எங்கள் வீட்டில் எங்கள் குலதெய்வம் ஐயா மதுரை வீரனை பற்றி பேசனாலே வந்துருவார்.... உண்மையாக இருந்து மணம் விட்டு எங்கு இருந்து வணங்கினாலும் போதும் வந்துடுவாரு அவ்வளவு சக்தி வாய்ந்தவர்...
@templesquare Жыл бұрын
my house also madhurai veeran swamy
@BOT_MAHI25 Жыл бұрын
Same
@kulanthairaj98193 жыл бұрын
அருமை ஐயா மந்திர உச்சரிப்பு மிகவும் அருமை மாந்திரீகம் என்பது 100 க்கு100 1000 க்கு 1000........; உண்மையே
@yuvaraniyuvarani68272 жыл бұрын
ஓம் ஸ்ரீ மதுரை வீரன் போற்றி.
@user-900605 ай бұрын
Where are you from yuvarani
@ARNEWSMEDIA3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@rajarajanmurugan92594 жыл бұрын
குரு சரணம்🙏 அருமை ஐயா வாழ்த்துகள்🌹
@murugesanmurugesan8312 Жыл бұрын
Ayyaa Namashkaar, this is my Kulatheivam Sri maduraveeran, Mannachanallur tk, Trichy dt, Maniyankurichy village. Ayyaa namathu maduraveeranin swamyin pooja vithimuraigal patri enakku thelivaaga kooravendum, ingu ennai thalaikeezaaga seerkulaiththuvarukiraargal intha kiraama kaariyakaarargal. ithu muraithaanaa. Murugesan. S/o. Mookkan
@BharathKumar-yc1jp3 жыл бұрын
மு௫கனின் அம்சம் மாசி பெரியண்ணசாமி. சிவனின் வேர்வை துளியில் வந்த காசிநாதன் செண்பகவள்ளி தவமகன் சிவன் அ௫ளால் வந்து ஶ்ரீ மதுரை வீரன்
@madeshsubhashsubhash71102 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அக்கினி வீரன்
@bala9952 жыл бұрын
Om Madurai veeran potri🙏 Om velliammal thaayae potri 🙏🙏Om bommi ammavae potri🙏🙏
@gowthamshiv36364 жыл бұрын
My kulatheyvam Madurai veerappa ❤️
@ambrisesingam37903 жыл бұрын
@@mohankumar19236 y bro
@swasthikplus43574 жыл бұрын
அற்புதமான விளக்கம் மிகவும் சிறப்பான பதிவு
@VisakanJt Жыл бұрын
💚ஸ்ரீ மதுரை விரா
@arperumal4 жыл бұрын
மிகவும் நன்றி அய்யா
@rubasudharsan77383 жыл бұрын
இயற்கை வாழ்க👍
@muruganjohnrko89834 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@kannant81884 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா💐💐💐
@arperumal4 жыл бұрын
எங்கள் ஊரில், எங்கள் வீட்டில் உள்ள மதுரை வீரன் கோயிலுக்கு சாமி வந்தார்கள்.
@rajiniravi86372 жыл бұрын
வாழ்த்துக்க்கள் ஐயா.புரிய வைத்தமக்கு...
@karuppa30073 жыл бұрын
அருந்ததியர் குல சத்திரியர் மதுரை வீரன் புகழ் வாழ்க 🙏🏽🙏🏽🌹🌹
@sripranavr3973 жыл бұрын
சாத்திரியான வேண்ணை வீரண்டா அவரு. பார்ப்பான் பெயரை சொல்ற அருந்ததியர் இனம் இல்லை அவர் சுத்தமான தமிழன் முருகனின் வழி தோன்றல் தெலுங்கு சக்கிலியர் எப்படி குல தெய்வம், நீங்களும் கும்புடுறீங்க அவ்வளவுதான் உங்கள் சாதிலாம் இல்லை, தமிழ் நாட்டில் மட்டும்தான் மதுரை வீரனுக்கு சிறப்பான வழிபாடு உண்டு, பல தமிழ் சாதிக்கு அவரே குல தெய்வம், பார்ப்பான் கட்டு கதையெல்லாம் வேறு இவன்கிட்டனா சொல்லு
@ntv-force-2.03 жыл бұрын
@@sripranavr397 மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு. அருந்ததியர் இனத்தை சேர்ந்த சின்னான்,செல்லி தம்பதிகளின் மகனாக கி.பி. 1608 - ல் பிறந்தார்
@mohankumar192362 жыл бұрын
@@sripranavr397 மதுரை வீரன் அருந்ததியர் வகுப்பை சார்ந்தவர்
@kartikk0062 жыл бұрын
@@sripranavr397 Olarathinga mr sanghi
@Nagaraj915A Жыл бұрын
மதுரை வீரன் அருந்ததியர் வம்சம்
@vijelizabeth3 жыл бұрын
Endrum veeran ayya thunai 🙏 OM NAMASIVAYA 🙏 Arummai yana message
@samymuthu5609 Жыл бұрын
மதுரைவீரன்.சிவனுடைய.அம்சம்.
@redkettavan62603 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா
@karthickpriya9746 Жыл бұрын
அருமை ஐயா
@maheshwaran1876 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் பிரண்டடி வீரன்
@nandakumarankathirvaloo4652 жыл бұрын
Vanakam ayyah. Nandri.
@veerapandi15043 жыл бұрын
Super🥰🥰🥰🥰🥰🥰
@rathaa20824 жыл бұрын
மிகவும் நன்றி ஜயா! வாழைத்தாய் பற்றியும் மந்திரம் சொல்லுங்கள்!
@sudeshjay21754 жыл бұрын
Ayya vanakkam Agathiyar. Podunga
@Abibala-b43 жыл бұрын
Enga kula theivam mathurai veeran pommiyammal and vellaiyammal
@v.sactivitycreations2 жыл бұрын
Om veeranar deivamey potry potry
@hemalatham5252 жыл бұрын
Om madurai veeran appa potri vetrivel muruganukku arogara vel vel veeravel sanmuga potri potri
@bonjourtamizha9124 жыл бұрын
இன்னும் மதுரை வீரன் மந்திரம் பதிவு போடுங்கள் ஐயா
@natarajan87604 жыл бұрын
Nice
@karthikveryverynicemegam81694 жыл бұрын
Good lines
@mvsons66303 жыл бұрын
Mathura veeran enga area la innaikku maruthaiyan aagi vittathu
@sasikumar-beautician3 жыл бұрын
வணக்கம் ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி எனக்கும் குலதெய்வம் இவரை அனைத்தும் குலத்திற்கு சொந்தம் இவைர வைத்து ஜாதியே கேட்பதோ, எங்க குலத்திற்கு மட்டும் சொந்தம் என விவாதிக்க வேண்டாம். மனிதன வாழ்ந்து தெய்வமாக மாறுவர்கள் ஏற்றதாழ்வு பார்ப்பதில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் தான் அவர் அனைத்து குலத்திற்கும் தெய்மாக இருக்கிறார். மதுரைவீரன் காசி மன்னருக்கு பல தவதிற்கு பிறகு பிள்ளையாக பிறத்ததார் அரமனை அமைச்சர்கள் சூழ்ச்சி காரனமாக இவர் அடுத்த மன்னரா வர கூடாது என நினைத்து இவர் வீட்டில் வளர்ந்தால் மன்னர் இறக்க நேரிடும் என தவறான கருத்துக்களை சொல்லி அவரை பெயர் கூட வைக்காமல் நிறைய முத்துமாலைகளை அவர் கழுத்தில் போட்டு காவல் யானைகளையும் உடன் அனுப்பி காட்டில் விட்டு வரும்படி என உத்தரவு போட்டார் மன்னர், அவர் உத்தரவின் பேரில் காட்டில் விடப்பட்ட குழந்தைக்கு யானை காவலாக விடப்பட்டது, அந்த வழியாக வந்த கீழ் சமுதாயம் சேர்ந்த தம்பதி விறகு வெட்ட வரும் குழந்தையின் அழுகுறல் கேட்டு வந்து குழந்தை அருகில் வரும் போது யானையே கண்டு அதிர்ந்தன, யானை அவர்களை கண்ட உடனை வழிவிட்டு விழகியது தம்பதியருக்கு மேலும் மேலும் அதிர்ச்சி ஏன் என்றால் குழந்தையின் கழுத்தில் நிறைய முத்துமாலைகளை கண்டு, அக்குழந்தைக்கு முத்துவீரன் என பெயர் வைத்து வளரப்பட்டான், அவர் அனைத்து குழந்தைவிட திறைமையில் மாறுப்பட்டு சூரனாக இருந்தார், காலபோக்கில் இவரை சுருலிவீரன் என அழக்கப்பட்டார், சிறிது காலத்திற்கு பின் வளர்ப்பு தந்தை உடல் நல குறைவால் அவருக்கு பதில் இவர் காவலில் இருந்தார். இவரோ அழகில் மின்னப்பட்டார் .
