சீமானிடம் வியந்து பேசிய திமுக துரைமுருகன்! | Seeman About His Meeting With Dmk Duraimurugan

  Рет қаралды 172,492

ThaaiThamizh

ThaaiThamizh

Күн бұрын

சீமானிடம் வியந்து பேசிய திமுக துரைமுருகன்! | Seeman About His Meeting With Dmk Duraimurugan.
Seeman Mass Comedy Speech About Dmk Mk Stalin. Seeman Comedy Question To Dmk Duraimurugan. Seeman Latest Comedy Election Campaign Speech. Seeman Viral Speech About Dmk Duraimurugan Speech. Seeman Great Ideology Speech About Agriculture. Seeman About His Plam In Government Medical Department Changes. Seeman About His Vision In Government Schools.
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 182
@kalyanamm4768
@kalyanamm4768 3 ай бұрын
திரு சீமான் அவர்கள் முதலமைச்சர் ஆனால் டாஸ்மாக் கள்ளச்சாராயம் கண்டிப்பாக இருக்காது இதை நினைவில் வைத்து மக்களே மைக் சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள்.
@JanapriyanNTK
@JanapriyanNTK 3 ай бұрын
Yaaru da nee fake id David pulla​@@anbukkarasi1163
@Balashanmugam-db4ii
@Balashanmugam-db4ii 3 ай бұрын
Ntk வந்தா டாஸ்மாக்கை நிச்சயம் முடிடும்
@thelegends2050
@thelegends2050 3 ай бұрын
​@@anbukkarasi1163 அது திராவிட கலப்பு பத்தி. அப்படி தான் தோனும் உமக்கு.
@malaialagu7525
@malaialagu7525 2 ай бұрын
கள்ள சாராய வியாபாரிகள் திராவிட திருடர்கள் தொழில் நன்பா
@shaktivel812
@shaktivel812 2 ай бұрын
@RameshM-dr5yj
@RameshM-dr5yj 3 ай бұрын
100 கல்லூரிகளில் படித்து கிடைக்க வேண்டிய அனுபவம், ஒரே காணொளியில்! அதுதான் எங்கள் அண்ணன் ❤😊
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 2 ай бұрын
Oreyoru murai vaipu kuduthu parungal udala varuthi 15 varudama solrare pls yarum ippadi puriya vaikavillye
@madheshwaran6863
@madheshwaran6863 3 ай бұрын
துன்பம் வரும் வேலையில சிரிங்க.எங்க அண்ணன் புண்பட்ட மனதிற்க்கும் மருந்தாகிறார்.சிறந்த புரட்சியாளன் மட்டுமல்ல தமிழ்தேசிய பேரினத்தின் சிறந்த தலைவன்.தங்கள் வருகைக்கு பிறகு தமிழரெல்லாம் தன்னிலை உணர்ந்து இன உணர்வு அடைந்துவிட்டார்கள் அண்ணா.நாம் தமிழர்
@songuko8484
@songuko8484 3 ай бұрын
😄😄😄😄😄😄
@kavithasingam6366
@kavithasingam6366 3 ай бұрын
படித்தவர்களுக்கு போடுங்க. நம் பிள்ளை அபிநயா
@srwoolenknittings5186
@srwoolenknittings5186 3 ай бұрын
ஒவ்வொரு கானொலியும் ஒவ்வொரு புத்தகம் நாம் தமிழர் வெல்லும், காலம் அதனை சொல்லும்
@chandranveerasamy5216
@chandranveerasamy5216 3 ай бұрын
சீமான்டா புரட்சியாளனடா நம் நாட்டை மட்டுமல்ல உலகை வெல்வானடா.
@songuko8484
@songuko8484 3 ай бұрын
😝😝😝😝
@dr.w.shanthkumar4728
@dr.w.shanthkumar4728 3 ай бұрын
He is really a great stress buster for many
@duraisamyr660
@duraisamyr660 2 ай бұрын
😂😂😂
@arunm0022
@arunm0022 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும் ✊✊✊✊🔥🔥🔥🔥🔥👑👑👑❤️
@venkataramanan2328
@venkataramanan2328 3 ай бұрын
வென்றுவிட்டது
@VETRIVELSSS
@VETRIVELSSS 3 ай бұрын
நான் தமிழர்
@ajaisuganvizhiajaikumar6945
@ajaisuganvizhiajaikumar6945 3 ай бұрын
என் அண்ணன் சீமான் அவர்கள் நிச்சயமாக வென்றாக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். நா........... ம் தமிழர் பொன்னேரி தொகுதி
@velusamykanniyappan1826
@velusamykanniyappan1826 3 ай бұрын
நாம்தமிழர்வெற்றிபெறும்விரைவில்
@d.sabaresand.sabaresan3768
@d.sabaresand.sabaresan3768 3 ай бұрын
விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்று ஒரு mla சட்ட மன்றம் போக வேண்டும்
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 3 ай бұрын
வாய்ப்பில்லை
@d.sabaresand.sabaresan3768
@d.sabaresand.sabaresan3768 3 ай бұрын
@@krishnamurthyr7628 ஆமாம் பணத்திற்கு ஓட்டை விலைக்கு விற்கும் தமிழ் நாட்டு மக்கள் இருக்கும் வரை
@vigneshrv3793
@vigneshrv3793 3 ай бұрын
NTK
@velusamyv6961
@velusamyv6961 3 ай бұрын
சீமான் அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வர் ஆனால் தமிழ் நாட்டு மக்கள் செய்த புன்னியமாக நான் கருதுவேன்.
@CeciliaCroos
@CeciliaCroos 3 ай бұрын
💪🏻❤️சீமான் அண்ணா🎉👌🤩🔥🙏🏻
@mynaatmynaat
@mynaatmynaat 3 ай бұрын
hai..🎉
@Lifetravel07
@Lifetravel07 3 ай бұрын
முதல் முறையாக ஒரு வடிவமைப்பை சொல்கிறார்..ஆனால் இவர் பேசியது நடைமுறைக்கு ஒத்துவராது…மக்கள் மாறாத கூட்டங்களாக மாறிவிட்டன😢😢😢😢😢…
@JayakumarG.
@JayakumarG. 3 ай бұрын
வெற்றி நமதே
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 3 ай бұрын
சீமான்நீங்கள்குடிப்பதைநிறுத்தமுடியுமா?
@baladeel9652
@baladeel9652 3 ай бұрын
நாம் தமிழர்❤❤❤
@d.sabaresand.sabaresan3768
@d.sabaresand.sabaresan3768 3 ай бұрын
அரளி விதை போட்டா குடிச்சவன் செத்து போவான்
@sankars9218
@sankars9218 3 ай бұрын
அண்ணே காலமான காலா கடைசியில் நாளைக்கு சிபிஐ கைது பண்ணி வச்சிருக்காங்க அந்த மாதிரி புடுங்கி விட்டுறாதானே பாவம்
@balabaladhandabani9311
@balabaladhandabani9311 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம் வெற்றி வாழ்த்துக்கள் குபா
@velayudhaperumaln7003
@velayudhaperumaln7003 3 ай бұрын
All OK good but do not insult Hindus .you speak about Christian and islam
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 3 ай бұрын
அடுத்த முதல்வர் சீமானே🎉🎉
@dr.w.shanthkumar4728
@dr.w.shanthkumar4728 3 ай бұрын
Not only CM , we wish him to become PM also
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 3 ай бұрын
எந்தநாட்டுக்கு
@dr.w.shanthkumar4728
@dr.w.shanthkumar4728 3 ай бұрын
@@krishnamurthyr7628 your counter question is meaningful and apt
@yuvarajvenkatesan2000
@yuvarajvenkatesan2000 3 ай бұрын
😊😊😊😊😊 😊​@@dr.w.shanthkumar4728
@r.ganeshganesh6786
@r.ganeshganesh6786 3 ай бұрын
8:47 வெற்றி வெகு தொலைவில் இல்லை 2026ல் கூட்டணி அமைத்து போட்டி இடவேண்டும்
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 3 ай бұрын
அதைத்தான்எதிர்பார்க்கிறோம்
@sangueaswaran6066
@sangueaswaran6066 3 ай бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@karunakarant1574
@karunakarant1574 3 ай бұрын
Kudikaran thirundhavendum.otherwise no.
@sathiyarajd2643
@sathiyarajd2643 3 ай бұрын
NTK 👍👍👍
@shanmugamshanmugam5904
@shanmugamshanmugam5904 3 ай бұрын
Anne vidiya vidiya thangal pecchai ketpaan namma Alu, vidinja seethaikku Raman .....sitthappan....Enbaan
@selvarajr9113
@selvarajr9113 3 ай бұрын
❤ntk❤ntk❤ntk❤vatri
@janakiramankathirvel7149
@janakiramankathirvel7149 3 ай бұрын
Ntk....
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
துரைமுகனா..? உன்கிட்டே..?புஹ்ஹ்ஹ்......ப்ஹு......ஹூம்... அப்புரம்..? டேய் இங்கிட்டு வாடான்னு...கூப்புடாரா..?ஹ்ம்ம்ம்ம்...அப்புறம்...?பூ......பூ....!!!!
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 3 ай бұрын
🎉🎉🎉❤❤சீமானே வருக
@anburajas.r8600
@anburajas.r8600 3 ай бұрын
உண்மை கொண்ட நீதிமான் சீமான்
@umaprabhu9222
@umaprabhu9222 3 ай бұрын
Definately tamilnadu people should give as a CM chance to seeman sir.
@dr.w.shanthkumar4728
@dr.w.shanthkumar4728 3 ай бұрын
When?
@mahendrann2690
@mahendrann2690 3 ай бұрын
​. In 2026
@user-ko3pp5vx5q
@user-ko3pp5vx5q 3 ай бұрын
Seeman bro you are a brilliant speaker but you tell the truth people are slowly turn your side keep continue.
@songuko8484
@songuko8484 3 ай бұрын
😄😄😄😄😄
@SureshKumar-nr2si
@SureshKumar-nr2si 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@thiyaguthiyagu8398
@thiyaguthiyagu8398 2 ай бұрын
11 naaluku munnadi nee pesiyatharu naa karuthu therivikiren,Unna marithan naa.nee pesa aramicha nalulla irrunthu Unna arayuren.naa than nee yenna pola yevlovo per unaku pinnal.adu una attam puthusu.anal unnai pol padithavano,pagutharivalani illai naan.anal un pinnal nirpen.nirka vaipen.palliyli solli kodukatha ondrai samoogam yepdi irukanumnu ondrai solliyavan nee.yenaku yen melaiye nambikai koduthavan nee mattum than.nee ippadiye iru.thambi padathula nee sonnathulerunthu nee maarala,yennamum seyalum orunge Partha thalaivan nee.naa kamarasarai parthathilla,kakkanaiyo,jeevananthathaiyo parthathillai yellam un valiyi parkiren.seida yen Annan nee sei unaku pala Kodi thambi irukanda Anna.nee athai maranthu vida the,,
@PalaniRajan-g1q
@PalaniRajan-g1q 3 ай бұрын
Saavi kopalapurathil ulladu
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 3 ай бұрын
Seeman yethai pesunalum upkaluku erichal, katharal.
@ShanthiShanthi-t3q
@ShanthiShanthi-t3q 2 ай бұрын
எல்லாம் சரி இந்து மக்களை கேவலமாக பேசவேண்டாம்
@myway4144
@myway4144 3 ай бұрын
புளுக சொல்லிதரனுமா என்ன காசா பணமா அடிச்சி விடு..
