இந்த ஜீவன் மாதிரி ஒரு நன்றி உள்ளது எதும் இல்லை. நோன்புக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.
@rasappangounder49734 ай бұрын
ஐயா, தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி. தங்களைப்போல் ஊருக்கு ஒருவர் முன்வந்து ஆதரவற்ற தெருவில் திரியும் நாய்களை பாதுகாத்தால் மிகவும் புண்ணியமாக இருக்கம் மீண்டும் நன்றி ஐயா
@rekha63922 ай бұрын
Great sir.. நாய்க்கு சாப்பாடு போட்டதற்கு வீட்டை காலி செய்ய சொல்கிறார்கள்..மனது கஷ்டமாக உள்ளது.
@jamumasterthalapathi66294 жыл бұрын
கோடான கோடி அய்யா. இந்த மாதிரி உலகத்தில் உங்களை போன்ற நல்ல பார்ப்பது மகிழ்ச்சி
@anbuondruthananathai27044 жыл бұрын
சார் உங்க நல்ல உள்ளத்திற்கு என்னுடைய மனமாா்ந்த வாழ்த்துக்கள்
@vanadysomaya94287 ай бұрын
ஐயா கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
@jagadesanjaga22042 жыл бұрын
,உங்கள்,நல்,உள்ளத்திற்கு,,என் மனமார்ந்த, நன்றி
@gowrisanker2393 Жыл бұрын
தங்களின் சேவையை மனமார வாழ்த்துகிறேன். தொடரட்டும் உங்கள் நற்பணி.
@shanthik78482 жыл бұрын
உண்மையிலேயே உங்கள் செய்கை பாராட்டுக்குரியது. கடவுளின் அனுகிரகம் எல்லா விதத்திலும் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.
@joansharmila73234 ай бұрын
I have 4 street dogs in my life❤❤❤❤❤❤True love
@அறம்-த5ந3 жыл бұрын
நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள் ஐயா ❤️🙏... இந்த செல்லங்களுடன் பழகினாலே போதும் எல்லா நோயும் பறந்து பொய்யுடும்
@roselineselvi23993 жыл бұрын
அண்ணா நீங்க நூறு ஆண்டு நீடுடி வாழ வேண்டும் கடவுள் ஆசிவாதம் உங்கள் ளுக்கும் உங்கள் சந்திக்கு வந்து சேரும் .மனதார வாழ்த்துகிறேன் அண்ணா....
@krishgowsi12852 жыл бұрын
நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் அண்ணா இந்த அன்பு குழந்தை களை பாதுகாக்க உங்குடும்பம் நல்லா இருக்கா வேண்டும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@Vel22Jansi3 жыл бұрын
அருமையான ஜீவன்... நானும் 5 பைரவர்களை வளர்த்து கொண்டு இருக்கிறேன்... நாய் என்றுமே அன்பு 💗💗 மிக அதிகமாக உள்ள ஜீவன் 💖💞👏👏👏🙏🙏🙏
@tamilarasik28053 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@r.maniraja33974 жыл бұрын
நீங்க கடவுக்கு சமம்
@muthuramalingam68222 жыл бұрын
அண்ணா நீங்களும் உங்கள் (நாய் குட்டி) நண்பர்களும் கொடுத்து வைத்தவர்கள்.. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..
@kuppudurais60942 жыл бұрын
வாழ்த்துக்கள் ங்க சகோதரர்
@natarajant96304 ай бұрын
❤super sir. Thanks sir.
@mohancm43012 жыл бұрын
நீங்கள் தான் கடவுள்
@apsamy464 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரரே
@navaneethakannan33 жыл бұрын
மிக்க நன்றி ஐயா யாவரும் இதனை பின்பற்ற வேண்டும் ஐயா
@abdulkarim-yd6yh Жыл бұрын
Your super hero
@rajeswaris57074 жыл бұрын
நீங்கள் ஒரு தெய்வம் சார்
@shanthiravichandar77604 жыл бұрын
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்க ஐயா
@porksvenu11284 жыл бұрын
Street dog ah valakurathukey ungaluku oru big big big salute sir🐕🐕🐕🐕🐕🐕
@ramyaj91714 жыл бұрын
Ungalamari nalla manithargal mattum pothum intha ulagathuku great sir thank u sir
@king_of_prajin36532 жыл бұрын
நீங்கதான் தலைசிறந்த மனிதர்
@ஔவைபாரதி2 жыл бұрын
நீங்கள் ரொம்ப நல்லா இருப்பீர்கள்
@Abdullah-lb8gn2 жыл бұрын
Real super man😍😍😍😍😍
@SUJI.THOOTHUKUDIАй бұрын
மிகவும் சரியான வார்த்தை வாழ்க வளமுடன் சகோ நாங்களும் தெரு குட்டிஸ்கு உணவு அளிக்கிரோம்
@rishikesharavind23774 жыл бұрын
you are the owner of great personality and kind hearted, may God bless you ,
@maramara27774 жыл бұрын
தலைவா உண்மையான் உயிர்நேயவாதி நீங்க தான்
@parthipanp69883 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா.🙏👍👌💯💕💕💕💕💕
@venkatesans77963 жыл бұрын
வாழ்த்துகள்
@jbunyantitus27254 жыл бұрын
I love this gentleman
@VijayKumar-xm1th3 жыл бұрын
Great message to other human being. My hearty congratulations you sir.
👏👏👏👏👏great sir...I am also dogs lover....thanks alot sir...yellakolanthaigalum nalarukanum...
@saravanant99654 жыл бұрын
Very good person
@Ms_sathish5 жыл бұрын
Well kinded heart
@anbuondruthananathai27044 жыл бұрын
சாா் வணக்கம் நானும் தெரு நாய்களுக்கு உணவு வழங்குகிறேன் சில போ் அந்த வாயில்லா ஜீவன்களை கல்லால் அடிக்கிறாா்கள் என்னால் தாங்கமுடியல அதனால என்ன செய்வது எனக்கு நல்லபதிலை தாருங்கள் நம்பா் அனுப்புங்கள் நன்றி
@navaneethakannan33 жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும்
@venkatesannatarajan91842 жыл бұрын
Thanks you sir
@ganesh34373 жыл бұрын
வாழ்த்துக்கள்
@சிவன்ஜோதிடம்2 жыл бұрын
சாமி தரிசனம் செய்தனர் நன்றி அண்ணா
@sakthibala54174 жыл бұрын
சூப்பர் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@shanthinibalan24574 жыл бұрын
Super Thank you friend 🙋🐕👏👏👏👏💐💞👌
@rajeshkanna75532 жыл бұрын
Super sir True words
@dharanikumar61954 жыл бұрын
Super Sir. God bless you...
@seemaranka91023 жыл бұрын
Thq Sir god bless you greet job I'm animal lover i feed fifty Street dog every day i love street dog 🙏🙏🙏🙏🙏
@rajahpillai95754 жыл бұрын
Great Sir. We also giving food for Street dogs in our area. But for vaccination we need a support. Seeking advise.
@UCSRANJITHKUMARV2 жыл бұрын
Good job sir 😊
@ishueditz31374 жыл бұрын
Kind hearted❤💐
@saravananpadmanaban88584 жыл бұрын
Great sir neenga🙏😘
@nowaymax38884 жыл бұрын
This is happiness 🤗❤🤗
@sophiaharshini77423 ай бұрын
Great service sir , God bless you
@maddyviews_3 жыл бұрын
Neenga antha dogs ku kadavul sirr❤️❤️❤️❤️❤️
@asinaasina7732 жыл бұрын
thank you for your help 🙏🙏🙏🙏🙏🙏
@prabhakarjayachandran9982 жыл бұрын
muthalil vungalukku nanri. yenakkum naikal remba remba pidikum. i am in madurai. but yarum sapadu vaika vida matranga sir.
@PowerofRighteousness9414 жыл бұрын
Ur God sir.....🙏🙏🙏🙏🙏
@rathnabala22304 жыл бұрын
Videos paakumbodhu kan la happytears vandha nalla iruku.... god bless you to have a more years to help those babies
@manojkumar-ul9we4 жыл бұрын
Sir, Really great sir.. Dog is best relationship person..
@arunkishor12694 жыл бұрын
You are a real god
@ananthnaren91835 жыл бұрын
Beautiful heart
@foa-friendsofanimals31903 жыл бұрын
Super sir animals is the best friends🤗💕💞💞💕💕💞
@sumathisankar85863 ай бұрын
👍ayya, neeingal kadavul. Vazhyga valamudan
@kannansrinivas90144 жыл бұрын
வாழும் தெய்வம் 🙏🙏
@ayyanayyan80804 жыл бұрын
You are really great Sir 🙏
@stellamary4110 Жыл бұрын
Very good service God bless you sir iam also do this service
@gowthamncc.49114 жыл бұрын
You are long life god bless you sir
@skgsg91113 жыл бұрын
அருமை ❤️
@jonathanandrews59163 ай бұрын
வாழ்துகள்
@deeparr10774 жыл бұрын
Greatjob sir 🙏🙏🙏👏👏👏
@jeyahir30615 жыл бұрын
Super Sir
@sharathkmr89514 жыл бұрын
Really awesome sir
@umasenthilkumaran51912 жыл бұрын
You are great sir
@tamiltamilan46704 жыл бұрын
Super sir !
@farzanafarzana1063 жыл бұрын
Sir yr a lovely hearted person, God bless U Sir
@solomonjabaraj98034 жыл бұрын
Super sir god bless you.
@packiaraj12164 ай бұрын
God bless you brother
@devaraja81373 жыл бұрын
Your speech really inspires me if I am I also tried to adapt many dogs and take care of it bcozz I am pet lover🐶🐕🐶🐕🐶🐕
@joushaa59964 жыл бұрын
Super brother we also have 8 street dogs nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@savithasiddaraju681711 ай бұрын
Good, you have got the puppies adopted.❤
@t.m.mahendranmahendran49073 жыл бұрын
God bless your family members and friends.
@muhammadmunnavarali99994 жыл бұрын
Thank u so much anna
@akshayaashwin17453 жыл бұрын
Super Sir nanum enga street la three dog's vachu iruken