தெய்வீக இசையும் நடனமும் சரிசமம்! | Thillana Mohanambal | Sivaji Ganesan, Padmini | Sun Life

  Рет қаралды 1,059,798

Sun Life

Sun Life

Күн бұрын

Пікірлер: 134
@raveendran.s1066
@raveendran.s1066 7 ай бұрын
இவர்கள் தான் உண்மையான கலைஞர்கள்.
@manikumaresh3243
@manikumaresh3243 7 ай бұрын
❤❤❤ என்ன சொல்வது. வார்த்தைகள் வரவில்லை. காலத்தால் அழிக்க முடியாத காவியம். இனி இப்படி ஒரு திரை காவியத்தை யாராலும் தர முடியாது.❤❤❤
@hariharansr9074
@hariharansr9074 7 ай бұрын
வணக்கம் பத்திரிகை யில்‌ படித்த போதே‌ பரவசப்‌ படுத்தியதைப்போல்‌ படமாகவும்‌பார்க்கும்‌ போது‌ பேரார்வப்படு‌ த்தும்‌ ஒரு அருமையா‌னபடக்‌ காட்சியும்‌பாடலும்‌ பரதமும்‌ நாதஸ்வர மும்‌திரையிசைத்திலகம் கேவி மகாதேவனாரின்‌ நாட்டியப்பாடலை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@KamarajA-m2i
@KamarajA-m2i 7 ай бұрын
இவர்கள் கலைஞர் இல்லை வித்வான்கள் என்றும் இவர்கள் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
@Thamarai-pugazhendhi
@Thamarai-pugazhendhi 7 ай бұрын
அருமையான காலத்தால் அழியாத இசைக் காவியம். 🌹🌹🌹
@s.nadarajah5473
@s.nadarajah5473 6 ай бұрын
என்ன ஒரு படைப்பு உண்மை கலைஞர்கள்.🌹🙏🏿
@kumaragurus383
@kumaragurus383 Ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் தண்கள் கலங்குகிறதே. அரசவை கவி இங்கு மட்டுமில்லை எவ்வுலகிலும்
@subramanniyan8351
@subramanniyan8351 2 ай бұрын
அழகு அருமை தமிழ் வளர்க வாழ்த்துக்கள்
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 7 ай бұрын
இந்த பாடலை கலைநயத்துடன் பார்த்தால் நமது உடம்பில் புல்லரிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. மிகச் சிறந்த இசையும் நடனமும்.
@selvaraja2273
@selvaraja2273 4 ай бұрын
Unmai
@vartinivartini725
@vartinivartini725 6 ай бұрын
WOW....NO WORDS....JUST WONDERFULL....BRAVO TO ALL ARTISTS SEEN OR HIDENN...!!
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 7 ай бұрын
Excellent movie❤
@lathapharth9126
@lathapharth9126 7 ай бұрын
Unmai
@krishnangopalan2172
@krishnangopalan2172 7 ай бұрын
We are lucky to see such scenes often and often. Wish you all the best of luck.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 7 ай бұрын
What a performance by Shivaji Sir and Padmini Amma
@vasansree4418
@vasansree4418 7 ай бұрын
Exalant moovi with sivaji Ganessn & Padmini
@veeramaninatarajan7554
@veeramaninatarajan7554 7 ай бұрын
மிகச்சிறந்த படம்.... இந்த தமிழ்ச் சமுதாயம் பார்க்க பயனுற....
@karpagamdiaries
@karpagamdiaries 12 күн бұрын
அற்புதமான பாடல் ஆடல். மீண்டும் இப்படி ஒரு காட்சி அமைக்க முடியாது
@tubeinfoful
@tubeinfoful 6 ай бұрын
❤ very good ideals of performance thanks for your support
@nsiva2919
@nsiva2919 Ай бұрын
இனி இந்தமாதிரி பாடல் கேட்கவும் முடியாது, கேட்கவும் அறிவும் மக்களுக்கு இல்லை, அந்த அளவுக்கு ஜனஜூனியம் களாக மாறிவிட்டார்கள்
@kalyanaramantr5548
@kalyanaramantr5548 Ай бұрын
ஜன ஜூனியமா ஞான சூனியமா
@krishnansrinivasan8146
@krishnansrinivasan8146 2 ай бұрын
இந்த படம் வந்த காலத்தில் நான் தியேட்டர் செனறு பார்த்தது எங்கள் பூர்வ ஜென்மத்துல செய்த பயன்
@lakshmisekar6910
@lakshmisekar6910 3 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படம் இறைவன் அருள் பெற்ற படம்
@subadrasankaran4148
@subadrasankaran4148 7 ай бұрын
🎉really sivaji is the nagaswaram player it seems very fine action
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 7 ай бұрын
A great timeless dance epic Her every steps like Thunder
@rosej3737
@rosej3737 7 ай бұрын
Excellent performance ❤
@subramanianraj
@subramanianraj Ай бұрын
சிவாஜி.பத்மினி ஜோடி வாழ்க்கையின் யதாத்தத்தை விளக்கியுள்ளனர்
@piraviperumal115
@piraviperumal115 7 күн бұрын
ஆஹா எத்தனை விதமான பாவங்கள் கலைவாணி அன்னை தந்த மகன் திருமிகு. சிவாஜி அய்யா முகத்தில் .... இனி ஒருவர் இது போல் பிறந்து நடிக்க தோன்றப் போவதில்லை.
@subadrasankaran4148
@subadrasankaran4148 7 ай бұрын
Fantastic movie all ve performedvery fine sivaji sir atta hasam
@Thavaguru-s2y
@Thavaguru-s2y 3 ай бұрын
எத்தனை.முறை.கேட்டாலும்.திகைகாது
@mediamanstudio5977
@mediamanstudio5977 7 ай бұрын
நடிப்பு சூப்பர் 😂😂😂
@thamaraiselvan8309
@thamaraiselvan8309 2 ай бұрын
ஆரூரா.... தியாகராஜா❤❤
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 6 ай бұрын
இது பரதநாட்டியம் இப்போது வலிப்புநாட்டியம் அல்லவா ஆடுகிறார்கள்.
@amuthajayabal8941
@amuthajayabal8941 6 ай бұрын
எவ்வளவு கலைத்திறமை இருந்தாலும் இறை அருள் கிடைத்து சாதனை புரிந்து உள்ளவர்களை இப்போது அவர்கள் இல்லை என்றாலும் நாம் கையில் வைத்துக்கொண்டு பார்க்க கொடுத்து வைத்துள்ளோம். அப்போது theatre க்கு போய் ஒரு முறை பார்த்தால் பெரிய விஷயம்.. நன்றி
@ravindranseshadri8999
@ravindranseshadri8999 6 ай бұрын
அற்புதமான அழகான பதிவு. க்ரேட் நடிகர் திலகம்
@6rkris
@6rkris 5 ай бұрын
😳🤯🦊😰🫢👉 Naatiya Peroli's ammmmazing perf☝️😍😍😍👌👌👌👌🙏😱😇 annnd Sivajis performance 😱🙏👌👌👌😇 were both awesome! 👉👀👉 1 lady dancer Padmini ji vs more men's performance 💰🩸😂😬😂👌👌👌😱😇😇👻😷😅🙏😏😬🫢👋😂🤣🏃‍♀️
@S.Ramamurthy-g7j
@S.Ramamurthy-g7j 7 ай бұрын
All time great movie. Excellent charcter selection by Sri ap Nagarajan.
@sivashankar2347
@sivashankar2347 5 ай бұрын
நடிகர் திலகம், நாட்டிய பேரொளி பத்மினி அல்லாமல் T.S. பாலையாவின் முக பாவனை, உடல் மொழி சேஷ்டைகள் அருமை.
@ParvathyBose-hp4qv
@ParvathyBose-hp4qv 7 ай бұрын
இனி இந்த கலைஞருக்கு நிகர் அவரேஇனி வேறு எந்த நடிகரும் அவர் போல இருக்க வாய்ப்பே இல்லை shivaji and padmini super jodi 🎉 chance இல்லப்பா❤❤❤
@manigandanm3362
@manigandanm3362 5 ай бұрын
அந்தகாலத்து டூரிங்தியேட்டரில் இந்த கச்சேரி போடப்பட்டால் படம் போடபோகிறார்கள் என்று அர்த்தம் இரண்டு மூன்று கிலோமீட்டர் கேட்கும் படம் போட போகிறார்கள் என்று டிக்கட் வாங்க ஓடிவருவோம்.நல்லவேலை நாம் அப்போதே பிறந்தோம்
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 3 ай бұрын
இதில் வாசிப்பதே உண்மையான தவில்.நானும் ஒரு இசைக் கலைஞன்.
@haridasa7281
@haridasa7281 19 күн бұрын
In my childhood my mother used to tell about this legend. Haridas super movie seen three deewali. No movie had broken this record. It was said one Rajani kanth movie taken by Prabhu had broken this record
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 3 ай бұрын
Marvelous movie. Best performance by one & all. Most of them are not alive today 24.6.2024. May their souls rest in peace.
@AbdulWahab-mn4zj
@AbdulWahab-mn4zj 8 күн бұрын
Sivaji padmini super performance
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 7 ай бұрын
What a scene in this Kaviyam HATS OFF TO APN Siir
@ganapathymeenakshi7027
@ganapathymeenakshi7027 5 ай бұрын
Great Smy. Padmini Entire credit goes to her. Natya Peroli Pranams to Her. B SGanapathy
@kannana1769
@kannana1769 7 ай бұрын
Outstanding movie and excellent performance by all artists
@Sundar-s1g
@Sundar-s1g 4 күн бұрын
🙏 🙏 🙏❤❤
@Thatonlyone678
@Thatonlyone678 7 ай бұрын
Still mesmerizing 😢❤
@ravindranseshadri8999
@ravindranseshadri8999 6 ай бұрын
சூப்பர் 0 சூப்பர்
@RameshkumarR-f5f
@RameshkumarR-f5f 29 күн бұрын
இந்த படத்தில் AVMராஜன் தவிர அனைவரும் காலமாகிவிட்டார்கள்
@revathishankar946
@revathishankar946 4 ай бұрын
Nagesh thenavattana pechu superb
@bloganathan4189
@bloganathan4189 4 ай бұрын
வைத்தி சூப்பர் மோகனாம்பாள் சூப்பரோ சூப்பர்
@darathia2871
@darathia2871 3 ай бұрын
👌👌🎉
@kodhandapanisingaram8545
@kodhandapanisingaram8545 2 ай бұрын
👍👌🙏🙌
@Kethirajulu
@Kethirajulu 2 ай бұрын
❤❤❤❤❤
@ravindranathravindranath1743
@ravindranathravindranath1743 4 ай бұрын
Great
@pushpakaranj6059
@pushpakaranj6059 4 ай бұрын
Original Naattiya peroli. Action Sri Sivaji Ganesan. Sri A.VM.Rajan. Sri Palaya, Sri.Nagesh, Super
@Ravichandran-cb5mi
@Ravichandran-cb5mi 5 ай бұрын
Classic movies and music 😢❤❤❤❤❤
@pushpakaranj6059
@pushpakaranj6059 3 ай бұрын
Super original Nattiya peroli, Action others super!
@manikandanappu2748
@manikandanappu2748 7 ай бұрын
👌🙏
@ArokiamarieArul
@ArokiamarieArul 5 ай бұрын
Super 👌
@sulochanas8760
@sulochanas8760 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 7 ай бұрын
Of course competition But who can beat dance queens padmini ?
@VaidiksamyuVaidik
@VaidiksamyuVaidik 2 ай бұрын
One of the best dance in Tamil
@aravindkumaresan7534
@aravindkumaresan7534 6 ай бұрын
Verygood....
@bharathiAvireddy
@bharathiAvireddy 5 ай бұрын
Wow what a speed 😳 👏
@rajumettur4837
@rajumettur4837 2 ай бұрын
Sivaji is great.
@govindarajr3801
@govindarajr3801 2 ай бұрын
Old is gold 💢💢💢💢
@MetildaRaj
@MetildaRaj 16 күн бұрын
இதுக்கு மேல எவராலும் நடிக்க முடியாது பாலயா அண்ணா தங்கவேல் அண்ணா ராமச்சந்திரன் அண்ணா மற்றும் பலர் இசைய சொல்வத..... வார்த்தைகள் இல்லை
@SPMalimaster-sd9wf
@SPMalimaster-sd9wf 3 ай бұрын
படமும் பாடலும் நடனமும் சிவாஜி பத்மினி பார்க்பார்க்க இனிமை
@NimalanThalayasingam
@NimalanThalayasingam 4 ай бұрын
H . Super program
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 6 ай бұрын
தில்லானா துவங்கும் முதல் ஃப்ரேமிலேயே பாலையாவின் விரல்களில் என் வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து போய் விட்டன! அதற்கு மேல் எழுத முயன்றால், "வெறும் காத்துதாங்க வருது (பேனாவில்!)" மோகனாவின் பதம் பாடும் பாதங்களுக்கும், சண்முகசுந்தரத்தின் ஸ்வரம் செதுக்கும் விரல்களுக்கும் ஏற்ற வார்த்தைகளுக்காக எங்காவது போய்த் தேடித்த்தன் "பிடித்து" வரவேண்டும்!! ஏபி நாகராஜன் ஐயா ஒரு மாமல்லபுரச் சிற்பியோ? மீதி இருக்கும் எல்லா ஃப்ரேம்களுக்கும் எழுதப் போனால் அது வரும் ஒரு ஐநூறு பக்கங்களுக்கு! யூட்யூபில் பதிவேற்றவே முடியவே முடியாது! கொடுத்த வைத்த ரசிகர் கூட்டம் நாங்கள் எல்லாரும்!!
@Silambarasan-zy9hj
@Silambarasan-zy9hj 3 ай бұрын
😅
@ramarajpalanisamy696
@ramarajpalanisamy696 5 ай бұрын
Sethuraman & ponnusamy of MADURAI came TO limelight only through this SONG.
@KrishnaVeni-bm3se
@KrishnaVeni-bm3se 5 ай бұрын
Mega,mega,arupitham
@Dhanapals-j3d
@Dhanapals-j3d 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shivanaidu4
@shivanaidu4 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@unnialappattu7280
@unnialappattu7280 14 күн бұрын
❤️❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉
@KathirvelM-lp6mv
@KathirvelM-lp6mv Ай бұрын
UYARNTHAMANITHAN THIRAI ULGADUK PERIYA THANGA KAVASAM MS KATHIRVEL
@pushpakaranj6059
@pushpakaranj6059 3 ай бұрын
Sri Shivaji and Smt. Padmini marakka mudiyaathavargal. Amma Padmini uyirudan irukkiraara?
@pushpakaranj6059
@pushpakaranj6059 3 ай бұрын
❤😂🎉😢😮😅😊 no reply
@ToraveRamayya-fx5qi
@ToraveRamayya-fx5qi 3 ай бұрын
Exelentsuupersongoldisgoldwowsweetmyfavritsong🎉🎉🎉❤❤❤
@veerasundaram5512
@veerasundaram5512 2 күн бұрын
தமிழ் உள்ளவரை அழியாத காவியம்
@ramarajpalanisamy696
@ramarajpalanisamy696 5 ай бұрын
EXCELLENCE BEYOND IMAGINATION.
@chidambarams4227
@chidambarams4227 7 ай бұрын
Single dancer balances a team
@ravindranseshadri8999
@ravindranseshadri8999 6 ай бұрын
இந்த பாடலை ஆயிரக்கணக்கான முறை ரசித்து கேட்டு ட்ளேன். பொக்கிஷம்
@johngalt7159
@johngalt7159 3 ай бұрын
Audio only in left side
@ssr3881
@ssr3881 7 ай бұрын
சிவாஜி கணேசன் மாபெரும் நடிகர். சந்தேகமில்லை. ஆனால் இந்தக் காட்சியில் உண்மையில் நாதஸ்வரம் வாசிப்பது சேதுராமன் பொன்னுசாமி குழுவினர். ஆனால் பத்மினியோ அவரே ஆடியிருக்கிறார். டூப் கிடையாது. ஆகவே அவருக்குத்தான் இதில் பெருமை அதிகம்
@DharmarajM-z5d
@DharmarajM-z5d 7 ай бұрын
ஏம்பா கிறுக்கனா நீ?சேதுராமனே மனதார வாழ்த்தினார்.ஒரு நாதசுர வாத்தியக்காரரின் உடல்மொழியை உலகில் யாராலும் நடிகர் திலகத்தின் அளவுக்கு கொண்டு வர முடியாது என்று. அதைவிட சிறப்பான விமர்சனம் எதுவும் இல்லை. குறைப்பிரசவங்கள் இப்படி ஏதாவது ஊளையிடும் .அதை யாரும் கண்டுகொள்வது இல்லை.
@DharmarajM-z5d
@DharmarajM-z5d 6 ай бұрын
கிறுக்கன்
@ramkumarg1252
@ramkumarg1252 6 ай бұрын
உண்மை தான் Sir
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n 6 ай бұрын
அவர் அசலாக வாசிப்பதாக சொல்லவில்லை நடிப்பதே அசலாக உள்ளது அதுதான் ந திலகம் வாழ்க அனைவரினதும் புகழும் நன்றி ச ச வேல்🐊 திருப்பூர்
@Rthanabal-q3w
@Rthanabal-q3w 6 ай бұрын
Mr.Ssr3881 sivaji ayyavikku ayya sethuraman vaachiththu pol pathmini ammakum yaar oruvar aada sollikututhurukkum allava athu yaar nu sollunga
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 5 ай бұрын
300/varudam kalithu eanna solvathu Evargel a valga😊❤❤❤❤❤
@tigerclawknight1900
@tigerclawknight1900 5 ай бұрын
இந்த காலத்தில் இப்படி ஆடலும் பாடலும் இல்லாமல் தமிழகம் படித்திருந்தால்... இந்நேரம் உலகின் மிகச்சிறந்த மக்களாய் நாம் திகழ்ந்திருப்போம்....
@RaghuRamankm
@RaghuRamankm 5 ай бұрын
அந்த காலகட்டத்தில் ஆடலும் பாடலும் தலை சிறந்த முறையில் இருந்ததன் காரணம் ஏழ் கடல் கடந்து திரவியம் தேடியும் பல்வேறு நாடுகளில் வீரக் கொடியை ஏற்றி அரசாண்டு, மற்றும் தமிழ் பண்பாட்டின் அடிப்படையில் அரசாண்டு உருவானதுதான் இப் பண்பாடு.எங்கு உழைப்பு அதிகமோ அங்கு கலைகள் வளரும். வாழ்க தமிழ் .
@RaghuRamankm
@RaghuRamankm 5 ай бұрын
Without being a parasite of enjoying subsidys let's work together to bring the only living civilization to support the humans across the world.
@tigerclawknight1900
@tigerclawknight1900 5 ай бұрын
Nepotism is also a subsidy...
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 6 ай бұрын
Ecsallnt movie
@cholairaj1265
@cholairaj1265 3 ай бұрын
❤நாட்டியபோர்ஒளிஎன்றுதெரியாமல்பேர்வைக்கவில்லைமிகசிறப்பாக ஆடிஇருக்கார்பத்மினி
@mohamedaboobuckerathamlebb8986
@mohamedaboobuckerathamlebb8986 4 ай бұрын
T.S. பாலையா உண்மையில் மிருதங்க வித்வானா? இப்படத்தில் உண்மையில் வாசிப்பது அவர்தானா?
@a.k.karthikeyan.3578
@a.k.karthikeyan.3578 Ай бұрын
மிருதங்கம் இல்லை. தவில் என்னும் மேளம் ஆகும்.
@MetildaRaj
@MetildaRaj 16 күн бұрын
எவண்டா இவர ஓவர் ஆக்கட்டிங் சொல்லமுடியும்
@ramakrishnan4895
@ramakrishnan4895 7 ай бұрын
Nìŕai ķudam parkka ketka rasikka.
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 7 ай бұрын
இப்படி பட்ட சிறந்த நடிகர் இக்கு இந்தியா வின் சிறந்த பட்டம் கிடைக்க வில்லை. Mgr இக்கு ரிக்ஷா காரன் படத்திற்கு கிடைத்தது. கருமம் டா
@patricialopez-wd1xe
@patricialopez-wd1xe 7 ай бұрын
Politics played a part.
@kasinathanc5828
@kasinathanc5828 5 ай бұрын
People given always blessing to him.
@thulasiram9803
@thulasiram9803 2 ай бұрын
அரசியலப்பா என்செய்வது நண்பரே
@prabakarans1972
@prabakarans1972 3 ай бұрын
கலையும் அரசியலும் கண்ணியமாக இருந்த காலம் அது!
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Seerkazhi Govindharajan songs
1:11:36
Kaash reals
Рет қаралды 3,2 МЛН
A Tribute to Raja Raja Cholan
13:48
Rama Nathan
Рет қаралды 1 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.