தெத்திகிரிப்பட்டி அக்னி அம்மன் பூ மிதிக்கும் திருவிழா Thethigiripatti Salem Mettur Mecheri

  Рет қаралды 4,243

agnithee

agnithee

Күн бұрын

தெத்திகிரிப்பட்டி (Thethigiripatti) அக்னி அம்மன் பூ மிதிக்கும் திருவிழா Thethigiripatti Mecheri Mettur Salem Thethigiripatti Agni Amman Mariyamman Kovil #thethigiripatti தெத்திகிரிப்பட்டி அக்னி மாரியம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. பங்குனி முதல்செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டாம்வியாழன் வரை திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். தெத்திகிரிப்பட்டி ஊர் பொதுமக்கள் இவ்விழாவினை நடத்துவர். சுற்று வட்டார கிராம மக்களின் இஷ்ட தெய்வமாக இம்மாரியம்மன் விளங்குகிறது..! மேலும் பழமையான முருகன்கோவில் இவ்வூரின் மலையில் அமைந்துள்ளது. இவ்வூர்மக்களின் பூர்வீகம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உஞ்சனை என்ற பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தெத்திகிரிப்பட்டி, கரும்பு சாலையூர், கச்சராயனூர், ஆட்டுகாரனூர் பகுதிகளில் நடுநிலைப் பள்ளிகளும், ஆரம்பப்பள்ளிகளும் காணப்படுகிறது.
தெத்திகிரிபட்டி ஊராட்சி (Thethigiripatti Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி (Mecheri) வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மேட்டூர் (Mettur) சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி (Dharmapuri) மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர். இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:- #தெத்திகிரிப்பட்டி. #கச்சராயனூர் அரு காட்டுவளவு, கொடாப்பன் காட்டுவளவு, மாம்பளியான்காடு, வெள்ளாட்டுக்காரனூர் காட்டுவளவு, அண்ணா நகர், மூக்கரையன் காடு, தெத்திகிரிப்பட்டி அரு காலனி, கரும்புசாலையூர், ஆட்டுக்காரனூர், கச்சராயனூர், ஆனைக்குட்டை, ஆரியகவுண்டனூர், கவுண்டன் காட்டுவளவு, இந்திராநகர், காரபட்டியான்தெரு, மாமரத்துக்காடு, மின்சாரம்காடு, மோட்டூர், ஆட்டுக்காரனூர், பண்டாரத்தான்காட்டுவளவு, பரியபட்டியான்தெரு, வெள்ளாட்டுக்காரனூர்
#mecheri #mettur #metturdam #salem #omalur Salem Mettur Mecheri #thethigiripatti Kamatchiamman koil Amaram Adaikkan valavu Tharalakuttai Vellar ar colony Vellar ad colony Vellappampatti Upparapatti Thanneer panthal Thambiran koil Sendrayareddiyur Raman kattuvalavu Puthukaligoundanur Pidariammanpallam Mahendrapuram Koil vellar Kariyankottai Kammampatti Kaligoundanur Erumapatti ar colony Erumaipatti Chinnakammampatti Bomma samudram Vellar Arasamarathur Mookkaraiyan kadu Anna nagar Kacharayanur ar colony Thethigiripatti ar colony Vellattukaranur kattuvalavu Vellattukaranur Pariyapattiyan theru Pandarathankattuvalavu Mottur attukkaranur Mincharamkadu Mambaliyankadu Mamarathukkadu Kodappan kattuvalavu Karumbusalaiyur Karapattiyan theru Kacharayanur Indira nagar Goundan kattuvalavu Chettukarankadu Attukkaranur Ariyagoundanur Anaikkuttai Thethigiripatti
#amman #ammansongstamil #agniamman #parasakthi #murugansongs #mariyamman #kovil #kovilfunction #festival #ammanthunai #famoustemples #vellar #mecheri
