இந்தப் பாடல் ஒருமுறை கேட்டால் மறுபடியும் கேட்க தோணும் இந்த பாடல் சலிக்காம மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 23 .4 .24 .இந்த ஆண்டில் கேட்கிறவர்கள் லைக் பண்ணுங்க
@saliprabha71prabha7111 ай бұрын
நிறையா முறை கேட்டிருக்கிறேன் , எனக்கு பிடித்த பாடல்
காலம் நேரம் மனம் will change your mind நா வந்தது நீயும்
@HabibMojhamed-yc3xc Жыл бұрын
2023ல்இப்பாடல்யாரும்கேட்கீறிர்களா?
@sujinraj121 Жыл бұрын
Is me bro
@MuneesWaran-zw7no Жыл бұрын
Yes I am
@MuneesWaran-zw7no Жыл бұрын
Mm ama bro
@saravanavelu5675 Жыл бұрын
❤
@mr.perfect356610 ай бұрын
All time favourite
@agnesthiviya65169 ай бұрын
ஆண் : { தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான் வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் } (2) ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட ஆண் : ஒத்த துளியில ஒத்த துளியில ஒரு லட்சம் ஒரு கோடி உசுரு இருக்குது ஆண் : அத்தன உசுரையும் அடிச்சி தொறத்திட்டு ஒத்த உயிர் ஒத்த உயிர் கருவில் வளருது ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே ஆண் : { கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம் கடைசியில் மொத்ததையும் மண்ணுல பொதைக்கிறோம் } (2) ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட ஆண் : தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான் வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே ஆண் : { எப்போ பொறக்குறோம் எப்போ பொறக்குறோம் பெத்து போடும் ஆத்தாளுக்கும் தெரியல தெரியல } (2) ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே ஆண் : { வாழ்க்கைய முழுசா வாழ்ந்தவன் யாரம்மா மனுஷன் ஒரு ஓட்ட பான மனசு நெறையுமா } (2) ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட ஆண் : தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான் வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே
@aladimariyappan2453 Жыл бұрын
My favourite songs thanks bro
@arunmozhi4655 Жыл бұрын
Thanks for the song bro
@Glazermohanfederline Жыл бұрын
Well,this is a Masterpiece on 2023 and forever.
@kavimaniarunprasath2139 Жыл бұрын
அருமையான வரிகள்
@singamda35848 ай бұрын
14/02/2024 All time favourite song
@vinothvijay46896 ай бұрын
Intha movie re relise panna
@innasimuthu598711 ай бұрын
சூப்பர் ஹீரோ
@RajaSekar-ec8mu Жыл бұрын
My favorite song 🎵 ❤️ 💕 💛
@balapriyabalapriya80365 ай бұрын
Daily one time compulsory😊😊😊
@Poojamunesh-x2l Жыл бұрын
My favourite song
@sivasangarigunasekaran64366 ай бұрын
Most my fav song.....
@sivappurajasssraja5286 Жыл бұрын
Like this song...🤸🤸
@VelmuruganVelmurugan-is9dx9 ай бұрын
அருமையான பாட்டு
@ponmanikumar3322Ай бұрын
Vera level song
@Thamizhrasu10 ай бұрын
அருமை
@maheswaran561111 ай бұрын
Nan katkuran bro
@PoohgodiPoohgodi-h7k5 ай бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப
@Glazermohanfederline Жыл бұрын
Masterpiece
@sakthiudaiyar61592 ай бұрын
19/08/2024 நான் கேட்கிறேன்
@marimuthusaiautoworks36632 ай бұрын
27,08,2024
@RajHarshini-d9e9 ай бұрын
2024 la
@ManiIshu-z6l2 ай бұрын
my fev ❤
@BoopathiSivak1410 ай бұрын
I'm from 24
@MuthiayaMuthiaya-s3l2 ай бұрын
👌👌👍👍👍🙏
@rajeshkannan161029 күн бұрын
10.10.2024
@RajeshRajesh-s8c2 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤
@manikandank4872Ай бұрын
❤❤❤❤
@marimuthu96397 ай бұрын
Ferver songs
@gvicky96113 ай бұрын
1.8.2024.just now
@pandikrishnan754Ай бұрын
5.10.24
@mohamedameedkhan15296 ай бұрын
2024 may month who is listening
@johnnydeppfan86767 ай бұрын
Naice song
@ajithpalani598811 ай бұрын
My life crt line but my life full damage change poi chi
@kalaiarasanr66372 ай бұрын
2024 ❤❤
@kumar-ju3mj Жыл бұрын
👌👌👏👏🙏🙏😘😘👍👍
@ThiruThiru-e1k8 ай бұрын
உண்மை
@ThiruThiru-e1k8 ай бұрын
❤❤❤❤❤
@sanjay.archana24255 ай бұрын
2024 😉
@SowmiyaSbsowmiya9 ай бұрын
Yes
@LogeshV-x3iАй бұрын
2024🎉
@balapriyabalapriya80365 ай бұрын
2024❤
@ansarraja9414 Жыл бұрын
Hi
@ansarraja9414 Жыл бұрын
❤❤❤
@kesavangsk4210 Жыл бұрын
❤
@AppuvijayAppuvijay-d1y6 ай бұрын
👌👌👌👌🔱🔱🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️
@blackbird1409 Жыл бұрын
பாடகர் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : { தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான் வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் } (2) ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட ஆண் : ஒத்த துளியில ஒத்த துளியில ஒரு லட்சம் ஒரு கோடி உசுரு இருக்குது ஆண் : அத்தன உசுரையும் அடிச்சி தொறத்திட்டு ஒத்த உயிர் ஒத்த உயிர் கருவில் வளருது ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே ஆண் : { கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம் கடைசியில் மொத்தத்தையும் மண்ணுல பொதைக்கிறோம் } (2) ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட ஆண் : தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான் வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே ஆண் : { எப்போ பொறக்குறோம் எப்போ பொறக்குறோம் பெத்து போடும் ஆத்தாளுக்கும் தெரியல } (2) ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே ஆண் : { வாழ்க்கைய முழுசா வாழ்ந்தவன் யாரம்மா மனுஷன் ஒரு ஓட்ட பான மனசு நெறையுமா } (2) ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட ஆண் : தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான் வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான் ஆண் : ஞான தங்கமே ஞான தங்கமே😃😃
@rastamaan.4740 Жыл бұрын
❤❤❤❤❤
@lakshukutty19099 ай бұрын
2024 🎉
@AarumugamAarumugam-h5m8 ай бұрын
Mm
@ramalingamkrishana363 Жыл бұрын
Supar
@abishanabi10 ай бұрын
Im
@sureshkarthiksureshkarthik5706 Жыл бұрын
Song hilight words lyrics and singer manickavinayagam sir voice except his voice yar intha songa paadirnthalum songa intha gemini moviela pottathe waste