நான் திருப்பத்தூர் பொங்கல் சொல்லிகுடுத்திங்க அப்படியே செய்தேன் வீட்டில் அனைவரும் பாராட்டினர் நன்றி கிருஷ்ணர் ஐயா🙏
@revathysundramoorthy3811 Жыл бұрын
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு செய்துள்ளீர்கள். கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் சகோதரர் தீனா அவர்களுக்கும் நன்றி 👌👌👌👌👌
@MauritiusMotherofParadise Жыл бұрын
ஐயா அவர்களின் சர்க்கரைப் பொங்கல் செய்தேன்🤤🤤😋 அருமை அருமை தயிர் சாதத்தையும் செய்து பார்த்து விடுவோம்😊thanku தீனா ப்ரோ❤
@Cute-rr2uk Жыл бұрын
Ivar seytha kovil puliyotharai seythen🤤🤤 super ah irunthuchu 😊. . Unkalukum 😊 thanks brother 🤗 ..
@gangaacircuits8240 Жыл бұрын
ஆயிரம் இருந்தாலும் சைவம் சைவம்தான். அசைவம் சாப்பிடும்போது கவுச்சி வாசனை இறந்த உயிரின் வலி வேதனை கண்முன்னே வந்துபோகும். சைவம் சாப்பிட்டால் ஆயுள் அதிகம். தயிர்சாதம் சாம்பார்சாதம். மிகவும் ஆரோக்கியமானவை. தமிழ்நாட்டின் சைவ வாழை இலை பொரியல் அவியல் சாம்பார் வத்த குழம்பு ரசம் அப்பளம் தயிர் பாயாசம் விருந்தோம்பல் வெளிநாடுகளில் பிரபலமாகி வருகிறது. காலை வணக்கம் தீனா சார். தயிர் சாதம் செய்து காட்டிய கிருஷ்ணன் ஐயருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@rajakumariskitchen1933 Жыл бұрын
👏👏👍
@Lakshmanasarrow Жыл бұрын
Don't bring this veg vs non veg comparison . Just stick to your preference and don't try to poke in others preference
ஏன் சார் காத்திரிகாய் வெங்காயம் எல்லாம் உயிர் இல்லாயா ஆடு கோழி மட்டும் உயிரா என்ன சார் ஞாயிம்
@gangaacircuits8240 Жыл бұрын
@@rajasheker7728 உலகில் பிறந்த உயிரினங்கள் அனைத்தும் உயிர்வாழ சாப்பிட்டுதான் ஆகவேண்டும். உணவில் (மரக்கறி) சைவம் நடமாடும் உயிரினங்களை சாப்பிடுவது அசைவம். தாவர உண்ணிகளால் தாவரங்கள் அழியாது. மரத்தில் உள்ள பழங்களை செடியில் உள்ள காய்களை சாப்பிடுவதால் அவை சாகாது . ஆடு கோழி சாப்பிட அதை கொன்றுதான் ஆகவேண்டும். உணவு அவரவர் தனிபட்ட உரிமை. அதில் தலையிட விரும்பவில்லை. எது நல்லது என்றால் சைவம் நல்லது . இயற்கையில் மனித உடலமைப்பு சைவத்தை அடிப்படையாக கொண்டது.
@gpoongodi5324 Жыл бұрын
தயிர் சாதம் செய்து காண்பிக்க Bro என்றேன் . Thank you Brother.
@rajakumariskitchen1933 Жыл бұрын
செம்ம சூப்பரான தயிர் சாதம் 😋😋 என் அம்மாவின் 💞 நினைவு வந்தது 💕 இப்படிதான் செய்வாங்க 💕 தொட்டுக்க உருளை வறுவல் செய்வாங்க அபாரமாக இருக்கும் 😋 நன்றி சார் 🙏
@manjuprakash9115 Жыл бұрын
Thank you so much Krishnan Sir 🙏and Chef Deena 🙏. Very very delicious, divine temple style curd rice🙏 👏👌😋😋😋. Cooling and healthy too.
@three4915 Жыл бұрын
Deena sir ra naan Zee Tamil அஞ்சறை பெட்டியில் இருந்து fan naan
@21chittu Жыл бұрын
How lovingly divinely he cooks. Nice to see
@TheKakamuka Жыл бұрын
Deivaamrudham ❤️❤️❤️❤️❤️ comfort food at all times ❤️🙏
Delicious recipe tat too v r blessed to have prasadam from deena and Krishnan sir.expecting more and more temple prasadam
@madhimathip5285 Жыл бұрын
I tired ur sambar satham method...its was soo delicious😋 Sir, thank you
@vinayagaselviselvi401 Жыл бұрын
அருமை... மாமாக்கு நமஸ்காரம் 👏
@siddharthr2855 Жыл бұрын
Don't stress yourself anna you look tired, take care. Nice videos❤
@k.divyadarshini1816 Жыл бұрын
Chef na kaga nanecha recipe potuga.very useful for summer.
@shreyaankrao968 Жыл бұрын
Super authentic recipes,heart soothing and satisfying,nothing required after this in hot hot summer time.
@rajavalli9751 Жыл бұрын
Curd rice looks so yummy. One of our favourite recipe. Thank u Deena sir and Krishnan sir. Krishnan sir explained so well.
@premanathanv8568 Жыл бұрын
நமது உடல் சைவ உணவு வகைகளுக்கு மட்டுமே படைக்கப் பட்டது.. அசைவம் சாப்பிடுவது அவர்கள் விருப்பம்
@premanathanv8568 Жыл бұрын
செய் முறை விளக்கம் அருமைங்க சூப்பர் 👍👍❤️👌🤝👏
@balavel1462 Жыл бұрын
படகு துறையில் ஒரேயொரு படகு மட்டும் இருந்தா நல்லா இருக்குமா? உங்க சேனலில் நீங்க மட்டும் மல்லாமல், மற்ற சமையல் கலைஞர்களை அறிமுகப்படுத்துவது சிறப்பு இது தொடரட்டும்.
@vijayakumar-bd1ki Жыл бұрын
Thank you Chef, thank you Krishnan sir for sharing this receipe🙌
@rajees4133 Жыл бұрын
Curd rice looks so yummy chef anna.Tq for sharing anna👌🙏🙏
@indiraraghavan3632 Жыл бұрын
To give food to lord the to bhakthas is great service❤❤wishes anna❤❤
@nagalakshmi2258 Жыл бұрын
Neenga super nu soldrathu very nice
@sinthiya7186 Жыл бұрын
Parkumbothae mouth watering anna😋
@SivaRaman-me9cs Жыл бұрын
வீட்டில் சமைத்தேன்"டேஸ்ட் வேற லெவல்
@dhikshitamma5694 Жыл бұрын
Hi Anna thank you for your recipe ❤❤i'm going to try this recipe.. What happened to your eye, one side eye is looking like swelling.. please take care of your health too anna🙏
@verginjesu7509 Жыл бұрын
மிகவும் அருமை நன்றி 👌
@favouritevideos1517 Жыл бұрын
AMAZING MADURAI MEENAKSHI AMMA TEMPLE PRASADAM CURD RICE SHARING MAMA AND DEENA BROTHER...THANK YOU
@rohinimei1576 Жыл бұрын
Samma and 👌tasty kovile curd rice 🍚😋.
@subramanianm7875 Жыл бұрын
PLEASE LINE UP MANY MORE RECIPIE WITH TECHNOLOGY ORIENTED. EVERYBODY IS EXITED ON EVERY TIME ON YOUR EXCELLENT ITEMS. PLEASE MAKE IT EVERY WEEK ONE PRESENTATION. NOT ONLY PRASAMS ,ALONG WITH OTHER UNIQUE ITEMS. BEST WISHED TO MR.KRISHNAN IYER AND CHEF MR.DHEENA. KEEP IT UP. SUBRA, COIMBATORE.
@laxmannanlaxmannan1102 Жыл бұрын
Super pro my favourite food I will try
@bhuvansdreamz4464 Жыл бұрын
Ho my god., mouthwatering.. My all time fav🤤🤤🤤
@AjayKumar_here Жыл бұрын
நான் இன்று இதைப்பார்த்து செய்தேன் ....நான் வழக்கமாக செய்யும் தயிர் சாதத்தை விட மிக அருமையாக இருந்தது....ஆனால் நான் நல்லெண்ணைக்கு பதிலாக நெய் பயன்படுத்தினேன்...வெண்ணெய் மற்றும் மாதுள முத்துக்களை சேர்க்கவில்லை....love from Malaysia
@murugant8969 Жыл бұрын
Summer iku superana recipe thank you sir
@vijisveggievignettes9700 Жыл бұрын
Chef! Kudos to you…your questions is what makes them explain in a great way. Would love to interact with you one day!!
@antonyjosephine494 Жыл бұрын
Entha Summer ku super Recipe...
@nandhusree6751 Жыл бұрын
Super anna thaqq❤️ naan try pannuren👍
@kanageshmeenakshi5209 Жыл бұрын
I'm gonna try this out.... Yummy drooling already😅😊
@naatthanaarkitchen Жыл бұрын
Good morning sir very tasty curd rice. Yaka uru samy seiura perasatham aanaithum arumai. ❤👍👍👍
@selvamlalitha2060 Жыл бұрын
👌👌👌👌👌👌🤤🤤🤤🤤🤤🤤curd rice recipe super Brother 🥰🥰🥰🥰
@antonyjosephine494 Жыл бұрын
Vatha Kulambu recipe avanga ta keatu podunga Chef...
@whatsay3382 Жыл бұрын
Krishnan sir romba nanna panni kamchel. Thank you
@vinithkrish4227 Жыл бұрын
Same procedure we do, but we add extra items like carrot, cucumber and golden fried Cashew
@mahendrababu6488 Жыл бұрын
Thank you Krishnan sir and Chef Deena sir😊
@shobavenugopal2040 Жыл бұрын
Chef Deena The cooked rice should be hot before adding the milk or the cooked rice should be cool little bit?
@indiraraghavan3632 Жыл бұрын
Great lords seva❤❤❤
@jayashreerengarajan9413 Жыл бұрын
Super &thank you chef dheena
@Nimisha3696 ай бұрын
Great recipe. What temple is in the background?
@gayatriram5402 Жыл бұрын
Arpudham. Nandrigal pala
@vijiraman931 Жыл бұрын
Good morning Deena sir ,good morning saami sir , thank you so much for curd rice ,👌👍👍
@veeraragavan-z7s Жыл бұрын
Super my favorit
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா அருமை அருமை பிரசாதம்
@indiraraghavan3632 Жыл бұрын
அருமை❤❤
@vinayagaselviselvi401 Жыл бұрын
சூப்பர் சகோ 🎉🎉🎉... 👌👌
@rajipraveena1104 Жыл бұрын
சிவாயநம. மிக்க நன்றி கிருஷ்ணன் ஐயா 🙏🙏🙏
@mahalakshmi689 Жыл бұрын
Can we eat directly without fermentation or we have to give time to ferment the rice
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super iam happy anna 🇮🇳🙏👌❤️
@pramilas8780 Жыл бұрын
Deena sir how lucky u r to taste yummyyyy
@samptest2778 Жыл бұрын
Do we need to add pachai Karpooram in thalipu?
@Padma871 Жыл бұрын
Really supeb anna Epdethan pannanum ......apde eruku edhu pola prasadam and parambarya dishes😊😊😊😊grt efforts...keep on rocking...
@sreejalyyappansreeja2847 Жыл бұрын
தெய்வீக பிரசாதம் 🙏
@vasanthiravi7239 Жыл бұрын
Krishnan sir is using gingelly oil for seasoning. Can we use coconut oil?
@srinivasanvasan63n26 Жыл бұрын
Thanks dhina, and swami
@prithathayapran5252 Жыл бұрын
Thanks 🙏🏼 I was waiting for this from Sri Krishnan 🙏🏼🙏🏼🙏🏼
@vinu88 Жыл бұрын
Yummy.. My favourite curd rice 🍚
@muthukumarandhiraviyam Жыл бұрын
Yummy. Thanks bro
@sweetyreddy445 Жыл бұрын
with out answer I keep on asking, about puliydori
@indiraraghavan3632 Жыл бұрын
Thanks dhinasir❤❤
@vasanthiguru4819 Жыл бұрын
Arumai iya.ths
@meenakshimanokar4478 Жыл бұрын
Curd rice super anna
@murugeshmanoharan8611 Жыл бұрын
Sir uppu eppam pattinga,paal la uppu potta tirinjiradha, just ask you
@hi-uv6rq Жыл бұрын
Sadham aariya piragu pal oothanuma?
@ramadevithondapu7237 Жыл бұрын
Please sambar powder recipe
@jessymalathi429 ай бұрын
Sadham sooda irukkanuma.aarinappuram pal sethanuma
@sivananthakumarn5263 Жыл бұрын
Unexpected 🔥🔥🔥🔥🔥
@poongavanamshanthi9997 Жыл бұрын
Deena sir thanks solla romba kadmy pattu irukkrom
@Reddylion Жыл бұрын
Yummy..........
@varatharajanv4092 Жыл бұрын
Super 😍😍💕⚘⚘⚘⚘⚘
@jothipriyaraj9263 Жыл бұрын
Wonderful ❤️
@cinematimes9593 Жыл бұрын
Ultimate sir
@HManju61954 ай бұрын
Thank u
@SGuhansai-iq6hj Жыл бұрын
நன்றி bro
@subhiahvs4277 Жыл бұрын
Super
@SownSowndharya Жыл бұрын
Semma taste
@sudhav3048 Жыл бұрын
Super anna
@mahamahalakshmi440 Жыл бұрын
தயிர் சாதம் மாவடு ம்ம்ம்ம் yemmy
@emceeakshayiyer3426 Жыл бұрын
Drooling 😅
@nayanikah.d.2718 Жыл бұрын
Please give me tirupati pongal and çurd rice in balaji temple 🙏
@_Oreo_malar_ Жыл бұрын
மன்னிக்கணும் மாடு மட்டும் அசைவம் சூப்பர் சூப்பர் ❤😂