Thangalaan Review: ரஞ்சித் Career-ல் பலவீனமான படமா தங்கலான்? இரண்டாம் பாதியில் என்ன சிக்கல்?

  Рет қаралды 89,658

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. நடிகர் விக்ரம், நடிகைகள் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள விமர்சனங்கள் என்ன கூறுகின்றன?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Thangalaan #Vikram #MovieReview
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 176
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 26 күн бұрын
புரிந்தவர்களுக்கு புரியும் இது ஒரு நல்ல சிறந்த திரைப்படம் என்னுடைய வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👌👌👏👏👏👏💯💯💯❤️
@Sambu7662
@Sambu7662 24 күн бұрын
நிச்சயம் இது மிகச் சிறந்த படம் 🎉🎉
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 26 күн бұрын
திரைப்பட உலகில் தான் சார்ந்த சமூகத்தின் மீது உள்ள உண்மையான அன்பையும் உணர்வையும் வெளிப்படுத்தி உள்ளார் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தேசிய விருது பெற மனதார வாழ்த்துகிறோம் 💐
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 25 күн бұрын
Aamanda, rotuthala, castless gananu rowdy porikingala oruvaakanathum Ivan thaan
@Sambu7662
@Sambu7662 24 күн бұрын
நிச்சயம் பல விருதுகளை வெல்லும்
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 24 күн бұрын
@@Sambu7662 நன்றி 🙏 கண்டிப்பாக கிடைக்கும்
@praveenkumar-co5pw
@praveenkumar-co5pw 26 күн бұрын
இந்திய சினிமாவை அடுத்த படி நிலைக்கு கொண்டு சென்ற இயக்குனர் பா ரஞ்சித் ❤ நடிப்பு எல்லாரும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. ஜீவி யோட மியூசிக் வேற லெவல்❤❤
@ravikaruppaiya23
@ravikaruppaiya23 26 күн бұрын
படம் விருதுகள் அள்ளுவது, தவிர்க்க முடியாது - விக்ரம்ஸார், வாழ்த்துக்கள்.
@guna7596
@guna7596 23 күн бұрын
தங்கலான் ஆகாச்சிறந்த தரமான படைப்பு தங்கலான் குழுவிற்கு வாழ்த்துக்கள் 💐
@skumarsopinion4221
@skumarsopinion4221 24 күн бұрын
What a movie man! Great Direction! Great Acting! Great Music! Great Camera! After seeing the intermission wordings only, we have understood that 1.5 is passed. Similarly when "A Pa.Ranjith Movie", we have understood that 3 hours is passed. Quite interesting to watch. Great movie of this century.
@Sambu7662
@Sambu7662 24 күн бұрын
படம் மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் தங்கலாண் குழுவினருக்கு 🎉🎉🎉தனது வழக்கமான அரசியல் கருத்துக்களுடன் ஒரு நல்ல பேண்டஸி படத்தை கொடுத்துள்ளார் பா ரஞ்சித். விக்ரமின் நடிப்பு அசூரதனமாக உள்ளது. பார்வதி மாளவிகா மோகன் பசுபதி அனைத்து துணை நடிகர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. திரைக்கதை கொஞ்சம் புரியாதவர்கள் இரண்டாவது முறை பார்த்தால் நிச்சயம் அவர்களுக்கு இந்த படம் பிடிக்கும். தேவையற்ற எதிர்மறையில் வசனங்களை தவிர்த்து தங்களான் படத்தினை வெற்றி அடையச் செய்து இது போன்ற புதிய முயற்சிகளுக்கு நாம் துணையாக இருப்போம் 🎉🎉🎉
@psp_online
@psp_online 26 күн бұрын
It's a movie you understand AFTER you walk out of the theatre. It's a story that travels through 3 different time periods.
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 26 күн бұрын
தங்கலான் காலம் கடந்தும் பேசுவான்🔥
@kalaiselvam5788
@kalaiselvam5788 26 күн бұрын
படம் அருமையா இருக்கு சூப்பர் வேற லெவல் விக்ரம் பெரிய அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற திரைப்படத்திற்கு விக்ரம் சார்
@azhagarnallan4893
@azhagarnallan4893 23 күн бұрын
❤❤🎉இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் அரசியல் மிகவும் பிடித்தமானதாக இருக்கும் எந்த ஒரு பெண்ணையும் இழிவாக காட்டியதில்லை. எனவே அவருடைய அரசியல் திரைப்படங்கள் முழுவதுமே நான் மிகவும் ரசிக்க கற்றுக் கொண்டேன்❤❤❤❤
@prabhum5072
@prabhum5072 26 күн бұрын
Oscars for best foreign film category to Thangalaan
@NaveenPrakash-ex1dg
@NaveenPrakash-ex1dg 24 күн бұрын
தண்ணீர் தராதவன் படத்தை பாராட்டும் நம் மக்கள் தமிழனின் படைப்புகளை புறக்கணிக்கிறார்கள்😔💯
@sivakumar.v7281
@sivakumar.v7281 26 күн бұрын
Congrats to Pa.Ranjith&Team,
@kalaiselvam5788
@kalaiselvam5788 26 күн бұрын
விக்ரமையும் பா ரஞ்சித்தும் பிடிக்காதவங்க இந்த திரைப்படத்தை தவறா விமர்சனம் பண்ணிக்கிட்டு இருக்காங்க சில பேர் படம் சூப்பரா இருக்கு உண்மைய சொல்லப்போனால் விக்ரம் சார் நடிப்புக்கு உலகம் முழுவதும் திரைப்படம் பேசப்பட வேண்டும்
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i 25 күн бұрын
எல்லோருக்கும். எல்லா படமும்,, பிடிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை... அவரவர்கள் கருத்து....!!!😢
@srlokeshkumar1116
@srlokeshkumar1116 24 күн бұрын
One of the good movie in the world 👏👏👏👏👏👏god blessed you
@sathishkkumar8346
@sathishkkumar8346 24 күн бұрын
தங்கலான் ஒரு காவியம்.... சினிமா உள்ளவரை தங்கலானை யாராலும் தவிர்க்க முடியாது
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 26 күн бұрын
One of the finest director Pa.Ranjith works brilliant director Pa.Ranjith deserves Oscar awards confirm
@saravanancmoham2152
@saravanancmoham2152 26 күн бұрын
Best movie in Indian cinema
@jerryshanelee4219
@jerryshanelee4219 26 күн бұрын
Thangalaan War Song 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Itz__gdp
@Itz__gdp 26 күн бұрын
BBC enna solluthu sollu ma 😂😂😂 Padam vera level la erukku poviyaa, athu solluthu ithu solluthu nu un ithu review nu thookitu vanthuta ichaaai
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 26 күн бұрын
தங்கலான் வென்றான்🔥
@RajanRajan-ih8qt
@RajanRajan-ih8qt 26 күн бұрын
Ramnad la house fulla poguthu. Bro negative reviews la people onnum kandukala family audience inime than varuvanga innum fans ke ticket kedaikala
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 26 күн бұрын
நம்ம தமிழனின் உலக சினிமா
@sakthisk4864
@sakthisk4864 26 күн бұрын
Vry nice movie
@kathiresankathiresan2413
@kathiresankathiresan2413 26 күн бұрын
எந்த படைப்பா இருந்தாலும் ஒரு சில குறைகள் இருக்கதான் செய்யும் படம் நல்லதான் எடுத்து இருக்கான்
@gfbtigergaming3716
@gfbtigergaming3716 26 күн бұрын
தினமணி எதாவது சொல்லிட்டு போகட்டும் ....பார்வையாளர்கள் சொல்வது ...❤❤❤❤
@ajayj3217
@ajayj3217 26 күн бұрын
அரசியல் புரிதல் இருக்கறவிங்களுக்கு இந்த படம் நல்லாவே புரியும்
@Suresh_2Joh
@Suresh_2Joh 26 күн бұрын
Very good film for those who loves history. Oue forefathers would have crossed these struggles. Amazing direction and excellent acting. Good to watch ❤
@rithunbuilders4986
@rithunbuilders4986 26 күн бұрын
Nice movie Vikram acting verithanam
@vetrivelgopalakrishnan6856
@vetrivelgopalakrishnan6856 26 күн бұрын
தங்கலான் உலக சினிமா🔥
@onemanshow1943
@onemanshow1943 26 күн бұрын
Jus watched. Now Movie is worth Vikram malavika Parvathy acting are top notch Editing translation are awesome. And BGm are main piller of movie. Negative is only. That VFX portion Over all : 8.8/10
@venkatesannithya1000
@venkatesannithya1000 26 күн бұрын
படம் சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் ❤
@user-rr4vp2tv2c
@user-rr4vp2tv2c 26 күн бұрын
தினமணி தானே செல்லியது நாங்கள் சொல்லவில்லையே
@g.veeramanigopalpillai5650
@g.veeramanigopalpillai5650 25 күн бұрын
Extraordinary movie. Movie to be seen .