@BharathKumar-yc1jp3 жыл бұрын
மதுரை வீரன் கடைசி காவல் தெய்வம். ௭ல்லா தெய்வங்களுக்கும் சேர்த்து. கோபகாரா். ஜாதி பார்த்து யாரிடமும் பழகவில்லை கடமையே குறிகோள் வைத்தவர்.இவருக்கு முதலில் வைத்த பேர் முத்துவீரன் இவரை சுற்றி விலங்குகள் இ௫ந்தும் பயபடவில்லை.மேலும் காவலுக்கு சென்று காதல் ஏற்பட்டது. ஜாதியை பற்றி பேச வேண்டாம் ௭ன்று அன்றே கூறினார் ௭ல்லா௫ம் சமம் ௭ன்று.மதுரைக்கு சென்று படை தளபதியாக இ௫ந்து தி௫டர்கைள கொன்று மன்னனின் சந்தேகத்தால் மாறுகை மாறுகால் செய்ததால் மதுரைக்கே வீரன் ௭ன்றதால் மதுரை வீரன் ௭ன்று அழைக்கப்பட்டார்.
@bonjourtamizha9124 жыл бұрын
நன்றி ஐயா
@annappaannappa81673 жыл бұрын
Super
@tgspidyffgammer1693 жыл бұрын
Saranam i🙏🙏
@victormunusamy83312 жыл бұрын
👏👏👏👏👏👏🌷
@vjmedia29083 жыл бұрын
Aiya madhurai veeran kovil ariyalur la irukku...avanga maduraila thane earathu silai ah Aanaga..apo athu madhurai la thanee irukkanum..en ariyalur la irukku...
@eddie432104 жыл бұрын
Idumbar samy petri sollugah ayya
@arperumal4 жыл бұрын
🙏🙏🙏🙏
@ramachandranr93104 жыл бұрын
அய்யா எனது குலதெய்வம் அய்யனார் மந்திரமறிய தாருங்கள்
@renjith9974 жыл бұрын
ஐயா எங்க குலதெய்வம் மதுரைவீரன்
@mohankumar192364 жыл бұрын
bro நீங்க எந்த community
@Abibala-b43 жыл бұрын
@@mohankumar19236 thelungu chettiyar
@SuryaPrakash-lx8gy3 жыл бұрын
எங்களுக்கும் குல தெய்வம் "மதுரைவீரன்"
@ambrisesingam37903 жыл бұрын
Me too
@maaruthimaaruthi68293 жыл бұрын
Aiya madurai veeran sidhi senja family ku problem varuma
@arajananbittapu82042 жыл бұрын
Yanthiram for this mantra.
@thanasegaranponnuthurai66563 жыл бұрын
Madurai veeranuku saivam padaikalama?
@mohankumar192364 жыл бұрын
அருந்ததியர் மக்களுக்கு குலதெய்வமா இருக்கார்
@SuryaPrakash-lx8gy3 жыл бұрын
தேவர் சமூகத்திலும் சில பிரிவுகளுக்கு "மதுரைவீரன்" தான் குலதெய்வம்
மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு. அருந்ததியர் இனத்தை சேர்ந்த சின்னான்,செல்லி தம்பதிகளின் மகனாக கி.பி. 1608 - ல் பிறந்தார்
@SaiKumar-wd4hj3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vickyneswaranramadass40073 жыл бұрын
How many time to tell this mantra ayya
@RajKumar-is5wx3 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் மதுரை வீரன் ஒரு அவதாரமாக இருந்தால் எவ்வாறு ஒரு சாதாரண மனிதர்களால் மாருகை மாருகால் வாங்கபட்டார்
@seenuswamigalspiritualtalk52243 жыл бұрын
அவர் அவதாரம் அல்ல. சாதாரண மனிதரே. பிற்காலத்தில் அவருடைய இன மக்கள் இவரை தெய்வமாக வணங்க ஆரம்பித்தனர்.
@RajKumar-is5wx3 жыл бұрын
அப்படி என்றால் எவ்வாறு மற்ற தெய்வங்களுக்கு இனையாக இவரை வனங்க முடியும் என்னதான் இருந்தாலும் இவர் ஒரு சாதாரண மனிதன் தானே
@seenuswamigalspiritualtalk52243 жыл бұрын
அவருடைய குலத்திற்கு அவர் தெய்வம் அவ்வளவுதான். அவரது மரபணுவில் பின் வரும் சந்ததிக்கு அவரை வணங்கும் பூஜை முறைகளால் சில பிரட்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அனைத்தும் தம்முள் இருந்து வெளிப்படும் விஷயம். உங்களுடைய குலதெய்வம் உங்களுக்கு பயன் தரும்.
@RajKumar-is5wx3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் அதனால் தான் இந்த சந்தேகம் ஏற்பட்டது இருப்பினும் எனக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை என் சந்தேகம் என்னவென்றால் 1 யார் ஒரு குலத்தின் குலதெய்வத்தை தேர்ந்தெடுப்பார் 2 அவரது குலத்தவர் அவரை தெய்வமாக வணங்கலாம் மற்றவர்கள் எவ்வாறு வணங்குவார்
@seenuswamigalspiritualtalk52243 жыл бұрын
முடிந்தால் குலதெய்வம் தலைப்பில் இதை பற்றிய முழு விளக்கத்துடன் கூடிய காணொளி வெளியிட முயற்சிக்கிறோம்.
@vanithasuresh96134 жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@baluhappy7892 жыл бұрын
அய்யா எண் குலதெய்வம் வீரன்
@subramaniamnm59954 жыл бұрын
வணக்கம் ஐயா. ஐயா அறிவிற்கான மந்திரம் ஒன்று கூறுங்கள். நன்றி ஐயா
நொண்டி வீரன் எனது குலதெய்வமாவார். அவருடன் இரண்டு தாயார்களும் இருக்கின்றார்கள் அவர்கள் நொண்டிவீரனோடு சேர்ந்திருப்பதில்லை தனியாக இருக்கின்றார்கள். காத்தாயி அம்மன், பச்சையம்மன் என்பவர்களாவர். நாங்கள் இந்த மூவரையுமே குலதெய்வமாக வழிபடுகின்றோம். இவர்களும் மதுரை வீரனின் அம்சமா அய்யா அல்லது அவர்கள் வேறு தெய்வங்களா..?
@kirubananthan5404 жыл бұрын
வீரனார் என்னும் தெய்வங்கள் ஒன்று அதன் அம்சங்கள் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது மதுரை வீரன் என்பது மதுரையில் வாழ்ந்த மன்னன் வழிபட்டதால் அந்த வீரனுக்கு மதுரை வீரன் என வழக்க மொழியாயிற்று மதுரை வீரனின் உன்மை பெயர் ஐயாதான் சொல்லனும் நொன்டி வீரன் அக்கினி வீரன் மதுரை வீரன் இப்படி நிறைய அவதாரங்கள் உண்டு மிக அதி பயங்கர வீரனாக பலம் பொருந்திய ஒருவரை கட்டுப்படுத்தவோ அடக்கவோ முடியாத நிலையில் கை கால்களையும் வெட்டிவிட்டார்கள் வெட்டுன்ட உடலோடு அனைவரையும் வென்று வீழ்திய மாபெரும் தெய்வம் நொன்டி வீரன் பெரும் தேவதை தொடர்ந்து வணங்குங்கள் வாழ்க வளத்துடன் மதுரை --------- வீரன் இவரின் உன்மை பெயரை ஐயாதான் சொல்லனும் நம சிவாயம் வாழ்க
@nambikkai1234 жыл бұрын
@@kirubananthan540 மிக்க மகிழ்ச்சி ஐயா.
@kishorej7683 жыл бұрын
@@kirubananthan540 ஐயா, என் குலா தேவம் பெயர் வீரனார். அவர் மதுரை வீரன் என்று அர்த்தமா?
@Elayaraja_hits9 ай бұрын
Enga swami mathuraveran poori
@karuppa30073 жыл бұрын
அருந்ததியர் குல சத்திரியர் மதுரை வீரன் வீர பரம்பரை
@masiphotography11893 жыл бұрын
பொய் கதைகள்
@Nagaraj915A Жыл бұрын
மதுரை வீரன் அருந்ததியர் வம்சம்
@siva83aid3 жыл бұрын
வணக்கம் ஐயா, எனது ஆண் குலதெய்வம் மதுரைவீரன். ஆனால் பெண் குலதெய்வம் யார் என்று தெரியவில்லை எப்படி கண்டுபிடிப்பது.
@Thilaga78735 ай бұрын
வெள்ளையம்மாள் பொம்மி
@rubasudharsan77383 жыл бұрын
அய்யா மாத பிதா குரு பிறகு தெய்வம் உண்மையா இல்லையா? கடவுள் கடந்து வா இல்லையா!
@karthikeyanm1273 жыл бұрын
ஐயா, அசைவம் சாப்பிடலாமா? என் மீது பாசம் வைக்கிற மிருகத்தை பசிக்காக கொலை செய்வது சரியா?
@sellapandinagamani67433 жыл бұрын
மதுரை வீரன்சாமிக்கு கிடாய் வெட்டி பழி கெடுக்கலாம
@karthicksasi95713 жыл бұрын
Mmm
@Kowsalya-kd4rz9 ай бұрын
Nachiselvikp😂😂😂😂
@masiphotography11893 жыл бұрын
மந்திரங்கள் பொய்.. யாரும் நம்பி பணத்தை இழக்க வேண்டாம்
@nesanamir81522 жыл бұрын
மந்திர வழிபாட்டுக்கும் குலதெய்வ வழிபாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது எப்படி "சுவாகா" "ஹரி ஓம்" இதற்குள் வந்தது.