என் அக்கா வாங்கினால் E-பைக் தான் வாங்குவேன் என்று சொல்லி 2021ஆம் வருடம் வாங்கினார்கள் ஆனால் இப்போது petrol பைக் வாங்கி இருக்கலாம் என்று வருத்தப்படுகிறார்
@SumonCompany-j3mАй бұрын
இந்த மாதிரி வண்டிகளை வாங்கியவர்கள் 90% பேர் இப்படித்தான். நம்பி வந்தவர்களுக்கு இந்த நிறுவனம் துரோகம் செய்துவிட்டது
@GanesanJaya-z2rАй бұрын
BNC challenge 110
@ravichandiran9894Ай бұрын
2021நானும் தான் பெட்ரோல் வண்டியை வாங்கி இருக்கலம்
@saravananks1512Ай бұрын
O@@SumonCompany-j3m
@Kumar77584Ай бұрын
No1 electric scooter service good ather
@vijayanand8077Ай бұрын
இந்த குரூப்பில் ebike waste-னு சொல்றவங்க எல்லாரும் 2013 to 2021 timele வண்டி வாங்குணவங்க.. But after 2023 recently coming top brand E bikes (like aether, ola, iQube, etc) are giving good performance for long drive. # When tamilnadu govt increases EB bill terribly... அப்புறம் முதலுக்கே மோசம் அயிடும்😂
@venkatramandАй бұрын
I am charging in Solar free of cost
@kumara..829427 күн бұрын
ரெண்டு கொக்கிய போட்டு direct ah லைன் ல இருந்தே எடுத்துக்கலாம்.. எவன் பாக்க போறான்..
@RithikBaby202221 күн бұрын
ஹலோ நானும் எலக்ட்ரிக் பைக் தான் வச்சிருக்கேன் இதுவரைக்கும் எந்த பிராப்ளம் இல்லை
@thangavelmythra7433Ай бұрын
நான் சைக்கிள் தான் பயன்படுத்தி வருகிறேன்
@KaruppuKaruppaiyah-t1mАй бұрын
நம்பிடேன் 😂😂
@rajadurai78Ай бұрын
Electric cycle வாங்குங்க, விலை கம்மி, 25 Km வேகம் போகும், பேட்டரி தீர்ந்திடுச்சின்னா அழுத்தி வந்திடலாம்.
@stevesaravana9562Ай бұрын
@@rajadurai78 25000 வருது நல்லா ecyle அது அவரது சூழ்நிலைக்கு அதிகமா தெரியலாம்..
@stevesaravana9562Ай бұрын
கடைசியா சொன்னது சரி நான் டிவிஎஸ் ரைடர் வண்டி வச்சுருக்கேன் தினமும் வேளைக்கு போக 10கிமி பயணம் பண்ணுவேன் எந்த அவசரமும் இல்லை வேளைக்கு செல்ல அதனால 2500 ரூபாய் க்கு ஒரு பழைய சைக்கிள் வாங்குனேன் தினமும் வேளைக்கு அதுல தான் போறேன் வெளியூர் செல்ல வீட்டு வேலைகளுக்கு பைக் பயன்படுத்துவேன் மாதம் 1500 முதல் 2000 வரை மிச்சம் ஆகுது வண்டிக்கான செலவும் வெகுவா கொரஞ்சுருச்சு உடல் நலத்துக்கும் நல்லது சுற்று சூழளுக்கும் பாதிப்பு இல்லை.. என்னை போல எல்லாரும் 10கிமி சைக்கிள் போங்க சொல்லல கொறஞ்சது உங்க வீட்டு அருகில் இல்லைனா கடைகளுக்கு உங்களுக்கு அவசரம் இல்லாத நேரங்களில் சைக்கிள் பயன்புடுத்த முயற்சி செய்யுங்க போக்குவரத்து நெரிசல் குறையும் பெட்ரோலிய தேவை கொஞ்ச குறையும் அதனால் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது 🙏🙏🙏நன்றி..
@sudharshanavardhan1894Ай бұрын
18500 km ஓட்டுனா Petrol வண்டி எந்த செலவும் வராது. ஸ்கூட்டரா இருந்தா டயர் மட்டும் மாத்துனா போதும்
@TechBuddiesIndiaАй бұрын
Yes
@kesavanp2931Ай бұрын
@@sudharshanavardhan1894 athukku mela ottunaa
@muralir9208Ай бұрын
தயவுசெய்து யாரும் எலக்ட்ரிக் பைக் வாங்காதீங்க நான் வாங்கிட்டேன் வண்டியை ரிட்டன் கொடுத்துட்டேன் நாம நெனச்ச இடத்துக்கு நம்மளால போக முடியாது பெட்ரோல் பண்டிகை மிகவும் சிறந்தது யார் பேச்சையும் கேட்கவில்லை எலக்ட்ரிக் பைக் வாங்காதீங்க😢😢😢😢
@rajeshricky5Ай бұрын
I m having ola s1pro.... 9months 16000k kilometres without any problem
@strangerglitz8567Ай бұрын
Same bro I have also
@jayaprakash-wt1vfАй бұрын
Poru machine odi nikkattum 😂😂😂😂
@jayaprakash-wt1vfАй бұрын
Un vandi mattum 3years kalichum ithey mari iruntha unaku naa oru puthu vandi vangi tharen 😂
@jayaprakash-wt1vfАй бұрын
Petrol bike life evlo theriuma 10 years tharalama use pannalam
@Gururaja123Ай бұрын
Pesama bus la poranthu thaa. Best uu
@balajimagesh6729Ай бұрын
Timemukku bus varadhu bro😅
@Gururaja123Ай бұрын
@@balajimagesh6729 varathu tha wait panni povom
@ganeshanthiyagarajan1595Ай бұрын
Hello don't give a generic suggestion on e bike and it's technology you must have choosen a better brand and do a research over it .even those who travel less e bikes are more efficient then petrol bike that's proven that's the reason why govt and other countries use electric train as for transport I am using ather for more then 3 years 20000 kms cover I am light user travels only 30kms per day I have. Never faced any big issues in the bike I have friends who use cheetak and TVS electric bikes tey too hav no issue dnt use cheap product after facing issues with that do blame entirely because you don't have guts to even reveal who is that karupaswamy was
@uvanmusik5590Ай бұрын
Your content quality is improving daily.. Keep going nanba 👌👍 Really useful video for middleclass people who don't know about these negative points.👏
@thirucommunication1622Ай бұрын
நான் OLA SCOOTER 2 YEARS USE பன்றேன் 40k kilometres No majore problem still battery no drop....
@TechBuddiesIndiaАй бұрын
good to hear.
@nandakumarj5677Ай бұрын
Super
@krishnamoorthy618Ай бұрын
வண்டியை Mr. Village vathi கிட்ட குடுங்க பெடல் செட் பண்ணி குடுப்பாரு அப்புறம் பயன்படுத்திகிறலாம்
@creatorsnavigationАй бұрын
😂😂
@ThunderxMarkid99922 күн бұрын
கூட்டி கழிச்சு பார்த்தால் எல்லாமே ஒன்னு தான்.. இப்போ நீங்க petrol scooter 1 லட்சம் னு வச்சுக்குங்க 50000 கிலோ ஒட்டுவதற்கு 1 லட்சம் துக்கு பெட்ரோல் போடா வேண்டியது வரும்... ஆனால் நீங்க electric scooter வாங்க போனா 16000 னு சொல்லுறாங்க ஆனால் elecric scooter 50000 கிலோமீட்டர் தான் போகும் current charge செலவு தனி maintenance செலவு வேற இருக்கு... Petrol scooter வாங்கினால் 2 லட்சம் கிலோ metre கூட ஓட்டலாம்
@veluswamyk5907Ай бұрын
கருப்பசாமிக்கே விபூதியா
@Tamilan_Voice1947Ай бұрын
Dont buy, electric Vehicle if your usages is under 40km perday, i am using 2 years TVS I QUBE and Bajaj Chetak as a user experience i am telling don't buy electric Vehicle
@GanesanJaya-z2rАй бұрын
BNC challenge s 110
@funnyvideokids80Ай бұрын
Bajaj Chetak new 2024 model 2903 .109 km ok one time charge 5 hours 3 year 50000 km warenty
@sivarajs-cv6hgАй бұрын
@@funnyvideokids80Naanum endha bike than bro vaangi eruka
@venkatapathyd5698Ай бұрын
I am having ola s1 pro scooter. So for i clocked 21,000 kms. So for i am not visited service centre. I am facing small problems but i am itself managing.
