நல்ல தகவல்கள்... இன்று டைபாய்டு வந்து மருத்துவ மனைக்கு சென்று வந்தேன்... உங்கள் பதிவு சிறப்பு
@nithishridersgroup97553 ай бұрын
டாக்டர் டைபாய்டு எதனால வருகின்றத நீங்க வந்து சரியா சொல்லி இருக்கீங்க எங்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வா இருந்துச்சு 1:04 நன்றி
@nithishridersgroup97553 ай бұрын
டாக்டர் டைபாய்டு எதனால வருகின்றத நீங்க வந்து சரியா சொல்லி இருக்கீங்க எங்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வா இருந்துச்சு 1: நன்றி
@mariammalmariammal30783 жыл бұрын
எளிமையான விளக்கம். மிக்க நன்றி. டைபாய்டு காய்ச்சலுக்கான உணவு முறைகள் சொல்லுங்க சார்.
@chithambaratharasu47379 ай бұрын
நன்றி இனிய வாழ்த்துக்கள் தங்களது செய்தி நன்றிகள் வாழ்க வளமுடன் இரவு வணக்கம்
@venkateshsrinivasan63626 күн бұрын
நன்றி சார் தெளிவான விளக்கம் 🎉🎉
@rengisenthil3 жыл бұрын
Thanks a Lot sir🙏My Hubby Was Affected This Fever 😣
@manathilnindraval47142 жыл бұрын
சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பிடுங்க.💐
@natchiyarnatchiyar78554 жыл бұрын
முன்காலங்களில் எல்லாம் இப்படி யாரும் கஷ்ட படவில்லை பழைசாதம் கூட கிடைக்காமல் வாழ்ந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் ஏழைகளாய் 110 வயது வரை, இப்ப 30 வயதை தாண்டுவது கடினமாக உள்ளன ஐயா.
@ThamizhDoctor4 жыл бұрын
தவறான புரிதல். அக்கால மனிதர்கள் சராசரி ஆயுட்காலம் 30 வருடங்கள் தான். இன்று 70 வருடத்துக்கும் மேல். அதாவது அன்று நிறைய பேர் சிறு வயதில் இறந்து சில பேர் மட்டுமே முதுமையை எட்டினார் ( அவர்கள் மட்டும் நலமுடன் இருந்திருக்கலாம்). இன்று நிறைய பேர் வாழ்கிறார்கள் . அதனால் நிறைய நோய்கள் இருப்பது போல தோன்றுகிறது.
@UmaSaravanan-d5y7 ай бұрын
Thank you Doctor for your care and share with kindness advice/advise !
@vijayn85443 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 🔥
@jegannath215 Жыл бұрын
Good explanation, Thank you Sir.
@saraaadhi20864 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி💐
@ThamizhDoctor4 жыл бұрын
நன்றி
@thilakavathithilakavathi21610 ай бұрын
Nanri ayya🙏🙏🙏🙏🙏🙏
@karthickdikshan62513 жыл бұрын
ஐயா என் மகன் டைபாய்டுக்கு பிறகு 1மாதம் ஆகிவிட்டது ஆனால் இப்போது வயிற்று வலி ஏற்படுகிறது சரியாக சாப்பிடுவதும் இல்லை காரணம் என்ன ........?
@marimuthukrishnasamy87763 жыл бұрын
புரிதல் விளக்கம் நன்றி சார்
@experimentgod96692 жыл бұрын
Sir en paiyan ku typhoid vanthu 20days la again today fever 101.4 iruku ... Paravi pottu again fever increase aguthu sir any suggestions plz
@rakkanthattuvenkat77612 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@ThamizhDoctor2 жыл бұрын
நன்றி
@lakshmiansar8808 Жыл бұрын
@@ThamizhDoctor sir ennaku one month ku Mundi typhoid ku oru doctor kitta treatment pana oosi tablet la potta appram vera doctor ponna 10 days tablet potta side effects ethana varum ma ippadi pana sollu ga sir
@newlook876510 күн бұрын
Doctor என் மகளுக்கு டைபாய்டு வந்து ஒரு வருடம் ஆகிறது அடிக்கடி வயிற்று வலி என்று அவதிப்படுகிறாள் நாங்கள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை கண்டு ஆலோசனை எடுத்து பிளட் டெஸ்ட் ஸ்கேன் அனைத்தையும் நாங்கள் பார்த்தோம் ஆனால் மருத்துவர் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டார். இருப்பினும் வயிற்று வலியால் இவள் எதனால் அவதிப்படுகிறார் இதற்கு என்ன தீர்வு என்று நீங்கள் செய்ய சொல்லவும்.
