நீங்கள் சொல்லும் முரை பயன்னுல்லதாக இருக்கிரது சகோதரி நன்றி 😇
@SathiyaRaj-q5f Жыл бұрын
உங்கள் வார்த்தைகளில் ஒரு வசீகரம் அழகு இருக்குஅம்மா
@selvipp4801 Жыл бұрын
நன்றி அம்மா...நிறையா விசயத்தை தெரிந்து கொண்டேன்...........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BubblyKabilan27023 жыл бұрын
நீங்கள் சொல்லுவதை அனைத்தும் நான் கடைப்பிடித்து கொண்டே இருக்கிறேன் 🙏🙏🙏 🔥💥மிக்க நன்றி அம்மா
@vinayagamoorthys91193 жыл бұрын
ரிசல்ட் எப்படி இருக்கு மேடம்?
@JaysubramShan Жыл бұрын
மிக்க மகிழ்சி மிகவும் நன்றி சகோதரி மிக மிக தெளிவாக விளக்கினீர்கள் நன்றி ❤
@cubewithsivasg11664 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மா ரொம்ப அருமையான பதிவு மா ரொம்ப சந்தோசமா எங்களோட பெரிய சந்தேகத்தை தீர்த்து வைத்து இருக்கீங்க ரொம்ப நன்றி என்று ஒரு வார்த்தையில் சொன்னால் அது வந்து ரொம்ப தப்புமா எப்பவுமே உங்களுக்கு நாங்க எப்படி சொல்றது நன்றி சொல்றதுன்னு தெரியல ரொம்ப ரொம்ப சந்தோசமா ரொம்ப நன்றி மா
@sisilishine40073 жыл бұрын
மிக்க நன்றி. மிகவும் பயனடையந்தேன். தெளிவான பதில். குழப்பம் தீர்ந்தது .ஒம் நமசிவாய .
@thilagavathimanoharan83254 жыл бұрын
நிரைய சந்தேகங்களை தீர்த்து வைத்தீர்கள் மிக்க நன்றி🙏🏻
@indra83983 жыл бұрын
T
@padmaguru92053 жыл бұрын
Amma very very Tq Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
@KrishnaKumar-mk7oi2 жыл бұрын
000
@SivaPerumal-lr5xe2 ай бұрын
உங்கள் நற்செயல் மென்மேலும் தொடரட்டும் அம்மா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@Muralim-xj4jd2 ай бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி உங்களது சேவை தொடரட்டும் அக்கா
@SambandamMTv-kw3vu2 жыл бұрын
LADY VARIYARSWAMI... CONGRATULATIONS🎉🎊
@lathaammulatha81263 жыл бұрын
நீங்க சொல்வதும் அனைத்தும் நன்றாக இருக்கிறது அம்மா நீங்கள் சொல்லும் கோவில்கள் தோறும் பண்ணுவது எல்லாமே சொல்வது ஸ்லோகங்கள் எல்லாமே எழுத்து மூலமாக ஸ்க்ரீனில் தெரிந்தால் நன்றாக இருக்கும் நாங்களெல்லாம் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் எங்ககிட்ட ஸ்மார்ட் போன் இல்லை சின்ன போன்ற ஜியோ போனில் டிஸ்கஷன் பாஸில் அதில் எடுக்க தெரியலை அதான் போன் ஸ்கிரீனில் வந்தால் நாங்க அதைப் பார்த்து எழுதிக்கொண்டு சாமி கும்பிடும்போது பாராயணம் செய்வோம் மிக்க நன்றி அம்மா
@Eyekiller1299 ай бұрын
துளசி செடிக்கு விளக்கு ஏற்றும் முறை பற்றி பதிவு போடுங்கள் pls
@karthikaarumugam10072 жыл бұрын
சூப்பர் மேடம் அருமையான பதிவு நன்றாக இருந்தது 😊
@Sarabesh03 Жыл бұрын
அருமையாக விளக்கி பதிவிட்டிருக்கிங்க மேடம் 🙏🙏
@kalaichelviranganathan32584 жыл бұрын
Madam தாங்கள் கிருபானந்த வாரியாரின் சிஷ்யை என்பதை நாம் அறிவோம்.அதுபோல வரும் காலத்தில் தங்களைப் போன்ற ஒரு சிஷ்யை உருவாக்கி விடுங்கள் ஏனென்றால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். பின் வரும் காலத்தில் வரும் சந்ததிகளுக்கு கட்டாயமாக மிகச் சிறந்த ஆசான் வேண்டும். நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@ramathilagam49664 жыл бұрын
Good thought....👍
@minushrinshaikh3228 ай бұрын
neenga romba alaga velakam taringa super Amma parka luxmi devi pol irukinga
@KavithaArchunan6 ай бұрын
Thank you ma....very good answer to all❤❤❤😊
@Kasthuri-mj2tv11 ай бұрын
சூப்பர் மா ரொம்ப தெளிவாக எங்களுக்கு புரியும் வகையில் இருந்தது ரொம்ப நன்றி மா
@senthilraj29229 ай бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@veeraveera25484 жыл бұрын
நல்ல பதிவு நன்றி அம்மா
@UshaMani-k5h6 ай бұрын
நீங்கள் சொல்லுகிறது எல்லாம் சரி நான் வேலைக்கு பொயிட்டு 7மணிக்கு தான் வருகிறேன் வந்து தான் தீபம் ஏற்றுகிறேனீ
அம்மா எங்கள் வீட்டில் தினமும் காலை மாலை வேளைகளில் விளக்கு ஏற்றுவது உண்டு ஆனால் நீங்க சொன்னது போல பிரம்ம முகூர்த்த நேரம் ஏற்றுவது இல்லை 6 மணிக்கு ஏற்றுவது இல்லை நேரம் கழித்து ஏற்றுவது உண்டு ஆனால் இப்போது இந்த மார்கழி மாதத்தில் இருந்து காலை 4.30 மணிக்கு எழுந்து விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்து அந்த நாலை துவங்கின்றோம் அம்மா நீங்கள் சொன்னது போல பிரம்ம முகூர்த்த வேலையில் முன்பு எழ முடியாது இப்போது தாங்கள் சொல்லிய முயற்சி திருவினை ஆக்கி விட்டது அம்மா தாங்கள் பதிவு பயன் உள்ளதாக இருக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா உங்களுக்கு மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏🙏🙏
@jasvikakuttyma8 ай бұрын
Rompa thanks amma ungal pathivukal ellam mikavum payan ullatha irukkuma
@k.g.tanshika82542 жыл бұрын
விளக்கு திரியை தீண்டும் போது கையில் படும் எண்ணெயை என்ன செய்வது....ஓரு சிலர் பாதத்தில் தடவுகிரார்கள்.... அல்லது தலையில் தடவுகிரார்கள்....என்ன செய்வது கூறுங்கள்....தங்கள் பதிவு அனைத்தும் சிறப்பு...நன்றிகள்💐🥰🥰🥰🙏🙏🙏
@GirijaDevi-w6fАй бұрын
மிக்க நன்றி அருமையான பதிவு அம்மா எனக்கு ஒரு சந்தேகம் ஒரு விளக்கில் எத்தனை திரி ஏற்ற வேண்டுமா.?
@anandhikarthi2328 Жыл бұрын
Ella doubt um clear aaiduchu Amma...romba nandri..
@valarmathir55533 жыл бұрын
Amma super 5 velakku than daily eathukkeren vaariyar swami m my father m close friends neenga sonnathu romba nanri
@skshankar55473 жыл бұрын
👌🏻Awesome explanation 🙏🏻
@KarthiKeyan-ov2zj Жыл бұрын
நாங்கள் அனையா விளக்கு போட்டிருக்கோம் இது சரியான முறையா அதுவும் மண் விளக்கு மற்றும் விளக்கெண்னண
@gopinathr51954 жыл бұрын
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plsssss plssss ma
@tamilselvir21656 ай бұрын
Rompa nanri sester
@subbulaksmi80833 жыл бұрын
நன்றி தாயே இவ்வளவு விளக்கமாக சொன்னிங்க தெரியாத வங்க கூட தெரிந்து தெய்வத்தை வணங்கலாம்
@nanthinialagananthan4028 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள் அம்மா உங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் நன்றி🙏🙏👍
@rajalingamchennai2361 Жыл бұрын
விளக்கேற்றும் முறையை பற்றி தெளிவாக சொன்னீர்கள் நன்றி
@mohansundaram21075 ай бұрын
Matam voppa annila vakku potalama
@selvakumarsanjeevi1400 Жыл бұрын
விளக்கில் முதலில் திரியை போட்டு எண்ணெய் ஊற்றி வேண்டுமா அல்லது எண்ணெய் ஊற்றிய பிறகு திரியை போட வேண்டுமா அம்மா?
@praveenas3422Ай бұрын
1st-oil Then-thiri
@sharmilarockzz23813 жыл бұрын
The way u cleared our doubt are awesome mam.🙏
@janaki48953 жыл бұрын
மிக்க நன்றி 🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் மனதிற்கு நிம்மதி.
@subbulaksmi80833 жыл бұрын
எல்லாம் விளக்கும் ஏற்றி வைக்கை ஆசைதான் ஆனால் எல்லாம் விளக்கு சுத்தம் செய்யிறது தான் முக்கியம் 🪔🪔🪔
@ramuramasamy1634 Жыл бұрын
🤩🤩🤩🤩🤩
@RanjithKumar-qp6kx4 жыл бұрын
Vasala eathura deepathum kanakupananuma amma
@mahalakshmi53204 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா என்னோட அனைத்து சந்தேகங்களுக்கும் உங்களால் பதில் கிடைத்தது 🤗next intha comments la yaarunu therila olunga video va paaru sonnga ••••••• its ok but மிக்க நன்றி அம்மா 🙏🙏 உங்கள் ஆசீர்வாததோடு நான் தெரிந்து கொண்டேன் அம்மா 🙏🙏🙏🙏🤗
@jeyasrijayam714 Жыл бұрын
👌👌👍👍Thelivana vilakkam❤arumai 👍thank you so much mam 🙏🙏🙏
@kalaid8950 Жыл бұрын
Amma erantha en appa ammavirkku thinamum en veetil vilakku eattralama? Please guide me ma 🙏🙏🙏🙏
@priyakisnan3 жыл бұрын
Mdm my kamaatchi amman villaku is Burnt. The thiri burnt and made it black. Can I still use it or change a new villaku Please advise.
@SLatha21103 жыл бұрын
நன்றி. கண்ணாடி வளையல் அழகாக இருக்கு. அணிய ஆவல். உடைந்தால் சகுனம் பற்றி தெளிவிக்கவும்.
அம்மா ஒரு சந்தேகம். விளக்கைத் தினசரி மலையேற்ற வேண்டுமா? நாள் முழுவதும் எரிய விடலாமா?
@kumarianandhavelu27004 жыл бұрын
🙏வாசலில் விளக்கு ஏற்றும் முறை பற்றி விரிவாக செல்லுங்கள் அம்மா. எங்கள் வீட்டில் வாசலில் ஏற்றும் விளக்கோடு சேர்த்து 6 விளக்கு ஏற்றுகிறேன் இது சரிதானா என்று கூறுங்கள்... (இதில் 3 காமாட்சி அம்மன் (*2 அம்மாவினுடையது*) விளக்குகள் 1 அஷ்ட லட்சுமி விளக்கு 1 அகல்விளக்கு 1கூண்டு விளக்கு) அடியேனுக்கு சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் அம்மா🙏
@kylieroberts12123 жыл бұрын
568
@kylieroberts12123 жыл бұрын
8ⁿ
@thilakav77302 жыл бұрын
Im
@fun-tasticpals79912 жыл бұрын
1
@chitravikram33014 ай бұрын
Deepametiyapinvasaltholikalama
@SivaPerumal-lr5xe2 ай бұрын
உங்க சேவை மென்மேலும் தொடரட்டும் மாமா
@priyagopalakrishnan66784 жыл бұрын
Thank you madam
@thangaduraithangadurai44802 жыл бұрын
ஒவ்வொரு பெண்ணுமே மகாலட்சுமி தான்
@shrivatsanarcot9870 Жыл бұрын
Amma. 1 kamatchi vilaku, 3 thamarai vilaku, 2 kutti vilaku. Total 6. Now what benefits we will get.
@raviramasamy5920 Жыл бұрын
In ⁹ñmñqàk
@sujasubha45282 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
@valentinaprayen2 жыл бұрын
Nan oru Christian but unga update ellam parpain mam..maximum nan unga updates follow panuvan mam..
@aravindhsathya33522 жыл бұрын
Vasalil dheepam ulpakkam yetranuma,velipakkam yetranuma sollunga amma
@hariyasivakumar18832 жыл бұрын
வெளியே ஏற்றவேண்டும் சகோதரி 🙏
@sarnyasaranya5874 жыл бұрын
Thank u mam very useful
@p.loganathanlogu33193 жыл бұрын
Munnorgalkku oru vilakku, samykku oru vilakku seththu 2 vilakku nu ,etralama mam
@dhinomanikandan55863 жыл бұрын
Thenkanayel velakku Arralam nu nega solli than akka enaku therium. Super akka👌
@user-we9km6en6q2 жыл бұрын
Great explanation..Thank you mam...Fan of all your videos..Keep up the good work continued..
@mshanthi49564 жыл бұрын
அம்மா கார்த்திகை தீபம் பற்றி சொல்லுங் அம்மா
@ramesh.r11213 жыл бұрын
Things
@thaaraapaalkani93604 жыл бұрын
தலை வாசலில் ஏற்றும் விளக்கு பற்றிய பதிவு போடுங்க அம்மா
@rajakumarim84772 жыл бұрын
அம்மா பூஜை அறையில் இரண்டு காமாட்சி விளக்கு ஏற்றலாமா? அல்லது எத்தனை விளக்கு ஏற்றலாம்? தெளிவுபடுத்தவும்
@hariyasivakumar18832 жыл бұрын
இரண்டு ஏற்றலாம் சகோதரி
@aarthipandi378 Жыл бұрын
You are very great ma . Thanks a lot for the clear explanation
@ranjiniykishen53633 ай бұрын
Miga arumaiyana pathivu mikka nanri
@kavitha591 Жыл бұрын
Amma 3 vilaku epdi podalama oru man vilakula veppai oil. enoru man vilakula vilakku oil. enoru vilaku elupai oil or nalla oil. Deepam veetil podalama ga enga vtula seivinai elam panraga athu samy kanavula vatu kamichatu na samy ya nambikai yola valruraga
@kavipriyapriya1762 Жыл бұрын
அம்மா, என்கிட்ட சில்வர் குத்துவிலக்கு உள்ளது. அதை பூஜை அறையில் வைத்து பயன் படுத்தலாமா.
@seenisuthasuthaseeni2178 Жыл бұрын
No
@thilagayuvi34954 жыл бұрын
Amma enaku Oru santheham உப்பு விளக்கு வெக்கலாமா தயவு செய்து உங்கள் கருத்து சொல்லுங்க அம்மா
@makkalnalan58752 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
@sivan---2 жыл бұрын
Amma nenga sonnathu usefulla irukkuthu thank you amma
@v.tvasup21283 жыл бұрын
தகவலுக்கு நன்றி அம்மா. பிரம்ம முகூர்த்தத்தில் மற்றவர் தூங்கும் நேரத்தில் விளக்கு ஏற்றலாமா.
@sivasiva91473 жыл бұрын
P
@Bubloo19823 жыл бұрын
@@sivasiva9147 ⁿQ
@Poojaindra1011 Жыл бұрын
7 8 9 vela ku count ethalama
@sarveshramsarvesh64552 жыл бұрын
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் இந்த 3 எண்ணெய் கலந்து விளக்கேற்றலாமா சொல்லுங்க அம்மா
@saishakthi641415 күн бұрын
Very Good explanation maa. Thank u maa
@jananivishva56592 жыл бұрын
Very clear explanation mam. All my doubts are cleared
@nivethakaran68104 жыл бұрын
பிள்ளைகள் மற்றும் கணவர் உறங்கி கொண்டிருக்கும் போது வீட்டில் அதிகாலையில் விளக்கேற்றலாமா??
@sisterssquad9094 жыл бұрын
Yes
@vedhavinothv24 жыл бұрын
செய்யலாம் காலை பொழுதில் சாயங்காலம் நேரத்தில் தான் தூங்கும் போது பண்ண கூடாது, விளக்கு ஏற்றும் முன் யார் யார் இருந்தாங்களோ அவங்கள வீட்ல இருக்குறப்பவே மலை ஏற்றவும் யாரது வெளியில் சென்ற உடன் செய்யாதீர்
@kavithaananth36252 жыл бұрын
Yes u can do
@kavithasiva2483 Жыл бұрын
Amma mathavitai podhu vilakku enralama
@sathishvelu44464 жыл бұрын
அம்மா, தங்களுடைய பூஜை அறை வீடியோ விரைவில் தாருங்கள் அம்மா
வணக்கம் அம்மா காலையில் 6 மணிக்கு முன் விளக்கு எற்றும் பொழுது கண்டிப்பாக குளித்து விட்டுதான் ஏற்ற வேண்டுமா
@mjee12313 жыл бұрын
Please What is “narpalan”
@santhiya61583 жыл бұрын
Nalla palan...
@dhanalakshmi21334 жыл бұрын
மேடம் வாசலில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் Pls சொல்லுங்க மேடம்.
@sisterssquad9094 жыл бұрын
1 or 2
@meenumeenu63083 жыл бұрын
2 vilakku
@dhanalakshmi21333 жыл бұрын
@@meenumeenu6308 Thank you.
@sadhanashanbhag87462 жыл бұрын
Super madam... Start following you so informative.
@thamizharasia602111 ай бұрын
Amma nan daily thiri matruven oil also
@roselinmahendran99083 жыл бұрын
Mam , if I am lightning lamp in the door step will that also needs to be counted in the total lamps lightened or the lamps in the Pooja room only needs to be counted as 3 5 like that..? Eg: if 5 in pooja room and 1 outside total lightened is 6 or 5 ?
@velammals5863 жыл бұрын
வீட்டில் ,கோயிலில் விளக்கு ஏற்றும்போது பஞ்சு திரியை ஒற்றையாக போட்டு ஏற்றுவது சரியா அல்லது இரண்டு திரிகளை இணைத்துபோட வேண்டுமா?
@gowribalaji31153 жыл бұрын
Enakum dovet
@vanitha.m55943 жыл бұрын
Same dovet
@anbudeekshika69023 жыл бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா🙏
@jenishjenisha36752 жыл бұрын
நான் தினமும் 3.30 எழுந்து குளிச்சு முடிச்சு 5.0 clock குள்ளே விளக்கு ஏத்தி பூஜை பண்ணிடுவேன் மாலை 5.30 கு மேல் விளக்கு ஏற்றுவென். இதுதான் நான் தினமும் செய்வேன். தினமும் படைப்பே ன். பிரம்ம முகூர்த்தம் நேரம் முடிவதற்குள்.
@priyarishitha99352 жыл бұрын
Epdi nga 3 30ku wake up aagiringa bathing epdi hot water ah illa cold water water ah nga. Nanum daily vilaku poduran nga but 5:20am ku than poduran pls rply pannunga
@jenishjenisha36752 жыл бұрын
@@priyarishitha9935 hot water current adupula pannuvan vasal peruki kolam potutu varathukulle thanni heat aayidum.nighte veedu fulla perukiduvan ellarum sapta piragu. Mrng ezhunthu peruka thevaiye illai. Daily sivaperuman ku abishegam pannuvan.Mrng 4.0 clock peruka start panni kolam potu mudikarathukulle 4.45 am ayidum.Next than bathing.Good energy kidaikum. Sollapona nan slim ah vera ayitan intha time la ezhunthu work panna .Nan start pannathe 2 month ayiduchu koncha weight loss ayiruku.positivity ah iruku day full ah. Neenga vena try panni parunga 🙏🏻👍. Really good result.
@Lifeisbeautiful360222 жыл бұрын
@@jenishjenisha3675 daily head bath pananuma
@jenishjenisha36752 жыл бұрын
@@Lifeisbeautiful36022 no sister weekly two days ur choice
@sowmiramsowmiram72053 жыл бұрын
தலை வாசலில் சாம்புராணி காட்டுனபிறகு தான் பூஜை அறைக்குள் காட்டணுமா அம்மா
@neelaneela83762 жыл бұрын
L
@anuhsaka1722 жыл бұрын
🗣️👥👥🌛🌛
@kalaiselvi7181 Жыл бұрын
விளக்கு ஏற்றி யவுடன் வெளியில் புறப்பட வேண்டி இருந்தால் என்ன செய்வது. விளக்கை அணைக்க வேண்டுமா.
@KumarCarstravels Жыл бұрын
30 minutes munadi etaralam
@sivaindrag55813 жыл бұрын
Mam you have given a detailed & clear explanation. Thanks a lot
@subhikshan20183 жыл бұрын
Amma nirayathu theriyama irunthen. Neenga sonnathula niraraya therinchukitten thank u ma
@arunmozhidevikd2128 Жыл бұрын
பச்சை தீரி ஏற்றல்மா வீட்டில்
@govindarajankalidas2204 Жыл бұрын
வீட்டில் பூஜை அறையில் விளக்கையும் மணியும் தொங்கவிடுவது நல்லதா?
@sreesha53832 жыл бұрын
காமாட்சி விளக்கு ஒன்றுக்கு மேல் ஏற்றலாமா அம்மா
@aravindr.b59763 жыл бұрын
விளக்கு ஏற்றும் முறை மற்றும் அதன் விளக்கமும் மிகவும் பயனுள்ள நல்ல தகவல்கள். நன்றி
@rowdyponnu-ot8lq4 жыл бұрын
அக்கா பென்கள்ருத்ராச்சம் அனியலாமா பதிவுபோடுங்க
@arasuarasu.g6324 жыл бұрын
P
@anandharaj8745 Жыл бұрын
Amma na work poren 7maniku tha v2ku varuvenga amma athuku aparam yepa ma vilaku eathurathu