@T2TchannelАй бұрын
நான் ஓலா ஸ்கூட்டார் வாங்கி இரண்டு வருடம் ஆகிறது 26000 கிம் ஓட்டிட்டேன் 60000 ரூபாய் save பண்ணிருக்கேன் எந்த ப்ரோப்லம் வரல 👍
@nandakumarj5677Ай бұрын
Yes. Ola is best i raids 50 k in two years. No major issues.
@parthasarathy6290Ай бұрын
Ada juin chuk adi madhiri theriyudhey.. ola service centre pona theriyum nilamai
@nandakumarj5677Ай бұрын
@@parthasarathy6290 Erode series centre is best.
@MohanRaj-nu2em22 күн бұрын
❤ Wow super ❤
@mohanh1607Ай бұрын
Bro - Not all E bikes are worst there are good brands available that are manufactured in Tamil Nadu. BNC Bikes are very good in build quality, battery optimisation, warranty coverage and service.
@Im_indian_tamilanАй бұрын
நான் அனுபவித்து சொல்கிறேன் 2022-ல் எலக்ட்ரிக் பைக் வாங்கினேன்! இரண்டு வருடம் பேட்டரி வாரண்ட்டி கொடுத்தார்கள் சரியாக இரண்டாவது வருடத்தில் பேட்டரி போய்விட்டது! தற்போது பேட்டரியின் விலை 38,000. பைக் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளுங்கள் என்று கால்வாசி விலைக்கு கேட்கிறார்கள்.. வயிறு எரிஞ்சு சொல்றேன் எலக்ட்ரிக் பைக் யாரும் வாங்காதீங்க வாங்கி ஏமாறாதீங்க
@sivaanbu5053Ай бұрын
Battery venuma na soluga Bangalore battery manufacture kita soluga avaga tharuvaga 2 year replacement warranty na use panure good performance
@dhanavel2896Ай бұрын
Detail please
@sivaanbu5053Ай бұрын
@@dhanavel2896 sorry Bangalore
@Ramanujar_Vamsam14 күн бұрын
Valid point, for local use petrol bike is better.
@gopalshorts3012Ай бұрын
E-bike la வாங்க மாட்டேன். Bro. சும்மா வீடியோ பாக்க வந்தேன்😊😊
@samson735Ай бұрын
🎉Today i visit chetach bajaj ev...in dealership ...your video is given to me big eye opening.thanK you
@solologesh3204Ай бұрын
Try BGauss made in india with LFP battery.. they are 7th most selling EV brand in tamilnadu but way ahead in quality
@Vela-vetti-jobsАй бұрын
இதுல சர்வதேச அரசியல் இருக்கும் ஏனா எல்லாருமே Electric பைக் வாங்குனா பெட்ரோல் பைக் அ யாரு வாங்குறது இதனால பெரிய பெரிய பெட்ரோல் கம்பனிகளுக்கு நஷ்டம் வரும் Bro
@MohanRaj-nu2em22 күн бұрын
Yes
@Pallavis_mediaАй бұрын
I have OLA S1 AIR, Drove more than 20000Kms. Still no issues. Go to premium companies like OLA, Ather, TVS Iqube only.
I bought Ampere magnus x 2021 Dec, still running in good condition, before 110 km per charge, now 100 kms/charge.. 25,000 kms done., 82k rs on road,. Ev also best.
@parthasarathy6290Ай бұрын
Poya yov
@dtrreenadtrn1347Ай бұрын
My magnus milege after 20,000km is 50 km per charge
@dhanasekarallinall9587Ай бұрын
Poi
@vijayanand807727 күн бұрын
@@parthasarathy6290 😂😂
@rajirajeshwari719Ай бұрын
Ev bike பேட்டரிகள் அடிப்படையில் இயங்குவதால் இதை சரியாகப் பராமரிக்க வேண்டும் விலை குறைந்த தரமற்ற பேட்டரிகள் விரைவில் செயலிழந்துவிடும் தற்போது மேம்படுத்தப்பட்ட தரமான பேட்டரிகள் வந்துள்ளன.வண்டி வாங்கும் போது பேட்டரி தயாரிப்பு தேதியை கவனத்தில் கொள்ள வேண்டும்.
@PrasanthArun3Ай бұрын
I brought ampere magnus ev for 81k in dec 2021 completed 43k still running fine.
@TechBuddiesIndiaАй бұрын
🤩
@uzhavarasan4505Ай бұрын
Chinese are way ahead in e-vehicle than us , but vadakans made in india is useless. And this bike is made by vadakans so it end like this.
@sathiyarasuАй бұрын
தம்பி தற்போது விற்கும் எலக்ட்ரிக் பைக் கம்பெனிகள் பாதி தமிழகத்தில் அதுவும் கோவை பேக்டரி பெங்களூர் பேக்டரி இருந்து தயாராகிறது இதுல உங்க வடக்கன் பொய் வேர நீ தண்ணிய போட்டுட்டு லீவு போட்டா எந்த மயிரான வச்ச வேலை வாங்குறதாம்
@MohanRaj-nu2em22 күн бұрын
Ola scooter super 6 month 9000 km No problem Ep 2 month 300. ₹ only ❤ S1 *+ ❤
@benoeythomas3816Ай бұрын
Bro only way is buy Lead Acid battery. Cost will come down but every month u have to pur distilled water
@senthilmjai9698Ай бұрын
Am using kick scooter good performance buying decathlon
@ponravichandran5948Ай бұрын
Brand bike a பாருங்க சீனா வண்டிய வாங்கா தீங்க
@deepaklegend6773Ай бұрын
Bro unga sponsor um"Adada creators" dhan tech boss sponsor um"Adada creators" dhan appo yen rendu perum sendhu colab panna maatringa😅😅😅
@2K_DANCERАй бұрын
Bro thumbnail vera maari bor😂😂
@vrcsasi152Ай бұрын
Very good comparison and analysis.Thanks for your efforts.
@TechBuddiesIndiaАй бұрын
My pleasure
@kavikumarmadhaiyan1458Ай бұрын
Bro best powerbank 20000mah fastcharging la laptopla type c charger iruku mobile 2kum use pandra maathiri sollunga bro
@ponmudiselvanАй бұрын
I'm using komaki se they told me 120 kilometres mileage in second mode but giving only 75 km and worst build quality and bike rate 1.30 lakh don't buy ebike
@kesavanp2931Ай бұрын
@@ponmudiselvan you can replace or repair the battery from that company
@ponmudiselvanАй бұрын
@@kesavanp2931 they never respond
@aruljothiramu3173Ай бұрын
Gaura Electric Brand nalla thaan irukku Sir ❤
@kesavanp2931Ай бұрын
@@aruljothiramu3173 evlo naal use panreenga
@krishkannan4413Ай бұрын
Electric bike totally waste bro.ola bike example.
@karthickc1988Ай бұрын
Bro naan okinowa company ridge plus vanginen . Total price 75,000. Ippo after 3.5 years battery gone vehicle value is only 10,000 😢 Not a eco friendly or pocket friendly. Same my vehicle sales company closed. Salem Anand motors. Please 😂 go to worst petrol bike not to e vehicle. I ride for only 12,000 km only
@ramasubramaniansubramanian7132Ай бұрын
Komaki venice 1,35,000 க்கு வாங்கி ஒரு மாதம் தான் ஓடியது. வண்டி ரிப்பேர். ஷோரூம்காரன் கடையவே மூடிட்டான். திருச்சி திருவானைக்காவல் டிரங்க் ரோடு கோமாகி ஷோருமில் வாங்கினேன். மோட்டார் ரிப்பேர். யாருகிட்ட போய்க் கேட்க. வண்டி வீட்டில் குப்பையாக கிடக்கிறது. ஒரு லட்சத்து முப்பத்தையாயிரம் போச்சு போச்சு. தயவுசெய்து எலக்ட்ரிக் வண்டி வாங்காதீங்க. இன்னிக்கு இருக்கற ஷோரூம் நாளைக்கு இருக்காது
@gnanamoorthir6645Ай бұрын
7132 நீங்கள் எந்த மாவட்டம்
@rahulaudiouskalkunam13199 күн бұрын
Bro naanum electric scooteer vaanga laam nu erukken aana enakku 10 to 20 km than distance pogura maari than erukkum enakku electric bike best ah erukkumaa sollunga bro 🙏🙏🙏
@TechBuddiesIndia9 күн бұрын
Daily total la 20km kula na petrol best
@saravanan5628Ай бұрын
I have hero electric optima e biike 2021 now also good daily 100km still good
@TechBuddiesIndiaАй бұрын
🤩
@parthasarathy6290Ай бұрын
Ena sonnalum thirutha mudiyadhu.. pattu thirundhina thaan undu bro vidunga
@sivasenthil122 күн бұрын
I'm using ather 450x, 1.5 years, 15000 km still now no problem...
@1manly007Ай бұрын
உண்மையை இப்படி சட்டுன்னு சொல்லிட்டியே தலைவா... ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு.....
@sureshkumar-qw9nyАй бұрын
Nice gaslighting mate. This doesn't looks like a problem of the product itself rather the brand which sell them. This is a half baked review. Do you have running details on some top brands like Hero, TVS, etc...?.
@srirenewableАй бұрын
Want to buy a good company And also ... my friend use 2 years above revolt rv400 ... No issue .... you are not get full R&D ... lying.... 😂
@king.of.tamil.719Ай бұрын
I am hero electric bike 2018 buy batteries dead compare petrol best என் வீட்டில் இந்த வண்டி பேட்டரி இல்லாமல் நிக்குது
@basheer3296Ай бұрын
பை விற்பனையா
@king.of.tamil.719Ай бұрын
@@basheer3296 yes but batteries dead
@OXYGENEEVELECTRONICSOXYGENEEVEАй бұрын
Oxygene ev spares madurai tamilnadu
@OXYGENEEVELECTRONICSOXYGENEEVEАй бұрын
Oxygene ev spares madurai tamilnadu
@ramasubramaniansubramanian7132Ай бұрын
அந்த வண்டிய எப்படி வீட்டுல இருந்து அப்புறப்படுத்துவது?
@pharmafarik24Ай бұрын
0.44: Real Karuppasamy (Black guy)
@senthilmjai9698Ай бұрын
Lead acid battery is best for all
@kuberanmech41714 күн бұрын
பெல்லிங் ஆரா ஒக்கின வா கடையை விழுப்புரத்துல நிரந்தரமா மூடிட்டாங்க.😢😢😢
@PraveenRaja-mc5tuАй бұрын
Eppadiyo oru bike price two channels laiyum video potu eduthutiga.i like your bussiness idea bro❤😅😂😊
@TechBuddiesIndiaАй бұрын
இது வேற பைக் ப்ரோ
@moorthymoorthy.8416Ай бұрын
ப்ரோ எனக்கு எந்த பைக்கும் இல்லை எல்லாம் நான் நடந்தே தான் போறேன்
@urimai_kuralАй бұрын
Health ku nallathu😊
@mohanraj8690Ай бұрын
Super bro very detailed comparison But dont take Chinese brand as an example
@umamaheswarans169Ай бұрын
Iam using ola, please don't buy it. I and my friend suffer a lot
@bevee8776Ай бұрын
Best to buy Don't buy anything just use public transport 😂😂😂😂😂
@murali4info22 күн бұрын
Bro river indie vangalama?
@saravanamg759315 күн бұрын
EV IS WASTE, central government shd take responsible, particularly FM spoke too much about EV
@aadhikeshavanaadhikeshavan2273Ай бұрын
Le Yamaha seeing this video:romba thanks pa 😂😂jk❤
@packiaraj.n68Ай бұрын
ஏம்பா நான் ஓலா எடுத்து ஒரு வருஷம் ஆகுது 17 கிலோமீட்டர் ஓடிட்டேன் ஒரு வருஷத்துல கரண்ட் பில் 2000 தான் அதிகபட்சமா வந்திருக்கு
@kapildevt6445Ай бұрын
Only 17 ?
@urimai_kuralАй бұрын
Ethe 17 kilometer ku 2000 roova va😮
@Ameen-z5hАй бұрын
17000 km petrol scooter na 40 km 105rs petrol 425 லிட்டர் 44 625rs 2000 eb பில் 42625 rs சேவிங் 👍👍அப்பறம் oil oil filter air filter ஸ்பார்க் பிளக் வீல் belt கண்ட செலவு ஒரு 10000😡😡 என்ஜின் சவுண்ட் power loss pickup loss மை லேஜ் loss 😁😁
@vijayanand8077Ай бұрын
Arumai sago @@Ameen-z5h
@prakashs8349Ай бұрын
Battery change panna vekkum Periya aappu
@jravi787Ай бұрын
சொல்வது உண்மைதான்
@kpmurugankpmurugan9035Ай бұрын
உண்மையான நிலை இவர் கூறுவது தான் உண்மை.
@sijumoanjoseprakashАй бұрын
Bro antha ebike aa full charge panni evlo kilometres run aaguthu ne video eaduthu poduinga
@vishwattf2819Ай бұрын
Ather bike best 55000 km drive complete but still now range 110 km battery not decrease
@TechBuddiesIndiaАй бұрын
enna bike, enna model nu sollunga..
@kesavanp2931Ай бұрын
@@vishwattf2819 model???
@anbunadar7133Ай бұрын
Even I got to know ather is the best in the current market.. even ampire is good
@arshalihm9401Ай бұрын
35000 rs used scotter kidaikkum adha vangi use panna sollunga
@kesavanp2931Ай бұрын
@@arshalihm9401 repair problem varum bro
@AmeeragaIndian_AIАй бұрын
EV bike total waste, Full loss..!!
@KirackroastersАй бұрын
Try ather
@Siva-wr6jmАй бұрын
கூட்டமா வேடிக்க பாக்கத்தான் வந்தம்பா😅😅😅
@balajicoolservice9221Ай бұрын
Podu Vara level
@kandhamanikandanАй бұрын
Personal use for local choosed petrol vehicle
@venkatachalamc5344Ай бұрын
Yov, summa adichi Vidathe, nowadays electric scooters are better than petrol bikes
@TAFlowerGardenАй бұрын
நான் 2001 மாடல் ஸ்ப்ளெண்டர் பழைய வண்டி வச்சிருக்கேன்... 68 கி.மீ மைலேஜ்... தினமும் 70 கி.மீ ஓட்டறன்
@saravanann406Ай бұрын
நல்ல பதிவு தம்பி
@munimuniyandir7164Ай бұрын
மிகவும் அருமை சூப்பர் பதில் பதிவு நன்றி அண்ணா😂😂😂😂😂😂😂😂😂😂😂
@jeevaraj8091Ай бұрын
Please don't bye electric... Nan pure ev 7g vandi 2 years munadi vagne... Battery warrenty 3 yrs sonaga.. ipo battery issue soli pona pay pana solraga... Vandi ipo kuppa mathri iruku.. worst build quality. Nan 1 lakh waste panite
@ramasubramaniansubramanian7132Ай бұрын
வண்டிய என்ன செய்ய? வீட்டுல இருந்து எப்படி அப்புறப்படுத்துவது?
@சிவபெருமான்-ண5நАй бұрын
நான் tvs 50 தான் ஓட்டுறேன் லோக்கல் ஓட்டுறகு இதுவே போதும்
@classified1080Ай бұрын
Pure EV bikes and Pure EV cars are waste of money.......its better to go for hybrid !!!!!
@sadhasivam1984Ай бұрын
Overall any ev vechile wasted.
@6viralARULАй бұрын
bro, பிரியங்கா மணிமேகலை issue பற்றி பேசுங்கள்😂
@TechBuddiesIndiaАй бұрын
வேற வேலை நிறையா இருக்கு
@KARTHICK531Ай бұрын
Nice information bro 🎉🎉
@kesavanp2931Ай бұрын
என்ன பிராண்ட் தெரியாம வாங்குனா இப்படித்தான்
@smkvlsfamilyАй бұрын
Good explain 👌👍
@saravanansaran3773Ай бұрын
இந்த உலகத்தில் மிச்சம் பண்ணா போய் கிட்னி போனது தான் மிச்சம்
@remakesongs228929 күн бұрын
Charging time is wasting
@wilsonpaulraj9314Ай бұрын
ஈ பைக் வாங்க வேண்டுமா இல்லையா
@narayanasamygopalakrishnan838Ай бұрын
Absolutely right.
@aadhikeshavanaadhikeshavan2273Ай бұрын
Informative video
@munimuniyandir7164Ай бұрын
அருமையான பதில்😂😂😂😂😂😂
@jayaprakash-wt1vfАй бұрын
Enna nadanthalum seri E bike vanga matten waste of money, power tork, power engine only one petrol bike🔥
@srinisanth4310Ай бұрын
Bro bike sale price please
@vimharАй бұрын
Evlo pesura nega best ebike name mention pannirukalame