இறைவன் உங்களுக்கு அளித்த அற்புதமான ஒரு வரம். வாழ்க வாழ்த்துக்கள்.
@dr.bskkalaichelvi35682 жыл бұрын
தேனில் குழைத்து கானம் இசைத்து போல் செவிகளில் தேன் வந்து பாய்ந்தது நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..........
@selvaraj96932 жыл бұрын
தென்றல் உறங்கிய போதும் உங்கள் வீணை உறங்குவதில்லை. இரவில் நல்லிசை..!
@karthiksangaradhash6940 Жыл бұрын
உங்களால் வீணையும் கொஞ்சும் தமிழ் பேசுகின்றது ..... இலங்கை ரசிகன்.....🌹🌹
@VeenaMeerakrishna Жыл бұрын
நன்றி
@MurgeshMurgesh-k2n4 күн бұрын
Very Super.🎉
@paramasivamchockalingam1657 Жыл бұрын
அற்புதம் நிகழ்த்திவிட்டீர்கள் தாயே சாட்ஷாத் அந்த கலைவாணியே நேரில் வந்தது போலிருக்கிறது 👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏
@dharmarajdharmaraj76682 жыл бұрын
அம்மா உங்கள் வீணை நாதம் கேட்டால் கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது
@vijayavijaysheela62962 жыл бұрын
Anantha kannera yan
@parameshwari65792 жыл бұрын
அருமையான கீதம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் மீரா கிருஷ்ணன் அம்மா 👍🏻👍🏻👍🏻👌👌
@VeenaMeerakrishna2 жыл бұрын
நன்றி
@palanip45826 күн бұрын
Fine
@rajasomu58012 жыл бұрын
காற்றின் அழகோவியங்களை தங்களின் வீணை விதைத்து....வளமாக்குகிறது👍 வாழ்த்துக்கள் 🌹 மேடம்
@HariHaran-tg7vs Жыл бұрын
வணக்கம் அம்மா,உங்களை நடிகையாகத்தான் எனக்கு தெரியும்.ஆனால் இன்று தான் உங்கள் வீணை இசையை பார்க்க நேரிட்டது. குறைந்தது 10க்கும் மேற்பட்ட முறை கேட்டிருப்பேன்.மிகவும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் அம்மா
@dharmalingamsubramani8724 ай бұрын
I never knew that she is very cute in in this field also
@Senthilkumarnsk2582 жыл бұрын
சூப்பர் பிரமாதம் கம்பி பாடுதா விரல் பாடுதா இல்லை உங்க முகம் பாடுதா காற்று குழம்பித்தான் போகும்
@natarajanr8002 Жыл бұрын
ஆ என்ன என்ன இனிமை
@arasan.varasan.v29382 жыл бұрын
வீணை இசை🎤🎼🎹🎶 மிகவும் அருமை அம்மா வாழ்த்துக்கள்🎉🎊.
@VeenaMeerakrishna2 жыл бұрын
நன்றி
@ramachandrane4648 Жыл бұрын
சகோதரி தங்களின் வீணை வாசிக்கும் திறனை பார்க்கும்போது பக்தி பரவசத்தோடு மிகவும் அழகாக இனிமையாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்
@ghostninja77582 ай бұрын
அருமை. தங்கள் கைவிரல்களில் எவ்வளவு திறமையைப் பிரமன் பூட்டியிருக்கிறான். வாழ்க நின் வித்துவம்.
@arunachalampillaiganesan5421 Жыл бұрын
உமா ரமணன் , யேசுதாஸ் அவர்கள் இருவரும் இணைந்து பாடியது இனிமை நீங்கள் வாசித்து அருமையோ அருமை So good .
