1990.பிறந்த குழந்தைகள் யாரும் வாழ்வில் மறக்க முடியாத பாடல்களை கொண்ட தாகம்....
@susairani25263 жыл бұрын
It's true bro
@jenidj27053 жыл бұрын
Yes
@issacjothijothi39073 жыл бұрын
Yes bro👍
@issacjothijothi39073 жыл бұрын
4 வயசுல நான் கேட்டேன் இந்த பாடல்கள் இப்போ 31 வயசு
@roselinejohn48562 жыл бұрын
அதுவும் tape recorder la lent days morning keppaen...frst song ku classic dance ஆடினேன்...today ash wednesday....Blessed Ash Wednesday to all
@vamavaAntonyraj-of9jr Жыл бұрын
இந்த ஒலி நாடா , ஆசாரிபள்ளம் பங்குத் தந்தையாக இருக்கும் போது1992 ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் ,ஆசாரி பள்ளம், புனித மிக்கேல் அதிதூதர் ஆலயவளாகத்தில் வெளியிடப்பட்டது. அவருடன் சேர்ந்து பயனித்தவர்களில் நானும் ஒருவன். என்பதில் எனக்குப் பெருமை.
@shibushaila31999 ай бұрын
அருமை, அருமை 👍🏼
@selvarajankalpana77988 ай бұрын
இந்த ஒலி நாடாவில் உள்ள அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த ஜீவனில் கலந்த வரிகள் ❤❤❤❤❤
@kipsonraj64096 ай бұрын
Vazhthukkal
@gurujesuw52506 ай бұрын
❤❤❤
@gurujesuw52506 ай бұрын
அருமையான பாடல் ,
@ahilajegandas92864 ай бұрын
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது Fr மப ஜேசுதாஸ் எங்கள் பங்கான மேல ஆசாரிப்பள்ளம் பங்கில் பணியாற்றிய போது வெளியிட்ட பாடல்கள் இவை எம் பங்கின் நூற்றாண்டு விழா கொண்டாடியவர் . அமைதி சிறுவர் சோலை என்ற பெயரில் குழந்தைகளுக்கு சபையை ஏற்படுத்தி பல திறமைகளை வளர்த்தவர் . அவர் கையை பிடித்து நடந்தவர்களில் நானும் ஒருத்தி இப் போது என் வயது 44 l miss you father 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@RajanRajan-vq3pj2 ай бұрын
🎉
@joyjenifer63234 жыл бұрын
எனது பள்ளியின் நூற்றாண்டு விழாவின்போது வரவேற்பு நடனமாக இறைவா நீ ஒரு சங்கீதம் என்ற முதல் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினோம். எனது வாழ்க்கையில் நாட்டியத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியப் பாடல். இப்பாடலை இயற்றியவர் பாடகர் மற்றும் இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என்னை நடனக் கலையில் சிறந்து விளங்கச் செய்த என் ஆசிரியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Today I met Singer Krishnaraj......shared about தாகம்.songs memories.......very happy moments
@udhayakumarg871 Жыл бұрын
மாபா ஏசுதாஸ் ஃபாதர் தாகம் என்ற பெயரில் எழுதிய பாடலில் இசைக்குழுவின் வாசித்தவர்களின் எனது தந்தையும் ஒருவர் ❤ முதல் முறை நான் கேட்கிறேன் இந்தப் பாடலை மனம் குளிர்ந்தது😊
@REGIN477 Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@abrahamgrace93432 жыл бұрын
பொன் மாலை நேரம் பூந்தென்றல் காற்றில் பாடல் மின் மினி ஜெயசந்திரன் இனிமையான குரல்
@newtonnicolas56962 жыл бұрын
தாகம் அனைத்து பாடலும் நான் 1999-ம் வருடம் மிகவும் விரும்பி ரசித்து கேட்டவை. மிகவும் அருமையான, இனிமையான, சிறப்பான பாடல்கள். இப்பொழுது கேட்கும் போது என்னிடமி யிருந்து விடைபெற்ற நாட்கள் எல்லாம் நினைவில் வருகின்றது. 23 வருடம் கழிந்தும் இப்பொழுதும் நான் தாகம் பாடல்கள் அனைத்தும் கேட்டுக் ரசித்து கொண்டுயிருக்கின்றேன். Good Christian devotional songs. All singers good sang sweet voice.
@REGIN477 Жыл бұрын
❤❤❤❤❤
@ranjithn7623 Жыл бұрын
I am also brother
@a.p.a84664 жыл бұрын
கேட்ககேடக திகட்டாத தேவகாணம் . மா.பா.ஜேசுதாஸ் ஐயா அவர்களுக்கு நனறிகள் பல.இயேசுவுக்கேபுகழ்.
@davidisravel8144 Жыл бұрын
நான் ஞாயிறு பள்ளி எடுத்தபோது இறைவா நீ ஒரு சங்கீதம் என்ற பாடல் ஆரம்ப பாடலாக பரதநாட்டியம் நடனத்தோடு தொடங்கியது. மேலும் கிருஷ்ணராஜ் மற்றும் மின்மினி பாடிய பாடல்கள் அடங்கியுள்ளன. பாடகர் பாடகி வரிசையில் அவைகள் இடம்பெறாமல் போனது. பாடல்கள் அனைத்தும் அருமை 👌👌👍💪
@KtgKaruns2 жыл бұрын
2006 வரை இந்த பாடல்கள் தினமும் காலை நேரங்களில் முதல் பாடல்கள் தாகம் மட்டுமே.. கத்தோலிக்க பள்ளி கல்லூரிகளில் பரதநாட்டியமும் இதே பாடல்களாக...
@cibilfranklin74483 жыл бұрын
My Cousin Fr Ma Pa Jesudas Avarkalin Paadal (Lyrics & Music) Entum Yuir Vaazhum.
@தமிழ்நேயன்-ழ3ச4 жыл бұрын
SBP அவர்களின் ஆன்மா இறைவனின் நித்திய அமைதியில் இளைப்பாறட்டும்....!!!
@jamesjamesraj61903 жыл бұрын
புல்லாங்குழல் என தனித்திருந்தேன் அதில் இசையாய் என் மனம் புகுந்திடுவாய். 🌹🌷🌹🌷🌷 Praise the lord 🌷🌹🌷🌹🌷 Amen.
@irudayaraj16175 жыл бұрын
தாகம் என் தாகத்தை தீர்த்த இறைவனின் நீராேடை
@g.hendricksaron47882 жыл бұрын
என் காயங்கள் ஆற்ற வேண்டி கதை கேட்கிறேன்
@ootykaaranviews16054 жыл бұрын
என் குழந்தை பருவத்தை நீயாபகபடுத்தும் பாடல் வரிகள் அருமை அருமை.1995கே சென்று விட்டேன்.நன்றி
@sophiacampell15862 жыл бұрын
நான் கோவில்பட்டியில் ஹாஸ்டலில் (பெத்தேல்) படிக்கும் போது எங்களை காலையில் எழுப்பிவிடுவதும், மாலையில் ஆறுதலாக இருந்ததும் இந்த பாடல்கள் தான்,still same effect.Thank you LORD
@balamuruganmariyal8892 жыл бұрын
Hai iam balamurugan srivaikundam Bethel boy
@sophiacampell5476 Жыл бұрын
Nice
@dharmalingam42647 ай бұрын
Hi sister நானும் சேலம் பெத்தேலில் படித்த பையன் தான் நீங்க எப்படி இருக்கிறீர்கள்;❤திஸ் ஆல்பம்
@manickarajmanickaraj22532 жыл бұрын
அருமையான ஆழமான வேதத்தின் மறைந்திருக்கிற பல மர்மங்களை அதிசயங்களை வெளிப்படுத்துகிற அருமையான ஒரு தெய்வப் பாடல் சர்வ வல்லவரே கோடான கோடி புகழ்
@LadishAbi26 күн бұрын
தாகம் இந்த ஒலி நாடா எத்தனை முறை கேட்டாலும் என் தாகம் தீரவில்லை, எத்தனை முறை என்று எனக்கே தெரியவில்லை, இன்னும் எத்தனை தடவை என்று எனக்கே தெரியவில்லை,21/11/2024 இரவு 12:22
@yogaprabah23372 жыл бұрын
மனதை நெகிழ வைக்கும் பாடல்கள் அப்பா நீங்கள் இன்றி நாமேது ஆமென்
@jeanaustinsolomon55942 жыл бұрын
மனதிற்கு இதமான இனிய மற்றும் அர்த்தமுள்ள பாடல்கள்
@MyJohnson294 жыл бұрын
என்றும் இனிமையான கிறிஸ்தவ காணம் இந்த தாகம். ஆண்டவர் வழங்கும் சமாதானம் உங்கள் அனைவரிடமும் என்றும் இருப்பதாக...
@suriyasis48752 жыл бұрын
Super
@louism74645 жыл бұрын
மிக அருமையான பாடல்கள் இதை போல தெடர்ந்து வெளி வரவேண்டும் இதுதான் சாட்சி
@wsubin54054 ай бұрын
என்னுடைய சிறுவயதில் இந்தப் பாடல்களை கேட்டிருக்கிறேன் மிகவும் பிடித்திருக்கும் நான் கிறிஸ்தவன் ❤❤❤🙏
@ponrajt.5566 Жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க கூடிய பாடல்கள் நன்றிகள் பல
@mjalwin9447 Жыл бұрын
2023 இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு Like
@arokiadass82729 ай бұрын
I love this song
@DeivanaiKathirvel6 ай бұрын
❤❤❤love thagam full song ❤❤❤
@nanjil_kathambam3 жыл бұрын
ம.ப தந்தை அவர்கள்மறக்க முடியாத பங்கு தந்தை( பள்ளவிளை)
@vasukip3286 Жыл бұрын
மிகவும் அருமையாள பாடல்கள். கர்த்தர் தாமே உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக! தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
@antojegangopu98654 жыл бұрын
மனதில் இருந்து நீங்காத பாடல்கள்.
@yesudossekambaram5692 Жыл бұрын
மனதிற்கு பிடித்த இதமான மெல்லிசை பாடல்கள் வெளியீடாளர்களுக்கு நன்றி
@antowinjoseph19283 жыл бұрын
I am in in love with these songs from my school days. The best Tamil Christian devotional album ever. The lyrics, singing and music by Fr.Ma.Pa.Jesudass are unforgettable. He has gone to eternal life after giving an album that will be played eternally on earth.
@xavierantrojennie28882 жыл бұрын
Bro did he die
@balrajt94602 жыл бұрын
😭 miss u father
@RajKumar-su6ho7 ай бұрын
தாகம் .கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமையான பாடல்கள்❤❤
@rabertstephen4 ай бұрын
நான் இந்த பாடல்களை 18-8-2024 இரவு 11.40 மணிக்கு கேட்டுக் கொண்டிருக்கிறேன்
@ramesh3636 Жыл бұрын
தாகம் அருமையான பாடல் இறைவனுக்கு நன்றி ❤❤❤❤❤❤
@elizabetharani77006 ай бұрын
நான் தேடிய. பாடல்கள். மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤
@louism74644 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்கள் Aman👍👍👍
@jeslovdiv999 Жыл бұрын
நல்ல இனிமையான குரலில் இசையில் தவழும் காதுகளுக்கு உயிர் தரும் பாடல்கள்! எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறிஸ்து உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக!🙏👍🙏🔥🌹💕
@thangaiyanraju7955 Жыл бұрын
அருமையான படைப்பு. இதை நாம் ஒவ்வொரு முறை அல்ல எல்லா காலை நேரங்களிலும் கேட்க வேண்டியது ஆசீர்வாதம். 7வருடங்களாக நான் இழந்து விட்டதை இன்றுதான் பெற்றேன். நன்றி!
@sheebasantha31415 жыл бұрын
என் இதயம் வருடிய பாடல்.என் இயேசுவே உம் உண்மையான அன்புக்கு எல்லை இல்லை.ஆமென்
@johnjosephjawahar25182 жыл бұрын
மிகவும் அருமை, இனிமை நிறைந்த பாடல்கள். காலத்திற்கும் பேசும்
@ssnsoosainathan15203 жыл бұрын
கே. ஜே. ஜேசுதாஸ் பாடாதது ஒரு குறை
@wilfred.e76302 жыл бұрын
Dear brothers,I am listening this album for past thirty years,my thirty is quenched by melodies songs.Praise the Lord.
@arockiarajpaulraj67074 жыл бұрын
கேட்பதற்கு மிக மிக அருமை
@அசோக்ஜீ3 жыл бұрын
What a songs collection... thank you jesus for all...👨👩👦🌹🙏
@noeldsouza75212 жыл бұрын
Still now no singer can sing this song like S P B., Thank God. Spb is always best
@ivanwilfred9373 Жыл бұрын
நான் தனித்து இருந்த நேரங்களில் என்னோடு இருந்து என்னகு ஆருதலாய் என் கண்ணீரை துடைத பாடல்கள். என் இறுதி பயணத்தின் போது என்னோடு நான் எடுத்து செல்லபோகும் நினைவுகளை தந்த பாடல்கள் !! ❤
@anolailan3 ай бұрын
❤
@atchuflora40277 жыл бұрын
இயேசுவைத் தேடும் தாகம் நிறை இசையொலிப் பாடல்கள் - நன்றிகள் , வாழ்த்துக்கள் !!
@kurusuraj1523 жыл бұрын
Photo of my post hi pro and ok I love
@RAJULINM Жыл бұрын
மனசுக்கு இதமான பாடல்கள் 💐💐💐💐💐💃💃💃💃🥰🥰🥰🥰
@DanstankennethdhinakaranBabuАй бұрын
I heard this song in 1990.......I used to play this song in my home daily......
@anthonygracy86793 жыл бұрын
Thanks for your divine jobs giving like these prayerful songs.. 🙏🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🌸🌸🌸🌼🌼🌼🌼🌻🌻🌻🌻
@MP71075 Жыл бұрын
When I was doing my platform vendor job at late nineties I sold so many this audio cassettes. Then one audio company from vellore, published this cassettes. After 23 years I got the chance to hear again. I'm an atheist, but music is common for all livelihoods. I like so much spb Chitra and jeyachandran.
@arokiadoss30942 жыл бұрын
மனதிற்கு இதமான அமைதியான தாகம் பாடல்கள்
@Preethi-ip4mb Жыл бұрын
Supersong verynice musices ❤️❤️👌👌👌🙏🙏 SPB sir 🙏
@yesuantony62422 жыл бұрын
My evergreen songs. My child hood famous songs. Iam. Very happy. Hearing this. Songs
@johnbaskarssavarimuthu91833 жыл бұрын
Superb and excellent and fantastic songs to feel and inspire the presence of our Almighty Lord Jesus Christ ....... God bless all ... Praise the Lord Father. Thank you. 💐💐💐
@bernadkavi5813 Жыл бұрын
M9mmm
@kennedysir60532 жыл бұрын
90ல வந்த அற்புதமான பாடல்கள் அற்புதம்
@bensonderish12356 жыл бұрын
மனதுக்கு இதமான பாடல்கள்!!
@sfrancisxavier1473 жыл бұрын
Away some melodies devotional Praise the lord
@catholicchristian360tamil3 жыл бұрын
Super Song! Nice Collection. Liked it SPB Voice!!
@madanraj13804 жыл бұрын
My favourite songs I heard past 20 years..... My best wishes to Thagam team...May God bless u .all
@jeromejesus92 Жыл бұрын
கல்லிலும் முள்ளிலும் நான் நடந்தாலும் உன் கரங்கள் என்னை தாங்கிடுமே என்ற வரிகள் Legend SPB அவர்களை ஞாபகப்படுத்துகிறது. 🙏🏻🙏🏻😭
@ravikumarsanthanpara2050 Жыл бұрын
ரொம்ப பிரமாதமா அழகு பாடல்கள் ❤
@priyachristy6354Ай бұрын
Excellent super musics and lyrics and voices God bless those who are participated in Thaagam music teams and voice teams directors I thank God always when ever hear this songs. 2024
@ezhuswaramraagam37642 жыл бұрын
Mesmerizing tunes and amazing singing from all singers especially the nightingale CHITRA's voice.. .... worth hearing again and again. very soothing to ears and mind. Feel the presence of God Almighty Jesus !
@susairani25263 жыл бұрын
Super it's my favourite song am 90 kids
@babubc61934 жыл бұрын
Wonderful Album Thagam
@devimaria67545 жыл бұрын
All your God"s songs ( tamil and telugu ) are very nice. Thanks for the songs. 🌸🍀🌟🌟🍀🌸 🙏🙏🙏 👍👍👍
@Praveenford5 жыл бұрын
T
@Praveenford5 жыл бұрын
Telugu
@michaelrajesh76525 жыл бұрын
super songs
@justislobo30337 жыл бұрын
ம.ப. அவர்களின் குரல் இல்லையே இது. காற்றில் கரைந்து எம் மன ஊற்றில் என்றும் நிறைந்திருப்பவர் அவர்.
@selvaraj59612 жыл бұрын
I was cryied first time heard SPB ,yesuve unnai songs in 1996 , amazing
@leafernandez8654 жыл бұрын
Very nice songs Praise the Lord.
@a.dhanasekaran94684 ай бұрын
Amen Glory to GOD 🙏 Blessed Songs 👏❤🎉
@KishoreKishore-pu7ho5 жыл бұрын
Our lovable Fr.ma.pa Jesu Das thanks to give us such a wonderful songs u are still in our heart Can’t forget the days i grow with u in Mela asaripallam
@jeyakumar74455 жыл бұрын
Super
@benf72235 жыл бұрын
அருட்பணி. மா.பா. ஜேசுதாஸ் மேல ஆசாரிப்பள்ளத்தில் பணியாற்றியவரா? அவர் வேறு எங்கு பணியாற்றினார் என்று உங்களுக்கு தெரியுமா? அவரது புகைப்படத்தை கூகுளில் தேடியும் கிடைக்கவில்லை. உங்களிடம் உள்ளதா? அவர் எப்போது இறந்தார் தெரியுமா? அன்னாரைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளளேன்.
@skylark65604 жыл бұрын
@@benf7223 அவர் கடைசியாக USA நாட்டில் பணியாற்றினார், அவர் வீட்டுக்கு பக்கம் தான் என் வீடு உள்ளது... அவரது உறவினர்கள் பலர் என் தோழர்களே...
@georgesdm89305 жыл бұрын
என்னோடு பேசும் இறைவ எனக்கு ஒரு நல்வழி காட்டும்
@simeonsime50546 жыл бұрын
These are evergreen, invincible and incredible songs......
@manickammoni52063 жыл бұрын
Ez,
@vasanth44993 жыл бұрын
Super
@j.surajraj38354 жыл бұрын
Very Very nice , Super /Praise the lord
@jerone186 жыл бұрын
புது வருடத்தில் நிறைவாக ஆசீர் வதித்தருளும்
@leonigowri4 ай бұрын
Evergreen melodies. Thanks a lot father.
@yesuantony62424 жыл бұрын
Mei maranthu thirumba thirumba kettukonde irukkalam
@jhonsalex11356 жыл бұрын
Super songs ....very nice hit songs .....thank u for upload
@jeyajeya47563 жыл бұрын
Always gives divine strength to god's children.... thanks to dhagam songs.....🙏🙏
@pushpanilairudayaraj86422 жыл бұрын
The basement of all the Christian songs. It's a synonym of fantabulous. The stimulation of myself. The wheels to drag me out into the paradise.
@prabaharpaulraj28647 жыл бұрын
Very nice songs ,nice music,nice meaning ...EVER👌👌👍
@மதுரைராஜு Жыл бұрын
such a wonderful songs. never forget. pierce my soul. thanks team
@josephamirthia63215 жыл бұрын
Very very heart touching hymns Thank you Fr.
@yesudhasst.yesudhassmessia55193 жыл бұрын
என் இதயம் வருடி என் சுமைகள் நீக்கி என்ஆன்மாவுக்கு சுகம் தந்த பாடல்கள். 🎸🎸🎷🎷🥁🥁🎺🎺🎶🎼🎤🎤🎤🎙️🎹🎵
@susairani25263 жыл бұрын
I like always this album songs love my Jesus
@yesuantony62424 жыл бұрын
Spb sir you are a legend👍👏💯
@vinnarasivinnarasi11253 жыл бұрын
All are my favourite songs. There is no words to say anything.
@priyasarathi5968 Жыл бұрын
எங்கள் பள்ளி இல் நடனமாடினார்.Carmel HR sec school நாகர்கோவில்
@josephMary-nn9ys7 ай бұрын
நினைவலைகள் சுகமானவை தோழி....
@selvinthoma89464 жыл бұрын
அற்புதமான பாடல்கள்
@arulmariadyson87342 жыл бұрын
Very nice songs how many times needs listen this song my heart won't listen more time
@NIRMALAA-te8zq Жыл бұрын
❤very nice song ❤praise the lord ❤
@jerone186 жыл бұрын
நல்லதே நடக்க இறைவா உம்மை மன்றாடுகின்றேன்
@mrdrgaming70305 жыл бұрын
The matha songs
@antondevinyah664 жыл бұрын
Wonderful and marvelous
@sundarisanthakumar2251 Жыл бұрын
This is songs remember me in my childhood days.
@kavithanelson2885 жыл бұрын
Super collection
@victorraj72854 жыл бұрын
All songs very peaceful songs thanks to god Jesus and mother Mary God bless u
@selvabhavai45875 жыл бұрын
Praise the Lord All beautiful songs
@jeffreyjustinmargret98224 жыл бұрын
they used to play those songs in our church during my childhood days.. nostalgia... going back to those days...