நல்ல சுறுசுறுப்பா சொல்றீங்க. இப்படித்தான் ஒருவருக்கு நல்லது சொல்லணும்.நல்ல மனசு உங்களுக்கு . வாழ்த்துக்கள் ❤️🙏👍😁
@varatharajanb9593 жыл бұрын
தினமும் காலையில் குளித்து விட்டு வீட்டை பெருக்கி துடைத்து சுவாமி ரூமில் அரிசி மாவால் கோலம் போட்டு விட்டு வீட்டை சுற்றி சாம்பிராணி புகை போடவேண்டும் முதல் நாள் இரவு சமைத்த உணவை வைத்து கொள்ள கூடாது எப்பொழுதும் புது சமையல் தான் செய்ய வேண்டும் பழம்பத்தை வைத்து கொள்ள கூடாது வீட்டில் எப்பொழுதும் பால் தயிர் மோர் குறையாமல் வைத்து இருக்க வேண்டும்
@LaxmimLaxmim-ws5qw7 ай бұрын
நன்றி அம்மா
@prabakarann32383 жыл бұрын
அருமையான பதிவு நன்றி.
@thangapandi76123 жыл бұрын
Nalla thagaval சகோதரி.
@saranyakishore70573 жыл бұрын
மிகவும் நல்ல தகவல் நன்றி
@nagaanand75283 жыл бұрын
மிக அருமை சகோதரி
@dhanamlakshmi8113 жыл бұрын
ஆன்மீக தகவல் அருமை
@farhanabegum77243 жыл бұрын
Intaeresting informathon very good mam
@slakshmi5197 Жыл бұрын
Madam ellam okay.. using words negative vibration.. please avoid repeated negative words
@rajubalu97872 жыл бұрын
சுவாமி ரூமில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டே இருக்கவேண்டும் வெள்ளி செவ்வாய் பௌர்ணமி அமாவாசை நாட்களில் வீட்டை சுத்தம் பெருக்கி துடைக்க வேண்டும் அமாவாசை அன்று வாசல் மட்டும் தெளித்தால் போதும் கோலம் போட கூடாது சாயங்காலம் போடலாம் காலையில் வெறும் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதும் சுவாமி அறை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் சாற்றிய பூக்கள் மற்ற குப்பைகளை அகற்ற வேண்டும் சுவாமி அறையில் குப்பை போட்டு வைக்க ஒரு குப்பை கூடை வைத்திருக்க வேண்டும் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும் நூல் திரி தான் போடனும் பஞ்சு திரி சீக்கிரம் எரிந்து விடும் சுவாமி அறையில் தீப எண்ணை ஊற்றி வைக்க எவர்சில்வர் தூக்கு அல்லது வாளி வைக்கலாம் தனியாக கத்திரிக்கோல் வைத்து இருக்கவேண்டும்
@balut34373 жыл бұрын
Super mam.... Neat presentation.... Thanks mam...
@swapnaiyer77453 жыл бұрын
Thanks mam👍..very very useful video👍
@rajivivek89853 жыл бұрын
Super Amma
@ashwiniskitchenrecipes95493 жыл бұрын
Very useful information shared
@mohanas86393 жыл бұрын
Arumai
@visuhvisuh86593 жыл бұрын
Thanks ma 🙏👍
@saravanansaravanan63983 жыл бұрын
அருமை மா.
@gramesh17433 жыл бұрын
நன்றி
@ashwinissamayal88303 жыл бұрын
Sure will try to follow your infos
@swapnapraba90833 жыл бұрын
Thank u sis 🙏🙏
@gjjayagjjaya59673 жыл бұрын
அருமையான பதிவு சிஸ்டர் 🙏
@rgeetha7713 жыл бұрын
Thank you
@sakthivel1893 жыл бұрын
Nandri
@vairamuthur27323 жыл бұрын
Supper akka
@Muthu1983 жыл бұрын
Thank you sister
@sumathychandramohan83843 жыл бұрын
Super
@cgthecomputerguru44503 жыл бұрын
நல்ல தகவல். ஆனால் மறுபடியும் மறுபடியும் எதிர்மறை வார்த்தைகள் சொல்வதை தவிர்க்கலாமே (தரித்திரம் ஏற்படும்)
@RusiORusi3 жыл бұрын
ok ma
@jeevithavenugopal3083 жыл бұрын
Yes don't use that word
@SaiKumar-wd4hj3 жыл бұрын
நல்ல ஆன்மீக தகவல் 🙏🙏🙏🙏🙏
@devaanu56703 жыл бұрын
Romba nanri 🙏
@nambikkaichannel44253 жыл бұрын
Very Thank you super video
@tamizyaraanmigamarabu10703 жыл бұрын
Super tips sister.❤️❤️❤️❤️❤️
@senthilsenthil79303 жыл бұрын
Very usefull information akka🙏
@suganyaravi12202 жыл бұрын
Ellam nalla visayama solldrinka ana 100 thadava tharithiram undakum nu soldrinka already avanka avanka kastathula enna pannuna sariyagumnuthan pakaranka ninka athea varthaiya soldrinka seiyathinka Sari kedaiyathu nu sollunka
@mahalakshmimahalakshmi74792 жыл бұрын
Nice
@jagang40153 жыл бұрын
Super sis
@KingV153 жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் வீடியோ இதுவரை பார்கவில்லை இப்பொழுதுதான் பார்தேன் என்னுடைய பெயர் பா.லெட்சுமி ராஜம் ஊர் குற்றாலம் தென்காசி மாவட்டம்
@tamilelakkiya83513 жыл бұрын
Sema
@rgeetha7713 жыл бұрын
Super useful tips 🙏
@rajubalu97872 жыл бұрын
வாராவாரம் சுவாமி விளக்கு பித்தளை பூஜை பாத்திரங்களை சுத்தமாக தேய்த்து வைத்து கொள்ளவும்