ஐயா சரியாக சொன்னீர்கள் நான் தனுர் லக்னம் ஐந்தாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி சனியின் பத்தாம் பார்வையால் செவ்வாயோடு தொடர்பு கொள்கிறார் என் லக்னாதிபதி குரு கண்ணில் அமர்ந்திருக்கிறார் நான் தத்து பிள்ளை நீங்கள் கூறியது அனைத்தும் சரி ❤😢
@maheshwareng9012 ай бұрын
🙏🙏🙏
@ajithkumars17512 ай бұрын
வணக்கம் சார்
@kalimuthu5242 ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@Priya-ze7yt2 ай бұрын
Sir pls reply 10 il vulla chevvai 8 aam parvaiyal 5il vulla sani yai parkkiradhu idhu pathippa sir pls reply 🙏🙏🙏🙏🙏
@AstroSriramJI2 ай бұрын
Little
@Priya-ze7yt2 ай бұрын
@@AstroSriramJI sir matha rendu rules illa sir prachanai illa la sir pls.reply sir kastama irukku 🙏🙏🙏🙏🙏
@sakthivelg21922 ай бұрын
புணர்ப்பு தோஷம் சகட தோஷம் சகட யோகம் அமைப்புகள் மற்றும் அதற்கான பரிகாரங்களையும் சொல்லுங்கள் நன்றி வணக்கம் ஐயா
@MitMat-y5v2 ай бұрын
குருவே. வணக்கம். பெற்றோரை பிரியும் துயரம், கடைசி காரியத்திலும் கூட கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும் குழந்தையின் ஜாதக அமைப்பு பற்றிய காணொளி போடவும்.
@sivadharshini49092 ай бұрын
Yes sir parents ah piriyara amaipu like inter caste marag .....
தன் குழந்தைகளை தனே தத்து எடுக்கும் வீதி கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா
@ramyakalis432 ай бұрын
Sir 5il sevvai puthan irunthal ena palan
@saisaiyini18052 ай бұрын
Exactly 😮😮
@mukuntha-p3l2 ай бұрын
Kovil la ethukku kulanthaigala thathu kuduthu vanguranga sir
@sriramganapathy91942 ай бұрын
❤🎉
@manivannangopalakrishnan6102 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@mohanaseditz27642 ай бұрын
Guruji vannakkam, kumba laknam Rishab rasi, laknathipathi sani 8 il kanniyil, 5 am athipathi buthan 9 idathil thulathil guru matrum sooriyanudan, chevvai 7 il simmathil, 11il sukkran, inthavithi porunthuma, please sollunga, guruji.
@AstroSriramJI2 ай бұрын
Yes
@PorkodiSelvi-r3v2 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏 கூட்டு கிரகங்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
@kabileshpragadesh44022 ай бұрын
Sir time sari ila kadavulukku thaththu kodunga nu jathagam pakkuravanga soldranga .... Athuvum sani sevvai inaivaa? 11il sani sevvai inaivu yen pillaikku kumbha laknam
@niranjanaasivashanmugam31892 ай бұрын
Sir my brother has guru,puthan and suriyan in 3rd house.Viruchiga lagnam.Going to write public 10th exams..Will Doctor or advocate suit him sir?
@BoobalanDevi-m7y2 ай бұрын
அண்ணா வணக்கம் துலாம் லக்னம் 5ம்இடம் காலி கட்டம்7மிடம் சூரியன் புதன் 11மிடம் செவ்வாய் பரிவர்த்தனை பலன் கூரவும் 🎉
@murugesanpalaniyan60902 ай бұрын
First yours Video Next Work at 9am
@msm6952 ай бұрын
Sir, தெளிவாக விளக்கி அறியாமையை போக்கினீர்கள்! Otherwise , சிலர் ‘த த்து எடுத்த நேரம்’- as though அந்த குழந்தை ஜாதகம் தன் குடும்பத்தையே பாதித்து விட்டதாக கற்பனையான புலம்பலை தவிர்க்கலாம். இதுவும் சமுதாய தொண்டு தான் சார். நீங்கள் வாழ்க வளமுடன்!
@lakshmiravi45822 ай бұрын
பரிவர்த்தனை வீடியோ போடுங்க சார் குரு செவ்வாய் பஞ்சாங்கம் எது வாங்கணும் சார்?
@latharaja77232 ай бұрын
புதன் ராகு சனி சேர்க்கை பலன் சொல்லுங்கள் குருஜி
@saro12saro122 ай бұрын
சார் நீங்க சொன்ன மாதிரி நான் கன்னி லக்னம் லக்னத்தில் புதன் ஆட்சி உச்சம் எனக்கு குழந்தை இல்லை தத்து எடுத்துள்ளோம்
ஐயா வணக்கம், இந்த பதிவில் எனக்கு ஏற்பட்ட சந்தேகம், ஏன் லக்னாதிபதி புதன் வீடுகளில் மட்டும் அல்லது புதனுடன் மட்டுமே இந்த விதி உண்டாகிறது. மேலும் இது மேஷ லக்னத்திற்கு எப்படி பொருந்தும் என்ற விளக்கத்தையும் தாருங்கள்.
@msm6952 ай бұрын
@@varunbalaji1695 புதன் எப்படி பிறந்தார்; கதையை தெரிந்து கொள்ளுங்கள்; அங்கு உள்ளது பதில். குரு பத்னிக்கும் சந்த்ரனுக்கும் பிறந்தவர்……😒!
@jayapriya38832 ай бұрын
ஐயா, வணக்கம் முதுமையில் நிம்மதியான வாழ்க்கை யாருக்கு? பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை
@muralilatha64082 ай бұрын
மேஷ செவ்வாயில் லக்னாதிபதி சனியும் ஐந்தாம் அதிபதி புதனும் சேர்ந்திருந்தாலும் இந்த பலன் வேலை செய்யுமா ஐயா
@AstroSriramJI2 ай бұрын
Possible
@sundarrajanr39492 ай бұрын
ஐயா அப்பா பையன தன் அன்னனுக்கு தத்து கொடுத்தால் அபபோது பையன் ஜாதகம் பெரியப்பாவிற்கு வேலை செய்யுமா 🙏🙏
@AstroSriramJI2 ай бұрын
No
@murugananandham33152 ай бұрын
தவறான தொடர்பில் ஒரு குழந்தை பிறப்பு பற்றி சொல்ல முடியுமா குருஜி, அவரின் ஜாதகம் பெற்றோராக இருப்பவருக்கு பொருந்துமா?
@sivapandiyansivapandiyan40772 ай бұрын
ஐயா மகர லக்னம் மூலம் நட்சத்திரம் குரு11ல் இருந்து 9 ஆம் பார்வையாக 7 ஆம் வீட்டை பார்க்கிறார் 7 ல் எந்த கிரகங்களும் இல்லை சனி பகவான் 2ல் இருந்து 10 ஆம் பார்வையாக 11 ஆம் வீட்டை பார்க்கிறார் செவ்வாய் 8 ல் இருந்து 8 ஆம் பார்வையாக மூன்றாம் வீட்டை பார்க்கிறார் இந்த மூன்று வீட்டு பலன்கள் எப்படி ஐயா இருக்கும் good ro bad
@AstroSriramJI2 ай бұрын
50.50
@sivapandiyansivapandiyan40772 ай бұрын
நன்றி ஐயா
@buvanavenkat96412 ай бұрын
வணக்கம் குருஜி, 5 ஆம் இட அதிபதி செவ்வாய் ஆக இருந்து, அவரை சனி சம சப்தம பார்வையால் பார்ப்பது தத்து புத்திர யோகமாக செயல்படுமா?
@AstroSriramJI2 ай бұрын
Possible
@avenkatapathyhari88952 ай бұрын
இது கணவரின் ஜாதகத்தில் பார்க்க வேண்டுமா மனைவியின் ஜாதகத்தில் பார்க்க வேண்டுமா?? இருவரில் ஒருவருக்கு இருந்தால் போதுமா அல்லது இருவருக்கும் இருக்க வேண்டுமா??
@AstroSriramJI2 ай бұрын
Both
@manickarajraja88182 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@sarahevans84322 ай бұрын
🤍
@manig85382 ай бұрын
மகர லக்கனம் லக்கணத்தில் சனி ஆட்சி ஐந்தாம் அதிபதி சுக்கிரன் துலாத்தில் ஆட்சி 11 ஆம் அதிபதி விருச்சிகத்தில் ஆட்சி உடன் இணைந்த புதன் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை
@roopas86552 ай бұрын
Tq a lot guruji 🙏😊👍
@senthilkumar-go7kp2 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@karthickeyank.s.20552 ай бұрын
நன்றி Guruji
@parvathimoorthy1152 ай бұрын
வணக்கம் குருஜி.
@sachinsrinu3051Ай бұрын
Arumai guru ji 🙏🙏🙏
@Sathyasanmitha62 ай бұрын
வணக்கம் சார்.
@vvignesh12582 ай бұрын
வணக்கம் குருஜி 🎉🎉
@goodchanges78832 ай бұрын
Vanakkam guruji
@ssuganthi25372 ай бұрын
வணக்கம் சார் 🙏
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
🙏🙏
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
🙏
@saro12saro122 ай бұрын
சார் நீங்க சொன்ன மாதிரி நான் கன்னி லக்னம் லக்னத்தில் புதன் ஆட்சி உச்சம் எனக்கு குழந்தை இல்லை தத்து எடுத்துள்ளோம்