுபடும். 👌👋😅🙌🙋
@GopiGopi-cv7ge Жыл бұрын
Kanji tha
@Jagadeeshthamizhan Жыл бұрын
@தேநீர் இடைவேளை TDS 200ருக்கு கீழே சென்னையில் எங்கும் இல்லை
@chinnasamysellappan29645 ай бұрын
மொத்தத்துல தண்ணிய வெச்சு பிசினஸ்
@vinothvin1049 Жыл бұрын
Hi
@tamilvanansocial27466 ай бұрын
Water purifier ah nalathutha ithu oru video ah
@Kancheeban Жыл бұрын
BGM 🤦🏻
@ponnuchamy6091 Жыл бұрын
1100 cm cell call panni complite kudunga Line kitakkira varaikkum trypannunga