நான் முஸ்லிம் ஆனால் நீங்கள் பேசுவதை கேக்கும் போது மனம் அமைதி அடைகிறது எல்லா உயிர்களையும்நேசிக்கின்றேன்
@selvama49363 жыл бұрын
எல்லாமே இறைவனே நடத்துகிறான் முழு சரணாகதி தத்துவம்தான் இசுலாம் . மார்க்கம்தான் வேற நோக்கம் ஒன்றுதான் .
@saisreeni Жыл бұрын
இறைவன் ஒருவரே. தன்னை அறிந்தால் இறைவனை உணர்ந்து அவருடனே இணைந்து விடலாம். அதற்கு ரமணரின் சுய விசாரணை மிக எளிதாக வழி வகுக்கிறது. மனமற்ற நிலையில் இறைவனை அடையலாம். என்றும் எப்போதும் ஏக இறைவனை நினைவில் கொள்வோம்.
@eshwarsasthika18035 жыл бұрын
நன்றி தாயே 🙏. நீ இல்லை என்றால் எனக்கேது இந்த பாக்கியம். பெய்த மழையை சேமித்து தரும் ஞான ஏரி நீ. 🙏🙏🙏
@rajans.j.19563 жыл бұрын
மனித குலத்திற்கு செய்யும் மிகப்பெரிய சேவை இது. ரமண பகவானை கேட்பவர்கள் உள்ளத்தில் இருத்தி வைத்து விடுகிறீர்கள்.
@kannan26824 ай бұрын
ஓம் ஸ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏🙏
@kesavankesav61775 жыл бұрын
கோடி நமஸ்காரம் தாயே உங்கள் பணி உயர்ந்த சக்தியின் பணி
@ThillavilgamKeelakarai7 ай бұрын
ஓம் ஸ்ரீ ரமண மகஷியே சரணம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
@saikarthik656611 ай бұрын
ஓம் ஸ்ரீ மகா குருவடிகள் சரணம் சரணம் 🙏
@Thirumayilrosankappal7 ай бұрын
🎉🎉🎉வாழ்க வளமுடன் amma🎉🎉🎉
@perumalr97568 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@satheeshc39073 жыл бұрын
நன்றி🙏💕 அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@Chummairu123 Жыл бұрын
Iraiye Saranam ❤
@viswanathbalasubramanian55624 жыл бұрын
Simple words, basic facts to understand and practice. MY doubts are getting cleared. I adore your service
@eswarir45275 жыл бұрын
Om sai guruvea sharanam
@atlastoolssuppliers26124 жыл бұрын
நன்றி திருச்சிற்றம்பலம்
@srivirao4 жыл бұрын
Vasundhara amma. Excellent video
@revathi.s16485 жыл бұрын
Very nice to hear. Thanks madam.
@vinodhr5739 Жыл бұрын
Thank You as always
@RamanaMaharshiGuidanceTamil Жыл бұрын
You are welcome.
@sugutamilan201 Жыл бұрын
Nandri
@RamanaMaharshiGuidanceTamil Жыл бұрын
🙏🏼
@yellamyiraivanseiyal65683 жыл бұрын
Nandri akka
@ilayaraja22445 жыл бұрын
சூப்பர் நன்றி மேடம் 🙏🙏
@ahilesh228 Жыл бұрын
🙏🙏🙏💖
@GowrishankarSvatantra5 жыл бұрын
Thank you for your effort in making these videos....these videos helps me in abiding in self...it works like nidhidhyasana....it gives the feeling like maharishi is sitting in his couch and speaking to us....let u be blessed.... Thank you
@sathickwizard30335 жыл бұрын
Nandri👼
@ahilesh22811 ай бұрын
🙏
@sudhajjayaraman11014 жыл бұрын
very good.
@lohanmuthu63415 жыл бұрын
நன்றி...
@kalaivani-fo9hb5 жыл бұрын
Mikka nanri..
@karhikeyanmuthusamy88075 жыл бұрын
நன்றி அம்மா
@MrAntonyAmbrose5 жыл бұрын
Bagavan
@rangaswamy98705 жыл бұрын
Super
@vidhyanagarajan33035 жыл бұрын
You are enlightening many souls. Is there a book in Tamil?
@RamanaMaharshiGuidanceTamil5 жыл бұрын
Thank you. There is no Tamil book, except "Naan Yaar". What I have offered in my other Tamil Videos, I have myself translated them from English to Tamil. ~ Vasundhara
@Chummairu123 Жыл бұрын
Please go Ramanashramam in Thiruvannamalai ❤
@ahilesh22810 ай бұрын
💙💚💛🧡💜🖤🙏🙏🙏🙏🙏🙏
@eshwarsasthika18034 жыл бұрын
🙏🙇🏼♀️🤲
@kasiasi70442 жыл бұрын
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@meeraramani37495 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@anandhavelmurugan75065 жыл бұрын
இது போன்ற உரையாடல்களில் அவர் பேசிய வாக்கியங்கள் எவ்வித வார்த்தை மாற்றமோ ,புரிதலுக்காக கூடுதலாக சேர்க்காமலோ இருக்கிறதா.? பதிலளிக்கவும்
@RamanaMaharshiGuidanceTamil5 жыл бұрын
ரமணரின் "நான் யார்?", அவரது திருக் கவிதைகள், இவற்றைத் தவிர மற்ற அவரது அறிவுரைகள், உரையாடல்கள் எல்லாம் நான் மிகவும் கவனத்துடன் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வழங்கியுள்ளேன். ஆங்கிலத்தில் எப்படி உள்ளதோ அப்படியே தான் தமிழாக்கம் உள்ளது. ~ வசுந்தரா
@anandhavelmurugan75065 жыл бұрын
Ramana Maharshi Guidance Tamil தங்கள் செயல் வரவேற்கத்தக்கது., வாழ்த்துக்கள் 🎊🙏
@ahilesh228 Жыл бұрын
@@RamanaMaharshiGuidanceTamil🙏
@gokulkumar54525 жыл бұрын
Is there any tamil book version of this audio
@gokulkumar54525 жыл бұрын
@@RamanaMaharshiGuidanceTamilThank You so much for this. Till now i thought that ramana maharishi itself spoke these words in tamil.
@gokulkumar54525 жыл бұрын
@@RamanaMaharshiGuidanceTamil i wonder ...did maharishi explain in tamil or english...
@RamanaMaharshiGuidanceTamil5 жыл бұрын
There is no Tamil book for this audio. I have translated the contents from English. Almost all the audio parts of all the Videos here have been translated by me into Tamil, and offered to you all. ~Vasundhara
@RamanaMaharshiGuidanceTamil5 жыл бұрын
Ramana Maharshi knew English besides many other languages, but mostly spoke in Tamil. His Tamil Teachings and conversations were translated into English as he spoke, by Sincere Devotees who lived with the Maharshi. I translated the English versions into Tamil and I am offering them in these Videos here, as a service to humanity. ~ Vasundhara