Thai Piranthal Indru Video Song | Vattara Vazhakku | Ilaiyaraaja | Kannusamy Ramachandran | Tamil

  Рет қаралды 275,758

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 449
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 9 ай бұрын
இந்த மாதிரி பாடல்கள் நிறைய வரவேண்டும்.மக்கள் ரசனை கீழ்த்தரமாக போய்விட்டது.இளையராஜாவிற்கு இணையாக இங்கு யாரும் இல்லை.மக்கள் ரசனை மாற வேண்டும்.இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.🎉
@shinedecoratesandevents6221
@shinedecoratesandevents6221 10 ай бұрын
என்ன தவம் செய்தேனோ நான் இந்த தமிழ்நாட்டில் பிறந்து இளையராஜாவின் பாடல்களை கேட்டு ரசிப்பதற்கு✨️
@chelvachandranbalasingham8663
@chelvachandranbalasingham8663 2 ай бұрын
கொப்பிருத் வாராரு கதறவிடப்போறாரு😂😂😂
@successmedia8160
@successmedia8160 10 ай бұрын
இளையராஜாவுக்காக மட்டும் இந்த படத்தை காண விரும்புவோர்கள் ❤❤❤❤
@ReelsRail
@ReelsRail 7 ай бұрын
Not only this..i wont see 1400+ movies of his if he is not MD for those
@chandramoulibalasubramania8756
@chandramoulibalasubramania8756 4 ай бұрын
Ott ?
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@simplesmart8613
@simplesmart8613 10 ай бұрын
என்ன விஞ்ஞான வளர்ச்சி என்றாலும் இளையராஜாவின் பாடல் எந்த காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதையே மறக்க செய்யும் ஜாலம் ஜயாவின் கைவண்ணம்
@santhoshNambirajan
@santhoshNambirajan 10 ай бұрын
தமிழிசை நாயகர் ஐயா இசைஞானி அவர்கள் இசையில், நான் கதாநாயகனாக களமிறங்கும் 'வட்டார வழக்கு' பாடல் வெளியீடு. தங்களிடம் பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி சந்தோஷ் நம்பிராஜன். டிசம்பர் 29 முதல் திரையரங்குகளில் தமிழகமெங்கும். நன்றி ஐயா இந்த அற்புதமான பாடலுக்கு, என்றென்றும் இசைஞானி ரசிகன்.
@bhuvanaganesan2797
@bhuvanaganesan2797 10 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் நடிப்பு அருமை
@bhavashivamusic3096
@bhavashivamusic3096 10 ай бұрын
வாழ்த்துகள் சார், இசைஞானி எப்போதும் உங்களுக்கு பக்கா பலமாக இருப்பார்
@perfection728
@perfection728 10 ай бұрын
All the best...
@gomathimyndhan
@gomathimyndhan 10 ай бұрын
திரைவானில் உதிரா நட்சத்திரமாக மிளிர்ந்து உயர்நிலை அடைய தங்களுக்கும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.,
@MusicLoverMars
@MusicLoverMars 10 ай бұрын
God bless you bro.
@ir43
@ir43 10 ай бұрын
தொண்ணூறுகளில் கேரளத்தை கலக்கிய ராகம் 30 வருடம் கழித்து நம்மூரு மதுரைக்கு வந்துள்ளது. ராசா அடிக்கடி சொல்வது போல் இப்போது தான் பூத்த மலர் போல உள்ளது.
@muralij1217
@muralij1217 10 ай бұрын
இதுபோல இசையை இவர் மட்டும் தான் இந்தப் பிரபஞ்சத்தில் கொடுக்க முடியும்❤❤❤❤❤❤
@calmworld7000
@calmworld7000 10 ай бұрын
இப்படி தூய தமிழில் பாடல்கள் கேட்கும் போதும் எவ்வளவு மகிழ்ச்சிகியாக இருக்கிறது.
@VKFansClub2024
@VKFansClub2024 10 ай бұрын
என்றும் ராஜா ராஜா தான் வாழ்த்துக்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழகிய பாடல் டைரக்டர் நடிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@ar.s.saravanansaravanan1256
@ar.s.saravanansaravanan1256 10 ай бұрын
ஏழு கடல், ஏழு மலை தாண்டி என் இதயம் ஒரு குகைக்குள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது! அதை இசைஞானி எனும் இசை அரக்கன் பாதுகாத்து வருகிறார்
@Haifriends791
@Haifriends791 9 ай бұрын
இந்த காலத்திலும் இப்படி ஒரு அருமையான பாடல்❤❤❤❤
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 10 ай бұрын
என்றைக்குமே இசைச் சக்ரவர்த்தி 🎵🎶 இளையராஜா அவர்கள் எத்தனை இசையமைப்பாளர் இருந்தாலும் இவருக்கு என்றும் ஒரு தனி ராஜ்யம் உண்டு
@kanesk6935
@kanesk6935 10 ай бұрын
காலை நேர வணக்கம்! அன்றைய கால கட்டத்தில் இசையமைப்பாளர் (தியாக ராஜ பகவதர் - வீரபாண்டிய கட்டப் பொம்மன்) போன்ற திரைப்படங்களுக்கு இசைய மைத்தவரும், எகிப்பில் (கெ ய்ரோ - விருது பெற்றவர்) சி றந்த இசைக்காக பரிசு பெற் றவருமான ஜி.ராமநாதனுக் குங்க, ' சங்கீத சக்கரவர்த்தி' என்கிற பட்டமுண்டுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 27.12.2023
@kuberanvaradhan7717
@kuberanvaradhan7717 10 ай бұрын
Amazing the only one music king
@anbusaranyaanbu6984
@anbusaranyaanbu6984 10 ай бұрын
மிக அருமையான பாடல் எல்லோரும் பாருங்கள் முதலில் கேட்க்கும் போதே மிக அருமை அருமையாக இருக்கின்றது இசையின் பிதாமகன் இளையராஜா அவர்களின் இசையில் மற்றுமொரு மிக பிரமாண்ட வெற்றி பெற போகும் படம் .கிராமத்து மண்வாசனை மாறாமல் மிக அருமையான படைப்பு வட்டார வழக்கு இயக்குனர் அண்ணன் ராமச்சந்திரன் திரைபடகுழுவினருக்கு அனைவருக்கும் வாழ்த்துகள் .....
@MarimuthuMarimuthu-hc5uk
@MarimuthuMarimuthu-hc5uk 10 ай бұрын
உங்களிடத்திலிருந்து இந்த மாதிரி பாடல்களைக் கேட்க பல வருட தவம் கிராமத்து இசைக்கி உங்கள அடிச்சிக்கிற வேற ஆளே கிடையாது
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 10 ай бұрын
இசைஞானி அவர்களே. ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் உங்கள் இசையால் பூ மழை பொழிய... வேண்டுகிறோம்.
@Balaveeran
@Balaveeran 10 ай бұрын
@kurinjinaadan
@kurinjinaadan 3 ай бұрын
வந்துவிட்டது. கேட்டு மகிழுங்கள்.
@krishnaplaybacksinger3174
@krishnaplaybacksinger3174 8 ай бұрын
யார் நாயகன் யார் இயக்குனர் என்று பார்க்காமல் தனக்கான இசையை நெஞ்சில் பதிய வைக்க இந்த ஒற்றை மனிதனால் மட்டுமே முடியும்....❤
@RameshBabu-zf3zo
@RameshBabu-zf3zo 10 ай бұрын
இசைஞானியின் இசை...என்றும் என்றென்றும் இளமை...புதுமை...
@bhuvanaganesan2797
@bhuvanaganesan2797 10 ай бұрын
இசைக்கு இனிமை இளையராஜா அவர்கள் மட்டுமே ❤
@balurathnasamy1253
@balurathnasamy1253 10 ай бұрын
அற்புதம்! இதயம் முழுவதும் இனிக்கும் இசை ஞானியின் இசை அதி அற்புதம்!!!
@ksukumarksukumar7589
@ksukumarksukumar7589 9 ай бұрын
ஐயா இசைஞானி அவர்களே இதனைப் போன்ற பாடல்களை இனிமையான பாடல்களை என்னை போன்ற ரசிகர்களுக்கு வழங்கி எங்களையும் மகிழ்ச்சியாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் உங்களை மனதார வாழ்த்துகிறோம் மீண்டும் உங்கள் இசைக்காக எதிர்நோக்கி காத்திருக்கும் அன்பு ரசிகன்
@_Mini_Talks_
@_Mini_Talks_ 10 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் எங்கள் இசை ஞானி இளையராஜா
@naveennaveen-tj7zf
@naveennaveen-tj7zf 10 ай бұрын
இந்த இசைராஜா இல்லையென்றால் மனித இதயங்கள் இல்லாது போயிருக்கும். அதை துடிக்க வைக்க உங்கள் இசை வேண்டும்.
@naveennaveen-tj7zf
@naveennaveen-tj7zf 10 ай бұрын
Mikka nandri nanbargaley
@shiva-ml1cl
@shiva-ml1cl 9 ай бұрын
தம்பி நவீன் நீங்க சொல்றது உண்மை நூத்துல ஒரு வார்த்தை ராஜாவை போல இசையமைப்பாளர் கிடைக்கிறது கஷ்டம் இசையமைப்பாளர் கிடைக்கிறது கஷ்டம்
@basbasss4920
@basbasss4920 6 ай бұрын
ஆமாம் பழைய ராசா இசை இல்லாமல் தமிழ் நாட்டை தவிர்த்து அனைத்துலக மக்களும் மடிந்து விட்டனர் 😂😂
@sathishK-u9q
@sathishK-u9q 10 ай бұрын
இப்படி இசை ஞானி தன் சூப்பர் ஹிட் மலையாள பாடல்களை ரிமேக் செய்தால் இன்றைய இசை அமைப்பாளர்கள் தாக்கு பிடிக்க முடியாது.
@kamatchinathan2454
@kamatchinathan2454 9 ай бұрын
இளையராஜா இன்றி இசையுலகில் ஒரு அணுவும் அசையாது
@l.verasamyl.manikandan991
@l.verasamyl.manikandan991 10 ай бұрын
ராஜா சார் இசையில் பாடும் அனு அதிர்ஷ்டம் & உங்களுக்கு மிக அழகான குரல் உள்ளது & கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும், இது உங்கள் வாழ்க்கைக்கான ஹிட் பாடல்
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 10 ай бұрын
பொங்கல் விழாவிற்கு இன்னுமொரு பாட்டு. பண்ணைப்புரத்திலிருந்து
@dj.dinakaran4835
@dj.dinakaran4835 10 ай бұрын
வணக்கம் 20 வருடம் முன்னாள் வந்து கழக்கிய அழகி படம் போல இருக்கு அய்யா மட்டுமே அப்படியே இருக்காரு என் காலம் தான்டி வாழ வாழ்த்துக்கள்
@selvakumark9342
@selvakumark9342 10 ай бұрын
அருமை அன்றும் இன்றும் என்றும் இசை என்றால் அது மேஸ்ட்ரோ இளையராஜா வின் இசை தான்....❤❤❤❤❤
@neelshankartube
@neelshankartube 10 ай бұрын
The resplendent Malayalam melody "Thaimavin Thanalil" from "Yathra Mozhi" (featuring the illustrious Sivaji Ganesan and Mohanlal) graced our ears in 1997. Maestro Ilaiyaraaja, the genius composer, has once again reshaped this timeless classic with a unique orchestration and a slightly slower tempo. Remarkably, even after 26 years, this rejuvenated rendition in Tamizh breathes new life into the song, showcasing the enduring brilliance of a musical masterpiece.
@srinivasanvaidya4265
@srinivasanvaidya4265 10 ай бұрын
Awesome emotion in your write up ! Hats off Maestro fan 🎉
@balajimithra4582
@balajimithra4582 10 ай бұрын
இயக்குனர் தான் மீண்டும் இந்த பாடலை கேட்டு இசைஞானி கிட்ட கேட்டு வாங்கி இருக்கிறார்
@mydays1832
@mydays1832 10 ай бұрын
இசைஞானி ஐயா, நீங்கள் இன்னும் இருனூறு ஆண்டுகள் வாழ வேண்டும் 🙏🙏🙏
@karthikkrishnakumar4239
@karthikkrishnakumar4239 10 ай бұрын
Enna manushan sir intha Illayaraja. Avalavu azhagaana issai. Illayaraja is a great Pokisham. No replacement. We love you Illayaraja sir.
@prasatha4774
@prasatha4774 10 ай бұрын
ஒரு எதார்த்தமான இசை அருமையான singers.. ladey voice nice இதற்கு முன்பு ஏதோ ஒரு பாட்டு கேட்டது போல் இருக்கு...🤔
@ramachandranp6043
@ramachandranp6043 10 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது ரொம்ப எமோஷனல் ஆகிறது .இந்த பாடலும் காட்சிகளும், எடிட் செய்து இருப்பதும் நிறைய நினைவுகளை கிளறி விட்டு செல்கிறது....
@dharneshthemass1170
@dharneshthemass1170 10 ай бұрын
புதிதாக கேட்கின்றோம் என்கின்ற‌ எண்ணம் ‌இல்லாது பலமுறை கேட்டது போன்ற‌‌. இனிமையான எளிமையான வார்த்தை மனதை மயக்கும் இசை‌ அனைத்து சென்டர்களில் சென்றடையும். வாழ்த்துக்கள். ‌வெற்றி வசப்படும்... பண்புடன் பாஸ்கர்.வீ...
@user-ug3kp5pg4w
@user-ug3kp5pg4w 10 ай бұрын
உண்மையில் இது பழைய பாடல் தான் - அருமையான மலையாள பாடல்
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 10 ай бұрын
Illyaraja is one of the best music director in the world... What a melody song for illyaraja.
@velankannistalin4994
@velankannistalin4994 10 ай бұрын
அருமையான படைப்பு எங்கள் ஊரின் பேருமையை போற்றி வாழ்த்துகிறோம் எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் 💐👌👌👌👌👌👌🤝💪 💐💐💐💐💐🙏
@karthick6147
@karthick6147 10 ай бұрын
மனதை மயக்கும் மாமனிதரின் இசை❤
@shiva-ml1cl
@shiva-ml1cl 9 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் இசைக்கு அவர்தான் ராஜா
@king1974pkk
@king1974pkk 10 ай бұрын
Pleasant surprise மனதைவருடும் மெல்லிசை பாடல் வாழ்க இசைராஜா❤️
@gr.purushothaman..9092
@gr.purushothaman..9092 10 ай бұрын
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் சூப்பர் சிங்கர் அணு ஆனந்த் அவர்களின் குரலில் மிகவும் இனிமையான பாடல்...கேட்க,கேட்க அழகாக உள்ளது..இசைஞானி இசையில் அணு அவர்கள் பாடல் பாடியது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது..👏👏👏🙌🙌🙌🙌🥰🥰🥰😘😘😘😘
@senthilkrishnasamy2782
@senthilkrishnasamy2782 9 ай бұрын
It was not Anu Anandh it was Sree Nisha
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 9 ай бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@VMstarlight1710
@VMstarlight1710 10 ай бұрын
தேசத்தில் என்றும் இசை ராஜா என்றால் அது இளையராஜா தான்!!
@gkm2926
@gkm2926 10 ай бұрын
மலையாள படத்தில் வரும் பாடல் அதற்கும் ராஜா ஐயா தான் இசை அன்றும் இன்றும் என்றும் ராஜா ஐயா தான்
@rubaraj4u
@rubaraj4u 8 ай бұрын
Which Malayalam movie?
@Shankari-m3i
@Shankari-m3i Ай бұрын
Oru yaathra mozhi ( payana mozhi )
@panthalarajkumarrajkumar183
@panthalarajkumarrajkumar183 10 ай бұрын
❤ இளையராஜா ❤❤
@a2zeevechennai394
@a2zeevechennai394 10 ай бұрын
அற்புதம்! இதயம் முழுவதும் இனிக்கும் 80 music ..
@mukkonam3635
@mukkonam3635 10 ай бұрын
புதிய ராகம் அருமை 🎉❤
@gomathimyndhan
@gomathimyndhan 10 ай бұрын
என்றைக்கும் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து இசை ராஜ்ஜியம் நடத்தும் பேரரசு எஙகள் இசைஞானி இளையராஜா மட்டுமே.,
@kannancjb4229
@kannancjb4229 10 ай бұрын
உண்மை,,,எத்தனை பேர் வந்தாலும் சரி ராஜா அய்யா,,ராஜா அய்யா தான், நன்றி கெட்ட சினிமா உலகம் அவரை மறக்கலாம்,,ஆனால் கோடி கணக்கான ரசிகர்கள் அவர் பின்னால் என்றும் உள்ளனர்
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 10 ай бұрын
@@kannancjb4229Maestro Ilayaraja is still in Cinema industry and still very active,we are really glad for that.
@kannancjb4229
@kannancjb4229 10 ай бұрын
@@catsivakunchoo1489 ஹலோ பிரதர்,,எனக்கும் தெரியும் அவர் இப்பவும் சினிமா உலகில் active ஆக உள்ளார் என்று,,நான் சொன்னது பாலசந்தர், மணிரத்னம், பாரதிராஜா இவரை மறந்து வேறு சிலர் பின்னால் போனது பற்றி,,,,
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 10 ай бұрын
@@kannancjb4229 past is a past,They aren’t in the field anymore except few guys.They didn’t ignored Raja but Raja ignored them.
@lifemakesbeautifully8636
@lifemakesbeautifully8636 10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய 10 ай бұрын
இசைச் சக்ரவர்த்தி இளையராஜா அவர்கள் மட்டுமே ❤
@vibgyorinnisaisaral
@vibgyorinnisaisaral 10 ай бұрын
Excellent song .. excellent music.. congratulations to singers Anu Anand
@amaravathit7955
@amaravathit7955 10 ай бұрын
அருமையான பாடல்,மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் மாமா💐💐💐
@ossanilmayasanil1350
@ossanilmayasanil1350 10 ай бұрын
. രാജാ സാർ നമസ്തേ ❤❤❤ മലയാളത്തിലെ പോലെ തമിഴിലും ഈ ഗാനം സൂപ്പർ ഹിറ്റാകട്ടെ സിനിമയും രാജാസാർ അഭിനന്ദനങ്ങൾ.❤❤❤
@MohmedashrafMaideen
@MohmedashrafMaideen 10 ай бұрын
ராஜாசார் பாடல்களில் இசைகருவிகள் வலது இடது என்று பிரித்து கேட்கும் ஆனந்தம் இப்போது கிடைப்பதில்லை.
@sudhys7549
@sudhys7549 10 ай бұрын
തൈമാവിൻ തണനിൽ.... Malayalam filim :oru yathramozhi.. Ilayaraja musical🙏🏻
@RamRam-jw8yl
@RamRam-jw8yl 3 ай бұрын
அருமை
@shanpuvi
@shanpuvi 10 ай бұрын
Wow what an amazing composition from our God of music. No unwanted noise very pleasant to listen to it. Love you sir. Long live
@hairajkiran
@hairajkiran 10 ай бұрын
Thaimavin Thanalil
@kanna82
@kanna82 10 ай бұрын
@@hairajkiran yeah the Tune is. Any other resemblances?
@naseercath9279
@naseercath9279 10 ай бұрын
​@@hairajkiran yes. But that's too composed by Raja Sir
@hairajkiran
@hairajkiran 10 ай бұрын
@@naseercath9279 sure but why the re-hash?
@suriyaprakash2793
@suriyaprakash2793 10 ай бұрын
மிக இயல்பான திரைப்படமும் அழகியல் ஆகிவிடுகிறது ராஜாவின் கை பட்டவுடன்❤❤
@ChinnappanChinnaraj
@ChinnappanChinnaraj 10 ай бұрын
ராஜா சார் உங்க பாட்டு மட்டுமே எங்களின் உயிர்
@sivajirajesh9130
@sivajirajesh9130 10 ай бұрын
பாடல் அருமை, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...........
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 10 ай бұрын
I am addicted to the original Malayalam song "Thaimavin Thanalil"
@rajarajan337
@rajarajan337 10 ай бұрын
It seems music instruments are little diffierent feeling Symphony
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 10 ай бұрын
அவர் போட்ட பழைய ட்யூன்க்கு அவரே பாடல் இப்பொழுது எழுதுவது, புதுமை... முதுமையில் இளமை...என்றும் ராஜா
@arumughamsivakumar7453
@arumughamsivakumar7453 10 ай бұрын
Good tribute to Girish Puthenchery
@sophiyajoseph1310
@sophiyajoseph1310 10 ай бұрын
സൂപ്പർ പാട്ട് ഇത് പോലുള്ള പാട്ട് ഇപ്പൊൾ ഇല്ല.സൂപ്പർ രവീണ ടീം.❤❤
@anbusaranyaanbu6984
@anbusaranyaanbu6984 10 ай бұрын
மிக அருமையான பாடல் எங்கள் ஊரின் மன்வாசனையுடன் ..
@kalayakanave
@kalayakanave 10 ай бұрын
superb song & music என்றும் ராஜா, ராஜாதான்.. 🎶🎶
@18padi-Deena-Tamilmusic-chanel
@18padi-Deena-Tamilmusic-chanel 10 ай бұрын
Ilayaraja is a magician for the music world🎉🎉🎉, no one replace him
@rithikaashwanth1463
@rithikaashwanth1463 10 ай бұрын
மிகவும் அருமையான குரல், யென்றும் யென்றும் இளையராஜா சார் ❤
@TravisCott-hw6ok
@TravisCott-hw6ok 9 ай бұрын
Years before iam addicted to this music Raja sir.... That's ur "thaimavin thanalil" song♥️
@PriyaPrabhuraja
@PriyaPrabhuraja 10 ай бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் ராஜா sir அனு sister
@osyuvancmanjunathan1452
@osyuvancmanjunathan1452 10 ай бұрын
அருமை! Nostalgic for 90's 🙏
@vinayagamoorthyramasamy49
@vinayagamoorthyramasamy49 10 ай бұрын
Illayaraja great music composer in the world
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 10 ай бұрын
Mesmerizing song ❤What an amazing composition
@InfinitySarvesh999
@InfinitySarvesh999 10 ай бұрын
இசையின் ராஜா 👑 இளையராஜா❤
@lathamanivannan3211
@lathamanivannan3211 7 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் அழியாத யாரும் அழித்திட முடியாத இசையும் பாடலும் . ஆஸம் . திரு அய்யா அவர்களுக்கு
@prathikshapraba
@prathikshapraba 3 ай бұрын
❤ஒரு வார்தை உயிர்
@m.chockalingammurugeshan9682
@m.chockalingammurugeshan9682 10 ай бұрын
இசை, படமாக்கம் அற்புதம்🎉🎉🎉🎉🎉
@bhuvanaganesan2797
@bhuvanaganesan2797 9 ай бұрын
படம் அருமையாக உள்ளது❤❤
@bagavathsinghasokan461
@bagavathsinghasokan461 10 ай бұрын
Nice composition.... beautiful lyrics and melody..as always RAJA sir....Genuious ❤️.
@balajimithra4582
@balajimithra4582 10 ай бұрын
இந்த பாடலின் சாயலில் 26 வருடங்களுக்கு முன் இசைஞானி இசையமைத்த பாட்டு.அதேபோல் வேண்டும் என்று இயக்குனர் கேட்டு வாங்கியதாக படத்தின் இயக்குனர் பாடல் வெளியீட்டு விழாவில் கூறினார்
@mohamedfizal7215
@mohamedfizal7215 10 ай бұрын
Song is remake and added some changes 🎉
@kaleelrahmanrajaghiri7181
@kaleelrahmanrajaghiri7181 10 ай бұрын
வாவ் எவ்வளவு இனிமையாக இருக்கு இந்த பாடல்
@karthikna22
@karthikna22 10 ай бұрын
Yaatramozhi yin arpudham vattara vazhakkil......singers kku life time settlement....🙏🙏🙏
@sakthivanarajan7854
@sakthivanarajan7854 10 ай бұрын
இசை சாம்ராஜ்யம் இளையராஜா வாழ்க வளமுடன் ❤❤
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 10 ай бұрын
இசை த் தாத்தா 😍🎼இசைத்தா இசைத்தாய்🎼
@arumugamsaminathan2481
@arumugamsaminathan2481 10 ай бұрын
Enna solrathune therila marubadium 80s la 90s ku thirumba kootitu poramathiri irukku intha paatu kekumpothu apram minnal pookum unthan kangal songum ❤🎉innamum ipa irukura music director ku tough kodukkuraru என்றும் ராஜா ராஜா தான் ❤
@MrANUMODH
@MrANUMODH 2 ай бұрын
This tone has been used in a 90 Malayalam movie named Yathramozhi.
@sathiyanarayananvinayagam2857
@sathiyanarayananvinayagam2857 26 күн бұрын
இளையராஜா sir வாழும் இந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் .. என்று எண்ணுகையில்.நான் வரம் பெற்றவன்.. நன்றி ஐயா.
@rajavarmancv9600
@rajavarmancv9600 10 ай бұрын
GREAT Man, GREAT music
@vijayragavan1491
@vijayragavan1491 9 ай бұрын
Hatoff ilaiyaraaja 🎶🎵🎼🎵🎶🎵 wonderful melody songs
@RamyaM-k3f
@RamyaM-k3f 10 ай бұрын
Super super... Vaalthukkal to vataara valakku Team 👌👌👌👏👏👏👏👏👏
@shiva-ml1cl
@shiva-ml1cl 10 ай бұрын
இளமை இனிமை புதுமை அதுதான் ராஜாவின் இசை
@ramachandranp6043
@ramachandranp6043 10 ай бұрын
அற்புதமான பாடல்....
@HarshuVlog2011
@HarshuVlog2011 10 ай бұрын
Heart touching music... maestro's hukoom....
@praveendasari1627
@praveendasari1627 4 ай бұрын
Who else can compose such music if not Raja sir? Wow!!!
@mksekarsbt
@mksekarsbt 10 ай бұрын
Raja is the KING of Tamil cinema music, ever ❤
@haribioscope
@haribioscope 10 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜா தான்....
@muthus4745
@muthus4745 10 ай бұрын
இசை கடவுள்..🙏
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 10 ай бұрын
Thaimavin Thanalil is already a timeless classic. Now there's an equally good Tamil version of that classic.
@lakshminarayananraghavendr319
@lakshminarayananraghavendr319 9 ай бұрын
Will we ever get to here such compositions from other musicians. It is a seamless flow of magically sequenced sound patterns. Quite happy that Mastro is will to compose songs for his music followers.
@Nathan_Indian
@Nathan_Indian 10 ай бұрын
nostalgic music.... Ilayaraja oru sagaptham. i have watched this song more than 10 times since yestertday...
@sampathkumar7798
@sampathkumar7798 10 ай бұрын
🎉🎉🎉 Enna solla ❤❤
@kvlpandian
@kvlpandian 10 ай бұрын
ராஜா ராஜாதான் அருமையான இசை 👌👌👌
@Gana1709
@Gana1709 10 ай бұрын
Unknown piece for even Raaja fans. This is a superhit Malayalam song of 90's. Lot of such songs in Kannada and Malayalam that Tamil fans missed due to our short term craze for new stuff. Nothing against new stuff though. Tamil films loss was gain of Malayalam and kannada movies gain during 2k times
@devanathand7512
@devanathand7512 10 ай бұрын
என் இளையராஜா அவர்கள்.எனக்கு மட்டுமே அவர் சொந்தம்❤
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 10 ай бұрын
Romba azhagaa irukrathe in the paatu...puthu paataa wow❤❤❤❤❤❤❤namma isaignaani evlo creativity
@bhuvanaganesan2797
@bhuvanaganesan2797 9 ай бұрын
படம் வட்டார வழக்கு போய் பாருங்கள் படம் நல்ல இருக்கு
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 9 ай бұрын
@@bhuvanaganesan2797 thanks bhuvana..I actually stopped watching movies for a very long time ..and only listening to music..if it's really good and carried our isaignaani stamp and signature in bgms and scenes I will go
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 82 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 350 М.
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Agasatha Official Video Song - Cuckoo | Featuring Dinesh, Malavika
4:12
Think Music India
Рет қаралды 9 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 82 МЛН