Madurai North Sholavandan Madurai East Melur Manamadurai Sivaganga Tiruppattur Karaikudi Aranthangi Alangudi Thirumayam Pudukkottai Viralimalai Gandharvakottai Peravurani Pattukkottai Orathanadu Thanjavur Thiruvaiyaru Papanasam Kumbakonam Thiruvidaimarudur Nannilam Thiruvarur Mannargudi Thiruthuraipoondi Vedaranyam Kilvelur Nagapattinam Poompuhar Mayiladuthurai Sirkazhi Kattumannarkoil(SC) Chidambaram Bhuvanagiri Kurinjipadi Cuddalore Panruti Neyveli Vridhachalam Tittagudi (SC) Jayankondam Ariyalur Kunnam Perambalur Thuraiyur Musiri Manachanallur Lalgudi Thiruverumbur Tiruchirappalli (East) Tiruchirappalli (West) Srirangam Manapparai Kulithalai Krishnarayapuram Karur Aravakurichi Vedasandur Dindigul Natham Nilakkottai Athoor Oddanchatram Palani Madathukulam Udumalaipettai Valparai Pollachi Kinathukadavu Singanallur Coimbatore (South) Thondamuthur Coimbatore (North) Kavundampalayam Sulur Palladam Tiruppur (South) Tiruppur (North) Avanashi (SC) Mettuppalayam Coonoor Gudalur Udhagamandalam Bhavanisagar Gobichettipalayam Anthiyur Bhavani Perundurai Kangayam Dharapuram (SC) Modakkurichi Erode (West) Erode (East) Kumarapalayam Tiruchengodu Paramathi-Velur Namakkal Senthamangalam Rasipuram Veerapandi Salem (South) Salem (North) Salem (West) Sankari Edappadi Mettur Omalur Yercaud Attur Gangavalli Kallakurichi Sankarapuram Rishivandiyam Ulundurpettai Tirukkoyilur Vikravandi Villupuram Vanur Tindivanam Mailam Gingee Vandavasi Cheyyar Arani Polur Kalasapakkam Kilpennathur Tiruvannamalai Chengam Harur Pappireddippatti Dharmapuri Pennagaram Palacode Thalli Hosur Veppanahalli Krishnagiri Bargur Uthangarai Tirupattur Jolarpet Ambur Vaniyambadi Gudiyattam Kilvaithinankuppam Anaikattu Vellore Arcot Ranipet Katpadi Sholingur Arakkonam Kancheepuram Uthiramerur Madurantakam Cheyyur Thiruporur Chengalpattu Tambaram Pallavaram Sriperumbudur Alandur Shozhinganallur Velachery Mylapore Thiyagarayanagar Saidapet Virugampakkam Anna Nagar Thousand Lights Chepauk-Thiruvallikeni Harbour Royapuram Egmore Thiru-Vi-Ka-Nagar Villivakkam Kolathur Perambur Dr.Radhakrishnan Nagar Thiruvottiyur Madavaram Ambattur Maduravoyal Avadi Poonamallee Thiruvallur Tiruttani Ponneri Gummidipoondi

Пікірлер: 3
@abarnaabarna9257
@abarnaabarna9257 4 ай бұрын
ஓம் தெத்திகிரிப்பட்டி மாரியம்மன் துணை
@mecherimatheswaran714
@mecherimatheswaran714 Жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹
@sakthivel-qv9cc
@sakthivel-qv9cc Жыл бұрын
🙏🙏🙏
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 168 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 80 МЛН
Sri Venkateswara Suprabhatham | M.S. Subbulakshmi, Radha Viswanathan | Carnatic Classical Music
20:47
Salem Black Goat, Biggest Goat Farm in Mecheri,Salem,Tamilnadu #goatmarket #goatsales #goatfarming
6:56
SS Tv Salem { SISCOM Youtube Channel }
Рет қаралды 121 М.
ஆடிவரும் பூங்கரகம் (பாடல்)  | அக்னி கரகமே (விருத்தம்) அக்னி கரகமம்மா (பாடல்) Veeramanidaasan
17:58
Amman Songs - Veeramanidaasan | அம்மன் பாடல்கள் - வீரமணிதாசன்
Рет қаралды 4,4 М.
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН