If you are interested kindly join in Whatsapp Channel for immediate updates : whatsapp.com/channel/0029VaB1kc01noz8M3AI672U
@krishnamoorthyg6359 Жыл бұрын
என் மனதில் எப்போதெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் நீங்களும் சபரி அக்காவும் அதற்கு விடையாக உங்கள் கதைகளைத் தருகிறீர்கள் ❤🙏
@alenejoseph9353 Жыл бұрын
I go thru the same feel... Sabari akka and thivya akka really my 🌌 universe persons from 🇲🇾
@tkalpana8606 Жыл бұрын
For me also
@gslr..555 Жыл бұрын
ஆமாம் நானும் தான்❤❤❤
@amudhakannan05 Жыл бұрын
Ennakum
@AakashAakash-cv3iu Жыл бұрын
Me also
@sivaramjig578 Жыл бұрын
குலைக்காத நாயும், குறை சொல்லாத வாயும் ஊரில் இல்ல😜 நமக்கு பிடித்ததை மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காம செய்தால் எதுவும் தப்பில்லை❤️🔥💫
@sathyapriyasathyapriya418 ай бұрын
சகோதரி உங்க குரல் மாற்றங்கள் அத்தனை கதாபாத்திரங்கலையும் என் கண் முன் கொண்டுவருகிறது
@udhayasankar6354 Жыл бұрын
சிரு வயதில் என் மனதை தொட்டவர் என் அம்மா❤
@gomathichituma5019 Жыл бұрын
எங்க பாட்டி, என்னுடுயா ஆசிரியர் ❤❤tq for remembering memorable past moments🩷🩷💚💚
@udhayasankar6354 Жыл бұрын
கதையின் கடைசி வரிகள் மிகவும் அருமையாக இருந்தது சகோதரி, நம்மை நாமே நேசித்தால் நம்மிடம் இருக்கும் குரைகள் ஒரு பொருட்டாக இருக்காது. நன்றி
@velanrd434 Жыл бұрын
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து வாழ்வில் வெற்றி பெற இந்த கதை ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👌🎉 திவ்யா அக்கா ❤️❤️❤️
@akshayakumaritk6306 Жыл бұрын
உணர்வு பூர்வமான கதை😢❤❤❤❤❤
@seaplayer4674 Жыл бұрын
உண்மையில் மிக அருமையான கதை நன்றிகள்
@indushankari5238 Жыл бұрын
Yen thatha voda akka. Avangaluku kadhu kekadhu analum avlo alaga yen patti yenaku niraya kadhaigal soli thunga vachavanga. Miss her lotttttt
@azagappasubramaniyan3276 Жыл бұрын
மற்றவர்கள் நம்மிடம் கண்டுபிடித்து சொல்லும் குறைகளை நாமும் ஒரு குறையாக நினைத்தால்த்தான் குறை. அதனை மறந்து, நம்மை நாமே நேசிக்கத் தொடங்கினால் வாழ்வு வசந்தமாகிவிடும். நல்ல கருத்து, மனதில் பதியும் பட சொன்னாயம்மா. நன்றி.
@keerthananirmal9190 Жыл бұрын
ஆமாம் சகோ உண்மை தான் சில வருடங்களுக்கு முன்பு வரை பல நேரங்களில் நானும் கூட பலரின் குறை கூறலால் தாழ்வு மனப்பான்மையும் குற்ற உணர்வும் அடைந்துள்ளேன் ... இப்பொழுது தான் இந்த உலகம் எல்லாவற்றிலும் ஒரு குறையினை தேடும் என்று தெரிந்து தன்னம்பிக்கையோடு வாழ பழகிக் கொண்டுள்ளேன்.... அருமையாக இருந்தது சகோ நன்றி ....
@vijaykumarvijay5063 Жыл бұрын
இந்தக் கதையால் நான் அழுது விட்டேன். ஏனென்றால் நானும் ஒரு ஊனம் 🥺🥺😭😭
@kalamhandicraftswirebasket5044 Жыл бұрын
No feel bro sis 👍
@bhuvaneshwariram5195 Жыл бұрын
En siriya vayadhil, en manadhai thottadhu en paati daan.. dinamum avar sollum kadai alladhu avar paadum padalai ketu avar kaiyileye paduthu urangividuven. Arumaiyana kadhai! Your narration is too good ma'am.. thank you.. loved the story.. I will also do my best to overcome my inferiority complex.
@archanadeviarchanadevi7423 Жыл бұрын
அப்படி யாரும் என் மனதை கவர்ந்த வர்கள் இல்லை 😢😢😢
@rizma7070 Жыл бұрын
நெஞ்சை தொட்ட அருமையான கதை...