@nadavijayabalan644520 күн бұрын
Original song by A.M Rajah & Suseela
@GhandiKumar-d9iАй бұрын
மெய் சிலிர்க்கிறது அவ்வளோ அழகு❤
@kmchidambaramsnkmcsn8882 Жыл бұрын
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடும் கெஞ்சும்.... 👌👌👌
@selvarajl10192 жыл бұрын
தென்றலே மிகவும் அருமை
@srinivasanselvaraj6162 жыл бұрын
Very nice sister.. excellent song & excellent performance 💐💐🌹🌹
@J.C.Rajan-ly4dc Жыл бұрын
அருமை அருமை அருமை, மிகவும் அருமை அம்மா, கேட்டுக்கொண்டே இருக்கலாம்... ஆயிரம் கவலைகளையும் மறக்க வைக்கும் இசை... வார்த்தைகள் போதாது பாராட்ட....
@VeenaMeerakrishna Жыл бұрын
Thank you 🙏
@UmaUma-ps1jy2 ай бұрын
My fevoret song 🎉🎉🎉❤❤❤❤very nice mam... Thank you. 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️
@subramanikumarappan8063 ай бұрын
இந்த பாடலை வீணையில் மீட்டும் பொழுது அந்த கலைமகளே மீட்டு வது போல் அவ்வளவு இனிமையாக உள்ளது.
@sridharanmanjula7019 Жыл бұрын
Mam periyava saranam Vani is in your hands you are blessed vazhga vallamudan
@Veerappan-jz3qu2 ай бұрын
மிக அருமையான துவாழ்கபல்லாணடு
@prakashi52499 күн бұрын
❤❤ அம்மா சுவையான பாடல் 😊
@swarnameadows6562 жыл бұрын
Thank you so much. I ask you to play this song may be one year ago. Finally you played. Enjoying. 🙏👍❤
@VeenaMeerakrishna2 жыл бұрын
Share this link with all ur friends and groups
@dharmalingamsubramani8724 ай бұрын
Thanks@@VeenaMeerakrishna
@DevasagayamSagayam-b9b21 күн бұрын
அடுத்த வீணையின் நாதம் எப்ப கேட்பது.உங்களையும் முடித்தவர் கொடுத்து வச்சவர்மா வாழ்க மாங்கல்யம்
@தேவகலா Жыл бұрын
அதிகமாக உங்களின் வீணை இசையை ரசிப்பவள் நான்.இருந்தாலும் கருத்திடுவதில்லை பெண்ணாகப் பிறந்த பேரழகி❤️இசை,குரல்,நடிப்பு என.. அத்தனை துறைகளிலும் ஆடிவரும் தேன்சிட்டு. இது வரமான வரமே🙏🏻உங்கள் இருவர் பெயர்கூட எத்தனை பொருத்தம் என நான் எப்போதும் நினைப்பதுண்டு. அபிநயசரஸ்வதி நீங்களும்தான்.(அம்மா சரோவுக்கு மட்டுமா😃) இராவணனிடம் மயங்கிய சிவன்,உங்களிடம் உறைந்தே இருக்கின்றான்❤️ தெய்வீக அழகு உங்களின் அத்தனை இசைகளுமே.. வாழ்த்துகள் பொக்கிசமான களஞ்சியமே❤️❤️😍
@s.thamilmaran3880 Жыл бұрын
நன்றாக இருக்கிறது மேடம், keep it up.
@ndinakaran3112 жыл бұрын
மீரா எதை வாழ்த்துவது என்றே தெரியவில்லை.பாடலையா?உங்களையா ?, அந்த நளினமான மந்திரவிரல்களையா அந்த அழகான வீணையையா ??எதை பாராட்டுவதென்றாலும் வார்த்தைகள் என்னவோ கிடைக்கவே இல்லை. நெடிதுயர்ந்து நீடு வாழ்க.
@VeenaMeerakrishna2 жыл бұрын
நன்றி🙏
@loganathanganesan21663 ай бұрын
Super amma
@jayaramanavj37122 жыл бұрын
அருமைங்க திருமதி மீரா மேடம்!!!
@Shanmugam-ze7or8 ай бұрын
I very happy by hearing.your veenai songs. Wish you all the best
@rajar13272 жыл бұрын
செம அருமையான பாடல் இசை அதைவிட அருமை நன்றி நன்றி நன்றி