தெல்லிப்பளை சிறுவர் இல்லம் - சர்ச்சையும் மக்கள் எழுச்சியும் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்..

  Рет қаралды 10,078

ARV Loshan News

ARV Loshan News

12 күн бұрын

#SriLankaNews #SriLanka #TamilNews #News #SriLanka #sampanthan #ranilwickremesinghe
தெல்லிப்பளை சிறுவர் இல்லம் - சர்ச்சையும் மக்கள் எழுச்சியும்
சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்..
பதுளை கோர விபத்து - நால்வர் பலி !
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp.com/D1zSEyjeROp...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 47
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 9 күн бұрын
நன்றி சகோ யாழில் ஊழல் கூடிவிட்டது மக்கள் புரிந்தால் நல்லது
@subrapon
@subrapon 10 күн бұрын
உண்மைச் செய்திகளுக்கு மிக்க நன்றி. தங்கள் சிறப்பான ஊடகப் பணி பல்லாண்டு தொடர வாழ்த்துகள்.
@shiranithevarajah5916
@shiranithevarajah5916 9 күн бұрын
யாழில் பணிபுரியும் வைதியர்கள் எவ்வளவு பேர் தனியார் வைத்தியசாலை நடாத்துகின்றார்கள்/ பணிபுரிகின்றார்கள் என்பதை பட்டியல் இட வேண்டும்
@Watermelon580
@Watermelon580 9 күн бұрын
வேலை செய்ய சொன்னா எல்லோருக்கும் கடுப்பு தான் வருதகிறது.
@sriraji9253
@sriraji9253 9 күн бұрын
வைத்தியசாலைக்கு வெளியே உழைப்பு அதிகம் தம்பி
@prashanthcool572
@prashanthcool572 6 күн бұрын
உங்களின் செய்திகளுக்கு நன்றி .tot
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 8 күн бұрын
நன்றி🎉.
@balasundaramneumann3393
@balasundaramneumann3393 9 күн бұрын
சிறப்பான செய்திகள்,வாழ்த்துக்கள்
@manchulananthanakumar
@manchulananthanakumar 9 күн бұрын
நாடே ஊழல் நாட்டில் உள்ள அதிகரிகள் ஊழல் இங்கு சாதாரண மக்கள் பாவம்....
@helmutpaul8757
@helmutpaul8757 9 күн бұрын
Thanks 🙏🏼
@rl5914
@rl5914 10 күн бұрын
Thank you 🙏
@PonmalarTharmalingam
@PonmalarTharmalingam 9 күн бұрын
விரும்பத்தகாத மாற்றங்கள் என்ன என குறிப்பிடலாமே?
@NIJAM2003
@NIJAM2003 10 күн бұрын
புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்திய ர்களுக்கு என்ன இடையூரை ஏற்படுத்தினார் என்பதை சொதப்புகிறது வைத்திய சங்கம் ஆனால் ஒரு வைத்திய அத்தியட்சகரின் ஒரு வீடியோவில் மூடப்பட்ட வைத்திய விடுதிகளை திறப்பதனாலும் வைத்தியர்களின் கடமை சம்மந்தமாகவும் குறிப்பிட்டிருந்தார் அதை நீங்கள் சொதப்பியுள்ளீர்கள்
@thevathastharmalingam201
@thevathastharmalingam201 9 күн бұрын
நன்றி
@user-vs1vj5pq1o
@user-vs1vj5pq1o 5 күн бұрын
தற்போது தமிழர் மத்தியில் பொது தொண்டு புரியும் பெரியவர்கள்மீது சேறு பூசும் செயல்கள் நடைபெறுகின்றன. இதனால் பாதிக்கப் படபோவது மக்களே. மாற்று மதத்தவர்களும், எம்மை எள்ளி நகையாடும் நிலைக்கு தள்ளவெண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
@EMJEEPI
@EMJEEPI 9 күн бұрын
சமய பிரச்சனை என்றால் பக்கத்து நாட்டார் தலையீடு.
@velauthapillaipathmanathan7233
@velauthapillaipathmanathan7233 9 күн бұрын
நீங்கள் ஏன் வெளியில் பணத்தை வாங்கி கொண்டு வைத்தியம் பாக்கிறியள்
@haibadi2560
@haibadi2560 10 күн бұрын
❤🎉
@arulananthamgodfreyarulraj6837
@arulananthamgodfreyarulraj6837 9 күн бұрын
🙏🙏👍👍
@shanmugamkandasamy1097
@shanmugamkandasamy1097 9 күн бұрын
பொலிசாரின் ஒளிந்திருந்து பார்த்து தண்டனை விதித்து வழக்கு பதிந்து பேர்வாங்கவே இவ்வாறு செய்கிறார்கள் இதனால் விபத்துக்கள் குறைந்த பாடில்லை என்ற கூற்று உண்மைதான்
@shanmugagobal
@shanmugagobal 10 күн бұрын
Pl attach relevant videos in news
@sanujaashok7733
