அருமையான நாதஸ்வர இசை கண்மூடி ரசிக்கும் போது இமைகள் நனைகின்றது நாதஸ்வர வித்துவான்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@padminignaneswaran56972 жыл бұрын
EXCELLENT. AMAZING TALENT FROM. ELLA THAMIL BROTHERS
@jayasivagurunathan92412 жыл бұрын
அருமை. இனிமை. வாழ்த்துகள்🎉🎊
@yogasweyhaswetha35323 жыл бұрын
Both of you are very great.மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்க பல்லாண்டு வளமுடன்.
@srmddawooddawood9302 жыл бұрын
வாழ்துக்கள்
@sububloom68525 жыл бұрын
மெல்லிசை மன்னர் MSV யையும் சுசிலாவையும் நாதஸ்வரத்தில் நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள் . அற்புதமான வாசிப்பு 👌. நூற்றாண்டுகள் கடந்து நிற்கப்போகும் msv யின் பாடல்💐
உங்கள் இசை பருதியும் நிலவும் உள்ளவரை நீடூழி வாழ்க வாழ்கவே என வாழ்த்துகிறேன் .
@vennilachannel42985 жыл бұрын
Wow super manathukku Romba Nerivaga irukku thank you so much all members so very very happy
@malligas41003 жыл бұрын
சூப்பர் மீண்டும் மீண்டும் kerkathoondum
@navaneethannavanee18684 жыл бұрын
அருமை😘😘😘😘
@murugaprabhu74052 жыл бұрын
வாசிப்பு அருமை வாழ்த்துக்கள்
@ramulakshmi22905 жыл бұрын
My best wishes to the music team
@jevijevishan12343 жыл бұрын
கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்
@devarajhdeva41564 жыл бұрын
அருமை.வாழ்த்துகள்
@karthiraja38065 жыл бұрын
Semmaya irukku super👌👌
@brindaswiss15165 жыл бұрын
Sema..My father Likes thavil and nathashvaram and also this song very much..Now he is no more...You gave me memory of Father... Any way aMazing🙏😥❤
@loganathank1598Ай бұрын
Valthukall அற்புதமான vasiipu
@radhakrishnanrangasamy95852 жыл бұрын
அருமை அருமை நம் தமிழ் பாரம்பரிய இசையான நாதஸ்வரம் கேட்க கேட்க இனிமை. பக்கத்தில் மின்னணு இசைகருவிக்கு பதிலாக பாரம்பரிய இசை கருவிகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@ramumaha85705 жыл бұрын
மிக மிக அருமை அற்புதம்
@ramakrishnankrishnan73855 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@SiththarthPirathith5 жыл бұрын
வாழ்த்திற்கு நன்றி
@sridivikshatraderssridivik40795 жыл бұрын
மிகவும் அருமை 👌... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை... மனதை காகிதம் போல் லேசாக்கி பட்டம் போல் பறக்க வைக்கிறது....
@amburoseverysupperthankyou8744 Жыл бұрын
Very very super God bless you and your family
@JimmyDoggy-b1c Жыл бұрын
One of super duper hit songs in Radio Ceylon & public demand
@sulochanadevi35493 ай бұрын
Words r naturely collecting one ramaniyamma all r comming by the Nadhaswam it is greate one heard this ears get new life lovely
@allinallazhagurani10482 жыл бұрын
ஆரம்பமே உயிரை உருக்குகிறது.
@maduvaisundararajantmc55634 жыл бұрын
Very Very Super 🙏🙏🙏
@gunalojinisri-ramachandran97863 жыл бұрын
No words God bless you both
@balujaya669 Жыл бұрын
Tamil Nathaswara isaikalai sakotharkalukku Nalvalthukkal ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MSisyanUdr-yu5cs4 жыл бұрын
Arumai arumai miha arumai en appan murugan enrum thunai eruppan Om murugane Om muthukumarane Om om om
@sankarmoorthy98674 жыл бұрын
Excellent Performance Duos. keep going
@BarathySingam7 ай бұрын
சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤
@ganapathysundaram898 Жыл бұрын
Super. Vazhthukkal.
@agaligatirougnaname5801 Жыл бұрын
Thank you so much for your nathaswaram music.
@v.balagangatharangangathar87985 жыл бұрын
Vazhga valamudan vazthukkal fantastic.
@malligas41003 жыл бұрын
Good music irraivan ungalukku nirraiya asirvathem vazhangiyullar engalukku antha gnanam kidaikkavillai good job 💯
@kathirk83623 жыл бұрын
Filled with tears 💕💕
@antoantony59174 жыл бұрын
மிக இனிமை 👌👌👌👌😍😍
@sethumadhavanr12212 жыл бұрын
உங்கள் வாசிப்பில் மயக்கம் வந்தத அற்புதமானது சேதுமாதவன்