தென்னம் பிள்ளையில் குருத்தழுகல் பிரச்சனையை எப்படி சறி செய்வது?/Coconut sapling rot disease problems?

  Рет қаралды 28,052

Pattadhari Vivasaayi

Pattadhari Vivasaayi

Күн бұрын

குருத்தழுகலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
*பாதிக்கப்பட்ட குருத்துகளை அகற்றிவிட்டு, 0.25% காப்பர் ஆக்சிகுளோரைடு கரைசல் ஊற்றி நனைத்து விடவும். பருவ மழை துவங்கிய பின்னரும், தெளிக்கலாம்.
*போர்டோ பேஸ்ட் பூசி, புதிய தண்டு வரும் வரை மழையிலிருந்து பாதுகாக்கவும் (1 லிட்டர் போர்டோ பேஸ்ட் தயார் செய்ய 100 கிராம் காப்பர் சல்பேட் மற்றும் 100 கிராம் சுண்ணாம்பை தனித்தனியே 500 மில்லி தண்ணீரில் கரைக்கவும்)
குறிப்பு: மே-செப்டம்பர் மாதங்களில் இதனைச் செய்யலாம்.
தென்னையில் என்னென்ன நோய்கள் வரும்?
*குருத்தழுகல்
*அடித்தண்டு அழுகல் அல்லது தஞ்சாவூர் வாடல்
*வேர் வாடல் (அ) வேர் அழுகல்
*தண்டு ஓழுகல் நோய்
*மாகாளி நோய்
Coconut sapling rot disease problems? Solutions 💯
விவசாயமும் விவசாயியும் இல்லையேல் உண்பதற்கு உணவு எண்பது இல்லை...
செய்யும் தொழிலே தெய்வம், ஆனால் விவசாயி ஒருவனே தன் தொழிலை செய்யும் தெய்வம்....
#தென்னைபிள்ளை_கவனிப்பு #குருத்தழுகல்_நீக்குதல்
#Coconut_sapling #coconut_planting #வேர்_வாடல் #வேர்_அழுகல் #விவசாயம் #தென்னம்பிள்ளை #தென்னை_வளர்ப்பு #Coconut #Pattadhari_Vivasaayi #தென்னங்கன்று_வளப்புமுறை #solution_for_rot #phorate #Copper_oxy_chloride #Blue_copper
Parachute kalpavriksha cnct no.
9047444886
pattatharivivasaayi@gmail.com
8072081394

Пікірлер: 27
@August1111000
@August1111000 2 жыл бұрын
Hi Dinesh, Your videos are very much informative. Kindly add subtitles for those who can't understand our language so that it ll be helpful for all those who can see your videos.
@pattadharivivasaayi
@pattadharivivasaayi 2 жыл бұрын
Ya definetly bro.. Tq so much❤️
@rajendranvellu746
@rajendranvellu746 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி.
@pattadharivivasaayi
@pattadharivivasaayi 2 жыл бұрын
Tq bro
@sterlingvelli.p8222
@sterlingvelli.p8222 2 жыл бұрын
மிக்க நன்றிகள்
@pattadharivivasaayi
@pattadharivivasaayi 2 жыл бұрын
❤️❤️
@user-eu3zm1wf1q
@user-eu3zm1wf1q 2 ай бұрын
Tell me the measurement very clearly
@nathajitn1051
@nathajitn1051 2 жыл бұрын
Same to you
@pattadharivivasaayi
@pattadharivivasaayi 2 жыл бұрын
👍🏼👍🏼👍🏼
@pradeepmurugesan2838
@pradeepmurugesan2838 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் அண்ணா 👍🙏
@pattadharivivasaayi
@pattadharivivasaayi Жыл бұрын
TQ bro
@anwarilahe6534
@anwarilahe6534 Жыл бұрын
பாதி தப்பு பாதி சரி முதலில் காமித்தது வண்டு கடி இரண்டவது புடிகீயது பன்கசைடு இரண்டுக்கும் மருத்துவம் சரி ஆனால் தென்னை கன்று நடவ் முறை தவறானது முதல் 10 மாதங் தென்னை நெத்து 5% வெளி தோற்றம் தெரிய வேண்டும் தன்னீர் ஒரு அடி சுற்றளவு விட்டு தன்னை இடவேண்டும் 10மாத பின் தூர் இட்டபின் மன் அனைக்க வேண்டும்
@prabupalanisamy3825
@prabupalanisamy3825 2 жыл бұрын
Blue copper + monochrotomas is good
@pattadharivivasaayi
@pattadharivivasaayi 2 жыл бұрын
👍👍🙏♥️
@MrAshok-yu8ux
@MrAshok-yu8ux 2 жыл бұрын
Hi Dinesh you all video's supper
@pattadharivivasaayi
@pattadharivivasaayi 2 жыл бұрын
நன்றிங்க அண்ணா ❤️
@kokkarakopubgtroll3155
@kokkarakopubgtroll3155 2 жыл бұрын
Hi
@iyappankalathi1072
@iyappankalathi1072 4 ай бұрын
போன் நம்பர் கொடுத்தால் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி ஐயா 🙏
@wilsondevaraj5413
@wilsondevaraj5413 2 жыл бұрын
Mention the name of the medicine clearly.
@pattadharivivasaayi
@pattadharivivasaayi Жыл бұрын
Sure bro...it's blue copper and burdox
@rajeshkannanbe-eee8304
@rajeshkannanbe-eee8304 Жыл бұрын
10 litre ku 50 gram podanum bro....1 litre 5 gram
@pattadharivivasaayi
@pattadharivivasaayi Жыл бұрын
Yes bro 👍🏼👍🏼😍
@saralmukul2793
@saralmukul2793 2 жыл бұрын
என் வீட்டில் உள்ள தென்னங் கன்று காய்ந்து மூன்று மாதங்கள் ஆகிறது. நான் வேப்ப எண்ணெய் குருத்தில் ஊற்றி தினம் ஒரு முறை தண்ணீர் மட்டுமே ஊற்றுகிறேன்.எந்த ஒரு அறிகுறி எதுவும் தெரியவில்லை. Please tell me what I do
@pattadharivivasaayi
@pattadharivivasaayi 2 жыл бұрын
Bro 3month aachuna no use
@pattadharivivasaayi
@pattadharivivasaayi 2 жыл бұрын
புதுசு வைங்க
@psk2627
@psk2627 Жыл бұрын
Fraud payale
@pattadharivivasaayi
@pattadharivivasaayi Жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை 🙏
Thanjavur Disease (Tamil)
3:17
Parachute Kalpavriksha Foundation
Рет қаралды 116 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 23 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 52 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН