தயிர் சாப்பாடு | 30 பேருக்கு| இதுபோல தயிர் சாதம் செய்து பாருங்கள் | Special Curd Rice For 30 Persons

  Рет қаралды 84,029

Foodie Tamizha

Foodie Tamizha

Күн бұрын

This video is about Preperation Of Curd Rice For 30 Persons.
The Curd Rice Can Be Prepared Easyly.
We have given all The recipe In this video, So watch it fully.
Official Website : foodietamizha.com/
Checkout Our Official Website For This Recipe Quantity in English & Tamil.
இந்த வீடியோவில் 30 பேருக்கு தேவையான தயிர் சாதம் செய்வது பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
மேலும் இது போல தயிர் சாதம் செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.
மேலும் விவரங்களுக்கு நம்முடைய Website பார்க்கவும்.
நன்றி.

Пікірлер: 106
@umamaheswari7175
@umamaheswari7175 2 жыл бұрын
இது போலவே இன்னைக்கு எங்க ஆபீஸ் ஆயுத பூஜை function kku செஞ்சு போனேன்.எல்லாரும் superb சொன்னாங்க.all credits goes to you mam thank you
@vaitheeswaran431
@vaitheeswaran431 3 жыл бұрын
Vera level ma itha video pathu than nanga 50 peruku curd rice panom vera level taste.thank you ma...
@SatheeshKumar-ok1qr
@SatheeshKumar-ok1qr 5 жыл бұрын
அம்மா நன்றி சொல்ல வார்த்தை இல்லை. உங்கள் குடும்பம் நல் லா இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்
@sudhakar5482
@sudhakar5482 4 жыл бұрын
Super ma 🙏🙏🙏🙏🙏 unga Nala manasuku eppa Nala iruknnum...
@kitchenkarpagam5894
@kitchenkarpagam5894 4 жыл бұрын
Sister naan unkalai parthu sontha tholil thotankivitten mikka nantri
@mathimathi-pz2xw
@mathimathi-pz2xw 2 жыл бұрын
நிறைய பேசுங்கள் கேட்கனும் நிறைய பேர் வாழ்த்துவாங்க நீங்கள் நல்லா இருக்கனும் நீடோடி வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
@swethaswetha8991
@swethaswetha8991 4 жыл бұрын
Na eppothum unga channel parpan but intha vedio parthu manthirku rompa shanthosam thnx sis
@rajalakshmi3388
@rajalakshmi3388 5 жыл бұрын
Romba Superagaziruhrukku madam
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
thankyou ma
@anitha9377
@anitha9377 5 жыл бұрын
கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
nandri ma
@sakthiya4922
@sakthiya4922 Жыл бұрын
Thankyou Amma❤
@vijayalakshmishankaran8838
@vijayalakshmishankaran8838 5 жыл бұрын
Good heart madam 👍 super 🎉 😊 God bless u madam
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
thankyou mam
@vijayadurga812
@vijayadurga812 4 жыл бұрын
Ipadi pariya aalavil sapatu saium pothu epdi salt poduvathunu yatheynum aalau irutha soluga amma useful ah irukum
@nivedhas1836
@nivedhas1836 4 жыл бұрын
Super ma keep service. Your service is heart touching ma .
@kamalas8226
@kamalas8226 2 жыл бұрын
அருமை அருமை மா
@sivasubramaniyamd3922
@sivasubramaniyamd3922 7 ай бұрын
வாழ்க பல்லாண்டு வளமுடன்🙏💕
@lakshmi4261
@lakshmi4261 5 жыл бұрын
God bless you UmaMurugesan.இயலாதோர்க்கு அன்னமிடும் புண்ணியம் விக்னேஸ்வரனுக்கே
@MuruganM-ve3oq
@MuruganM-ve3oq 3 жыл бұрын
Mam your so helpful to others
@parimaladevi7360
@parimaladevi7360 4 жыл бұрын
மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களைப் பார்க்கும் போது. வாழ்க வளமுடன்.
@nithyakalyani4514
@nithyakalyani4514 4 жыл бұрын
நன்றி வாழ்த்துகள்
@nagarajana3815
@nagarajana3815 2 жыл бұрын
அருமை இது போன்று மற்ற கோயில் பிரசாதம் செய்யும் முறை விளக்கம் தர வேண்டும். அளவு வீட்டில் 30 நபர்கள். நாங்கள் கோயில் பிரசாதம் 60 நபர் என்ற அளவில் பொருட்கள் அளவு மற்றும் செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும். சிவாய நம இப்படிக்கு நாகராஜன் புதுக்கோட்டை
@vijayamuralidharan877
@vijayamuralidharan877 5 жыл бұрын
Super. Delicious. Good job
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
thankyou
@shree7390
@shree7390 4 жыл бұрын
Intha punniyam ungalai serum. Manasaara avargal vaalthuvaargal amma
@durgasrinivasan9265
@durgasrinivasan9265 5 жыл бұрын
Super! Enga irukku blind home...
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
perundurai
@chitraviswa6484
@chitraviswa6484 5 жыл бұрын
அருமை
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
nandri
@csshanmughi4675
@csshanmughi4675 2 жыл бұрын
Super amma
@kalasaravanan9559
@kalasaravanan9559 5 жыл бұрын
Nice ma God bless you 😀
@khanrasul7604
@khanrasul7604 3 жыл бұрын
நன்றி அம்மா
@ponveluponvelu2647
@ponveluponvelu2647 3 жыл бұрын
thank you Amma
@ramyapriya9539
@ramyapriya9539 Жыл бұрын
super mom ❤
@gurushankar8230
@gurushankar8230 3 жыл бұрын
Super 👌 👍 😍
@mmraj141
@mmraj141 10 ай бұрын
உங்கள் வீடியோ மிகவும் பயுடையதாக இருக்கிறது. நாளைய சனி or ஞாயிறு அன்று மதியம் 12 மணிக்கு 30 பேருக்கு உணவு பகிர உள்ளேன். உங்கள் ஆசிகளை தெரிவியுங்கள்.
@SweetHomeReva
@SweetHomeReva 5 жыл бұрын
Super
@premajaganthan4318
@premajaganthan4318 5 жыл бұрын
மணமும் சுத்தம் இடமும் சுத்தம் பாத்திரங்கள் சுத்தம் உள்ளமும் சுத்தம் வாழ்க வளமுடன்
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
thankyou
@kowsalyasivaraman3357
@kowsalyasivaraman3357 5 жыл бұрын
I like curd rice super amma
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
super
@sakthixerox8666
@sakthixerox8666 4 жыл бұрын
Uma murugesan madam is the great of food making women 🙏👍
@censhalaaks
@censhalaaks 3 жыл бұрын
F
@jkelectricals9180
@jkelectricals9180 5 жыл бұрын
Very nice curd rice which place u r servering food for the persons
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
A blind home, perundurai near erode
@raghel99
@raghel99 5 жыл бұрын
Super Amma u r great 👏👏👍
@VetriVel-zq1gg
@VetriVel-zq1gg 2 жыл бұрын
Raw ricela pannalama amma
@ranjisweety7966
@ranjisweety7966 5 жыл бұрын
i like curd rice.
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
super
@manikandanv7248
@manikandanv7248 5 жыл бұрын
God bless you amma
@mohamedfarook2661
@mohamedfarook2661 5 жыл бұрын
Road side masala puri seivatu eppati podunga amma
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
sure pa
@sakthixerox8666
@sakthixerox8666 4 жыл бұрын
Ungalluku naan maganaga pirakka vendum next piraviyil
@gokulkrishan8333
@gokulkrishan8333 5 жыл бұрын
சாம்பார் பொடி செய்து காட்ட வேண்டும் பிரியா
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
ok pa
@rajasekarant2050
@rajasekarant2050 3 жыл бұрын
உமா அக்கா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடூழி நலமுடன் வாழ வேண்டும். தொடர்க உங்கள் தொண்டு.
@mangalamv7854
@mangalamv7854 Жыл бұрын
கொத்தமல்லி எப்போ சேர்க்கணும்?
@cookwithsmile7322
@cookwithsmile7322 5 жыл бұрын
Super ma
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
tq ma
@abisaaridesigners3768
@abisaaridesigners3768 5 жыл бұрын
Amma l love you amma
@rambirthday8068
@rambirthday8068 5 жыл бұрын
நீங்க தர்ற ரெஸிப்பியை விட நீங்கள், அவரகளுக்குப் பரிமாறி பசியாற்றுவதைப் பார்க்கையில், என் மனது நிறைகிறது
@suganyar8891
@suganyar8891 2 жыл бұрын
Super mammy
@jeniragav5735
@jeniragav5735 2 жыл бұрын
Malli ilai podala mam
@azharudeen6587
@azharudeen6587 5 жыл бұрын
Rice vegum pothu uppu podanuma?
@svmbaburaj1210
@svmbaburaj1210 5 жыл бұрын
Akka smile please....