@bavinthasan10 ай бұрын
Eppavum ungaloda story sabari sister story valanum motivation kudukkum sister ❤❤❤❤
En annan than enakku story solli thoonka vaippan...❤❤❤
@sagunthalas1440 Жыл бұрын
My paternal grandmother said me . Very beautiful memories 💖
@aktnpscquestions5719 Жыл бұрын
Unga voice Katha solra vitham vera level
@tkalpana8606 Жыл бұрын
Hi sis Such a magic voice. I couldn't get a chance to listen story in my child hood. What i missed in my childhood now i fot. Thank you so much sis. Since one and half years i am following your channel. Many thinks l learnt from you sis. God bless you
@nachisubramani98822 ай бұрын
எங்க ஆத்தா❤❤❤
@meenatailor470 Жыл бұрын
Arumai sister ❤❤❤❤
@Movielover183 Жыл бұрын
Super🌹🌹🌹🌹 sister💐💐💐💐💐 tq
@SivamArogyamSamayal Жыл бұрын
அருமையான கதை தோழி ❤️❤️
@mageshmegna7620 Жыл бұрын
Story super super iam impress mam 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@malligamalligaraji81619 ай бұрын
Enga peria atthai enakku kathai solluvanga❤❤❤
@DivyaRavi-l7m Жыл бұрын
🥹🥹🥹😭 nala story thanks akka puthusa pirantha mathiri irruku.
@AppuAppu-sk5xc16 күн бұрын
என் அப்பா ❤
@JeevithaJanaki-b1x Жыл бұрын
எங்க ஆயா என் தெய்வம்
@ondrekulamoruvanedevan Жыл бұрын
வீட்டின் மூலையில் ஒரு சமயலறை இந்த புத்தகம் போடுங்க திவ்யா ❤
Enga scl PET sir😊 his telling sweet stories to us❤️
@Nisha-e6e7q Жыл бұрын
அருமை 👌👌
@T_o_m143J_e_r_r_y96 Жыл бұрын
Nice story sis😊❤
@DoGood123 Жыл бұрын
Very nicely told Relaxed Happy Thanks Ji
@devisivaraj9641 Жыл бұрын
Story na En aththai husband than enga relation ellarukkum avara romba pidikkum miss you mama
@robertddhanam2499 Жыл бұрын
Story kettu kannula kanner vanthuduci sis superb motivational story❤🤎💚💛🖤💜💙🧡 ennoda brother than na chinna pillaiaya erunthappa story solliverukanga sis❤
@komthisanthikomthisanthi78009 ай бұрын
❤❤🎉❤❤ அருமை
@srivel8900 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@yasvanth_thortller_467 ай бұрын
Amma's story ❤
@govindarajc4741 Жыл бұрын
அப்பா ❤
@abhiabhi67819 күн бұрын
💯 true sister 🎉🎁🥳
@RmRm-l6oАй бұрын
Ammani cheththi❤❤
@user-hy9mc3pp1v5 ай бұрын
Super voice and nice explain 🎉
@Hari-in-samayal-555 Жыл бұрын
Akka unga stories na super o super
@maheshwarij7200 Жыл бұрын
Arumai sago👍
@nivedharaghu6006 Жыл бұрын
My mom and my teacher miss vedha of 3rd grade 😊
@pattu9361 Жыл бұрын
Enakku romba pudicha vanga ennoda school headmistress
@lathagokul2957 Жыл бұрын
Good effort motivation to me thank you so much sister
@monicadiana1025 Жыл бұрын
Ennoda appa nalla kathai solluvanga
@leelaelangovan2544 Жыл бұрын
Super sis I'm biggest fan of u r voice unga story and apple box sabari sis story rompa pudikum sis
@vijayalavanya146510 ай бұрын
Hi madam. All your video are really superb
@jayasaravanan8177 Жыл бұрын
Grandma❤
@reemrayyash4502 Жыл бұрын
hii sis..thanks for sharing this motivational story ..💙👍
@nandhun659 Жыл бұрын
Enga ammachi enaku neraya story solvanga
@selsiyaSelsiya-j1n Жыл бұрын
Enn Amma Appa
@GayathriMurugavel-m5h2 ай бұрын
Super❤
@prasannalakshmi60062 ай бұрын
Super sister
@rekhakattapomman565410 ай бұрын
Ennoda story ipdithan😭.antha மான் நான் தான்
@jaya___priya. Жыл бұрын
I am college student unga voice and story romba nallairuku
@ranikrishnan7631 Жыл бұрын
எங்கள் பாட்டி
@pachiammantravels8189 Жыл бұрын
Rompa aarumai sister
@nivethatamil2374 Жыл бұрын
திக்கு கதை போடுங்க
@DuraiDurai-rw9hj Жыл бұрын
பேய் கதைகள் சொல்லுங்கள் சகோதரி
@amohan6324 Жыл бұрын
👌👌👌👌😊
@jeghapriya1217 Жыл бұрын
Nice story
@hemalathab5188 Жыл бұрын
எனக்கு தெரிஞ்ச பழக்காரபாட்டி என் பசிக்கு உணவு குடுத்தாங்க 🙏