நான் இப்பொழுதெல்லாம் இதைக் கேட்கிறேனா அப்பொழுதெல்லாம் சொர்க்கத்துக்கே சென்று விடுகிறேன் . மிகவும் நன்றி பார்த்திபன் சார்
@dhavamurali1040 Жыл бұрын
Hi
@sivalathan7092 Жыл бұрын
Ll
@sivalathan7092 Жыл бұрын
Ĺ
@sivalathan7092 Жыл бұрын
⁰
@sivalathan7092 Жыл бұрын
0
@Nagajothi-j7q Жыл бұрын
உங்கள் நாதஸ்வர வாசிப்பு மிக சிறப்பு அண்ணா! மென்மேலும் உங்கள் உங்கள் திறமை வளர வாழ்த்துகள்! அண்ணா.
@prabhanjan_ Жыл бұрын
இந்த வாத்தியங்கள் எல்லாம் நம்ம கலையின் பொக்கிஷங்கள். இவர் போன்றவர்கள் அந்த போக்கிசத்திற்கு கிடைத்த வரங்கள். வளர வைக்க வேண்டும் மென்மேலும்... வாழ்த்துக்கள் உறவே!!
@kalamahendran5967 Жыл бұрын
அசல் பாட்டையும் பாடல் காட்சியையும் புரட்டிப் போட்டுவிட்டது இந்த தனி முயற்சி மேலும் பல பாடல்கள் பாடி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மீனம்மா மீண்டும் மீண்டும் கேட்கலாம் 👌👌👌
@RajagasRajagas-oj9hs Жыл бұрын
R Aja
@sakthyrubanmuruhathas31279 ай бұрын
கடவுள் இசையில் இருக்கின்றான் என உணர்த்தி விட்டாய் சகோதரா... வாழ்த்துகள் ❤❤
@aanandraj2404 Жыл бұрын
கண்ணிரே வந்து விடும் போல உள்ளது, இசையா இது! மகிழ்ச்சி.
@subbaiyerkuppurajukuppuraj20253 ай бұрын
I am really weeping sir.❤❤❤🎉🎉🎉
@thayathayalan Жыл бұрын
இவருடைய திறமைக்கு எந்த விருதுகள் கொடுத்தாலும் ஈடு செலுத்த முடியாது
@kothandaramankothandaram-qn4wh Жыл бұрын
எனக்கு பிடித்த இசை கருவிகள் நாதஸ்வரம் புல்லாங்குழல் இதை வாசிக்கும் போது தன்னை மறந்து விடுவேன்
@Kavitharuban-o4b Жыл бұрын
Unmai
@salimhaneefa67313 ай бұрын
❤
@appudeva Жыл бұрын
நான் எத்தனையோ முறை கேட்டாலும் இவரின் நாதஸ்வரம் மீளமுடியாத தருமனமாக இருக்கு 🥹❤️
@kanakaraj-tl9hx Жыл бұрын
நூறு முறைக்கு மேல கேட்டுட்டேன். சலிக்கவே இல்ல. இன்னும் இன்னும் கேக்க மட்டுமே தோணுது. 😊😊😊
Same here. Don't know how many times I have heard this❤❤❤❤❤❤❤
@n.natrayan259 Жыл бұрын
புல்லரிக்கது ஐயா👌👌👌👌
@Sam01aaruthra Жыл бұрын
பார்த்திபன் ஐ எப்போதும் மறக்க முடியாது ❤️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@bharath10 Жыл бұрын
Yessss. Adhum SPB sir munnadi vaasichu paadi... Sir avlo negizhndhu paaratinadhu ♥️♥️♥️♥️
@bharath10 Жыл бұрын
Mela irukkura comment full video paakaradhukku munnadi sonnadhu. Just now realised adhum idhula irukku
@malligeshkesoramkeso1122 Жыл бұрын
@@bharath10 V Gpv
@sudharsan3530 Жыл бұрын
And
@sumathik-px6xy Жыл бұрын
Parthiban sir blessed man
@prithiv32139 ай бұрын
Yow..nanelam yethukum kan kalangatha aalu ya.. orae oru instrument la nyt 12 mani ku ipdi aluga vachutiyae pa... 150 vayasu varaikum ne nalla irukanum pa❤ heart melting moments❤
@thayathayalan Жыл бұрын
இவர்களை போள இருக்கும் அனைத்து திறமைசாலிகளுக்கு ஒரு விருதுகள் அறிவிக்கவேண்டும்
@karunakaranp1078 Жыл бұрын
Parthipan Anna... Ungal nathaswaram God gifted... congratulations brother... God bless You...
@1chellamae Жыл бұрын
Only SPB sir can make us all cry after he’s gone. Deiva piravi nee ayya! 😭
@ekambaramgobi7923 Жыл бұрын
Hundred and Hundred percentage correct bro. I love SPB Appa💖 so so so so so so so so so so so so much.
@kavithasumathi49553 ай бұрын
தெய்வீக சக்தி வாய்ந்த குரல் வளம் பெற்று பாடும் சிறுவன்....மாயக் கண்ணனாக பாடி அசத்திய குட்டி...எஸ்.பி.பி.க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 👏👏👏👏💐💐
@muthukaruppu23588 ай бұрын
நாதஸ்வரத்தில் இப்படி வாசிக்க முடியுமா இப்போது தான் பார்க்கிறேன் அருமை அருமை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
Pls vijay tv partiban annakku our life kodunga so many familys nalla erukku vijay tv yala entha anna matheri our kalayan and kalai nalla erukkanum pls vijay tv friends help pannunga 🙏🙏
@u4vijay Жыл бұрын
சிறுவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய kpk அண்ணாவுக்கு நன்றி.
@ramamoorthithangarasu1362Ай бұрын
மிக மிக அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.....ஷோ சூப்பர்.......
@rajeshurs4190 Жыл бұрын
Parthiban really you melted with your performance.... Happy tears😅😅😅😢😢😢 vaazhgha pallandu🙏
@BalaMurugan-ot4gd9 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இசை உயிரை கொடுத்துவாசிப்பது
@betterplacetowatch Жыл бұрын
Indian Culture..Music,, Everything is Awesome
@vismaya3 Жыл бұрын
What a music sir.... I don't understand language but it touches my heart every time I listen.... Long live SPB sir.... Great performance partiban bro🎉
@anbarasanm1340 Жыл бұрын
அய்யா அய்யா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤திறமையான திறமையான வாசிப்பு
@msethu1623 ай бұрын
Very nice எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@boxervasikaran371 Жыл бұрын
This man deserves More....It melts🥺
@SureshkumarSuresh-wh9zv10 ай бұрын
நீங்கள் வாசிப்பது எனக்கு அமைதியை தருகிறது
@YogaRaja-m4oАй бұрын
சூப்பர் சார் 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கலு க் தல வணக்கம் ❤️❤️❤️
@MaheswaranChellamuthu Жыл бұрын
Legend SPB Sir & Rockstar Anirudh Apparitions... Vera Level Play...
@sureshkoti5386 Жыл бұрын
எனக்கு சந்தோஷம் துக்கம் கஷ்டம் வரும்போதெல்லாம் இந்த பாடலைக் கேட்பேன் மன நிம்மதி தரும்! இந்த பாடல் இசை புயல் ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான் சார் இசை யில் பம்பாய் படத்தில் ஹரி ஹரன் அவர்களும் சித்ரா அ ம்மாவும் பாடியது! 💕💕💕💐💐💐
@IND192 Жыл бұрын
Outstanding talent....music directors should encourage these talented people
@ashifhaja862 Жыл бұрын
What is the first song
@shanmathi28619 ай бұрын
@@ashifhaja862 uyirey uyirey from Bombay movie
@shekharbr429 Жыл бұрын
🦋🦋🌾🌾💖💖🐿️🐿️🦚🦚🐘🐘 அற்புதமான வாசிப்பு சூப்பர் நிலவே நேரில் பார்த்து பேசவா வாசிப்பு சூப்பர் 🦋🦋🌾🌾💖💖🐿️🐿️🦚🦚🐘🐘
@asriram14 Жыл бұрын
Beautiful Playing... What an instrument...doesn't even a need a mike and can be heard miles away. 👋👋👋👋👋👋👌👌👌👌👌👌👌
@chermaraj454 Жыл бұрын
Nathas varam
@BalaMurugan-n6hАй бұрын
ஐயா, கண்ணில் நீர் வருகிறது, இதோ இதோ என் பல்லவி வாசிக்கும் போது..😢😢😢
@sindhuarusan5542 Жыл бұрын
Extraordinary talent parthiban anna🔥🔥✨✨🎉🎉🤞
@gokilagokila3841 Жыл бұрын
O0
@PADHAVAN Жыл бұрын
நாதம்+வரம் 🙏🏼
@hkkkkkkkk1 Жыл бұрын
Great talent Parthiban. I am surprised nowadays people are starting KZbin channel with little publicity and no talent but couldn’t locate a channel for these talents.