@sanujaashok7733 8 күн бұрын
என்னடாசாட்டவிரோதம்அவர்நல்லாதுதான்செய்கின்றர்
@thanushavinothan3526
@thanushavinothan3526 8 күн бұрын
ரமணா படம்-2
@vipulan
@vipulan 10 күн бұрын
objective work. good roundup
@arrosanrajalingam4778
@arrosanrajalingam4778 9 күн бұрын
வடமாகாண பல மருத்துவமனைகளை தேசிய வைத்திய சாலையாக மாற்றுவதற்கு முட்டுக்கட்டை இடப்படுவதற்கான காரணம் இப்போது விளங்கும்.. if small injuries happened it should be done in base hospital you don’t need to transfer to teaching hospital.. GMO statement is wrong.. Anna please do investigative journalism.. don’t be just a journalist..
@blackgold8717
@blackgold8717 10 күн бұрын
நடுவுநிலைமையான கண்ணோட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது
@navaratnamrajamanoharan5458
@navaratnamrajamanoharan5458 9 күн бұрын
உதயன் பத்திரிகையின் செயற்பாடுகள் பற்றி தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
@Thiruchchelvam
@Thiruchchelvam 9 күн бұрын
வாகனமுன் விளக்குகள்(head lights) அதிஉச்ச ஒளிவீசியபடி(highbeam) செலுத்துதல் , இடதுபக்க முன்விளக்கு ஒளிவீச்சை குறைத்து(low beam) , சாரதிபக்க - வலதுபக்க(நடுவீதிக்கான) ஒளிவீச்சினை உச்சநிலையில் வாகனம் செலுத்துவதை சாதாரணமாக காணக்கிடைக்கிறது, இதனால் எதிரேவரும் வாகனசாரதி கண்கூச்சத்தினால் அவஸ்த்தைப்படுவதோடு விபத்துக்களிற்கும் மூலகாரணமாகலாம் , இதையெல்லாம் போக்குவரத்துபொலிசார் கண்டும்காணாமல் சட்டத்தை உதாசீனம் செய்வது விபத்துகளை தடுக்குமா?? மேலும் நகர எல்லைகளிற்குள் மட்டுமல்லாது பாதையின் எவ்விடத்திலென்றாலும் கூட அதிஉச்ச ஒளிபாய்ச்சலால் கண்கூச்சம் தவிர்க்க வேண்டியது மனிதாபிமானமல்லவா !! இதனால் விபத்துக்கள் குறையுமல்லவா!! பணக்காரர்களின் கோடிக்கணக்கான விலைமதிப்புள்ள வாகனங்களின் headlights உயரழுத்தஒளிபாய்ச்சல் எந்தசட்டவிதிகளிற்கும் கட்டுப்பட்டதாக யானும்மொரு வாகனசாரதி என்றமுறையி்ல் பாதையில் அனுபவத்தை பகிர்ந்துகொள்கின்றேன், பொதுமக்களின் கரிசனைக்காக! இலங்கையும் சட்டநிர்வாகங்களும் ???
@ParrotInternationalMedia
@ParrotInternationalMedia 9 күн бұрын
Jaffna angan Ramanathan distort in jaffna
@shiranithevarajah5916
@shiranithevarajah5916 9 күн бұрын
Why army officers present at this meeting?
@christievaratharajah3117
@christievaratharajah3117 9 күн бұрын
Jaffna Alihiratha? Ene,ippady nadekkirirhal.Jenivine ahe Nadavungo
@user-xm4ej7of3h
@user-xm4ej7of3h 9 күн бұрын
ஆறுதிருமுருகன் பிளைசெய்தாள் அது பிளையில்லையா?
@komathykaaviya4447
@komathykaaviya4447 10 күн бұрын
Jaffavil Enna nadakkirthu Enna ippadi kulappukirarhal pinnanilyar?
@KalimuthuSivanandanpillai
@KalimuthuSivanandanpillai 8 күн бұрын
இவன் எல்லாம் டாக்டர்
@v22041
@v22041 9 күн бұрын
Intha doctor naerukku naer face seivathai thavirppathil irunthu ivaridam kalavu ullathu
@euginejoseph3174
@euginejoseph3174 9 күн бұрын
Poda punda
@lebbejamaldeen7671
@lebbejamaldeen7671 9 күн бұрын
மீண்டும் விளையாட்டு செய்திகளையும் எதிர்பார்க்கிறேன்
@ARVLoshanNews
@ARVLoshanNews 9 күн бұрын
மீண்டும் ? அவை எப்போதும் @arvloshansports இல் வந்துகொண்டுதானே இருக்கின்றன?
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 51 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 69 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 21 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 13 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 51 МЛН