சிவகங்கை மண்ணின் மன்னனாக வரலாறு படைத்த சீமான் பேருரை! | Seeman Mass Historical Speech At Sivagangai

  Рет қаралды 14,043

ThaaiThamizh

ThaaiThamizh

Күн бұрын

Пікірлер: 151
@sivakumard8935
@sivakumard8935 2 сағат бұрын
அண்ணன் சிவகங்கை சீமான் அவர்களின் வழியில் நாம் தமிழராய் ஒன்றினணவோம் நாளைய தமிழ்நாட்டின் தலைசிறந்த முதல்வராக உறுதி ஏற்போம்.
@billabatsha3784
@billabatsha3784 43 минут бұрын
ஊர் மேயற மானங்கெட்ட தமிழனை ஒன்றிணைத்து நாம் தமிழனை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்... ஒன்றுபட்டால் தமிழ்நாட்டில் தமிழனுக்கு உண்டு வாழ்வு இல்லையேல் ஹிந்திக்காரனுக்கே வாழ்வு...
@billabatsha3784
@billabatsha3784 42 минут бұрын
ஊர் மேயற மானங்கெட்ட தமிழனை ஒன்றிணைத்து நாம் தமிழனை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்... ஒன்றுபட்டால் தமிழ்நாட்டில் தமிழனுக்கு உண்டு வாழ்வு இல்லையேல் ஹிந்திக்காரனுக்கே வாழ்வு...
@KumarKumar-g5r
@KumarKumar-g5r 2 сағат бұрын
துணிச்சல் மிக்க அரசியல் ஆசான்❤ அண்ணன் சீமான் வாழ்க. நாம் தமிழர் கட்சி வாழ்க❤ வாழ்க❤❤❤
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 сағат бұрын
சீமான் தமிழர்களுக்கு உண்டானவர் தமிழர்கள் இந்த தருணத்தை விட்டு விடவேண்டாம்
@mukuthiamman2114
@mukuthiamman2114 3 сағат бұрын
என் உயிர் அண்ணனே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 сағат бұрын
என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழராக .....💪💪💪🔥🔥🔥
@nadimuthun2893
@nadimuthun2893 Сағат бұрын
ஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டிய பேச்சு
@அஆஇஈஉஊ-ப4ண
@அஆஇஈஉஊ-ப4ண 2 сағат бұрын
நாம் தமிழர் அண்ணன் சீமான் தூத்துக்குடி
@kumarasivana
@kumarasivana 3 сағат бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க
@BalajiDoss-iw7rd
@BalajiDoss-iw7rd 2 сағат бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🐅🐅🐅
@rengarsamy3552
@rengarsamy3552 3 сағат бұрын
எங்கள் அண்ணன்
@user-ss6ex3zc4e
@user-ss6ex3zc4e 2 сағат бұрын
அண்ணன் போல பேச இங்கு எவனும் இல்ல எவனுக்கும் துணிவு இல்ல நாம் தமிழர்
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 Сағат бұрын
அட போங்க எழுதிக்கொடுத்ததையே வாசிக்கத் தெரியாமல் இருக்கிறாய்ங்க இந்த நிலையில் அமெரிக்கா போய் என்ன புடுங்குறாய்ங்களோ😂😂😂
@kajentranr950
@kajentranr950 Сағат бұрын
கடவுளைக் தரிசிக்கும் முன் அனைத்து உயிர்களையும் நேசி.பூமியே நம் தாய் இயற்கையே சாமி .மிகச் சிறப்பு புரட்சி வெல்லட்டும் நாம் உறுதியாக வெல்வோம் நாம் தமிழர் ❤
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 3 сағат бұрын
நா.த.க❤
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o 2 сағат бұрын
புரட்சி வணக்கம் அண்ணா நாம் தமிழர்
@kumartpm9989
@kumartpm9989 Сағат бұрын
வெற்றி.வெற்றி.வெற்றி.எங்கும்நாம்தமிழர்.இனிஎட்டுதிக்கும்வெற்றி.
@DreamMedia018
@DreamMedia018 Сағат бұрын
போன தேர்தலில் நான் 100 பேரை நாம் தமிழர்க்கு வாக்கு செலுத்த வைத்தேன்.... வரும் தேர்தலில் 250 பேரையாவது ntk வாக்கு செலுத்த வைப்பேன்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு ❤️
@ChellakannuChellakannu-hj8md
@ChellakannuChellakannu-hj8md 2 сағат бұрын
சூப்பர் அன்னாநிச்சயம்வெலவோம்
@GunaGuna-jc4he
@GunaGuna-jc4he Сағат бұрын
மனித இன வரலாற்றில் இது போன்ற ஒரு தமிழர் இன வரலாற்றைக் கேட்டதுண்டா மெய் சிலிர்த்து போனேன் இந்த காணொளியை கேட்டு. தமிழர் என்னும் ஒரு இனமுண்டு அதற்கு ஒரு குணம் உண்டு! ஒன்று பட்டால் உண்டு வாழ்வோம்? பகை உணர்வு கொண்டால்.' இறந்த மடிவூம் !தமிழராய் ஒன்றிணைவோம் வெற்றியை சுவைப்போம். நமது வாக்கு தமிழ் தேசியத்திற்கு. ❤அண்ணன் சீமான் அவர்கள் பேசியது 'வார்த்தைகள்ல ' தமிழர்களின் மனதில் இருக்கும் வலியை மட்டுமே அவர் உறக்க பேசுகிறார் ' நாம் ஒன்றிணைவோம் வென்று முடிப்போம் அதிகாரத்தை.
@kolanchic9300
@kolanchic9300 2 сағат бұрын
இப்படி எந்த ஒரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வரும் முன் பேசியது கிடையாது
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 3 сағат бұрын
Ntk❤
@HERCULESLIFTS
@HERCULESLIFTS 2 сағат бұрын
அண்ணா தமிழ் இருக்கும் வரை நின் புகழ் இருக்கும்
@kjpandi
@kjpandi Сағат бұрын
சிவகங்கை சீமான் கோட்டையாக மாறிவிட்டது ❤
@sundharabharathi9783
@sundharabharathi9783 2 сағат бұрын
அண்ணனின் ஆகச் சிறந்த உரை
@srinivasans3314
@srinivasans3314 Сағат бұрын
அறிவார்ந்த மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.❤❤❤ இனி பணம் கொடுத்து வாக்கை வாங்கும் நிலை மாறி தனித்து நின்று அரசியல் களம்காண்கும் எங்கள் அண்ணன் சீமான்❤ ஆட்சி அமைக்கும் காலம் விரைவில் வரும்.❤❤❤
@siva.kumar15
@siva.kumar15 Сағат бұрын
நாம் தமிழர்❤❤❤❤
@mathewbashme643
@mathewbashme643 Сағат бұрын
தின்னை பிரிச்சாரம் , கலததுரையாடல் போன்றவை, பொது மக்கள் இடையே நெருகத்தை உண்டுபணும் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@KaruppuSamy-yk3lq
@KaruppuSamy-yk3lq 2 сағат бұрын
தமிழ் தாய் மகன்
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 2 сағат бұрын
நாம் தமிழர்
@user-rb6kz2ie9x
@user-rb6kz2ie9x 2 сағат бұрын
நானும் என் குடும்பமும் எப்போதும் சீமான் அண்ணன் வழியில்
@billabatsha3784
@billabatsha3784 37 минут бұрын
பத்தாது ஓய்... உங்கள் ஊர்க்காரர் சொந்தக்காரர் நண்பர்கள் என பலரையும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்....
@RaviRavi-iu1js
@RaviRavi-iu1js Сағат бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சீமான் அண்ணா
@muruganponnu1594
@muruganponnu1594 2 сағат бұрын
Anna seeman Vera level speech
@jaganjagan7382
@jaganjagan7382 2 сағат бұрын
Seeman great politician
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 3 сағат бұрын
Ntk
@ntkchandru
@ntkchandru Сағат бұрын
என்றும் அண்ணன் வழியில்
@suryak8464
@suryak8464 Сағат бұрын
தாய் புலி❤❤❤🐯😊
@user-vz8yw5tx7h
@user-vz8yw5tx7h Сағат бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉❤❤
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 49 минут бұрын
எமது மண்ணும் மக்களும் மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் நிறைவோடும் வாழ்வதற்கு எமது புரட்சி அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும். நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர்.
@GeethaVR-ty8ug
@GeethaVR-ty8ug 2 сағат бұрын
❤seeman❤
@Simon.p-z4v
@Simon.p-z4v Сағат бұрын
நாம் தமிழர் 🎉
@MuthuKumar-bs3ru
@MuthuKumar-bs3ru 2 сағат бұрын
வெற்றி விரைவில் வாழ்துகள் தமிழ் இனம் கொண்டாட்டம் ஆரம்பம்
@A.shapthanaA.shapthana
@A.shapthanaA.shapthana 3 сағат бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@sivashankaran5458
@sivashankaran5458 2 сағат бұрын
NTK❤️
@krominpillai4482
@krominpillai4482 2 сағат бұрын
Super 👍
@MURUGESANN-t2b
@MURUGESANN-t2b Сағат бұрын
❤❤❤❤❤ NTK
@vijayakumarnavaneethakrish2558
@vijayakumarnavaneethakrish2558 32 минут бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த உரை சிவகங்கை மண் அதன் மைந்தன் வாழ்க🎉🎉🎉
@justindasan5778
@justindasan5778 Сағат бұрын
Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rajakumardr.3956
@rajakumardr.3956 2 сағат бұрын
❤ntk
@Thiruppathiganesan
@Thiruppathiganesan Сағат бұрын
பெரு நெருப்பு 🔥🔥🔥🔥🔥🔥🐯🎙️💖
@rajannadar2734
@rajannadar2734 Сағат бұрын
நாம் தமிழர் புனே
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 2 сағат бұрын
NTK forever and for ever
@JeanSritharan
@JeanSritharan 2 сағат бұрын
well said 👌
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 3 сағат бұрын
❤❤❤❤
@Sound3345
@Sound3345 2 сағат бұрын
என் கடைசி மூச்சு இருக்கும் வரை உன்னோடுதான் அண்ணா.... என் உயிர் அண்ணன் சீமான்
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 сағат бұрын
👏👏👏👌
@Sound3345
@Sound3345 2 сағат бұрын
@@mammam-bg6cw 💪🏻 புரட்சி வணக்கம் நண்பா
@TitusThangam
@TitusThangam 2 сағат бұрын
வாழ்த்துக்கள் சகோநரா,,, உன்மை ஒரு நாள் வென்றே தீரும்.....
@kajentranr950
@kajentranr950 Сағат бұрын
​@@mammam-bg6cw❤
@vijayakumarramasamy4675
@vijayakumarramasamy4675 Сағат бұрын
போதையில் மயங்கி கிடக்கும் தமிழா இவனது கருத்தை கேளு
@JothiBasu-y2d
@JothiBasu-y2d 40 минут бұрын
வீரம் செறிந்த மண்ணில் இருந்து வீர முழக்கம் வெற்றியை நோக்கிய பயணம் வாழ்த்துக்கள்நாம் தமிழர்கள் அனைவருக்கும்
@loganathanjayaraman7188
@loganathanjayaraman7188 Сағат бұрын
Eni sivagangai SEEMAN enre sooluraippom.poruthamao erukkum eanna seemanin Siva thandavam sivagangai mannil erunthum aarambam
@bhaskarraja1045
@bhaskarraja1045 42 минут бұрын
தமிழர்கள் நரம்பில் தன்மான இரத்தத்தை பாய்ச்சும் வீரப் பேருரையை தந்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@dhanasekaranm19
@dhanasekaranm19 16 минут бұрын
என் அண்ணன் வழியில் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PrabakarP-h4k
@PrabakarP-h4k 2 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤
@rajavelc-le2uo
@rajavelc-le2uo 2 сағат бұрын
N T K🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@RanjithKumar-m1m
@RanjithKumar-m1m Сағат бұрын
🙏🔥🔥🔥🔥♥️💪💪💪💪🙏🐯ntk
@C.Sivarajan
@C.Sivarajan 2 сағат бұрын
Ntk vellum
@PrakashPraka-lw6gh
@PrakashPraka-lw6gh 12 минут бұрын
*அண்ணன் பேச்சு அற்புதம்*
@ShenbagavalliXavier
@ShenbagavalliXavier 3 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@thangamshanmugam1074
@thangamshanmugam1074 Сағат бұрын
என் என் உடன் பிறவாத சீமான் அவர்களே
@thangamshanmugam1074
@thangamshanmugam1074 Сағат бұрын
நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் சீமான் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@Ralagar-bw7em
@Ralagar-bw7em 2 сағат бұрын
Ntkalagarram
@bharathan5918
@bharathan5918 Сағат бұрын
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
@VigneshGirthis
@VigneshGirthis Сағат бұрын
Super Anna
@murugesanthangaraj79
@murugesanthangaraj79 19 минут бұрын
❤❤❤ 🎉நாம் தமிழர்
@gokulsathya3529
@gokulsathya3529 2 сағат бұрын
❤❤❤❤🎉🎉🎉
@m.saravananm.saravanan5292
@m.saravananm.saravanan5292 2 сағат бұрын
Ntk Thoothukudi
@devendran9870
@devendran9870 33 минут бұрын
தமிழ்தேசியம் எந்தகாலத்திலும் இப்படியான வழர்ச்சி இல்லை தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
@subash-cs4wg
@subash-cs4wg Сағат бұрын
அண்ணா உங்கள் பேச்சில் புலி பாய்கிறது......🙏🙏🤨🤨
@jbhavani9284
@jbhavani9284 Сағат бұрын
வால்கா.தமிழ்.வலர்கெ.தமிழ்நாடு.சிமான்.ஓடு
@AshikRahuman-n8k
@AshikRahuman-n8k Сағат бұрын
சூப்பரா 🎉🎉
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 Сағат бұрын
Tank you all Canada Kumar valka naam tamilar
@chandrasekaransekar9522
@chandrasekaransekar9522 2 сағат бұрын
Namthimer vazha
@rjtamil6126
@rjtamil6126 42 минут бұрын
வரலாற்றை ஒப்பிட்டு பேசுவதில் அண்ணனுக்கு நிகர் அண்ணனே
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev Сағат бұрын
சீமான் அண்ணா கூ ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும் பல்லாவரம் என்று
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 2 сағат бұрын
இங்க குறைந்து கூலிக்கு வரான் அப்புறம் u குறவலியை பிட்டிப்பான்
@thanabalakrishnan9927
@thanabalakrishnan9927 Сағат бұрын
கீழே விழுவது தவறில்லை. எழுந்து ஓடாமல் இருப்பது தான் தவறு. தமிழினம் மீண்டு எழ வேண்டும்.
@DevarajT.K
@DevarajT.K 2 сағат бұрын
என் உயிர் அண்ணன்
@SuryA_tuti
@SuryA_tuti 24 минут бұрын
மோடி அவர்களின் தற்போதய தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு இதுவரை தெரியாது நீங்கள் சொன்னதில் தெரிகிறது அவர் சமாவாத அரசியல் தலைவரா தெரியாது. ஆனால் நிச்சயமாக அவர் யோகி தான் சமணர்களின் வழியில் பார்த்தால் மோடி அவர்களை பேரமணர் என்று சொல்வது ஒப்பு
@CkanagarajCkanagaraj-m3t
@CkanagarajCkanagaraj-m3t Сағат бұрын
100 இயர்.........
@SN_EDITZ23
@SN_EDITZ23 5 минут бұрын
Sivagangai seemai👍
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 Сағат бұрын
🔥🔥🔥🔥🔥💪🏿💪🏿💪🏿💗
@VijayaGunasekaran-k7v
@VijayaGunasekaran-k7v 4 минут бұрын
நாம் தமிழர் ஈரோடு மேற்கு திண்டல்
@VijayaGunasekaran-k7v
@VijayaGunasekaran-k7v 3 минут бұрын
நாளை நமதே
@billabatsha3784
@billabatsha3784 42 минут бұрын
ஊர் மேயற மானங்கெட்ட தமிழனை ஒன்றிணைத்து நாம் தமிழனை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்... ஒன்றுபட்டால் தமிழ்நாட்டில் தமிழனுக்கு உண்டு வாழ்வு இல்லையேல் ஹிந்திக்காரனுக்கே வாழ்வு...
@ayuvashree1205
@ayuvashree1205 7 минут бұрын
Good 👍👍 👍
@VeeraraghavanVeeraraghav-uq1uh
@VeeraraghavanVeeraraghav-uq1uh 54 минут бұрын
💪💪💪💪💪
@neppoliyandefy8758
@neppoliyandefy8758 Сағат бұрын
❤❤🔥🔥🔥💪💪⚡⚡⚡
@Ralagar-bw7em
@Ralagar-bw7em 2 сағат бұрын
R.puthur.R.alagar
@banumathibanu8957
@banumathibanu8957 Сағат бұрын
சீமான் அவர்கள் பேசியது அருமை தான் வரலாறு தவறு வேலு நாச்சியார் கணவர் முத்து வடுகநாதர் இறந்த தருணத்தில் அவர் கர்ப்பிணிப் பெண் குழந்தை பிறக்கவில்லை மாமன்னர் மருதுபாண்டியர் பெரிய மருது பாண்டியர் வேலு நாச்சியாரை அழைத்துச் சென்றார் 10 வடுகநாதன் அடக்கம் செய்து திருப்பாச்சேத்தியில் வேலுநாச்சியார் அவர்களை அடைக்கலமாக விட்டுவிட்டு மாமன்னர் மருதுபாண்டியர்கள் எட்டு வருஷம் போரிட்டு வெற்றி கண்டவர்கள் அதற்குப் பிறகு குழந்தை பிறந்தது வெள்ளச்சி நாச்சியார் வெற்றிகண்டு அரியணையில் அமர வைத்தவர் மாமன்னர் மருது பாண்டியர்கள்
@dhakshan8743
@dhakshan8743 42 минут бұрын
உங்கள் கருத்துக்களை சற்று சரி பாருங்கள் இதில் தெளிவாக இல்லை.
@alagertharunyt189
@alagertharunyt189 Сағат бұрын
👌👌👌👌👌👌 💪💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@coinstamil4093
@coinstamil4093 Сағат бұрын
SSSSSS
@jeyaseharannachijey1516
@jeyaseharannachijey1516 2 сағат бұрын
அருமை
@YuvanShankar-s7r
@YuvanShankar-s7r 2 сағат бұрын
52..miniutes...ottha...
@logeshlogesh5811
@logeshlogesh5811 Сағат бұрын
இவன் கொசுறு பிசிரு களியம்மாள் MASS
@babaguru7527
@babaguru7527 Сағат бұрын
SAATHTHAAN ((mookku noandy)) VEATHAM OATHUGINRAAN.
@Sivaguru.
@Sivaguru. Сағат бұрын
வயிறு எரியுதா சகோ.. அடிமையாய் இருக்கும் தன் இனத்தை தட்டி எழுப்புறத பார்த்தா வயிறு எரியுது... பஞ்சம் பிழைக்க வந்தேறியவனுங்களுக்கு அப்படிதான் இருக்கும்..
@kolanchic9300
@kolanchic9300 2 сағат бұрын
எந்த நிலையிலும் தாங்கள் வர முடியாது
@srinivasans3314
@srinivasans3314 Сағат бұрын
அறிவார்ந்த மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.❤❤❤ இனி பணம் கொடுத்து வாக்கை வாங்கும் நிலை மாறி தனித்து நின்று அரசியல் களம்காண்கும் எங்கள் அண்ணன் சீமான்❤ ஆட்சி அமைக்கும் காலம் விரைவில் வரும்..❤❤❤
@kolanchic9300
@kolanchic9300 2 сағат бұрын
நீங்கள் இப்படிலாம் பேசினால் ஒருபோதும் வரவே முடியாது
@tiruppurselvamselvamtirupp2626
@tiruppurselvamselvamtirupp2626 2 сағат бұрын
poda da
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44