@ShafeekMuhammed-p8h10 ай бұрын
Take him to the world..Lets show the world the beauty of this music in Nadaswaram…Love from kerala…❤
@dineshshehant Жыл бұрын
Brother I can't stop tearing when I listen to it I don't why and not ashamed to saying it being guys...love u all the way from Sri-Lankan ❤🙏
@venugopalan2694Ай бұрын
Blessed child Artiste.Broad mindedness of srimathi Aruna amma is showcasing the talent of up coming Artiste.Hats off Aruna amma
@காளிதாஸ்குணாАй бұрын
பார்த்திபன் அண்ணா ஐ லவ் யூ ❤❤❤
@aravindbalajisv456211 ай бұрын
Ippa avaroda nathaswaram music keatutea comment pandran sema tallent ivaruku❤
@balasakthi653011 ай бұрын
எத்தன வருஷம் ஆனாலும் நின்னு பேசும் 💥
@SK-gt6zp Жыл бұрын
I don't understand south languages but I respect it and I love most of the songs in those languages and actors too. Hats off to him, his art and for his outstanding performance 💯🙏🏻...
@mohanraj8437 Жыл бұрын
Try to learn any one of the south Indian languages if you are interested
@Ranjith-m9z4 ай бұрын
உண்மையா சொல்ல போன... இந்த சம்பவம் எனக்கும் நடந்துச்சு.... நான் இருந்தும்... இறந்த நிமிடம்..... Miss you முத்துச்செல்வி.. My 9'B... நடராஜன் தமயந்தி school.. நாகப்பட்டினம்...... 👥😭😓😞
@KaraPuncha Жыл бұрын
believe me or not I am a fan of Tamil music..but Im Sri Lankan..I am feeling the same thing you guys feeling..I love it...very touching performance..actually I am in love with this player also..wow..
@sajanisajani9291 Жыл бұрын
Very Very nice I love this song and ur nadhashwaram amazing love u sir❤❤❤❤❤❤❤❤❤❤
@BabuMahesh-gg9xl7 ай бұрын
🎉நான் இதை கேர்க்கும்போது என்னய்யா மறப்பேன்
@ra-one0009 Жыл бұрын
What a talent dude.. it’s very difficult believe me he has already surpassed everyone in this.
@makwananikhil9781 Жыл бұрын
😮😮 no words from Gujarat ❤
@parthil623 Жыл бұрын
God is great❤amma song and all ❤❤❤❤
@aadityadhanraaaj Жыл бұрын
Lots of love , for music we don't need language and words. I feel blessed that I am born in India. O lord give me birth every time in India only. Mesmerizing Anna
@sonderrajan4839 Жыл бұрын
Vera level parthiban bro👌👍🙏
@ghousebasha9065 Жыл бұрын
Super this instrument is very difficult everybody cannot do this congrats brother
@rijlicko Жыл бұрын
more than 50th time listening.. everytime goosebmps..
@anugrahck9890 Жыл бұрын
This was the best season with lots of talents like mukuthi Murugan, punya, sivangi and so on
@vidhya2509 Жыл бұрын
Goosebumps every time!!!!!
@Laksh59 Жыл бұрын
SPB. The legend. 🙏🙏🙏. Inspiration to all artists. 👏👏👏
@SonaSona-eb4ke Жыл бұрын
Akka unga voice ku semma addict akka❤️😘😘
@rev.victorraj5445 ай бұрын
கடவுளின் ஆசீர்வாதம் தொடரட்டும் என வேண்டிக் கொள்கிறேன் .....