@sheeba43033 жыл бұрын
Thank you sir,now I'm typhoid pheasant
@TheSamreni3 жыл бұрын
நன்றிகள்... நல்ல தமிழில்... கருத்துக்கள்.
@imckolaar2 жыл бұрын
Sir Typhoid Dengu vandhuchi Enaku 2 Months Aiduchi Ipo normal aiten ana Hair Fall Start Aiduchi Sir Hair Regrowth Aguma Agadha Sir Konjam Sollunga 🥺
@munisamy99232 жыл бұрын
டைப்பாய்டு அசுத்தம் காரணமாக பாக்டீரியா மூலம் வரும் டெங்கு கொசுக்கள் மூலம் வருவது....
@kanagalakshmi91552 жыл бұрын
Thank you for your information
@SakthiPrakashPM2 жыл бұрын
6:00 India la naan neraya pera typhoid fever la pathu iruken. Government steps edutha nalla irukum. Naanum typhoid fever la iruken ippo :(
@balamurugan8661 Жыл бұрын
Enakkum
@arulvalan62793 жыл бұрын
What are the food we have to take while we are in typhoid fever Dr.
@AmirthrajRaj-u5m Жыл бұрын
Dr good explaining thank you dr
@ayeshas.a.18574 жыл бұрын
Thanks sir... Apart from National immunization schedule (India) what are all the essential or compulsory vaccines.... To be given... Please explain Doctor
@mariappan67123 жыл бұрын
Sir after recover from typhoid fever my body health weight loss was 5kg.so kindly give food idea for recovery
@ROCKY-wy1lt3 жыл бұрын
How many days took for recover from typhoid fever ?
@vijiviji-dw8um3 жыл бұрын
12 days
@mariappan67123 жыл бұрын
3month
@Infiniteaswin4 жыл бұрын
Bro I get fever for two days I urine 10 times daily why sir it's serious problem or normal
@ThamizhDoctor4 жыл бұрын
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
@dhanushsanthosh500717 күн бұрын
வணக்கம் சார் எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தபோது. பச்சை நிறத்தில் வாந்தி வந்துட்டே இருந்தது சார்
@hariperiyamuthur59203 жыл бұрын
Sir heavy hair loss due to typhoid, it's became v v bald in fore head and deceased thickness.. Is there any way to stop,.plz suggest me sir.
@engaoorumelapalayam79233 жыл бұрын
சார் எனக்கு வருடத்திற்கு ஒரு முறை வந்தது இப்போது ஆறு மாதத்திற்கு ஒரு முறைவருகிறது..
@yukeshs59464 жыл бұрын
Blood test LA typhoid conform achi sir ena medicine adukanum Evulo dose adukunum duration ena Soluga sir Enoda sister phram d so ne medicine suggest panna vettula treatment aduthupa sir bcoz intha corona time LA hospital pova bayama Iruku for my safety and public safety kaga
@sunegasenthil53364 жыл бұрын
@Sharon Nair evlo naala iruku ungaluku taifaid
@ThamizhDoctor4 жыл бұрын
மருந்துகள் KZbin மூலம் சொலவது இயலாது, சட்டப்படி குற்றமும் ஆகும். ஆலோசனைக்கு மருத்துவரை நேரிலோ தொலை மருத்துவம் மூலமாகவோ அணுகவும்
Enna fruits lam kudukalam sir 4year girl baby ku typhoid 6days over feveraa irkunga sir onum sapda matukura
@lovelypets6433 жыл бұрын
Good explanation sir
@ThameemAnsari-fs1vz6 ай бұрын
Thanks
@meenatradings14824 жыл бұрын
Nice video sir.Thank you for your information sir.
@mahalakshmi.s19032 жыл бұрын
Hello sir....i had been affected by typhoid in 2 times(Age 12 and 15)....Due to typhoid my hair fall continuing still now at the age of 22 above.....How could i get my hair back....My collegues said Tonsering is the best one which means all the germs and bacteria rid from head.....What should i Do sir?
