தென்காசியில் கிறிஸ்தவ சடலத்தை அடக்கம் செய்வதில் தள்ளுமுள்ளு | நடந்தது என்ன?

  Рет қаралды 196,674

Tamil Christian Network

Tamil Christian Network

Күн бұрын

Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.i...
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews

Пікірлер: 365
@josephjoseph8872
@josephjoseph8872 2 жыл бұрын
மரித்தவரின் குடும்பம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்..... கர்த்தர் சீக்கிரத்திலேயே நியாயம் செய்வார்....
@mary9n945
@mary9n945 2 жыл бұрын
kzbin.info/www/bejne/bIiqin2VnZ6EgLc
@arulananthuarun6523
@arulananthuarun6523 2 жыл бұрын
என்னிமித்தம் துன்ப படுகிறவர்கள் பாக்கியமானவர்கள் அவர்கள் தேவனுடைய புத்திறர் எனபடுவார்கள் Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sabihidayathhidayath1735
@sabihidayathhidayath1735 2 жыл бұрын
W
@palanileema5802
@palanileema5802 2 жыл бұрын
@@sabihidayathhidayath1735 Qpazazl
@ramtamil5793
@ramtamil5793 2 жыл бұрын
கடவுள் ஏன் கல்லானார் ?மனம் கல்லாகிப்போன மனிதர்களாலே.
@arulananthuarun6523
@arulananthuarun6523 2 жыл бұрын
@@ramtamil5793 நீங்க சொல்ரது சறிதான்
@pavichithirai5740
@pavichithirai5740 2 жыл бұрын
உங்கள் சபையில் சீக்கிரம் கல்லறை தோட்டமும் எழுப்புதல் ஆசிர்வாதம் கிடைக்கும் கர்த்தர் உங்களோடு இருப்பார்
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
நன்மைக்காகவே இந்த சம்பவம் நடந்துருக்கு மாற்றம் நிச்சயம் உண்டு 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@venkatesang9816
@venkatesang9816 2 жыл бұрын
கர்த்தாவே மனமிறங்கும்கர்த்தாவே காரியங்களை வாய்கசெய்யும் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 2 жыл бұрын
பேர மாத்துடா வெங்கடேசன் எங்க சாமி பேரு
@paperid5318
@paperid5318 2 жыл бұрын
@@ksgomathysundaram8773 dai punda unaka saami oru thaaioli movan 🤣🖕 unga saami oda kuniya umbu da thoti punda hindu naya
@rajendranraje2496
@rajendranraje2496 2 жыл бұрын
செத்த பிணத்தை அடக்கம் செய்ய தடைசெய்யும் சாகப் போகும் பிணங்கள். தகராறு செய்வது யார் என்று பாருங்கள். அதனால் தான் மாறுகிறார்கள்.
@jesusjerlin2015
@jesusjerlin2015 2 жыл бұрын
யுத்தம் கர்தர்டையது😢😢🙏🙏🙏🙏🙏🙏
@mary9n945
@mary9n945 2 жыл бұрын
kzbin.info/www/bejne/bIiqin2VnZ6EgLc
@princegarden5128
@princegarden5128 13 күн бұрын
தெருவுக்கு நான்கு வகையான சரர்ச். அதனால் ஊருக்கு நானுறு கல்லர தோட்டத்துக்கு எங்க போறது
@jenifavinu3220
@jenifavinu3220 2 жыл бұрын
எந்த மதமாக இருதாலும் காவல் துறை எல்லோரயும் ஒன்றுப் போல் பார்க்க வேண்டும்
@Raiamani567
@Raiamani567 2 жыл бұрын
எல்லோரும் மண்ணுக்கு போகிற உடல்
@jenifavinu3220
@jenifavinu3220 2 жыл бұрын
எனக்குத் தெரியும்
@angelmanoj9909
@angelmanoj9909 2 жыл бұрын
Ama
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
கர்த்தர் பதில் தரும் நாள் வரை காத்திருந்து ஜெபிப்போம் கருத்துடன் ஜெபிப்போம் GOD BLESS YOU
@p.rajkumarabiud0108
@p.rajkumarabiud0108 2 жыл бұрын
Dear pastor , We stand with you and we will pray for the upcoming God judgement.
@maryi4869
@maryi4869 2 жыл бұрын
தேவன் எதிரலிகளை சந்திக்கவும், அவர்கள் ஏசுவை ஏற்றுக் கொள்ள வும் நடுவராக இருந்து தீர்ப்பு செய்வாராக ஆமென் அல்லேலூயா நிச்சயமாக முடிவு உண்டு உங்கள் நம்பிக்கை வீண் போகாது, God bless you pasters
@rajc3574
@rajc3574 2 жыл бұрын
இந்த சவத்தை சுரக்கின்ற சாகோதரனே உன் வீரத்திற்கு என் மனமார்ந்த நன்றி
@agmipcfamily...9354
@agmipcfamily...9354 2 жыл бұрын
இதனால் நிச்சயம் ஆண்டவர் உங்களுக்கு ஒரு பெரிய காரியத்தை செய்வார்... மற்றும் இதுபோல் பிரச்சினைகள் இருக்கூடிய மற்ற சபைகளுக்கும் ஆண்டவர் அற்புதம் செய்வார் இதற்காக ஜெபம் பண்ணுகிறோம்.... இந்த காரியம் கர்த்தருடைய காரியம் நாம் அவருடைய பிள்ளைகள்
@sumathimathiyalagan7458
@sumathimathiyalagan7458 2 жыл бұрын
Karthar ungalukkaha yutham pannuvar Brothers.God Jesus Christ is with you all.
@pargaviesther5139
@pargaviesther5139 2 жыл бұрын
குதிரை 🐎 யுத்த நாளுக்கு ஆயத்தமாகும் ஜெயமோ கர்த்தரால் வரும் இப்படி இருக்க கூடிய காரியத்திற்கு ஜெபித்து கொள்கிறேன் ஆமென்
@linganjohnson2667
@linganjohnson2667 2 жыл бұрын
முடிவு என்னவாயிற்று என்று தெரிவிக்கவில்லையே. தேவன் ஒரு நல்ல இடத்தை தருவார். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
@mercyjohn5567
@mercyjohn5567 2 жыл бұрын
கிறிஸ்தவர்கள் சடலத்தை பார்த்து கூட அவர்களுக்கு பயம்..
@pargaviesther5139
@pargaviesther5139 2 жыл бұрын
100/ உண்மை
@gowthamanramalingam2710
@gowthamanramalingam2710 2 жыл бұрын
Ama convertion kumbalda neengal
@rengarajanchinnakannu9
@rengarajanchinnakannu9 2 жыл бұрын
All lands y you take y fire best y no good
@jemimaraj7025
@jemimaraj7025 2 жыл бұрын
@@gowthamanramalingam2710 who is converting whom.utter nonsense.Deadth is uncertain.
@nancyfabian3873
@nancyfabian3873 2 жыл бұрын
@@gowthamanramalingam2710 yaru conversation panrathu
@spyblockrod5730
@spyblockrod5730 2 жыл бұрын
இது அவா்களின் அழிவு காலம் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை உண்டு.
@k.rkumar7571
@k.rkumar7571 2 жыл бұрын
Soon
@paulchandran4656
@paulchandran4656 2 жыл бұрын
சங்கிகளுக்கு அழிவு காலம் தொடங்கி விட்டது சீக்கிரம் அழிந்துவிடுவார்கள்
@gloryglory4358
@gloryglory4358 2 жыл бұрын
ஆமா. Correct
@RavikumarRavikumar-xf7dd
@RavikumarRavikumar-xf7dd 2 жыл бұрын
என்ட..ஏசுவை.கொங்கிஇருக்கிறர் ஆதை..முதலில்.சரி.செய்கிறங்க
@prakashvaideki1900
@prakashvaideki1900 2 жыл бұрын
@@k.rkumar7571 2024 india is going to be Hindu country I want more emotions from u.
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 2 жыл бұрын
Church கட்டும்போது சொந்தமாக கல்லறை தோட்டமும் சேர்த்து வாங்க வேண்டும்.
@johnpaulgnanaraj2278
@johnpaulgnanaraj2278 2 жыл бұрын
Really sad.why they are always fighting with christians.we never do harm to others.
@janakij2504
@janakij2504 2 жыл бұрын
அன்புள்ள ஐயா தைரியமாக இருங்கள். நாம் ஆராதிக்கும் தேவன் கல்லோ மரமோ இல்லையே ஐயா. , சபையாக ஒருமித்து ஒரே ஒரு நாள் உபவாசித்து ஜெபியுங்கள். நானும் என்னுடைய ஜெபத்தில் நிச்சயமாக ஜெபிக்கிறேன். அமரிக்கையும் நம்பிக்கையும் நம்முடைய பெலன். வாழ்க இயேசு நாமம். ஓங்குக இயேசு புகழ். தஞ்சாவூர் மாணவியின் மரணத்தில் இதே ஆட்கள் போட்ட நாடகத்திற்கு கர்த்தர் வெட்கத்தையேப் பதிலாகத் தந்ததை மறந்து விடாதீர்கள்.
@irudayamanohar7667
@irudayamanohar7667 2 жыл бұрын
Why this RSS people behave like this,along with Hindu munani it should not be like UP or other northern ,this is our TN led by respected CM Stalin sir,and please help Christians.
@jbsuman4732
@jbsuman4732 2 жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@raviraj32
@raviraj32 2 жыл бұрын
RESPECTED CM PLEASE TAKE ACTION AGAINST THE PEOPLE WHO MAKE RELIGIOUS ATTACKS
@gunaseelan7547
@gunaseelan7547 2 жыл бұрын
இயேசு அவர்களுக்கு இரட்சிப்பு தருவார்..
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 2 жыл бұрын
கல்லறையைப் பற்றி கவலைப்படாமல் ஆலயம் ஆரம்பிப்பதால் இந்த பிரச்சினை.தனி சபைகள் இணைந்து கல்லறை இடம் வாங்கவேண்டும்
@jlm6450
@jlm6450 2 жыл бұрын
இந்த அனியாயத்தை கேட்க தமிழ்நாட்டில் யாரும் இல்லையா கர்த்தர் அவர்களை ஆர் எஸ் எஸ் காரர்களை மன்னிப்பார்க
@dukedaniel1824
@dukedaniel1824 2 жыл бұрын
இதற்க்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@balagurukumar7915
@balagurukumar7915 2 жыл бұрын
Wait and see god watching all
@reginaandrews7402
@reginaandrews7402 2 жыл бұрын
Innum Christians na kodama paduthureengala? Our Lord wl fight for us 😭😭😭
@stalinraj981
@stalinraj981 2 жыл бұрын
இயேசு அப்பா அவர்கள் செய்கிறது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள் அவர்களை மன்னியும்
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 2 жыл бұрын
The Lord will help you brothers in Christ.
@kingslyphd7871
@kingslyphd7871 2 жыл бұрын
அணையும் விளக்கு பிரகாசமாக எரியும். அதுபோலத்தான் சங்கிகள் துண்டகாணோம் துணியகாணோம் என ஓடும் நாட்கள் மிக அருகில். அவர்கள் மனந்திரும்பி வாழ நாம் இறைவனை வேண்டுவோம்.
@prakashvaideki1900
@prakashvaideki1900 2 жыл бұрын
2024 india is going to be Hindu country I want more emotions from u.
@angeljohn8436
@angeljohn8436 2 жыл бұрын
Even with dead body showing bitterness. Kindly give some respect to that dead soul. Police need to have some dignified talk. World is coming to an end. .
@sivasiva-fo2sz
@sivasiva-fo2sz 2 жыл бұрын
பொலிசுக்கு மன சாட்சி இல்லையா
@maryantonette2825
@maryantonette2825 2 жыл бұрын
Kalangathey manamay karthar nam thuneya karuthaga kathiruvar namaye. Let us pray to our Almighty God for He is our Saviour,
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@munaswamykannan8941
@munaswamykannan8941 2 жыл бұрын
Cm sir please 🙏😢where are going our society 😢humanity is completely dead oh God Jesus seve this people 🙏
@valentinearokiaraj8180
@valentinearokiaraj8180 2 жыл бұрын
நடு ரோட்டில் போட்டுவிட்டு செல்லுங்கள்.அவனுங்களே எடுத்து புதைப்பானுங்க.அப்பதான் அவனுங்க முக்கு புத்தி வரும்.
@kumarg3524
@kumarg3524 2 жыл бұрын
Why is chief minister Stalin not saying anything about the persecution of Christians ?
@jesuraj4979
@jesuraj4979 2 жыл бұрын
Powerful God jesus just ment coming soon
@subbiahr7929
@subbiahr7929 2 жыл бұрын
அது கல்லறை இல்லை அதனால் அது பொதுவான இடம் அதனால் பிரச்சனை
@rathikagandhi3469
@rathikagandhi3469 2 жыл бұрын
Praise the Lord🙏🙏 கர்த்தர் உங்களுக்காக இறங்குவார்...
@mary9n945
@mary9n945 2 жыл бұрын
kzbin.info/www/bejne/bIiqin2VnZ6EgLc
@paulmohanmohan741
@paulmohanmohan741 Ай бұрын
Dear Pastor, Please approach Sri. Peter Alphonse former Chairman of Minority Commission & Senior Advocate and request for HELP in the issue. According to his advise you may proceed further in this matter.
@k.rkumar7571
@k.rkumar7571 2 жыл бұрын
Intha pavam avarkalai summa vidathu
@mosesnagaraj9881
@mosesnagaraj9881 2 жыл бұрын
என் நிம்மத்தும் உங்களை துன்பபாடுத்துவர்கள்
@vimalasuganthi1765
@vimalasuganthi1765 2 жыл бұрын
நியாயபதி இயேசு அப்பாதான்
@rahmadullahm951
@rahmadullahm951 2 жыл бұрын
இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான், இருப்பவனோ எண்ணி பார்க்க மறந்துட்டான்???
@mathewschinnappa9091
@mathewschinnappa9091 2 жыл бұрын
அப்பகுதியில் ஊழியம் செய்யும் ஊழியர்கள் ஒன்றாக இணைந்து பணம் சேகரித்து சொந்தமாக ஒரு இடத்தை வாங்க முயற்சி செய்ய வேண்டும். அது எல்லா கிறித்தவ சபையினர்களும் உபயோகப்படுத்தும் கல்லறை தோட்டமாக இருக்கும்படி ஏற்பாடு செய்யுங்கள். யாருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டாம்.
@manickavasagammanickavasag9829
@manickavasagammanickavasag9829 2 жыл бұрын
ஐயா தலைமை செயலருக்கு தயவாய் தெரிவிக்கவும் நல்லது நடக்கும்.
@johnjoseph9161
@johnjoseph9161 2 жыл бұрын
கிறிஸ்தவர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
@pandip7813
@pandip7813 2 жыл бұрын
Don't worry..... God bless you to all......
@nesamonignanamuthu329
@nesamonignanamuthu329 2 жыл бұрын
முதல்வர், நிச்சயம் ஆவன செய்வார்.
@GomathinayagamGomathinay-wm7uh
@GomathinayagamGomathinay-wm7uh 8 күн бұрын
நீதியுள்ள நியாயாதிபதி இயேசு கிறிஸ்து விரைவில் நியாயம் செய்வார். ஜெபிப்போம்
@cathrine8490
@cathrine8490 2 жыл бұрын
அரசாங்கம் எங்கள் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்.
@shalinim7018
@shalinim7018 2 жыл бұрын
Jesus with u
@josephsounder3847
@josephsounder3847 Күн бұрын
சைக்கிள்ஓட்டம்நல்லயிருந்தது
@sagayarajbabu6464
@sagayarajbabu6464 2 жыл бұрын
கிறிஸ்தவத்தை அழிக்க நினைத்த நீரோ மன்னன் கதை என்ன ஆனது. நிச்சயம் நாள் ஓன்று வரும் எல்லோரும் இயேசுவை ஏற்றுக்கொள்வார்கள்
@ruyanarosi1742
@ruyanarosi1742 2 жыл бұрын
Jesus paathituthaan irukaanga
@henrytupps698
@henrytupps698 2 жыл бұрын
எழுத்து பூர்வமாக அரசால் அனுமதி பெறாத பட்சத்தில் அங்கு அடக்கம் செய்ய முயற்சி செய்வது தவறு.
@thomasrasiah7692
@thomasrasiah7692 2 жыл бұрын
Atrocities are happening in public and Police are also supporting RSS parties. What is the use of filing the cash against those who came for the funeral although pastors were accepted and compensation given to Water Authorities. Further, people are still going to Stone-age still by keeping a stone and trying to make a temple suddenly.
@gaxavier6404
@gaxavier6404 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@vasanthkumar1132
@vasanthkumar1132 2 жыл бұрын
முதலமைச்சர் ஒண்ணும் செய்யப்போரதில்லை. கிரிஸதவனே உஷார்.
@ajinkrish4942
@ajinkrish4942 2 жыл бұрын
Appo hindus yadum illanu church front la kallarai thodum vaika allow pannuveengala
@godisgreatp.v.rmediaminist6776
@godisgreatp.v.rmediaminist6776 2 жыл бұрын
Please government of Tamil Nadu sate take this ues
@selvarajkannan9923
@selvarajkannan9923 2 жыл бұрын
Very sad incident 💅.I would like to illustrate about Christianity because I studied sacred heart high school Trichy .I love Roman Catholic.Lord Jesus the founder of the Roman Catholic and the Holy son of God the saviour of all.Their aptitude to establishing education to the people (what ever the religions) and educate them and second one is giving food ,shelter and medical assistance and finally they will construct Son Of God Jesus church.This turned it up goose bumps and tickling of happy tears.They will never entertained corruptions any angles.I am living more than 25 years very close to Sacred Carmel church very peacefully.Recently Mr.Robert saying paster and trespasser entered this Holy Church started to do crime business in side of church rapidly.Precisely he started to constructed Heavy metal fabricated work shop running 18 hours w/o sanction of plan of CMDA ,w/o corporation licence ,w/o paying GST and T.Nadu Tax ,not getting pollution control board and fire service tolerance.Spontaneously church means we can hear the sound of vibrant church bell but he gives man made nuisance to the people of living there.Further he constructed lot of houses w/o plan sanction and exclusively let out for Hindu family.Mr.Robert trespasser is not right to build hoses and factory shops premises of Sacred Carmel church and doing mocking job.How it’s all possible .Who will bell the cat and tragedy rather pathetic one 🙏.
@jonaebinesar3397
@jonaebinesar3397 2 жыл бұрын
Yutham kartharudaiyathu.
@anandarajahvellasamy5004
@anandarajahvellasamy5004 2 жыл бұрын
Namathu thavanudaya boomi. Kalanga vandam. Allam nanmaike. Hallelujah.
@PaulRaj2211
@PaulRaj2211 2 жыл бұрын
நியாயத்தீர்ப்பின் நாள்ல பயந்து நடுங்குவாங்க
@sironmanisamuelsam7031
@sironmanisamuelsam7031 2 жыл бұрын
Hindu Geethai eppadi than teach pannukiratho? Christian people, church elloraium adipathum edipathum Geethain padamo?
@selvarajkannan9923
@selvarajkannan9923 2 жыл бұрын
Lief 💅.Thank Q so much and good judgement comes from experience 🙏.
@josephsounder3847
@josephsounder3847 Күн бұрын
ஆஉசெய்தி
@anidhayal
@anidhayal 2 жыл бұрын
AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST...
@selvarajd793
@selvarajd793 2 жыл бұрын
Please government of tamilnadu kind attant this matter. Avarhal sethal yanke pudhaippathu or ????
@joshvajohnraj4959
@joshvajohnraj4959 2 жыл бұрын
மனிதன் கதவை அடைப்பான என் தேவன் அதனை திறப்பார்
@anandhanandh1718
@anandhanandh1718 2 жыл бұрын
கர்த்தாவே. உமதுஜனங்களுக்காக. யுத்தம்செய்வீராக.
@balamurugann6572
@balamurugann6572 2 жыл бұрын
Kristhuvam பொய் சொல்லலாமா அருகில் கோவில் இருக்கும்.போது அங்கு எப்படி புதைக்களாம். தேவை இல்லாமல் மத கலவரத்தை உருவாக்காதீர்கள். ஒற்றுமையாக வாழ விடுங்கள். இதை இயேசுவே விரும்ப மாட்டார். பொய் கூறாதீர்கள்... நன்றி சகோதரர்களே
@gowthamanramalingam2710
@gowthamanramalingam2710 2 жыл бұрын
100%true
@premaemi6104
@premaemi6104 2 жыл бұрын
No,humanity. Hindu or christian , or muslim all r humans. Human life is nothing.people should think.no religion or caste save human.😞
@KarthiKeyan-sj3sk
@KarthiKeyan-sj3sk 15 күн бұрын
மதம்மாற்றி சர்ச் கட்டும் போது இதற்கு வேண்டிய இடத்தையும் வாங்க வேண்டும் ஐயா எங்காவது புதைத்து விட்டு சிலுவையை நடகூடாது ஐயா
@abrahamthangadurai7751
@abrahamthangadurai7751 2 жыл бұрын
Abraham bought a Land for bury his wife saaral, small amount of funds every month pastors would save and buy a burial land why do you beg the govt officers, The SI spoke irrespective talking with a pastor,many Very Rich pastors we have, please help the Rural pastor's don't mind Dinomination it's God's ministry.pray for the Sankaran kovil.👍🕊️
@childrensprayer8274
@childrensprayer8274 2 жыл бұрын
முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள், இல்லை என்றால் தமிழக செயலகத்தின் வாசலில் போய் அமருங்கள்
@yovanjohn5572
@yovanjohn5572 2 жыл бұрын
Kaakiku button kalatapadum neram vanthuvitathu
@nalusamy1404
@nalusamy1404 2 жыл бұрын
போலீஸ்காரன் சாகமட்டாபோல
@mydatasmydatas533
@mydatasmydatas533 2 жыл бұрын
உடம்பே கிடைக்காது அவருக்கு
@ravathiravathi.m8076
@ravathiravathi.m8076 2 жыл бұрын
அடுத்த வங்க நிலத்தில் ஏண்டா புதைக்கறீங்க
@ravathiravathi.m8076
@ravathiravathi.m8076 2 жыл бұрын
கோயில் நிலத்திலோ கோயிலுக்கு அருகிலோ பிணத்தை அடக்கம் செய்வது தெய்வ குற்றம்
@ravathiravathi.m8076
@ravathiravathi.m8076 2 жыл бұрын
இந்திய அரசின் நிலத்தை அதிக மாக அனுபவிக்கிரதே கிருத்தவர்கள் தான் இன்னுமா உங்களுக்கு பத்தவில்லை
@jemimaraj7025
@jemimaraj7025 2 жыл бұрын
@@ravathiravathi.m8076 Yes ,Christians may close Educational Institutions,Standard Hospitals well organised Charitable Homes,Aged Home for poor and hand over it to you people,Angels who will take proper care of it.
@robertantony5873
@robertantony5873 Жыл бұрын
Amen
@tamilarasia7739
@tamilarasia7739 2 жыл бұрын
Praise the lord 🙏 iya Karthava yeasuva eppade, kadsi narathil kuda, dide membersku adakkam saiya vidatha hindukkali eppade manippathu iya Karthava yeasuva hindus, and bramins evargalukku allam nalla erakka gunam, manippathu ponra nalla gunathi tharum appa karthava yeasuva umaku isthothram isthothram isthothram Amen 🙏
@bakiyambakiyam9041
@bakiyambakiyam9041 2 жыл бұрын
இந்த யுத்தம் உங்களுடயது அல்ல கர்த்தருடயது ஆமென்
@nagarajannelalinagarajanna2934
@nagarajannelalinagarajanna2934 2 жыл бұрын
மக்கள் போராட்டமே வெல்லும்.எந்தக் கடவுளும் மண்ணுலக பிரச்சனைகளுக்கு காரணமல்ல.மனித குலத்தை நிர்வகித்து ஆட்சி செய்யும் அரசே காரணம்.போராடுங்கள்.சனநாயக ஆற்றல் களை அணுகி ஆதரவு கேளுங்கள்.
@mary9n945
@mary9n945 2 жыл бұрын
kzbin.info/www/bejne/bIiqin2VnZ6EgLc
@haritajames9878
@haritajames9878 2 жыл бұрын
United holy worship ministry family wishes to you and your family members. Almighty God bless you all. Rose death relief fund all over India. Vigilance officer bro.james Raj Kumar 62years old. A. M.i.e.,m.b.a, l.l.b (comptent officer)
@PriyaPriya-gl5sn
@PriyaPriya-gl5sn 2 жыл бұрын
Evlo velakku venalum Potatum karthar unkaluku uthavuvar...
@k.harinik.harini4803
@k.harinik.harini4803 7 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤k.Harinieess❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sironmanisamuelsam7031
@sironmanisamuelsam7031 2 жыл бұрын
Police all the best for your family
@samuelj5683
@samuelj5683 2 жыл бұрын
Praying
@jesinthamary8468
@jesinthamary8468 2 жыл бұрын
😭😭🙏😭😭🙏
@edwinraja7913
@edwinraja7913 2 жыл бұрын
சீக்கிரமாக நல்ல தீர்வு கிடைக்கும்
@jeromeinbarajan1350
@jeromeinbarajan1350 29 күн бұрын
So for DMK govt not taking any action reg cemetery burial ground for christians
@user-iv3yo9du1y
@user-iv3yo9du1y 2 жыл бұрын
கடுமையான நடவடிக்கை தேவை
@user-oe2ff7qg7o
@user-oe2ff7qg7o 2 жыл бұрын
உங்களை பார்தா சந்தேகம் வருது
@immanuelchildrenministries
@immanuelchildrenministries 2 жыл бұрын
இப்படிப்பட்ட காவல்துறையினர் இருக்கும் வரையிலும் பிரச்சினைகள் வந்து கொண்டே தான் இருக்கும்....
@dassjlm462
@dassjlm462 2 жыл бұрын
அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் இரக்கமில்லா மிருகங்கள் உண்டு நல்ல இடம் கிடைக்கும்
@mstellarani9672
@mstellarani9672 2 жыл бұрын
Oru pinathai puthakka koodathu, ithu pothu ( government place) chothu entru solbavarhal epdi samikku oru kal vaithu Sami kumbidalam... today it's a stone for a Sami.., tomorrow it will become a koil... such a way only government places are occupied...
@christinaravikumar5245
@christinaravikumar5245 2 жыл бұрын
Please send all details to CM cell. Surely they will take action.
@Joanna_Samuel
@Joanna_Samuel 2 жыл бұрын
Don't worry we are Christians
@thambinelloore7795
@thambinelloore7795 2 жыл бұрын
Why that police man is behaving like a mad man. An officer should behave decently.
@roserose8650
@roserose8650 2 жыл бұрын
After death also, this man can't Rip.
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 42 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 93 МЛН