வேலுநாச்சியார் பற்றி உண்மை தகவல் தெரிவித்தமைக்கு கிருஷ்ணவேல் இக்கு நன்றி
@thalapathydmk5720 Жыл бұрын
மிக அற்புதமான வரலாற்று உரை நன்றி மேலும் உங்கள் உரையை கேட்க ஆவலுடன் உள்ளோம்.
@gmariservai3776 Жыл бұрын
திரு. சார் அவர்கள் நிறைய விபரங்கள் படித்து தெரிந்து பதிவு செய்துள்ளார். அவருக்கு எனது நன்றி. ஆனால் வரலாறு என பதிவு செய்யும் போது சற்று கவனம் தேவை. மன்னர் முத்துவடுகநாதரின் முதல் மனைவி பட்டத்து இளவரசி இராணி வேலுநாச்சியார். மன்னரின் இளைய மனைவி கெளரி நாச்சியார். காளையார் கோவில் போரில் மன்னருடன் சேர்ந்து இறந்து போகிறார். மருது பாண்டியர்கள் மன்னர் வாரிசு என யாரும் சொன்னது கிடையாது. அவர்களின் இளமைக் காலம்l இராமனாதபுரத்தில் இருந்து தொடங்குகின்றது. சார் கேரள வர்மா பளசி ராஜாவைப் பற்றி சொன்ன செய்தி அருமை. சார் J.N. வெல்ஷ் அவர்கள் நிறைய சொல்லி இருந்தாலும் சென்னை எழும்பூர் அரசு ஆவண காப்பகத்தில் கட்டபொம்மு மற்றும் மருது பாண்டியர்களுக்கு நிறைய ஆவணங்கள் உள்ளன. மருது பாண்டியர் மற்றும் கட்ட பொம்மு ஆகியவர்களின் வரலாற்றை சாதிய கண் கொண்டு பார்க்காமல் நடு நிலையுடன் வரலாற்று ரீதியாக படிக்க வேண்டுகிறேன். சார் அவர்கள் மிக குறைத்த மதிப்பீட்டில் பாளையக்காரர்களை சொல்வது சரியா? உங்களது பதிவை ஒரு மலேசிய தம்பி பதிவு செய்துள்ளார். அவரின் பதிவை பார்க்கவும். உண்மை செய்தி மருது பாண்டியர்களைப் பற்றி நிறைய பதிவு போட்டு இருந்தனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் ஒரு வரலாற்று ஆர்வலர் என்ற அளவில் எனது பதிவு. நன்றி!
@jajathevan Жыл бұрын
மிக சரியாக திருத்தி உள்ளீர்கள். தவறை சுட்டிக் காட்டி உள்ளீர்கள்.
@YokeswaranR8 ай бұрын
ஐயா வணக்கம் .... மருது சகோதரர்களைப் பற்றி வரலாறு தெளிவுபடுத்த வேண்டும். என்னவென்றால் ஆங்கிலேயர்களுடன் மருது சகோதரர்கள் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் எந்த அடிப்படையில் எந்த முறையில் இருந்தார்கள் எப்படி இருந்தார்கள் என்பதே வரலாறு ஆவணத்துடன் சொல்லுங்க ஐயா
@gmariservai37768 ай бұрын
@@YokeswaranR நன்றியுடன்! என்னை தாங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. வரலாறு என்பது மற்றவர் சொல்வது மற்றும் மற்றவர் பதிவு செய்தது. மருது பாண்டியர்கள் வரலாறு அவர் காலத்தில் அவருக்கு நண்பராக இருந்து பின்னாளில் அவரின் உயிரை எடுக்கும் அதிகாரியாக இருந்து. சின்ன மருது மகனை கைதியாக தூதத்துக்குடியில் கப்பபலில் ஏற்றி விட்டு. அதன் பின விதி வசத்தால் பினாங்கு போய் துரைச்சாமியை பார்த்த விவரங்கள் அனைத்தும் ராமாயணத்தை ஒரு வரியில் ராமர் இலங்கையில் ராவணணைக் கொன்றார் என சொல்வது போல் ஆகும். தங்களின் ஆர்வ மூலம் தான் பெற முடியும். எல்லாவற்றிக்கும் நான் ஆதாரத்தை வைத்துள்ளேன். இதை வெரும் கைபேசி மூலம் பெறுவது ஒரு சிறிய வழி தான். எனக்கு வயது 79. நேற்றுக் கூட ஒரு புதிய செய்தி எனக்கு கிடைத்தது. உங்களின் ஆர்வம் தான். நன்றியுடன்.
@cnvramamoorthy8358 Жыл бұрын
உண்மையான நம் நாட்டு வரலாரை தமிழ்நாடு அரசு பதிவு பண்ணி , பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் .
@mithunprakash5082 Жыл бұрын
தெலுங்கன் கிலிப்பான் போங்க
@arjunana4368 Жыл бұрын
செம்பிய நாட்டு மறத்தி வேலுநாச்சியார். கிருஸ்னவேல் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி கள்.
@dhanamdhanam39 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@mysamsung1788 Жыл бұрын
துரைசாமியை நாடு கடத்தியது பர்மாவிற்கு அல்ல இன்றைய மலேசியாவில் இருக்கும் பினாங்கு தீவுக்கு. தயவுசெய்து வரலாற்றை தெளிவாக படித்து விட்டு பிறகு வந்து இப்படிக் காணொளியில் பேட்டியைக் கொடுக்கலாமே. நான் ஒரு மலேசியா தமிழன், பினாங்கு தீவில் துரைசாமியை சிறைப்படுத்திய வரலாறு உண்டு.
@@thuraisingamthevar3806 antha oru thappu thaan boss kandupidika mudinjathu athavechu thaan motha videovayum kevalapadutha mudiyum, engalukku Vera vali therla
@sornajegajothijegajothi6289 ай бұрын
ஒ. ஒ கததான்வுடுறீரோ பலே பலே அடிச்சுவுடும்யா
@Thalapathy0049 ай бұрын
Crt nanum paduchuruken
@glass89738 ай бұрын
சரி விடுங்க அண்ணே புட்ஸ் நக்கிக்காக என் சண்டை போடுறீங்க
@Balakrishna-bj6yk Жыл бұрын
ஜான்சி ராணியை வட இந்தியாவின் வேலு நாச்சியார் என்று தானே சொல்லியிருக்க வேண்டும்.
@TheRamg7527 күн бұрын
Dravidian govt not included these history in text books ? Why
@srinivasankannan90735 ай бұрын
கிருஷ்ணவேல் சார் ஆரம்ப காலத்தில் தங்களைப் பார்ப்பன விரோதி என்று நினைத்தேன் நாட்கள் செல்லச் செல்ல தங்கள் வீடியோக்களை பார்க்க பார்க்க பார்க்க தாங்கள் மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர் என்பது நிரூபணம் ஆகின்றது தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் தாங்கள் எழுதிய புத்தகம் எங்கு கிடைக்கும் தயவுசெய்து கூறுங்கள்❤❤❤❤❤
@spmydeenspmydeenspmydeensp4475 Жыл бұрын
ஐயா சொல்வது எல்லாம் உண்மை இதுதான் வரலாறு நன்றி நன்றி வணக்கம்
@spmydeenspmydeenspmydeensp4475 Жыл бұрын
மருது சகோதரர்கள் என்பதுதான் உண்மை ஆனால் படை தளபதிகளாக செயல்பட்ட மாவீரர்கள்
@thottakaranmurali483211 ай бұрын
உலகிலே நீ மட்டும்தான் உத்தமபுருஷன் மற்றவர் அனைவரும் மோசமானவர்கள் என்ற நினைப்பா
@ravivaiithianathan5220 Жыл бұрын
நான் படித்த குறிப்பிலும் மருது சகோதரர்கள் என்றே உள்ளது.பாண்டியர் இடைசொறுகள். வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயர் கட்ட பொம்மு என்று தான் உள்ளது. இன்றும் கட்ட பொம்மு நாயக்கர் என்று கிராமத்தில் கதைகளில் கூறுகின்றார்கள். ஊமைத்துரை என்று பிரிட்டிஷ்காரர்கள் எழதி வைத்துள்ளர்கள்.ஆனால் அவர் நன்றாகவே பேசுவார். அவரது பெயரை கட்டபொம்மு இருக்கும் போது அவரை பற்றிய சான்றுகள் இல்லை.பொம்மு இறப்பு பின் இவரைப்பற்றி கதைகள் வந்துள்ளன. இன்னும் கட்டபொம்மு இறப்பிற்குப் பின்னர் மீண்டு வாந்தார்.அவர் தான் ஊமைத்துரையாக வளம் வந்தார் என்று கதைகள் உள்ளது. குற்ற பரம்பரை என்பவர்கள் பிரிட்டிஷ் காரர்களுக்கு அடங்காதவர்களும் ஜமீன்தார்களுக்கு பிடிக்காதவர்களை ஓன்று இணைத்தவர்கள்கள்.இவர்கள் பிரிட்டிஷ்கார்களால் மதுரையிலும் சென்னையிலும் பிறகு கடலூர் மாவட்டத்தில் அஜிஸ் நகர் என்ற பெயரில் இடபெயச்சி செயதார்கள். ஓரு நண்பர் குறிப்பிட்டு இருந்தார்... இது திராவிட சூழ்ச்சி என்று இதில் திராவிட சூழ்ச்சிக்கு என்ன சம்மந்தம். வாஞ்சிநாதன் போன்றா... இது ஆரிய சூழ்ச்சி... அவர்கள் தான் முதல் இந்திய சுதந்திர போர் வேலூர் புரட்சி தான். ஆனால் இது ஆரியர்களால் மறைக்கப்பட்டது... இது போல் நிறைய உள்ளது.
@mysamsung1788 Жыл бұрын
மருது பாண்டியர்களை மன்னர் பரம்பரை என்று யார் சொன்னது. அவர்கள் போர் தளபதிகள் தான் என்று வரலாறு சொல்லுகிறது காலம் காலமாக இது பலருக்கும் தெரிந்த விடயம். நீங்கள் ஏன் ஐயா அதை திரித்து கூறுகிறீர்கள். மக்கள் அவர்களை மன்னர் பரம்பரையினர் என்று சொல்லவில்லையே.