@nandananda989
@nandananda989 3 ай бұрын
Next CM seeman NTK
@mukeshmuruganandham4397
@mukeshmuruganandham4397 2 ай бұрын
Intha generation parkkura oru purachiyalar and porattakaran
@BharathiRamamoorthy
@BharathiRamamoorthy 3 ай бұрын
😂 10:38 Oo🎉v
@pspp592
@pspp592 3 ай бұрын
Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom 😮😅😊😅
@prasannaJayaraman
@prasannaJayaraman 3 ай бұрын
Seaman is a good speaker and a crowd puller. But his scientific and economic knowledge is very poor.
@mahendrann2690
@mahendrann2690 3 ай бұрын
நீங்க குறிப்பிட்டவையும் Richதான்.
@mersalinjohn
@mersalinjohn 2 ай бұрын
Ovvooru vaarthaaiyum kudithu vidu thaan peasa mudiyum
@jeya12345-j
@jeya12345-j 3 ай бұрын
2026 இல் அழகர்சாமி
@ramaraj7738
@ramaraj7738 3 ай бұрын
Pesa nalla dha irkum
@sivanpillai4106
@sivanpillai4106 2 ай бұрын
தமிழக தேர்தல் அதிகாரிகள் திமுக சொம்பா?
@BALABABU-d3j
@BALABABU-d3j 3 ай бұрын
😡😡 SEEMAN 😡😡
@simplyraj
@simplyraj 3 ай бұрын
Love u na
@KuppuSwamy-tk3lq
@KuppuSwamy-tk3lq 3 ай бұрын
ஆட்சி அதிகாரத்தில் பெரும்பாண்மை மக்கள் வறுமை இல்லாமல் வாழ மனிதநேயம் மிக்க தலைமையே தேர்ந்தெடுக்க வேண்டும் அதற்கு சீமான் போன்ற அரசியல் செய்பவரான முதலமைச்சர் பதவியில் அமர்ந்தால் நலமாக இருக்கும்❤❤❤❤❤❤
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 3 ай бұрын
வாய்ப்பில்லை
@UtharrajUtharraj
@UtharrajUtharraj 3 ай бұрын
🎉🎉🎉
@asok777
@asok777 3 ай бұрын
❤❤❤❤
@mersalinjohn
@mersalinjohn 2 ай бұрын
Deai nee kudickaama peasu muthala
@vasanthkumarmorappur3294
@vasanthkumarmorappur3294 2 ай бұрын
Nalli Tamilnadu NTK CM2026
@MMm-kj8od
@MMm-kj8od 3 ай бұрын
❤❤❤🔥🔥🔥🔥✊✊✊
@rayappanc5849
@rayappanc5849 3 ай бұрын
Seeman kudiygaran partiy pasa thaguthiy eallathavan endal neeum oru kudiy garan thana neee😂😂😂
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 3 ай бұрын
சீமான் ஒரிஜினல் ராவணன் வம்சம் வன்னியர் மக்கள் கும்பகர்ணன் வம்சாவளி நாயக்கர் மக்கள் ராவணன் அம்மா வம்சாவளி
@m.subburajm.subburaj7661
@m.subburajm.subburaj7661 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்க
@BavaniBavani-o9v
@BavaniBavani-o9v 3 ай бұрын
மக்கள் பிரச்சனை பற்றி பேச உங்களுக்கு டைம் இல்லையா
@MuthukuttyMuthukutty-rw3mk
@MuthukuttyMuthukutty-rw3mk 3 ай бұрын
அதான் நாங்கள் இதை குட்டி திமுக என்று சொல்வது
@arobertkennedy5599
@arobertkennedy5599 3 ай бұрын
அரசு அமைத்த உடன் இதை எல்லாமே செய்து முடிக்க மூல தனம் எங்கே போவீர்கள் அண்ணா........மைய அரசின் உதவி தேவை தானே...?😅
@saravanan3913
@saravanan3913 3 ай бұрын
மைய அரசுக்கு எங்கிருந்து வரும்😂😂😂😂😂😂
@kanthasamysugan
@kanthasamysugan 3 ай бұрын
சாராயம் விற்று 😂​@@saravanan3913
@anthonipillaikanesananth5437
@anthonipillaikanesananth5437 3 ай бұрын
Ippo erukera arasukku erukukera 9000000 koodi kadan erukku athu kelunga 😅
@rahanthuva
@rahanthuva 3 ай бұрын
Puthisali puluthii 🤣🤣
@anthonipillaikanesananth5437
@anthonipillaikanesananth5437 3 ай бұрын
@@rahanthuva 🤣🤣namalum pesuvamulla antha kadana 0 akkina ethuvum saathiyam bro athu mudiyuma🤣🤣🤝
@murugapacl4750
@murugapacl4750 3 ай бұрын
நாம் தமிழர்.❤❤❤❤
@lalithasubramanian3256
@lalithasubramanian3256 3 ай бұрын
Kudikaran irunthalum aayram pon iranthalum aayram pon yelorum kudikaranai marrage seiunga
@mutharaiyarkingchennai7508
@mutharaiyarkingchennai7508 2 ай бұрын
❤❤❤
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 3 ай бұрын
🎉
@m.subburajm.subburaj7661
@m.subburajm.subburaj7661 2 ай бұрын
நல்ல கல்வி கற்றால் வாழ்க்கையில்முன்னைறேலாம்
@m.subburajm.subburaj7661
@m.subburajm.subburaj7661 2 ай бұрын
@buttibutti2626
@buttibutti2626 3 ай бұрын
Naam tamilar vettei peruvathu yaaralum thadukkamudiyathu💪
@MoorthiMoorthi-tm4yu
@MoorthiMoorthi-tm4yu 3 ай бұрын
அண்னா,திருந்தாதவனைதிருத்தும்,அண்னா,உங்க ளோடநாங்கள்
@sanjayvenkatesan6424
@sanjayvenkatesan6424 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@sundararajanparasuraman9554
@sundararajanparasuraman9554 3 ай бұрын
இவன் புள்ளைக்கு பள்ளிக்கட்டணம் 25 லட்சமாம். ஊரான் புள்ளைய ஆடு - மாடு அரசு வேலைன்னு படிக்கிற தடுப்பான்.
@SampathKumar-sr1po
@SampathKumar-sr1po 3 ай бұрын
Oru kodi... appu...😂😂😂.. ama appu oru kodi appu..😂
@balasubramaniyang17
@balasubramaniyang17 3 ай бұрын
அனைத்து கல்வியும் இலவசம் என்று அவர் சொல்கிறார். இப்ப இருக்க முதல்வரா அனைத்து கல்வியும் இலவசமாக்க சொல்லுங்க. தனியார் கல்வி தனியார் மருத்துவம் நிறுத்தி அனைத்தையும் இலவசமாக தருவேன் என்கிறார். திராவிட திருவாளார்களை அனைத்து தனியார் கல்வி நிலையங்கள் தனியார் மருத்துவமனை அனைத்தையும் அரசுடைமை ஆக்க சொல்லுங்க
@mahendrann2690
@mahendrann2690 3 ай бұрын
ஆமாம் திராவிட. ஆட்சியில் அரசு கல்வி நிறுவனங்களில் தரமான கல்வி இல்லையே.
@triplemtruckers8537
@triplemtruckers8537 3 ай бұрын
Un appana kadduna kasu?
@anilkvedhu04
@anilkvedhu04 3 ай бұрын
Tamilan seeman paavam English la pesugiran😅
@Sathiya-s1c
@Sathiya-s1c 3 ай бұрын
Ivana periyakakki Veena pogaporeenga
@noorabdul-h4k
@noorabdul-h4k 3 ай бұрын
UONNAL CONCILIER VEATRI VAIPPU ILLA RAJA
@rmuthukumar9157
@rmuthukumar9157 3 ай бұрын
anna unga speech super annna
@gnanagnana9178
@gnanagnana9178 3 ай бұрын
சாவிஉங்களிடம்இல்லைநடுவன்அரசிடம்உள்ளது
@mahendrann2690
@mahendrann2690 3 ай бұрын
அந்த நடுவண் அரசுக்கு நிதி எங்கிருந்து வருகிறது? வாரிகொடா இயக்கம்தான் மீண்டும். நாம் நடத்தும் ஆட்சியில் உள்ளது.
@NadarajaCool
@NadarajaCool 3 ай бұрын
Enthambi seeman sirappu naamthamilar
@MansoorAhmed-r4h
@MansoorAhmed-r4h 3 ай бұрын
Seeman story writer
@noorabdul-h4k
@noorabdul-h4k 3 ай бұрын
UONAKKU THANNNI ILLA VAAI ILLA
@kaikumareshr5973
@kaikumareshr5973 3 ай бұрын
NTK
@BharathiRamamoorthy
@BharathiRamamoorthy 3 ай бұрын
😂
@prabhuprabhu46
@prabhuprabhu46 3 ай бұрын
❤❤❤
@malaialagu7525
@malaialagu7525 2 ай бұрын
வாழ்க தமிழ் நாம் தமிழர்
@varadharajansp5979
@varadharajansp5979 3 ай бұрын
Governor rule is must for TN
@senthilkumarsri154
@senthilkumarsri154 3 ай бұрын
❤❤❤❤Amazing seeman
@velayudhaperumaln7003
@velayudhaperumaln7003 3 ай бұрын
Very interesting speach .Good aim
@PalaniRajan-g1q
@PalaniRajan-g1q 3 ай бұрын
Thooonu thuppunna
@AruchamyAruchamy-tm1nz
@AruchamyAruchamy-tm1nz 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@maadhukmp
@maadhukmp 3 ай бұрын
சீமான் அண்ணனுக்கு சிம்மாசனம் உறுதி🔥🔥🔥
@GEaswaran-j1k
@GEaswaran-j1k 2 ай бұрын
அன்பு சீமான் அவர்களே உண்மையான அறிவாளி யாருமே இங்க இல்லப்பா தன்னைத்தானே அறிவாளி அதி புத்திசாலி நம்மைத் தவிர வேறு யாரும் அறிவாளி இல்லை. உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லைங்க வெளிய உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுசன இன்னும் பாக்கலையே அன்பு சீமான் சத்தியமா சொல்றேன் நீயே முதல்வரா வந்தா கூட ஒரு சாராயக்கடை அதிகப்படுத்திவியே தவிர முற்றிலும் அளிக்க மாட்டேன் வெளியில நின்னு கிட்டு எவ்வளவு கதை வேணுமா பேசலாம் உள்ள போய் நின்ன பிறகு தான் தெரியும்.
@naganathand4276
@naganathand4276 3 ай бұрын
இவர் வாய்ப்பேச்சில் வீரர். இவர் சொல்வதை செய்ய தேவைக்கு என்ன செய்வார்? இவர் சொல்வதை கேட்கும் நாம் தான் முட்டாள்கள். இவர் கட்சியில் இரண்டாவது தலைவர் யார் என்று சொல்லுங்கள். ஏமாறாதீர்கள். பண்ணைக்கு எங்கே போவார்? பணம் எங்கிருந்து வரும்? ஏன்? எங்கே? எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்கான விடையை அவரிடம் நாம் கேட்க வேண்டும்.
@KoodalingamVijayaKumar
@KoodalingamVijayaKumar 3 ай бұрын
அட விளக்கெண்ணை திராவிடத்திற்கு எதிரான தமிழ் தேசியத்தில் ஒரு தமிழனை அவ்வளவு சீக்கிரம் மேலே எழுந்து வர விட மாட்டார்கள் இதுதான் உண்மை. எப்படி இருக்கும்போது முதல் கட்ட தலைமையே இன்னும் தமிழனுக்கு உருவாகவில்லை. நீ என்னமோ இரண்டாம் கட்ட தலைமை பற்றி கேள்வி கேட்க சொல்லுகிறாய். நீ எங்கிருந்து வருகிறது என்று கேள்வி கேட்கும் நீ என்றாவது ஒரு நாள் அவர்களின் நியாயமான கேள்விகளை உணர்ந்து அவர்களுக்கு வளர்ச்சி சேர்க்க ஒரு ஒத்த ரூபாய் காசு கொடுத்து இருப்பாயா? நாங்க தான்டா நிதியும் பலமும். எங்களைப் போன்ற இளைஞர் கூட்டம் தான் எங்களால் என்ற அளவில் உண்டியல் ஏண்டி கை காசு இல்லை 100 ரூபாய் போட்டு கட்சி 15 வருடங்களாக நகர்த்தி கொண்டு செல்கிறோம். நீங்கள் வேண்டுமென்றால் அது ஊராக அங்கே அவனிடம் வாங்கினான் இங்கே இவனிடம் வாங்கினான் என்று அவதூறு பரப்புவீர்கள்
@santhic5070
@santhic5070 3 ай бұрын
கேள்வி கூ ..... ககு குரச்ச இல்லை
@sk-wp5ou
@sk-wp5ou 3 ай бұрын
திருடி வைத்திருக்கும் திமுக,பாஜக, அதிமுக,காங்கிரஸ் காரர்களிடம் புடுங்க போறோம்.அதை வைத்து எல்லாம் செய்வோம்
@mahendrann2690
@mahendrann2690 3 ай бұрын
சாதாரணமா யோசிங்க. பாலின் சந்தை மதிப்பு பல லட்சம் கோடி. ஊழல் இல்லை என்றாலே வருமானம் பெருகும்.
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 2 ай бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉
@devasusai
@devasusai 3 ай бұрын
சட்டசபையில்லை அது சாராய சபை. இது ஜனநாயகமில்லை பணநாயகம். அண்ணனின் பேச்சு சிறப்பு. தமிழ்தேசியத்திற்க்கு பின்னடைவேக் கிடையாது. தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள் நாம்.
@kdineshkumara1518
@kdineshkumara1518 3 ай бұрын
Kgf முதல் பாகம் பிரபாகரனின் கதை. Kgf இரண்டு பாக்கம் மகிந்த ராஜபாக்ச கதை.....
@thirumalainarayanasamy7743
@thirumalainarayanasamy7743 3 ай бұрын
Neethanda sarayathapathi pesiye vottu vanga pakura
@SubramanianR-c5b
@SubramanianR-c5b 3 ай бұрын
Lavatakka pal seman
@Tractors-cv3
@Tractors-cv3 3 ай бұрын
Tharkuri 🫡
@arjuntamilan3908
@arjuntamilan3908 3 ай бұрын
மாதர் சூத் தூ 😂
@RajiniBabaMadhivathanan
@RajiniBabaMadhivathanan 3 ай бұрын
Farud number one seeman , it would never happen.
@mahendrann2690
@mahendrann2690 3 ай бұрын
Then who is honest? Is Stalin not fraud?
@sellayanbala5414
@sellayanbala5414 3 ай бұрын
எப்ப அண்ணா ஆட்சியை பிடிப்ப, எதிர்பார்ப்புடன்
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 3 ай бұрын
காத்துஇருக்கவேண்டும்நூறாண்டுகள்
@mahendrann2690
@mahendrann2690 3 ай бұрын
​@@krishnamurthyr7628தமிழர்கள் நாமே Discourage ஆனா எப்படி?
@Theni-w8k
@Theni-w8k 2 ай бұрын
ஐயா சீமான் ஐயா அவர்களே எனது வீட்டில் நான் தெலுங்கு பேசுவேன் உங்கள் மீது ஒரு பற்று வைத்துள்ளேன் உங்களுடைய என்னை நீங்கள் இணைந்து கொள்வீர்களா
@SubramanianR-c5b
@SubramanianR-c5b 3 ай бұрын
Tai seman ni peasa panam thanthadu yaru EPati N moti
@annakumar53
@annakumar53 3 ай бұрын
💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,7 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 117 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,4 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 32 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,7 МЛН