@balamurugan8661 Жыл бұрын
Enakkum 2 time vanthuruchu ungalukku sari ayirucha
@Nikftw10 Жыл бұрын
Y’all have to follow the diet for 2 to 3 months don’t eat non veg don’t eat spicy food try to eat foods from good hygienic places 👍
@nandhinibalamurugan42154 жыл бұрын
Enaku epo typhoid fever sir thanks for information
@ThamizhDoctor4 жыл бұрын
Take care
@evangelineswari26443 жыл бұрын
Intha fever ethana days irukum pls sollunga.. en son ku fever he is just 5 month old..
@ROCKY-wy1lt3 жыл бұрын
@@evangelineswari2644 now how is your son ?
@jennyshealthyhome21673 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@ThamizhDoctor3 жыл бұрын
Welcome
@vijijuly77514 жыл бұрын
Enna food diet edukalam
@ThamizhDoctor4 жыл бұрын
நார்மல் டயட். அதிக காரம், மசாலா தவிர்க்கவும்
@ksirshadahamed3 ай бұрын
Sir thirumpa thirumpa feavar varuthu Enna sapidanum
@harshitha29984 жыл бұрын
Sir enaku typhoid vandhu 2 month achiii athula 1 month LA sariyachiii...Epavum lighta fever,neck paining eruku Enna panradhu doctor????
@ThamizhDoctor4 жыл бұрын
Typhoid சரியாகி விட்டால் காய்ச்சல் வர வாய்ப்பு இல்லை. இப்போது காய்ச்சல் இருந்தால் என்ன காரணம் என்று அறிய மருத்துவரை நேரில் அணுகவும்
@harshitha29984 жыл бұрын
@@ThamizhDoctor Non veg food sapitatha fever vardhu doctor???
@@parvathiparvathi7433 ..namba control la erukanu sis...non veg athigama saptaa enaku fever enum varthu sis...
@parvathiparvathi74334 жыл бұрын
@@harshitha2998 typhoid thirumba varutha ungaluku
@perumalshanmuga46603 жыл бұрын
Respected sir typhoid fever against 1 month after drinking a alcohol
@hanubabychannel38943 жыл бұрын
Sir madicine saptu nelavembu kasham kudekalama sir tipoid eruku please reply me
@ThamizhDoctor3 жыл бұрын
சிகிச்சையின் போது மருந்துகள் தவிர வேறு எதுவும் எடுக்க வேண்டாம்
@rkiller1183 жыл бұрын
Sir ippo thypiod fever iruku tablet pottum fever and headache overa irukku yenna pandrathu sollunga please
@TAMIL_GAMING_SHRI3 жыл бұрын
Bro eanaku pona December le vanthuchu.... Apti fever aduchathu ila eapavu eanaku 😭
@OmMuruga-ut7lo4 жыл бұрын
Sir... Typhoid fever subsided While i am taking antibiotic (T.Amoxyclav 625mh) upto 7 days... but after 7 days slightly raised fever .... Is possible to continue antibiotics after 7 days sir
@ThamizhDoctor4 жыл бұрын
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
@Ramyakarthick3 жыл бұрын
Hellow doctor , thanks for explaining. After taking drips and antibiotics drips as well couldn't see significant improvement .it's been a week. Neck pain is killing during nights along with head ache and fever. Took three days morning ang evening course of drips. Will it be like this only.please help. Just want to see second opinion.
@ThamizhDoctor3 жыл бұрын
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
@32dboxgaming35 Жыл бұрын
Bro adhu seri ayudcha epdi seripaninga
@chinnaduraicivil720 Жыл бұрын
Thank you sir use full information
@jayashriramachandran70874 жыл бұрын
Very informative channel.one doubt sir New born babies develops hiccups frequently during feeding or after feed.pls advice..
@trendinghussainvlogs1163 жыл бұрын
As Salamu Aalaikum sir mouth Ku Mela white ta iruku sir Idhu typhoid symptoms ah?
@niharthegeniousnisha81453 жыл бұрын
Indha doctor muslim aa
@THE.YOUTUBE.ARCHIVE3 жыл бұрын
Sir my eyes feel dizzyness and can’t focus
@ThamizhDoctor3 жыл бұрын
Visit your Doctor
@Nasamapoche4 жыл бұрын
Thank you so much doctor Sir
@ThamizhDoctor4 жыл бұрын
Welcome
@prathapa27353 жыл бұрын
Food to be consumed doctor. I currently have typhoid and diarhoea . Diarrhoea recover aaga foods suggest pannuga
@ThamizhDoctor3 жыл бұрын
Eat bland diet. Take curds, Vegetables and limited quantities of fruits.
