Thank you all for your valuable feedback! And subscribe my KZbin channel youtube.com/@siththarthpirathith?si=c1HOknmX2mAGMWHl
@TVK_197413 күн бұрын
Hi Bro, please give contact number
@jothikalaiarasi664210 ай бұрын
நாதஸ்வர இன்னிசையில் மீண்டும் ஒரு சகாப்தம்.வாழ்க அன்பு சகோதரர்கள் வாழ்க இசை....❤
@ramadosschinnakannu5334 Жыл бұрын
திங்களும், தென்றலும் உறங்கும் நேரத்தில் இன்னிசையுடன் நான் உறங்குகிறேன்...வாழ்க... வாழ்த்துக்கள்...
@SenthilKumar-em7pp2 жыл бұрын
உண்மையிலேயே உங்கள் சுவாச காற்றை வைத்து இசைக்கு மரியாதை கொடுத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு நன்றி
@mallikaparasuraman95355 ай бұрын
நாதஸ்வரம் காதில் கேட்கும் போது அற்புதமாக இருக்கும் திருமணங்களில் ஒலிக்கும் மங்கல இசை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@saminathans46002 жыл бұрын
இப்பாடலுக்கு தபேலா உறங்கவில்லை மிக அருமை
@amudhadevarajan48174 жыл бұрын
நான் ஒரு இசைப் பயித்தியம் அதுவும் நாதஸ்வரம் வாசிப்பில் பழைய பாடல்கள் எவ்வளவு இனிமையாக உள்ளது.முருகன் இந்த இருவருக்கும் நல்ல ஆயுசும் உடல் நலமும் வழங்கிட வேண்டுகிறோம். 💐
@pandianmass20063 жыл бұрын
Good
@narasimhanmurali60013 жыл бұрын
Your contact details please sir
@malukkanmalukkan50343 жыл бұрын
Super song Anna
@sridharguru77843 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் நலமுடன்
@johnfernando85453 жыл бұрын
Good brothers
@radhakrishnanrangasamy95852 жыл бұрын
தெளிவான நாதஸ்வர இசை. நான் இதற்காகத்தான் நம் மண்ணின் இசையை பற்றி உயர்வாக பேசுகிறேன். அருமையான இசை வாழ்த்துக்கள்
@udhayasuriyansivaganam29162 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நாதஸ்வர இசை எனக்கு எங்கள் பாசமிகு திருமக்கோட்டை உத்திராபதி தாத்தா ஞாபகம் வருது வாழ்த்துக்கள்
@sankartamil3872 жыл бұрын
ஈழத்தாய் பெற்றெடுத்த பிள்ளைகளிடமிருந்து இப்படி ஒரு ஆக சிறந்த இசை வெளிப்படுவது ஆச்சரியத்திற்குரியது இல்லை.
@jothikalaiarasi66422 жыл бұрын
நான் கேட்கும் பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் இது.நாதஸ்வர இசையில் இந்த பாடல் மிகவும் அருமையாக இருந்தது.நன்றி தங்களுடைய இசை மேன் மேலும் வளர்ச்யடைய என்னுடைய வாழ்த்துக்கள்
@gan-7g4 жыл бұрын
நாதஸ்வர மங்கள இசை கலைஞர்களை மனதார பாராட்டுவோம் . வளர்க மங்கள இசை !
@sanjeevraj7102 жыл бұрын
Super super super super b
@nagarajan13272 жыл бұрын
Super
@veeramani6294 Жыл бұрын
Goood
@veeramani6294 Жыл бұрын
Super
@soundarrajan508911 ай бұрын
🎉
@jegaselvan45713 жыл бұрын
அருமையான வாசிப்பு... தொடர்ந்து இந்த நாதசுவர கலையை உலகெங்கும் பரவசெய்து நமது நாட்டின் இசை திறமையை பரவ செய்யுங்க...
@selvasenthilnathan65882 жыл бұрын
ஒவ்வொரு இரவும் படுக்கப்போகமுன் உங்கள் நாதஸ்வர இசையை கேட்பது வழக்கம். அருமையாக இருக்கிறது.என்றென்றும் நலமாக வாழ இறைவன் துணை இருப்பார்.
@karuppiahm2533 Жыл бұрын
தங்கள் இருவரது நாதஸ்வர கலைப்பணி மென்மேலும் வளர என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் சகோதரர்களே.🙏🙏🙏
@sundaramoorthym1974 Жыл бұрын
அருமையான வாசிப்பு, எனது தாத்தா காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் போல் பேரும் புகழும் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன். வாழ்க வளத்துடன் பல்லாண்டு......❤
நாதஸ்வர இசை மனதிற்கு ரொம்ப அருமையாக இருந்தது . இந்த நாதஸ்வரம் இசை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் . Sagothargalukku வாழ்த்துக்கள்
@sridhar60804 жыл бұрын
என்ன ஒரு அருமையாக இசை. நாதஸ்வரம், கேட்க கேட்க திகட்டாத தேனமுதம். அதை அள்ளித்தந்த அந்த சகோதரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@euginejoseph31742 жыл бұрын
Thank you
@maniselvammani60113 жыл бұрын
தமிழனாக நம்ம நாட்டில் பிறந்ததற்கு பெருமைபடுகிறேன்.
@pitchaimanipitchaimani7965 Жыл бұрын
ஜஜஜ.ஏஏஎஎள
@GowryPrasath-ry3yf5 ай бұрын
Keep it up boys
@easwaramurthys38222 жыл бұрын
மிக மிக அழகான அற்புதமான இசை.பாடலை விட ஒரு படி மேலாக மயக்கி விட்டீர்கள் சகோதரர்களே! இதயம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
@punithavathib7022 Жыл бұрын
Supersongs
@murtthym.s69562 жыл бұрын
என்ன அருமையான வசிப்பு கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@vetharanyamvelayutham28753 жыл бұрын
இந்த பாடல் நான் பலதடவை கேட்டதுண்டு ஆனால் உங்கள் நாதஸ்வரம் கேட்கும்போது இன்னும் இனிமையாக உள்ளது நேரம் கிடைக்கும் போது கேட்டு மகிழ்கிறேன் இந்த குழுவினருக்கு அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல
@govind-im9fx Жыл бұрын
supper song thank you
@easwaramurthys38223 жыл бұрын
இந்த இசை நிகழ்ச்சி கேட்பவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது அது போல் சகோதர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைக்கும். நன்றி.
@meenatchichellan7553 Жыл бұрын
ஐயா உங்களைபோல்உள்ள கலைஞர்கள் இந்த உலகம்முழுவதும் பரந்துபுகழ்பெறவேண்டும். வாழ்த்துக்கள் பிள்ளைகளே.
அருயான இனிய பாடல் சிறப்பாக வாசித்த தம்பிகளுக்கு பாராட்டுகள் இனிய கடந்தகாலத்தை கண்கள் முன்பாககொண்டு வந்துவிட்டீர்கள் .
@thangamuthaiyathangamuthai87174 жыл бұрын
Super esai
@shiyamsundar54032 жыл бұрын
அருமை அருமை அருமை. அருமையான இசை விருந்து.
@ppalanisamyponnan2162 жыл бұрын
காற்றும் கவிபாடும் அபாரம்! அற்புதம்!
@madhuprabhavegfoodiesh15602 жыл бұрын
Super எங்கள் சேனல்ல இதே மாதிரி நாதஸ்வர இசை இடம் பெற்று இருக்கிறது
@p.amirthalingam90382 жыл бұрын
ஒரு முறை கேட்டு விட்டேன். அதில் இருந்து தினமும் பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எப்போது முடியும் என்று தெரியவில்லை. வார்த்தைகளே இல்லை அவ்வளவு இனிமையாக உள்ளது நன்றி. இசை ஒர் நோய் தீர்க்கும் மருந்து
@gopalakrishnand9688 ай бұрын
Same. feeling than❤❤❤
@samusubbu11227 ай бұрын
Yes I'm also. Hearing repeatetly
@joshwaraja12504 ай бұрын
Yes I am
@psv73425 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அருமையாக உள்ளது உங்கள் இசை.
@jayaseelan37664 жыл бұрын
நாதஸ்வரத்தில் அருமையான இசையொலி. வாழ்த்துக்கள்.
@manimaster1724 Жыл бұрын
அருமையான வாசிப்பு தம்பி மார்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மணி நாயுடு ஆற்காடு நன்றி வணக்கம்
@av62272 ай бұрын
Soopero super
@sandanadurair58622 жыл бұрын
சித்&பிரித் அருமை அருமை இறைவன் அருளால் நலமுடன் நீடூழி வாழ்ந்து கலைபணியை தொடர வாழ்த்துகள். பல கலைஞர்களையும் உருவாக்குங்கள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@ramakrishnansubramanian3447 Жыл бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் அற்புத இசையில் உருவான பாடல் நாதஸ்வரத்தில் அருமையோ அருமை ❤ இந்த இரட்டையர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@PothiKasalam4 ай бұрын
😂❤😂😮😅😊❤😂😢😢😮😅😊
@dineshnikitha92954 жыл бұрын
நான் நேசிக்கும் பாடல் உங்கள் இசையில் நன்றி!!!வாழ்த்துக்கள்...
@thilagarajjj4 жыл бұрын
என்ன ஓர் ஏகாந்த அனுபவம். உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மாபெரும் இசைக் கருவியான நாதஸ்வரத்தின் கம்பீரத்தில் இந்த பாடல் புதியதொரு பரிமாணம் பெற்று மிளிர்கிறது. பாடலில் உள்ள சின்ன சின்ன சங்கதிகளைக் கூட சற்றும் பிறழாமல் வாசிப்பதைக் கேட்டு புளகாங்கிதமடைந்தேன். நீங்கள் இருவரும் பெரும் புகழோடும், வளமோடும் நீண்ட நாட்கள் வாழ்ந்து தமிழ் இசைக்கு மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
@murugesank4412 жыл бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை தம்பிகளே ஆண்டவன் அருள் புரியட்டும். உங்கள் இசையில் மெய் மறந்தேன் மகிழ்ச்சி.
@AshokAshok-gu6tc Жыл бұрын
தென்றலே உறங்கிவிடும்...அப்படி நீங்கள் அபாரமாக வாசிக்கிறீங்கள் ....உங்கள் இருவர் பணி சிறக்கட்டும்....பல்லாயிறம் ஆண்டுகள் நிலைக்கட்டும் உங்கள் சறப்பு...🎉❤
@jayaramanvalio43369 ай бұрын
நாதஸ்வர இசையில் இந்த பழைய பாடலை கேட்கும் போது மனதில் ஒரு நிம்மதி. ௮ற்புதமான பாடல் வரிகள் மென்மையான இசை. வாழ்த்துவோம்.
@mangalammuthuraman71445 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது.அதுவும் நாதஸ்வரத்தில்.வாழ்த்துக்கள் தம்பிகளுக்கு
@jagirhusn7693 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே மிகவும் அருமையாக நாத வாத்தியம் இசைத்து உங்களில் உள்ள திறமையை என் போன்றோர்களுக்கு வெளிபுத்தியதற்கு எனது மனதின் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றேன். வாழ்க பல்லாண்டு வளர்க நாதஸ்வர இசை
@saravananmaniyan60415 жыл бұрын
நமது கலாச்சார இசை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாது மறையாது என்று நிருபித்து விட்டீர்கள். இசைக்குழு நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@childrenkitche74735 жыл бұрын
Myuiop
@childrenkitche74735 жыл бұрын
Bnmougguhhghop hmko 🍒🍑🥭🥭
@childrenkitche74735 жыл бұрын
Mojgffj bnm
@krsenthilkumar80965 жыл бұрын
இதில் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் சேரும் 💯👌👍🙏💐💐💐
@rajukumar8694 жыл бұрын
💖💖💖💖💖💖🏅🏅🏅🏅🏅🏅
@vasdevmunus20 күн бұрын
பாரதியார் வரலாற்றை படிக்கும் போதெல்லாம் குயில் தோப்பில் உட்கார்ந்து தனது நண்பர்கள் குழாமுடன் பேசிக்கொண்டு அப்போதே உதிக்கும் பாடலை உற்சாகத்துடன் பாடுவார் என்பதை படித்திருக்கிறோம். ஐயோ அந்த குழுவினருடன் நாம் ரசிக்க நமக்கு வாய்க்கவில்லையே என்று பொறாமையாகவும் ஏக்கமாகவும் எப்போதும் தோன்றும்.. அப்படித்தான் இருந்தது டிஎம் கிருஷ்ணா , அந்த புரியாத பாடல்களை இழுத்து இழுத்து பாடுவதை இரும்புக் காதர்கள் கேட்டு தலையாட்டி ரசிக்கும் சபாவில், சுதந்திரம் வேண்டும் என்று பாடியதையும் அதை ஆயிரக்கணக்கானவர்கள் உணர்வு பூர்வமாக வரவேற்று மகிழ்ந்து காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தபோது.. அதனை அனைவரும் கேட்க பகிர்ந்த தலைமையாசிரியை ஹேமா அவர்களுக்கு நன்றி
@mohanv8554 ай бұрын
நாதசுவர வாசிப்பு மிகவும் இனிமையாக இருக்கிறது❤👏🙏
@vinothvinoth34794 жыл бұрын
அருமையான இசை காவியம் அன்பு சகோதரர்ள் மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் இசை தொடரட்டும்
அருமை... உயிரோடு கலந்த ஆத்மா அள்ளி தரும் அமுதகானம் ....✍️
@jayaramanvalio43369 ай бұрын
மனதை கொள்ளை கொல்லும் ௮ற்புத பாடல். நாதஸ்வர வாசிப்பில் பாடிய கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.
@massiddique2 ай бұрын
என்ன ஒரு அற்புதம் விவரிக்க வார்த்தைகள் இல்லை. சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@kasipandian.884 жыл бұрын
அருமை அண்ணா மிகவும் அருமை.....கேட்க கேட்க இனிமை...இனிமை..... மெய்மறக்கிறது....
@saransa71674 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சிக்காத ராகம்
@amul.kkulandaivel32653 ай бұрын
தினமும் காலை மாலை வேளைகளில தங்களது இந்த காணொளியைக் கேட்காமல் இருக்க முடியல. கேட்டுருவேன். வாழ்க வளர்க நும் சேவையும். தம் கட்டும் பவரும்.
@VijayaLakshmi-kl9bc Жыл бұрын
எனக்கு நாதஸ்வரம் இசை...அவ்வுளவு பிடிக்கும்.... வாழ்த்துக்கள்.....
@gopalvenkat76832 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அருமையான வாசிப்பு இனிமையான பாடல் ரொம்ப ரொம்ப பிரமாதம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏
@neelaborewell64215 жыл бұрын
ஆஹா இனிமை மெய்மறந்தேன்.அருமையான இசை. வாழ்க வளமுடன்.
@jenovaconzaga31744 жыл бұрын
3 நாட்களுக்கு முன் தான் பார்த்தேன் ஒரு நாளைக்கு 3 முறை கேட்கிறேன் .அன்பு தம்பியேர இனி எதிர்காலம் உங்கள் வசமாகும் தொடர்ந்து எந்த இக்கட்டான சூல்நிலை வந்தாலும் பிரியாமல் ஒற்றுமையுடன் இசைக்கு மதிப்பளித்து வெற்றியை உங்கள் வசமாக்குங்கள் உற்சாகமாக
@MohanMohan-ge6yp3 жыл бұрын
Manasukku. Romba santhosam
@ponnikarthikeyanponnikarth29203 жыл бұрын
சூப்பர் உங்கள் வாசிப்பில் என்னை மறந்தேன் நன்றாக இருங்கள்
@sumithag49183 жыл бұрын
@@MohanMohan-ge6yp k.pm Mmm.mmmmhm000hhm.0 H.i K 6o
@vishwanathanp27763 жыл бұрын
@@MohanMohan-ge6yp qq
@Subi-fw5yu3 жыл бұрын
@@sumithag4918 @
@Shanmugam-yy3gl2 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தம்பி
@yoganayakikulasingam53146 ай бұрын
கேட்க கேட்க திகட்டாத இசை தம்பிமாரே வாழ்க வளமுடன்
@velmurugana62284 жыл бұрын
இசை தமிழ் எனும் மரத்தின் வேருக்கு நீரூற்றும் உங்கள் இசை தொண்டு வாழ்க.பல்லாண்டு வாழ்க
@govindraj82553 жыл бұрын
ஈழமும் நமது மண் தான் இவர்களும் நம்மவர்கள்தான் வாழ்த்துக்கள்
@sethumadhavanr12212 жыл бұрын
தம்பிகள் சிறப்பான வாசிப்பு
@shanmugarajags34894 жыл бұрын
அற்புதமான இசை நிகழ்ச்சி வாழ்த்துக்கள் உங்களால் நாதஸ்வரம் சிறக்கட்டும்
@anandk33772 жыл бұрын
அற்புதமான ஆச்சரியம் இனிமையான ஈர்ப்பு உணர்ச்சி
@senthilkumarp8197 Жыл бұрын
அற்புதமான பாடலை மிகவும் அருமையான இசையில் எங்களை மயக்கிவிட்டிர்கள் நன்பர்களே நன்றி வாழ்க வளமுடன்
@sekarnadar98603 жыл бұрын
மனதை மயக்கும் நாதஸ்வர தவில் இசை. வாழ்க இசைக் கலைஞர்கள். Mumbai.
@kanzulrahman73695 жыл бұрын
என் அருமை தம்பிகளை.மிகவும் super .நீங்கள் இருவரும் ஆண்டவன் அருளால் நீண்ட நாள் வாழ வேண்டும்
@kathiravanselvi88475 жыл бұрын
Super 🌻👌👌👌👌👌🤝🤝🤝🌻
@kannagioe80494 жыл бұрын
Suppar
@hakeembatcha60644 жыл бұрын
நீங்கள் சொன்னமாதிரி நீடோடி வாழ வாழ்த்துவோம் நிச்சயம்
@saransa71673 жыл бұрын
அல்லாஹூ அக்பர்
@lakshmisugumaran7643 жыл бұрын
Super ji
@balasubramanian80122 жыл бұрын
Mikavum Arumaiyana Nathaswara isai . congratulations to siththarth and Pirathith.
@subramanismani31092 жыл бұрын
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஈசா நீ தமிழ் இரண்டும் தான் இந்த மண்ணில் பெரும் சாதனை.
@malligapr4582 Жыл бұрын
மிக அருமை.இசையில் மயங்கச் செய்த சகோதரர் களுக் கு நன்றி.
@palanipappa3963 Жыл бұрын
இந்த பாட்டு பலரது மனதை உறங்க வைத்துவிடும் .மிக அருமை .😊❤
@veeramaniavm46975 жыл бұрын
இசையால் அனைவர் மனதை கட்டிபோட்டு விட்டீர்கள் அ௫மை அ௫மை வாழ்த்துக்கள் பல
@paneert14403 жыл бұрын
Super da thangam
@gunasekaranvedhagiri2843 Жыл бұрын
T gv:& Lojm BJPti😊j uull😅😅😅I'm th a
@drsekharsubramani81444 жыл бұрын
ஈழத்தில் பிறந்து எங்கன் இதயத்தில் நுழைந்து விட்ட இன்னிசைத் தம்பிகள் பல்லாண்டு வாழ நாதத்துக்குத் தலைவரான வேதநாயகனை வணங்கி வாழ்த்துகிறேன்
நம் தமிழ் கலாச்சாரம் மிகவும் தொன்மையானது நம் வீடுகளில் நடைபெரும் சுபகாரியங்கள் நாதஸ்வர கச்சேரியுடன் தொடங்குவது மரபு, சகோதரர்களின் நாதஸ்வரம் மிகவும் அருமை வாழ்த்துக்கள். இப்போது இந்த தொழில் மிகவும் சிலர் மட்டுமே செய்கின்றனர், இப்போது நம் விழாக்களில் மலையாள சென்டமேலம் பிரபல்யம் ஆகிக்கோண்டுள்ளது இது நம் கலையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் எனவே நம் கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்றால் இது போன்ற கலைஞ்சர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
@selviSelvi-rv4zv3 ай бұрын
சூப்பர் இத்தேனிசையை கேட்க கேட்க இனிமை❤❤❤❤❤❤❤❤❤
@ramyathiru90334 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது கேட்கும்போதே மனதில் நிம்மதி கிடைக்குது
@thanigesanbala37344 жыл бұрын
உங்கள் வாசிப்பில் தென்றலே உறங்கி விட்டது அன்பரே.
@saravanank9321 Жыл бұрын
அறுமை
@raramarakatha3 жыл бұрын
ஆஹா......அற்புதம் ! இந்தக் கலைஞர்களுக்கு பாராட்டுகள் 👏.
@seenivasanvasan92343 жыл бұрын
சூலமங்கலம் சகோதரிகள் போன்று நிலைத்து நிற்க வேண்டுகிறேன்
@balaiaha82302 жыл бұрын
அழகான. வாசிப்பு நன்றி வணக்கம்
@rathinasamys.rathinasamy.12574 жыл бұрын
இந்த இளம் வயது இளைஞர்களை வாழ்த்த வயது போதாது.மக்கள் எல்லோரும் ஆதரவு தரவேண்டும்.நீடுழி வாழட்டும்..அருமை.ஆனந்தம்.அற்புதம்...💐💐💐💐💐💐
@POPTOPTECHChannel3 жыл бұрын
ஆநந்த கண்ணீர் பீரிட்டு வந்தது தமிழ் வாழ்க.இசைக்கு உயிர் கொடுக்கும் இசை கலைஞ்சர்கள் வாழ்க.
