Tarunam Idamma|தருணம் இதம்மா|Syama Sastri|Sooryanarayanan

  Рет қаралды 6,328

Soorya Narayanan

Soorya Narayanan

Күн бұрын

An Official KZbin Channel Of "Soorya Narayanan"
Click To Subscribe / @sooryanarayanan
Song: #Tarunamidamma
Composer: #SyamaSastri
Ragam: #Goulipantu
pallavi
taruNam Idamma ennai rakShikka
(taruNam)
anupallavi
karuNAnidhi Agiya kAmAkSi rakSikka
(tarunam)
caraNam
kAmita phalattai kai mel taruvAyE
kaN pArttu rakSippadu eppOdum nI tAyE
sOmasundarar pAdi sundari kaumAri
shyAmakriSNan sOdari shaila rAjakumAri
(tarunam)
பல்லவி
தருணம் ஈதம்மா என்னை ரக்ஷிக்க (தருணம்)
அனுபல்லவி
கருணாநிதி ஆகிய காமாக்ஷி ரக்ஷிக்க (தருணம்)
சரணம்
காமித பலத்தை கை மேல் தருவாயே
கண் பார்த்து ரக்ஷிப்பது எப்போதும் நீ தாயே
சோமசேகரர் பாதி சுந்தரி கௌமாரி
ஸ்யாமக்ருஷ்ண சோதரி ஷைல ராஜகுமாரி (தருணம்)

Пікірлер: 40
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Om Shri Parvathi Devi. Excellent Sooryanarayanan 🙏🙏🙏
@usharavi4152
@usharavi4152 Жыл бұрын
God bless you ma 🙏 Om Mukambika Devi Thunai 🙏
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 Жыл бұрын
முருகா...🙏🙏🙏🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Om sakthi🙏🙏🌼🌼
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
ராதேகிருஷ்ணா 🙏
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Very nice devotional song god bless you thambi.
@saraswathisrinivasaraghava7124
@saraswathisrinivasaraghava7124 Жыл бұрын
Super soorya
@Tamizhbornpondy73
@Tamizhbornpondy73 Жыл бұрын
Soorya superb time is precious
@swamipranavdev7136
@swamipranavdev7136 Жыл бұрын
Super 🎉
@manjarim2222
@manjarim2222 Жыл бұрын
അമ്മ അനുഗ്രഹിക്കട്ടെ സൂര്യനാരായണാ🙏🥰🥰🥰🥰
@alwarbabuji4307
@alwarbabuji4307 Жыл бұрын
Excellent so good thangam... Your expression getting us to deep involvement... Soooooo nice suryaaaa... God bless you always
@madura9594
@madura9594 Жыл бұрын
God bless you kanna 🙏🏻
@prasathselvaraj4478
@prasathselvaraj4478 Жыл бұрын
Vazghukal🎉🎉🎉🎉🎉
@kamakshirajagopalan237
@kamakshirajagopalan237 Жыл бұрын
அருமை சூர்யா🎉🎉
@vasanthatheivens7394
@vasanthatheivens7394 Жыл бұрын
🙏🙇‍♀️❤️
@vijayasridhar8048
@vijayasridhar8048 Жыл бұрын
Excellent pa
@kapildhruw148
@kapildhruw148 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊🌺🌺🌺🌺
@usharavi4152
@usharavi4152 Жыл бұрын
Sooryanarayana Namaskaram 🙏
@jayavishwanathanjayavishwa6867
@jayavishwanathanjayavishwa6867 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏 இறைவனின் நாமங்கள் மென்மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள் 🙏🙏
@muthukaruppusamy8227
@muthukaruppusamy8227 Жыл бұрын
🙏🙏🙏🙏God bless you vaalga valamudan my dear son🙏🙏🙏🙏
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 Жыл бұрын
ரக்ஷித்து அருள்வாய் அம்மா🙏🏻
@muthulakshmi8767
@muthulakshmi8767 Жыл бұрын
மிக அருமை சூப்பர் சூப்பர் 👏👏👏👌🙏💐
@varalakshg
@varalakshg Жыл бұрын
Beautiful song on this aadi Friday. Very divine and lovely singing. Thank you soorya
@09bhavatharaniviib2
@09bhavatharaniviib2 Жыл бұрын
Hi kutti varahi ammanai patriyum paadappa thangamea ❤❤❤❤❤❤
@soundarigopal9387
@soundarigopal9387 Жыл бұрын
Congrats surya chellam so divine God bless you👏👏✨✨❤❤
@PremaMohan31
@PremaMohan31 Жыл бұрын
மிக மிக அருமை டா சூர்யா கண்ணா.. சூரிய நாரயணவின் அப்பக்கு நன்றிகள் பல! பாடல் வரிகள் தந்த தற்கு....
@usharavi4152
@usharavi4152 Жыл бұрын
Super ma.....we all Indians are so lucky to have such a cute ,blessed kid❤❤❤❤
@karthi09
@karthi09 Жыл бұрын
சிவாய நம!!திருச்சிற்றம்பலம்!! காந்த குரல் ! மிக அருமை!! எல்லாம் வல்ல இறைவன் சூர்யா மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நீண்ட ஆயுள், அனைத்து செல்வங்களையும் அருள வேண்டுகின்றோம்!!
@amuthasuresh3493
@amuthasuresh3493 Жыл бұрын
What a divine voice you have soorya.❤❤.The clarity in your voice is God's gift.waiting to hear more from you.🙂🙂
@RamGopal-157
@RamGopal-157 Жыл бұрын
எங்கள் தருணம் ஆவலோடு கன்னுக்குட்டி
@kamalasubramanian9859
@kamalasubramanian9859 Жыл бұрын
So melodious. God bless you kanna
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌼சிவாய நம🌹🙏🌿🍀
@usharajavelu9935
@usharajavelu9935 Жыл бұрын
Sooryanarayanan chellam,very happy to hear your divine voice on this auspicious day of Aadi Friday. Such melodious voice.God bless you dear.
@yogaraj2307
@yogaraj2307 Жыл бұрын
மகனே சூர்யா, அற்புதம், தமிழ் தாயின் மகனாக இன்று உனது காந்த குரலும் இனிய தமிழும் ஆடி வெள்ளி அன்று அன்னையை குளிர்வித்த்து இருக்கிறது, அன்னையின் மடியில் உனது ஆற்றல் புரலட்டும், உன் குரலுக்கு அவளும் அடிமை ஆவால் மகனே சூர்யா, வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே சூர்யா ❤️👍🙏
@Sooryanarayanan
@Sooryanarayanan Жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Жыл бұрын
தமிழ் தாயின் குழந்தையா !? இவன் யூதக்குழந்தை என்பது எனக்கு தெரியும்
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Жыл бұрын
ஆயிரம் கைகள் மறைத்தாலும் யூதனின் உண்மை முகம் வெளிப்படும்
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
🌿🌺🙏🌹🌷🪔💐🦚🦚⭐️🌹🌹🌹🙏🌿🌿🌺🌺🌿🌿
@parvathyraman756
@parvathyraman756 Жыл бұрын
Vazhthukkal,super rendition Soorya kuttan 😂❤👌👍👏🤝🙏🙏
@SenthilKumar-qw2lt
@SenthilKumar-qw2lt 2 ай бұрын
💐💐💐🦚🙏🏽
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 105 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 54 МЛН
Rajnikanth speak about Cosmic Energy || Power of Meditation || Spiritual Reality
9:29
பிரபஞ்ச சக்தி
Рет қаралды 119 М.
Prabho Ganapate|ப்ரபோ கணபதே|Sooryanarayanan
7:31
Soorya Narayanan
Рет қаралды 92 М.
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 105 МЛН