@kavithasanthiya56963 жыл бұрын
Sir ennaku typhoid 160 irunthuthu apram doctor tablet mattum kudutharu 5 days ku ippo tablet mudinchiruchu aana ippo thirumba udambu suduthu romba headache ah iruku sir pls sollunga
@Sri_Manthralayas_yoga_andVarma10 ай бұрын
Sir aparam epadi sari aguchi
@vijijuly77514 жыл бұрын
Saathukudi juice typhoid high fever irukumbodhu kodalama
@ThamizhDoctor4 жыл бұрын
கொடுக்கலாம்
@jayasrijayasri95573 жыл бұрын
My dad affected typhoid now enga appa saptave mattanranga last 15 days achu sir enna pannanum avar nalla sapta please sollunga
@michealraj68894 ай бұрын
Sir en husband ku typoid vanthu rompa wk agitaru ...epti recover panrathu puriyala .. Na epaum pola cleana than iruken...
@sumisumithra47922 жыл бұрын
treatment kandipa edukanuma
@sumisumithra47922 жыл бұрын
tableta saregauma
@sumisumithra47922 жыл бұрын
sir reply pls
@rajini93654 жыл бұрын
Hi sir enaku yearly four times varuthu Enna pannalam
@ThamizhDoctor4 жыл бұрын
Typhoid காய்ச்சல் உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது. வருடத்திற்கு 4 முறை வருகிறது என்றால் மிக மோசமான தன் சுத்தம் அல்லது தவறான diagnosis என்று தான் கொள்ள முடியும். தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகவும்
@abinayathara21322 ай бұрын
Same here sir.enaku 2019 aug la vanthuchi.ipo adikadi fvr varuthu.any issue ah sir
@mathishamathisha26473 жыл бұрын
Sir pona month indha fever vandhadhu apram sari aachu ippo marubatium vandhurukku yen sir
@hanfaayisha476715 күн бұрын
Enakkum ipo eppadi irukkinga
@sudhalakshana86354 жыл бұрын
Sir en husband ku typhoid fever irukku 4days ah.. treatment eaduthuttu irukkanga. En ponnuku age 1yr.. enakko en ponnuko ithanala affect aga chance irukka??? Plz rly me sir...
@bakiyamuthu11424 ай бұрын
Hlo sis yeppadi cure aachu .. spread aacha
@Yasmeen-p8v3oАй бұрын
Spread aagadhu
@srikarthika23742 жыл бұрын
Hello sir, my son is 3 years old and he has fever from past 1 month. Today he admitted in hospital. Is it curable? Will he be alright soon?
@priyacautham8722 Жыл бұрын
Mam my daughter also typhoid affected.ur son now alright ah mam
@mmmm-mb1td5 ай бұрын
Same my son kum.unga babies ku cure agitucha @@priyacautham8722
@sembaruthij12163 жыл бұрын
திரும்ப திரும்ப fevar வருது என்னா உணவு எடுத்துகிறது
@sailajasailaja87924 жыл бұрын
Lips color black aguma
@ThamizhDoctor3 жыл бұрын
ஆகாது
@sumisumithra47922 жыл бұрын
sir iam 8 month pregnant i am affected thypoide .epo nan enna panrathu pls sollunga sir.bayama eruku .baby Ku ethavathu affected aguma sir.
@kalambirts44853 жыл бұрын
Thanks doctor
@aarthi2621 Жыл бұрын
Nandriii doctor 🙏🙏🙏
@VijayalakshmiK-y6u Жыл бұрын
Tq sir very useful video
@indumathi96919 ай бұрын
Sir typhoid vathu 20 days aguthu sir wright kal valikuthu sir athanala
@vijayalakshmirajendiren70304 жыл бұрын
Useful information sir 👍
@ThamizhDoctor3 жыл бұрын
Thank you
@rabiya21014 жыл бұрын
Is bonnisan good for 6 month old babies?
@kjayachitra6871 Жыл бұрын
Itha typoid vrus when will become negtive... vandha udane treatment edutha... eppa pogum
@poomari55795 ай бұрын
Doctor intha fever varathunala niyabaga marathi varuma
@abinayathara21322 ай бұрын
Ya enakum antha tme la apdithan irunthuchi
@rdillikumar27072 жыл бұрын
Good explain tanq
@asiabu95473 жыл бұрын
Sir enaku widal test la s.typhi 'O'positive 1:80dils s.typhi 'H'positive1:80dils vandhiruku problem illanu doctor sonnaga
@balamurugan8661 Жыл бұрын
Enakkum than bro
@rajetraveller113 жыл бұрын
Enna foods edukalam...?
@alhaseebxiie33954 жыл бұрын
Sir enakku age ippo 17 enakku 3 years munnaadi typhoid vanthuchu aanaa ippo moodi kottuthu veetla Motta adika soldraanga Motta adichaa valarumaa
@ThamizhDoctor4 жыл бұрын
இந்த video பாருங்க. முடி வளர்ச்சி பற்றி புரியும். m.kzbin.info/www/bejne/eGLOpXyYh96ljNU
@mayil3544 жыл бұрын
Hi sir, sir ennoda ponnuku fever oru 4days irunthitchi hospital poi sariyatchi, athukapuram oru 12 days kalitchi ippo fever iruku, typhoid irukuma sir
@ThamizhDoctor4 жыл бұрын
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
@palanimuthu9936 Жыл бұрын
🙏🙏🙏
@jamila527 Жыл бұрын
My daughter ku 5 age before 4 month typhoid fever vanthu treatment panni sari ayidichi ippa therupavum typhoid vanthuchi
@crazycat95684 жыл бұрын
Sir I have heavy hair loss after thypoid fever😣
@ThamizhDoctor4 жыл бұрын
Don't worry. It'll grow. Eat healthy
@crazycat95684 жыл бұрын
So sir ,tq
@saravanankandasamy41434 жыл бұрын
Thanks dr
@ThamizhDoctor4 жыл бұрын
நன்றி
@rajeshwarirajeshwari77733 жыл бұрын
Typoid fever food eat or not solluga sir
@aklite91672 жыл бұрын
In 20 days I am suffering from typhoid 😭
@kadavulinseetan2 жыл бұрын
Enakku 10 days bro
@Naturelife32 жыл бұрын
Medicine eduthingala
@bosslink91564 жыл бұрын
Super sir
@ThamizhDoctor4 жыл бұрын
Thanks
@fabmachi15654 жыл бұрын
Sir, my father having typhoid fever about 15 days, (age 70) last 2 days no fever.today again fever sir.And not able to eat properly sir.please advise
@ThamizhDoctor4 жыл бұрын
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
@jamespushparajgoc31094 жыл бұрын
I like this video
@ThamizhDoctor4 жыл бұрын
Thanks
@sathiyars8683 жыл бұрын
Typhoid iruku . Na feeding mother . Ea baby ku any problem varauma
@sathyashanmugamsathyashanm8326 Жыл бұрын
Thanks🙏
@AnandKumarKalevaradan4 жыл бұрын
sir im an athlete, i can't run fast after i got typhoid, if i run fast my legs are paining, plz say the solution
@ThamizhDoctor4 жыл бұрын
Improve your Diet.
@sathyavelu30133 жыл бұрын
Sir enakku evening 5:30 pm la irunthu night full ah fever irukku, day time fever illa, ithu yethanala sir
@tamilselvan21313 жыл бұрын
Same😭
@towlithgeethatowlith88263 жыл бұрын
சிஸ்டர் எங்க வைஃப் இந்தமாதிரி இருக்கு என்ன பிரச்சினை
Sir enakku typoid irukku .. enoda babyku 12months aakuthu Nan baby feed panalama sir?
@kpperumalperumal27344 жыл бұрын
அருமை sir
@ThamizhDoctor4 жыл бұрын
நன்றி
@rksbrothers69644 жыл бұрын
Super... Sir
@ThamizhDoctor4 жыл бұрын
Thank you
@lovablevideos33582 жыл бұрын
Sir en ponnuku 5 age. eosinopills increase aagrku. ..Karanam ena sollunga dctr
@sumithraece54224 жыл бұрын
Sir ethoda enku 3 time typhoid vanthu irukku sir...
@ThamizhDoctor3 жыл бұрын
Typhoid உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய். எனவே தன் சுத்தம் பேணவும்
@Prasantheditsofficial Жыл бұрын
Doctor ennaku 3days ha continues heavy fever irruku blood test edukalama enna ennku bayama iruku doctor 😢 please 🥺 sollungha enna virus age 16 doctor 12 th doctor why
@Shinetales3213 жыл бұрын
Sir am n typhoid now... Na ennana sapdalam... Always am hungry... But i dont want to eat food
@allnewlatestdesign Жыл бұрын
Typoid fever sariya aagittu thirumba varuma doctor