நல்ல லாபம்💸 தரும் வாழைநார் மதிப்புகூட்டல் || Banana fiber

  Рет қаралды 626,286

நம் உழவன்  -  Nam Uzhavan

நம் உழவன் - Nam Uzhavan

11 ай бұрын

உங்கள் பகுதியில் ‌உள்ள விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த தகவல்களை நமது சேனலில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றால்
தொடர்புக்கு;👇
Mr.Prakash S
8248498087
---------------------------------------------------------------

Пікірлер: 156
@arumugamm6040
@arumugamm6040 8 ай бұрын
வழ வைக்கும் வாழையின் பயன்பாட்டின் அடுத்த பரிமாணத்தை இங்கே காண்கின்றோம். தங்கை முன்னெடுத்துள்ள இத்தொழில் மென்மேலும் வளரட்டும். வாழ்க வளமுடன். நாம் தமிழர்.
@subashbose8733
@subashbose8733 10 ай бұрын
நாங்கல்லாம் வெறும்வாயில்ல போதிக்குறோம் ஆனா நீங்க செயல்ல காட்ரீங்கமா வாழ்த்துக்கள்
@vetrisai7048
@vetrisai7048 10 ай бұрын
வாழ்த்துக்கள் இயற்கை மாறாமல் மண் வளம் குன்றாமல் வாழை மர பட்டையில் செய்த பொருட்கள் அருமை நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
@shabanad4872
@shabanad4872 10 ай бұрын
😂
@M.priyankasobra
@M.priyankasobra 8 ай бұрын
​@@vetrisai7048🙏👏👏👏👏
@chakarar4535
@chakarar4535 9 ай бұрын
நீங்கள் செய்யும் தொழில் மேலும் மேலும் சிறக்க எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை பெண்கள் பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட வழிவகுக்கும் உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் 💐🔥🔥
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 8 ай бұрын
இயர்கையை காக்கும் மேன்மையான செயலுக்கு மனமாற்ந்த வாழ்த்துக்கள்
@gurugnanam8478
@gurugnanam8478 9 ай бұрын
அருமையான தொழில் மேலும் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் மேடம்
@palanik1960
@palanik1960 10 ай бұрын
அருமை. விவசாயிகளின் உள்ளம் உங்களை வாழ்தும். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும்
@ilankovan6605
@ilankovan6605 8 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா இறைவன் துணை
@Madraswala
@Madraswala 8 ай бұрын
ஒவ்வொரு தயாரிப்பிலும் "வாழை நாரில் தயாரித்தது" என ஒரு சின்ன slipஐ மூலையில் இணைத்தால் பிரபலமாகும். Jute Bag போல வளைய/சுருட்ட முடிவது போல பை தயாரித்தால் பிளாஸ்டிக் பை தேவையை குறைக்கலாம்
@kps396
@kps396 6 ай бұрын
அன்பு சகோதரி நீங்கள் மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@sivaraj6767
@sivaraj6767 7 ай бұрын
சத்தியயுகம் இப்படித்தான் இருக்கும்... வளமுடன் வாழ்க 🙏🌹🎊💥TCP&ATS 💥🎊🌹🙏
@ArunS-rq2yf
@ArunS-rq2yf 10 ай бұрын
Very very useful... Work. India fulla nenga varanum thank you so much Madam.
@SambandamNayagi-ku3ki
@SambandamNayagi-ku3ki 10 ай бұрын
முயற்சி திருவினையாக்கும் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@user-hf9pt9ij8n
@user-hf9pt9ij8n 9 ай бұрын
2019ல் ஒரு machine வாங்கி முயற்சித்தும். குரான் வந்ததால் மேலும் தொடரவில்லை. நான் தற்சமயம் வெளிநாட்டில் இருக்கின்றேன். டிசம்பரில் வந்தபின் தொடர்ந்து சில மாற்றங்கள் செய்து ஓட்ட உள்ளோம். தங்களின் திறமை போற்றுதலுக்குரியது!! உங்களின் அறிவுரை எங்களுக்குத் தேவை!! G.Varadarajan DHTech Mettupalayam Cbe. ( camp: London)
@kousalyaramasubbu2960
@kousalyaramasubbu2960 8 ай бұрын
வாழ்த்துக்கள் தோழி.நல்ல முயற்சி.
@prakashraj2656
@prakashraj2656 10 ай бұрын
Useful explanation and your business thank you sister 🙏
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 9 ай бұрын
👌👌👌 nalla yosanai iyatkaiyaaan porul ethuvum ween pogamaal marupadiyum iyatkaiyukku uramaagum 👏👏👏👏👏
@murugeshdr2517
@murugeshdr2517 10 ай бұрын
அருமை, மேலும் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்..
@user-yw9qe3dp3w
@user-yw9qe3dp3w 4 ай бұрын
🙏🤩🤝😇💐🙏Very good and useful presentation. God bless you ma'am. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறை அருளால். அன்புடன் ... பா.மல்லன்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 11 ай бұрын
வாழை. பட்டை சாறு மதிப்பு கூட்டல் செய்யலாமே அது சிறுநீரக கற்களை கறைக்கும்மே அருமை வாழ்த்துக்கள்
@jameenprabu8289
@jameenprabu8289 10 ай бұрын
Banana stem pickle also available sir
@SivaKumar-yv9mv
@SivaKumar-yv9mv 10 ай бұрын
Yonga mobile number kudunga
@nviji46
@nviji46 10 ай бұрын
அருமை. வாழ்க வளமுடன்
@kanimozhikani5877
@kanimozhikani5877 8 ай бұрын
சிறப்பான பதிவு
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh 10 ай бұрын
Arpudam Arpudam tangame vaiga valamudan nalanudan nandrigal 🙏👍💞🍬🍬🎈🎈🎈🎈🍬🍬🍬💐💐💐
@sujee.vvijay2320
@sujee.vvijay2320 10 ай бұрын
Congratulations very good initiative to save nature
@batchathavakkal1920
@batchathavakkal1920 11 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 9 ай бұрын
Wow - very enterprising lady. Best wishes
@sankirthi1949
@sankirthi1949 14 күн бұрын
Great Job. Congratulations 👏👏. Wishing You all Success ❤️
@harikrishnan232
@harikrishnan232 10 ай бұрын
Super ka 👌 🎉வாழ்த்துக்கள் !
@pounvelvel7097
@pounvelvel7097 10 ай бұрын
இந்த தொழிலுக்கு அரசாங்கம் பணம் உதவி செய்து இன்னும் அதிகமாக விரிவாக்க செய்ய வேண்டும்
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 9 ай бұрын
இந்த பொருள்களை மக்களாகிய நாம் அனைவரும் வாங்கி உபயோகப்படுத்தினால் அரசின் உதவி தேவைப்படாது...❤❤❤❤❤❤
@tamilgardenofficial
@tamilgardenofficial 2 ай бұрын
​@@elanjezhiyanlatha2099❤❤❤❤❤
@user-mh7yn7os3y
@user-mh7yn7os3y 10 ай бұрын
பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்ற பொன்மொழிக்கேற்ப தாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துகள் சகோதரி வாழை நார் சீக்கிரம் மக்கும் தன்மை கொண்டது அதை எப்படி கையாளுகிறீர்கள் சகோதரி அதற்காக எதாவது கெமிக்கல் பயன்படுத்தப்டுகிறதா அப்படி இருக்கும் பட்சத்தில் அதை தவிர்த்து மண்ணுக்கு வளம் சேர்க்கும் விதமாக இருந்தால் மிகவும் வரவேற்கத்தக்கது நன்றி அய்யா நம்மாழ்வாரின் அபிமானி விஜயக்குமார் பள்ளபட்டி திண்டுக்கல் மேற்கு நிலக்கோட்டை ஒன்றியம் இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவர்
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 8 ай бұрын
Good expln sis.romba arumaiyana work.perumaiya iruku.valai naril evvalvu velai seiyaringa.valka valamudan
@arunkarthick9972
@arunkarthick9972 16 күн бұрын
romba super bussiness good for Earth and natural eco system
@senganthalvalviyal1214
@senganthalvalviyal1214 2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி அம்மா
@vengatesh9433
@vengatesh9433 3 ай бұрын
Very useful information .Thank you so much sir❤
@maha-cx1rd
@maha-cx1rd 8 ай бұрын
Eco friendly products. Awesome sister🎉 keep going
@jghareessh8924
@jghareessh8924 10 ай бұрын
அருமையான பதிவு..
@rajithiru1233
@rajithiru1233 10 ай бұрын
Very nice and good inspiration
@chandrasekaran9650
@chandrasekaran9650 9 ай бұрын
Good motivational video for self employment
@dharanirajan4921
@dharanirajan4921 10 ай бұрын
Vazhthukkal ,Vazhga Valamudan
@mohamedhaja1743
@mohamedhaja1743 10 ай бұрын
வாழ்த்துகள் துபாய்
@user-jy7ue3tv9m
@user-jy7ue3tv9m 8 ай бұрын
Valuable video. Excellent
@anbuchezhiannv7130
@anbuchezhiannv7130 8 ай бұрын
அருமை 👏👏👏👏
@veluvetri7360
@veluvetri7360 10 ай бұрын
வாழ்த்துக்கள்...
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 9 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா ஓம் நமசிவாய ஓம்🌏 அருட்பெருஞ்ஜோதி🌏
@magesagrikodai2122
@magesagrikodai2122 10 ай бұрын
Super Amma👩‍👧‍👧🥇🥇🥇
@gnanasekargana1796
@gnanasekargana1796 8 ай бұрын
Valgavalamudan
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi 9 ай бұрын
People should use this natural products
@ananthajosephjoseph1738
@ananthajosephjoseph1738 10 ай бұрын
Good EXPLAIN
@padmakalai3083
@padmakalai3083 6 ай бұрын
Valthukal madam
@user-yz3un4tt2w
@user-yz3un4tt2w 8 ай бұрын
வாழ்த்துக்கள். விலை சொன்னால் வாங்க வசதியாக இருக்கும்.
@user-ut9xi6zk4y
@user-ut9xi6zk4y 22 күн бұрын
வாழ்க வாழ்க வளமுடன் மா
@vedanrvedanr4936
@vedanrvedanr4936 10 ай бұрын
Vazhga vazhamudan
@chitraperiyasamy8341
@chitraperiyasamy8341 8 ай бұрын
அருமை
@jayam741
@jayam741 9 ай бұрын
வாழ்த்துக்கள்
@jothijothi5554
@jothijothi5554 11 ай бұрын
Good idea👍
@mrsri61
@mrsri61 10 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் இடத்திற்கு நேரில் வந்துப்பார்க்கலாமா
@balajia2971
@balajia2971 10 ай бұрын
Super madam ultimate
@ranidev4866
@ranidev4866 10 ай бұрын
Superb ❤
@astrowaterpurifierinmadurai
@astrowaterpurifierinmadurai 8 ай бұрын
🎉 வாழ்த்துக்கள்
@rubaancy9052
@rubaancy9052 6 ай бұрын
Super akka
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 11 ай бұрын
அருமை அருமை அம்மா நல் வாழ்த்துக்கள்
@priyankaSS05
@priyankaSS05 10 ай бұрын
Super Akka👍🏻💐
@LakshmiAngamuthu-mr2ir
@LakshmiAngamuthu-mr2ir 8 ай бұрын
Super ma congratulations
@pandiarajan252
@pandiarajan252 10 ай бұрын
Neenga nalla irukkanum
@sivabalanv9660
@sivabalanv9660 10 ай бұрын
Super🙏🙏🙏
@surenkumar2566
@surenkumar2566 10 ай бұрын
V good
@vadivelansupervel3939
@vadivelansupervel3939 10 ай бұрын
Super & Super
@mgrmgr1499
@mgrmgr1499 8 ай бұрын
நல்லதொழில்🤔👍
@venkat7548
@venkat7548 10 ай бұрын
Super mam
@boomsedits3919
@boomsedits3919 10 ай бұрын
Very nice mam
@thamizharasia6021
@thamizharasia6021 4 ай бұрын
Super ma ❤
@umaji7840
@umaji7840 10 ай бұрын
Super sister
@Murugan_pakthan_tn50
@Murugan_pakthan_tn50 3 ай бұрын
Congrats daa praksh 😍
@muthukumarv6208
@muthukumarv6208 8 ай бұрын
Congratulations sister
@jayasinghjayaseelan9464
@jayasinghjayaseelan9464 9 ай бұрын
Is it possible to make food grade takeaway packaging. There will be lot of demand for these as many countries are taking steps to ban petrochemical based packaging.
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 10 ай бұрын
Good
@sakthis8311
@sakthis8311 8 ай бұрын
sema 🎉
@opbrogaming1956
@opbrogaming1956 10 ай бұрын
Super
@Alagarasu-ce5rm
@Alagarasu-ce5rm 6 ай бұрын
Valiye Mrm ag
@user-ey6md6no7f
@user-ey6md6no7f 10 ай бұрын
Akka super
@thanabalasingambala7543
@thanabalasingambala7543 10 ай бұрын
Mam is banana fiber can make pad.
@user-fs7cj8ze6f
@user-fs7cj8ze6f 10 ай бұрын
Very sup
@jameenprabu8289
@jameenprabu8289 10 ай бұрын
Thanks
@user-hg7qy9ke4x
@user-hg7qy9ke4x 10 ай бұрын
👌👌👌
@porkodikodi5430
@porkodikodi5430 5 ай бұрын
❤❤❤
@r.anbarasan9662
@r.anbarasan9662 2 ай бұрын
👌👌👌👌🙌🙌🙌
@jayajemimajchristopher4436
@jayajemimajchristopher4436 10 ай бұрын
How do we get products? please let me know.
@Philosoper-g9q
@Philosoper-g9q 8 ай бұрын
Show the materials in closeup shorts.
@murugeshvishnu7728
@murugeshvishnu7728 10 ай бұрын
❤👌👌👌🙏🙏🙏
@opbrogaming1956
@opbrogaming1956 10 ай бұрын
@ramakrishnaramki-mj7ks
@ramakrishnaramki-mj7ks Ай бұрын
வாழை நாறு எங்கள் தோட்டத்தில் இருக்கு
@kumarsiva7354
@kumarsiva7354 10 ай бұрын
👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉
@MahaMaha-ug2pt
@MahaMaha-ug2pt 10 ай бұрын
விவசாயம் அலியாமல் காப்போம்
@Gurusri502
@Gurusri502 Ай бұрын
முதலில் தமிழைக்(அழியாமல்) காப்பாற்றுங்கள்
@selvamr5829
@selvamr5829 10 ай бұрын
🌹🌹🌹👌👍👏👏👏👏👏
@gopikrishnana9865
@gopikrishnana9865 10 ай бұрын
Valtthukkal
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 10 ай бұрын
👏👏👏👍👍👍🙏🙏🙏
@krishiteracotta7917
@krishiteracotta7917 10 ай бұрын
Online course available ha mam
@saleemrani2916
@saleemrani2916 10 ай бұрын
👌👌👍👍🤝🤝🤝💐💐
@anbuoils186
@anbuoils186 10 ай бұрын
வீணாபோவதில்லை சகோதரி உரமாகும்
@murugann4036
@murugann4036 8 ай бұрын
Congratulations madam purchase pannanum Naa eppadi contact panrathu
@rajarajesshwarir3051
@rajarajesshwarir3051 10 ай бұрын
Can you make it more thinner like Japanese banana thread so you can earn in dollars
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 104 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 33 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Immersive outdoor dining Chinese rural dog Little puppy Rural dog
0:30
Country Puppy
Рет қаралды 14 МЛН
Elephants Ki Help Kardi 🥲❤️ #shorts
0:24
m_ahmed_b
Рет қаралды 8 МЛН
Сможет ли пуля пробить панцирь черепахи??? #факты
0:40
ЭТОТ КОТЁНОК ТАКОЙ КЛАССНЫЙ!! 🥺🥰
0:17
Геналдиньо
Рет қаралды 1,3 МЛН
Не ищите, не найдете.Лучше всех этот рецепт
1:01
Моменты жизни
Рет қаралды 2 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
0:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН