அரிசி மாவு சப்பாத்தி வித்தியாசமான முறையில் சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen007Ай бұрын
yes thanks mam.
@valarmathi1150Ай бұрын
சப்பாத்தி என்றாலே கோதுமை மாவில் தான் செய்வோம் அரிசி மாவிலும் செய்யலாம் என்று தெரியபடுத்தியதற்கு நன்றி நீங்கள் ரசித்து சாப்பிடும் போதே தெரிகிறது அதோட சுவை அரிசி சப்பாத்தி அருமை அருமை செய்து பார்க்கிறோம் 👌👌👌🎉🎉🎉🎉
@sana_timeАй бұрын
Rice chappathi teriyaadha
@1hz2uv3mhАй бұрын
Gluten allergy உள்ளவர்கள் இந்த அரிசி சப்பாத்தி சாப்பிடுவார்கள். கேரளாவில் இதன் பெயர் பத்திரி. Healthy food @valarmathi1150
Kerala recipe my neighbour cooks every day but I can't ...
@rovinamusthaffa4380Ай бұрын
தேங்காய்.வெங்காயம்.மிளகாய்.சேர்க்கலாம்.
@naganandakumar2467Ай бұрын
அரிசியில அசத்தலா ஒரு சப்பாத்தி செய்து காட்டிய உங்களுக்கு நன்றி 🙏
@TeaKadaiKitchen007Ай бұрын
ok thanks
@sripriya341Ай бұрын
Idhu Kerala spl... Thanks for sharing...
@TeaKadaiKitchen007Ай бұрын
Welcome 😊
@jayanthik7303Ай бұрын
Sir I am alergy for wheat. So I don't eat chapathi or poori for almost 5 years. Happy to know about rice flour chapati. Today itself I will try. Thank you sir.
@TeaKadaiKitchen007Ай бұрын
So nice of you
@IndiraKumar-rr9ur29 күн бұрын
நாங்களும் செய்து சாப்பிடுவோம்.... நன்றி..
@gurupackiamnatarajan2359Ай бұрын
Chappathi your make. Side dish 'enga veetla'! Nice combination. Good.Vazhga Valamudan.
@TeaKadaiKitchen007Ай бұрын
yes thanks
@nagarasanАй бұрын
அரிசி சப்பாத்தி ???arumai
@TeaKadaiKitchen007Ай бұрын
yes thanks
@renukar1774Ай бұрын
Na adikadi arisi maavu poori saiven chapathi pannathilla try panren yenakum kathirika rombave pidikum naaliku intha gravy than saiyanum nu plan
@TeaKadaiKitchen007Ай бұрын
super😀😀
@ARUNKUMAR_B.TECH-ITАй бұрын
Super ரொட்டி ❤
@TeaKadaiKitchen007Ай бұрын
thanks brother
@jagadeeshm207321 күн бұрын
Pachai arasi or pollungal arasi maavu use pannunuma or idli arasi maava use pannunuma?
@TeaKadaiKitchen00721 күн бұрын
pacharisi
@jagadeeshm207321 күн бұрын
@@TeaKadaiKitchen007 Thank you
@LathaLatha-w7bАй бұрын
Super annachi rice chapati very different annachi thankyou so much ❤❤🎉🎉🎉🙏🙏🙏👍👍👍👍😊
@TeaKadaiKitchen007Ай бұрын
Thank you so much 🙂
@ShanthiRvrАй бұрын
சூப்பர் 🎉🎉🎉
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@Reshus-r7yАй бұрын
Ethu peru pathri from kerala pathri side dish chicken gravy ultimate combo
@TeaKadaiKitchen007Ай бұрын
correct than
@khajahussain927121 күн бұрын
KZbin Liam vandhapiragu da indha pathiri ngra recipe elam veliya teridhu.but engamma idha eporundho seyaranga avnnga Pathiri expert Ena enga Patti kerala
Ada arivali..dosai maava dosai kalula oothina dosai..idly chati la oothina idly ya😂.. idiyappam vera Chappathi vera..