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
Ha ok pa
@sridevi4337
@sridevi4337 4 жыл бұрын
Amma, can you please share the address if blind home ma
@kitchenkarpagam5894
@kitchenkarpagam5894 4 жыл бұрын
Enna seivathu entre theriyavillai nalla vali sonnirkal
@sankaranc3178
@sankaranc3178 5 жыл бұрын
அந்த பெரியவர்கள் யார்? நீங்கள் அவர்களுக்கு வாரந்தோறும் உணவு கொண்டு கொடுப்பீர்களா? அது சிறந்த பணி. நன்று உங்கள் நற்செயல்.
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
blind home pa
@yuvarajyuvi0130
@yuvarajyuvi0130 4 жыл бұрын
Enaku romba pudichiruku nenga evalo pandradhu...
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 3 жыл бұрын
@@FoodieTamizha வாவ், Blind home ah? Great Salute for your service God bless you amma
@devika3503
@devika3503 5 жыл бұрын
Super mam.
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
Thankyou ma
@SankarS-n3i
@SankarS-n3i 3 ай бұрын
அம்மா 60பேர் க்கு வளைகாப்பு சாப்பாடு எவ்வளவு பணம் வாங்கனும் அரிசி ஓவ்வொரு சாதம் 1 கிலோ பண்ணு னா போதுமா அம்மா எனக்கு பதில் சொல்லு ங்கள்
@karvendhanramamoorthy1827
@karvendhanramamoorthy1827 4 жыл бұрын
Where is the home u are showing in the camera.
@sharveshvlog4690
@sharveshvlog4690 5 жыл бұрын
madam neenga entha oor
@revathisri3734
@revathisri3734 5 жыл бұрын
Kindly do idly sambar chutney recipe for 50 people
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
sure
@priyagopalan6425
@priyagopalan6425 5 жыл бұрын
God bless you
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
thankyou
@jayanthir5465
@jayanthir5465 4 жыл бұрын
கடவுள்
@senthilraja742
@senthilraja742 2 жыл бұрын
Thayira pathadhume nakkil echil oorudhu akka
@sureshkavi9030
@sureshkavi9030 11 ай бұрын
Salt sollave ellinga
@megalam5966
@megalam5966 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@priyaece8
@priyaece8 Жыл бұрын
Satham vadikka vendama ma?
@SoundarRajan-u8t
@SoundarRajan-u8t 7 ай бұрын
Vendam aapadiyea kolaya vudanum
@SoundarRajan-u8t
@SoundarRajan-u8t 7 ай бұрын
Curd yeavalo nu sallavea illa
@poornimajd645
@poornimajd645 5 жыл бұрын
Ist like
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
super
@JayaLakshmi-xr1ge
@JayaLakshmi-xr1ge 5 жыл бұрын
👌👌👌👌👌🙏🙏
@stanleythomas8390
@stanleythomas8390 2 жыл бұрын
ஒரு சின்ன யேசனை…. பழம் சேர்ப்பதென்றால் தாழிப்பு அவசியம் இல்லை.
@karthikashivanya3539
@karthikashivanya3539 5 жыл бұрын
எல்லாம் good..ஆனால் பழத்தை சாதத்துடன் சேர்க்காதீர்கள்...பொருந்தம் இல்லாதது...
@FoodieTamizha
@FoodieTamizha 5 жыл бұрын
taste differs from person to person pa
@veludivyaveludivya4946
@veludivyaveludivya4946 5 жыл бұрын
Amma thaye thayi saathamna kandippa palam serthalthama rusiye..mathulam and grapes
@sharukimran9493
@sharukimran9493 5 жыл бұрын
Mm
@sheiklifestyle4148
@sheiklifestyle4148 5 ай бұрын
அருமை அருமை 🤗
@maghi7033
@maghi7033 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@swethaswetha8991
@swethaswetha8991 4 жыл бұрын
God bless you
@velmuruganpalsamy3812
@velmuruganpalsamy3812 2 жыл бұрын
Super
@devikannan9121
@devikannan9121 3 жыл бұрын
Super mam
@palani3600
@palani3600 3 жыл бұрын
Super ma
@DamodharanDamodharan-t3e
@DamodharanDamodharan-t3e Жыл бұрын
Super
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Venkatesh Bhat makes Thair Sadam | Curd Rice recipe in Tamil | curd rice
16:44
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,5 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН