அனைவருக்கும்,, எனது புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் ♥️♥️ வருகின்ற 2025 செழிப்பான ஆண்டாக அமையட்டும் 🌳🌾🥭🥥💰♥️♥️♥️
@KarthikaRamar924 күн бұрын
Wish happy new year sis❤🎉
@ShanuJoshika-pt4jq4 күн бұрын
Happy new year sister❤
@APPLEBOXSABARI4 күн бұрын
@@KarthikaRamar92♥️♥️
@APPLEBOXSABARI4 күн бұрын
@@ShanuJoshika-pt4jq♥️♥️
@brindhasridhar58034 күн бұрын
தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐 2025 சிறப்பான ஆண்டாக அமையட்டும் 🍌🥭💵💵💰🪔🪔🪔
@JainulAbideen-rm2vr16 сағат бұрын
ரொம்ப அருமையான கதை நிஜமாகவே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு சகோதரி
@arunachalams2538Күн бұрын
கதை, கதை சொல்லிய விதம், கதைக்கேற்ற ஓவியங்கள் அனைத்தும் அருமை
@qudsimedia80194 күн бұрын
மிகச் சிறந்த படிப்பினையுடன் கூடிய கதைகளை தொகுத்து வழங்கும் அன்பு சபரிக்கு எங்கள் இனிய "புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"...🎉
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@panjavarnamp288614 сағат бұрын
மிகச் சிறப்பு
@rushendirrushi6172Күн бұрын
Azhagana vazhkaiku thevai padra oru thathivatha crt aah eduthu solli puriya vechinga akka..it's great 👍👍👍❤❤👌👌✨✨✨✨🌟🌟🌟
@GurumamajiКүн бұрын
நன்றி பிரபஞ்சம் நன்றி முருகா ✨✨💫
@spanduraКүн бұрын
The best story super🎉🎉
@VijayShama-z2s3 күн бұрын
வருகிற புத்தாண்டு என்னவெல்லாம் சந்திக்க போகிறோம் என்று மனத தைரியம் இல்லாமல் இருந்த என் குழப்பம் கொண்ட மனதிற்கு தெளிந்த நீரோடை போல் சல சலவென்று உங்கள் வார்த்தை சத்தங்கள் எண்ணங்களை மாற்றக்கூடிய வலிமை கொண்டது கையணைத்து மகிழ்விக்க முடியவில்லை என்றாலும் என் தனிமை தோழிக்கு இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரி அருமையான பதிவு நண்றி சகோதரி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤🎉🎉🎉
@hema630113 сағат бұрын
Happy New Year🎁🎁🎁🎁💐🎁Sabari Romba azhagana karuthu sago👋Nandrigal pala🙏
@resuresu4394 күн бұрын
கதை வழக்கம் போல் அருமை அக்கா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤ 😊
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@santhiv10082 күн бұрын
நன்றி சகோதரி அருமை🎉
@malargovindraj58053 сағат бұрын
Super story mam 👏👏👏👍
@SivaRaja-yi5ni3 күн бұрын
கனத்த இதயம் கரைந்தது அக்கா உங்களின் குறள் வளம் மூலம்... Hpyyy new year Akka and tq so much Akka ❤️💯😍
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@NagajothiJothi-pz9xp4 күн бұрын
எல்லாம் வல்ல இறைவனின் ஆசி முழுமையாக,உங்களுக்கு கிடைக்க என் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.🎉🎉 வாழ்த்துக்கள்
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@SathyaSathya-dm4ny3 күн бұрын
ரொம்ப நன்றி சிஸ்டர் நான் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன் இந்த கதையை கேட்டதுக்கு அப்புறம் என் குறையை சரி பண்ணிக்கலாம் என்ற அளவுக்கு தெளிவு வந்துருச்சு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்டர்
@APPLEBOXSABARI3 күн бұрын
மகிழ்ச்சி சகோ ♥️♥️
@SANTHOSHKUMAR-qy5re4 күн бұрын
மிக நன்று.....🎉
@tamiltravelinfo56059 сағат бұрын
thanks akka 🙏
@revathimaths19643 күн бұрын
Thank you so much akka❤புத்தாண்டு வாழ்த்துகள்
@samyukthak.r77713 сағат бұрын
Thank you so much sister
@thamilmagal2 күн бұрын
மிகவும் சிறப்பான பயனுள்ள பதிவு சகோதரி 👋 நன்றிகள் 🙏 வாழ்த்துகள் சகோதரி 🙌
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@jayaraman4833 күн бұрын
நல்ல நல்ல கதைகளை அள்ளி அள்ளி வழங்கும் தங்களுக்கு நன்றி..எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளையும் இணைத்து கொள்க.. நேயர்களுக்கும் எனது வாழ்த்துகள்!! செயரா.ஜி
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@hemalathag5896Күн бұрын
அருமை அருமை மேடம் ❤
@ishwarya9863 күн бұрын
உங்களுடைய தன்னம்பிக்கை கதைகள் என் வாழ்கையில் பல நேரங்களில் ஆறுதலாக பல நேரங்களில் பல நேரங்களில் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. மனதார எப்போதும் உங்களுக்கு நன்றி.❤️😊🥰
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@manjupj892022 сағат бұрын
Happy new year to all your family members sis , God bless u with good health and prosperity, keep rocking 🎉
@sasikalasenthil8104 күн бұрын
மிக்க நன்றி அக்கா♥️♥️♥️👌
@APPLEBOXSABARI4 күн бұрын
மிக்க நன்றி சசி
@malaraja58224 күн бұрын
கதை அருமை சகோ. சபரிக்கு சபரியின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐
@APPLEBOXSABARI4 күн бұрын
நன்றி மாலா 🌷🌷
@ThanchanayagiB-gr2ke4 күн бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐💐 அக்கா🥰🥰
@mathiillam83932 күн бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் sis அருமையான பதிவு நன்றி
@ramyakathaisolli80404 күн бұрын
மீண்டும் ஒரு அருமையான கதை... அன்பும் நன்றியும் சகோதரி மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் 🎉🎉🎉
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷😊
@GirijaR-c6j4 күн бұрын
நல்ல கதை வாழ்த்துக்கள் சகோதரி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@hasin70724 күн бұрын
❤ excellent 👌 beautiful stories ❤
@AroMary-x3s4 күн бұрын
Sister your speech also superb ❤very nice Nan you tube varuvathe unga apple box motivation story kekkathan
சகோதரி நீங்கள் கதைகள் கூறும் விதம் மிகவும் தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. உங்களின் கதைகளை கேட்டு என்னுடைய வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்து வருகின்றேன். உங்களுக்கு மிக்க நன்றி. உங்களின் இந்த பயணம் தொடர வாழ்த்துக்கள். உங்களுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎁
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@loganathan77164 күн бұрын
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉❤. பயனுள்ள தகவல் சகோதரி ❤❤
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@DhanavallisenthilkumarDh-nq9bs3 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.❤🎉
@Rajibavani2 күн бұрын
Nalla sonnika Akka ❤ useful story 😊
@NasiraBegam-sx1vb4 күн бұрын
Akka super story 🥰
@boopathy5824 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மேடம்! தங்களுக்கு! தங்கள் பதிவு அதிர்ஷ்ட தேவதை யாரிடம் வருவாள்! என்ற கருத்து பதிவு எனக்கு மாற்றம் தந்தது! சிறிய வியாபாரம் அதனால் சரியான லாபம்! கிடைத்தது! தொடர்கிறேன்! பயனுள்ள பதிவு மிகுந்த நன்றி மகிழ்ச்சி!❤ அன்புடன் முகநூல் கவிஞர் சேரளன் பூபதி சேலம்
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@boopathy5822 күн бұрын
@APPLEBOXSABARI இனிய நன்றி மகிழ்ச்சி மேடம் கவிஞர் எழுத்தாளர் சேரளன் பூபதி
@LavanyaLavanya-ef8gw3 күн бұрын
அக்கா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@muthulakshmidhamodurairaj89792 күн бұрын
Arumai story sister 🎉 Happy new year ❤
@mahejanu5254 күн бұрын
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💐💐💐
@bavani6978Күн бұрын
Thank you
@michaelraj22333 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி
@vipkidsfavourite26543 сағат бұрын
So superb
@haraniarts75644 күн бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@banupriya5327Күн бұрын
Super sister na migavum kulapathil irunthen intha story en kulapatha thelivupaduthiyathu.
@guhanraja13304 күн бұрын
Happy new year akka ❤
@MadaMani-57-594 күн бұрын
சகோதரிக்கு அன்பு சகோதரியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@thilakamythily76216 сағат бұрын
Super 😍
@dasappankrishnamoorthy45032 күн бұрын
1st video of this year starting with beautifull story with good content, asusual your narration commandable one, thanks for sharing with us sago, and wish you a happy new year 2025, ஆண்டவன் நல்ல ஆரோக்கியமும் எல்லா செல்வங்களும் தந்து உங்கள் வாழ்கை செழிப்பாக amayattum🙏🙏👍👍👍 அன்புடன் சகோதரன் கிருஷ்ணமூர்த்தி 🙏🙏🙏
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@TamizharasiTamil4 күн бұрын
Thank you so much sabari sister ur my mentor and good teacher of my Life. Thanks you sister and Advance Happy New year to you and your family 💖💖🎉😊😊
@annampoorani70194 күн бұрын
கதை மிகவும் அருமை ❤❤❤❤இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@maheshwari52224 күн бұрын
Thank you sis🎉
@gomathimani50492 күн бұрын
Happy new year kaa 🎉❤
@Ezhilarasanchellam4 күн бұрын
Thank you very much akka. It's very useful information 🥰🥰.wow wonderful story . Take care of your health sister 🥰🥰
@markeshant69693 күн бұрын
Super 👏👏
@senthilp36174 күн бұрын
Thank you so much sister and Happy new year ❤❤❤❤
@sudhakarthi2834Күн бұрын
Enakana pathivu romba nandri akka.........
@dhanalakshmisenthil21154 күн бұрын
சபரி சகோதரிக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤
@ravilooser94493 күн бұрын
Happy new year sis🎉🎉🎉🎉
@yuvaneshwariyuva4865Күн бұрын
Thank you sister thank you so mach
@hasin70724 күн бұрын
❤ true words 💯💪 dear sister ❤
@indhumanikandan37803 күн бұрын
Super sister❤❤❤
@AakashChinnathambi3 күн бұрын
Ungalukkum unga family la ellorkkum happy new year sister ❤❤❤❤🎉🎉🎉
@sangeethadurairaj63473 күн бұрын
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் sister
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@Sudalaikumar-qw4yr3 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா❤❤❤
@balaraman12724 күн бұрын
கதை சூப்பர் மேடம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025😊
@VijayaLakshmi-de4ei2 күн бұрын
🙏🎉💐🎉சபரி உங்களுக்கும் உங்க அன்பு குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .🎉💐🎉🙏
@janakima27962 күн бұрын
Happy new year ❤sabari akka Thank you so much for your beautiful story❤❤❤
@APPLEBOXSABARI2 күн бұрын
மிக்க நன்றி சகோ ♥️♥️ வாழ்த்தும் சேர்த்து 🥭🌾💰🌷
@loganathan77164 күн бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்று இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி
@muthukumara19253 күн бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