@murugesankarunanithi91964 жыл бұрын
No instrument in world can dominate nathaswaram...! Nice song selection .beautiful performance
@vsksnathanvsksnathan290122 күн бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் நாதஸ்வரம் இசைக்கருவிகள் 🎉❤❤❤🎧🎧🎧🎧❤️❤️👍💯💯👍🔥
இசையால் வசமாக்கும் சகோதரர்களுக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@ramusumathimuthu91745 жыл бұрын
ஆகா எப்படி ஒரு நாதஸ்வர இசை மெய் சிலிர்க்க வைத்து விட்டது
@balamurugan.48872 жыл бұрын
இதில் பங்கேற்ற அத்தனை இசை கலைஞர்களும் நீண்ட காலம் வாழ வேண்டும்
@As9999-ms2 жыл бұрын
உங்கள் இசைக்கு இந்த பாண்டிய நாட்டு குடிமகன் அடிமையப்பா
@mesoreymesorey801 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள்
@sahayaraja41094 жыл бұрын
அருமையான மயக்கும் இசை கலவை! வாழ்த்துக்கள்!
@ramusumathimuthu91745 жыл бұрын
இது போன்ற அரிய இசை தொகுப்பினை ஏதாவது திருமணம் நிகழ்ச்சியில் தான் பார்க்க முடிகிறது
@samiarul2232 Жыл бұрын
இந்த பாடலை நான் எப்போதுமே பாடிக்கொண்டே இருப்பேன், இன்று நான் இந்த பாடலை நாதஸ்வர இசையில் கேட்கும்போது உடலே புல்லரித்து போனது. இந்த இசைக்குழுவினர் அனைவரும் இந்த பாடல் போலவே பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@anbalagansunderesan23992 жыл бұрын
Great. It is always pleasure to hear this kind of song from Nathaswaram. Hats off to them.
@sreenivasankkesavanr2262 Жыл бұрын
நம் மனதுக்கு பிடித்த இந்த நாதஸ்வர இசை அமைத்த குழுவிற்கு என்றுமில்லாத 👌
@pricimeenu47255 жыл бұрын
மிக மிக அருமை👌👌👌 இன்னும் கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு அண்ணா.💐💐💐💐
@palanikanaga42054 жыл бұрын
Super bro
@mohank59664 жыл бұрын
Thavlnj
@dheethyababy24204 жыл бұрын
Very nice song,pugaluyaranum
@stellastella58122 жыл бұрын
the8
@stellastella58122 жыл бұрын
@@palanikanaga4205 z
@sethuramanchinnaiah10714 жыл бұрын
பஞ்சாமியின் வம்சம் தழைத்தோங்க வாழ்த்துக்கள்.என்னே இனிமை.கவனம். பிசிரற்ற நாதம் என்னை மயக்கிய இளவல்களுக்கு என் ஆசிகள்!
@abdulgafoor-bf2kf4 жыл бұрын
நாதஸ்வர இசைனா அப்பப்பா இன்னா ஒரு வாசிப்பு செம உங்கள் புகழ்பெற்ற இசை உலகமெங்கும் கேட்ககட்டும்
@senthilkumarv26344 жыл бұрын
அன்புஆசைஇல்லாவிட்டால்ஈகைஉன்னிடம்ஊக்கப்
@senthilkumarv26344 жыл бұрын
அன்புஆசைஇல்லாவிட்டால்ஈகைஉன்னிடம்ஊக்கம்என்பதுஏட்டல
@senthilkumarv26344 жыл бұрын
எ
@பஞ்சாப்.பாங்டா3 жыл бұрын
Aama. Pa
@vellingirithangamuthugound1117 Жыл бұрын
சகோதரர்கள் மேலும் வளர இன்னும் பல நல்ல இசை நிகல்ட்சிகள் செய்யவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய
@poongothaisrikaran78483 жыл бұрын
👌👍வாழ்க கலைஞர்கள் வாழ்க இசை கானம் மெய்சிலிர்க்கிறது Excellent