குற்றத்தின் கேள்விகள்-எஸ்.ரா | Crime and Punishment | world literature lectures| S.Ramakrishnan

  Рет қаралды 70,183

Desanthiri Pathippagam

Desanthiri Pathippagam

Жыл бұрын

in this video writer, S.Ra gives All about the history of crimes and punishments
world literature lecture series by writer S. Ramakrishnan
Location: Russian culture center
year: December 2011
#SRamakrishnan #dostoyevski #crimeandpunishment
join with the journey of Desanthiri Now
/ @desanthiripathippagam

Пікірлер: 61
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 Жыл бұрын
ஏனோ தெரிவதில்லை எஸ்.ரா.பேசுவது எனக்கு உள்ளிருந்து கேட்கிறது. ❤️
@ChannelTNN
@ChannelTNN Жыл бұрын
இனிய மாலை வணக்கம் சார். உங்க குரலை கேட்பது மகிழ்ச்சி சார். வாழ்க வளமுடன்.
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 Жыл бұрын
எஸ் ரா வின் பேருரைகள் கேட்க கேட்க நமக்குள் இருக்கும் வாழ்வின் தேடல்களை கண்டுபிடிக்க உதவி ஊக்கப்படுத்தி கொண்டே இருக்கும். காதலுற்றவர்கள் உடலாய்.... என்பதை புரிந்து கொண்டது போல.. காய்சலுற்றவர்கள் உடலாய் என்பது எஸ்.ரா உரையால் முதன்முதலாக கேட்டறிய முடிகிறது.நன்றி தோழர்.
@karunamurthy2007
@karunamurthy2007 Жыл бұрын
மிகவும் அருமை. மனிதர்களின் உளவியலை விளக்கும் பேருரை.
@sarsonsar0
@sarsonsar0 Жыл бұрын
எஸ் ராவிடம் இருந்தே தமிழ், இந்திய மற்றும் உலக இயக்கியத்தை அறிந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@narayanannachiappan4242
@narayanannachiappan4242 Жыл бұрын
டவுன் லோடு எழத்தாளார்
@sarsonsar0
@sarsonsar0 Жыл бұрын
@@narayanannachiappan4242 அப்படி என்ன டவுன்லோட் செய்தார்?
@narayanannachiappan4242
@narayanannachiappan4242 Жыл бұрын
@@sarsonsar0 ரஷ்யா விற்க்கு போய்....அந்த கலாச்சாரம்..தெரிந்தா பேசுகிறார்...ரஷ்ய இன வடக்கு ஸ்லாவியர் தெற்க்குஸ்லாவியர்..ஜார்..பரம்பரை( ஜார்--சீசர்...) மங்கோலிய தாதார் முஸ்ஸிம் ... அவர்களின் குளிர் ..அறியாமை ..பீர் குடிக்கும் , திராட்சை கொடி வளர்க்கு ஆர்தடோக்ஸ் கிறிஸ்தவ தேவலாயங்கள்..ஒயின் உற்பத்தி செய்பவை...மாமிசம் ...ப்ரெட்... ..உணவு பழக்கம்...முஸ்லிம் துருக்கியர் கற்று கொடுத்த உணவு பழக்கம்...இது வெல்லாம் தெரியாமல்.....எஸ்ரா....தனக்கு தெரிந்த்து உலகத்தில் எவனுக்கு தெரியாது என ...இறுமாப்பு...எஸ்.ரா விடம் இருக்கு
@SathishMech-lf7yg
@SathishMech-lf7yg 8 ай бұрын
​@@narayanannachiappan4242veru engavathu pithatrungal, yean ippadi oru ezhuthazhar meethu serai veesukireer
@narayanannachiappan4242
@narayanannachiappan4242 8 ай бұрын
@@SathishMech-lf7yg என் கேள்விக்கு பதில் இது இல்லையே...ரஷ்ய கலாச்சாரம் பற்றி...புரிதல் எஸ்ரா....உண்டா!!! அதன் பின்புலம் பற்றி....?? கதை...விவரிப்பு..( நமக்கு புதிய கதை களம் அதைத்தான் சொல்லுகிறார்.எஸ்ரா)
@user-fk1ye4ti5g
@user-fk1ye4ti5g Жыл бұрын
புதுமைப்பித்தனின் இன்னொரு படைப்பை அறிய செய்த எஸ் ரா அவர்களுக்கு நன்றி..🙏
@socratesganeshan8968
@socratesganeshan8968 Жыл бұрын
Sir, I have been listening your lectures, your creation short stories, all great Russian literary thinkers works continuously, repeatedly since many. Years. sharing of your thoughts in new perspectives time to time are inspired.Your critical explorations, explanation, interpretation, interaction, investigation, critical arguments in deep on literature, philosophy, political philosophy, history, historiography, legal and so forth from your reading journey of the above from Greek literature from Homer to Sophocles,Thales to Aristotle philosophy, European literature, philosophy are making me to enhance my consciousness since long years. Realy, I am happy to listen your thoughts sitting from Mumbai in small village. In this lecture, your exploration on Dostoyevsky's "Crime and punishment " is in new perspective by giving new reasons,, stories, ideas of new author's such as"Virgin spring movie, Socrates ideas from. Plato dialogue, Tamil. Writer "puthumai pithan" novel "Thiaga Moorthy' etc and what is law, what is power, IPC, new punishment with new instruments and its usage on criminals, your example of Tamil Sangam literature from "Puranaanooru" padal 151 king Nannan vs punishment is useful to ruminate not only to me but to everyone to understand Dostoyevsky Crime and Punishment. Moreover, it made me to reopen Crime and punisment though I am reading repeatedly for my references. With your lecture, I bought/buying your maximum creation, all Russian literary thinkers creations and other countries writers too to sharp my knowledge.Thanks to make me continues reader and listener.
@smohansmohan4447
@smohansmohan4447 Жыл бұрын
குற்றங்களை ஆராய்வ்தை விட குற்றங்களுக்கான மனநிலையை ஆராய முற்பட்டவர் தாஸ்தாயேஸ்கி !
@godwinfrancis6404
@godwinfrancis6404 Жыл бұрын
Happy to hear you sir..
@jawaharbabu123
@jawaharbabu123 Жыл бұрын
The small story already before long ..50 yrs back...by my mother...the story comes from tamil....Perasai perunastam...
@jeyaramanr4035
@jeyaramanr4035 Жыл бұрын
THANK YOU VERY MUCH FOR YOUR EARNEST EFFORTS
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
Very interesting and sensitive speech Sir..👌🌹🌹🙏🙏
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 Жыл бұрын
அருமை!
@narayanaswamy6766
@narayanaswamy6766 Жыл бұрын
Who is great ? Fyodor Dostoyevsky or Ramakrishnan ! Hats off to both. 😊💐💐💐.
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Arumaiyana pathivu ayya.... Nandri
@jibreel1994
@jibreel1994 Жыл бұрын
Hello...sir ஒரு எழுத்தாளராக இந்த உலகை பார்க்கும் பொழுது கடவுளிடம் நீங்கள் கேட்க்க நினைக்கும் கேள்விகள் என்ன?? என்பதை குறித்து ஒரு கானோளி போடுங்கள்...plz
@ravikumar-rc6zw
@ravikumar-rc6zw Жыл бұрын
Excellent speech
@murugavelnaga8093
@murugavelnaga8093 Жыл бұрын
Welcome sir 🙏
@nelsondominic3451
@nelsondominic3451 Жыл бұрын
ive read this book...very good book...but very lengthy book...
@vasanthchandrasekaran3218
@vasanthchandrasekaran3218 Жыл бұрын
Great great great
@suganthikumar5029
@suganthikumar5029 Жыл бұрын
Great ❤❤❤❤
@nanjundang6043
@nanjundang6043 Жыл бұрын
கடவுளுக்கு பயந்து குற்றம் புரியாதவர்கள் இந்த உலகத்தில் யாருமே இல்லை குடும்பம் உறவுகள் உற்றார் நண்பர்கள் இவைகளை தாண்டி சட்டம் ஆகியவற்றிற்கு மட்டுமே பயந்து தவறு செய்ய துனிவதில்லை.
@thiagarasathayananthan4193
@thiagarasathayananthan4193 Жыл бұрын
அருமை
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great
@chinnaganeshan.p1526
@chinnaganeshan.p1526 Жыл бұрын
முத்தம் தான் என்னுடைய அனைத்து பிரச்சனைக்கும் காரணம்
@kvksan200
@kvksan200 Жыл бұрын
Sir, Please talk on Osho- we would like to know him from your POINT OF VIEW 🙏
@laurancialaurancia3736
@laurancialaurancia3736 Жыл бұрын
Same to you sir
@muthusumon8671
@muthusumon8671 Жыл бұрын
👏👏👏💕
@meyappanchidambaram104
@meyappanchidambaram104 Жыл бұрын
Arumai
@karthikeyan-bl2yh
@karthikeyan-bl2yh Жыл бұрын
Please upload full speech
@karthikeyan-bl2yh
@karthikeyan-bl2yh Жыл бұрын
Thanks for the video.
@bbmurale
@bbmurale Жыл бұрын
Sir அலெக்சாண்டர் புஷ்கின் எழுதிய கேப்டன் மகள் novel உங்கள் மூலம் கேட்க வேண்டும். மக்ஸிம் karki, dostoevsky போல் pushkin எழுத்துக்களையும் நீங்கள் கூறவேண்டும்
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 Жыл бұрын
வணக்கம் Sir...🙏
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Thank you sir. 6-12-22.
@vetriselven3871
@vetriselven3871 Жыл бұрын
Super
@tamiltalksaustralia7029
@tamiltalksaustralia7029 Жыл бұрын
👏👏👏
@user-bs4wg9td7s
@user-bs4wg9td7s Жыл бұрын
தேவரடியார்கள் இல்லை அய்யா தேவதாசிகள். 👍
@DhineshTamilzan
@DhineshTamilzan Жыл бұрын
இக் காணொலியில் 13:35 யிலிருந்து குறிப்பிட்ட அந்த படம். இவர் கூறிய உடனே அந்த பெண்ணின் தனிமையால் தான் அவள் கொடுமைக்கு உள்ளாக்கப்ட்டால் என்று நினைத்த சில நொடில் மடமையுற்றேன். நீங்கலாக பார்த்தால் பெண் தனியாக சென்றதால் தவறில்லை அந்த ஆண்களின் கொடுமையான குணமே. பிறகு அந்த படத்தை பார்த்தேன் எனக்கு வியப்பு , அவர் மேற்கூறியவாறு இல்லை, அவள் புல்வெளியில் நடக்கவில்லை , அந்த வன்மத்தை செய்தது இரண்டு ஆட்கள் மட்டுமே. கதையின் கரு உண்மையே் எனினும், இவர் பேச்சை நான் விரும்பிக்கேட்பேன். அத்தைனையும் மிகைப்படுத்தாமல் கூறுவார் என்ற எண்ணம் இனி இருக்காது. இவரால் தான் எனக்கு உருசிய எழுத்தாளர்களான டசுதவோசுகி, டால்சதாய் , துருகனேவ் அறிமுகம் கிடைத்தது. இவரை தொடர்வேன்
@captbarbaros1813
@captbarbaros1813 Жыл бұрын
Seekram adutha episode upload pauunga ji. ...
@madhanvasudev7969
@madhanvasudev7969 Жыл бұрын
😍😍😍w ow 🤔😍😍😍
@gurukadhaksham
@gurukadhaksham 4 ай бұрын
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️சார் உங்களுடைய உரையாடல்கள் அனைத்துமே நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது அதற்கு பதிலாக இந்த கதை எதைப் பற்றியது முடிவு என்ன அதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன...??? 2 min enough sir... ஒரு மணி நேரம் உரையாடல் எங்களுக்கு நேரமில்லை நேரமில்லை மேலும் புரியவில்லை உங்களுடைய உரையாடலை ஆன் செய்து பார்க்கிறோம் என்றால் அதில் விருப்பம் உள்ளதால் தானே பார்க்கிறோம் அது புரியாத போது ஏமாற்றம் அளிக்கிறது
@janardhanmourya4635
@janardhanmourya4635 Жыл бұрын
Full video please
@karthikeyan-bl2yh
@karthikeyan-bl2yh Жыл бұрын
Waiting for next episode.
@desanthiripathippagam
@desanthiripathippagam Жыл бұрын
will upload soon
@user-ye7oq6yb7q
@user-ye7oq6yb7q Жыл бұрын
@@desanthiripathippagam waiting.... :)
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 Жыл бұрын
#Pudumai_Pithan* yengira paithiyakkāranai, #Thasdauski* yhōdu voppeedu cheivathil irunthē therigiradu #Thasdauski* - in latchanam !!!,...
@udayappanravanan9792
@udayappanravanan9792 Жыл бұрын
திரு எஸ். ரா அவர்களே, நீங்கள் ஏன் அலெக்ஸி தால்ஸ்தாயின் சக்ரவர்த்தி பீட்டரைப் பற்றி பேசுவதில்லை, அந்த நாவலைப் பற்றிய உங்களது கருத்தை அறிய விரும்புகிறேன்
@sethugopinath4780
@sethugopinath4780 Жыл бұрын
தாஸ்தாவேஸ்கியா...? 'நண்பர்' பெயரை இப்படிச் சிதைக்கலாமா ?
@madangopaln71
@madangopaln71 Жыл бұрын
Sir you are wrong..Actually Ulagathill ulla ella kutravaligalum kadavul nambikkaii ullavargalthaaan. Athiest or nathiest nothing do to with crime
@dran63
@dran63 Жыл бұрын
You have digressed from the novel.
@Tamilarivu782
@Tamilarivu782 Жыл бұрын
தமிழகத்தில் ரஷ்யா நாவல்கள் மற்றும் தலைவர்களை பேசும் போது நினைத்தேன் நீயும் திராவிடன் (வடுகன்) என்று ...தமிழ்நாட்டில் தமிழ் இலக்கியங்களும் தமிழின தலைவர்களையும் பேச்சே வரக்கூடாது என்கிற அளவிற்கு வேலை பார்கிறீங்களேடா அப்படி என்னடா வன்மம் தமிழனத்தின் மீது.......
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 78 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
Ripple Effect 6/25/24
18:30
Timber Lake Christian Church
Рет қаралды 6
Why should we read the Russian Classics - S. Ramakrishnan
50:18
Can this capsule save my life? 😱
0:50
A4
Рет қаралды 19 МЛН
🍁 СЭР ДА СЭР
0:11
Ка12 PRODUCTION
Рет қаралды 7 МЛН
Мачеха пыталась отравить девочку 🤯
0:47
Фильмы I Сериалы
Рет қаралды 2,5 МЛН
Gummy Bears Are Chasing Me (Ai Edition) 🐻 #ai #chatgpt #aiart
0:11