காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள் | AYYANAR | IYYANAR HISTORY & WORSHIP

  Рет қаралды 269,542

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
Music Credits:
Royalty Free Music from Bensound
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 2 800
@pavithra4507
@pavithra4507 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐய்யனார் அப்பா🙏🙏🙏 . எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@dhivyadhivya3577
@dhivyadhivya3577 3 жыл бұрын
Yenga kuladeivam avarthan🙏🙏🙏🙏
@pavithra4507
@pavithra4507 3 жыл бұрын
@@dhivyadhivya3577 🙏🙏🙏
@k.k3764
@k.k3764 3 жыл бұрын
ம்ம் ஆண்டி எங்கள் குல தெய்வம் வீரணார் அவர் அய்யனார்
@appakrishna4756
@appakrishna4756 3 жыл бұрын
@@dhivyadhivya3577 ..
@kadhaipoonga
@kadhaipoonga 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அய்யனார்தான் 🙏🙏
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
ஐயனார் மந்திரம்: ஓம் அரிகர புத்திராய, புத்திர லாபாய சத்துரு விநாசகனாய மத கஜ வாகனாய பூத நாதாய அய்யனார் சுவாமியே நமக! அய்யனாரை வழிபடும் சமயத்தில் இந்த மந்திரத்தை குறைந்தது 9 முறை ஜபித்து வழிபடலாம்
@devisaravanan6299
@devisaravanan6299 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் தளவாய் மாடசாமி சொரிமுத்து ஐய்யனார் கோவில் திருநெல்வேலி மாவட்டம் காரையார்
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
Enakum than...
@muthukumars8668
@muthukumars8668 2 жыл бұрын
Engal kula deivam sri kootha perumal ayyanar
@PONNUSAMYD
@PONNUSAMYD 14 сағат бұрын
மல்லப்பிள்ளை ஐயனார் எங்கள் குலதெய்வம்
@karthigaiselviganesan346
@karthigaiselviganesan346 Жыл бұрын
கற்குவேல் அய்யனார் குல தெய்வம் உள்ளவர்கள் hii sollung.... 😘😘🙏🙏
@rajeswaripalaniappan3111
@rajeswaripalaniappan3111 3 жыл бұрын
இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு போடுங்க மா...................
@sonofearth9088
@sonofearth9088 3 жыл бұрын
பூரணை புஷ்கலை சமேத ஐயனார் திருக்கோவில் ஈழத்துச்சிதம்பரம் காரைநகர் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது இவர் பூமிக்கு அடியிலிருந்து பூரணை புஷ்கலை சமேதராக எடுக்கப்பட்டார் -காரைநகர் யாழ்ப்பாணம் இலங்கை -
@maggespatrick4039
@maggespatrick4039 2 жыл бұрын
Kamala Koothar Ayyanar, Trichy
@ManikandanManikandan-vd1mu
@ManikandanManikandan-vd1mu 4 ай бұрын
கொங்கு மண்டலத்தில் ஐயனார் கோவிலோ வழிபாடோ சரியாக இருப்பதில்லை என்பது சிறிது வருத்தத்தை அளிக்கிறது. கொங்கு வெள்ளாளர் கவுண்டர்கள் தீவிரமாக அம்மன் முருகன் சிவன் மற்றும் அவர்கள் மூதாதையர்களை மட்டுமே வணங்குகிறார்கள்‌. அவர்கள் இருக்கும் பகுதியில் அய்யனார் கோவிலோ வழிபாடோ இருப்பது போல் தெரியவில்லை. அந்த சமுதாயத்தில் 100 % ஐயனார் வழிபாடு இல்லை. தென் மாவட்டங்களிலும் தேவர் சமூதாய மக்கள் நாடார் சமுதாய மக்கள் மற்றும் வட மாவட்டங்களில் வன்னியர் குல சத்திரியர்களுக்கு குல தெய்வமாக இருந்து அருள்புரிகிறார். ஆனால் கொங்கு மண்டலத்தில் மட்டுமே ஐயனார் வழிபாடு ஒதுக்கப்பட்டது போல் தெரிகிறது. அந்த சமுதாய நண்பர்களிடம் விசாரித்தும் பார்த்துவிட்டேன் ஐயனாரை தவிர எத்தனையோ மற்ற தெய்வங்கள் மட்டுமே குலதெய்வமாக உள்ளது என.
@krisnakumar3187
@krisnakumar3187 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ கற்குவேல் அய்யனார்
@Yazhinivlogs.
@Yazhinivlogs. 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அழகிய வேம்பையனார் சூரக் கோட்டை.
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
அய்யனார் காயத்ரி மந்திரம்: ஓம் தத் புருஷாய வித்மஹே பூத நாதாய தீமஹீ தந்நோ அய்யனார் ப்ரசோதயாத்.
@geetharavichandar1797
@geetharavichandar1797 3 жыл бұрын
நன்றி
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
@@geetharavichandar1797 🙏
@dhanumanju2525
@dhanumanju2525 3 жыл бұрын
Sis ayyanarum muneeshwar onna ilaya
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
@@dhanumanju2525 both r different...but lookwise literally same...
@maheshwaran4451
@maheshwaran4451 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பொன்வண்டையனார்
@mythilikumar3042
@mythilikumar3042 6 ай бұрын
எங்கள் குலதெய்வம் வீரங்கி அய்யனார் ஆசியால் நாங்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்கிறோம்
@ChandraKowsi
@ChandraKowsi 10 ай бұрын
மாடக்குளம் ❤ ஸ்ரீ ஈடாடி அய்யனார் கோவில் ❤ மதுரை என் தந்தையின் வழி குலதெய்வம்
@santhosh5394
@santhosh5394 3 жыл бұрын
கன்னி தெய்வ வழிபாடு பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopinathr5195
@gopinathr5195 3 жыл бұрын
புத்துப்பட்டு வாழும் ஸ்ரீ மஞ்சுனீஸ்வரர் ( ஐயனாரப்பன் திருப்பெயர்)
@rajak7621
@rajak7621 3 жыл бұрын
திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் பெரும்பாலும் குலதெய்வங்கள் சாஸ்தா வழிபாடு , இங்கு அய்யனார் வார்த்தையை விட சாஸ்தா தான் அதிகம் , பங்குனி உத்திரம் மிகவும் பிரசித்தி
@royalvishnus6369
@royalvishnus6369 3 жыл бұрын
Correct Bro
@leroymanick251
@leroymanick251 3 жыл бұрын
Enga machan kula daivam kumbathu udayar sastha
@saravananvelarsaravananvel4685
@saravananvelarsaravananvel4685 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கும்பத்து உடையார் சாஸ்தா
@m.mahendranmaha6985
@m.mahendranmaha6985 7 ай бұрын
எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ ஹரிஹர புத்திர இடைமலை மேகலிங்க சாஸ்தா திருக்கோயில் வெள்ளங்குழி திருநெல்வேலி மாவட்டம். நாங்கள் வேளார் (குயவர்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். களிமண்ணால் செய்யக் கூடிய சாமி சிலைகள் அடுப்பு வகைகள் அனைத்தும் இன்று வரை செய்து வருவதோடு எங்கள் கிராமத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் அருள்மிகு ஶ்ரீ துருசுமலை ஐய்யனார் திருக்கோயில் பூஜாரியாக இன்று வரை இருந்து வருகிறோம்.
@kans6325
@kans6325 18 күн бұрын
எங்கள்குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ வீரபாண்டிய அய்யனார் கோவில் முத்தாலநாயக்கன்பட்டி _ சாத்தூர்
@mahalakshmi-vd2qb
@mahalakshmi-vd2qb 6 сағат бұрын
En kulasamy veerapandi ayyanar
@ManikandanManikandan-vd1mu
@ManikandanManikandan-vd1mu 7 ай бұрын
எங்கள் குலதெய்வம் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் என்ற கிராமம் அருகே கீழ்நாரிப்பனூர் எனும் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ ஆத்தோர ஐய்யனார் ஆகும். ஒவ்வொரு முறையும் நாங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பூஜை பொருட்கள் மறதி அல்லது தடைகள் குழப்பம் ஏற்படுத்துவார். எவ்வளவுதான் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் நாங்கள் இருந்தாலும் சிறு மறதியை கொடுத்து சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார். எங்களுக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் பக்க பலமாக இருப்பார் கைவிடமாட்டார். இருந்தாலும் எனக்கு ஒரு மனக்கவலை என்னவென்றால் எனக்கு தீராத கடன் பிரச்சினை உள்ளது அதனால் என் சூழ்நிலையை அறிந்து கொண்டு என் சொத்தை (வீடு மற்றும் தோட்டம்) அபகரிக்க எதிரிகள் முயற்சி செய்கிறார்கள். இவற்றிலிருந்து என் ஐயன்தான் எங்களை காக்க வேண்டும். ஓம் ஐய்யனார் அப்பனே போற்றி 🙏🙏🙏
@sasikumar-gu2cd
@sasikumar-gu2cd 3 жыл бұрын
முத்தாலம்மன் வரலாறு சொல்லுங்கள் அம்மா
@kirubajjc
@kirubajjc 3 жыл бұрын
🙏எங்கள் குலதெய்வம்🙏 ஸ்ரீ ஆனை மேல் ஐய்யன் சாஸ்தா 🙏தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி 🙏🙏
@muniyasamy2757
@muniyasamy2757 2 жыл бұрын
ஸ்ரீ நிறைகுலத்து அய்யனார்
@Kalai_sara
@Kalai_sara 4 күн бұрын
அம்மா எங்கள் குலதெய்வம் புத்துப்பட்டு ஐயனார்
@m.mahendranmaha6985
@m.mahendranmaha6985 7 ай бұрын
நாங்கள் தலைமுறை தலைமுறையாக கண்டுபிடிக்க முடியாமலிருந்த தெய்வத்தை இன்று கண்டுகொண்டேன். ஆம்! எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ ஹரிஹர புத்திர இடைமலை மேகலிங்க சாஸ்தா திருக்கோயில் வெள்ளங்குளி திருநெல்வேலி மாவட்டம். 02.03.24 அன்று எங்கள் பங்காளிகள் அனைவரும் குடும்பத்தினரோடு புறப்பட்டு எங்கள் குலதெய்வத்தின் அருளை வேண்டி செல்கிறோம்.
@mmuthukumar7036
@mmuthukumar7036 2 жыл бұрын
ஶ்ரீ அருஞ்சுனை காத்த ஐயனார் கோவில் மேலபுதுக்குடி, அம்மன்புரம், திருச்செந்தூர்.
@chandrasekaran1478
@chandrasekaran1478 2 жыл бұрын
ஐய்யனார் அறிவொழியான்🙏
@chandrasekaran1478
@chandrasekaran1478 2 жыл бұрын
அய்யனார் அறிவொளழியான் சாமி திண்டுக்கல் மாவட்டம் போடி காமன்வாடி 🙏
@laksram3749
@laksram3749 3 жыл бұрын
அம்மா அருமையான பதிவு.. மிகவும் நன்றி அம்மா.. நான் கார்த்திகா தேவி பாலமுருகன்.. எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ ஹரி கேசவ பூரண புஷ்கலா உடனுறை ஸ்ரீ வழிவிட்ட ஐயனார் திருக்கோயில்... கமுதி. மிகவும் நன்றி அம்மா... மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா... நன்றி..🙏🙏
@ATSCHANNEL__2018
@ATSCHANNEL__2018 3 жыл бұрын
வணக்கம் அம்மா எங்கள் குலதெய்வம் இதுதான்.
@rajalingam8202
@rajalingam8202 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ கற்குவேல் அய்யனார் 💕🙏
@anbuganapathy2513
@anbuganapathy2513 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் புத்துபட்டு ஐயனார் பெரும் கருணையும் பேராற்றலும் கொண்ட தெய்வம்
@m.magudeeswarim.magudeeswa1100
@m.magudeeswarim.magudeeswa1100 15 күн бұрын
எங்களுடைய குலதெய்வம் சிவசெண்பகத்தண்ணாயிரமுடைய ஐய்யனார் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் எழுவனியில் அமைந்துள்ளது❤❤❤
@mallikamanickam8475
@mallikamanickam8475 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பரியேறும் சாஸ்தா , பெரும்படைய சாஸ்தா
@kasiramar2902
@kasiramar2902 3 жыл бұрын
வணக்கம் அம்மா எங்கள் குலதெய்வம் கற்குவேல் ஐய்யனார் திருச்செந்தூர் மாவட்டம் காயமொழி இங்கு கார்த்திகை மாதம் கல்லர் வெட்டு வெகு விமரிசையாக நடைபெறும்
@arunachalapandian8218
@arunachalapandian8218 3 жыл бұрын
பாலுடைய ஐயனார் தலைவன் கோட்டை தென்காசி மாவட்டம்
@Mathscience111
@Mathscience111 10 ай бұрын
எங்கள் அம்மா வீட்டு குலதெய்வம் ஶ்ரீ காடை பிள்ளை ஐய்யனார் ,🙏🙏🙏🙏🙏
@ithunammakuttis1938
@ithunammakuttis1938 2 жыл бұрын
காரையார்🙏சொரிமுத்து அய்யனார்🙏
@saranya.apr87
@saranya.apr87 3 жыл бұрын
அக்கா, எங்கள் தெய்வம் கற்குவேல் அய்யனார், தேரிக்குடியிருப்பு
@shunmugasundari2421
@shunmugasundari2421 3 жыл бұрын
சுப்பர் திருச்செந்தூர் பக்கத்துல தானே
@saranya.apr87
@saranya.apr87 3 жыл бұрын
@@shunmugasundari2421 ஆமாம் தோழி🙂
@shunmugasundari2421
@shunmugasundari2421 3 жыл бұрын
Mm
@aldthelovehany1991
@aldthelovehany1991 2 жыл бұрын
வெங்களமடைஅய்யனார்
@muniswaran735
@muniswaran735 2 жыл бұрын
எந்த ஊர்
@ponsuvitha3319
@ponsuvitha3319 10 ай бұрын
திருச்செந்துர தலையுன்றி சாஸ்தா. உவரி சுயம்புலிங்கம் வனனியடி (மரம்) சாஸ்தா
@palanisamym6422
@palanisamym6422 10 ай бұрын
உங்கள் குடும்பத்திற்கு ஆதிகாலம் தொற்று புத்துப்பட்டு மஞ்சினிஸ்வரா அய்யனார் குலதெய்வம் ஓம் ஹரிஹர புத்ராய நம
@ayyanarayyanar7727
@ayyanarayyanar7727 3 жыл бұрын
ஸ்ரீ கற்குவேல் அய்யனார் துணை 🙏🙏🙏🙏🙏
@Swathiram-e4c
@Swathiram-e4c 3 жыл бұрын
அம்மா உங்கள் இந்த பதிவு மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது. மிக்க நன்றி !!. வீட்டில் குலதெய்வ (ஐயனார்) படத்தை பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடலாமா? சரியா? தெளிவு படுத்துங்கள் அம்மா...🙏🙏🙏
@sumathi.sumathi7815
@sumathi.sumathi7815 3 жыл бұрын
Neengal ayyanar samy ya valipattal ungaluku unga kula deivam yarunu terium ayya
@Swathiram-e4c
@Swathiram-e4c 3 жыл бұрын
@@sumathi.sumathi7815 Enakku engal kula theivam ayyanar tha sister..
@muniyasamy.tmuniyasamy8361
@muniyasamy.tmuniyasamy8361 3 жыл бұрын
சாஸ்தாவின் முதல் படை வீடு அருள்மிகு சொரிமுத்து அய்யனார் (ஆதி சாஸ்தா)
@alavandharjeeva2597
@alavandharjeeva2597 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம்🙏 கரும்பாயிரம் கொண்ட ஐய்யனார்🙏வாண்டையார் இருப்பு🤩😍😍😍🙏🙏🙏🙏🙏
@leemamercy
@leemamercy Жыл бұрын
மஞ்சனீஸ்வரர் அய்யனார் பாண்டிச்சேரி எங்கள் குலதெய்வம்
@shanthis239
@shanthis239 Жыл бұрын
எங்கள் குல தெய்வம்
@sarulathasarulatha2539
@sarulathasarulatha2539 Жыл бұрын
Enga Kula dheivam 😊
@veerapandiyan379
@veerapandiyan379 3 жыл бұрын
அம்மா அந்த சொரிமுத்து அய்யனார் பத்தி ஒரு தொகுப்பு சொல்லுங்கம்மா
@muthumani2919
@muthumani2919 2 жыл бұрын
Ayyanar
@newfriendsalm5855
@newfriendsalm5855 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சொரிமுத்து ஐய்யனார்
@princeharshan2021
@princeharshan2021 2 жыл бұрын
தாங்கல் கூரிய அனைத்தும் உண்மை எனது குலத்தெய்வம் கரும்பாயிரம்கொண்டஅய்யணார் திருமானுர்ரில் வீற்றிர்கிறார்
@Maheswaran-io3wx
@Maheswaran-io3wx 5 ай бұрын
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பச்சை பெருமாள் ஐயனார் இத் திரு தலம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் அரியபுரம்
@arumugamd2652
@arumugamd2652 3 ай бұрын
எங்க ஊர்
@kannanramarao3716
@kannanramarao3716 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐயனார். இவரைப்பற்றி விவரமாகக் தெரிந்து கொண்டோம். நன்றி அம்மையாருக்கு.
@lalithkumar3067
@lalithkumar3067 3 жыл бұрын
Amma muniswarar patthi solungal
@pontamilmani4539
@pontamilmani4539 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கற்குவேல் ஐயனார்.
@dhanasekarandhanasekaran780
@dhanasekarandhanasekaran780 10 ай бұрын
பிழை பொறுத்த ஐய்யனார் செட்டி குறிச்சி எங்கள் குல தெய்வம்
@MuthuKumar-ck4of
@MuthuKumar-ck4of 7 ай бұрын
வழிவிட்ட‌ஐயனார் கமுதி தங்களுடைய ஆன்மீக சொற்பொழிவு சிறப்பாக இருந்தது
@jkmonish2626
@jkmonish2626 5 ай бұрын
Namaste 🙏
@mathiramnaturals3433
@mathiramnaturals3433 3 жыл бұрын
அம்மா குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் வரலாறு சொல்லுங்க
@devisaravanan6299
@devisaravanan6299 3 жыл бұрын
அம்மா காட்டேரி முனிஸ்வரர் பற்றி சொல்லுங்க என் கணவர் உடைய குலதெய்வம்
@ajithamizh2298
@ajithamizh2298 3 жыл бұрын
Ama amma sollunga..
@shivamsantham2326
@shivamsantham2326 3 жыл бұрын
குயவர்கள் ஐயனார் எங்கள் தெய்வம்
@vasanthibalu8180
@vasanthibalu8180 4 ай бұрын
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி யில் உள்ள சேவுகமூர்தி அய்யனார் எங்களுடைய குலதெய்வ ம்
@Srinivasan-zj7wf
@Srinivasan-zj7wf 9 ай бұрын
அம்மா புடவைகாரி அம்மன் பற்றிய வரலாறு சொல்லுங்கள் அம்மா
@p.k.agaramkalanjiyam2675
@p.k.agaramkalanjiyam2675 Жыл бұрын
ஐயனாருக்கு கிடா வெட்ட மாட்டார்கள்
@krishnavenithiyagarajan2854
@krishnavenithiyagarajan2854 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் வாட்டார் உடையார் ஐயனார்.( பெரம்பூர்)
@manimagalai9155
@manimagalai9155 9 ай бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி அய்யனாரப்பன் பாய்னாரப்பா நீங்களே இந்த உலகத்திற்கு துணை பார்க்கும் தெய்வமயினார் அப்பா எங்களை அனைவரையும் நன்றாக நல்வழிப்படுத்துங்கள் ஐயா 🙏🙏🙏🙏
@VijiMarees
@VijiMarees Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அப்பா கற்குவேல் ஐய்யனார் தேரிகுடியிருப்பு
@muthubabu6183
@muthubabu6183 Жыл бұрын
அருள்மிகுஸ்ரீவெண்ணி முத்து ஐய்யனார் M.இலுப்ப குளம் காரியாபட்டி விருதுநகர்
@maniusha1824
@maniusha1824 Жыл бұрын
எங்களுடைய குலதெய்வம் ஸ்ரீ பூர்ணா அம்பிகை ஸ்ரீ புஷ்கலா அம்பிகை சமேத ஸ்ரீ சாத்தியப்ப அய்யனார்
@gopalg2698
@gopalg2698 Жыл бұрын
Unga Kovil picture anupunga
@sureshsureshkisanthu3790
@sureshsureshkisanthu3790 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பாயி ரம் கொண்ட ஐய்யானர் 🙏🙏🙏
@ManikandanMani-vv5qt
@ManikandanMani-vv5qt Ай бұрын
அருள்மிகு பூரண புஷ்கலா சமேத மஞ்சனிஸ்வரர் ஐய்யனார் துணை🙏🙏🙏🙏
@venkadesht7967
@venkadesht7967 Жыл бұрын
ஸ்ரீ மஞ்சனீஸ்வரர் அய்யனார்... எங்கள் குல தெய்வம் கீழ்புத்துப்பட்டு பாண்டிச்சேரி..
@sarulathasarulatha2539
@sarulathasarulatha2539 Жыл бұрын
Enga Kula dheivam 😊
@nagarathinam5866
@nagarathinam5866 5 ай бұрын
ஆனை மேல் ஐய்யனார்❤❤❤❤
@poorniravi
@poorniravi 4 күн бұрын
Pattamudaiyar Sastha
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 ай бұрын
பாலாறு கொண்ட அய்யனார் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilarasank6757
@tamilarasank6757 21 күн бұрын
எங்கள் குலதெய்வத்தின் பெயர் ஆலப்பாஐய்யனர்
@pyingkilibaskaran5814
@pyingkilibaskaran5814 Жыл бұрын
ஹரி ஹர புத்ர சாஸ்தா என்ற செவிடு தீர்த்த ஐயனார் பூர்ணாம்பிகை புஷ்பகலாம்பிகை உடனுரையும் எங்கள் ஐயனார்
@Dhatchayani-m5r
@Dhatchayani-m5r 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அருஞ்சுனை காத்த ஐயனார்
@chandrapandian761
@chandrapandian761 Жыл бұрын
பந்தமாணிக்க அய்யனார் கீழபட்டுநீடாமங்கலம் மன்னை வழியில் ராயபுரம் அருகில் எங்கள் குலதெய்வம்
@gowrikaruppasamy4312
@gowrikaruppasamy4312 6 күн бұрын
எங்கள் குலதெய்வம் பாலாறு கொண்ட அய்யனார்.கோவில் இருக்கும் இடம்:அய்யம்பட்டி, சாத்தூர் தாலுகா, விருதுநகர் மாவட்டம்.
@ayanarappanayanar4515
@ayanarappanayanar4515 24 күн бұрын
எங்கள் குலதெய்வம் கீழ் புத்துப்பட்டு அய்யனாரப்பன்
@lakshmanaperumalm2260
@lakshmanaperumalm2260 12 күн бұрын
அருள்மிகு பூர்ணம் பொற்கொடி சமேத கலசலிங்க அய்யனார் புத்தூர் விருதுநகர் மாவட்டம் எங்கள் குல தெய்வம் மா இலட்சுமணபெருமாள் திருவில்லிபுத்தூர்
@danperiasamy1725
@danperiasamy1725 6 күн бұрын
எங்கள் குலதெய்வம் கொரக்கை ஐயனார். கோவில் திட்டக்குடி வட்டம் கொரக்கை கிராமத்தில் உள்ளது. வெலிங்க்டன் ஏரிக்கரையில் இருப்பதனால் ஏரி காத்த ஐயனாரக் கருதப்படுகிறார். 🙏
@ilaiyakaattunaval
@ilaiyakaattunaval Жыл бұрын
நல்ல மெய்க்க ஐயனார் வடசேரி தஞ்சாவூர் மாவட்டம்
@karthigaikumar413
@karthigaikumar413 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் வீரபாண்டி அய்யனார் , பூர்ணகலா, புஷ்பகலா அம்மையார்களுடன் சாந்தமான உருவில் சாத்தூரில் வீற்றிருப்பார். வாழ்க வளமுடன் அம்மா🌼❤️🌸🙏
@baskaransenthilmani2000
@baskaransenthilmani2000 9 күн бұрын
வணக்கம் அம்மா எங்களின் குலதெய்வத்தின் பெயர் ஸ்ரீ மணியாருடைய அய்யனார் கோவில் இருக்கும் இடம் சிவகங்கை மாவட்டம் மாத்தூர் கிராமம்
@rnfreestudy8091
@rnfreestudy8091 Жыл бұрын
கரும்பாயிரம்கொண்ட ஐயனார் அம்மா எங்க குலதெய்வம்
@barathkumar873
@barathkumar873 Жыл бұрын
Manjaneeswarar Ayyanarappan Keezhputhupattu
@prabuganesan2043
@prabuganesan2043 Ай бұрын
Sri Peramanathar Ayyanar, Ponnappur West OrathaNadu TK THANJAVUR
@nagarajannaga5685
@nagarajannaga5685 10 ай бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பச்சை மூங்கிலுடைய ஐய்யனார் ஆ தெக்கூர் திருப்புத்தூர் சிவகெங்கை
@hemajanani8216
@hemajanani8216 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐய்யனார்... எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்....🙏🙏🙏
@devikaprabhu8869
@devikaprabhu8869 10 ай бұрын
வழி விட்ட அய்யனார் கமுதி
@pazhanii7308
@pazhanii7308 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ புத்துப்பட்டு ஐய்யனார்
@sivasakthi4773
@sivasakthi4773 2 ай бұрын
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தலுகா கோவிலாங்குளம் திருகாலுடைய அய்யனார் எங்க குல தெய்வம்......
@ganeshk2242
@ganeshk2242 2 ай бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பூரண ஸ்ரீ புஷ்கல சமேத அருள்மிகு ஸ்ரீ சிங்கமடை அய்யனார் கோவில்பட்டி அருகே நல்லி என்ற ஊரில் உள்ளது
@nellaiayyanar183
@nellaiayyanar183 2 жыл бұрын
அருவந்த அய்யனார் எங்க குல சாமி
@vanajamuthu4340
@vanajamuthu4340 Жыл бұрын
புங்கவர் நத்தம் நிறைகுளத்து அய்யனார் துணை,,,🙏🙏🙏
@divyaadaikkalam-mj3yr
@divyaadaikkalam-mj3yr 4 ай бұрын
அடைக்கலம் காத்த ஐயனார் எங்கள் குலதெய்வம்🙏🙏🙏🙏
@reachnchan
@reachnchan 4 ай бұрын
Iyyanar is a Assevagar kzbin.info/www/bejne/epy7lpuHa86DiKc
@MURUGAND-b9x
@MURUGAND-b9x Ай бұрын
செய்வினை பிரச்சனைக்குஎன்ன ஏவளை பிரச்சனைக்கு என்ன செய்வது முருகா காப்பாத்து
@baskarswamy4522
@baskarswamy4522 2 ай бұрын
எங்கள் குலதெய்வம் ஐயனாரப்பன் சாமி மகள் மகன் இரண்டு பிள்ளைகளும் ஆரோக்கியமாக வளர வேண்டும் சாமி❤❤ இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல சக்தி நல்ல திறமையை கொடுக்க வேண்டும் சாமி குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வளர வேண்டும் சாமி எங்கள் குலதெய்வமே ஐயனாரப்பன்
@mvijaymuthiah
@mvijaymuthiah 2 жыл бұрын
அடைக்கலம் காத்த அய்யனார் நாகலாபுரம்
@cseraja85
@cseraja85 2 жыл бұрын
ஆசீவகச் சின்னங்களுள் மிகப் பரவலாக அறியப்படும் சின்னம் இந்தத் திருநிலை. இருபுறமும் நீரூற்றும் யானைகளுக்கிடையில் மலர் மீதமர்ந்திருக்கும் பெண் ணுருவமே திருநிலையின் பொது வடிவமாகக் கருதப் படுகிறது. இந்தத் திருநிலைச் சின்னமே ஆசீவக மரபினர் தம் இல் வாயிலின் மேற்புறம் அமைக்கப் பட்டிருக்கும். இதனை இன்றைய மரவினைஞர்கள் கஜ இலக்குமி என்று வழங்குகின்றனர். இந்தச் சின்னம்தான் இன்றைய ஆசீவக மரபிற்குச் சான்று பகரும் ஆவணமாக உள்ளது. தென்னகத்தின் மக்கள் வாழ்வில் மனையாட்சியின் மாண்பாகக் கருதப்படும் சின்னம் தாலிக்கொடியாகும். இந்த மங்கல நாணில் கோர்க்கப்பட்டிருக்கும் கால்காசுகளின் ஒருபுறத்தில் இன்றும் இந்தச் சின்னம் பொறிக்கப்படுவதால் இந்தக் கால்காசு அணியும் நாமனைவரும் ஆசீவக மரபினைப் பின்பற்றி வந்தவர்கள் என்பது வெள்ளிடைமலை.
@PanneerSelvam-yo9mo
@PanneerSelvam-yo9mo 9 ай бұрын
எனது அய்யனார் பெயர் பெரமநாத அய்யனார் நாட்டுச்சாலை
@GovindrajGovindraj-f7v
@GovindrajGovindraj-f7v 16 күн бұрын
ஸ்ரீ அய்யனார் சுவாமி கிருஷ்ணராயபுரம் கிராமம் கோவைமாவட் டம்
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН