இந்த படம் விருது வாங்கவேண்டும் என்று கடவுளை வேண்டிகொள்கிறேன் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏
@muniyandim28883 ай бұрын
Kandippa best movie awards confiram
@manikandanmanikandan70502 ай бұрын
Yes
@கள்ளிசெடிАй бұрын
👌🙏
@valiantvimal5 ай бұрын
இது போன்ற படங்களை எடுப்பதற்கு வாழ்த்துக்கள் திரு.பாரி அவர்களே. நீண்ட நாட்களுக்குப் பின்பு நான் சினிமா தியேட்டர் போகப்போகிறேன் :)
@kasiraghavan98485 ай бұрын
இந்த ஜமா படத்திற்கு நிச்சயமாக வரிவிலக்கு கிடைக்க அரசாங்கத்திடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி
@ChandranGowthamchandran5 ай бұрын
பிரமாண்டம் என்ற பெயரில் மக்களை சிறழிக்கும் சினிமாவை தவிர்த்து கிராமியகலையை முன் நிறுத்திய பாரி அவர் போற்றப்பட வேண்டும் மக்களே 👌👌👌👌👍
@samuagash7185 ай бұрын
🎉🎉🎉 ஐயா இசைஞானி அவர்கள் இசை என்றால் என்றும் ராஜா தான் 🙏🙏🙏💕💕💕💕
@rajarambala64675 ай бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அதுசரி, டுபுக்கு பயில்வான் நவராத்திரி மற்றும் அவதாரம் பற்றிய கேள்விக்கு சாதுர்யமாக பதில் சொன்னார் பாரி, சூப்பர்.. வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும், இளையராஜா இசை அமைக்க ஒத்து கொள்ள இவர் எடுத்த முயற்சிகளை பற்றி படித்த போதே தெரிந்து கொண்டேன், இவர் கெட்டிக்காரர் என்று.. செல் போனில் இவர் எடுத்த சில காட்சிகளை பார்த்தே இளையராஜா இசை அமைக்க ஒத்து கொண்டாராம். சமத்து... பாராட்டுகளையும், வெற்றிகளையும் தலையில் ஏற்றி விடாதீர்கள், தொடர்ந்து நல்ல படங்களை தாருங்கள் பாரி.
@nithyasri-lg6gg5 ай бұрын
நேற்று பார்த்தேன் படம் நல்லா இருக்கு. சகோதரரின் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது
@ranjithkumar21045 ай бұрын
பாலு மஹேந்திரன் மீண்டும் பிறந்து விட்டார் 🎉🎉🎉 பாரி நடிப்பை பார்த்து வியந்தேன்,, நடிகர் திலகம் இருந்து இருந்தால் பாராட்டி இருப்பார் ♥️
@muraliannamalai52025 ай бұрын
வாழ்த்துக்கள்திருவண்ணாமலை மாவட்டம் மக்கள் சார்பாக முதன் முறையாக நல்லதொரு கதை மற்றும் நம்ம ஊர் தெருகூத்து வாழ்வியல் மற்றும் பழக்கம் வழக்கங்களை திரையில் காண்பது மிகவும் பெருமை அடைகிறேன் பாரி &குழுவிற்கும் 🎉வாழ்த்துக்கள் மேலும் வளர்க வளர்ச்சியுடன் 🎉❤❤❤
@rajsg22445 ай бұрын
ஒரு வேலை, அந்த திருவண்ணாமலை பற்றிய கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால், எனது பதில் - ஐயா நீங்கள் தாரா சிங், மல்லேஸ்வரி, கீதா, மற்றும் பல மல்யுத்த வீரர்கள், நிறைய பயில்வான் இந்தியா நாட்டில் உள்ளார்கள். நீங்க அவங்களை எல்லாம் பார்த்ததில்லையா. நாளை முதல் உங்களை வெறும் ரங்கநாதன் என்று அழைக்கலாமா? உங்களுக்கு பயில்வான் வார்த்தை ஒரு அடையாளமாதிரி, இந்த கதை கருவுக்கு திருவண்ணாமலை வட்டாரம். உங்களக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா! இந்த கேள்வியை கேட்டு நீங்கள் இன்று முதல் மூத்த இல்லை, மு த (முட்டாள்-தனமான) பத்திரிகையாளர் என்ற பட்டம் பெற்றுள்ளீர்! வாழ்த்துக்கள்!
@ganeshwaran30724 ай бұрын
😊
@rahimanthandrampet64363 ай бұрын
😊😊
@manivannans64454 ай бұрын
இந்த படம் கண்டிப்பாக award தர வேண்டும்.❤
@பசுமைவளர்ச்சி3 ай бұрын
என் வாழ்க்கைஇல் நான் பார்த்த ஒரு உணர்வுபூர்வமான படம் இது நான் எனது தாத்தா பாட்டி நினைத்து கொண்டு அழுதேன் நன்றி பாரி ...
@karthik24764 ай бұрын
இந்த படத்தில் பாரி இலவழகன் அவர்களின் நடிப்பு மிக சிறப்பு, குறிப்பாக அவர் கடைசியாக குந்தியாக நடித்து அனைவரையும் கலங்க வைத்து விட்டார்.பிறகு அர்ஜுனாக நடித்தது மிரள வைத்து விட்டது, மிக சிறப்பான படம் 🎉🎉🎉🎉👍👍👍👍
@geetharenu12105 ай бұрын
வாழ்த்துக்கள் பாரி மேன்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன் 👍👍👍👍👏👏👏👏
@sarathbanujasvika58125 ай бұрын
பள்ளிகொண்டாப்பட்டு கிராம மக்கள் சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉
@ravim51435 ай бұрын
Me too bro
@gpraj44175 ай бұрын
இசைஞானி என்ற கடவுளின் அருள் இருக்கிறது.....வாழ்த்துக்கள்...விருது பெற வேண்டும் ...
@Cup_of_tea20243 ай бұрын
great movie.good job and superb acting parielavazhagan.
@sathishcsk53305 ай бұрын
Congtatulations......Jama trailer is super......😊😊❤....waiting for movie
@johnbosco84732 ай бұрын
மக்கள் இவ்வாறான அருமையான திரைப்படங்கள் வரும்போது கொண்டாட தெரியாது காரணம் வேறுபட்ட சிந்தனையை புகுத்திய காரணம்.. ஆயினும் இந்த படம் வணிகம் பெரும் ... பா.இரஞ்சித் அவர்களை முதலில் மக்கள் புரிந்து கொள்ளவில்லை பின்னாளில் புரிந்து கொண்டனர் . அதனால் இந்த படத்தின் காரணமாக அதிகமாக இவ்வாறான கதை களம் உருவாகும்.... போகும் இடம் துரமில்லை படமும் அருமை... இரண்டு திரைப்படங்களுக்கும் பாராட்டுக்கள் கலைகளை நவீன முறையில் மீட்டெடுப்போம்.....
@mohandass86095 ай бұрын
Super The Great Maestro Ilayaraja Sir ❤🎉
@vijaya43072 ай бұрын
Excellent movie and Great actor introduced in Tamil Movie...Good supporting actors. People should support these movies 👏👏👏
@RajaManickam-w2m5 ай бұрын
Excellent extraordinary movie
@Mia_Khalifa_Zendaya5 ай бұрын
Best Wishes for The Team 🔥
@KanakarajK-rf5nw5 ай бұрын
தமிழ் சினிமாவின் ஆக சிறந்த படைப்பு இயக்குனர் பாதம் தொட்டு வணங்குகின்றோம்
@sivamathen24925 ай бұрын
படம் பார்தேன் இளையராஜாவா இந்த தனுஷ் நடிக்கிறதிலும் காட்டி இந்த பையன் நடிச்சா சிறப்பா இருக்கும். தனுசு தயவுசெய்து வெற்றி மாறன் கிட்ட போயி ஏதாவது வெட்டு குத்து படத்தில நடி. உன்னோட இளையராஜா படத்தில இவனை போடு. சினிமா வாழும்.
@elumalaiananthi63095 ай бұрын
சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தெருக்கூத்து கலைக்கு இந்தியாவின் பாரத ரத்னாவும் உலகத்தின் ஆஸ்கார் விருதும் கிடைக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சட்டமன்ற கிராமத்தில் இருக்கும் சிவசக்தி நாடக சபாவின் வாழ்த்துக்கள்
@KarthiKeyan-zh8us4 ай бұрын
பட குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மிக சிறப்பான படம்...
@eashwarchocka3065 ай бұрын
Best wishes to the team JAMA
@ed.Immanuel3 ай бұрын
after long time awesome movie thanks 2 whole team keep it up ❤
Padam parunga padathula oru hope kedikum no ilayaraja just musician
@vigneswaranb53643 ай бұрын
அருமை அருமை அருமை... ❤
@nave262993 ай бұрын
Next movie expected pandren ❤❤❤❤ bro avlothan
@adlineschannel84015 ай бұрын
வாழ்த்துக்கள்
@sureshkumar-ql3te5 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் ❤
@Venkatraman-m6o3 ай бұрын
பயில்வான் வாயில் தூக்கி வைத்த தருணம் அருமை இயக்குநர் அண்ணன்
@ambethkermathanambethkerma56924 ай бұрын
இசைஞானி க்காக தான் இந்த படத்தை பார்த்தேன், உங்கள் கதையை அழகாக மாற்றியுள்ளார்...
@devendranegambaram92445 ай бұрын
இந்த பயில்வான எதுக்கு இப்படி ஒரு நாகரீகமான இடத்தில் அனுமதீத்திர்கள். தேவையற்ற மடத்தனமான கேள்விகளை கேட்கும் நபர் இவர்.
@Praba-Saro4 ай бұрын
மக்கள் தொலைக்காட்சி பாருங்கள்.......❤❤
@s.satheeshkumar30923 ай бұрын
🎉🎉🎉🎉 super pari Sir 👏👏👏👏
@trpranga1005 ай бұрын
Congrats Paari... 🎉❤
@vanjinathannatarajan79645 ай бұрын
வாழ்த்துக்கள் பாரி 🎉🎉
@Yuvaraja-w1b4 ай бұрын
Really appreciate your creativity mind please keep it up and I hope God bless you 🙏
@dhileepansubbiah90175 ай бұрын
மிகச்சிறந்த திரைப்படம்.
@rajarajan18544 ай бұрын
அருமையான படைப்பு.. வாழ்த்துக்கள் Pari Elavazhagan Sir💐 நம் தமிழக மக்களுக்கு இந்த படம் நமது கலாச்சாரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று நான் உணர்கிறேன்.. வாழ்க வளமுடன் 💐
@eeshamobile30925 ай бұрын
jama movie excellent👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@SivaSiva-ci4vg5 ай бұрын
Illyaraja is one of the best music director in the world 🌍
@mohamedahamed48623 ай бұрын
intha actor ku kandipa oru national award kudukanum ....
@MuthuKumar-fo3tp3 ай бұрын
He is an artist 🎉🔥
@dhineshkumarg31505 ай бұрын
Kettiyakarar Kettavarthai pesuradhuku oru explanation kuduthengale Brother adhu extraordinary Bro. Because I'm from Tiruvannamalai District Ananandal Village. I know very well about Therukoothu.
@mahendhiransarasukumarsara82543 ай бұрын
அருமையான ஒரு திரைப்படம்
@PurushothPurushoth-w2w3 ай бұрын
எனக்கும் பிடித்த இசை
@selvir49895 ай бұрын
Congratulations paari...
@rameshprabhu98833 ай бұрын
Extraordinary acting bro
@AshokanRaman-iy1jy5 ай бұрын
Parri sir ❤
@arama163 ай бұрын
He must be next Vijay Senthupathi
@lakshanyasreekarthikeyan5944 ай бұрын
Such a wonderful movie. Good direction, screenplay, music and casts. Sad point is that the movie is not screened in many cities. One other underrated movie. The team deserves a great applaud 👏 ✌️ 🙌
@avineshmoopu4 ай бұрын
நானும் திருவண்ணாமலை மாவட்டம் எங்க ஊர் பக்கம் சிறுவஞ்சிபட்டு சீதாராமன் ஐயா பெரிய தெருகூத்து கலைஞர் ❤❤❤❤❤
@நாளையநம்பிக்கை5 ай бұрын
அருமை
@sugumaranparimala25575 ай бұрын
Super❤
@sakthivels98405 ай бұрын
நல்லா இருக்கு படம் வாழ்த்துக்கள்
@saravananfm70574 ай бұрын
Excellent paari
@Dhruvprish5 ай бұрын
Happy for you da 🥹 you really did it man 🔥🔥🔥
@amudhananbalagan70414 ай бұрын
Vazhthugal
@Sivalingam-i1e3 ай бұрын
Pari ilavazhagan director com Hero fentasting Action.super movie.
@prakasanpalaniyappa89345 ай бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துகள் 💐
@sundharsundhar23315 ай бұрын
Kandippa national aword vaangiye aganum god blessing you anna🎉🎉🎉
@charumathicharumathi43154 ай бұрын
❤❤❤❤❤nice acting team
@sarathkumar81355 ай бұрын
Super movie it's exlant acting All❤❤❤
@g.t.vandhanag.t.kavimathi48985 ай бұрын
🎉
@lakshmanakumarvasuki36165 ай бұрын
waiting to watch this movie in theatre
@nave262993 ай бұрын
Award winning movie 🎉🎉🎉🎉
@sugunasaravanan91264 ай бұрын
Good cinema congratulations ❤🎉 award conform
@ganeshr73333 ай бұрын
Hat's off pari sir, chetan sir, ammu mam and all actors.
@lakshmikandhan2803 ай бұрын
Best bgm
@aajudine4283 ай бұрын
Nalla padam🎉🎉🎉
@YennachupaYennachu3 ай бұрын
Hero sir acting super.❤
@Punniyakottik5 ай бұрын
நல் வரவு .
@flimerthamizh1054 ай бұрын
What an movie 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽 semma, romba kadumayaana uzhaippu therigirathu.
@prakasamr15443 ай бұрын
Superb film
@Ranjithkumar-rt3fi3 ай бұрын
Super movie... 5times parthuten.. manasa kalanga vachitanga
@Ganga-xy2rj5 ай бұрын
Thiruvannamalai jamanu en solringa navarathri avadharam padam pakkalaiyanu ketta kelvikku enga pallikondapattu paiyanoda padhil super
@AnandhaBabu-kx5mi3 ай бұрын
Hero 🎉❤
@AARURAAN5 ай бұрын
வாழ்த்துகள் பாரி 💐💐💐
@sathisht.r60124 ай бұрын
After a long time i watched good movie in tamil cenimas
@sasi05053 ай бұрын
Mr.pari romba handsomeaa irukeenga
@KabiVaisanth4 ай бұрын
என்னுடைய வாழ்த்துக்கள் ப்ரோ ரஜினி ரசிகர் சார்பாக
@ramsunilchandra82564 ай бұрын
சேத்தன் சார் தரமான ஆக்டிங் கேமரா வொர்க் படத்தின் உயிர் நாடி