@sujathachandrasekaran9816 Жыл бұрын
என்னை போல்...ஒரு சிலர் நம்பி கொண்டுதான் இருக்கிறார்கள் தோழா...
@ramramkumar3699 Жыл бұрын
Makkal manathik mannargal. Engu pirakkum pothu yarum mannar ella
Sethupathis were not born kings either. Krishna Devarayar's general Viswanatha Nayakar's descendants chose the most rowdy from the Ramanathapuram area and that was Sethupathi. So, slave's slaves were sethupathi.
தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக் கொள்வோம் தேவையல்லதை விடுவோம்
@arjunana4368 Жыл бұрын
Thank you very much Krishnavel sir to open up the real histroy of India.We will be very grateful for you.Once again thankyou from our heart.
@avanthiinfo2869 Жыл бұрын
இதேபோல் குற்றப்பரம்பரை மற்றும் குற்றப் பரம்பரையாக பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி ஒரு ஒரு மணி நேரம் தங்களது உரையை கேட்க ஆவலாக உள்ளோம் அய்யா..... நீங்கள் படித்ததை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்
தலைவரே, வாட்டாகுடி இரணியன் என்ற சினிமா படத்தில் மறவர் சமூகத்தை சார்ந்த நடிகர் முரளி அந்த படத்தில் ஜாமீன்தாராக இருப்பவரை பார்த்து, அந்த படத்தின் ஹீரோ முரளி ஆங்கிலேயர்களுக்கு கூட்டி விட்டவனுக்கும் ஆங்கிலேயர்களிடம் காட்டி கொடுத்தவனுக்கும் ஆங்கிலேயர்கள் கொடுத்த பட்டம் தான் ஜாமீன் தார் என்பதாக நடிகர் முரளி ஜமீன்தார் பற்றி வீர வசனம் பேசி இருப்பார்,..
@MRegunathasethupathyMRsethupat7 ай бұрын
டே முட்டாள் பயலே மறவர் வரல்று தெரியாமல் நீ பலபேருக்கு பிறந்தவனே இருப்பதால் உனக்கு பலசாதி புத்தியில் இப்படி பதிவிடுகிறாய் எங்கள் மறவர் ஜமீன் கள் பல சாதி பொம்பளைகள் வச்சிருந்ததாளே அந்த பாவத்தில் பலபேர் பிறந்திருக்காங்க அவங்க எல்லாம் சேர்ந்து தான் மறவர் களுக்கு எதிராக பதிவு போடுறாங்க .டே மறவர் கள் மற்றும் ஏமாறுமா வாழ்க்கை நடத்திருந்த மற்ற சாதி பயலுக இன்றூம் எங்களுகாகு பண்ணைக்கு வேலை பார்த்து எங்கள் வீட்டீ நாயா இருந்திருப்பாங்க
@MRegunathasethupathyMRsethupat7 ай бұрын
மருதுபாண்டியர்கள் சின்ன மறவர் நாடாம் சிவகங்கை யின் வேலை ஆட்களாக இருந்து பிறகு அடைப்பர்களாக இருந்து பின்பு தளபதியாக இருந்து பிறகு முடிசூடா அரசர்களாக தளபதியாகவே இருந்து சிவகங்கை யின் ஆட்சி அதிகாரத்தை மறைமுகமாக நிர்வகித்து வந்தனர். ஆனால் அவர் மன்னர் களின் வாரிசு கிடையாது. மன்னர் கள் மறவர் குலத்தை சேர்ந்தவர்கள் அவருடைய இனம் அகமுடையார் பிரிவை சேர்ந்தவர். மன்னர் கள் செம்பியன் நாட்டு மறவர் கள் ஆவார்.
@sridhargireesh1764 Жыл бұрын
Very interesting facts. Thank you
@perumalk4840 Жыл бұрын
எல்லாம் சரி சேர சோழ பாண்டிய அரசு அழிந்து போயிற்று. அவர்களின் தற்போதைய வம்சாவளி சமுதாய மக்களை அடையாளம் காட்ட முடியுமா... மிஸ்டர். திராவிட. ஆராய்ச்சியாளர்... அவர்களே....
@ravivaiithianathan5220 Жыл бұрын
திரு பெருமாள் அவர்களே? 300 வருடம் நடந்த வரலாற்றுச் சான்றுகள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எழுதப்பட்டது... இதில் அவாள்கள் திரிபுகள் நிறையவே உள்ளது. வேலுநாச்சியார் போன்ற பலரை நம்மிடம் மறைத்துள்ளார்கள். இதில் வேறு ....
@MahendraRaja-bi4dg Жыл бұрын
Sir realy good explanation for History my 59 age now i am hearing thanks lot❤
@mahalingamchidambaram49109 ай бұрын
ஐயா தாங்கள் சொல்லும் உன்மை சம்பவங்களை பகிர்ந்து கொள்ளும் முதல் இந்தியன் வாழ்க பல்லாண்டு ..
@KUMARKUMAR-wu2fz8 ай бұрын
ஒரு வரலாற்று புத்தகம் படிச்ச மாதிரி இருந்தது sir ❤🙏🏿
@MadhuBala-mx7ff Жыл бұрын
வரலாற்று ஆய்வாளர் அவர்களை, தமிழகத்தில் 1754 ல் மதுரை மேலூர் அருகில் பெரிய போர் நடந்துள்ளது, மேலும் 1770 ல் கப்பம் கட்டமறுத்து உயிர் தியாகம் செய்த 5000 வெள்ளலூர் நாட்டு மக்கள்
@s.m.sundarraj1794 Жыл бұрын
மருது சகோதரர்கள் என்பது தான் அவர்களின் சிவகங்கை அரண்மனையில் கூட குறிப்பு உள்ளது ஆனால் இப்போது சில காலமாக சிலர் வரலாற்று திரிப்புகள் மூலம் அவர்களின் பெயருக்கு பின்னால் பாண்டியன் என்ற பட்டத்தை சேர்த்து அவர்கள் பெயரோடு மருது பாண்டியர்கள் என்று போலி வரலாறு ஓன்றை கட்டமைத்து பாண்டியர் வம்சா வழியினர் போல மருது சகோதரர்களின் வரலாறுகளை மாற்றி எழுத நினைக்கிறார்கள்
@kmchidambaramsnkmcsn8882 Жыл бұрын
தென்தமிழகம் முழுவதும் பாண்டியநாடுதான். பாண்டிய நாட்டில் சாதாரன குடிமகன் தன்னை பாண்டியன் என்று பெருமையாக சொல்லிக்கொள்வது மரபு. சிவகங்கை ராமநாதபுரம் போன்ற பகுதிகள் அந்த பாண்டிய நாட்டின் கீழ் வருபவைதான். அப்படி இருக்கும்போது சிவகங்கையை ஆண்ட மருதுசகோதரர்களை மயுதுபாண்டியர் என்று அழைப்பது சரியே. அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? எங்கிருந்தோ ஆந்திராவில் இருந்து வந்த கட்டபொம்மன் தன்னை வீரபாண்டிய கட்டபொம்மன் என்று கூறிக்கொண்டால் அதைகூட ஏற்கிறீர்கள். தமிழை தாய்மொழியாக கொண்ட மருது சகோதரர்களை மருதுபாண்டியர் என்று சொல்வதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை😂 என்ன ஒரு ஒற்றுமையான இனம் நம் தமிழினம்.😂😂😂
கட்டபொம்மு அல்ல,பொம்மு நாயக்கர்.எனவே பொம்மு நாயக்கன் என்பவர் வேறு, வீர பாண்டியன் என்பவர் வேறு,..ஓட்டப்பிடாரம் என்ற ஊரின் முன்னாள் பெயர் வீரபாண்டியபுரம் என்பதாகும். ஏற்கனவே வீரபாண்டியன் என்ற மன்னன் பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி பண்ணி கொண்டு இருந்தார். இங்கே கட்ட கருப்பன் சுந்தரலிங்கம் என்பவரும் இருந்தார்.இங்கே வீரபாண்டியன் என்பவர் தான் கட்ட கருப்பன் சுந்தரலிங்கமா அல்லது கட்ட கருப்பன் சுந்தர லிங்கம் என்பவர் வீர பாண்டியன் என்ற மன்னரின் படை தளபதியா என்ற கேள்வி எழுகிறது. கள்ளர்,மறவர்,நாயக்கர்,ஆகிய மும்மூர்த்திகள் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகம் வந்து இராமநாதபுரம் ஜில்லாவில் குடியேறியவர்கள் என்பதாக தென் இந்திய குலங்களும்,குடிகளும் என்ற நூலை எழுதிய எட்கார் தர்ஸ்டன் என்ற ஆங்கில அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.இங்கே வீர பாண்டியன் என்ற மன்னரின் பெயரையும்,கட்ட கருப்பன் சுந்தரலிங்கம் என்ற பெயரின் முன்னாள் வரும் கட்ட என்ற பெயரையும் சேர்த்து இங்கே பொம்மு நாயக்கரின் பெயரை வீர பாண்டிய கட்ட பொம்மன் என்று பெயரை மாற்றி எழுதி வைத்து கொண்டார்களா என்ற கேள்வி தமிழக பூர்வீக குடிகளிடம் எழுகிறது.
@kircyclone Жыл бұрын
வீர பாண்டியன் kattabommu ஒட ஒன்னு விட்ட சித்தப்பா தானா....😂😂😂😂
@RAJRAJ-hr9qy Жыл бұрын
தம்பி நீங்க சொன்ன அந்த இரு பெயர்களும் ஒருவரை குறித்த சொல் தான்😂😂😂
@arularthur8232 Жыл бұрын
இரு பெய்ர்களும் ஒருவரை குறிக்கும் சொல் என்றால் அந்த ஒருவரை குறிக்கும் சொல் எந்த சமூகத்தை குறிக்கிறது.@@RAJRAJ-hr9qy
@jayanthi4828 Жыл бұрын
BOOMERANG WAS INVENTED BY ANCIENT TAMILS. LATER ON IT MUST HAVE GONE TO AUSTRALIAN ABORIGINAL TRIBES . DICTIONARY IS FULL OF NON SENSE .
@murugaiahmurugan Жыл бұрын
Correct boss.
@mysamsung1788 Жыл бұрын
இராமநாதபுர இராஜ்யம் என்பது மிகப் பெரியது தென்னாட்டில் அந்தக் காலகட்டத்தில், அப்படியிருக்கும்போது இராமநாதபுர அரசர் எப்படி முத்து வடுகநாதருக்கு இரண்டாம் தாரமாக தன் மகளை கல்யாணம் செய்து கொடுத்தார். இதையும் சற்று விளக்கமாக விளக்க முடியுமா ஐயா.
@nagarajannagarajan913 Жыл бұрын
அருமையான பதிவு உண்மை தெரிந்து கொண்டோம்
@arunachalampillaiganesan5421 Жыл бұрын
வெற்றியும், தோல்வியும் நிரந்தரம் இல்லை ,பலே.
@bkgshorts1914 Жыл бұрын
எவனாவது மன்னர் பரம்பரை ஐமீன் பரம்பரை என்று சொன்னால் அவர்கள் வெள்ளக்காரனுக்கு பூட்ஸ் நக்கீட்டு இருந்தவர்கள் 😂😂😂
@Adhavan-ni7fw Жыл бұрын
டயர் நக்கி போல சூ நக்கிகள் . சரியான சொல்லாடல். சிறப்பு . . .
@mstraudio Жыл бұрын
Sethupathis were not born kings either. Krishna Devarayar's general Viswanatha Nayakar's descendants chose the most rowdy from the Ramanathapuram area and that was Sethupathi. So, slave's slaves were sethupathi.
@@mstraudio Sethupathis were ruling there before Vijayanagar empire , There were wars between them also, after that they were together that’s a diff story (mookarupu Por) Don’t spread misinformation
@rajeshkumarkumar4637 Жыл бұрын
குற்ற பரம்பரை யாரு என்று கூறவேண்டும் அய்யா . புகழ் வரக்கூடாத மக்களுக்கு
@aruluthaiyam806911 ай бұрын
72 சாதிகள் இருக்கு
@thee9500 Жыл бұрын
தென் இந்தியா என்பதை விட தென் தமிழகம் என தலைப்பீட்டு இருக்கலாம்
@subburajl4289 Жыл бұрын
Manelam pirikka pattathu 1953 il thaan athergu munbu chennai mahanam
@rajasekar2236 Жыл бұрын
அருமையான தகவல்கள். நன்றிகள்.
@Adhavan-ni7fw Жыл бұрын
7.00 தூத்துக்குடி மனப்பாடு குஞ்சாலி மரைக்காயர் கோயில். நினைவு கூறத்தக்க........ வரலாறு.
@Adhavan-ni7fw Жыл бұрын
27.20 very good motivation. Live to fight another day.
@விஜய்குமார்-ப7ல Жыл бұрын
ஒரு லட்சம் பேர் இல்ல நூறு கோடி மக்கள் ஆனாலும் சும்மா ஜடம் போல பொம்மை போல நாட்டையே பெயர்த்து கப்பலிலோ விமானத்தில் ஓ எவன் கொண்டு போனாலும் மக்களை எவன் கொன்று குவி த்ஹாலும் வேடிக்கை உணர்ச்சி ஏ இல்லாத ஜடம் பினம் பொம்மை போல பார்த்துக்கொண்டு தான் இருப்பார்கள் என்றும் இன்றும் என்றும்
@thuraisingamthevar3806 Жыл бұрын
All the while when I hear your interview I thought you were one sided and prejudice.First time you have told the history with no miss interpretation. Well done 👍
@spmydeenspmydeenspmydeensp4475 Жыл бұрын
முண்பு இராமணாதபுரம் மாவட்டத்தில் விருதுநகர் இருந்துள்ளது
@user-vo8rf9jl6e Жыл бұрын
கெட்டிப் பொம்முலு நாயக்கனை வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்றும் முத்துவடுகன் மனைவி வேலுவை வேலுநாச்சியார் என்றும் கதைக்கும்போதே தெரிகிறது இவர் வரலாற்று அறிவின் முதிர்ச்சி.
@TENNATUMARAVAN-oo7zg Жыл бұрын
Enna velunachiyar maari oru porali pakka mudiyathu da sunni
@kircyclone Жыл бұрын
Thamizhargalai ஜாதி பெயர் வைத்து அறிந்து கொண்டு திரிந்த போதே உன் அறிவு முதிர்ச்சி தெரியுது....நக்கு...
@sureshsuper8380 Жыл бұрын
User poda punda
@kircyclone Жыл бұрын
@@sureshsuper8380 போடா இன வெறி புடிச்ச நாயெ....
@karunathanramasamynaicker33234 ай бұрын
கட்டபொம்மன், விருப்பாச்சி கோபால் நாயக்கர் (சின்ன மலை, வேலுநாச்சியார் க்கு அடைக்கலம் கொடுத்தவர் ), தளி எதலப்பா நாயக்கர் முதல் freedom fighters
@anandnithyasree4390 Жыл бұрын
Super speech. 👍🏼👍🏼👍🏼
@sambaasivam35078 ай бұрын
Excellent info sir Thanks
@lokeshtheironman Жыл бұрын
Really interesting
@mckannan2029 Жыл бұрын
Marvelous. Narrating the history is wonderful. How many books &how many days spent to collect these matters.
@santharama7199 Жыл бұрын
இந்த பதிவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் நலம்
@panneerselvams3283 Жыл бұрын
Very excellent exposure of real history of maruthu sagotharargal.
@Adhavan-ni7fw Жыл бұрын
35.05 மருது சகோதரர்களின் உறவினர்கள் 148 பேர் ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டனர்.
@balasubramani3650 Жыл бұрын
வரலாறு தமிழ்நாட்டுல இருந்து தொடங்க பட வேண்டும்
@KingOfuniverse-p5l2 ай бұрын
கோபால நாயக்கர் யாதவர் ஆவார் 🇺🇦🌙 Gopala Naidu Yadav
@GokulKannan-z1v21 күн бұрын
நாயக்கர் தான் கோபால்
@senthilkumar9157 Жыл бұрын
நமது தமிழர்களின் பெருமைகளை மறைத்த அதில் திராவிட சூழ்ச்சி பெரும் பங்கு
@veebee00713 ай бұрын
சகோ, வேறு ஒரு பேட்டியில் 50 அடி கோட்டை எண்றீர்.... இப்போ 15 என்கிறீர்கள்.? மருது சகோதரர் தந்தை சிவகங்கை சமஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
@mysamsung1788 Жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் நீங்கள் சொல்வதை எல்லாவற்றையும் நம்பிவிட முடியாது. இந்தக் காணொளியை பார்க்கும் ஒவ்வொருவரும் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும், குறிப்பாக தென் நாட்டு வரலாற்றை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று இந்தக் காணொளியை பார்க்கும் மக்களுக்கு புரிந்தால் சரி.
@rajeshkannan5349 Жыл бұрын
எங்கு சுற்றினும், கட்ட பொம்மனிடமே நிற்கிறார், முடிக்கிறார்.
@TheRamg7527 күн бұрын
Paarppanargal patri sollalamal irrukka maattar
@Indianarmy-m4rАй бұрын
அய்யா முதல் மனைவி வேலுநாச்சியார்
@ilavarasan26 ай бұрын
பாசு... நம்மல்லாம் தேரேவிடியன் ஸ்டாக்ஸ், தமிழர்கள் பத்தி எல்லாம் பேசப் படாது, புரியுதா.😂😂
@suriyanarayananb7078 Жыл бұрын
U r right sir, mansapthri system.
@SelviSelvi-vl7we3 ай бұрын
👏
@suriyam5390 Жыл бұрын
அருமை
@TheRamg7527 күн бұрын
48 நாள் = 6 மாதம். இப்படிக்கு பேட்டி தருபவர். 😎😎😎😎
@jagadeesanraju9645 Жыл бұрын
உங்களின் தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் புத்தகம் மிக அருமை 💐💐💐💐
@sujathachandrasekaran9816 Жыл бұрын
வாங்கிவிட்டிர்களா.... படித்து விட்டிர்களா... எனக்கும் வாங்க வேண்டும் ஆசை... ஆனால் கண் மங்களாக தெரிக்குறது... 50 வயதில் படிக்கும் ஆசையும் வரமட்டேங்குது... தோழா
@munirajmuniraj70564 ай бұрын
விஸ்வகர்மா வரலாறு
@mohamednazurudin5909 Жыл бұрын
அருமையான விளக்கம்
@TV-rz3ln3 ай бұрын
உண்மையான வரலாறு
@kaniramaiah7405 Жыл бұрын
❤️❤️👍👍
@e.jothielumalaielumalai16034 ай бұрын
சின்ன மருதுவின் மகன் துரைசாமி பற்றிய தகவல் ஏதாவது உள்ளதா
@nallaiya579 Жыл бұрын
வேலு நாச்சியார் உன்மை சொன்ன உங்களுக்கு நன்றி. கோமாளி வரலாறு முடிவுக்கு வந்தது 😂
@prabhu4794 Жыл бұрын
நீ எந்த ஏரியா பண்ணை அடிமைடா ஏன்டா 😂😂😂
@nallaiya579 Жыл бұрын
@@prabhu4794 உண்மை தான் ப்ரோ. வேலு நாச்சியார் கிழக்கு இந்திய கம்பெனிக்கு அடிமை வேலை சொம்படி வேலை பாத்துருக்கா 😂.
@EsakkimuthuK-rg8vp Жыл бұрын
Unmai sonna polappu nadatha mudiyatho.
@prabhu4794 Жыл бұрын
@@EsakkimuthuK-rg8vp நீங்க எங்கடா உண்மைய சொல்ரிய கதை தான்டா பக்கம் பக்கமா சொல்றிய
@prabhu4794 Жыл бұрын
@@nallaiya579 அப்படியா ராஜா நீ பாத்தியா ஏன்டா நீயே வீடு வீடா பண்ணை அடிச்சு கஞ்சி குடிச்சுட்டு திறிஞ்ச பரதேசி நாயி நீ இன்னக்கு வர பட்டியல் அடிமையா இருக்க நி எல்லாம் எப்புரா வெக்கமில்லாம வரலாறு பேச வார ஏன்டா நாயே🤣🤣🤣🤣🤣 ஏன்டா பண்ணை அடிமை
@karthick_dev_007 Жыл бұрын
மருதுபாண்டியர்கள் எவ்வாறு எந்த காரணத்தினால் தூக்கிலிடப்பட்டனர் என்பதை விவரித்து காணொளியை பதிவிடவும்
@nizamali9181Ай бұрын
ராமநாதபுரம் சேதுபதி உருவான வரலாறை கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்
@TheRamg7527 күн бұрын
ஆங்கிலேயர் அதிகாரி - அவர். கட்டபொம்மன் - அவன். சுதந்திரம் அடைந்த போது கருப்பு தினம் என்று சொன்னவர்கள் இவர்கள் 😁
@Rajshaan-en5wb9 ай бұрын
Migha sirappana varalatrai soli irukkireerghal... Pala pala nandrighal.... Unnmai thanmai unghal kuralil olikirathu.... Maraippavan than nam nattil innum irukkirarghale... Ondhrimillatha uyaithi pesum show nakkighalum irukkirarghale.... Tamizh sirandha manidhaighalai unghal vai vazhi kettu nirappamana maghichi adainthen....
North and South India aykudi santors ---chandra kulathavar are the king family. Please see the inscriptions. Now the aykudi santor are the leaders (oor nadans) in south indian villages. Try to visit Thoothukudi and Kanyakumari districts. Again refer velvikudi cheppedu and Mahabharatam. In Kerala thirupapu Nadar (chera king family) are the chief (thampurans) in temple based villages. Again see the temple documents and temples yogam.
@dossarokiya6535 Жыл бұрын
குற்றப்பரம்பரை என முக்குலத்தோர் மட்டும் குறிப்பிடப்படவில்லை. அதில் மற்ற சாதிகளும் இருந்தனர் என்பதை மறுக்க முடியாது 😭
@MadhuBala-mx7ff Жыл бұрын
குற்றப்பரம்பறை முக்குலத்தோர்க்கும் எந்த ஒரு சம்மந்தம் இல்லை. கள்ளர் பிரிவில் பிறமலைகள்ளர் மட்டுமே குற்றப்பறம்பறை, மற்றவர்கள் இல்லை
@goodlife6116 Жыл бұрын
திருடர் குல திலகங்கள் தான்
@jajathevan Жыл бұрын
72 community people
@sujathachandrasekaran9816 Жыл бұрын
குற்ற பரம்பரையினர் என்று பிரிட்டிஷ்ரால் குற்றம் சாட்டப்பட்ட சுதந்திரம்போராட்ட வீரர்களை பற்றி இன்னும் விரிவாக விளக்கம் தரவேண்டும் சார்...
@prabhu4794 Жыл бұрын
ஏன்டா நாயே வெள்ள காரன எதுத்து போரிட்ட நாலதான்டா மருதுபான்டியர அவன் தூக்கில போட்டா பரதேசி நாயே கண்ட நாயெல்லாம் பேசுரது வரலாறு ஆகுமா டா
திராவிடியே… தென்னிந்தியாவின் ஜான்சிராணி வேலு நாச்சியார் என்று புத்தகத்தில் வரலாரை வைத்தது யார்..? அதையும் சேர்த்து சொல்லு….
@seshadrir2057 Жыл бұрын
Ammanagundi sangi spotted 🤣
@AyobAyob-nd9ov Жыл бұрын
Good news
@chandrasekar3424 Жыл бұрын
Really I wonder how this historian Mr. Krishnavel remember all these historical events without any lagging. Hat's of Mr. Krishnavel. What is noteworthy about him is that, he casually correlate the events with other circumstancial evidence happened at that time. Only a doctarate student could Corralete such events easily. So from now, Mr. Krishnavel is called as Doctor in history.
@Anz3048 Жыл бұрын
By studying history in many languages.. 😅
@TheRamg7527 күн бұрын
Have you listened to Mannar Mannan interviews.
@muthun2491 Жыл бұрын
Super ayya neenga valka valamudan valavendum ayya 💐💐💐💐💐💐🙏🙏
@somaskandarasashanmuganath2037 Жыл бұрын
பிரிட்டிஷ் ஏஜெண்டு
@jeyapandian1061 Жыл бұрын
I know him, he is very good man.
@udaya.2012 Жыл бұрын
விஜய நகர ஆட்சி பற்றி விவாதிப்பீர்களா!?
@ramachandranvrg9216 Жыл бұрын
விஜயநகரப் பேரரசின் வரலாறு துலுக்கன் மாலிக் கபூர் பாண்டிய மன்னர்களை கொன்று மதுரையை பிடித்து அடிமை படுத்தி ஆண்டவனை விஜயநகரப் பேரரசின் கம்பண்ண உடையார் ராணி கங்கம்மா தேவி மதுரை வந்து துலுக்கனை ஒழித்து பாண்டியர் வசம் தமிழ் நாட்டை கொடுத்து ஆளச் செய்தார்கள் மறுபடியும் சோழர் பாண்டியர் சண்டை நடந்தது அரேபியா வந்தேறி உலுக்கான் துலுக்கன் பாண்டியர் சோழர்களை வென்று மதுரையில் கொடுங்கோல் ஆட்சி செய்தான் இவனை விரட்ட விஜயநகரப் பேரரசின் நாகம நாயக்கர் வந்து அரேபியா வந்தேறி முஸ்லிம்களை வென்று மதுரையில் அமர்ந்து ஆட்சி செய்தார் விஜயநகரப் பேரரசுக்கு கட்டுப் படாமல் எதிர்த்தார் இவரை அடக்க நாகம நாயக்கர் மகன் விஸ்வ நாத நாயக்கரை அனுப்பினார் நாகம நாயக்கரை அடக்கி கைது செய்தார் விஸ்வநாத நாயக்கர் இதைப் பாராட்டி மதுரை ஆட்சியை விஸ்வ நாத நாயக்கருக்கு கொடுத்தார் கிருஷ்ண தேவராய தேசாதிபதி அவர்கள் இது நடைபெற்ற காலம் 15 ம் நூற்றாண்டில் 13 ம் நூற்றாண்டில் தொடங்கிய வரலாறு
@Manikandan-lg4qi Жыл бұрын
Super sir
@VadivelMurugan-mb8eg Жыл бұрын
🎉❤
@lathikarajan2928 Жыл бұрын
After hearing all this and many more, i conclude my whole life is a lie...😢
@SETHU... Жыл бұрын
விருதுநகர் மாவட்டம் முக்குளம் என்ற சிறிய கிராமம் மாமன்னர் மருதுபாண்டியர்
@TheRamg7527 күн бұрын
சாவர்க்கர் ஜான்சி ராணி பற்றி புத்தகம் எழுய்தினார். சரி. ஏன் தமிழர்கள் பாட புத்தகத்தில் வேலு நாட்சியார் பற்றி பாடம் எதுவும் இல்லை. அது சாவர்க்கர் சதியா????
@53nat0r Жыл бұрын
Lots of wrong facts here. This guy needs to study real history. British had a terrible time fighting the South with the kings and Queen of Tamil Nadu.
@kircyclone Жыл бұрын
Hahahaha.... exactly the same things he is telling in the video about the kings and queens of tamilnadu.... what you think he should know... which part were wrong , according to you?😂😂😂
@everbestengineering5450Ай бұрын
இடைச் செருகல்கள் இல்லாமல் பேசினால் நன்றாக இருக்கும் நன்றி
@mstraudio Жыл бұрын
Sethupathis were not born kings either. Krishna Devarayar's general Viswanatha Nayakar's descendants chose the most rowdy from the Ramanathapuram area and that was Sethupathi. So, slave's slaves were sethupathi.
@puvendranpuvendran2240 Жыл бұрын
தெளிவான வரலாற்று உண்மை .நன்றி அண்ணா.. எனக்கு உங்கள் நம்பர் கொடுங்களேன்
@postmanpm1244 ай бұрын
Ellam leaders odathaiyum sollirukingaa,nanum kitturuken but intha dheeran chinnamalai nu soldra nga avaru ena panaruu ,atha pathiyu konjam sollunga na
@ramasamyanand7346 Жыл бұрын
Naadukadathiyathu Burma ala athu Penang theevu,malaysiavai sernthathu.
@shogunraj5839Ай бұрын
Now Pulau Pinang Before, the prince of wales Not in burma
@kannakanna6633 Жыл бұрын
Every body knows that maruthupandiar is not the king need not say
@VijayKumar-b4c2u Жыл бұрын
Marthu brother no porali situation
@tvkmurugan77017 ай бұрын
NASA வ்ல உன்னை கூப்படராங்கடா
@boopathykv78318 ай бұрын
Deeran chinnamalai period is different from kattabomman period
@NEX-o6h10 ай бұрын
Sera. Sola paandiyargal, anaivarum sambava parayar samuthayam. Varalartru unmai,
@vellaichamythangavelu2094 Жыл бұрын
Adichu viduran Avan baatukku . Ellaame poida
@kircyclone Жыл бұрын
நீ உண்மையை solla poriyaa... sollu keppom...😂😂
@suriyanarayananb7078 Жыл бұрын
Sir, jahangir was a fourth mohal king, Babar, humaiun, Akbar, jahangir shajahan and ourangship.
மருது பாண்டியர்கள் பிறந்த இடம் ராமநாதபுரமா அல்லது விருதுநகரா? குழப்பமாக இருக்கிறது. மறுபடியும் மருது சகோதரர்களின் வரலாற்றை தெளிவாக சொல்ல முடியுமா தெளிவாக சொல்ல முடியுமா தெளிவாக சொல்ல முடியுமா ஐயா.