அய்யா வல்லம் பஷீர் அவர்களின் விளக்கமான மற்றும் விரிவான உரை என்போன்றவர்களுக்கு அய்யா தொல். திருமா அவர்களப்பற்றி முழுவதும் தெரிந்துகொள்ள மிகநல்ல வாய்ப்பு👏🏻👌
@JayakumarJayakumar-o9l23 сағат бұрын
ஒரு தலைவனுக்குத்தெரியும் யாரை எங்கே எப்போது என்னசெய்யவேண்டும் என்று ஆயிரம்பேர் ஆயிரம்கருத்தைச்சொன்னாலும் திருமா காற்றைவிட நுட்பமானவர்
@murugesanthirumalaisamy561323 сағат бұрын
இப்படியும் ஒரு கோமாளி தொண்டனா ஊசிப்போன குருமாவுக்கு?😮😮
@skyn23 сағат бұрын
ஒரு கட்சி உருவாக்கி வழி நடத்துபவர்க்கு, அறிவுரை தேவை என நினைக்கிறீர்களா திரு.பஷிர், உங்கள் பேச்சு,நீங்கள் கூட்டணி பிளவு படவில்லை என்ற அங்களாய்பு தெரிகிறது
Good. I stand with bazeer sir,now also I think shilpakumar(thanks minor)should be dismissed not suspension.
@jagannagaraj231823 сағат бұрын
நான் திமுக காரன் தான் என் அப்பா வும் திமுக தான் ஆனால் இன்று வரை கிளை செயளாலர் பதவி மட்டுமே மிச்சம்... ஆதவ் அர்ஜூன் கருத்து என்னை போன்றவர்கள் மனக்குமுறல் தான்.... 😢😢
@subramanian819523 сағат бұрын
கட்சி தான் முக்கியம் 👍🏼
@murugesanthirumalaisamy561322 сағат бұрын
பரம்பரை கொத்தடிமை குடும்பம் போல😮😮😮
@kuppumanikp.20198 сағат бұрын
எங்கள் தாத்தா திமுக கட்சி . எங்கள் அப்பா கலைஞர் ஐயா தவிர தலைவனாக யாரையும் எங்களுக்கு சொல்லி புரிய வைப்பது வழக்கம். தலித் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணல் அம்பேத்கர் ஐயா வை நமக்கு சொல்ல வில்லை என்று நினைத்து கொண்டு இருக்கிறேன். ஆனால் பிற்காலத்தில் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா அவர்களின் கனவுகளை நினைவாக்க. கலைஞர் என்ற மாபெரும் ஆளுமை தமிழ் நாட்டின் மக்களுக்காக சிந்தித்துப் பாருங்கள் தீட்டிய திட்டங்களை சலுகைகளை உதவிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைக் கண்ட ஆரியர் கள் சோ., ஜனாதிபதி வெங்கட்ராமன் மூலம் இந்திரா காந்தி அம்மா துணை கொண்டு எம் ஜி ஆரை தூண்டிவிட்டு திமுக வை உடைத்தனர். பிறகு எம்ஜிஆர் ஆட்சியில் திட்டங்கள் இல்லை. பிறகு 13ஆண்டுகளுக்கு பின் கலைஞர் தீட்டிய திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு அதனை மறுக்க முடியாத ஜெயலலிதா கடைப்பிடித்து வந்தார். மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்து திட்டங்கள் தீட்டி ஆதிதிராவிடர் என்று தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த நாங்கள் கல்வி வேலை வாய்ப்பு தொழில் அளித்து வறுமை நிலை மாறி தற்போது ஓரளவு வெற்றி பெற்று மீண்டும் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். நன்கு உணர்ந்த விசிக மற்றும் சில கட்சிகள் இணைந்து நல்லாட்சி நடக்கிறது. இப்போது நீங்கள் காணும் விஷங்கள் சீமான் விஜய் போன்ற ஜென்மங்களுக்கு பணம் பதவி ஆசைகளை தூண்டிவிட்டு குளிர்காயும் பார்ப்பனர்கள் தொடர்ந்து ஒளிந்து கொண்டு பெரிய பதவியில் இருந்து செய்ய முடியுமோ அத்தனையும் நடக்கிறது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை எந்த உதவியும் இன்றி திமுக வை மட்டுமே ஏற்றுக் கொண்டு இருக்கும் போது எந்த உதவியும் பதவியும் கிடையாது ஆனால் திமுக கட்சிக் காரர்கள் என்று எத்தனையோ தொல்லை களை அதிமுக காரர்கள் எங்களுக்கு கொடுத்து ம் நாங்கள் இன்று வரை திமுக வை மட்டுமே ஏற்றுக் கொண்டு இருப்பதை அறிந்து பொறாமையால் எங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் கேட்க ஆண்கள் இல்லை என்று அலட்சியப் படுத்தி பிறப்பால் தாழ்ந்த ஜாதி என்று பிரித்து பார்ப்பனர்கள். எது எப்படி இருந்தாலும் தமிழ் நாட்டின் மக்களுக்காக குரல் கொடுத்த கலைஞர் ஐயா அவர்களை இன்று வரை தொடர்ந்து வருகிறோம் வந்தோம் வருவோம்.😮
@Kathir8723 сағат бұрын
Thiruma sir great leader🎉🎉🎉🎉🎉
@dasdakeerКүн бұрын
அருமையான பதிவு...
@ramyasweety447222 сағат бұрын
அவன் பணத்தை பாதுகாக்க ஒரு அரசியல் பதவி வேண்டும்
@jahabarsulthantty22 сағат бұрын
❤ உண்மையில் அண்ணன் நல்லம்பசில் சொல்வது எங்களுக்கு எந்தவித மாறுபாடும் இல்லை ஆனால் திருமால் மேல் கொஞ்சம் வருத்தம் உண்டு ❤
@mathiraajakamatchi899111 сағат бұрын
Sirappu
@sarkumar175322 сағат бұрын
அப்பாவி தமிழ் நாட்டில் புதிய புதிய கட்சிகளும், திடீர் தலைவர்களும் உருவாகி வருவதை பார்த்தால் நாட்டில் சீமை கருவேல மரங்கள் தாராளமாக வளரலாம் என்றே தோன்றுகிறது!
@udayasurianpanchavarnam127123 сағат бұрын
Thiru. Vallam Bashir ... Dravidian ideologist speech fantastic .... Very clear .... DMK powerful 💪💪💪💪💪💪💪
@ssiva228123 сағат бұрын
Kothuadimai bashir
@ananthakumar499823 сағат бұрын
விஜய், ஆதவ் ரெண்டு பேரும் ஒரு உரையில் ரெண்டு கத்தி இருக்க முடியாது என்பது இயற்கை.
@murugesanthirumalaisamy561323 сағат бұрын
ரெண்டும் பாவாடை கத்திகள் தானே 😮😮😮
@ramachandranvellaisami962921 сағат бұрын
சாமியார்களில் சிறந்தவர்சங்கராச்சாரியார் என்று ஆதவ் சொல்ரானே திருமாவின்பதில் என்ன
@MrGnana2223 сағат бұрын
அப்ப இருந்தோம் இப்ப அப்படி தான் பேசுவோம்
@ananthakumar499823 сағат бұрын
ஆதவ் ஒரு அரசியல் வாதி யே கிடையாது. பண முதலாளி.
@sureshnarayanan817023 сағат бұрын
CENT PERCENT TRUE !
@rctrincals200322 сағат бұрын
இளையதாக முள் மரம் கொல்க. அதை சரியாக செய்தவர் திருமா. மீண்டும் ஆதவ் entry ஆகக் கூடாது.
@murugesanthirumalaisamy561322 сағат бұрын
அதை அவன் வாயைத் திறந்து சொல்லலாமே😮😮😮
@ramyasweety447222 сағат бұрын
பதவி பேசுகிறது சில கட்சிகள் வரும்போது கட்சி மாற்றினால் பதவி கொடுக்கிறேன் பணமும் தருகிறேன் வா என்று அழைக்கின்ற போது எவன் தடுமாற மாட்டான் பணம்
@kayalmalai325822 сағат бұрын
சகோதரர் பஷீர் அவர்கள் திருமா அவர்களின் மேல் உள்ள அக்கரையில் உருக்கமாக சில கருத்துக்களை கூறியுள்ளார் அய்யா ஆசிரியர் வீரமணி முதல்வர் நீங்கள் மூவரின் சேவை இந்த நாட்டு மக்களுக்கு மிகவும் தேவை என்று உண்மையை கூறியுள்ளார்கள் பஷீர் அவர்களின் கருத்துக்களை முழு மனதுடன் வரவேற்க்கிறேன் சிறப்பாக மன வருத்ததுடன் பகிர்ந்துள்ளார்கள் வாழ்க பஷீர் அவர்கள் தொடர்க உங்களின் தரமான கருத்துக்கள் அன்புடன் மலையப்பன் அகில இந்திய வானொலி நிலையம் சென்னை ஓய்வு
@NambirajanRKКүн бұрын
Thirumma waited so far about arjuna for his finance investment
@sureshnarayanan817023 сағат бұрын
IF WAITED MORE LONG , PARTY WOULD HAD BEEN TAKEN BY SANGHI ADHAV ! BETTER NOT LATE !
@ravichandrann554822 сағат бұрын
Why this slow name sake action on Adhav by brother THiruma? It is leading to all sorts of doubts in the minds of well wishers of Thriuma Brother.
@claimabletraining213021 сағат бұрын
arumayana vizhakkam
@thestorytimess23 сағат бұрын
அர்ஜுன் ரெட்டி மிகவும் புத்திசாலி சிறுத்தை புலி சிங்கம் என புகழப்பட்ட திருமாவை டம்மி பீஸாக்கிட்டார்
@ssiva228123 сағат бұрын
Reddy ah Poda kothuadimai
@murugesanthirumalaisamy561322 сағат бұрын
டம்மி பீஸ் தானே ஊசிப் போன குருமா 😮😮😮
@ur4818Күн бұрын
உடுங்க சார் அவர் தான் பிற சமூக மக்களுடைய தவறுகளை சற்று கவனமுடன் செயல்படுவோம்னு. அடுத்த முறை பாத்துக்கலாம்.
@vbalabala-m4e18 сағат бұрын
Super bro
@vasudevan968923 сағат бұрын
Sir Mr thiruma was told he had Gandhi picture and Ambedkar picture IAM wondering thiruma said. How he Said like that. Lottery is nothing sir.
திருமா அவர்களை திறமையானவர் என்பதை நிரூபிக்கும் சூழ்நிலையை அர்ஜுன் ரெட்டி உருவாக்கிவிட்டார் அர்ஜுன் ரெட்டி மிகவும் புத்திசாலி
@sureshnarayanan817023 сағат бұрын
MONEY MATTERS , WONT AGREE SANGHI ADHAV IS INTELLENT...GREED LIKE A JACKAL ! GLAD THIRUMA AYYA HAD TIMELY SAVED THE PARTLY ELSE MORE DANGER TO THE ENTIRE PARTY!
@kavinera.r.3208 сағат бұрын
திமுகாவில் இருப்பவர்கள் வி.சி கா தரம் தாழ்ந்து பேசியபோது இந்த ஞாயஸ்தர்கள் எங்க இருந்திங்க??
@subramanian819523 сағат бұрын
குருமா டபிள் கேம் மன்னர்!! கலைஞர் என்ற மாமனிதர் ஏமாந்தார்!!ஆனால் இப்போது இருப்பது இரும்பு மனிதர் ஸ்டாலின் "அவரை ஏமாற்ற எந்த கொம்பானாலும் முடியாது 🙏🏼🙏🏼🙏🏼
மிஸ்டர் உனது அறிப்புக்கு உனது அவசரத்துக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க அவசியம் இல்லை திருமா சார் க்கு நீயெல்லாம் பாடம் நடத்த தேவையில்லை அவர் அரசியல் ஆசான் மரியாதை யா பேசனும் மிஸ்டர் இல்லையேல் மரியாதை இல்லாத பதிவு பதிவு செய்யபடும்
@thestorytimess23 сағат бұрын
அர்ஜுன் ரெட்டி மிகவும் புத்திசாலி சிறுத்தை புலி சிங்கம் என புகழப்பட்ட திருமாவை டம்மி பீஸாக்கிட்டார்
@skyn23 сағат бұрын
எவன் துப்...பின் எச்சைடா நீ
@thestorytimess23 сағат бұрын
திருமா அவர்களை திறமையானவர் என்பதை நிரூபிக்கும் சூழ்நிலையை அர்ஜுன் ரெட்டி உருவாக்கிவிட்டார் அர்ஜுன் ரெட்டி மிகவும் புத்திசாலி
@skyn23 сағат бұрын
எவன் துப்...பின் எச்சைடா நீ
@skyn23 сағат бұрын
எவன் துப்...பின் எச்சைடா நீ
@thestorytimess23 сағат бұрын
திருமா அவர்களை திறமையானவர் என்பதை நிரூபிக்கும் சூழ்நிலையை அர்ஜுன் ரெட்டி உருவாக்கிவிட்டார் அர்ஜுன் ரெட்டி மிகவும் புத்திசாலி
@skyn23 сағат бұрын
எவன் துப்...பின் எச்சைடா நீ
@thestorytimess23 сағат бұрын
அர்ஜுன் ரெட்டி மிகவும் புத்திசாலி சிறுத்தை புலி சிங்கம் என புகழப்பட்ட திருமாவை டம்மி பீஸாக்கிட்டார்
@skyn23 сағат бұрын
எவன் துப்...பின் எச்சைடா நீ
@thestorytimess23 сағат бұрын
அர்ஜுன் ரெட்டி மிகவும் புத்திசாலி சிறுத்தை புலி சிங்கம் என புகழப்பட்ட திருமாவை டம்மி பீஸாக்கிட்டார்
@murugesanthirumalaisamy561323 сағат бұрын
ஏன் இவ்வளவு கேவலமாக ஏழு தடவை ஒரே கமென்ட் திரும்ப திரும்ப போடற தற்குறி 😮😮😮
@thestorytimess23 сағат бұрын
அர்ஜுன் ரெட்டி மிகவும் புத்திசாலி சிறுத்தை புலி சிங்கம் என புகழப்பட்ட திருமாவை டம்மி பீஸாக்கிட்டார்
@skyn23 сағат бұрын
எவன் துப்...பின் எச்சைடா நீ
@thestorytimess23 сағат бұрын
அர்ஜுன் ரெட்டி மிகவும் புத்திசாலி சிறுத்தை புலி சிங்கம் என புகழப்பட்ட திருமாவை டம்மி பீஸாக்கிட்டார்
@thestorytimess23 сағат бұрын
அர்ஜுன் ரெட்டி மிகவும் புத்திசாலி சிறுத்தை புலி சிங்கம் என புகழப்பட்ட திருமாவை டம்மி பீஸாக்கிட்டார்