தென்னை மரங்கள் காய்ப்பு அதிகரிக்க

  Рет қаралды 27,657

உணவுக் காடு 2.0

உணவுக் காடு 2.0

Күн бұрын

Пікірлер: 27
@nallainatarajan6899
@nallainatarajan6899 Ай бұрын
இயற்கை விவசாயம் செய்ய ஊக்கு விக்கும் உங்களுக்கு எனது நன்றி 🙏
@kongujspalanisamyjsp1983
@kongujspalanisamyjsp1983 Ай бұрын
தென்னை ஓலைகளை காடு முழுவதும் பந்தல் போல் பரப்பி விட்டாலே கரையான் வந்து காடு வளமாக மாறிவிடும் நான் அப்படித்தான் செய்துள்ளேன் 15 வருடங்களாக... ஓலையை காடு முழுவதும் பந்தல் போல் பரப்பும் பொழுது மழை பெய்தாலும் இடத்தை விட்டு எங்கும் ஓடாது அப்படியே பூமியில் இறங்கி கொள்ளும், ஒரு உழவு மழை பெய்தாலும் இரண்டு உழவு மழை போல் நமக்கு ஈரம் தாங்கும்,.. பாம்பு வந்துவிடும் என்று பயப்பட வேண்டாம் ,கரையான் விஷச் சந்தைகளை விடாது கடித்து விடும், அதனால் ஓலைக்கு எந்த விஷச் சந்துக்களும் தங்குவதில்லை.
@eswaramurthysubbaiyan250
@eswaramurthysubbaiyan250 28 күн бұрын
Super
@amigo4558
@amigo4558 10 күн бұрын
This is proved by experience not experiment.
@kongujspalanisamyjsp1983
@kongujspalanisamyjsp1983 7 күн бұрын
@@amigo4558 எதைச் சொன்னாலும் தமிழில் பதிவிடவும்...
@doraisamit5378
@doraisamit5378 Ай бұрын
நல்லது ஐயா உண்மை செய்தி சொன்னீங்க 🙏
@kalaivanivani9319
@kalaivanivani9319 Ай бұрын
Thank-you anna
@sudhaayyapan8168
@sudhaayyapan8168 Ай бұрын
Valthukkal valthukkal sir
@ganapathiseetharaman5360
@ganapathiseetharaman5360 Ай бұрын
கொழுஞ்சி விதை கிடைக்கும் இடம் சொல்லவும்.
@skumaran1275
@skumaran1275 Ай бұрын
கொழிஞ்சி எத்தனை லாரி வேண்டுமானாலும் எங்கள் ஊரில் இருக்கிறது ஆனால் அந்த குறிஞ்சியில் நீங்கள்தான் ஆள் விட்டு பிடுங்கி எடுத்துக் கொள்ள வேண்டும்
@basicbiotic9044
@basicbiotic9044 Ай бұрын
Endha oor
@குமரன்-ய4த
@குமரன்-ய4த Ай бұрын
எந்த ஏரியாங்க?​@@skumaran1275
@vijayakumar-in4pe
@vijayakumar-in4pe 28 күн бұрын
Entha ooru bro​@@basicbiotic9044
@Agri_entrepreneur
@Agri_entrepreneur 27 күн бұрын
உங்கள் ஊர்
@geetharani953
@geetharani953 24 күн бұрын
Thanks bro 🎉
@SadhasivamSadhasivam-dx9jc
@SadhasivamSadhasivam-dx9jc Ай бұрын
எருக்கை விதைப்பதை பற்றி அறிய ஆவலோடு இருக்கிறோம். விரைவில் வீடியோவை எதிர்பார்க்கிறோம்
@Agri_entrepreneur
@Agri_entrepreneur 27 күн бұрын
பொள்ளாச்சி ல நிறைய இருந்துச்சுங்க அண்ணா... இப்ப அங்கு ஒன்னு இங்கு ஒன்னா இருக்கு
@gopalakishnangoplal2299
@gopalakishnangoplal2299 Ай бұрын
🤝
@KeerthanaM.S-f4i
@KeerthanaM.S-f4i 4 күн бұрын
Murugavel pollachi
@gunaal8370
@gunaal8370 Ай бұрын
@jayakumarm5961
@jayakumarm5961 Ай бұрын
நான் இயற்கை விவசாயம் செய்ய ஆசை, 🙏
@jayakumarm5961
@jayakumarm5961 Ай бұрын
கொழுஞ்சி எங்க ஊர்ல இருக்கு.
@aim4857
@aim4857 29 күн бұрын
இன்னும் அதிகபயிற்சியும் ஆராய்ச்சி முடிவுகளை யும் அறிந்து வீடியோவை வெளி விடுங்கள்.
@VasanthiKarthi-d9t
@VasanthiKarthi-d9t Ай бұрын
நாங்க எருக்கு காட்டுலவிட்டுவெச்சுஇருக்குறம்வாரயெல்லாம்காட்டபாத்தாபாங்காடுமாதிரிவெச்இருக்குரம்சொல்றாங்க
@DineshKumar-gt9up
@DineshKumar-gt9up Ай бұрын
கொளுஞ்சி விதை எங்கு கிடைக்கும் என கூறவும்
@sampathkumar3720
@sampathkumar3720 27 күн бұрын
குச்சி. வெட்டி நட்டால் போதும்.. நல்ல வரும்....
@sampeter3980
@sampeter3980 28 күн бұрын
கோழிஞ்சி விதை கிடைக்குமா
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
தென்னையில் ஊடு பயிரிடுதல்
1:54:43
Parachute Kalpavriksha Foundation
Рет қаралды 15 М.