@janemariadoss3027Ай бұрын
Super recipe, thambi. 🎉🎉🎉
@TeaKadaiKitchen007Ай бұрын
yes thanks🙏❤
@oracle11iappsdbaАй бұрын
❤ Master அரிசிமாவு வெந்தப்பறம் தாளிச்சு அதே சூட்டுல உருண்டை பிடிச்சு நடுவுல ஒரு குழி போட்டு , இட்லி குக்கர்ல ஏழு நிமிஷம் வேகா வெச்சா , மங்களூரு பூண்டி ரெடி. நீங்க செஞ்சது பேரு அக்கி ரொட்டி. Keep the good job going. 🎉
@AnusuyaAnusuya-d4sАй бұрын
இதே மாவு ல சூடு நீர் ஊற்றி பிசைந்து பின்னர் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து கறிவேப்பிலை மல்லித்தழை சேர்த்து நன்கு பிசைந்து உருண்டையா உருட்டி இட்லி தட்டில் வேக வைத்தால் உப்பு உருண்டை அப்படியே கொழுக்கட்டை பிடித்து வேக வைத்தால் கார கொழுக்கட்டை ங்க .. ஆனாலும் அரிசி சப்பாத்தி வித்தியாசமா இருக்கு
@TeaKadaiKitchen007Ай бұрын
super
@u.angayarkanniulaganathan6662Ай бұрын
அரிசி சப்பாத்தி இதுவரை கேள்விப்பட்டதில்லை. செய்து பார்ப்போம். 🎉🎉
Muslim recipe motton kulambu chicken kulambu verkadali chatney. Veg kurma siddish super errukkum rice roti my family favourite recipe ❤
@TeaKadaiKitchen007Ай бұрын
yes
@AthirahindustaniАй бұрын
Muslim recipe ya ???? Arabia vula ethu arisi, kayu, kani 🤣🤣🤣
@AthirahindustaniАй бұрын
It is eaten in Gujarat , Orissa , Karnataka, Andhra etc by Hindus .
@AthirahindustaniАй бұрын
Muslim recipiyA? Arabiyala ethu arisi, paruppu, Kai, Kani 🤣
@AthirahindustaniАй бұрын
Muslim recipiyA? Arabiyala ethu arisi, paruppu, Kai, Kani 🤣
@nagarajdn7385Ай бұрын
In Karnataka we prepare akki roti in applying water, combination beans palya without onion. Sprinkle grated coconut, it will be yummy🎉❤
@TeaKadaiKitchen007Ай бұрын
yes correct
@jaikumar-pk1tyАй бұрын
மெச்சஅவரை குழம்பு இதற்கு சூப்பரா இருக்கும்..
@SaradaBalajiАй бұрын
Yes
@MrsRajendranАй бұрын
All time favourite with kaara chutney👍
@TeaKadaiKitchen007Ай бұрын
Thanks for liking
@TeaKadaiKitchen007Ай бұрын
kaara chutney ingredients sollunga
@MrsRajendranАй бұрын
பூண்டு வரமிளகா தேங்கா உப்பு(அப்படியேசட்னி பண்ண) சொல்லும் போதே எச்ச ஊருதில்ல 🤤😂🤣
@kavithaap4049Ай бұрын
இதுக்கு பேர் அரிசி மாவு அடை. கோல்டு வின்னர் கவர் அல்லது வாழை இலையில் தட்டி தோசை கல்லில் சுட்டு மிளகாய் சட்னி செய்து பல வருடங்களாக சாப்பிட்டு வருகிறோம். செமையாக இருக்கும்
@TeaKadaiKitchen007Ай бұрын
ok ma
@UmavijayUmavijayАй бұрын
ஆஹா🎉
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@SD-119226 күн бұрын
Dosa?
@subhiahvs4277Ай бұрын
Super
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@Manathai_Thotta_SamayalАй бұрын
It’s good 👍
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@ArasiveetusamayalАй бұрын
அரிசி சப்பாத்தி சூப்பராக செய்து காண்பித்தீர்
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@rose851015 күн бұрын
இது கேரளா டிஸ் பத்திரி நாங்க தினமும் செஞ்சு காலையில டீ க்கு இது தான் சாப்பிடுவோம்
@TeaKadaiKitchen00715 күн бұрын
சூப்பர்
@selvanshanmugam94166 күн бұрын
டிஸ் பத்திரி இல்லை அரி பத்திரி
@KUshaKrishnamoorthy7 күн бұрын
Arisi rotti. Karnataka la seyyranga
@TeaKadaiKitchen0076 күн бұрын
yes correct
@vijenadesamoorthy2085Ай бұрын
We are using this roti at our too.srilanka
@TeaKadaiKitchen007Ай бұрын
super
@prakashsharmeela6878Ай бұрын
Super anna🎉
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@Jagadeeswari-lr5jcАй бұрын
Bro very super .
@TeaKadaiKitchen007Ай бұрын
Thank you so much
@sunilm654928 күн бұрын
Also u can make poori that more testing man pattari
@Hawama-dh9xbАй бұрын
Super anna
@TeaKadaiKitchen007Ай бұрын
thanks ma
@sahulhameed1850Ай бұрын
சார் அப்படியே பூரி மாதிரியே சூப்பரா வந்திருக்கு
@TeaKadaiKitchen007Ай бұрын
yes brother
@snithyakalyani5246Ай бұрын
Rice chapathi super.
@TeaKadaiKitchen007Ай бұрын
super
@puthilibaic491120 күн бұрын
Intha mavil pori podalama
@TeaKadaiKitchen00719 күн бұрын
oil kudikum
@porchelviramr440419 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen00719 күн бұрын
thank you
@snithyakalyani5246Ай бұрын
Very nice anna.Woooow
@TeaKadaiKitchen007Ай бұрын
thank
@muhilankudieruppuagasteeaw3253Ай бұрын
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் சுற்றியிருக்கிற ஊர்களிரும் இத பண்ணுவோம் மட்டன்கறி கோழிகறி வச்சு சாப்பிடுவோம் ரொம்ப டேஸ்டா இருக்கும் இதுகூட தேங்காயும் மிக்ஸ் பண்ணுவோம் நாங்க இத ஒரட்டினு சொல்லுவோம்
@TeaKadaiKitchen007Ай бұрын
ohhhhh super
@kalyaninarasimhan6322Ай бұрын
Supper very nice fine chappati
@TeaKadaiKitchen007Ай бұрын
Thank you so much 🙂
@A.B.C.58Ай бұрын
bro, as usual 💯👌👍😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@deepasubramanian6660Ай бұрын
Nice 🌹
@TeaKadaiKitchen007Ай бұрын
Thank you! Cheers!
@kalav8965Ай бұрын
Very nice,thank you
@TeaKadaiKitchen007Ай бұрын
Welcome 😊
@pufunmedia1101Ай бұрын
Thanks a lot sir
@TeaKadaiKitchen007Ай бұрын
Most welcome
@mohammedghouse-st3veАй бұрын
நான் Regulara செய்வேன் நல்ல இருக்கும்
@AnuSreevs-mj7bu22 күн бұрын
Ena arisi பச்ரிசியா புழுங்கல் a
@mohammedghouse-st3ve16 күн бұрын
பச்சரிசி
@mohammedghouse-st3ve16 күн бұрын
கடையில் Ioose ல விற்கிற மாவிலும் சொய்யலாம்
@savithasuresh6767Ай бұрын
👌👌👌👌
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@chandravijendran_6Ай бұрын
Wow super👌 very interesting beautiful recipe👌 nice excellent👍 good morning bro❤
@TeaKadaiKitchen007Ай бұрын
Thank you so much good morning ma
@bhavanig106Ай бұрын
Its raw rice or boiled rice
@TeaKadaiKitchen007Ай бұрын
raw rice
@NilavarNisha-n7zАй бұрын
இதுக்கு பேர். பத்ரி கேரளா பெசல் சூப்பரா இருக்கும்.
@TeaKadaiKitchen007Ай бұрын
oh super
@SudiRaj-19523Ай бұрын
மாவு தயார். பண்ணி அப்படியே plastic sheet la தட்டி தவாவுல ரெண்டு பக்கமும் புரட்டி எடுத்து கார சட்னியுடன் 👍😃.medium ஒன்னு சாப்புட்டு டீ போட்டு குடிச்சா * கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு* பாடத் தோனும் எனக்கு 😃👍
@AmuthanAmuthan-lp2jdАй бұрын
சூப்பர் சூப்பர்
@TeaKadaiKitchen007Ай бұрын
😜😜😜 super song 🎵
@Anishababu-o6hАй бұрын
Ethu keralala patthirinnu solluvagga
@msgarett03Ай бұрын
இடியாப்ப மாவு / புட்டு மாவில் செய்யலாமா?
@TeaKadaiKitchen007Ай бұрын
seiyalam
@chandrikachandu7048Ай бұрын
In Karnataka it is very famous Roti.
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@vanitk5078Ай бұрын
What is the proportion of rice flour& water bro? Kindly clarify.Any binding flour for smoothly making rice chappathi pl.
@TeaKadaiKitchen007Ай бұрын
vera ethum vendam
@vanitk5078Ай бұрын
@TeaKadaiKitchen007 Proportion of rice flour & water mix detail pl.
Ithu Mumbai la seivanga side dish fish vachi sapduvanga
@Jayashreer1999Ай бұрын
TQ sir 😍❤️🙏
@TeaKadaiKitchen007Ай бұрын
Welcome 👍
@saishanthi447Ай бұрын
எங்க அம்மா ரொட்டி மாதிரி சுட்டு தருவாங்க சூப்பர் ரா இருக்கும் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@asvithafarjana719513 күн бұрын
Arece maavu rotate ethu tenkashi mavattam
@TeaKadaiKitchen00711 күн бұрын
yea
@arrelaxingkitchenАй бұрын
இதை நாங்க நெல்லு மாவு ரொட்டி னு சொல்லுவோம்.இதை கையில் வைத்தே ரொட்டி யாக தட்டி தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுப்போம்.மீன் குழம்பு.கறி குழம்பு.தால்ச்சா.இந்த எல்லா குழம்பும் இந்த ரொட்டி க்கு சூப்பர் ஆ இருக்கும்
@TeaKadaiKitchen007Ай бұрын
super
@VineshVineshnvl-ot1ckАй бұрын
I like your recipes anna
@TeaKadaiKitchen007Ай бұрын
Thank you so much 🙂
@malathisubramaniam1138Ай бұрын
அரிசி மாவு varuthadha or pachai mavu?
@TeaKadaiKitchen007Ай бұрын
varukkatha mavi
@rathnamalasivaprakasam6179Ай бұрын
Idly ari mavu use panalama.
@TeaKadaiKitchen007Ай бұрын
varathu
@muralithasanmoorthy3832Ай бұрын
👍
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@kalpanashekar3971Ай бұрын
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டி. I am from Bangalore 😊
கொஞ்சம் கொத்தமல்லி, பச்சை மிளகாய்பொடியா கட் பண்ணி அந்த மாவுல மிக்ஸ் பண்ணி செய்ங்க இன்னும் Superah இருக்கும்.
@Ponninathi24 күн бұрын
இதற்கு தேங்காய் பால் நல்லா இருக்கும்
@TeaKadaiKitchen00724 күн бұрын
yea
@sathyanachimuthu3439Ай бұрын
Actually ithuku chicken gravy super ah irukum...poori seyyalam
@TeaKadaiKitchen007Ай бұрын
super
@angamuthutc6913Ай бұрын
எண்ணை இல்லாத அரிசி சப்பாத்தி சூப்பர்
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@MUNIRABEGUM-ct8fr28 күн бұрын
Roti mele oil pottu sudalama
@mybarbeque7583Ай бұрын
Pachai arisiya pulungalvarisiya
@TeaKadaiKitchen007Ай бұрын
pacharisi
@Fathimaskitchen3134 күн бұрын
Ethu kerala neis patthiri
@pragathamariappan2223Ай бұрын
🎉
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@jashithr21 күн бұрын
Karnataka special Akki Rotti ❤❤ Love from Karnataka
@TeaKadaiKitchen00720 күн бұрын
yes
@SubiSubi-s9bАй бұрын
நாங்க அரிசி மாவில் தேங்காய் பூ போட்டு ரொட்டி சடுவோம்
@TeaKadaiKitchen007Ай бұрын
super
@krishnavenis9319Ай бұрын
அண்ணா 7000பண்ணைநம்மகொல்லபட்டிகத்தரிக்காசூப்பர்
@TeaKadaiKitchen007Ай бұрын
super
@ravishankar28Ай бұрын
Sir measurement cup ratio explain clearly. தண்ணீர் அளவும் மாவின் அளவும் ஒரே கப்-இல் எடுக்க வேண்டுமா?
@TeaKadaiKitchen007Ай бұрын
ஆமாம் சகோ. கப் அளவு என்று நாங்கள் சொல்வது ஒரே அளவு தான். தண்ணீரை அளந்தால் 250 மில்லி வரும். மாவு வகைகள் அதே கப் அளவில் சொல்கிறோம். எடை மட்டும் ஒன்றுக்கொன்று மாறுபடும்.
@AbuThahir-m2lАй бұрын
Mijna sappadil Saiyalam mixeil adittu
@VijiSuthagar-xl5ldАй бұрын
Theikka varuma chappathi pola
@TeaKadaiKitchen007Ай бұрын
varum ma
@iyaduraipandian8403Ай бұрын
தம்பி நீங்க வெஞ்சனம் என்று சொன்னது எனக்கு பாட்டி சொன்னது போல இருந்தது
@TeaKadaiKitchen007Ай бұрын
ama bro
@selvabagyamn6512Ай бұрын
அரிசிமாவு பச்சரிசி மாவா புழுங்கல் அரிசி மாவா சார்?
@TeaKadaiKitchen007Ай бұрын
pacharisi mavu
@Akbarsharif-ct7wkАй бұрын
பட்டர் பேப்பர் நடுவில் வைத்து அழுத்தினால் சப்பாத்தி அழகாக வரும்
@sundararajann6007Ай бұрын
எண்ணை விடலாமா
@TeaKadaiKitchen007Ай бұрын
vendam bro
@harisundarpillai7347Ай бұрын
மஹாராஷ்டிரா ல இதை *சாவல்கா பா காரி *னு செய்வாங்க .மட்டன் கறி யுடன் சூடாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும்