Thangamagan Tamil Movie Songs | Adukku Malligai Video Song | Rajinikanth | Silk Smitha | Ilaiyaraaja

  Рет қаралды 12,876,208

Sathya Movies

Sathya Movies

Күн бұрын

Adukku Malligai Video Song from Thangamagan Tamil Movie exclusively on Sathya Movies. Thangamagan Movie ft. Rajinikanth & Poornima in lead roles. Thangamagan is Directed by A Jagannathan, Music composed by Ilaiyaraaja, Produced by G Thyagarajan & V ThamizhAlagan under the banner Sathya Movies. For more updates, Subscribe to Sathya Movies - bit.ly/39vyJOF
Song Details:-
Song: Adukku Malligai
Music: Ilaiyaraaja
Singer: SP Balasubramanyam, S. Janaki
Lyrics: Na. Kamarasan
Thangamagan Cast & Crew:-
Cast: Rajinikanth, Poornima Jayaram, Jaishankar, Thengai Srinivasan, Silk Smitha Manorama and VK Ramasamy among others.
Director: A Jagannathan
Music: Ilaiyaraaja
Producer: G Thyagarajan & V ThamizhAlagan
Banner: Sathya Movies
Click here to watch:-
Thangamagan, Poo Maalai Video Song - • Thangamagan Tamil Movi...
Kanmaniye Pesu Video Song - • Kakki Chattai Tamil Mo...
Nee Nadandhaal Video Song - • Baashha Tamil Movie So...
Baashha Paru Video Song - • Baashha Tamil Movie So...
Salampodu Guruve Video Song - • Salampodu Guruve Video...

Пікірлер: 896
@muthus7594
@muthus7594 3 жыл бұрын
எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது.வாழ்க ஜானகி அம்மாள்
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 2 жыл бұрын
ஜானகியம்மா வா கொக்கா..... யார் கிட்ட பின்னி பெடலெடுவாங்க
@tamilthanam1978
@tamilthanam1978 2 жыл бұрын
Di n bb pl
@tamilthanam1978
@tamilthanam1978 2 жыл бұрын
Di n bb pl
@sakkayansakkayan8850
@sakkayansakkayan8850 2 жыл бұрын
bo accounts k in to see Dr by ki by hum i
@jeganjillu3245
@jeganjillu3245 2 жыл бұрын
Ammah Ammah tan avangka mahtiri yahrum pada Mudiyatu 💎💎💎💎
@devarajajay6733
@devarajajay6733 2 жыл бұрын
சில்க்சுமிதா தீவிர ரசிகன் நான் அவர்கள் அன்று ஒரு பாடலுக்கு நடனம் ஆடினாலே அந்த படம் சூப்பர் ஹிட் ஆனால் பாவம் இன்று அவர்கள் இல்லை இருந்திருந்தால் அவரால் நிறைய பேர் பிழைத்திருப்பார்கள்..
@RajJustForFun
@RajJustForFun Жыл бұрын
❤❤❤❤
@ThambiRajini-k3r
@ThambiRajini-k3r 4 ай бұрын
❤❤❤❤❤
@vg5640
@vg5640 Жыл бұрын
எந்த ஒரு விருதும் பெறாதவள். எல்லோர் மனதிலும் இடம் பெற்றவள், அவள் பெயர் சில்க் ஸ்மிதா ❤
@rajendranrr980
@rajendranrr980 2 ай бұрын
ஆம் ஆம்
@ajithkumar5573
@ajithkumar5573 3 жыл бұрын
சில்க் ஸ்மிதா இருந்த இடத்தை நிரப்ப இந்த ஐென்மத்தில் எவராலும் முடியாது.....தன்னந சுற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தும் சிகரம் தொட்ட நாயகி .......❤
@ayyanarayyanar816
@ayyanarayyanar816 3 жыл бұрын
S
@murukanchayakkada3600
@murukanchayakkada3600 2 жыл бұрын
Entha jenmam ella eantha jenmathilum ella
@சேகர்சேகர்-ர3ச
@சேகர்சேகர்-ர3ச 2 жыл бұрын
உண்மை 🥰🥰🥰
@jeganjillu3245
@jeganjillu3245 2 жыл бұрын
Avangka endrum queen off Indian cinema @ Janaki Ammah voice diamond so sweet nice
@satheeshappathurai1006
@satheeshappathurai1006 2 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் சகோ ....!
@user-ei8zs8cq5x
@user-ei8zs8cq5x 3 жыл бұрын
பசியோடு பேருந்தில் ஏறினேன். இந்தப்பாடலை கேட்டவுடன் பசிமறந்தது.!!!!! இளையராஜா என்றுமே இசைக்கடவுள்!!!!!!
@mageswari1612
@mageswari1612 2 жыл бұрын
ilovemysong.mages
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
poi sollaathenka pasi vanthaa pathum paranthu pokum 😄😄😄😄😄🥰
@amuthaammu2188
@amuthaammu2188 Жыл бұрын
Pasiodu serndhu mood vandhurukum adha parandhupochu
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@elaiyaraja1792
@elaiyaraja1792 Жыл бұрын
@@nalayinithevananthan2724 apdiya
@anandkrish8976
@anandkrish8976 Жыл бұрын
சில்க் ஸ்மித்தா கண்களுக்கு திரைத்துறையே அடிமை❤❤❤❤❤❤
@pounvelvel7097
@pounvelvel7097 5 ай бұрын
பொய்
@palani4789
@palani4789 2 ай бұрын
பிரபஞ்சமே அடிமை
@singanchelladuraisinganche5348
@singanchelladuraisinganche5348 Жыл бұрын
ஜானகி அம்மா பாடலுக்கு ,இவரைப் போல நடனமாட இதுவரை 2023 யாரும் இல்லை சிறந்த கலைஞர்
@gurus3694
@gurus3694 5 ай бұрын
What dance do you see ? Other than facial reaction ? Definitely good expressions though . I don’t see and hard dance movements
@KannanKannan-jq6qo
@KannanKannan-jq6qo 2 ай бұрын
Correct 🎉
@jeganjillu3245
@jeganjillu3245 Ай бұрын
100% உண்மை
@PrakashKala-h3v
@PrakashKala-h3v 3 ай бұрын
இவர்கள் போல் ஒரு நடிகை இனி நாம் காண முடியாது சில்க் அவர்கள் சினிமாவில் நடித்த அனைத்து படமும் மிக அருமை இன்றும் இவர்கள் இருந்து இருந்தால் இவர் நடிப்பை யாரும் கொடுக்க முடியாது❤❤❤
@krishnakumarisundararaj5222
@krishnakumarisundararaj5222 10 ай бұрын
ஆளாகி நாளாச்சு வந்தாலென்ன கேமராவைப் பார்த்து ஒரு லுக் விடுவாங்க. இப்ப இருக்கிற நடிகைகள் யாருக்கும் இப்படி ஒரு முகபாவனைகள், நளினங்கள் , எதுவும் தெரிவதில்லை.
@shankar7088
@shankar7088 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் பாடல்
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 11 ай бұрын
துவரங்குறிச்சி ராஜா டாக்கீஸ் ல நானும் நண்பர்களும் சேர்ந்து பார்த்த திரைப்படம்1984
@giyasalikhan4782
@giyasalikhan4782 Ай бұрын
Tiruchi
@cinema3260
@cinema3260 2 жыл бұрын
இப்பாடலில் சிறப்பு தலைவரின் அற்புதமான செட்டியார் வேடம்தான்
@KapVijayakumar
@KapVijayakumar Жыл бұрын
செட்டியார் அல்ல பெஜவாடா பீமா ரெட்டி ஆக மாறுவேடத்தில் வந்து வில்லன் ரகசியங்களை துப்பறிவார் அருண்
@svrajendran1157
@svrajendran1157 3 ай бұрын
தலைவர் போட்டது ரெட்டியார் வேடம்
@syedismail754
@syedismail754 2 жыл бұрын
கவர்ச்சி நடிகைகளில் எல்லாதரப்பு மக்களும் பிடித்த ஒரே நடிகை
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 10 ай бұрын
kavarchi nadikaiye enakkupidikkaathe
@G.poomani
@G.poomani Жыл бұрын
ஜானகி அம்மாவை தவிர வேறு யாராலும் இப்படி பாடி விட முடியாது
@mathavanmanickam2153
@mathavanmanickam2153 Жыл бұрын
உண்மை thaan bro💛💛💛
@kongutamilan3292
@kongutamilan3292 10 ай бұрын
Jannaki amna's voice dynamics no comparison. Particularly in the second charanam after first line... & also in the second interlude. Ahaaa what a born tallent.
@jeyaprakashnarayanan4796
@jeyaprakashnarayanan4796 2 жыл бұрын
எஸ் பி சார் குரலில் மறக்க முடியாத பாடல் சூப்பர்
@rajailayaraja7868
@rajailayaraja7868 Жыл бұрын
இசை அமைப்பாளர் இளையராஜா ஒரு சகாப்தம்
@MugeshParimanam
@MugeshParimanam Жыл бұрын
My favourite song.ilayaraja+kamaraj+Balasubramaniam+janagi kutaniyil amaintha super padal.rajini,silk dance fantastic 😍
@m.samarajm.samaraj1993
@m.samarajm.samaraj1993 8 ай бұрын
😊❤இந்த அழகான ரொமான்ஸ் பாடலை 2024 பார்த்தவர்கள் யார் யார் 😊❤
@SatheeshKumar-ym7fp
@SatheeshKumar-ym7fp 7 ай бұрын
என்ன நளினம் தலைவா, சிலுக்கு முடியல 🤪🤪
@gansenelumalai3876
@gansenelumalai3876 6 ай бұрын
Hum
@SathyaLocalSathya
@SathyaLocalSathya 6 ай бұрын
99👍....
@ramviji-b5j
@ramviji-b5j 5 ай бұрын
Nanu 31-8-24 pakkara
@priyankaPriyanka-rs3pl
@priyankaPriyanka-rs3pl 5 ай бұрын
😂🙋‍♀🙈😂😂
@pethurajraja2172
@pethurajraja2172 Жыл бұрын
அழகின் மொத்த உருவம் சில்க் ஸ்மிதா 👑💯❤️❤️❤️❤️
@Vkp1982
@Vkp1982 11 ай бұрын
❤❤❤ரஜினி சூப்பர்
@thakkali8753
@thakkali8753 2 жыл бұрын
தலைவியின் அசைவை பாராட்டுவதா ??இல்லை ஆரம்ப இசை ட்டு டும் டும் ட்டு டும் டும் இசையை பாராடுவதா???
@baskaranbaskaran864
@baskaranbaskaran864 Жыл бұрын
சில்க் விட பேரழகி இது வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை
@smohanmba4128
@smohanmba4128 Жыл бұрын
Super
@jeganjillu3245
@jeganjillu3245 11 ай бұрын
100% unmai ❤
@vijayavijaysheela6296
@vijayavijaysheela6296 10 ай бұрын
Illanu mattumnu sollthinga innum ega manasula vazhuthunu irrukanga
@vinovin123
@vinovin123 9 ай бұрын
திருச்சி சாதனா...
@Senthur_Velan24
@Senthur_Velan24 9 ай бұрын
​@@vinovin123yo....😂😂😂😂
@rajak1991
@rajak1991 Жыл бұрын
ஜானகி அம்மா Just nailed it..❤
@sravi955
@sravi955 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ் ஸ்டைல் ஹிட் பாடல்
@s.k.soundarpandi3259
@s.k.soundarpandi3259 3 жыл бұрын
என்ன ஒரு இசை அருமை அருமை அருமை கடவுளே எனக்கு 355 வயசு வரை கொடுங்கள்
@thangavelu4346
@thangavelu4346 3 жыл бұрын
Athu enna 355
@nakumuku6025
@nakumuku6025 3 жыл бұрын
😄😄😄
@rheyy304
@rheyy304 3 жыл бұрын
Ena samanthame Ila commentukum patuku
@guruchanther9290
@guruchanther9290 3 жыл бұрын
Enna athu 355
@dmukeshdathdmukeshdath124
@dmukeshdathdmukeshdath124 2 жыл бұрын
😂😂😂😂🤣🤣👌🏿😂
@muthus7594
@muthus7594 2 жыл бұрын
தலைவர் நடிப்பு மானரிஸம் இன்னொருத்தன் பிறந்து வரணுமடா
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 8 ай бұрын
கமல் எனும் நடிப்பு அரக்கன் , கிங் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் அதற்கு அப்புறம் தான் ரஜினி இருக்கிறார்
@Leader-shiva
@Leader-shiva 4 ай бұрын
இங்க கமெண்ட் section fulla சில்க் சில்க் சில்க் தான் உங்க ரஜினி பற்றி இங்க பேச்சே காணோம் உன்னை தவிர.
@எம்பெரியசாமி
@எம்பெரியசாமி 2 жыл бұрын
நல்லவர்கள் இந்த பூமியில் அதிக நாள் வாழ்வதில்லை என்றும் சில்க் சுமிதா ரசிகன்
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 2 жыл бұрын
சில்க்ஸ்மிதாவை ரசிகத்தெரியாதவன் ஆண் மகனாக இருப்பதற்கு லாயக் இல்லாதவன்
@sakthivelsangeetha3932
@sakthivelsangeetha3932 2 жыл бұрын
Karitta sonninga
@naveen.rr.naveen2671
@naveen.rr.naveen2671 2 жыл бұрын
❤️❤️❤️
@sivakumarchinnathambi9961
@sivakumarchinnathambi9961 2 жыл бұрын
Very good
@vasanthivasanthi8816
@vasanthivasanthi8816 2 жыл бұрын
Yes bro correct
@rajanfernando8575
@rajanfernando8575 2 жыл бұрын
எப்போதும் only சில்க் ஸ்மிதா fan
@saranyamurugesan447
@saranyamurugesan447 2 жыл бұрын
சில்க் ஸ்மிதா ❤️❤️❤️ என்றும் இனிமையான பாடல்❤️❤️❤️
@Aaron23674
@Aaron23674 2 жыл бұрын
Crct pa
@aanandhivallarasu639
@aanandhivallarasu639 Жыл бұрын
Hi Saranya how r u by Ajith bangalor
@brightjose209
@brightjose209 3 жыл бұрын
மாம்பூவே.. இளம் பூங்காத்தே.. மார்போடு.. என்னைத் தாலாட்டு தீராத ஆசை வச்சு அங்கே இரு கண்ணிருக்கு தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு ராசாத்தி முல்லை மொட்டு நான் தேடும் காதல் சிட்டு கைகள் அள்ள கண்கள் உன்னைத் தேடுது
@tutymedia9997
@tutymedia9997 Жыл бұрын
❤🎉
@kongutamilan3292
@kongutamilan3292 10 ай бұрын
இந்த சரணத்தில் முதலில் SPB பாடி முடிக்கும் போது ஜானகி அம்மாள் ஒரு expression கொடுத்திருக்கிறாங்க. இதை இசைஞானி இப்படி தான் சொல்லிக்கொடுத்தாரா அல்லது அம்மாவின் improvisationனு தெரியலை. இரண்டாவது இடை இசையிலும் ஆகககககககக. கடவுளே வள்ளுவனின் காமத்துப்பாலில் கூட இப்படி இல்லை.
@umaathevi4326
@umaathevi4326 3 жыл бұрын
கிறங்கடிக்கும் கண்கள்
@balatrack
@balatrack 3 жыл бұрын
Unmaithan duet
@vijir8300
@vijir8300 3 жыл бұрын
mm
@arokiyamraj4347
@arokiyamraj4347 3 жыл бұрын
Hi
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
அழகான. பாடல் சூப்பர்
@MuthuS-k6t
@MuthuS-k6t 2 ай бұрын
கிளுகிளுப்பு ஜானகி அம்மாள் உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்
@sureshslenspeaks7644
@sureshslenspeaks7644 3 жыл бұрын
கவியரசு நா.காமராசனின் கிக்கான வரிகள் அருமை
@sureshksureshk4921
@sureshksureshk4921 3 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் குரல் அதைவிட சூப்பர் 👌👌
@kancina7
@kancina7 2 жыл бұрын
👌👌👌👌👌👌💋💋💋💋💋💋 💗💗💗💗💗💗😉😉😉😉
@sivaramansiva7047
@sivaramansiva7047 2 жыл бұрын
ரஜினி அவர்கள் அந்த வயதுக்கே உரித்தான குறும்போடு நடித்து உள்ளார்
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 5 ай бұрын
நீ தானே புது மழைவெள்ளம்❤❤நாள் கனிந்த சுகமும் இனிமை அள்ளும்❤❤ கண்ணாளன் மார்பினில் நான் சந்தனத்தின் சங்கமமே🎉🎉 அவள் மனதில் பூத்திருந்த ரோஜா வருடிய காவலன் நானே❤❤❤
@vinovinoth4052
@vinovinoth4052 3 жыл бұрын
அழகுக்கு என்றும் ஆயுள் குறைவு
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
athu alaku illai ilamai
@RamaprabaRamapraba-b8x
@RamaprabaRamapraba-b8x 3 күн бұрын
சில்க் ஸ்மிதா மேடம் உயிரோடு இருந்திருக்க கூடாதா என்ன ஒரு அழகு என்ன ஒரு டான்ஸ் சூப்பர்
@Madhusm-lp7kf
@Madhusm-lp7kf 3 ай бұрын
Sm. Madhu driver pochampalli. இந்த பாடலுக்கு அதிதீவிர ரசிகன் நான் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் பாடல் செலக்க்ஷன் வேறலெவல் 👌❤️🌹🌹🌹
@murugaraj9868
@murugaraj9868 3 жыл бұрын
Thalaivar and silk Vera leval dance...💃🕺
@Vijaydatheri
@Vijaydatheri 2 жыл бұрын
SPB voice and Thalaivar 😍😍😘
@Farmerstractorsvilagevlogs
@Farmerstractorsvilagevlogs 4 ай бұрын
இந்த உலகத்தில் காந்த சக்தியை விட வேற எந்த சக்தியும் பெரிதில்லை என்று சொல்வார்கள் ஆனால் இவளின் கண்களின் சக்தியோ தான் மிகப் பெரியது❤❤
@rajendranrr980
@rajendranrr980 3 ай бұрын
True True
@a..3799
@a..3799 3 жыл бұрын
இளையராஜா இசையில் அருமையான பாடல்கள்
@balunarayanasamy9648
@balunarayanasamy9648 3 жыл бұрын
♥♥♥ ரஜினி & சில்க்ஸ்மிதா
@skmahesh7409
@skmahesh7409 3 жыл бұрын
😂😂😂😜
@sundarootysundaralingam1766
@sundarootysundaralingam1766 Жыл бұрын
Super
@covidpaul
@covidpaul 3 жыл бұрын
திரைப்படங்கள் இருக்கும் வரைக்கும் சில்க் ஸ்மிதாவ யாராலும்... மிஞ்ச முடியாது She is unique beauty Still in upcoming youngsters heart
@sathyanarayananr5083
@sathyanarayananr5083 2 жыл бұрын
Anuradha the best
@murugesanmuthu7310
@murugesanmuthu7310 2 жыл бұрын
Super
@satyaeswar5245
@satyaeswar5245 3 жыл бұрын
பெண் : அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது ரெண்டு தோள் துடிக்கிது மனம் துடிதுடிக்கிது உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன ஆண் : ஹேய்ய் ஏய்ய் தான னா….. ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….. அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது ரெண்டு தோள் துடிக்கிது மனம் துடிதுடிக்கிது ஹோய் ஆண் : நான் வாரேன் புது பாய் போடு நாள் தோறும் இள நீரோடு நான் வாரேன் புது பாய் போடு நாள் தோறும் இள நீரோடு பெண் : கையோடு சேர்த்தணைச்சு கட்டில் வரை கண்ணடிச்சு ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு ஆண் : நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது பெண் : அடுக்கு மல்லிகை ஆண் : ஹான்…. பெண் : இது ஆள் பிடிக்கிது ஆண் : ஹான் ஹஹா பெண் : ரெண்டு தோள் துடிக்கிது ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : மனம் துடிதுடிக்கிது பெண் : லலலலா….லல லாலால லா….. ஆண் : ஹா….ஹா….ஹான்…. ஹஹஹா பெண் : லலலலா….லல லாலால லா….. ஆண் : ஹா….ஹா….ஹான்…. ஹஹஹா பெண் : லலலலா…. ஆண் : ஹா….ஹா…. பெண் : லலலலா…. ஆண் : ஹா….ஹா…. ஆண் : மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு பெண் : ஹா ஆண் : மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு பெண் : தீராத ஆசை வச்சு அங்கே இரு கண்ணிருக்கு தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு ஆண் : ராசாத்தி முல்லை மொட்டு நான் தேடும் காதல் சிட்டு கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது ஆண் : அடுக்கு மல்லிகை பெண் : ஹஹஹஹா….ஆன்…. ஆண் : இது ஆள் பிடிக்கிது பெண் : ஹஹஹஹான் ஹஹா ஆண் : ரெண்டு தோள் துடிக்கிது பெண் : ஹஹஹஹஹாஹ் ஆண் : மனம் துடிதுடிக்கிது பெண் : உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன இருவர் : அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது ரெண்டு தோள் துடிக்கிது மனம் துடிதுடிக்கிது
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 3 жыл бұрын
தலைவர்.பாடலை .ஒருவரிகூட..விடாமல். அசத்திட்டிங்க..தேங்கியூ.அன்.சூப்பர்
@mahalakshmi8998
@mahalakshmi8998 3 жыл бұрын
Supar
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 3 жыл бұрын
பல நாட்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தேன்... பாடல் வரிகளுக்கு... மிகவும் நன்றி.
@ariharan9021
@ariharan9021 3 жыл бұрын
Thank u so much bro 😇👍
@vigashvigash2269
@vigashvigash2269 3 жыл бұрын
In
@skr7571
@skr7571 11 ай бұрын
Such a melodious song! Spb and janaki voice with illagaraja blessing. 3.02 dance step is so sweet and simple and silk does it with such ease❤. One more peg for me please.
@msankarmsankar3207
@msankarmsankar3207 Жыл бұрын
என்னை பொறுத்த வரையில் பாடலில் ஒளியில் விரிசம் எனக்கு தெரியவில்லை, spb, ஜானகி குரலும், அதற்கு தகுந்தாற்போல் இளையராஜா இசை விரிச உணர்வை தருகிறது , அந்த பாடலுக்கு ஊழியம் செய்கிறது
@krishnavelsankaraperumal9503
@krishnavelsankaraperumal9503 5 ай бұрын
தலைவர் ஸ்டைல் வேற லெவல் ஈடு இணையற்ற ஹீரோ
@madhaiyancs4950
@madhaiyancs4950 3 жыл бұрын
Silk simth a. 2021ல் இருந்யிருந்தால் மற்ற நடிகைகள் ஒரம் போயிருக்கணம்......
@kesavanshanmugam5671
@kesavanshanmugam5671 3 жыл бұрын
Yes correct
@elumalaimalai3188
@elumalaimalai3188 3 жыл бұрын
@@kesavanshanmugam5671 a
@elumalaimalai3188
@elumalaimalai3188 3 жыл бұрын
@@kesavanshanmugam5671 a
@elumalaimalai3188
@elumalaimalai3188 3 жыл бұрын
6
@bhani9070
@bhani9070 3 жыл бұрын
@@kesavanshanmugam5671 I will get the info
@Mprajponraj
@Mprajponraj 5 күн бұрын
பாடலின் வரிகள் அமுதம், திரும்ப திரும்ப பார்க்கும் போது அமுதத்தை பருக்கும் அனுபவம்.
@dineshofficial6958
@dineshofficial6958 3 жыл бұрын
Thirisa yenbar nayantharaa enbar...silk simitha arumai puriyathhoor😍😘
@govarthana7179
@govarthana7179 Жыл бұрын
மயக்கும் விழி அழகி❤
@manigautham6597
@manigautham6597 3 жыл бұрын
Rajini face expressions were superb
@alanmano2221
@alanmano2221 Жыл бұрын
அழகின் இலக்கணம் சில்க்! கண்களில் கவிதை!
@Jayaprakash.J-qo6hj
@Jayaprakash.J-qo6hj 5 ай бұрын
ஆடாத கால்களும் ஆடும் உன் ஆட்டத்தை பார்த்தால், பாடாத வாயும் பாடும் உன் உதட்டைசைவால்,, உன் கண்ணை பார்த்தால் போதை ஏராதாவன் கூட போதை கொள்வான்,,, உன் இழப்பு உன் வீட்டுக்கு மட்டும் இல்ல ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் 😢😢😢😢😢
@SIVAKUMAR-id3ji
@SIVAKUMAR-id3ji Жыл бұрын
இந்த நான்கு அழகிகளின் ஆட்டம் அமர்க்களமாக உள்ளது... சிறப்பான கவர்ச்சி பாடல்.
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 3 жыл бұрын
தலைவர்.என்னமா.நடிச்சிருக்காரு.சும்மா.சொல்லக்கூடாது.சில்க்சுமிதா.அவரு.செமயா.ஈடூகுடுத்து..நடிச்சிருக்காங்க.இசை.அறுமை.பாலு.சார்.ஜானகி.அம்மா..வேர.லெவல்.போங்க
@arokiyamraj4347
@arokiyamraj4347 3 жыл бұрын
Hi
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 2 жыл бұрын
@@arokiyamraj4347 ஹாய்
@haritharan7891
@haritharan7891 25 күн бұрын
அருமையான காட்சியமைப்பு.... ரஜினி சில்க் அவர்கள் சூப்பர் நடிப்பு......எஸ்பிபி ஜானகி அவர்கள் சிறப்பான குரல்..... இசைஞானி என்ற கர்மயோகி ஒரே கிளு கிளுப்பை உண்டாக்கி இருக்கிறார்.....
@RAM-KRISHNAN
@RAM-KRISHNAN Жыл бұрын
Janaki Amma voice❤❤❤❤
@rajlakshmid3469
@rajlakshmid3469 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிமையான பாடல் 2023 வருடம் ஆனாலும்
@kumar.m5150
@kumar.m5150 Жыл бұрын
Hm ok madam
@RK-zd8bq
@RK-zd8bq 3 күн бұрын
In 2025 watching
@MurugesanM-jo3em
@MurugesanM-jo3em Жыл бұрын
ரஜினி சில்க் ஜோடி நல்ல குளோஸ் ஆ நடிக்கிறாங்க.
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
நானும் ரஜினி ரசிகன் 🙋🙋🙋
@svrajendran1157
@svrajendran1157 3 ай бұрын
சில்க் ஸ்மிதா ஒரு பேட்டியில் தான் ஒரு ரஜினி ரசிகை என்று சொல்லி இருந்தார்
@krishkuttan9302
@krishkuttan9302 Жыл бұрын
Silk expressions killing and Janaki amma SPB sir voice and Thalaivar 😍😍😍🔥🔥🔥
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL Жыл бұрын
Dance ha 😄😂😂😂😂
@krishkuttan9302
@krishkuttan9302 Жыл бұрын
@@ANBU-PRIYAL 😂😆😂.
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL Жыл бұрын
@@krishkuttan9302 என்ன bro எடிட் பண்ணிட்டிங்க 😄
@m.sikanderbadusha2721
@m.sikanderbadusha2721 3 жыл бұрын
Expression queen 👌👌👌silk smitha 😍😍 Spb sir& janaki amma voice & Raja sir music🔥🔥🔥🔥
@dhanapackiamren5871
@dhanapackiamren5871 3 жыл бұрын
Hi
@raghuv4286
@raghuv4286 3 жыл бұрын
Janaki amma voice sama veri nice
@neelar5035
@neelar5035 Жыл бұрын
More than all thalaivar rajnikanth
@dark_warrior_75
@dark_warrior_75 Жыл бұрын
இந்த பாடல் கேட்டாலே மனம் கிறங்கும்
@rajannarayanan9367
@rajannarayanan9367 2 жыл бұрын
Janaki Amma's singing style to this song is awesome and just amazing
@kongutamilan3292
@kongutamilan3292 10 ай бұрын
Expression in the second charanam in the end of first line
@sathasivamr3887
@sathasivamr3887 Жыл бұрын
Wow Ilayaraja Always 👑. Rajinikanth+Smitha made this Evergreen Song.
@Gautham-tg3xp
@Gautham-tg3xp 7 ай бұрын
July 2024.Thanks Maestro Ilayaraja Sir ❤🎉
@kaali333
@kaali333 Жыл бұрын
ilaiyaraja the real art (music) star ! but rejini and smitha did well with the dance masters !
@nathiyaelavarasan106
@nathiyaelavarasan106 3 жыл бұрын
Janaki amma cute voice amma
@moorthyvajjiravel7825
@moorthyvajjiravel7825 3 ай бұрын
கமலுக்கு -நேத்து ராத்திரி அம்மா.... பாடல்
@giramathu_venkat
@giramathu_venkat 2 жыл бұрын
எப்பா டேய்.....👌 சிலுக்கு..💕🤭 கண்ணுலே காமத்தை காட்டுறாங்க
@muthukumargowsic7048
@muthukumargowsic7048 3 жыл бұрын
Silk silk tha....great thalavi.....miss u....
@ranjinisaba5361
@ranjinisaba5361 3 жыл бұрын
Thaliva always ur rocking 🌟🔥sliku mam I love ur dance
@kingcommunication2085
@kingcommunication2085 5 ай бұрын
புரட்சி தலைவி சில்க் புகழ் என்றென்றும் வாழ்க.
@rajeshwaritr4560
@rajeshwaritr4560 2 жыл бұрын
Rajini sir smile superb
@sureshksureshk4921
@sureshksureshk4921 3 жыл бұрын
My favourite heroin சில்க் சுமிதா love you all டைம் heroin
@ranjaniv7871
@ranjaniv7871 Жыл бұрын
Thalaivar and Silk Vera level dance 😎🛀👰🧑‍🍳
@senthil5002
@senthil5002 Жыл бұрын
SPB sir, Janaki, Ilayaraja.360°
@vettriarasan1937
@vettriarasan1937 2 ай бұрын
சில்க் சுமிதாரசிகை❤
@kayalpranav1008
@kayalpranav1008 2 жыл бұрын
2022 la pakuren😍😍😍😍 ethana time pathalum salikatha song love u silk 😘😘😘
@muthujjayam8
@muthujjayam8 3 жыл бұрын
சூப்பர் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது
@gopikumar6155
@gopikumar6155 3 жыл бұрын
ரஜினிக்குநல்லபாடல்.அவ
@sureshslenspeaks7644
@sureshslenspeaks7644 2 жыл бұрын
பாடல் வரிகள் நா. காமராசன்
@navaneethakannang3600
@navaneethakannang3600 5 ай бұрын
Eappa vume no. 1 super star Rajini than
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
சில்க் ஸ்மிதா சிறந்த நடனம் ஆடுபவர்.தொழிலை மதித்தவர்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 10 ай бұрын
enna tholi sollunka ithu oru tholilaa samookathai naasamaakina seyalil intha ammaniyin pankum onru
@Rajinists
@Rajinists 3 жыл бұрын
Legends united: Superstar Rajinikanth + Ilaiyaraja + SP Balasubramanyam
@sijital8224
@sijital8224 3 жыл бұрын
Add Silk too, she is also a Legend on her own way.
@MuthuKumar-rk1rp
@MuthuKumar-rk1rp 3 жыл бұрын
Silk sjanakiamma
@malarkodi3365
@malarkodi3365 3 жыл бұрын
@@sijital8224 European
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
@@malarkodi3365 iyo
@jerryrichardsi.2459
@jerryrichardsi.2459 2 жыл бұрын
Plus S Janaki...
@spbvoiceaddictor9272
@spbvoiceaddictor9272 2 жыл бұрын
Spb sir voice is most dangerous in this world
@jerryrichardsi.2459
@jerryrichardsi.2459 2 жыл бұрын
S Janaki Amma has done wonders in this song.....
@kongutamilan3292
@kongutamilan3292 10 ай бұрын
True really great expression queen. Amma can do this. Her dynamics & modulation particularly in the second charanam
@jerryrichardsi.2459
@jerryrichardsi.2459 6 ай бұрын
Well said...
@Sethumurugan1994
@Sethumurugan1994 6 ай бұрын
நல்லவர்களுக்கு இந்த பூமியில் இறைவன் எப்போதும் இடம் கொடுப்பார் மீண்டும் பிறந்து விட்டார் அதே உருவத்தில்
@ramars6249
@ramars6249 3 жыл бұрын
வாலிப வாலியர் வரி அல்லவா போதை இல்லாமலா!!அற்புதமான பாடல்
@shanmugasundaramveerapathi7589
@shanmugasundaramveerapathi7589 3 жыл бұрын
Even I thought it is by Vaali, but it is from Na.Kamarasan.
@sureshslenspeaks7644
@sureshslenspeaks7644 3 жыл бұрын
கவியரசு நா.காமராசனின் சொக்க வைக்கும் வரிகள்
@kannanranganathan7895
@kannanranganathan7895 2 жыл бұрын
Only that 2 seconds 2:32 to 2:34 Janaki Amma singing vera level. I bet no one can sing like that
@s.s.vinoth2817
@s.s.vinoth2817 Жыл бұрын
Yeah that portion ultimate 🔥🔥🔥🔥🔥
@kongutamilan3292
@kongutamilan3292 10 ай бұрын
Entire song Janaki amma's expression gives a big booster to this song. Listen the second charanam first line. What an expression
@g.udhaykumar895
@g.udhaykumar895 6 ай бұрын
Raja sir fans..
@upenupen128
@upenupen128 3 жыл бұрын
With this song I was fallen in love with Tamil songs, It was during the festive time of Pongal 1984, for the first time I heard this fabulous no. at around 4.30 in the morning from nearby loud speaker. I was no idea who is composer, actor, film etc. later on I have become die hard fan of Ilayaraja. In my locality I have been considered as mad guy, now they recognize me. again rumba thanks my lovely people of Tamil Nadu with lots of love and regard from Manipur.
@dhanamram6027
@dhanamram6027 3 жыл бұрын
L0l
@mugikutti9873
@mugikutti9873 2 жыл бұрын
கருத்து தெரிவிக்க தமிழில் வார்த்தைகள் வர வில்லை 💯🔥
@shanmugamshanmugam3804
@shanmugamshanmugam3804 2 жыл бұрын
Very nice
@littlenightingale2200
@littlenightingale2200 Жыл бұрын
2:27 spb sir moaning voice and thalaivar expressions.... perfect 🔥🔥🔥🔥🔥🔥😌
@gdrgdr4177
@gdrgdr4177 3 жыл бұрын
தலைவர்,super ,வேற level,👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👌✊🏿✊🏿✊🏿
@nrnr2217
@nrnr2217 Ай бұрын
காதலை உணராத உள்ளங்களிள் இருந்து இதைப்போன்ற வார்த்தைகள் உதிர வாய்பேயில்லை....
@divyaselvi6555
@divyaselvi6555 Жыл бұрын
Legend actress silk sumutha.. nobody can’t reply her place in Indian industry
@karuppanand.t.p8262
@karuppanand.t.p8262 Жыл бұрын
❤❤❤❤yes crct madam
@Aaron23674
@Aaron23674 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Leader-shiva
@Leader-shiva 4 ай бұрын
சில்க் நீ தான் இந்த பாடலுக்கு உயிரோட்டம். ❤️
@LoveBharath
@LoveBharath Жыл бұрын
❤❤genius Raja composition and SPB SJ EXCELLENT RENDITION ❤❤❤
@SELVAKUMAR-jd9yw
@SELVAKUMAR-jd9yw 3 жыл бұрын
GOOD ACTOR SILKSMITHA..
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41