@user-fj7th9bf1u
@user-fj7th9bf1u 26 күн бұрын
Paaa Ranjith 🔥🔥🔥
@TKCreation-t2w
@TKCreation-t2w 25 күн бұрын
Thangalaan movie vera level 👏🔥
@devdhina7091
@devdhina7091 26 күн бұрын
Thangalan movie is not as expected .... But Demonte colony 2 super 💥💯 🤝
@karthikkannan3774
@karthikkannan3774 26 күн бұрын
Deiii kandadha podadhinga da padam vera mari iruku Pa Ranjith making script lam vera level la pannirukapla Chiyaan n crew sema acting ....GVP music 🔥
@thiravidamani7868
@thiravidamani7868 25 күн бұрын
மாபெரும் வெற்றி தங்களான்❤
@sundarrajan4849
@sundarrajan4849 26 күн бұрын
🎉🎉🎉படம் சூப்பர்
@alishajhabe6414
@alishajhabe6414 16 күн бұрын
தங்கலான் இப்பொழுதுதான் பார்த்தேன் பிரமிப்பு, டைரக்டர் ப.ரஞ்சித்யின் தங்கலான் ஒவ்வெரு ப்ரேமும் செதிக்கிருக்கிறார் மேஜிக் ரியலிசம் வேற லெவல், இந்த வருடத்தில் வந்த புதிய ஜானர் இந்திய சினிமாவின் பிரமிப்பான படைப்பு, ,.இனிமேல் சியான் அல்ல நடிப்பின் கலைமகன்,உலகநாயகன் விக்ரம் தான் சரி,ஜீவி பிரகாஷ் குமார் மியூசிக் மார்வெல்,படத்தில் உள்ள அணைத்து கலைஞருக்கும்,,,USதமிழர் சார்பாக வாழ்த்துக்கள்
@saravananshanthosh4009
@saravananshanthosh4009 20 күн бұрын
சத்தியமா சொல்றேன் இசை வேற லெவல்❤❤❤❤❤
@HIDDEN-PETS-WORLD
@HIDDEN-PETS-WORLD 26 күн бұрын
Movie was fantastic 🎉 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Kavimozhi_Digital_Media
@Kavimozhi_Digital_Media 26 күн бұрын
படம் அருமை❤
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 26 күн бұрын
தங்கலான் சூப்பர் 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinothja
@vinothja 26 күн бұрын
It's an excellent movie...pls go and watch...it's takes a huge effort to make these movies... second half this movie is not slow it's required to the story...
@SR.A6674
@SR.A6674 26 күн бұрын
Pa.ranjith awesome 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saravananshanthosh4009
@saravananshanthosh4009 20 күн бұрын
இந்த மாதிரி படம் இதுவரைக்கும் எந்த டைரக்டரும் எடுத்தது இல்லை
@sugumaranjii962
@sugumaranjii962 26 күн бұрын
படம் வெறித்தனம் 🎉
@aproperty2009
@aproperty2009 23 күн бұрын
அருமை வாழ்க வளமுடன்....
@walinsdiamond1937
@walinsdiamond1937 26 күн бұрын
Very Best Video
@rajaperumal564
@rajaperumal564 26 күн бұрын
தினமணி சொல்லுது இந்தியா டுடே சொல்லுது நீ என்ன சொல்லற 😀
@saravananshanthosh4009
@saravananshanthosh4009 20 күн бұрын
இது ஒரு நல்ல கதையான திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்
@vijayajay5654
@vijayajay5654 26 күн бұрын
❤❤❤
@lukmanoolhakkim8507
@lukmanoolhakkim8507 26 күн бұрын
Great wholesome movie
@villagelife-ek8rx
@villagelife-ek8rx 26 күн бұрын
தின மனி வேர என்ன சொல்லுது...
@srimeenatchi7725
@srimeenatchi7725 26 күн бұрын
Only vikram best but worst screenplay and second half boring
@sugayagan
@sugayagan 26 күн бұрын
😂 bro screenplay nA ena ??
@sathyaSiva-q4j
@sathyaSiva-q4j 20 күн бұрын
The best thr best and the best❤❤❤❤
@rameshhero800
@rameshhero800 24 күн бұрын
Worst movie....sorry to say this..bad movie of this year
@sanjaygandhi462
@sanjaygandhi462 26 күн бұрын
Super Padam
@rajeshwaria200
@rajeshwaria200 26 күн бұрын
Thangalan ❤❤❤❤❤❤❤
@Aamon-Blake
@Aamon-Blake 23 күн бұрын
Semma movie Thangalaan vendraan chiyaan Vikram mass acting kudos to GV music pa ranjith craft 🎉🎉🎉
@jijintm3798
@jijintm3798 24 күн бұрын
World class movie....❤
@kalaiarasiselvam9305
@kalaiarasiselvam9305 24 күн бұрын
Pa Ranjith❤is a artist 🎉🎉🎉
@rowthirampazhagu007
@rowthirampazhagu007 26 күн бұрын
Best movie❤❤❤
@devakumarmuniswamy3297
@devakumarmuniswamy3297 21 күн бұрын
They are not tribes, they are Parayar Community who came from North Arcot District, there are no tribes in North Arcot district or Kolar district, Parayars were the people who knew the art of Gold.
@sivap1825
@sivap1825 25 күн бұрын
True
@gnanavelk7860
@gnanavelk7860 26 күн бұрын
Good movie 🔥🔥🔥🔥🔥
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 26 күн бұрын
Excellent acting
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i 25 күн бұрын
சரியான title.... ;!!?
@rajendrannatrajan9251
@rajendrannatrajan9251 26 күн бұрын
மொக்க படம்.உப்மா படம் ஊத்திகிச்சி
@ganesankalai7434
@ganesankalai7434 24 күн бұрын
Vikram nadipu superb❤❤❤❤
@mohandass8609
@mohandass8609 23 күн бұрын
Avatar & Thangalan are equal 🎉🎉🎉🎉🎉
@dakshithmohanraj9981
@dakshithmohanraj9981 26 күн бұрын
Vikram acting very super,gv music super but movie waste
@Oliyan01
@Oliyan01 19 күн бұрын
தயவு செய்து எழுத்தாளரை மாற்றவும் அவர் எழுதியது கேட்க பிடிக்க வில்லை. BBC TAMIL.
@saravanakumare2081
@saravanakumare2081 26 күн бұрын
தினமனி செல்து...தாங்கள் என்ன சொல்ல வரீங்க
@krishnamoorthy4301
@krishnamoorthy4301 20 күн бұрын
ஐயா அவங்க சொல்லட்டும் இவங்க சொல்லட்டும் நீங்க என்ன சொல்றீங்க?
@user-cb4hd7qi7c
@user-cb4hd7qi7c 26 күн бұрын
Nenga ena solringa
@ravindiranramu7276
@ravindiranramu7276 26 күн бұрын
Pa. Ranjith. Semaya senchuttan bravo 🙌
@MyDelex
@MyDelex 26 күн бұрын
Indian 2 the best movie of the year 😅😅😅😂😂😂😂
@murugananthamc1984
@murugananthamc1984 26 күн бұрын
விக்ரம் நடிப்பை தவிர வேறு எதுவும் சரிஇல்லை படம் குப்பை
@atheistmindcouplejo
@atheistmindcouplejo 26 күн бұрын
Hollywood la எடுத்தா super nu solli irupanga... Inception movie 🎥 Oru time la puriyadhu..
@manasagovindan622
@manasagovindan622 25 күн бұрын
Great film making but No story, Director should stop telling his personal impact politics in a story telling, all the films he's doing this, instead he can do movie like mari selvaraj but mamannan la athuvum bit boring tha, seri these guys love to tell their bad experiences in name of film making but natuku ipo ithu theva illa, country need a good true leaders, good administration, business man, good ministry, itha pathi padam panunga inspiring a irukum for future brain to cultivate for positive environment, These odukura movie type nala jaathiveri,inaveri,mathaveri tha thoonda paduthu, instead of this he can replace with positivity kind of scripts for growth of people, if this type of director really have concern about history and people. All type of people getting cheated in name of business, politics and power. So let's talk and make film for people growth and development. Film is a great media to convey things.
@brindhaa299
@brindhaa299 26 күн бұрын
படம் சூப்பர்❤❤❤❤❤ வேர லெவல்❤❤❤
@abumaryamriswan1389
@abumaryamriswan1389 26 күн бұрын
Dinamani news or BBC Tamil news..
@puvanendranselliah172
@puvanendranselliah172 23 күн бұрын
விமர்சித்ததை நீங்கள் ஏன் விமர்சனமாக சொல்லவேண்டும்.
@tamilan7169
@tamilan7169 21 күн бұрын
Mass thangalan
@vasanthsv6470
@vasanthsv6470 25 күн бұрын
BBC Tamil should have some courage or knowledge to write their own review, not to narrate other Magazine's review.
@AbdulRazak-rb4fj
@AbdulRazak-rb4fj 26 күн бұрын
Dina mani solluchi, hindustan solluchi, India today solluchi ok. ,,,,, BBC tamil tenn sollavarudhu
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 26 күн бұрын
தினமணியா ? பிபிசி என்ன சொல்லுது! !
@appavi3959
@appavi3959 26 күн бұрын
Adivasis Are Not Hindus; Give Us 'Bhil Pradesh' - Indigenous Communities from Four States Rally at Rajasthan's Mangarh Dham
@balakumar-1234
@balakumar-1234 26 күн бұрын
Very good movie
@painheart8797
@painheart8797 26 күн бұрын
Apa nega ethum solla atha na😢
@sugayagan
@sugayagan 26 күн бұрын
@pratheepalanivel4551
@pratheepalanivel4551 25 күн бұрын
Pa Ranjith - creating unwanted socialism and creating a castism fight.
@dineshpobalasingam
@dineshpobalasingam 26 күн бұрын
This high class caste peoples could not digest it. Discrimination could see in their comments but the peoples are celebrating it.
@murugarajas3746
@murugarajas3746 26 күн бұрын
Avanga solrathalam irukattum apuram neer ena m..... Vanthiruuuu.....
@TKCreation-t2w
@TKCreation-t2w 25 күн бұрын
Thangalaan blockbuster 💥
@alagirisamys5426
@alagirisamys5426 26 күн бұрын
பதில் செல்லுங்கள்? தங்கலான் படம் சாதி படமா இல்லையா என்கிற சர்ச்சை நடக்கிறது: எனது கமென்ட் பதில்: "உண்மையான கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர்கள் அவ்வாறு இயக்கவோ இருக்க முடியாது. முடியாது. உதாரணமாக இயக்குனர் ஸ்ரீதர் "ஊட்டிவரை உறவு என்று நினைக்கிறேன்" காதல் பாட்டை எழுதச் சொன்னதற்கு காதல் பாட்டையே கம்யூனிச சிந்தனை வார்த்தைகளோடு எழுதினார். பாடல் ஹிட். ஸ்ரீதர் ரசித்து பிறகு அதை புரிந்த பின் அசந்து போனாராம். அது போலத்தான் மாரி செல்வராஜ், வெற்றி மாறன், ப. ரஞ்சித் . பாரதி ராஜா கூட ( வேதம் புதிது) போன்றவர்கள் வலியை அனுபவித்தவர்கள். எங்கள் வலியை உணர்ந்தவர்கள். இது அவர்கள் இரத்தத்தில் கலந்த ஒன்று. அதை வெளிபடுத்த முடியாமல் படம் எடுக்க இயலாது. அது சாதி படமாக பார்ப்பது இதை வலியை(இன்றும் இன்னும்) அனுபவிக்காதவர்கள். கதையின் கரு மற்றும் கதை சொல்லும் செய்தியைப் பாருங்கள். இதை உணராதவர்கள் மட்டுமே.. இதனை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறீர்கள் ??
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 36 МЛН
The GOAT Roast 🐐💥 | Plip Plip
14:55
Plip Plip
Рет қаралды 544 М.