For Doubts, Suggestions, Service and other enquiries contact our Mail ID 📧 queriesmv@gmail.com
@ragum22153 жыл бұрын
Very interesting video sir, looking forward for your future videos like this.
@MannilVithai3 жыл бұрын
Thank you sir, for your valuable words.
@shadaksharicr59245 ай бұрын
Superb information video thanks for the help..... From karanataka...❤
@MannilVithai4 ай бұрын
Welcome. 🙏
@selvarajasokkumar65683 жыл бұрын
Correct guideline Supet
@MannilVithai3 жыл бұрын
👍
@subbuchannel3 жыл бұрын
Excellent video sir.. also bringing kids in such things will allow future generations to be aware of these techniques and awareness about nature. .. Well done...
@MannilVithai3 жыл бұрын
Thank you very much for your valuable words sir. Really heartwarming. 🙏
@gopirathinasamy11372 жыл бұрын
பயனுள்ளகாணொலி
@MannilVithai2 жыл бұрын
நன்றி. 👍
@kanagunbr3 жыл бұрын
very useful for me. Thanks
@MannilVithai3 жыл бұрын
Thank you.👍
@regunath65992 жыл бұрын
hi sir your videos very nice you have coconut plants
@dharanish163 жыл бұрын
அருமை
@MannilVithai3 жыл бұрын
நன்றி. 👍
@karuppaiyanswamy39112 жыл бұрын
Arumai 👌
@MannilVithai2 жыл бұрын
Nandri. 🙏
@jayaradha39513 жыл бұрын
Informative
@MannilVithai3 жыл бұрын
Thank you. 👍
@Jimsaa3278 ай бұрын
Very informative video sir, txs. A doubt to clear, at what depth did you plant the saplings?
You can use the top soil ( Mel mann ), to plant the sapling.
@kvjagadeesan34642 жыл бұрын
Nice
@MannilVithai2 жыл бұрын
Thank you. 👍
@anithakb19233 жыл бұрын
Excellent
@MannilVithai3 жыл бұрын
Thank you.
@ayangudiluthfullah27213 жыл бұрын
ஐயா நல்ல தரமான தென்னங்கன்று தேர்ந்தெடுக்கும் முறை பற்றி ஒரு வீடியோ போடுங்க, எந்த இரகம் சிறந்ததாக இருக்கும்
@MannilVithai3 жыл бұрын
விரைவில் இதை பற்றி பதிவு இடுகிறோம். உங்களது பரிந்துரைக்கு மிக்க நன்றி. 🙏
@ayangudiluthfullah27212 жыл бұрын
உங்கள் வீடியோவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
@manimekalikanagarajan63063 жыл бұрын
Super
@MannilVithai3 жыл бұрын
Thank you.
@தென்னைவிவசாயம்3072 жыл бұрын
*🌴தென்னை நடவு முறை*🌴 🌴 *நீர் மேலாண்மை*🌴 🌴 *உர மேலாண்மை*🌴 1.தென்னை மரத்தில் தோராயமாக வருடத்திற்க்கு எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் அருவடை செய்யலாம்? 2. மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை இரண்டு குலை தேங்காய் வெட்ட முடியும் என்றால் வருடத்திற்க்கு 4 முறை வெட்டலாமா? 3. அப்படி என்றால் 8 குலை கிடைக்கும் குலைக்கு 13 முதல் 20 தேங்காய் காய்கள் என்றால் வருடத்திற்க்கு 100முதல்150 காய்கள் ஒரு மத்தில் கிடைக்குமா?அதற்க்கு அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளதா? 4.தென்னையில் தேங்காய் அருவடை பற்றி தெளிவான விளக்கம் தரவும். 5.இயற்கையாக எந்தெந்ந உரங்கள் அளிக்கலாம் ? 6.இயற்கை உரம் மட்டுமே போதுமானதா? 7.செயற்க்கை உரங்களான DIP ,Uriya ,Pottas, போன்ற உரங்களும் அளிக்கலாமா?எந்த வீகிதத்தில் அளிக்க வேண்டும் 8.உங்களிடம் காய்க்கும் தென்னை இருந்தால் அதற்க்கு உரமிடும் காணொளியை பதிவிடவும்...
@MannilVithai2 жыл бұрын
Answer to Question 1 and 2 : Based on purpose of coconut, cuttings per 30 days for Line market ( chutney ), cuttings per 45 days for Copra and oil, cuttings per 60 days for ball copra. Answer to Question 3 : 1. For Tall Trees - 100 - 150 nuts per tree 2. For T x D - 150 - 175 nuts per tree 3. For D x T - 175 - 225 nuts per tree 4. For Dwarf trees - 250 nuts per tree. Answer to Question 4 : We will upload a video in future Answer to Question 5 : Fym, EM, Bio Inoculum, VAM, Fish Amino Acid, also you can provide Neem cake and other organic manure that you can provide. Answer to Question 6 : Yes Organic manure is enough, based on nutrition that you provide to the plant. Answer to Question 7 : 80% organic manure and 20% NPK and Micro nutrient ( Primary and Secondary ). Answer to Question 8 : Sure, we will upload in future. 👍
1) 8 - 10 month aged saplings can be planted. 2) The saplings can be planted 6 - 7 months before heavy rain in your area. Also avoid plantation in heavy rainfall period in your area.
@ammuorganickovilpatti1220 Жыл бұрын
Super ayya Padmasuran Kovilpatti
@MannilVithai Жыл бұрын
Thank you.
@jdurai882 жыл бұрын
Neengal sonna alavu padi 1 acre ku etthanai maram nadalam?
@MannilVithai2 жыл бұрын
Trees per acre for specified Distance 1. 24 x 24 ft - 75 Trees 2. 25 x 25 ft - 69 Trees 3. 26 x 26 ft - 64 Trees 4. 27 x 27 ft - 59 Trees 5. 28 x 28 ft - 55 Trees 6. 29 x 29 ft - 51 Trees 7. 30 x 30 ft - 48 Trees We have mentioned this in Part 1 video aslo. kzbin.info/www/bejne/boKrh2xvo5d7a5I
@malathir19343 жыл бұрын
👌👏
@MannilVithai3 жыл бұрын
🙏
@arivudaiselvank64713 жыл бұрын
எத்தணை மாத கன்று மற்றும் எத்தனை குறுத்துள்ள கன்றுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். நிலத்தில் மேலுள்ள மண் ணில் கூழாங்கற்கள் அதிகமாக உள்ளது .அந்த நிலத்தை தென்னை நடவுக்கு தேர்ந்தெடுக்கலாமா.
@MannilVithai2 жыл бұрын
நீங்கள் 8 முதல் 12 மாத தென்னங்கன்றை நடலாம், அதில் 8 இலைகள் இருக்க வேண்டும். கூழாங்கற்களைப் பொறுத்தவரை, 3 x 3 அடிக்கு குழி அமைத்து, குழியில் 2 அடி வரை நல்ல மண்ணை நிரப்பி, பின்னர் விடியோவை பார்து நல்ல மண்ணுடன் தென்னங்கன்றை நடவும்.
@arivudaiselvank64712 жыл бұрын
@@MannilVithai கூழாங்கற்கள் உள்ளதால் தென்னை வளர்ச்சி யும் காய்ப்பு ம் பாதிக்கப்படுமா.தயவு செய்து தெளிவு படுத்தமுடியுமா?.
@MannilVithai2 жыл бұрын
உங்கள் பண்ணையின் மண் விவரத்தை அறிய உங்கள் பண்ணையில் உள்ள 3 அல்லது 4 இடங்களிலிருந்து 3 x 3 குழியின் வீடியோவை அனுப்ப முடியுமா ? Ph : 63747 47384 ( Whatsapp )
Pit depth 3 feet. Fill 1 feet with soil and then plant saplings at 2 feet depth as shown in video.
@selvarajasokkumar65683 жыл бұрын
@@MannilVithai ok.thanks Doubt is coconut placed in 1 to 2 feet depth or in 2 to.3 feet depth
@MannilVithai2 жыл бұрын
Coconut should be placed in 1 to 2 feet, that is after filling the pit with soil till 2 feet, make a pit of 0.5 ft and then plant the sapling.
@selvarajasokkumar65682 жыл бұрын
@@MannilVithai thanks
@MannilVithai2 жыл бұрын
👍
@marutharajkaruppiah91862 жыл бұрын
ஐயா தென்னங்கன்று அளவில் மூலைவிட்டம் எவ்வாறு கண்டுபிடிப்பது?
@MannilVithai2 жыл бұрын
நீங்கள் மூலைவிட்டத்தை, (√(நீளம்)^2+(அகலம்)^2 ) மூலம் கணக்கிடலாம். பகுதி 1 வீடியோவில் தென்னங்கன்று அளவுக்கு மூலைவிட்ட அளவுகளை கொடுத்துள்ளோம். 🔗 Link : kzbin.info/www/bejne/boKrh2xvo5d7a5I
@marutharajkaruppiah91862 жыл бұрын
26 அடி அளவுக்கு 34.7 தான் எனக்கு மூலைவிட்டம் வருகிறது. தங்களது 2அடி அதிகமாக வருகிறது. 26×4=104/3=34.7.இது சரியா அல்லது தவறா என்பதை தயவுசெய்து கூறினால் தெளிவு கிடைக்கும். நன்றி.
@MannilVithai2 жыл бұрын
உங்கள் கணக்கீடு தவறாக தெரிகிறது. 26 x 26 ft, மூலைவிட்டம் 36.7 ft.
@marutharajkaruppiah91862 жыл бұрын
Sir, Please method of calculation .
@MannilVithai2 жыл бұрын
Diagonal for 26 x 26 is √(26x26)+(26x26) = 36.769
@farmerjoyssv9612 жыл бұрын
இப்படி பண்ணுறது எல்லாம் டைம் வேஸ்ட்.. மரம் வரிசையில் ஒரு அடி முன்ன பின்ன போனால் காய்ப்பு ஒன்னும் குறையாது. சரியான முறையில் இரண்டு அடி ஆழம் இரண்டு அடி அகலமும் கொண்ட கிடங்கு போதுமானது கடைசி வரை மரத்திற்கு மரம் எத்தனை அடி இடைவெளி வேண்டும் என்பது சொல்லாமல் சும்மா எதையாவது சொல்லுறது இழனி மரம் என்றால் மரத்திற்கு மரம் 25 அடி. தேங்காய் மரம் என்றால் மரத்திற்கு மரம் 30அடி
@sakthi5675672 жыл бұрын
மரம் 100 ஆண்டுகள் இருக்கும், 1 நாள் வேஸ்ட் ஆனால் எதுவும் ஆகாதுங்க ஐயா... பிளேனிங்க் முக்கியம் தலைமுறை பாராட்டும்
@ayangudiluthfullah27213 жыл бұрын
Variety name?
@MannilVithai3 жыл бұрын
West Coast Tall
@purushothamanvasudevan8247 ай бұрын
உண்மையான விவசாயி சீருப்புக்காலுடன் பொதுவாக வயலிலும் குறிப்பாக விதைகள் மீது படுமாறு மிதிக்க மாட்டார்கள். இது சரியல்ல.