ஆதவ் ஆட்டம் யாருக்கு லாபம்? | Dr Shalini Exclusive | Aadhav Arjuna | Vijay | Udhayanidhi | Annamalai

  Рет қаралды 16,255

Lottu Losuku

Lottu Losuku

Күн бұрын

Пікірлер: 220
@LottuLosukuTV
@LottuLosukuTV Күн бұрын
Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos
@manoharanramasamy2439
@manoharanramasamy2439 Күн бұрын
pls talk about subash suicide issue
@SGAnalyst
@SGAnalyst Күн бұрын
Shalini Mam exhibits an extraordinary 95% neutrality on all issues. All the best. There are only a few journalists who try to be 90% neutral. Godi Media in TN.
@SGAnalyst
@SGAnalyst Күн бұрын
முதல் காஞ்சி பெரியவர் ஊழல் செய்யவில்லை , மக்களை ஏமாற்றவில்லை. அடுத்து வந்தவர்கள் தவறு செய்கிறார்கள். ஊழலற்ற, குடும்ப அரசியலற்ற, ஜாதிய மதவாத அரசியல் செய்யாத தலைவர்கள் வேண்டும்.
@SGAnalyst
@SGAnalyst Күн бұрын
பெரியார் திமுகவை ஆதரித்ததில்லை. பெரியார் ஆதரித்த ஒரே அரசியல் தலைவர் காமராஜர் மட்டுமே. அண்ணா சிறந்த தலைவர், ஆனால் பெரியார் பேச்சை மதிக்கவில்லை. அண்ணா அவர்கள் MGR என்ற நடிகரை பயன்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது. இது அண்ணா வகுத்த குறுக்கு வழி. கலைஞர் 1996 இல் சோவின் ராஜதந்திர முயற்சியுடன் ரஜினியை வைத்துதான் ஜெயித்தார். சோ , கலைஞர் இருவரும் வைகோவை மறைமுகமாக தோற்கடித்தனர். இது ஒரு ஜனநாயகப்படுகொலை. ரஜினி இழைத்த மாபெரும் அரசியல் தவறு அது. தமிழ் நாட்டிற்கு தேவை பெரியார் , காமராஜர் , அண்ணா , கக்கன் போன்ற தலைவர்களே. முதலாம் கலைஞர், இரண்டாம் கலைஞர் , மூன்றாம் கலைஞர், நான்காம் கலைஞர் இன்பநிதி அல்ல. {முதலாம் கலைஞர், இரண்டாம் கலைஞர் , மூன்றாம் கலைஞர், நான்காம் கலைஞர் இன்பநிதி , ஐந்தாம் கலைஞர் இன்பநிதியின் பிள்ளை, என்றும் அழைக்கலாம் அல்லவா? } ஜனநாயகத்தில் குடும்ப அரசியல் செய்து குறுநில பண்ணையார்களால், கலைஞர் குடும்பத்தால் மட்டுமே தமிழ் நாட்டை பிஜேபியிடம் இருந்து காப்பாற்ற முடியும் என்ற மூட நம்பிக்கையை வளர்த்தெடுத்து , பெரியாரின் கொள்கையை சிதைத்துள்ளது கலைஞர் குடும்பம். தமிழ் நாட்டில் விஜய் தாக்கம் நிச்சயம் திமுகவின் குடும்ப அரசியல் முறை, ஊழல் அரசியல் முறை , பெரியரரை தவறாக பயன்படுத்தும் வழக்கம் அனைத்தயும் ஆட்டம் காண செய்யும். பிஜேபி வளராமல் இருக்க இன்னொரு மாநில கட்சி வலுவாக வேண்டும்.
@devarajsurulibommayan9408
@devarajsurulibommayan9408 Күн бұрын
விசிகவில் சேர்ந்த பிறகுதான் ஆதவ் பற்றி தெரிய வந்தது.
@MuthuVel-dj4pz
@MuthuVel-dj4pz Күн бұрын
யார் சொனானாலும் பகுத்தறிவோம் ஷாலினியையும் .
@UMESHKUMAR-ly6vg
@UMESHKUMAR-ly6vg Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@thamaraisrinivasarao210
@thamaraisrinivasarao210 Күн бұрын
Excellent madam. We have a set of women fans club for you...let's start our own women party...let it be a change of time 😀
@BalaMani-72
@BalaMani-72 Күн бұрын
நெத்தியடி கேள்விகள் நெத்தியடி பதில்கள். சிறப்பான பதிவு
@Murugan_krishnamoorthy
@Murugan_krishnamoorthy Күн бұрын
Madam 💯 correct in her political views 🔥🔥🔥🔥
@selvendranthiraviam-o9i
@selvendranthiraviam-o9i Күн бұрын
Wrong
@APTM-hq1hg
@APTM-hq1hg 22 сағат бұрын
Neenga sonna kural எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய் பொருள் காண்பது அறிவு.....😢
@udayasankarboopathy1360
@udayasankarboopathy1360 Күн бұрын
மனநல மருத்துவருக்கும் சொந்த விருப்பங்கள் இருக்கும் தானே.
@LotusFlower-l1f
@LotusFlower-l1f Күн бұрын
புதியவர்களை வரவேற்போம் ❤❤❤❤ திறமை வாய்ந்தவர்கள் ஆக இருக்கும் பட்சத்தில்
@selvendranthiraviam-o9i
@selvendranthiraviam-o9i Күн бұрын
தற்போது உங்கள் பட்டியலில் இருப்பவர்கள் யாருமே சிறந்தவர்கள் இல்லை. இதையே இவ்வளவு காலம் உங்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
@PremaWatercolor
@PremaWatercolor 16 сағат бұрын
I love how these guys converse❤
@panneerselvam9631
@panneerselvam9631 Күн бұрын
அப்போ உங்க ஆதவ் தான் நமது பெண் குலத்தை காப்பாற்றுவார் என்று உங்கள் நம்பிக்கை.ரொம்ப பெருமையாக இருக்கிறது போங்க உங்கள் கருத்து. தற்போதெல்லாம் உங்கள் கருத்து குழப்பங்கள் நிறைந்துள்ளது மேடம்.
@MuthuVel-dj4pz
@MuthuVel-dj4pz Күн бұрын
பல விசயங்களில் ஷாலினி அவர்களின் கருத்தை ஏற்க்கிறோம் அனைத்தையும் ஏற்க்க வேண்டிய அவசியமில்லை அவரும் விருப்பு வெறுப்பு கொண்ட மனிதர்தான் அவரை பின்தொடர்பவர்களாகிய பின்தொடர்பவர்களாகிய நாம் கவனமாக அவர் கருத்தை பகுத்தறிவோம்
@MuthuVel-dj4pz
@MuthuVel-dj4pz Күн бұрын
மேடம் ஷாலினி அவர்களின் சமீபத்திய பேச்சு கூத்தாடி விஜயை ஆதரிப்பதாகவே தெரிகிறது
@MuthuVel-dj4pz
@MuthuVel-dj4pz Күн бұрын
மேடம் இவ்வளவு சுதந்திரமாக பேசுவதற்குக் காரணம் இது பெரியார் பக்குவபடுத்தியமண் என்பதால்தான் மேடம் மற்ற மாநிலத்தில் இப்படி பேசமுடியாது இவர் சமீபகால பேச்சில் கிருத்துவ பாசம் வீசுகிறது. இவருக்கு மீண்டும் தேவை மனநல படிப்பு
@SekarRasaiya
@SekarRasaiya Күн бұрын
​@@MuthuVel-dj4pz koothadi udayanithi yai mattum Shalini madam aadharikka maattikiraanka thozhar
@SekarRasaiya
@SekarRasaiya Күн бұрын
She never mentioned aadav will save women. She said he is a young man and give him some space to develop himself. If he is good, let's support, if not don't support. Puriyuthaa 😂😂😂😂
@LotusFlower-l1f
@LotusFlower-l1f Күн бұрын
ஷாலினி மேடம் அருமை🎉🎉🎉🎉❤❤❤❤❤
@YoutooBlund
@YoutooBlund Күн бұрын
ஷாலினி மேடம் இன்றைய தமிழ்நாட்டின் அரசியலை கொஞ்சம் ஆழமாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் இங்கு VCK என்ற ஒரு கட்சி தன்னை இந்த அளவுக்கு நிலை நிறுத்திக் கொள்வதற்கு எவ்வளவு ரத்தம் எவ்வளவு வியர்வை எவ்வளவு உழைப்பு எவ்வளவு அவமானம் அடைந்திருக்கிறது என்ற என்ற வரலாற்றை ஷாலினி மேடம் புரிந்துகொண்டால் இப்படி இவர் மேம்போக்காக பேச மாட்டார்,, ஆதவ் அவர்கள் ஒரே நாளில் அனைத்துVCK வின் உழைப்பையும் யாகத்தையும் தன்னுடைய பணத்தைக் கொண்டும் பலத்தைக் கொண்டும் கொள்ளையடிக்க பார்க்கிறார் இது வன்மையான கண்டனத்துக்குரியது ஆதவ் அர்ஜுனா அரசியலில் மிகவும் அபாயகரமானவர் அவரிடம் நாகரீகமான அரசியல் இல்லை.
@SekarRasaiya
@SekarRasaiya Күн бұрын
VCK party was made by blood and sacrifice. I agree. Then how suddenly adav became co-secratary of the party? VCK choose him because of his money and his family background. So he uses them for his political agenda.
@YoutooBlund
@YoutooBlund Күн бұрын
@@SekarRasaiya I think that Chairman Thiruma would not have understood his intentions, and if he had known earlier that he would do politics against the leadership, even though he was much richer, it is my opinion that Chairman Thiruma would not have given him the responsibility.
@sivakamisundari8459
@sivakamisundari8459 Күн бұрын
According to this anchor.. The entire people of tamilnadu should support dmk and its prince.. nepo kid Udhayanidhi... Why can't a new person come and do something?? Varathukkulleye yen evalo vanmam??
@balamurugan4864
@balamurugan4864 Күн бұрын
Who can stop if people will vote somebody.
@ezeemedia2076
@ezeemedia2076 Күн бұрын
What about Vijay he isn't a nepo kid or not a prince, why don't Vijay declare a fan as a cm candidate & how Vijay son became director so quickly
@seahorse4930
@seahorse4930 Күн бұрын
நல்ல கருத்துக்களை பதிவிட்ட வெளிப்படுத்திய ஆர்ம்ஸ்ட்ராங்கை நாம் இழந்து விட்டோம். இவரை போன்றவருக்கு ஆதரவளிக்க வேண்டும்🎉.
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 Күн бұрын
Shalini mam,very shocked about your view.Aadav highly corrupted lottery mafia.I think you are also normal person
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 Күн бұрын
What is your take on liquor mafia? They are saints?
@immanveljohnson
@immanveljohnson Күн бұрын
She says all are mafia, let us choose the mafia which is good for us.
@b2Samaritan
@b2Samaritan Күн бұрын
Appreciate Felix being the perfect Devils advocate. He is asking the right question
@naantamizan6953
@naantamizan6953 Күн бұрын
Loved this realistic conversation. 🎉🎉
@ArjunS-f6q
@ArjunS-f6q 24 минут бұрын
திமுக வுக்கு எதிராக எந்த புதியவர் வந்தாலும் நாங்கள்(பெண்கள்) ஆதரிப்போம் - ஷாலினி மனநோயாளி
@APTM-hq1hg
@APTM-hq1hg 20 сағат бұрын
கனிமொழி mam பத்தி பேசுனது correct.............
@rsuresa
@rsuresa Күн бұрын
நாங்கள் பார்க்கிறோம் நாங்கள் பார்க்கிறோம் என்று அடிக்கடி சொல்கிறார் இவர் ஒற்று மொத்த என்ன பெண்களின் பிரதி நிதியா ...🤔
@user-tam098
@user-tam098 Күн бұрын
May be her clinic staff
@ViswaMitrann
@ViswaMitrann Күн бұрын
Is RSS-BJP representative of all of "Hindus". Is DMK representative of all of "Tamils"
@SGAnalyst
@SGAnalyst Күн бұрын
ஊழலற்ற, குடும்ப அரசியலற்ற, ஜாதிய மதவாத அரசியல் செய்யாத தலைவர்கள் வேண்டும்.
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 Күн бұрын
She isn't claiming that. But she talks all the time about women's issues. So she can be considered as a women's leader.
@jayashekarc2862
@jayashekarc2862 17 сағат бұрын
my respect n admiration towards Shalini is increasing..... been watching her for years.... now she has blossomed well 4 d society welfare....
@SGAnalyst
@SGAnalyst Күн бұрын
Super Shalini Madam.
@naantamizan6953
@naantamizan6953 Күн бұрын
29:08 Shalini rocks ❤❤🎉🎉
@parveenhabib8070
@parveenhabib8070 Күн бұрын
I admit Shalini views on this issue. If there is more contestants in a political ground it will proportionately good for people
@a.p2427
@a.p2427 Күн бұрын
Fantastic
@rajeswarangurusamy9528
@rajeswarangurusamy9528 Күн бұрын
Shalini mam.. You are such a matured person... full fledged DMK supportive anchor ku mandela yerave maatinguthu .. Neengalum yevlavo try pandringa... Athu question lam arivalaya sombave irukkku ....
@tskumar111
@tskumar111 Күн бұрын
😂😂😂
@nathalsri8123
@nathalsri8123 Күн бұрын
Well said by shalini mam on the reply of how she described adhav arjuna. And many irelevent questions by the anchor. Please take few seconds to undestarnd the answer before reply or ask questions.
@kurunjimalar1361
@kurunjimalar1361 17 сағат бұрын
ஷாலினி மேடம் நீங்கள் நேர்மறையாக பேசக்கூடியவர். தைரியமாக பெரியாரிய கருத்துக்களை பேசக்கூடியவர். எல்லா விஷயங்களையும் ஆழமாக நுணுக்கமாக ஆய்ந்து வெளிப்படுத்தக் கூடியவர். எந்த பின்புலமும் இல்லாமல் ஒருவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார் என்றால் அங்கு வேலை செய்வது அவரிடம் உள்ள பணம். ஊடகங்கள் தரும் ஆதரவு. ஊடகம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் உச்சத்துக்கு கொண்டு வரும்.. உச்சத்தில் இருப்பவரையும் தரை மட்டத்திற்கு கொண்டு வரும். ஊடக தர்மம் என்பது இன்று தமிழ்நாட்டில் இல்லை. அதனால் தான் தனது வாழ்நாளையே ஒடுக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணித்து போராடிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற தலைவர் தோழர் திருமாவளவன் அவர்களை சராசரியாக நினைத்து ஊடகங்கள் பந்தாடுகின்றன. அவரின் அரசியல் புரிதல் இந்தியாவை சூழ்ந்திருக்கும் பிரச்சனை என்ன அதை முறியடிக்க செய்ய வேண்டியது என்ன என்று புரிந்து செயல்படும் ஒரு தலைவரை ஊடகங்கள் உதாசீனப் படுத்துகின்றன. ஆனால் உயர்ந்த அரசியல் புரிதல் உள்ளவர்கள் திருமாவை கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வரலாற்றில் அவருக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அதை யாராலும் முறியடிக்க முடியாது.
@JebarajChellaiya
@JebarajChellaiya Күн бұрын
மனிதர்களாய் பிறந்த எவருக்க்கமே புத்தி மட்டு என்பதை புரிந்து கொண்டேன் மேடம் (நான் உங்களை எண்ணவோனு நினைச்சிட்டு இருந்தேன்)😢😢😢😢😢
@ArjunS-f6q
@ArjunS-f6q 19 минут бұрын
எந்த nepotism உம் ஓகே ஆனா உதயநிதி nepotism மட்டும் தான் எனக்கு பிடிக்காது - ஷாலினி மனநோயாளி 😂
@kanishka9511
@kanishka9511 Күн бұрын
Excellent mam i agree ur view
@Chithra-sr2mz
@Chithra-sr2mz Күн бұрын
தொகுப்பாளர் ஒரு பதில் மனசுல வைச்சு னு அந்த பதில் ஷாலினி மேடம் வாய்ல வரனும் கேள்வி கேட்குறாரு
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 Күн бұрын
அடேய், ஷாலினி மேடத்தை பேச விடு டா😮😮😮லொட லொட்ட... லபோ லபோன்னு கத்தற😮😮😮😮...
@selvamani4421
@selvamani4421 13 сағат бұрын
Super madam
@KLatha-KKL
@KLatha-KKL Күн бұрын
He got lots of money. That's enough doctor. He can buy tamil nadu😂😂😂. நீங்கள் நீங்களாக பேசுங்கள் மருத்துவரே!! இந்த ஆளிடம் இருக்கும் பணம் பாதாளத்தை தாண்டி பாயும்.
@muthunirmala1247
@muthunirmala1247 19 сағат бұрын
பணம் என்ற ஒன்றை வைத்து கொண்டு யாரையும் விலைக்கு வாங்கலாம் தன் ஆதாயத்திற்காக என்று பேசுகிறார் ஷாலினி மேடம் உங்கள் அரசியல் புரிதல் தவறாக உள்ளது
@murugiahsvpr
@murugiahsvpr 22 сағат бұрын
சிறப்பான கேள்விகள்
@abarnas6377
@abarnas6377 Күн бұрын
Madam, your view is different but not correct in political side. You have amazing counselling skills go ahead with that.
@gowrisankarbalakrishnan6099
@gowrisankarbalakrishnan6099 Күн бұрын
தலைவர்கள் quality பற்றிய கருத்து அருமை
@Aarthyrani
@Aarthyrani Күн бұрын
Dr Shalini mam., you are a lovely angel for ladies and the interviewer is also very good in his part Both are playing an eye opening role in any issues Very nice❤
@SR-ty5kw
@SR-ty5kw Күн бұрын
Very good interview…respect to mam for relentlessly talking for women’s equality…yes if Udhay is a candidate Kanimozhi is equally eligible…
@parveenhabib8070
@parveenhabib8070 Күн бұрын
Self made man எப்படி நடந்துக்கொள்வாரோ அதை பொறுத்து மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்
@ArjunS-f6q
@ArjunS-f6q 17 минут бұрын
உதயநிதி வெறுப்பு ல மோடி,லாட்டரி ஆதவ்னு சப்போர்ட் பன்ற கொடுமை மனநோயாளி மருத்துவர் க்கு 😂
@skavitha6922
@skavitha6922 6 сағат бұрын
super 👍 super
@senkuttuvanraja6366
@senkuttuvanraja6366 Күн бұрын
அவரது தற்போதைய நேர்காணலில் வழவழ கொழ கொழ என்று முரணாக பேசியுள்ளார்
@immanveljohnson
@immanveljohnson Күн бұрын
Good questions and Very good answers
@selvisankar9980
@selvisankar9980 21 сағат бұрын
This anchor should understand what Shalini mam is conveying, she is talking about leadership quality and not a person from where he comes from.
@gopalkrishnan2693
@gopalkrishnan2693 14 сағат бұрын
Seeman best leader and right to woman 50% already given share
@meenamanoharan4756
@meenamanoharan4756 Күн бұрын
Anchor ⚓👌🏿
@kuppusamypari4412
@kuppusamypari4412 23 сағат бұрын
ஷாலினி ஓட அறிவு இவ்வளவு குறைந்து போனதற்கு காரணம்
@selvakalai281
@selvakalai281 Күн бұрын
Dr Shalini's answer is not clear.
@jk1213ihs
@jk1213ihs Күн бұрын
Looks like she is a bit confused and nervous... better to refrain from expressing political views for sometime
@parveenhabib8070
@parveenhabib8070 Күн бұрын
True... True.... True.....madam
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 21 сағат бұрын
டாக்டர் ஷாலினி அவர்களே சிறுவர் சிறுமிகள் இளைஞர்களையும் விளையாட்டு துறையில் ஈடுபடுத்தி கல்வியுடன் கூடிய உடல்பயிற்சியும் திறனாய்வும் கிடைக்க செய்கிற விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து மேம்படுத்தி வருகிறார் அது உங்களுக்கு பிடிக்கவில்லையா?? பணக்கார வாழ்க்கைக்காக லாட்டரி மார்டின் மகளை காதலித்து உள்ளே நுழைந்தவன் அதுகூட டாக்டர் ஷாலினி அவர்களை பிடித்திருக்கிறதுபோல. வாழ்க உங்கள் மனோதத்துவ அறிவு இந்தளவு இறங்கிவிட்டது
@Amandaberry08
@Amandaberry08 Күн бұрын
Salute Shalini ma'am
@thirukumaranshanmugam9714
@thirukumaranshanmugam9714 Күн бұрын
Close to 5 or yrs watched Dr interview ,more sensible, straight forward and constructive. off late have doubt on her credibility . This interview praising Adav is very shockingnand ridiculous. He is known only because of VCK and lottery scam.Having tons of money. Probably she may be attached to Arise
@natchander4488
@natchander4488 Күн бұрын
AADHAV ARJUN is an intelligent Is smart Is sincere Is hardworking knows the problems of common man. He will give a tough fight to d m k.
@balamurugan4864
@balamurugan4864 Күн бұрын
People who is selling lottery which is exploiting poor people.
@selvendranthiraviam-o9i
@selvendranthiraviam-o9i Күн бұрын
Comedy
@selvendranthiraviam-o9i
@selvendranthiraviam-o9i Күн бұрын
அம்பேத்கர் மேடையில் சங்கராச்சாரியை புகழ்வது மிகப்பெரிய intelligence அப்படிதானே
@natchander4488
@natchander4488 Күн бұрын
@selvendranthiraviam-o9i Vijai ai Avan evan Endru ppesia Wig mandaiyan Sodalai stalin in Wig toppa Aiadmk Vijay vijaykanth party Dr ramdass party..aadhav...group. Kazhatti vidum Wait and see in 26....
@velsamyk8878
@velsamyk8878 Күн бұрын
பணத்தை முதலீடாகக் கொண்டு அரசியல் சதுரங்கம் நடத்தும் ஆதவ்களை, தனி மனிதனாகவும், சுயம்பாக முளைத்து வந்து, அரசியலில் சாதிக்கத் தகுந்த நபராகவும் பார்க்கும் ஷாலினி மடத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. மறைமுகமாக திருமா மீது சொல் அம்பை வீசும் காரணம் என்னவாக இருக்கும்? எப்போதுமே பெண்களுக்காக வாதிடும் ஷாலினி போற்றத் தக்கவர்தான். இவருக்கு இருக்கும் அபிமானத்தை பயன்படுத்தி... பெண்களை மதிக்கும் அரசியல் இயக்கத்தில் இணைந்து, போராடி வெற்றி இலக்கை எட்டி பெண்ணினத்தை மீட்டெடுக்கலாமே... ஓடும் வேகத்தை அளவெடுக்க, குட்டிக் குரங்கின் விரல்களைத்தான் ஆற்றில் விட்டுப் பார்க்குமாம், தாய்க்குரங்கு. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
@AbidSuhail
@AbidSuhail Күн бұрын
27:27 Doctor rocked 💥🔥 Felix Shocked 😨😨 😂😂😂
@selvendranthiraviam-o9i
@selvendranthiraviam-o9i Күн бұрын
Felix rocked Shalini shocked
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv Күн бұрын
சகோதரி மருத்துவர் ஷாலினியின் காணொளிகள் பார்த்திருக்கிறேன். மரியாதைக்குரிய மருத்துவர் ஷாலினியை நான் அறிந்த பெண்களிலேயே சிறந்த அறிவு ஜீவியாகவே நான் உணருகிறேன்.
@ilaiyarajasasi9863
@ilaiyarajasasi9863 22 сағат бұрын
சரியான கருத்து மேடம் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ilaiyarajasasi9863
@ilaiyarajasasi9863 22 сағат бұрын
அவர் Dr ஐ பேச விடவேண்டும்
@toby_uchiha777d
@toby_uchiha777d 8 сағат бұрын
She is really genuine
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Күн бұрын
நெரியாளர் திமுக ஆதரவாக வே கேள்விகள் வைக்கிறார்! டாக்டர் சூப்பர் பதில்!
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 14 сағат бұрын
நெறியாளர் திமுக கூட்டணி யின் ஜால்ரா! மேடம் சரியாக பேசுகிறார்
@kbg5672
@kbg5672 Күн бұрын
Adav helped stalin to become CM because no one will say stalin entry is வாரிசு அரசியல்.. But when Udayanidhi is entering directly to deputy CM, no one is agreeing... So Adav is forcefully attacking...
@asiva33
@asiva33 Күн бұрын
He is election Strategist. Now he is working for vijay. 2031 he will work for some one else.
@shanmugapriyak3271
@shanmugapriyak3271 Күн бұрын
கேள்வி கேட்பது மட்டுமே உங்கள் வேலையில்லை ,அறிவோட புரிதலோடு பொறுமையோடு கேளுங்க, நீங்க எதிர்பார்க்கிற பதிலுக்காக கேள்வி கேட்காதிங்க ....
@aroregi8909
@aroregi8909 Күн бұрын
Super madam❤❤
@spreetham1989
@spreetham1989 21 сағат бұрын
Mam, speak about Atul Shubash's case.
@panneerselvam9631
@panneerselvam9631 Күн бұрын
மேடம் கள்ளப் பணம் கரைபுரண்டு ஓடும் போது கரைகள் கண்ணுக்கு தெரியாது தான்.
@vanithaponsekar9611
@vanithaponsekar9611 Күн бұрын
Udainithy coming from election
@fightsurrightsfightsurrigh5119
@fightsurrightsfightsurrigh5119 Күн бұрын
Intha comment ah kandippa next video la sollunga " Final touch fresh blood varatumee"" that sentence means once in the blue moon" ore vartha ellarum close including viewers ,audience & anchor- fresh blood varatumee.......
@Rajraj45673
@Rajraj45673 Күн бұрын
ரோட்டில் சப்தமிட்டு திரியும் ஒரு கிருக்கனும் தான் கவணம் பெறுவான்.Dr ஏதோ ஒரு புள்ளி யில் இணைகிறார்கள் போல.....
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj Күн бұрын
18:00 நிமிஷத்தில் இருந்து பேசியது மட்டுமே கவனிக்க வேண்டியது
@marimuthun6315
@marimuthun6315 Күн бұрын
உதயநிதி யே நான் பவர் புஃல் தலைவன் என்று சொல்லவில்லை யே..
@sumiharish666harish9
@sumiharish666harish9 Күн бұрын
Fentastic episode
@allinoneAppaPappa3790
@allinoneAppaPappa3790 Күн бұрын
Dr shalini உங்க மேல இருந்த மரியாதையே போச்சி ... உளர ஆரம்பிச்சிட்டீங்க.....
@asiva33
@asiva33 Күн бұрын
Madam, There are lot of Followers for TTF Vasan, GP Muthu. That doesn't mean they are great people.
@tameill
@tameill Күн бұрын
2021 people choose DMK, that doesn't mean people should choose again in 2026,, we should choose what best we have at that point of time,, and so on,, we don't necessarily have to fix with what we did last time,,,
@A.F.Rajkumar
@A.F.Rajkumar Күн бұрын
Dr.madam u.p divorce case pathi pesunga
@revathikrishnamurthy2223
@revathikrishnamurthy2223 16 сағат бұрын
Interrupting anchor.. let her finish the answer.. ask after listening fully..
@samdav72
@samdav72 13 сағат бұрын
Dr.Shaalini is not neutral in this Interview.
@b2Samaritan
@b2Samaritan Күн бұрын
Don’t know why dogmatic about this and defend her statement. Aadhav is an extremely privileged guy, who can jump right into vck as an AGS. Lottery Martin has connections throughout India. Aadhav is self made man? NO Scientifically when evidence is provided, we were trained to change our mind by you Doctor. Now you’re contradicting yourself.
@freefolk1986
@freefolk1986 Күн бұрын
In this interview Shalini fixed to support AA. That's it. She keeps on blabbering around it with irrespective of questions. It's shows her ego rather than an intellectual approach.
@lerintvm
@lerintvm Күн бұрын
Can this gentleman allow her to speak. Can he stop interrupting her while she speak.
@207home
@207home Күн бұрын
Dr Shalini age and memories becoming old...
@moganacolbert7668
@moganacolbert7668 Күн бұрын
நெறியாளர் நமம நாட்டுலத்தான் இருக்கிறாரா?
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 14 сағат бұрын
அம்மா பே ர ஏ ன் கொண்டு வரல ? அருமையாக. கேள்வி? நெறியாளர் ஏ ன் உதயநிதிக்கு கொடி பிடிக்கிறார்?
@venkataraghavand655
@venkataraghavand655 Күн бұрын
It is useless to expect someone to be perfect in all dimensions. Nobody is perfect. Someone who is knowledgeable maybe corrupt. Someone who is clean and honest may be inefficient. Someone who is a visionary maybe a bigot. A person who is a visionary, progressive, knowledgeable and honest may only exist in our imagination. As public we can only assess who is good for today and tomorrow. We have to have more voices in the political field so public can pick the better leader. Unfortunately, this role should be done within political parties- but all parties lack democracy.
@jayashekarc2862
@jayashekarc2862 18 сағат бұрын
tis guy has questions ony wen DMK is opposed... otherwise, he agrees wit her on every point...
@Murugan_krishnamoorthy
@Murugan_krishnamoorthy Күн бұрын
Anna ungalukulla irruka udanprippu appapo vella varan😁
@nithyanandamvms6473
@nithyanandamvms6473 Күн бұрын
❤❤❤❤
@muhilanthanjavur7309
@muhilanthanjavur7309 Күн бұрын
மருத்துவர்களுக்கும் மனநோய் வரும்தானே
@sunset-e7v
@sunset-e7v 18 сағат бұрын
உருட்டுகள் பலவிதம்.... ஒவ் ஒவ்வொன்றும் ஒரு விதம்....
@vish9501
@vish9501 Күн бұрын
Mam kindly suggest the right books for indian and Tamilnadu history mam. There are lot of books but need to learn like you.
@saikumarkrithivasan136
@saikumarkrithivasan136 Күн бұрын
Anchor sir, udai na comes through nepotism...udai na vala kooda ivlo sombadikka mudiyadhu...
@RameshS-cc9eq
@RameshS-cc9eq 12 сағат бұрын
பெண் வாரிசு இந்திரா காந்தி
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 Күн бұрын
இவருக்காக நீங்களும் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டுமா?!
@cooldudeashok
@cooldudeashok Күн бұрын
He got money madam
@saravanankumar6021
@saravanankumar6021 Күн бұрын
🎉
@Evolution_Tamil
@Evolution_Tamil Күн бұрын
Shalini mam ku evolo credit achii nu theriyala 😂😂😂
@tskumar111
@tskumar111 Күн бұрын
Un buddhi appadi😂😂😂
@sivakamisundari8459
@sivakamisundari8459 Күн бұрын
Adhellam dmk buththi😂😂
@bright2904
@bright2904 Күн бұрын
இந்த மாதிரி நபர்களுக்கு பேட்டி கொடுத்து உங்களுடைய ஆழமான கருத்தாக்கத்திற்கு சிறுமையை ஏற்படுத்தி விட வேண்டாம் .............
Интересно, какой он был в молодости
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 3,9 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 15 МЛН
Интересно, какой он был в молодости
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 3,9 МЛН